"உங்களை நீங்களே"- 'மனசே Good Morning ! ' - Daily Motivational message.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 194

  • @kappetanuradha8516
    @kappetanuradha8516 3 ปีที่แล้ว +34

    மிக அருமையான பதிவு. நான் உடனடியாக லாக்கரில் உள்ள என் ஜிமிக்கியை கொண்டு வந்து போட்டுக் கொள்ளப் போகிறேன். மிக ஆசைப்பட்டு என் அன்பு அப்பாவிடம் வாங்கி தர சொன்னது. நீங்கள் கூறியது போல் திருமணம் ஆன உடன் என் கணவருக்கு பிடிக்க வில்லை என்பதற்காக அதை எடுத்து வைத்து விட்டேன். இப்பொழுது வயது 64. ஆனால் இன்றளவும் என் மனதில் அதை போட்டுக் கொள்ள ஆசையாக உள்ளது. உங்கள் பதிவு இன்று அந்த ஆசையை நிறைவேற்றிகா கொள்ள ஊக்குவித்து உள்ளது. இப்போ இல்லைன்னா இனி எப்போதும் இல்லை. நன்றிகள் பல.

  • @ATHIRAISKITCHEN
    @ATHIRAISKITCHEN 3 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம்
    எப்படி ம்மா... இப்படி... மனதில் இருக்கிறதை...அப்படியே சொல்றீங்க.
    ஜீராவில் ஊறிய குலாப் ஜாமுன் போல் அருமையாக இருந்தது.பதிவு.
    தினம் தினம்
    ரசிப்பதற்கு ஏதேனும் விஷயங்கள் கிடைக்கும் வரை...
    வாழ்க்கை மிகவும்
    அழகானது.
    இன்று உங்களின் கருத்துக்களை கேட்டபோது மனதில் தோன்றியது.
    என்றென்றும் அன்புடன்
    ஆதிரை வேணுகோபால்.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว +5

    அம்மாடி.. நீங்க சொன்ன இந்த பதிவு என் மனதை தொட்டு விட்டது மா. உண்மையிலேயே அழுது விட்டேன். எப்படி தான் வயதான ஜீவன்களிடம் இப்படி எல்லாம் தோன்றும் என அறிந்து எழுதுகிறாயோ.. தாயே. வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
    அம்மா மைத்ரேயி 🙏🙏🙏 ..

  • @ravithilaga3704
    @ravithilaga3704 3 ปีที่แล้ว +1

    மனதில் உள்ளதை அப்படியே சொல்கிறீர்கள் அ்ம்மா

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 3 ปีที่แล้ว +7

    ஊரு என்ன சொல்லும்? இதைப் பார்த்தா நாலு பேரு என்ன கேட்பாங்க என்று குறுகி குறுகியே வாழ்க்கைப் பயணங்கள் ஓடி விட்டன...நாம் நமக்காகவும் வாழ வேண்டும் என்பது காலங்கடந்த ஞானதோயமாக உதித்திருக்கிறது.தங்களின் பேச்சும் அதே சாராம்சத்தில்!!!.நன்றி!!!

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +5

    அருமை அழகு நிதர்சனமான உண்மை.சொல்லும் விதம் அழகிலும் அழகு.வாழ்வோம் வளமுடன்.லவ்யூ சோமச் மேடம்😘😘😘😘❣❣❣👍👍👍👍👍👍⚘⚘⚘⚘

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu37 2 ปีที่แล้ว

    ரொம்ப அழகா ,இனிமையான வார்த்தைகளில் உண்மையை தெளிவாக சொல்றீங்கமா🙏🙏

  • @kindira1173
    @kindira1173 5 หลายเดือนก่อน

    நன்றி,அம்மா,வாழ்க வளமுடன்..

