how to earn money from youtube in tamil | youtube பணம் சம்பாதிப்பது எப்படி? skills maker tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 446

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV  9 หลายเดือนก่อน +12

    TH-camப முழுசா தெரிஞ்சுக்கணுமா இத பாருங்க:th-cam.com/play/PLkTg9Otv5HbPR1f9VjrbDzN-ex92yNnab.html

  • @Godissoul840
    @Godissoul840 ปีที่แล้ว +108

    ஆத்ம வணக்கம் சகோ...எங்களுக்கு பல வகையில் உதவி செய்து கொண்டே வருகிறீா்கள்.நாங்கள் செய்த பாக்கியம்...தங்களுக்கு கோடானகோடி நன்றிகள் பல....❤

  • @jayakichi9295
    @jayakichi9295 ปีที่แล้ว +21

    விடியோ போடனும் ஆச ஆனா ஒரு பயமும் இருக்கு . . நீங்க சொன்னத கேட்டு முயற்சி பன்னல்லாம் னு தோணுது . . .ரொம்ப நன்றி

    • @sahansahan3166
      @sahansahan3166 5 หลายเดือนก่อน

      Enakum video pote rombe assa

  • @arunpanner4987
    @arunpanner4987 11 หลายเดือนก่อน +11

    மிக்க மகிழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @sakthicreations5898
    @sakthicreations5898 11 หลายเดือนก่อน +8

    இதுவரை நீங்கள் சொன்னது தெளிவாக புரிகிறது.நன்றி

  • @ookutty2912
    @ookutty2912 11 หลายเดือนก่อน +13

    நன்றி அண்ணா. மிகவும் பயனுள்ள தகவல்கள். I'm new to TH-cam channel. I just upload shorts videos. I started channel for fun only. After watching your video, I'll try to follow these procedures to make money. It's very useful for new youtubers. Thank you so much 🙏🙏🙏🙏🙏.

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV  ปีที่แล้ว +33

    TH-cam channel la பணம் சம்பாதிப்பது எப்படி?

    • @aniqaaniqa-ck3jr
      @aniqaaniqa-ck3jr ปีที่แล้ว

      Rajeaszhom

    • @aniqaaniqa-ck3jr
      @aniqaaniqa-ck3jr ปีที่แล้ว

      Rajeaszhom

    • @aniqaaniqa-ck3jr
      @aniqaaniqa-ck3jr ปีที่แล้ว

      Rajeaszhom

    • @Life_Endurance
      @Life_Endurance 11 หลายเดือนก่อน

      Enna camera 📸 use pannringa bro

    • @moni5471
      @moni5471 11 หลายเดือนก่อน

      Naa you tube channel open panni irke saree tassels topic yepadi adhigam views kondu varthu sollenga subcrisbe adhigam vara vaikerethe ine sollenga

  • @SaiSakthiJothidam
    @SaiSakthiJothidam 11 หลายเดือนก่อน +6

    சூப்பர் நண்பரே பணம் சம்பாதிப்பதற்கு இவ்வளவு விஷயங்களை சொன்னதற்கு நன்றி

  • @Prabapavi777
    @Prabapavi777 ปีที่แล้ว +18

    Bro, இப்போ 3000 watch hours, and 500 Subscribe வந்தா monitation ஆகும் nu சொல்றாங்க bro. Adha பத்தி video podunga bro. Romba useful ah irukkum.... Please 🙏🙏🙏🙏

  • @tamizhazhagan9796
    @tamizhazhagan9796 7 หลายเดือนก่อน +1

    அண்ணா ரொம்ப நன்றி அண்ணா உங்கள மாதிரி
    youtube வீடியோ எப்படி ஓபன் பண்ணுவது காசு சம்பாதிப்பது என்று யாரும் இவ்வளவு தெளிவாக சொன்னதில்லை நன்றி அண்ணா

  • @relaxemindbeautifulnatur-eq1bc
    @relaxemindbeautifulnatur-eq1bc 5 หลายเดือนก่อน +6

    உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இருக்கனும்

  • @winvishnu
    @winvishnu 7 หลายเดือนก่อน +2

    Excellent friend - straight to the point and guiding too 👏🙏

  • @godammamaa1475
    @godammamaa1475 24 วันที่ผ่านมา +1

    My humble n heartfelt thanks to u thambi😊

  • @theerkkatharisanan5923
    @theerkkatharisanan5923 7 หลายเดือนก่อน

    அண்ணா மிகத் தெளிவான விளக்கம்... பேரன்பின் நன்றிகள் அண்ணா... ❤💐🙏

  • @TamilmindTest
    @TamilmindTest 8 หลายเดือนก่อน +2

    😅Teacher kuda eppadi Sollithara madtanga ,super anna❤vara level anna❤

  • @nagamuthukumar2767
    @nagamuthukumar2767 7 หลายเดือนก่อน +2

    அண்ணா வணக்கம் பணத்துக்காண்டி கோடி பேர் வேலை பாப்பாங்க ஆனால் நீங்கள் எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் உங்கள் சேவை தொடரட்டும் நீங்கள் நூறாண்டு நோய் நொடியின்றி வாழ்க இப்படிக்கு....N. R.நாகமுத்து திண்டுக்கல் நத்தம் ரோடு எல்லப்பட்டி

  • @ga.s.sthedance7103
    @ga.s.sthedance7103 22 วันที่ผ่านมา +3

    நாங்கள் youtube channel open பன்னி 2 years ஆச்சி 11K subscribers ஆனால் எங்களுக்கு income வரவில்லை என்ன சார் காரணம்

  • @hemalathadhema9299
    @hemalathadhema9299 7 หลายเดือนก่อน +5

    அண்ணா என்னுடைய சேனல்ல இப்ப அமௌன்ட் வர ஆரம்பிச்சிருச்சு ஆனா எப்படி எனக்கு ஒரு கோடு நம்பர் எதுவுமே வரல அண்ணா எனக்கு கொஞ்சம் அதை எப்படி என எனக்கு கொஞ்சம் சொல்லுங்க

  • @shajaNfaB
    @shajaNfaB 7 หลายเดือนก่อน +4

    Yaroda video pathalum unga video illayanu dha kannu thedudhu anna❤

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  7 หลายเดือนก่อน +1

      Thank you and topics please

    • @shajaNfaB
      @shajaNfaB 7 หลายเดือนก่อน

      @@SkillsMakerTV nethu ennoda youtube account delete pannita Anna adha recover panna nerya video patha neenga andha video potrukingla patha edhukum kedaikala Anna aprm eppodiyo channel recovery pannita Anna☺️👍

  • @Priyas_Dairy_04
    @Priyas_Dairy_04 7 หลายเดือนก่อน +1

    Neega long ahh sonnatha Vida Short ahh sonnathu purunchu Anna❤

  • @MelodyISAI
    @MelodyISAI 8 หลายเดือนก่อน +1

    நன்றி ஜயா தெளிவாக. சொன்னீர்கள் 🙏

  • @ArunDinu
    @ArunDinu 9 หลายเดือนก่อน +1

    Best helpful for beginners in TH-camrs ❤❤ thank very full

  • @vaazhndhukaattuvompenney4957
    @vaazhndhukaattuvompenney4957 ปีที่แล้ว +2

    Thank you so much brother Ninga sonna tips follow pannen views and subscribers increase agudhu. Guid panna aalu illa edho therinji vara video podalam nu start pannen. Thanks once again

  • @rajakrish1583
    @rajakrish1583 7 หลายเดือนก่อน +2

    Hiii bro நீங்க சொன்ன டிப்ஸ்... நா கொஞ்சம் மாத்திட்டேன் எனக்கு இப்போ subscribers நிறைய வராங்க... Tqqq bro..

