இப்படி ஒரு மென்மையான இசையைத் தர மெல்லிசை மன்னரைத் தவிர வேறு யாரால் முடியும்? அதில் கொஞ்சம் கூட பிசகாமல் மறு ஆக்கம் செய்து எங்களை மகிழ்விக்க QFR ஆல் மட்டுமே முடியும் ❤
காட்சிகள் கண்ணுக்குள்ளே.பாடலோ இதயத்தில்.மறக்க வோ மறுக்கவோ இயலாத தமிழ் பாடல்.அப்படியே மனதில் ரீங்காரம் நாதமாக.ஓலித்துகொண்டே இருக்கிறது.சுபா.ஜி.மேடம்.நன்றி.எல்லாகலைஞர்களுக்கும்அ எனது அன்பான வாழ்த்துக்கள்.மொத்தத்தில் ஓல்ட் இஸ் கோல்ட்.
Yes, those days, there were No Equaliser facilities in Recording Theatres to channelise the Sounding of Strings, Percussion instruments and the minute sound of Rhythm Timers separately. It's said even mikes were available only in a limited Qty and that were shared jointly by the singers as one group and musicians as another. 😁 Today, Shyam made a fantastic job - programming & mixing the entire BGM Score brilliantly. A Special Thanx to him.
சிவந்த மண் பாடல்கள் எல்லாமே அற்புதம் அதில் நீங்க சொன்னதுபோல் வைரம் தான் அதை அழகாக பட்டை தீட்டி செதுக்கிய திரிபு அண்ட் மனோஜ் வாரே வாவ் வாய்ஸ் பாடுவேன் எக்ஸலண்ட். Hatsoff to QFR Team musicians. Especially Anjanai superb.
மயில் இறகால் வருடிக் கொடுப்பது போன்ற சுகமான, மென்மையான உணர்வுகளை தரும் பாடல் இது. இப் பாடலின் மென்மை சற்றும் குறையாமல் பாடலை மிகச் சிறப்பாக பாடிக் கொடுத்திருக்கிறார்கள் திரிபுரசுந்தரியும், மனோஜ் கிருஷ்ணாவும். இருவரும் இப் பாடலுக்கு பொருத்தமான தேர்வு. இப் பாடலின் அருமை பெருமைகளை மிக அழகாக முதலிலேயே மிகச் சிறப்பாக சொல்லிவிட்டீர்கள் சுபாஜி. Well said. வீணை: அஞ்சனி, Flute: Venkata Krishna, தபேலா: வெங்கட், Overall Musician: Shyam Benjamin, Editor: Siva மற்றும் பாடகர்கள் திரிபுரசுந்தரி மற்றும் மனோஜ் கிருஷ்ணா அனைவருக்கும் பிரத்யேக பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! மிகச் சிறப்பான team work. 👌👏💐💯
QFR Teamக்கு வாழ்த்துக்கள் பல....இசை விருந்தினை எங்ஙனம் சுவைக்க வேண்டும் என்று அற்புதமாக விளக்கம் அளித்த சுபஶ்ரீ அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி... வாழ்க வளமுடன்
அருமையான, இனிமையான, அற்புதமான பாடல்.. உண்மையில் நம்மை காற்றில் மிதக்க வைக்கும் பாட்டுதான்.. இருவரின் குரலும்..இனிமை, குளுமை.. அதுவும் பாடல் முடியும் போது வரும் பின்னணி இசை நம்மை தாலாட்டி மயங்கி, கிறங்க வைக்கும்.. அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒரு அருமையான பாடல். அதை அட்டகாசமாக பாடினார்கள். அதிலும் திரிபுரசுந்தரிக்கு தேன் போல் குரல். என்னமா பாடினா?!!! புல்லாங்குழல் வேணுநாதம் அருமை.....வாழ்க வளமுடன் வளர்க
Manoj Krishna & Thirupurasundari simply nailed it. Thanks a tonne to all the musicians for a wonderful recreation. Thanks to Suba amma. QFR team is always great...