  • @mangalampattikottampatti2045
    @mangalampattikottampatti2045 3 ปีที่แล้ว +15

    🙏நான் என் தோழியிடம் கற்ற பாடம் இது. இந்த பதிவு நிறைய சகோதரிகளுக்குள் மனமாற்றம் தந்து புத்தணர்வுடன் வாழ துணையாய் இருக்கும்.🙏

  • @dhanalakshmisundaram4114
    @dhanalakshmisundaram4114 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை அருமை அருமை நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளமுடன் நலமுடன் மா

  • @akilasridhar2144
    @akilasridhar2144 ปีที่แล้ว

    அட்டகாசமான அருமையான பதிவு❤

  • @umadevi1716
    @umadevi1716 3 ปีที่แล้ว +4

    சூப்பர் டியர்.நானும் இன்று முதல் 10% எனக்காக வாழப்போகிறேன்.👍🙌🙌

  • @devakisanthanam39
    @devakisanthanam39 3 ปีที่แล้ว +6

    இன்றைய பதிவு வயதான பின் தனக்கு பிடித்ததை செய்யும் எல்லோருக்கும் பிடித்தமான பதிவு. நீங்கள் சொல்லும் விதம் அருமை, மென்மை. வாழ்க வளமுடன்.

  • @sabinaabubakker9186
    @sabinaabubakker9186 2 ปีที่แล้ว

    Wow super speach mam 🔥how are you mam ❤️ marantha Vasantha ninaivugallai thinnamum morrning ninaivu baduthum unga speach mam ❤️ god bless you mam 👍

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 3 ปีที่แล้ว +5

    இதை நான் பாதி மறுக்கிறேன், நாம் அவர்களைப் போல் நம்மை அலங்கரித்துக் கொள்வதை பெரும்பாலும் நம் குழந்தைகளே விரும்புவதில்லை, எதுவானாலும் நம்மை கண்ணாடியில் பார்க்கும் போது நமக்கே நம் மீது மரியாதை வரவேண்டும்.

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  3 ปีที่แล้ว +1

      நானும் பாதி ஆமோதிக்கிறேன் மா..

    • @geetharavichandar1797
      @geetharavichandar1797 3 ปีที่แล้ว

      @@shyamalarameshbabu-chis4235 நல்வாழ்த்துக்கள்

    • @laksmiramasamy5278
      @laksmiramasamy5278 หลายเดือนก่อน

      🎉🎉❤❤❤❤

  • @shricharan2015
    @shricharan2015 3 ปีที่แล้ว

    Varthaigalal varnikka mudiyavillai ungaludaiya varthaigalai 👏👏👏enakku nanthan Rani 👸👸👸I love my self ❤❤❤enakku nan mattum than intha ulagathulaye alagu 😘😘😘

  • @renukaselvarasa1066
    @renukaselvarasa1066 3 ปีที่แล้ว +2

    Hi mam beautiful message. I am 60 years old. Settled in the USA . Here even more than 80 years old people dress nicely. Regularly visit to do pedicure, manicure and facial etc. People don’t comment on their personal matters. Even I am same. I always dress nicely and visit to saloon etc.Even I color my hair . Keep up the good work. Take care and stay safe and healthy.💐💐💐💐💐

  • @arulmozhimurthy5151
    @arulmozhimurthy5151 3 ปีที่แล้ว +1

    இம்மாதிரியான பதிவுகள் இன்னும் அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்கிறேன். சகோதரரி

  • @sivamurthi3480
    @sivamurthi3480 3 ปีที่แล้ว

    அருமை அம்மா

  • @Savio1006
    @Savio1006 2 หลายเดือนก่อน

    How wonderful thoughts Mam. 100% true 😻

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว +2

    Vazhga valamudan Dr. Shyamala Ramesh Babu.Sweet voice. 👌👌

  • @shanthic9156
    @shanthic9156 3 ปีที่แล้ว

    True and sweet speech. Neengal pesinal kettukonde irukalam pola irukirathu sister. Thank you very much.