  • @djtamilhistory5915
    @djtamilhistory5915 2 หลายเดือนก่อน +4

    அண்ணா நான் சேனல் ஆரம்பிச்சு ரெண்டு வருஷமா சரியான வீடியோ போடல இப்பதான் வீடியோ போட ஆரம்பிச்சிருக்கேன் இனிமே வீடியோ போட்டுட்டு இருந்தா youtube ல பணம் வர வாய்ப்பு இருக்கா

  • @Dubairasaa
    @Dubairasaa 7 หลายเดือนก่อน

    Thank you bro ! Keep it up your videos are motivating us. ❤

  • @balajielakkiya1983
    @balajielakkiya1983 ปีที่แล้ว +10

    Super anna unga சேவை எங்களுக்கு தேவை🙏🙏🙏🙏🙏🎉

  • @murugalakshmi6525
    @murugalakshmi6525 5 หลายเดือนก่อน +1

    Thank you so much Anna.nalla information share pannuringa

  • @David-Anand
    @David-Anand หลายเดือนก่อน +1

    Thank you bro, useful information

  • @Sparrow697
    @Sparrow697 10 หลายเดือนก่อน +1

    Romba thelivana vilakkam brother😊😊

  • @Hardika79
    @Hardika79 2 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்க வீடியோ பாத்துதான் என் மிஸ்டேக் எல்லா clear பண்ணிக்கிறேன் அதுக்கு ரொம்ப நன்றி அண்ணன் இப்போ என்னனு பாத்தீங்கன்னா நான் ஷார்ட்ஸ் ல என்னோட வீடியோக்கு வேற ஒருத்தவங்க ஆடியோ யூஸ் பண்ணருக்கிறேன் இதுக்கு மானிட்டஷன் கிடைக்குமா ப்ளீஸ் சொல்லுங்க

  • @anbudhushi2916
    @anbudhushi2916 7 หลายเดือนก่อน +1

    Thanks bro it's really helped me

  • @BuljiDynamic
    @BuljiDynamic 8 หลายเดือนก่อน +1

    Saho cinima பாடல்கள் எப்படி பயேன்படுதுவது copyright free songs how to download and use videos ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @nainamokamedapdulkarim5381
    @nainamokamedapdulkarim5381 9 หลายเดือนก่อน +1

    Useful,Romba Thanks Anna❤😊.

  • @achus708
    @achus708 6 หลายเดือนก่อน +1

    Evlo help full la video poduranala... I'm a new subscriber bro❤

  • @Kathir4804
    @Kathir4804 9 หลายเดือนก่อน +2

    தெளிவான தகவல் பிரதர்

  • @Pandiragav
    @Pandiragav 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் என்னோட வீடியோவுக்கு பிப்ரவரி 21 ஆம் தேதியில் இருந்து revenue வந்து இன்கிரிஸ் ஆன மாதிரியே காண்பிக்கல.அப்படியே 21 ஆம் தேதி எப்படி இருந்துச்சு அதே மாதிரி இருக்கு அதுக்கு என்ன பண்றது விளக்கம் சொல்லுங்க அண்ணா

  • @Littlestar006
    @Littlestar006 4 หลายเดือนก่อน +1

    Thnk u bro im trying this... Nan cartoon videos pottu irken

  • @karunakaran5030
    @karunakaran5030 9 หลายเดือนก่อน +2

    Anna naan oru naalaiku ethana vedio Pottalum 1 st potta vedio mattum than reach aguthu why anna daily ithey thaan plz reply to me

  • @VijayashreeVlogsss
    @VijayashreeVlogsss 3 หลายเดือนก่อน

    Thank you so much Anna…very useful information thank you thank you so much….

  • @KalpanasankerTech
    @KalpanasankerTech หลายเดือนก่อน +1

    Good morning anna unga you tube class parthuthan nan you tube arumpicrkuran anna

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  หลายเดือนก่อน

      Congratulation 🎉👏

  • @joyofficial15
    @joyofficial15 10 หลายเดือนก่อน +2

    Clear explanation anna TQ so much ❤

  • @leelaandbaluskitchen9188
    @leelaandbaluskitchen9188 8 หลายเดือนก่อน +1

    Sir,i know only cooking,cleaning ,organising home,no extra talents started a channel one year ago....not able to reach 1000 subscribers sir.
    Romba kashtama irukku,watch hours um varala.
    Any guidance....sir

  • @athiyamanjeeva6143
    @athiyamanjeeva6143 28 วันที่ผ่านมา +1

    Anna my Chennai 16000 subscribe views 6.0m watch hours 45.6k aduthu Enna pannum Anna solunga please

  • @saranyaK-ut3hh
    @saranyaK-ut3hh 4 หลายเดือนก่อน +1

    TH-cam rombo brilliant bro. Watch time increase ana pay panano ne. Watch time decrease panite irekanga. Continue va decrease panranga.

