Malaiarasan Matanama Song by

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 342

  • @sishva2913
    @sishva2913 3 หลายเดือนก่อน

    Very nice song and super dance.❤❤❤❤❤❤

  • @Thulavu-துலாவு
    @Thulavu-துலாவு 23 วันที่ผ่านมา

    Vibe deviotional song by the legend pidugai manimaran❤

  • @BossPavendan
    @BossPavendan 9 หลายเดือนก่อน +3

    Very great voice God bless you

  • @hemalathaelisabeth3498
    @hemalathaelisabeth3498 11 วันที่ผ่านมา

    Arunaa supperrrr maaaaa God bless you maaa vere level thayii 🎉❤

  • @NANTHAKUMARMEGANATHAN
    @NANTHAKUMARMEGANATHAN 4 หลายเดือนก่อน

    so amazing...valzhe valamudhan

  • @ChandraSekaran-s2b
    @ChandraSekaran-s2b หลายเดือนก่อน

    அருமை அருமை.

  • @kanthashivan
    @kanthashivan 2 ชั่วโมงที่ผ่านมา

    She is Ansitha Biggboss-8.Amman

  • @nagamani9865
    @nagamani9865 9 หลายเดือนก่อน

    Excellend🎉🎉🎉

  • @VelvetVelvet-n5l
    @VelvetVelvet-n5l หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @KannanChella-p8s
    @KannanChella-p8s หลายเดือนก่อน

    👌👌👌👌Super Aruna akka👌👌👌👌

  • @aruljothi9271
    @aruljothi9271 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathi.983s9
    @mathi.983s9 7 หลายเดือนก่อน

    🙏❤️❤️❤️❤️

  • @JaganthanNathan
    @JaganthanNathan ปีที่แล้ว +2

    தாயே நீ என் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து உணர்ந்து வியந்து மகிழ்ந்து புகழ்ந்து தாயே உன்பாங்கள் சொல் லு

  • @madeshmadeshwaran6112
    @madeshmadeshwaran6112 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @karthik7613
    @karthik7613 9 หลายเดือนก่อน

    Shymala padiyah song link erukka....

  • @tselvaraju8690
    @tselvaraju8690 ปีที่แล้ว

    Intha paadal arumaiyaga irunthathu👍

  • @nansuresh
    @nansuresh 2 หลายเดือนก่อน

    Knowingly or unknowingly... Ms. Aruna has rendered a powerful invoking.... Just sitting your eyes closed and if you just allow it to happen Grace descends....

  • @singerbalesh9370
    @singerbalesh9370 ปีที่แล้ว +3

    ఈ పాట కి మాన తెలుగు ఫాన్స్ ఎంత మంది ఉన్నారో ఒక్క లైక్

    • @Ramnadian_TN65
      @Ramnadian_TN65 3 หลายเดือนก่อน

      ஒரு தமிழனாக வரவேற்கிறேன் சகோதரா...🙏☺️

  • @PachaiyappanPachaiyappan-i8n
    @PachaiyappanPachaiyappan-i8n 5 หลายเดือนก่อน

    Akka super Ka Vera Marika nenga

  • @surya-bc4le
    @surya-bc4le ปีที่แล้ว +13

    தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
    தன்னன்னா நாதினம் தன்னானே
    தன்னன்னா நாதினம் தன்னானே
    தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
    தன்னன்னா நாதினம் தன்னானே
    தன்னன்னா நாதினம் தன்னானே
    செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட
    பல சங்கதிகள் போட
    முன்பு செய்த வினை ஓட
    இங்கு தஞ்சமுகம் தங்க
    வெள்ளி குஞ்சரங்கள் பாட
    ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    ரெண்டாம் படி எடுத்து
    இரத்தினகிளியாம் ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    மூணாம் படி எடுத்து முத்து
    பல்லாக்காம் ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    நாலாம் படி எடுத்து நாகரத்தின ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    அஞ்சாம் படி எடுத்து
    அஞ்சுவர்ணக்கிளி ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    ஆறாம் படி எடுத்து
    அரும்பு மோதிரம் ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    ஏழாம் படி எடுத்து எசக்க பூவா ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    எட்டாம் படி எடுத்து
    பட்டு சீலையாம் ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    கொட்டிய கையும் வலிச்சு போச்சு
    நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு
    கொட்டிய கையும் வலிச்சு போச்சு
    நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு
    நித்திரை வந்து நில் லாபம்
    மறைக்குது உத்தரவு கொடு காளித்தாயே
    நித்திரை வந்து நில் லாபம்
    மறைக்குது உத்தரவு கொடு காளித்தாயே

