சுமார் 8-10 கிலோ எடையுள்ள கார் குட்டிகளை 6000க்கும் கூடுதலாக தவிர குறைவாக விற்கக்கூடாது என்று எல்லா வியாபாரிகளும் சேர்ந்து பேசி வைத்து வியாபாரம் செய்வது போல் தெரிகிறது, வளர்ப்பு குட்டிகள் வாங்கும் எண்ணம் உள்ளவர்கள் எவரும் இந்த சந்தைக்கு செல்வதை சில மாதங்கள் தவிர்த்து விட்டால் வழிக்கு வருவார்கள் என்று எண்ண தோன்றுகிறது
சகோ தங்களின் வீடியோ பதிவை பார்த்த ஈர்ப்பால் முதல்முறையாக இன்று (தமிழகத்தின் பல சந்தைகளில் ஆடு வாங்கியது உண்டு நாம்) சமயபுரம் வந்திருந்தேன், ஆடுகள் வரத்து சற்றே குறைவாகவே இருந்தது, ஆனால் என்னுடைய முதல் அனுபவமே படுமோசம்😢 விலை அதிகம்,வியாபாரிகளிடம் நாணயம் குறைவாக இருந்தது, 600கிமீ பயணித்து வந்ததால் வம்படிக்கு 14 குட்டிகளை அரைமனதுடன் வாங்கி வந்தேன்😢
சந்தையின் நிலவரம் எப்பொழுது என்ன ஆகும் என்பது நமது கையில் இல்லை தோழரே. திருவிழா காலம் தொடங்க ஆரம்பித்து விட்டது. ஆதலால் விலையில் கண்டிப்பாக மாற்றம் உள்ளது. தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி!
@@tamilnadupets3667 வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் சகஜம் தோழரே ஆனால் வியாபாரிகளின் எரிச்சலூட்டும் வகையிலான சில பதில்கள் திருப்திகரமாக இல்லை, எல்லா வியாபாரிகளும் சேர்ந்து பேசி வைத்து ஒரு விலையை பிக்ஸ் செய்து விற்பனை செய்வதை போல தெரிகிறது, வாங்க வரும் வாடிக்கையாளர்களின் கஷ்டநஷ்டத்தையும் அனுசரித்து வியாபாரம் செய்வது தான் ஆரோக்கியத்தை தரும், மேலும் விலை பேசி முடித்து குட்டிகளை வெளியே கொண்டு வரும்போது குட்டி 1க்கு 70ரூ. டோக்கன் எடுத்தே ஆக வேண்டும் என்று சந்தை நிர்வாகத்தினர் முரண்டு பிடித்து வாங்கியது அந்த சந்தையின் மேல் அதிருப்தியை உண்டாக்கியது, ஏமாற்று பேர்வழிகள் நிறைந்த சந்தை போல தான் எனக்கு தெரிகிறது, இப்படி தரம் குறைந்த வார்த்தையை சொல்ல வருந்துகிறேன், ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை
Super pro ❤
எட்டையபுரம் பெட்டுக்குட்டி இருக்கா அண்ணா
Bro mailambadi puruva Kutty video podunga
Trichy manapparai ku kadalai Kodi venum Anna kidaikuma???
Ponmalai Sunday santhai irukkum century chiken hen
விலைகேட்டு போடுங்க
Super ❤
Super.anna
Bro எட்டயாபுரம் குட்டி வருமா
வராது சகோ
Where is plase
mailambadi kada katunga bro
வணக்கம் தல
❤❤❤❤❤
மைலம்பாடி என்ன விலை bro
சுமார் 8-10 கிலோ எடையுள்ள கார் குட்டிகளை 6000க்கும் கூடுதலாக தவிர குறைவாக விற்கக்கூடாது என்று எல்லா வியாபாரிகளும் சேர்ந்து பேசி வைத்து வியாபாரம் செய்வது போல் தெரிகிறது,
வளர்ப்பு குட்டிகள் வாங்கும் எண்ணம் உள்ளவர்கள் எவரும் இந்த சந்தைக்கு செல்வதை சில மாதங்கள் தவிர்த்து விட்டால் வழிக்கு வருவார்கள் என்று எண்ண தோன்றுகிறது
Hi bro bakrid kida kadakkum ma
Yes
Nice
செம்மறி வளர்ப்பு ஆடுகள் என்ன விலை
10,000🎉
Hai Anna
சகோ தங்களின் வீடியோ பதிவை பார்த்த ஈர்ப்பால் முதல்முறையாக இன்று (தமிழகத்தின் பல சந்தைகளில் ஆடு வாங்கியது உண்டு நாம்) சமயபுரம் வந்திருந்தேன்,
ஆடுகள் வரத்து சற்றே குறைவாகவே இருந்தது,
ஆனால் என்னுடைய முதல் அனுபவமே படுமோசம்😢
விலை அதிகம்,வியாபாரிகளிடம் நாணயம் குறைவாக இருந்தது,
600கிமீ பயணித்து வந்ததால் வம்படிக்கு 14 குட்டிகளை அரைமனதுடன் வாங்கி வந்தேன்😢
சந்தையின் நிலவரம் எப்பொழுது என்ன ஆகும் என்பது நமது கையில் இல்லை தோழரே. திருவிழா காலம் தொடங்க ஆரம்பித்து விட்டது. ஆதலால் விலையில் கண்டிப்பாக மாற்றம் உள்ளது. தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி!
@@tamilnadupets3667
வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் சகஜம் தோழரே
ஆனால் வியாபாரிகளின் எரிச்சலூட்டும் வகையிலான சில பதில்கள் திருப்திகரமாக இல்லை,
எல்லா வியாபாரிகளும் சேர்ந்து பேசி வைத்து ஒரு விலையை பிக்ஸ் செய்து விற்பனை செய்வதை போல தெரிகிறது,
வாங்க வரும் வாடிக்கையாளர்களின் கஷ்டநஷ்டத்தையும் அனுசரித்து வியாபாரம் செய்வது தான் ஆரோக்கியத்தை தரும்,
மேலும் விலை பேசி முடித்து குட்டிகளை வெளியே கொண்டு வரும்போது குட்டி 1க்கு 70ரூ. டோக்கன் எடுத்தே ஆக வேண்டும் என்று சந்தை நிர்வாகத்தினர் முரண்டு பிடித்து வாங்கியது அந்த சந்தையின் மேல் அதிருப்தியை உண்டாக்கியது,
ஏமாற்று பேர்வழிகள் நிறைந்த சந்தை போல தான் எனக்கு தெரிகிறது,
இப்படி தரம் குறைந்த வார்த்தையை சொல்ல வருந்துகிறேன்,
ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை
அண்ணா, செம்மறி இளம் பல் சினை ஆடுகள் வருமா
உறுதியாக சொல்ல முடியாது சகோ. வாரம் வாரம் நிலைமை மாறுபடும்
Hi
Hi
Hi