  • @bhgmani3786
    @bhgmani3786 3 ปีที่แล้ว +1

    Mam. Suki sivam ayya pesaramari erukku super

  • @seshaian24
    @seshaian24 2 ปีที่แล้ว

    Mam yappidi eppidi pesiringe very nice talk you mam thank you 😊

  • @anbudanviji356
    @anbudanviji356 3 ปีที่แล้ว +2

    காலை உணவுடன் உங்கள் பேச்ச கேட்டால் தான் நிறைவாக இருக்கும் எனக்கு 🙏🙏

  • @jayanthimuthu7846
    @jayanthimuthu7846 3 ปีที่แล้ว

    Super Amma👏

  • @RadhaBaskar2915
    @RadhaBaskar2915 3 ปีที่แล้ว

    Aduthavar enna sonnal enna apdi nu nenachu vazhnthale naama santhosama irukalam..niraya peruku thairiyam than varala.. super mam🙏

  • @sangeethaaruls.a.tanish9292
    @sangeethaaruls.a.tanish9292 3 ปีที่แล้ว +7

    👌correct ma, 100%true ma

  • @siva1755
    @siva1755 6 หลายเดือนก่อน

    Wow.. beautiful message mam.... going to follow this for sure ❤❤❤

  • @satheeshkumararunachalam577
    @satheeshkumararunachalam577 3 ปีที่แล้ว +3

    என் வாழ்வில் புதிய விஷயத்தைக் கற்றுக் கொடுத்து விட்டீர்கள். இனி எனக்கு நான் தான் ஹீரோ. என் மனைவி தான் என் ஹீரோயின்! இனி நான் வாழும் நாட்கள் அவளுக்கும் அவள் சந்தோஷத்துக்கும்....

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  3 ปีที่แล้ว +1

      வாழும் நாட்கள் சிறக்கட்டும்.நம்பிக்கையோடு இருங்கள்

  • @kanamalar1849
    @kanamalar1849 3 ปีที่แล้ว

    தனித்துவமான உயர்வுக்கு+ சமுகப் பாங்கான எழுச்சிக்கு ஏற்ற உள்ளொளித் தத்துவதைதைத் துணிவோடும், நாகரீகமாகவும் எடுத்தியம்பும் உங்கள் மேன்மையை உளம்நிறைந்து பாராட்டுகிறோம்.
    --பாலா_ இலங்கை. 4.3.2021

  • @banumohan5253
    @banumohan5253 3 ปีที่แล้ว +3

    Superb! I used to dress up according to my wish mam. My age is 51, working as a teacher.

  • @varadharajansubha826
    @varadharajansubha826 3 ปีที่แล้ว

    Super madam👌👌👌👍👍

  • @soundofushaaustria7448
    @soundofushaaustria7448 3 ปีที่แล้ว +3

    Vers correct Madam. I am your listener everyday. India has to change in so many way oft thinking. Great motivational message.

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 3 ปีที่แล้ว +3

    100 % true.mam .My mother in law used to say like this .😊😊👍

  • @priyadarsini9032
    @priyadarsini9032 3 ปีที่แล้ว +6

    Motivational way of educating, is an "ART" Beautiful 🙏

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 3 ปีที่แล้ว

    எவ்வளவு உண்மை

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 2 ปีที่แล้ว

    True Wisdom 🙏.. Practical preachings to be practical 👍, Lovely dear ma’am 😇.. Thank you and Long live dear ma’am 💛💐..

  • @karthikeyan36
    @karthikeyan36 3 ปีที่แล้ว

    Medam superrrr

  • @padmar3866
    @padmar3866 3 ปีที่แล้ว

    Super ma neenkal soltrapadi than nan natakanum namalakentru sela asaikal undu

  • @shanthythomas5462
    @shanthythomas5462 10 หลายเดือนก่อน

    Super ma

  • @neelaarun702
    @neelaarun702 3 ปีที่แล้ว

    Fantastic mam...

  • @jayalakshmipavithra4344
    @jayalakshmipavithra4344 3 ปีที่แล้ว

    Yes mam .namaku nam alagu nambikikai namudiya satisfied. Thanai than திருப்தி படுத்திக்கொல்லுதல்.