  • @sibathras4002
    @sibathras4002 ปีที่แล้ว

    Love this song

  • @PriyaMenaga
    @PriyaMenaga หลายเดือนก่อน

    சுந்தர் காளி
    சென்பகவள்ளி
    தேவி கலே
    சொக்கனின் தேவி
    சந்தன மாரி
    மாசானமாரி
    மாகாளி
    பூங்காவனம்
    ஏகாந்த வள்ளி
    எசக்கி தேவி
    கற்பக வள்ளி
    தாட்சாயணி
    முத்தமிழ் தேவி
    பாண்டியர் தேவி
    பார்வதி சக்தி
    சுந்தரி
    ஓம்சக்தி
    முத்தாரம்மன்
    காளியம்மன்

  • @kckumarasamy763
    @kckumarasamy763 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤
    சுவாமி சரணம் ஐயப்பா

  • @mathi.983s9
    @mathi.983s9 7 หลายเดือนก่อน +1

    வேற லெவல் வெறித்தனமா இருந்துச்சு வேற லெவல்❤️🙏

  • @prabhakarprabhuprabhu4615
    @prabhakarprabhuprabhu4615 11 หลายเดือนก่อน

    Love and respect from kannadiga 💛❤🎉

  • @rajeswarannavinrajesh5754
    @rajeswarannavinrajesh5754 ปีที่แล้ว

    My fav part is from 3:24

  • @mksarav75
    @mksarav75 ปีที่แล้ว

    இந்த பாடல் வரிகள் கிடைக்குமா?

  • @nallathambi8882
    @nallathambi8882 7 หลายเดือนก่อน

    Unequalale

  • @BhagavathSingh-fu6ee
    @BhagavathSingh-fu6ee ปีที่แล้ว

    நன்றி

  • @Triveni675
    @Triveni675 ปีที่แล้ว

    Lyrics pls

  • @SenthilKumar-lq2ge
    @SenthilKumar-lq2ge ปีที่แล้ว +1

    Good a see Devotional singer

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 9 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான குரல்

  • @cherukuricherukurijagadish5300
    @cherukuricherukurijagadish5300 ปีที่แล้ว

    Very very nice voces super super

  • @nansuresh
    @nansuresh 2 หลายเดือนก่อน +1

    Goosebumps.... What a vibe...Just blows away.... Tears rolling down.... Pranam to the Singer....

  • @AravindDeva786
    @AravindDeva786 ปีที่แล้ว

    🙏AMMA🙏

  • @தமிழ்செல்வன்-ஞ2ங
    @தமிழ்செல்வன்-ஞ2ங ปีที่แล้ว +3

    அம்மனே. எழுந்து வந்து. ஆசிர்வதிப்பாள். அருனா உங்களை

  • @jananeehariharan2855
    @jananeehariharan2855 9 หลายเดือนก่อน

    Whenever I feel I hear this song it feels like god is next to me 😭😭😭😭😭😭

  • @manojmanoj-hg5ki
    @manojmanoj-hg5ki 7 หลายเดือนก่อน +1

    100 time s plus watched

  • @deivasigamanidd9299
    @deivasigamanidd9299 ปีที่แล้ว

    Aruna.and.akila.aregodchildran

  • @bhoopalanmuniswamy619
    @bhoopalanmuniswamy619 8 หลายเดือนก่อน

    அரணாம்மா நீ பாடிக்கிட்டே இரு நாங்கள் கேட்டுகிட்டு இருக்கோம்

  • @kovaikongu-x7e
    @kovaikongu-x7e ปีที่แล้ว +59

    இவரது பாடல் கேட்க என் உடல் சிலிர்த்தது தெய்வம் என்மேல் இருப்பதுபபபோல்
    உள்ளது❤❤தங்கை🎉🎉

  • @manigmaddy9296
    @manigmaddy9296 ปีที่แล้ว

    🙏🌷கருப்பா🌷🙏

  • @gnanasekaransubramanian5359
    @gnanasekaransubramanian5359 ปีที่แล้ว

    She was rendering as very good. God bless her.

  • @murugananthammuthu4234
    @murugananthammuthu4234 ปีที่แล้ว +2

    அருணாவுக்குஆயூல்நீடிகனும்ஆத்மா.