  • @gowthamsoundarraj6621
    @gowthamsoundarraj6621 9 หลายเดือนก่อน +2

    Thanks bro. Its helped me to understand how youtube channel works... 🤝

  • @PrabhakaranRavi-g9q
    @PrabhakaranRavi-g9q ปีที่แล้ว +3

    Thank you for this information.

  • @abduljaleel2809
    @abduljaleel2809 ปีที่แล้ว +2

    Thanks, very useful information..

  • @ThangarasuBommi
    @ThangarasuBommi 10 หลายเดือนก่อน +1

    அண்ணா வீவர்ஸ் வந்து குறைஞ்சிக்கிட்டே வருதே அதுக்கு என்ன காரணம்னு ரிப்ளை பண்ணுங்க அண்ணா ப்ளீஸ்

  • @NewindiaTamil
    @NewindiaTamil 9 วันที่ผ่านมา +2

    ஓபன் ஹார்ட் ❤

  • @manivannand314
    @manivannand314 4 หลายเดือนก่อน +1

    My old channel, now monthly only 20 to 30 views, 203 subscribers , no monetization but add poguthu.. yeppdy bro .. pls tell anyone

  • @barbieharsha3111
    @barbieharsha3111 2 หลายเดือนก่อน +1

    அண்ணா நான் யூடியூப் சேனல் ஆல்ரெடி இருக்கு இப்ப மேஷோ பிளாக் போடலாம்னு இருக்கேன் அதை மேஷோ க்கு எப்படி தெரிவிப்பது ப்ளீஸ் reply annaa

  • @AshokRamu-ou5kc
    @AshokRamu-ou5kc 9 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி பிரதர் 👍👍

  • @premprathiofficial
    @premprathiofficial ปีที่แล้ว +1

    Adsense Eppidi Chromela poi Create pannurathu pls oru video podunga pls pls

  • @Saidhaneesh
    @Saidhaneesh 5 หลายเดือนก่อน +2

    90 days la 10 million views pohalana epovume earn pana mudiyatha sir pls rly me , compulsory 90 days la 10 million views pohanuma

  • @Prabapavi777
    @Prabapavi777 3 หลายเดือนก่อน +1

    Great explanation 🎉🎉

  • @செந்தூரன்கார்ஸ்அந்தியூர்

    ஐயா நான் இரண்டு வருடங்களாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறேன் 5250 மணி நேரம் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன இப்பொழுது நான் அப்ளை செய்ய முடியுமா

  • @VijayarajanVijayaRajan-bs3pe
    @VijayarajanVijayaRajan-bs3pe 10 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்க அந்த வீடியோல சொல்றது எனக்கு புரியுது நான் சாட் வீடியோ வந்து பேங்க் அக்கவுண்ட் எப்படி பண்றது எனக்கு கொஞ்சம் அந்த இது மட்டும் கொஞ்சம் கமெண்ட் பண்ணுங்க நான் தமிழ்ல

  • @sermasurya4650
    @sermasurya4650 7 หลายเดือนก่อน +1

    Good explanation sir

  • @iamthewayjesuschrist1070
    @iamthewayjesuschrist1070 4 หลายเดือนก่อน +2

    எனக்கு 1,2 Vedio க்கு add வருது ப்ரோ இப்பொ நான் என்ன செய்யனும் ப்ரோ

  • @imaginelifetv
    @imaginelifetv ปีที่แล้ว +6

    நன்றி நண்பா 👍

  • @Foodtime31996
    @Foodtime31996 ปีที่แล้ว +3

    TH-cam varuthu broMESSAGE Hello youtube team has been having a problem in yt studio for many days now if the audience. retention of any new video is not show for two days then please fix this problem as soon as possible.