மிகச் சிறந்த படைப்பு. தேடி எடுத்த சுபஶ்ரீக்கும், பாடிக் கொடுத்த மனோஜ் மற்றும் திரிபுரசுந்தரிக்கும், பின்னணி இசையை அமிழ்தாய்ப் பொழிந்த கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
Thirupurasundari's singing Simply Superb. If you close your eyes & hear her, you can feel PSuseela singing!! Such a great voice. On the whole, excellent creation.
சுபாம்மா...சுபாம்மா....100%...உங்களின் பேச்சு அப்படியே மேகக்கூட்டத்திலிருந்து குளிர்ந்த நிலவுக்குள் புதைத்து விட்டதே..மொத்த QFRக்கும் என் அன்பும் ஆசிகளும்..🎉❤🎉
The whole song belongs to Thripurasundhari. She stood above everything in this song. What a voice, depth & range. Surprising that she sang couple of songs in QFR.
தஞ்சம் இது தஞ்சம்.. 🎶🎶🎵🎵🎵.. அதனால்தான் மன்னருக்கு ஒப்புவுமையாருமில்லை👍👍 அனைத்து இசைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிவு.நன்றி Ma'm 👏👏👏👏👏👏👏👌👌😅😅💜💕💜💕
Tripurasundari super super super. What a voice. Excellent singing.congrats QFR team. What a composition. Manoj also gave very good support. Weldone.keep it up.👏👏👏👏
What a song! Mesmerizing voice of Ms.Thirupurasundari.... I enjoyed this song very much. Nowadays I search for my favourite songs only on qfr only. Your explanation about the nuances of the song wonderful. Keep us in the flood of the songs
TMS Kanchanava nenachum P SUSILA Sivaajiya nenachum paadirka Madhiri irukkum Oru naalil ivlo azhaga compose panna MSV Vitta vera yaar Paatu eppo kaettalum SIVAJI KANCHANA THAN GNABAGAM varum andha madhiri paadi iruppaanga MANOJ TP Sundari nalla rasichu paadinaanga Hats off QFR LONG LIVE QFR AND TEAM GOD BLESS THE ENTIRE TEAM
Excellent recreation of MSV,TMS And P.Susheela by QFR team,Manoj and Tripurasundari what a song. I'm a fan of Manoj Krishna and Tripurasundari's voice is melting me she has that sweetness like our Susheela amma I'm listening to the song repeatedly thank you Subha maam
Wonderful recreation of the great MSV's memorable composition. Very well sung. I felt that in the 2nd charanam Manoj went off-beat a little though it got camaflagued well!
Most of the songs you have made us to go to a different thought process. Thank you so much for your indirect teaching of music. I am surprised how you missed to talk about Kannadasan Ji. Beautiful words with advaitha in some places.
MSV the greatest ! TMS showed he is as scintillating in low pitch as in high. Manoj excels, especially in giving air appropriately in right places. I think it comes instinctively to him. Hats off !
Beautiful singing by both especially female singer. She replicated original beautifully. MSV again proved that he can create everlasting magic with minimum orchestra and his tune will throw challenge to any composer irrespective of generations. MUSICAL GOD.
MSV the great. Amazing composition. And what singing by TMS &Suseelamma. Nice rendition by Manoj and Thirupurasundari. Wonderful support by all musicians. Congratulations QFR
ஆஹா ஆஹா என்ன அருமையான பாடல். நான் அடிக்கடி கேட்கும் பாடல். ஶ்ரீதர் இயக்கத்தில் TMS மற்றும் சுசீலா குரலில் வந்த அற்புதமான பாடல். இப்பாடலை பாடிய இருவருக்கும் என் வாழ்த்துக்கள். குறிப்பாக பாடகி திரிபுர சுந்தரி குரல் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. ராகமாலிகா புரோகிராம் அவர் பாடியது இன்னும் என் காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது
Subha madam, today’s presentation is truly mesmerising. The beautiful way in which you introduce us to the song is incomparable. The singers and musicians are at வேற லெவல்!!