  • @sugumarg6339
    @sugumarg6339 7 หลายเดือนก่อน +1

    ஐயப்பன் அருளாட்சி உங்களிடம் உள்ளது.ஐயப்பன் எப்போதும் உங்களிடம் இருக்க ஐயனை வேண்டுகிறேன்.

  • @amulyareddy501
    @amulyareddy501 7 หลายเดือนก่อน

    Song name please?

  • @Radeans-f9y
    @Radeans-f9y ปีที่แล้ว +3

    Fan

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 ปีที่แล้ว

    Supper congratulations All of you

  • @swaminathand7613
    @swaminathand7613 ปีที่แล้ว +76

    அந்த பவதாரணி காளிகாம்பாள் ஆசீர்வாதம் பெற்ற எங்கள் குலவிளக்கு அருணா அகிலா நீவீர் இருவரும் பல வெற்றிகளை பெறஇறைவனை வேண்டுகிறேன்.மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  • @packiyamr8274
    @packiyamr8274 ปีที่แล้ว +1

    Vaazhga valamudan Aruna. Akila

  • @VijayanVijay-bd4bn
    @VijayanVijay-bd4bn 6 หลายเดือนก่อน +2

    😘அருணா💗 favourite loveae ❤

  • @selvamkanaga9525
    @selvamkanaga9525 ปีที่แล้ว +9

    அந்த கலைமகள் உங்க நாவில் குடிகொண்டுள்ளாள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @jayaramans2981
    @jayaramans2981 ปีที่แล้ว +94

    அடேங்கப்பா ஒரு இசை மழையில் கூடவே பக்திப் பரவசத்தில் நனைந்து ஓய்ந்த ஒரு உணர்வு Mis. அருணா , all the best, வாழ்க வளமுடன் !!

    • @poongodijothimani
      @poongodijothimani ปีที่แล้ว +1

      All the greatest best 💘💓💖💕💟💓💕🙏 gifts regards forward people Equeal Power wantes in Parasakthi god giftes Thanks Jothimani Sivamayam Thanjavur

  • @rajeshkumar-xg9bn
    @rajeshkumar-xg9bn ปีที่แล้ว +1

    Miga miga arumai sister....❤❤

  • @mad4lyf
    @mad4lyf ปีที่แล้ว +2

    Title Thappu...😅 Malaiyarasan #Pattinam ...