  • @sivankumaransk
    @sivankumaransk 9 หลายเดือนก่อน +1

    எனக்கு உங்க கூட பேசி சில விஷயம் தெளிவு பெறனும் சார் பேச முடியுமா

  • @ViolinCineMusic
    @ViolinCineMusic 6 หลายเดือนก่อน +1

    supersupernandri thalaivaa

  • @Arunai-vlogs
    @Arunai-vlogs 3 หลายเดือนก่อน +1

    Bro ipo than start panni iruken.... Neenga soldrathellam enaku nadukuma therilla😢😢😢😢pls friends support me🙏

  • @madhumathi5630
    @madhumathi5630 ปีที่แล้ว +1

    தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரரே

  • @subhashpravin3503
    @subhashpravin3503 7 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா ❤ !!!

  • @28811011
    @28811011 4 หลายเดือนก่อน +1

    அருமை. நன்றி

  • @JamilRilwana
    @JamilRilwana ปีที่แล้ว +1

    Nama channel About views stop agi apudiyea nikuthu views increase agavea illa about la views increase tips solunga

  • @user-DIYAQUEEN555
    @user-DIYAQUEEN555 ปีที่แล้ว +1

    Arumaya thakaval anna super anna 💐💐💐👍👍👍

  • @gb9bd
    @gb9bd 4 หลายเดือนก่อน +4

    Bro shorts 1million view ku 90 days mela aachuna apram earn panave mudiyatha pls reply

  • @BSK2014
    @BSK2014 7 หลายเดือนก่อน +1

    Really explain well usefull vedio

  • @VijayarajanVijayaRajan-bs3pe
    @VijayarajanVijayaRajan-bs3pe 10 หลายเดือนก่อน +1

    ஆனா சார்ட் வீடியோவுக்கு காசு எப்படி சம்பாதிக்கிறது அக்கவுண்ட் எதுவும் ஓபன் பண்ண எனக்கு கொஞ்சம் டவுட் கிளியர் பண்ணுங்கடா

  • @karthikasathish3291
    @karthikasathish3291 7 หลายเดือนก่อน +1

    Hi sago na video upload pannirukken sareya tavara teriyala pls enakku clear ra puriyanum

  • @RaDha-sl1lj
    @RaDha-sl1lj 10 หลายเดือนก่อน +1

    1000 Subcriber வரதுக்கு முன்னாடி வர Google Ads Stop பண்ணலாமா Pls Ans பண்ணுங்க அண்ணா

  • @Keerthi_pedia
    @Keerthi_pedia 9 หลายเดือนก่อน +1

    Thank you to this video 🙏

  • @Kumar.Kannathasan
    @Kumar.Kannathasan 11 วันที่ผ่านมา +1

    அண்ணா subscribe 1100 போய்ருச் ஆனால் Watch hours மட்டும் 2700 தான் இருக்கு Please நான் என் பன்னனுமுனு சொல்லுக...

  • @Bhuvivlogsss
    @Bhuvivlogsss 2 หลายเดือนก่อน +1

    Anna enaku you tube channel open paaniten aana editing pantratha pathi sariya theriyala anna nenga solre option ithula enga irukune theriyala anna enaku konjo detail sollunga anna

  • @Raistar007-b8q
    @Raistar007-b8q 28 วันที่ผ่านมา +2

    10 million views ஐ ஒரு வருடத்தில் முடிக்க முடியவில்லை என்றால் பணம் வராதா... தயவுசெய்து சொல்லுங்க நண்பரே

    • @Im_btsarmy7
      @Im_btsarmy7 18 วันที่ผ่านมา

      Same mind

  • @SvGMathi
    @SvGMathi หลายเดือนก่อน +2

    என் தம்பி எடிட்டிங் சேனல் வச்சிருந்தான் அவன் விபத்தில் இப்போது எங்களோடு இல்லை அவன் மொபைல் நான்தான் உபபோகிக்கிறேன் 1000சப்ஸ்க்ரைபஸ் இருக்காங்க அந்த சேனலில் அதே பெயரிலியே நான் வீடீயோ போடலாமா அவன் போன் நம்பர் இல்லை கொஞ்சம் சொல்லுங்க சார்...