இந்தப் பாடலை Dallas program ல் ரொம்ப எதிர்பார்த்தேன். அதே போல் அம்மம்மா கேளடி தோழி. ஆனால் 70 க்குப் பிறகு உள்ள பாடல்கள்தான் அதிகம். May be அங்கேயிருந்த age group க்கு. இருந்தாலும் Program soooper!
Vazhga valamuden Shubhashree Madam. Super song Super performance all.Malarum ninayivugal enakku koduthathrku eppadi ,ethanayimurayi nandri solvathu nu theriyaley Madam. Wow 👌 Super performance. QFR fan USA.
Brilliant orchestra👏👏👏👏 opening itself Shyam bro magic in the keytar, that accordion bit especially followed by the trrrrrrriiiiinnnnnggggg in the first interlude as well as the closing.. that சிலிர்க்கும் is so apt at these places... ஆஹா ஆஹா then நம்ம saree போட்ட சரஸ்வதி how soulful is her மீட்டும் அழகு... சாமி sir 🙏 ஐப் பற்றி என்ன சொல்ல, tabla ஒரு அழகு என்றால், brush technique அதைவிட அழகோ என்று தோன்ற வைக்கும் வாசிப்பு... மதுரை வேங்கட்டா bass flute வாசிப்பு சிலிர்க்கும் இரண்டாம் முறை in the second interlude and the finish.. அந்தந்த இடத்தைக் கோடிட்டுக் காட்டிய சிவா pat on your back. திருபு, opening பல்லவியில் வாய் உள்ளாற ஒரு குட்டி intricate சங்கதி ஒண்ணு போட்டீங்களே அட அட அடடா.. ஒரு சோறு பதம் ங்க அது... மெல்லிய குரலும் pitch perfection உம், சிரித்த முகத்துடன் பாடியதும் சூப்பர் சூப்பர்... மனோஜ் என்ன ஒரு ஆழமான குரல், காத்ர மான சாரீரம்,... மந்திர ஸ்தாயி எல்லாம் போகும் போது அவ்வளவு லயிப்பு, ஈர்ப்பு, கேட்க சுகமோ சுகம்.... fabulous song fabulously presented by team #qfr... super all of you
wow... Weekend treat... Manoj and Thiripurasundari have given a mellifluous singing... A song that's been living for decades, created by the Gods of Tamil film music Mellisai Mannar, Kaviarasar, TMS & Sushila Amma... so beautifully orchestrated by Shyam ji with such wonderful musicians Anjani, Venkat and Venkat... Great recreation... ❤👏👏👏
Fantastic presentation of a tough , nuanced melody from Master MSV. team is brilliant. Singers are great ,esp the male singer is more emotive. Orchestration is great and thanks to Shyam for showing us the elaborate background string work in the song. Kudos to Subhasree ma'am and team
This is an excellent composition of MSV. Manoj and Thiripurasundari excellent singing. Venkat, Venkatanarayanan and Anjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Wow. What a composition by MSV sir and what a singing🎉🎉🎉❤❤. Lovely. The nuances and the bhaavam has been brought out 100% by the Singers. Kudos to them and the whole team. Thank you so much madam.
Soooo breezy...both singers manoj and thiripura Sundari are my favorites.. .then no words to say about MSV...Sivaji Kanchana....kindled the scene...kudos to the team...
Another fine aspect is that The Great Suseela Madam has sung as if Kanchana herself is singing, which will be visible at the charanam portion which you have mentioned Like TMS, Suseela also sang for the actresses, which we can decipher in the way in which she sang for KR Vijaya and Savithri in Karpagam, you can visualise the actresses. Like this in many songs
இப்படி ஒரு மென்மையான இசையைத் தர மெல்லிசை மன்னரைத் தவிர வேறு யாரால் முடியும்? அதில் கொஞ்சம் கூட பிசகாமல் மறு ஆக்கம் செய்து எங்களை மகிழ்விக்க QFR ஆல் மட்டுமே முடியும் ❤
Thiripura sundari voice,world wide voice.super.