  • @BUSHANJI64
    @BUSHANJI64 2 หลายเดือนก่อน +2

    மலையரசு பட்டணமா மலையனூர் தேவி நீ மயங்கி ஆடி வாடி
    இந்த மக்கள் குடி தேடி
    நீ தேடித்தேடி ஓடி வந்தா தேசம் நலம் கோடி
    தந்தன தானினும் தந்தனனம் தந்தனனம் தந்தானே
    தந்தனனம் தந்தானே தந்தானே
    நாகம் உருவெடுத்து ஓங்காரமாய் முத்தாலம்மா அங்கயர் கண்ணியம் குங்கும காளியம் முத்துமாரியும் அங்காளம்மனம் மஸ்தி தேவியம் ஆனந்த வல்லியாம்
    அம்மா உனக்கு சூடமேத்தி வேண்டிக்கிட்டோம்
    ஆத்தா உனக்கு பொங்கல் வச்சோம் ஆவேசமா வாடி அம்மா
    தந்தன தானினும் தந்தனனம் தந்தனனம் தந்தானே
    தந்தனனம் தந்தானே தந்தானே
    தேகம் சிலு சிலுக்க தேவியரே வாரும் அம்மா
    சந்தன மாரியம்ம செண்பகவல்லியம் சுந்தர காளியம் சொக்கனின் தேவி அங்காளம்மனம் மாசான மரியம் அம்மா உனக்கு வேப்பிலை ஆடை கட்டி வந்தோம்
    மயானத்தில் பூசை வைத்தோம் மாகாளியே வாடியம்மா
    தந்தன தானினும் தந்தனனம் தந்தனனம் தந்தானே
    தந்தனனம் தந்தானே தந்தானே
    பூங்காவனத்தை விட்டு பூங்கொடியே வாருமம்மா
    ஏகாந்த வள்ளியாம் இசக்கி தேவியும்
    கற்பகவள்ளியம்
    அற்புத மாரியம்மன்
    தேவி சங்கர் யாம் பூலோகமாரியாம்
    அம்மா உனக்கு சித்தாங்கு ஆட கட்டி வந்தோம் சித்தாங்கு ஆட கட்டி வந்தோம்
    தாயே உன்னை பார்த்திட வந்தோம் தாட்சாயணியே வாடியம்மா
    தந்தன தானினும் தந்தனனம் தந்தனனம் தந்தானே
    தந்தனனம் தந்தானே தந்தானே
    மலைக்கோயில் புற்று விட்டு மாகாளியே வாடியம்மா
    உத்திரக்காளியாம்
    மந்திர சூலியம்
    முத்தமிழ் தேவியாம்
    முண்டக கன்னியாம்
    பாண்டியர் தேவியாம்
    பார்வதி சத்தியம்
    அம்மா உனக்கு கோடி கரகம் ஏந்தி வந்தோம் அம்மா உனக்கு கோடி கரகம் ஏந்தி வந்தோம்
    கோலவிழி மாரியம்மா கூப்பிட்டதும் வாடியம்மா கோலவிழி மாரியம்மா கூப்பிட்டதும் வாடியம்மா
    தந்தன தானினும் தந்தனனம் தந்தனனம் தந்தானே
    தந்தனனம் தந்தானே தந்தானே
    ஜோதி சுடரவிட்டு சுந்தரியே வாரும் அம்மா
    ஓம்சக்தி தேவியும் ஓங்கார சுலியம் சுந்தர வள்ளியம்
    சூர ஸம்ஹரியம் முத்தாலம்மனம் உத்தமிதேவியம்
    அம்மா உனக்கு ஆகாசமல கட்டிவந்தோம் ஆகாசமல கட்டிவந்தோம்
    ஆலயம் கட்டம் மங்கள தேவி அனதமாகவே வாரும் அம்மா
    தந்தன தானினும் தந்தனனம் தந்தனனம் தந்தானே
    தந்தனனம் தந்தானே தந்தானே
    கூப்பிட குரலும் கேக்கலீயோ அடி கோமளமே இங்கு வாரும் அம்மா
    சித்தாடி வந்து சீக்கிரமாகவே நல்ல குறிசொல்லு காளிஅம்மா

  • @PalaniSamy-sq3fi
    @PalaniSamy-sq3fi ปีที่แล้ว

    Aathiparsakthi arul ever with you sister

  • @tamilarasandece7499
    @tamilarasandece7499 8 หลายเดือนก่อน

    Mulla movie songs dubbing arumuruhan song rimi tomy .......😂😂😂

  • @sivakumar.s5731
    @sivakumar.s5731 ปีที่แล้ว

    Nice programme. Congrats

  • @pushpa.mmurugesan4830
    @pushpa.mmurugesan4830 ปีที่แล้ว +2

    Aruna kural la thivam erukanga atha namala mei selerka vaikuthu tq aruna

  • @000stevejobs
    @000stevejobs ปีที่แล้ว +1

    Bassline vera level..... ❤❤❤❤❤❤ ..... SONY WH1000XM3....❤❤❤❤... 2:12 to 2:27... background humming n keyboard wave sound....omg ❤❤❤❤

  • @VelMurugan-mb3vx
    @VelMurugan-mb3vx ปีที่แล้ว +2

    Super O Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ShivRaghav399
    @ShivRaghav399 ปีที่แล้ว

    Outstanding.....🙏

  • @kallaiarunvlogs4561
    @kallaiarunvlogs4561 ปีที่แล้ว +2

    Aiyyo kadavulae🤣🤣🤣..malyarasarn pattanam

  • @mychessmaster
    @mychessmaster ปีที่แล้ว +2

    அல்லேலூயா.

    • @florencevarghese2023
      @florencevarghese2023 ปีที่แล้ว

      உங்களை போன்றவர்களால் தான் கிறிஸ்தவமும் கிறிஸ்தவர்களும் படாத பாடு படுகிறார்கள்

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 ปีที่แล้ว +7

    அருமை அருணா.தங்களுக்கு திரைதுறையில் மிகப்பெரிய இடம்.காத்துகொண்டுஉள்ளது.