  • @shalinimathur1097
    @shalinimathur1097 3 ปีที่แล้ว

    Superb mam

  • @bindhunandakumar1580
    @bindhunandakumar1580 3 ปีที่แล้ว

    Super dear 😘❤️👍

  • @SivaKumar-jx6ov
    @SivaKumar-jx6ov 3 ปีที่แล้ว

    So kind of you mam

  • @MR-world911
    @MR-world911 3 ปีที่แล้ว

    Amma neega always boss

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 ปีที่แล้ว

    vanakkam mam
    Good morning
    3:49 to 4:05 AZHAGU AZHAGU!!!!!!!!!!!! Vaarthaigal ellam ungalidamirundhu avlo azhaga milirgiradhu, kaetkave avlooooo aanandham enaku!
    1:20 haha, 2:07 adhane mam, 2:25 aama mam.
    1:42, 1:48, 3:09, 3:33, 3: 44, 4;28 true mam
    4:47 SUPER!!!!!!!!!!
    Super super mam
    Prnaams
    Meenakshi

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @nagalakshmis3152
    @nagalakshmis3152 3 ปีที่แล้ว +1

    ஜிமிக்கி கம்மல். கல்லு வச்ச
    ஜிமிக்கி கம்மல்.
    சூப்பர்👏👏👏👏👏
    அழகு இளமை மனதில்
    வழி வர உரைத்தல்
    அ௫மை அம்மா🙏

  • @anjanaenterprises3105
    @anjanaenterprises3105 3 ปีที่แล้ว

    Osm mam

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 3 ปีที่แล้ว

    Correct mam thank you

  • @bhgmani3786
    @bhgmani3786 3 ปีที่แล้ว

    Mam. Suki sivam ayya. Pesaramarierukku. Super

  • @rjnithyakannan.1278
    @rjnithyakannan.1278 3 ปีที่แล้ว

    Nandru❤️🎉👍

  • @mohanavenkatesh7598
    @mohanavenkatesh7598 3 ปีที่แล้ว +1

    Well said 👌👍

  • @banumathi2460
    @banumathi2460 3 ปีที่แล้ว

    Strongly Accepted & I'm like this type.I like me 😁😁😁😁😁😁

  • @akilasridhar2144
    @akilasridhar2144 3 ปีที่แล้ว +3

    Fantastic.

  • @bhuvaneswarikarthikeyan8076
    @bhuvaneswarikarthikeyan8076 3 ปีที่แล้ว

    Absolute .. Well said

  • @lalithalalithaseenu5472
    @lalithalalithaseenu5472 3 ปีที่แล้ว

    Excellent Speech Mam 🙏🙏👍👍

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 3 ปีที่แล้ว

    Ungal speech and voice gods gift 👌❤🌷🤝

  • @hemasudharameshkumar4651
    @hemasudharameshkumar4651 3 ปีที่แล้ว +3

    Living my whole life for others its true akka.

  • @saidhabanu7044
    @saidhabanu7044 3 ปีที่แล้ว

    Beautifully said. True.

  • @geethaSNair-uy2ej
    @geethaSNair-uy2ej 3 ปีที่แล้ว +4

    Excellent Mam, You are always Inspiring me. Evlo busy analum unga oru message avadh daily paathudren

    • @premas3192
      @premas3192 3 ปีที่แล้ว

      En amma than neenga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 3 ปีที่แล้ว

    அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்

  • @senthilchitra7837
    @senthilchitra7837 3 ปีที่แล้ว

    Thank you sister valga vzamudan super happy

  • @parimaladeviyuvarajsekar3254
    @parimaladeviyuvarajsekar3254 3 ปีที่แล้ว

    அருமை 👌

  • @kavu1808
    @kavu1808 3 ปีที่แล้ว

    En chellam mam nenga. Awesome speech

  • @padma8858
    @padma8858 3 ปีที่แล้ว +2

    I wonder how you understand and talk about these matters which is very much practical in our life. 👍 You are guiding us to our betterment and happy living mam 🙏🙏🙏

  • @geethalakshmivenkatakrishn3228
    @geethalakshmivenkatakrishn3228 3 ปีที่แล้ว

    Really true madam. Missed a lot to satisfy others .