காட்சிகள் கண்ணுக்குள்ளே.பாடலோ இதயத்தில்.மறக்க வோ மறுக்கவோ இயலாத தமிழ் பாடல்.அப்படியே மனதில் ரீங்காரம் நாதமாக.ஓலித்துகொண்டே இருக்கிறது.சுபா.ஜி.மேடம்.நன்றி.எல்லாகலைஞர்களுக்கும்அ எனது அன்பான வாழ்த்துக்கள்.மொத்தத்தில் ஓல்ட் இஸ் கோல்ட்.
ஆஹா...மிக அருமை....எம்எஸ்வி சாரிடமா...அடடா...செந்தமிழை இசையோடு பூட்டி எம்மையெல்லாம் சொர்க்கத்தில் மூழ்கடிக்கும் இசை..கவிதை...சுசீலாம்மா,டிஎம்எஸ்....ஆஹா...சுகம் சுகம்.
ஸ்டீரியோ பதிவு இல்லாத காலத்தில் வந்த பாடல் இது. அது தான் மெல்லிசை மன்னர் அவர்களின் இசையின் சிறப்பு.
Yes, those days, there were No Equaliser facilities in Recording Theatres to channelise the Sounding of Strings, Percussion instruments and the minute sound of Rhythm Timers separately. It's said even mikes were available only in a limited Qty and that were shared jointly by the singers as one group and musicians as another. 😁 Today, Shyam made a fantastic job - programming & mixing the entire BGM Score brilliantly. A Special Thanx to him.
சிவந்த மண் பாடல்கள் எல்லாமே அற்புதம் அதில் நீங்க சொன்னதுபோல் வைரம் தான் அதை அழகாக பட்டை தீட்டி செதுக்கிய திரிபு அண்ட் மனோஜ் வாரே வாவ் வாய்ஸ் பாடுவேன் எக்ஸலண்ட். Hatsoff to QFR Team musicians. Especially Anjanai superb.
மயில் இறகால் வருடிக் கொடுப்பது போன்ற சுகமான, மென்மையான உணர்வுகளை தரும் பாடல் இது. இப் பாடலின் மென்மை சற்றும் குறையாமல் பாடலை மிகச் சிறப்பாக பாடிக் கொடுத்திருக்கிறார்கள் திரிபுரசுந்தரியும், மனோஜ் கிருஷ்ணாவும். இருவரும் இப் பாடலுக்கு பொருத்தமான தேர்வு. இப் பாடலின் அருமை பெருமைகளை மிக அழகாக முதலிலேயே மிகச் சிறப்பாக சொல்லிவிட்டீர்கள் சுபாஜி. Well said. வீணை: அஞ்சனி, Flute: Venkata Krishna, தபேலா: வெங்கட், Overall Musician: Shyam Benjamin, Editor: Siva மற்றும் பாடகர்கள் திரிபுரசுந்தரி மற்றும் மனோஜ் கிருஷ்ணா அனைவருக்கும் பிரத்யேக பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! மிகச் சிறப்பான team work. 👌👏💐💯
சுந்தரி அற்புதமான குரல். Male voice அருமை. பின்னணி இசை பிரமாதமாக இருந்தது
Thripura Sundari aarambame attakasam Aiyo Aiyo MSV like genius only can compose such highly romantic melody thanks QFR for this sweetest treat
QFR Teamக்கு வாழ்த்துக்கள் பல....இசை விருந்தினை எங்ஙனம் சுவைக்க வேண்டும் என்று அற்புதமாக விளக்கம் அளித்த சுபஶ்ரீ அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி... வாழ்க வளமுடன்
அருமையான, இனிமையான, அற்புதமான பாடல்.. உண்மையில் நம்மை காற்றில் மிதக்க வைக்கும் பாட்டுதான்.. இருவரின் குரலும்..இனிமை, குளுமை.. அதுவும் பாடல் முடியும் போது வரும் பின்னணி இசை நம்மை தாலாட்டி மயங்கி, கிறங்க வைக்கும்.. அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for the best song,QFR team.