  • @ramharsha7320
    @ramharsha7320 ปีที่แล้ว +112

    மலையரசன் பட்டனமா மலையனூறு தேவி நீ மயங்கி ஆடி வாடி இந்த மக்கள் கூட்டம் தேடி நீ தேரில் ஏறி ஓடி வந்தால் தேச நலம் கோடி ....
    நாக உருவெடுத்து ஓங்காரமாய் வந்தலமா
    அங்கையர்கண்ணியாம் குங்கும காளியாம் மங்கள மாரியம் மஸ்து தேவியாம் அங்காளம்மன் ஆனந்த வள்ளியம் அம்மா உனக்கு சூடம் ஏத்தி வேண்டிகிட்டோம்
    ஆத்தா உனக்கு பொங்கல் வெச்சோம் ஆவேசமாக வாடியம்மா......
    தேகம் சிலு சிலுக்க தேவியர் வாரும்மமா
    சந்தன மாரியம் சன்பக வள்ளியாம் சுந்தர காளியம்
    சொக்கணின் தேவியாம்
    அங்கலம்மனாம் ஆசனா மாரியம் அம்மா உனக்கு வேப்புல ஆட கட்டி வந்தோம்
    மயானதுல பூச வெச்சோம் மாகளியே வாரும்மம்மா ..........
    பூங்காவனத்த விட்டு பூங்கொடியே வாரும்மம்மா ஏகாதந்த வள்ளியாம் எசக்கி தேவியம் கற்பக வள்ளியாம்
    அற்புத மாரியாம் தேவி சங்கரியாம் பூலோக மாரியாம்
    அம்மா உனக்கு சித்தாங்கு ஆட கட்டி வந்தோம்
    தாயே உன்ன பாத்திட வந்தோம் தட்சயாயினியே வாருமம்மமா .........
    அலங்கோலாக புத்த விட்டு மாகளியே வாருமம்மமா
    மஞ்சள் அழகியம் மந்திர சூலியம் முத்தமிழ் தேவியம் முக்கண்ணழகியாம் பாண்டிய தேவியாம் பார்வதி சக்தியாம் ...
    அம்மா உனக்கு கோடி கரகம் ஏந்தி வந்தோம் கோள விழி மாரியம்மா கூப்பிட்டதும் வாடியம்மா ......
    ஜோதி சுடரே விட்டு சுந்தரியே வாருமம்மா ஓம் சக்தி தேவியம்
    ஓங்கார சூலியாம் சுந்தர வள்ளியம் சூர சம்ஹாரியம் அங்கலம்மனாம் முத்தமிழ் தேவியாம் அம்மா உனக்கு அரசச் மஞ்சல பூச வந்தோம்
    மாலைய கண்டதும் மங்கள தேவியம் ஆனந்தமாய் வாடியம்மா .......
    கூப்பிட்ட குரலும் கேக்கலயோ
    அடி கோமளமே வாரும்மம்மா
    சித்தாடி வந்து சீக்கிரமா வந்து நல்ல குறி சொல்லு காளியம்மா....3

  • @havishmaan11111
    @havishmaan11111 ปีที่แล้ว

    Legend

  • @murugan.skulithalai3584
    @murugan.skulithalai3584 ปีที่แล้ว +59

    இந்த அம்மா பாடுறபாட்டா எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.50முறைக்கு மேல் கேட்டு விட்டேன்.ஏதோ ஒரு உயிரோட்டம் இருக்கிறது

    • @rajeswaripaulraj8364
      @rajeswaripaulraj8364 ปีที่แล้ว +4

      Super Aruna

    • @rajeswaripaulraj8364
      @rajeswaripaulraj8364 ปีที่แล้ว +4

      ❤❤❤❤

    • @vithyaross8343
      @vithyaross8343 ปีที่แล้ว +1

      மிக உயிரோட்டமான பக்தி பாடலை பாடுகிறார் அருணா!வாழ்த்துகள்

    • @pradeepgokila3750
      @pradeepgokila3750 ปีที่แล้ว

      Yes

  • @mithraathish2360
    @mithraathish2360 ปีที่แล้ว

    Rajalexmi in song padunanga but intha vibe kedaikala
    Aruna voice is lady seerkali govindharajan voice

  • @santhanamkrishnan2429
    @santhanamkrishnan2429 ปีที่แล้ว +2

    சிறப்பு..