  • @jeevika8892
    @jeevika8892 3 ปีที่แล้ว

    Very nice

  • @chittibabu517
    @chittibabu517 3 ปีที่แล้ว

    Good morning amma
    Unga varthaigal miga nandraga irundadu nandri amma

  • @ponnikumar4144
    @ponnikumar4144 3 ปีที่แล้ว

    நன்றி

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 3 ปีที่แล้ว

    Correctly said Madam. We should be an Inspiration to Ourselves. Thank You Madam.

  • @kalaivanisoundar3261
    @kalaivanisoundar3261 3 ปีที่แล้ว

    Arumaiyana motivation Amma...neeriya per kandeepa unmaiya unaruvanga...

  • @perumalvasanthi6408
    @perumalvasanthi6408 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @srinivasanusha5964
    @srinivasanusha5964 3 ปีที่แล้ว +1

    Good morning mam
    Your speech is motivated for me 🙏🙏

  • @kodiselvig139
    @kodiselvig139 3 ปีที่แล้ว

    Nice speech

  • @chitrakailash7019
    @chitrakailash7019 3 ปีที่แล้ว

    நன்றி. நல்ல பதிவு !

  • @fathilafouz8169
    @fathilafouz8169 3 ปีที่แล้ว +2

    Romba correct a sonniga madam 🙏

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 ปีที่แล้ว

    Supper Suppper 👍🙋😁😍Unmay Sister 👌👌

  • @subhashinibashyam2042
    @subhashinibashyam2042 3 ปีที่แล้ว

    Semma mam

  • @karpagastudio7291
    @karpagastudio7291 3 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா

  • @sby5480
    @sby5480 3 ปีที่แล้ว

    Correct a soneenga madam.. 😘😘😘😘♥️♥️♥️

  • @regi.g3830
    @regi.g3830 3 ปีที่แล้ว

    Wonderful message 👍👌

  • @shilparoberts1833
    @shilparoberts1833 3 ปีที่แล้ว +2

    What an amazing , motivating message !! ♥♥♥♥Superb mam. Good day dear mam 👍🏼👌🏼♥

  • @sowelcom
    @sowelcom 3 ปีที่แล้ว

    Very simple but heart touching words mam.

  • @gajasudesh2502
    @gajasudesh2502 3 ปีที่แล้ว

    Super super mom good morning

  • @hemapriya821
    @hemapriya821 3 ปีที่แล้ว

    காலை வணக்கம்.

  • @v.s.girisai1911
    @v.s.girisai1911 3 ปีที่แล้ว

    Vazgha valamudan madam thanks😊

  • @revathiduraissamayal6319
    @revathiduraissamayal6319 3 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி மேம் 🙏🙏🙏💐💐

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 3 ปีที่แล้ว

    Good morning. Valzga valamudan

  • @maheshpalani3731
    @maheshpalani3731 3 ปีที่แล้ว

    Self care is a best care.. Nice topic mam..

    • @angelinmary7097
      @angelinmary7097 3 ปีที่แล้ว

      நன்றி நல்ல பதிவு

  • @Jeffrey-kv6eq
    @Jeffrey-kv6eq 3 ปีที่แล้ว

    Wonderful message.

  • @shankars4047
    @shankars4047 3 ปีที่แล้ว

    What a motivational speech

  • @akilandswarir4580
    @akilandswarir4580 3 ปีที่แล้ว +1

    verynicesisterits true

  • @meenam2170
    @meenam2170 3 ปีที่แล้ว +2

    Good morning mam, here after I want live 10% for me, thank you🙏

  • @anuradharajamanikem4295
    @anuradharajamanikem4295 3 ปีที่แล้ว +1

    Well said mam .its absolutely crt.best self motivational speech forever.👍🏻

  • @gayathris9949
    @gayathris9949 3 ปีที่แล้ว

    Nice mam...

  • @revathiovisaai8044
    @revathiovisaai8044 3 ปีที่แล้ว

    Super madam

  • @kamalambigair4373
    @kamalambigair4373 3 ปีที่แล้ว +2

    Mam ur Motivational speech feeling well ❤️