ஒரு அருமையான பாடல். அதை அட்டகாசமாக பாடினார்கள். அதிலும் திரிபுரசுந்தரிக்கு தேன் போல் குரல். என்னமா பாடினா?!!!
புல்லாங்குழல் வேணுநாதம் அருமை.....வாழ்க வளமுடன் வளர்க
நன்றி
Manoj Krishna & Thirupurasundari simply nailed it. Thanks a tonne to all the musicians for a wonderful recreation. Thanks to Suba amma. QFR team is always great...
குளுமையான தென்றல் உரசி சென்றது போல உணர்வு அருமையின பாடல் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்
மிகச் சிறந்த படைப்பு. தேடி எடுத்த சுபஶ்ரீக்கும், பாடிக் கொடுத்த மனோஜ் மற்றும் திரிபுரசுந்தரிக்கும், பின்னணி இசையை அமிழ்தாய்ப் பொழிந்த கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
Thirupurasundari's singing Simply Superb. If you close your eyes & hear her, you can feel PSuseela singing!! Such a great voice. On the whole, excellent creation.
I fully endorse your view. Ms Thiripurasundari is highly talented...almost close to the original
Listen to her singing "Iyarkai ennum ilayakanni" song in QFR. Simply superb rendition.
MSV ORU ATHISAYAM NAMAKKU KIDAITHA POKKISAM. ONE SUN ONE AND ONLY MSV. ULAGAM ULLAVARAI MSV MAGIC IRUKKUM
சுபாம்மா...சுபாம்மா....100%...உங்களின் பேச்சு அப்படியே மேகக்கூட்டத்திலிருந்து குளிர்ந்த நிலவுக்குள் புதைத்து விட்டதே..மொத்த QFRக்கும் என் அன்பும் ஆசிகளும்..🎉❤🎉
Not only a Rare song but an extraordinary song. பல மாதங்களாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.. இன்று கிடைத்தது. மகிழ்ச்சி.
The whole song belongs to Thripurasundhari. She stood above everything in this song. What a voice, depth & range. Surprising that she sang couple of songs in QFR.
தஞ்சம் இது தஞ்சம்..
🎶🎶🎵🎵🎵..
அதனால்தான் மன்னருக்கு ஒப்புவுமையாருமில்லை👍👍
அனைத்து இசைஞர்களுக்கும்
வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிவு.நன்றி Ma'm 👏👏👏👏👏👏👏👌👌😅😅💜💕💜💕
உண்மை தான்
திரிபுரசுந்தரி அவர்களின் குரலில் இன்னும் பல பாடல்கள் ஒலிக்க வேண்டும்.
Already listened for more than 25 times
தரையிறங்கி வந்த கலைவாணி இசையமைத்த அற்புதப் பாடல்களில் ஒன்று. அதை மிக அழகாக மறு ஆக்கம் செய்த QFR குழுவுக்கு மிக்க நன்றி.
👏👏🙏🙏 "வரும் நாளெல்லாம் இது போதுமே..! "
ஆஹா... ஆஹா.. பரவசம்..!😌😌🌷🌹✨
Tripurasundari super super super. What a voice. Excellent singing.congrats QFR team. What a composition. Manoj also gave very good support. Weldone.keep it up.👏👏👏👏
What a song!
Mesmerizing voice of Ms.Thirupurasundari....
I enjoyed this song very much.
Nowadays I search for my favourite songs only on qfr only. Your explanation about the nuances of the song wonderful. Keep us in the flood of the songs
Superb superb superb!!!