  • @kumarramalingam7941
    @kumarramalingam7941 ปีที่แล้ว

    கலைமகள் அருள் வாசம்

  • @basheerahmmad7988
    @basheerahmmad7988 ปีที่แล้ว

    U r awesome ma
    U r super singer ma
    May God Bless you ma

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 ปีที่แล้ว +2

    Waw Waw super 🎉

  • @kanjeripraveen1930
    @kanjeripraveen1930 ปีที่แล้ว

    What an voice madam thank you for singing this song for my mother 🙏💓🙏💓🙏

  • @SureshKumar-wz5xg
    @SureshKumar-wz5xg ปีที่แล้ว +4

    நச்சுன்னு பாடிட்டீங்க...தமிழரசி அருணா....!

  • @nvimalanarayanan9539
    @nvimalanarayanan9539 ปีที่แล้ว

    Superrrr

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +109

    கிராமிய பாடல்கள் பாடிய அருணா அவர்களுக்கு பாராட்டுகள்.❤

  • @psavithasavitha4508
    @psavithasavitha4508 ปีที่แล้ว

    Amazing.

  • @Saimp960
    @Saimp960 ปีที่แล้ว +30

    Sorry I can’t understand this language…. But I saw this video many times….. her voice is amazing, kerala traditional drums should behind with her voice…. Really goosebumps

    • @priyashekar3324
      @priyashekar3324 ปีที่แล้ว +1

      Language puriya ungalukke aptinna appo purinchavangalukku ??

  • @nandakumarkamalanathan4621
    @nandakumarkamalanathan4621 ปีที่แล้ว +2

    🎉💐🎧🙏👍

  • @appan2017
    @appan2017 ปีที่แล้ว +10

    அற்புதம். அபாரம்..மேலும் மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

  • @mohans1129
    @mohans1129 ปีที่แล้ว +1

    மிக அருமைவாழ்த்துகள்

  • @poonguzhallinatarajan1405
    @poonguzhallinatarajan1405 ปีที่แล้ว +2

    Super vera level

  • @punithapunitha7400
    @punithapunitha7400 ปีที่แล้ว +1

    God bless 🙏

  • @p.iyappan1640
    @p.iyappan1640 ปีที่แล้ว +8

    உன்னோடபாட எவறும்இல்லை..பாடபிறந்தவளேபாடு

  • @JegaSubramaniam
    @JegaSubramaniam ปีที่แล้ว +1

    Good belass

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 ปีที่แล้ว +36

    வார்த்தைகள் தெரித்து விழுகிறது. குரல் வளம் மிக்க நன்கு. பாடலை வெளிப்படுத்தும் விதம் வியக்க வைக்கிறது. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மகளே.

  • @Parimalam-t3e
    @Parimalam-t3e ปีที่แล้ว +2

    Super🎉

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 ปีที่แล้ว +2

    Bakthi song padamma supper arumai god bless you

  • @senthamizhi179
    @senthamizhi179 ปีที่แล้ว +713

    ஜீ தமிழ்ல ஒருத்தவங்க ஓம்சக்தி பாட்ட அவ்வளவு அழகா பாடியிருக்காங்க... விருப்பம் இருக்கவங்க கேட்டுபாருங்களே செம்மையா இருக்கு...

  • @palanichamyk3332
    @palanichamyk3332 ปีที่แล้ว

    சகோதரி அர்ஜுனா அவர்கள் குரல் மனித குரல் இல்லை தெய்வீக குரல்!

  • @leenaleena7373
    @leenaleena7373 ปีที่แล้ว

    தெய்வபிறவி அருணா

  • @jnrrocks5402
    @jnrrocks5402 ปีที่แล้ว

    Simhadri JR.NTR ❤❤❤SONG

  • @oneworld2724
    @oneworld2724 ปีที่แล้ว +10

    I live in a community with various culture and language and blessed with all connected with Tamils. Real GOD given people to this ONE planet.

  • @vallis992
    @vallis992 ปีที่แล้ว +2

    No words
    Thank you
    You are taking me to different world and emotional

  • @pradeepkeshva9091
    @pradeepkeshva9091 ปีที่แล้ว +7

    Literally, Every time when i hear this song by Aruna Ma'am i get goosebumps & i feel unimaginable joy. ಅನಂತ ಧನ್ಯವಾದಗಳು 🙏🏻😍

  • @vallis992
    @vallis992 ปีที่แล้ว +1

    Tearing are flowing from my eyes

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +22

    அருனா அவர்களுக்கு
    பாராட்டுகள்.

  • @umeshbollar1547
    @umeshbollar1547 ปีที่แล้ว +4

    ఇం from Hyd i loved her voice and her smile really Amazing🙏