ஏற்கனவே 20 லிட்டர் பால் கறக்கும் மாடுகள் எங்க வீட்ல இருக்கு
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
- மாடுகள் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண்
Sakthi Cow Traders
70922 11075
பொறுப்பு துறப்பு :
விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Vivasaya arvalargal TH-cam channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal TH-cam channel.
Join this channel to get access to perks:
www.youtube.co....
join facebook group
/ 24037. .
join facebook page
/ vivasaya-arv. .
For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) TH-cam channel
WhatsApp:-9524011102
email:-tarsrajesh@gmail.com
#vivasayaarvalargal
Hf intha summerla yaarum choose pannatheenga veyil 7 am kae udumalai area 30 dg celcius thodhuthu so 25 ltrs vanthalum medical problems athigam varum mothalukkae aabathu .so cross breed choose pannunga illa hf tha venumna kidari kanru vaankunga
One year kanu kutty ketaikumaa
Hi❤❤❤❤❤❤❤
Vangiyavar number vendum
முதலில் பேசியவருடைய தொடர்புஎண் 90801 80617
என்னப்பா இந்த உருட்டு உருட்டரீங்க தவுடு19x 4=76
Feed 28x4 = 112 5litter செலவுக்கு பத்தாது சம்பளம் கையில இருந்துதா குடுக்கனும் பசுதீவனம் இல்லாம பன்னை நடத்த முடியாது இதுல குச்சிதீவனம் வேர போடரமுனு சொல்லரீங்க
தவிடு 2 kg குச்சி தீவனம் 2kg பசுந்தீவனம் 10 to 15 மாட்டின்னுடைய எடையை பொருத்து சொல்லி இருக்கிறார்
தவுடு இரண்டு KG குச்சி தீவனம் 2 KG பசுந்தீவனம் மாட்டின் உடல் எடையை பொறுத்து கொடுப்பார் என்று சொல்லியிருக்கிறார் சகோ நன்றி....