100percent original
Thanks for the treat
Congrats to the entire team
God bless you all
Both the singers, Fantastic and Veena is heavenly
Beautiful song. Awesome rendetion by both the singer's and orchestration. Kudos to QFR team Subhasree mam for recreation of the song.
பாடிய ஆண் பெண் குரல்கள் பொருத்தமாக இருந்தது. இசையும் அருமை.
இசை குழுவினருக்கு
நல் வாழ்த்துக்கள் இசை
பயணம் இனிதே
தொடரட்டும்
🎉Super Super 🎉 Congratulations All QFR Teams Members Both Singer's and Subhashree Mam 🙏🙏🌹🌷
TMS Kanchanava nenachum P SUSILA Sivaajiya nenachum paadirka Madhiri irukkum Oru naalil ivlo azhaga compose panna MSV Vitta vera yaar Paatu eppo kaettalum SIVAJI KANCHANA THAN GNABAGAM varum andha madhiri paadi iruppaanga MANOJ TP Sundari nalla rasichu paadinaanga Hats off QFR LONG LIVE QFR AND TEAM GOD BLESS THE ENTIRE TEAM
❤உண்மையில் இந்தப் பெண்ணின் குரலில் இந்தப் பாடல் திரும்பத்திரும்ப கேட்க வைக்கிறது.
உங்கள் அனைவரினது பங்களிப்பும் சிறப்பு
Amazing song. Well sung by the singers❤🎉. Music was a treat. Thirupurasundari you rocked it dear
தேனினுமினிமை நன்றி
Excellent recreation of MSV,TMS And P.Susheela by QFR team,Manoj and Tripurasundari what a song. I'm a fan of Manoj Krishna and Tripurasundari's voice is melting me she has that sweetness like our Susheela amma I'm listening to the song repeatedly thank you Subha maam
Qfr singing star thirupu mdm enna ma padranga inda song Santosh irunda Vera level hats off subamdm
Wonderful recreation of the great MSV's memorable composition. Very well sung. I felt that in the 2nd charanam Manoj went off-beat a little though it got camaflagued well!
ஆஹா. அருமை. என்ன சொல்லி பாராட்டுவது. புல்லாங்குழல் அத்தனை அழகு. மொத்தத்தில் அனைவரது பங்களிப்பும் இனிமையோ இனிமை. பாராட்டுக்கள்.
நன்றி
Welcome sir. இவர் தங்கள் மகனா ?
Awesome demonstration of Orchestrational beauty by Shyam and team. Didn't even enjoy this in original.
Most of the songs you have made us to go to a different thought process. Thank you so much for your indirect teaching of music. I am surprised how you missed to talk about Kannadasan Ji. Beautiful words with advaitha in some places.
My pranams, to the whole team. After a long time listening to both the singers
Thanks a lot for recreation of this amazing MSV song ❤
Lovely. Sweet and melodious. Hats off to the entire QFR team . KAlakkaReenga subha madam❤.
Lady's voice is just superb, same as PS's in tone
Qfr always kalakkal.no doubt.vijaya dashami wishes.
I am a MSV fan and i am thankful to madam for bringing back to my memory
Waltzy lullaby! Had not heard this. Hats off to Thiruppurasundhari ma'am and the fairhfully reproduced orchestration.
very neat performance. kudos
மேடம் "ஈரவிழி காவியங்கள்" படத்திலிருந்து இதுவரை பாடல்கள் வரவில்லையே... Rare Gems mam... Please❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🙏🙏🙏🤝🙏🙏🤝
Controlled voices superb.70% result tms and suseela and orgestra team.asathal.nice
Wonderful submission. No words to say about the singers. It is amazing ❤❤❤❤❤
QFR மூலம் இந்த மாதிரியான இனிய பாடல்களை கேட்கும் கனவுகள் நனவாகும் 11:04
World Best Female Singer is our P SUSEELAMMA, LONG LIVE
MSV the greatest ! TMS showed he is as scintillating in low pitch as in high. Manoj excels, especially in giving air appropriately in right places. I think it comes instinctively to him. Hats off !