  • @MuruganFohoway
    @MuruganFohoway 11 หลายเดือนก่อน +1

    Thank you super video bro

  • @vkdesigner
    @vkdesigner 8 หลายเดือนก่อน +1

    Singapore tax upload செய்துவிட்டேன்...பின்பு tex Residency கேட்டுள்ளது..... PAN CARD, Aathar Card, driving licence... not Accepted..... நான் Singapore tex, tax Residency delete pannalamaaa

  • @VengatesanP-mk2eg
    @VengatesanP-mk2eg 6 หลายเดือนก่อน +3

    என்னோட யூடியூப் ல 6000 வீவர்ஸ் வந்துட்டாங்க சார் அடுத்தது என்ன பண்றது

  • @sofiasiranjeev
    @sofiasiranjeev 9 หลายเดือนก่อน +1

    Thanks for your information

  • @amulgani001
    @amulgani001 9 หลายเดือนก่อน +1

    Ok bro thank you so much

  • @Kvsytbchnnl
    @Kvsytbchnnl 8 หลายเดือนก่อน +2

    Bro naTH-cam channel start panna unga video pathutha pannuna.. ippo ennoda channel monetization aairuchu bro apply kuduthutta 1st one ok 2nd in progress nu varuthu bro ippo na enna pandrathu.. eppo monetization enable pandrathu avanga verification mudunja pinnadiya? Pls sollunga bro

  • @yathuyathu7453
    @yathuyathu7453 11 หลายเดือนก่อน +1

    Amazing video bro ❤

  • @Jeya17
    @Jeya17 ปีที่แล้ว +1

    Bro ippo verum 500 subscribers reach panna pothum bro

  • @SivaSiva-tm2hw
    @SivaSiva-tm2hw 10 หลายเดือนก่อน +1

    Thanks bro nice speech 👍👍👍

  • @Mani_viewss
    @Mani_viewss 3 หลายเดือนก่อน +1

    ❤Thanks brother

  • @palanibalabalaji1233
    @palanibalabalaji1233 9 หลายเดือนก่อน +1

    Melody Mp3 songs collection ready panni video podalama bro

  • @josephnancy5435
    @josephnancy5435 8 หลายเดือนก่อน

    Super aa explained bro!!!
    Can we pay to get Google ads views...will it be correct????

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  8 หลายเดือนก่อน

      I will let you know soon

  • @Artist_Shankar_B
    @Artist_Shankar_B 4 หลายเดือนก่อน +1

    Hi sir, channel start panni one yearkulla achieve panna mattum dhan monetization varuma sir, or long years appram subscriber reach panna monetization varuma sir?

  • @SLMENTERTAINMENTS
    @SLMENTERTAINMENTS 9 หลายเดือนก่อน +1

    very well explanation sir

  • @Anushiyaanu101
    @Anushiyaanu101 ปีที่แล้ว +1

    Bro thanks 1000 subcribe reached panna 12 month than time tharuvanka la

  • @AmudhaSurabhi
    @AmudhaSurabhi 8 หลายเดือนก่อน +1

    Bro address verification பண்ணும்போது proof la irukura addressku pin verification varuma? நாம இப்ப எங்க தங்கி இருக்கோமோ அந்த முகவரிக்கு வருமா?

  • @RajaS-yd9ml
    @RajaS-yd9ml 3 หลายเดือนก่อน

    Romba nanri 🙏🙏sir❤❤❤❤

  • @vingston6559
    @vingston6559 11 หลายเดือนก่อน +1

    சகோ நான் சேனல் தொடங்கி 3 மாதம் கடந்து விட்டது ஆனால் நான் இப்போது தான் வீடியோ போட ஆரம்பித்தேன்..... எனக்கு revenue எப்போது கிடைக்கும் அல்லது கிடைக்காதா ?

  • @senthilkumarsk24
    @senthilkumarsk24 7 หลายเดือนก่อน +1

    Brother estimated revenue la varathu full ah நமக்கு வருமா. இல்ல 55% தான் வருமா. Please tell me bro

  • @VEL1975
    @VEL1975 ปีที่แล้ว +1

    ❤🎉 THANKS brother