Thanks to Benjamin and singers. Thanks to QFR team
Both the singers rock to the excellent programming of Shyam Benjamin❤
Beautiful singing by both especially female singer. She replicated original beautifully. MSV again proved that he can create everlasting magic with minimum orchestra and his tune will throw challenge to any composer irrespective of generations. MUSICAL GOD.
அருமை அருமை அருமை...வார்த்தைகள் வர மறுக்கிறது...❤❤
Superb song and superb presentation by QFR and the singers
MSV the great. Amazing composition. And what singing by TMS &Suseelamma.
Nice rendition by Manoj and Thirupurasundari. Wonderful support by all musicians. Congratulations QFR
Marvelous singing and orchestration and hosting ❤
ஆஹா ஆஹா என்ன அருமையான பாடல். நான் அடிக்கடி கேட்கும் பாடல். ஶ்ரீதர் இயக்கத்தில் TMS மற்றும் சுசீலா குரலில் வந்த அற்புதமான பாடல். இப்பாடலை பாடிய இருவருக்கும் என் வாழ்த்துக்கள். குறிப்பாக பாடகி திரிபுர சுந்தரி குரல் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. ராகமாலிகா புரோகிராம் அவர் பாடியது இன்னும் என் காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது
எனக்கு பிடித்த பாடல்.
Romba naala indha paattukkaga kaathirundhen madam. Hats off to the legend Genius Mellisai Mamannar MSV.❤. Andga flute ennavo paani engeyo koottittu pogudhu.❤❤
திரிபுரசுந்தரி வெகு அருமை.
சிவந்த மண் படத்தில் அனைத்து பாடல்களுமே அருமை.
ஆனால் எனக்கு நம்பர் ஒன் பாடல் இதுதான்.
Excellent sweet old mind touch song. Thank you m.
Subha madam, today’s presentation is truly mesmerising. The beautiful way in which you introduce us to the song is incomparable. The singers and musicians are at வேற லெவல்!!
இந்தப் பாடலை Dallas program ல் ரொம்ப எதிர்பார்த்தேன். அதே போல் அம்மம்மா கேளடி தோழி. ஆனால் 70 க்குப் பிறகு உள்ள பாடல்கள்தான் அதிகம். May be அங்கேயிருந்த age group க்கு. இருந்தாலும் Program soooper!
What a pick of the song!! Beautifully rendered by both 🎉
Vazhga valamuden Shubhashree Madam. Super song Super performance all.Malarum ninayivugal enakku koduthathrku eppadi ,ethanayimurayi nandri solvathu nu theriyaley Madam. Wow 👌 Super performance. QFR fan USA.
Brilliant orchestra👏👏👏👏 opening itself Shyam bro magic in the keytar, that accordion bit especially followed by the trrrrrrriiiiinnnnnggggg in the first interlude as well as the closing.. that சிலிர்க்கும் is so apt at these places... ஆஹா ஆஹா then நம்ம saree போட்ட சரஸ்வதி how soulful is her மீட்டும் அழகு... சாமி sir 🙏 ஐப் பற்றி என்ன சொல்ல, tabla ஒரு அழகு என்றால், brush technique அதைவிட அழகோ என்று தோன்ற வைக்கும் வாசிப்பு... மதுரை வேங்கட்டா bass flute வாசிப்பு சிலிர்க்கும் இரண்டாம் முறை in the second interlude and the finish.. அந்தந்த இடத்தைக் கோடிட்டுக் காட்டிய சிவா pat on your back. திருபு, opening பல்லவியில் வாய் உள்ளாற ஒரு குட்டி intricate சங்கதி ஒண்ணு போட்டீங்களே அட அட அடடா.. ஒரு சோறு பதம் ங்க அது... மெல்லிய குரலும் pitch perfection உம், சிரித்த முகத்துடன் பாடியதும் சூப்பர் சூப்பர்... மனோஜ் என்ன ஒரு ஆழமான குரல், காத்ர மான சாரீரம்,... மந்திர ஸ்தாயி எல்லாம் போகும் போது அவ்வளவு லயிப்பு, ஈர்ப்பு, கேட்க சுகமோ சுகம்.... fabulous song fabulously presented by team #qfr... super all of you
Very well sung by both the singers. The supporting artists are too good. Thank you for choosing this song. Namaskaram to you all.
wow... Weekend treat... Manoj and Thiripurasundari have given a mellifluous singing... A song that's been living for decades, created by the Gods of Tamil film music Mellisai Mannar, Kaviarasar, TMS & Sushila Amma... so beautifully orchestrated by Shyam ji with such wonderful musicians Anjani, Venkat and Venkat... Great recreation... ❤👏👏👏
Fantastic presentation of a tough , nuanced melody from Master MSV. team is brilliant. Singers are great ,esp the male singer is more emotive. Orchestration is great and thanks to Shyam for showing us the elaborate background string work in the song. Kudos to Subhasree ma'am and team
It’s amazing that #MSV had done so many off-the-beaten-track type songs so early on!!! Hats off to that genius 🙏🏼🙏🏼❤️❤️
You are spot on!
@@ubisraman Hello 👋 glad to see you here!! 😊
Superb composition. The singers did a fabulous job. The instrument backing or videography is no less
Soulful singing by both singers. Musically so perfect. To replicate
TMS's voice is no easy task. He did it so effortlessly.
ஐய்யோ யாரு நல்லா பாடுராங்க,யாரும்மா நல்லா இசையை சரியான இடங்களில் சரியாக வாசித்து பாராட்டை பெறுவார்கள் என்று யூகிப்பது மிக மிக கடினம் அருமை 👍👍👍👏👏👏👌👌👌
மனதை வரடும் இசைக்குள் மாணிக்கப்பரல்கள்.பாடலைப்பிரசவித்தவர்கள்.
அழகிய தமிழ் பதங்கள், வரி உச்சரிப்புகள்
வாழ்க வளமுடன்
அருமை....வாழ்த்துக்கள்....
ஒரு சிறு விருப்பம் .. பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல் அடுத்த நிகழ்ச்சியில்.. 🎵🎶💯
This is an excellent composition of MSV. Manoj and Thiripurasundari excellent singing. Venkat, Venkatanarayanan and Anjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Wow. What a composition by MSV sir and what a singing🎉🎉🎉❤❤. Lovely. The nuances and the bhaavam has been brought out 100% by the Singers. Kudos to them and the whole team. Thank you so much madam.
Very difficult song, you both did great without much strain. No words to musical performance. Each and everyone should be appreciated. Thank you Mam!
Very different song from MSV with very different orchestration.
Awesome.. wonderful!!
Kudos to QFR team.....Dr.Indira
Very.melodious and.near.perfect rendition by manoj and thirpurasundari.professional excellence by anjani,venkat shyam and good support by venkaraman.
Soooo breezy...both singers manoj and thiripura Sundari are my favorites..
.then no words to say about MSV...Sivaji Kanchana....kindled the scene...kudos to the team...
excellently produced. Singers and orchestra have performed perfectly
Thirupurasundari 100% Susheela voice with the same clarity and sweetness. Manoj and instrumentalists, mastering was all amazing.
mind blowing composition by msv
R.raja.🎉🎉🎉🎉🎉🎉.
Iraivanarul - qfr - long live.
Excellent rendition by Tripursundari! அலட்டிக் கொள்ளாமல் அசத்தியிருக்கிறார்
Another fine aspect is that The Great Suseela Madam has sung as if Kanchana herself is singing, which will be visible at the charanam portion which you have mentioned
Like TMS, Suseela also sang for the actresses, which we can decipher in the way in which she sang for KR Vijaya and Savithri in Karpagam, you can visualise the actresses. Like this in many songs