சாதிக்காக போராடினாரா முத்துராமலிங்க தேவர்?| பசும்பொன் தேவரின் கொடும் சிறைவாசம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அறியப்படாத பல்வேறு செய்திகளை தொகுத்து வழங்கும் காணொளி
    #Thevarjeyanthi #thevarhistory #பசும்பொன்தேவர்வரலாறு
    saattaionline@gmail.com
    +918111077677
    Facebook :
    Twitter : / saattaidurai
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattai
    Click here to also watch :
    அதிர வைக்கும் ஆன்லைன் சீட்டிங்
    • அதிர வைக்கும் ஆன்லைன் ...
    Rss பேரணிக்கு தடை
    • RSS பேரணிக்கு தடை | ...
    பொன்னியின் செல்வனை தாண்டிய ஆதிபுருஷ்
    • அதிமேதாவி முக்தாருக்கு...
    கலவரத்தைத் தூண்டும் வன்னியரசு
    • கலவரத்தை தூண்டும் வன்ன...
    திமுக விமர்சிக்குமா சாட்டை?
    • திமுகவை இனி விமர்சிக்க...
    மானம் பறிக்கும் கடன்
    • கடன் -மானம் பறிக்கும்|...
    ஈழம் எனும் வாழும் வழியதன்| Methagu -2 Lyrical song Exclusive
    • Video
    உயிரை பறிக்கும் ரம்மி
    • ஆபத்து நிறைந்த ஆன்லைன்...
    சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் சித்ரவதைக்கு காரணம் யார்?
    • Video
    ஏழைகள் மட்டும் தான் குற்றம் செய்வார்களா சைலேந்திரபாபு சார்?
    • Video
    இந்த அவமானம் தேவையா திமுகவுக்கு? | அழுது புலம்பும் அண்ணாமலை
    • Video
    ராஜபக்சேவை பாதுக்காக்கும் தமிழர் நிலம்
    • ராஜபக்சேவை பாதுக்காக்க...
    மின்வெட்டு இல்லை என்ற உபிக்கள் வரிசையில் வரவும்
    • Video
    175 ரூபாய் கூலியில் கேரட் உற்பத்தி? | விடியல் அரசுக்கும் பங்கா?
    • 175 ரூபாய் கூலியில் கே...
    காமக்கொடுரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்! | சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா?
    • Video
    காமக்கொடுரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்!
    • Video
    போராடும் மக்களுக்கு மிரட்டல் விடும் காவல்துறை
    • Video
    திமுகவை கண்டித்த கனிமொழி!
    • Video
    உங்க மீனவனை கொன்றவனுக்கு 7500 கோடி?
    • உங்க மீனவனை கொன்றவனுக்...
    முட்டாள்களுக்கு முடி சூட்டு விழா | வளர்ச்சித்துறை விருதுகள்
    • Video
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!

ความคิดเห็น • 556

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 ปีที่แล้ว +262

    சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிடுக!
    1955ல் சட்டமன்றத்தில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய உரை:
    " ஆந்திர ராஜ்யம் பிாிந்து போன பிற்பாடு, இந்த ராஜ்யத்தை 'தமிழ் ராஜ்யம்' என்று அழைப்பதற்குப் பதிலாக 'எஞ்சியுள்ள சென்னை ராஜ்யம்' என்பதாக அழைத்து வருவது மிகவும் வருந்த வேண்டியதாகும். அந்த நிலை என்றைக்கு மாறுமென்பதே தொியவில்லை.
    இந்தியாவில் உள்ள இதர ராஜ்யங்கள் எல்லாம் தங்கள் தங்கள் ராஜ்யமொழி இன்னதென்பதைத் தீா்மானித்துக் கொண்டு விட்டன. வங்காளம் பஞ்சாப் போன்ற பொிய மாகாணங்களும், ஒாிசா போன்ற சிறிய மாகாணமும் கூட தங்கள் தாய் பாஷையை ராஜ்ய மொழியாக பிரகடனம் செய்து விட்டன.
    ஆனால் இங்கே தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்காததற்குக் காரணம், 'சில கன்னடா்களும், சில மலையாளிகளும்இன்னமும் நம்மோடு இருப்பதுதான்' என்று சொல்லப்படுகிறது. அது வாஸ்தவம்.
    ஆனால் மலையாளிகளுக்கு தனிராஜ்யமாகத் திருவாங்கூா் - கொச்சி இருக்கிறது. அதைப்போலவே கன்னடா்களுக்குத் தனி ராஜ்யமாக மைசூா்இருக்கின்றது.
    சென்னையிலிருந்து பிாிந்து போன தெலுங்கா்கள்கூட ஆந்திர ராஜ்யத்தை தெலுங்கா்கள் ராஜ்யமாக அமைத்துக் கொண்டு விட்டாா்கள். ஆனால் ஆந்திர ராஜ்யம் பிாிந்து போன பிற்பாடும் நம் ராஜ்யத்திற்கு 'தமிழ்ராஜ்யம்' என்று பெயாிடாமல் 'எஞ்சியுள்ள சென்னை ராஜ்யம்' என்றுபெயாிட்டிருப்பது வருந்த வேண்டிய விஷயமாகும்.
    இன்றைக்கு இந்த ராஜ்யத்தில் தமிழா் ஆட்சி வந்துவிட்டதென்று வெளியே பேசப்படுகிறது. அதோடு பச்சைத் தமிழா் ஆட்சி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் பச்சைத்தமிழா்களுடைய ஆட்சியில் இந்த ராஜ்யம் தமிழ்ராஜ்யம் என்று அறிவிக்கப்படவில்லையானால் என்ன பயன்?"
    (3.3.1955இல் சட்ட மன்ற நிதிநிலை அறிக்கை விவாதத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேசியது.)
    -கதிர் நிலவன்

    • @KOPRA299
      @KOPRA299 ปีที่แล้ว +7

      🔥🙏

    • @arumugamganapri1269
      @arumugamganapri1269 ปีที่แล้ว +10

      அருமை

    • @viswanathanp2601
      @viswanathanp2601 ปีที่แล้ว +4

      இவர் இன்னும் பல கொடூர கொலை செய்தவர் என்பது தென் பகுதி மக்களுக்கு தெரியும்

    • @viswanathanp2601
      @viswanathanp2601 ปีที่แล้ว +2

      தேவர் சாதிக்காக மட்டுமே இவர் கொண்டாட படுகிறார்

    • @sarathbosec2235
      @sarathbosec2235 ปีที่แล้ว +1

      @@viswanathanp2601 nalla comedy panringa ana nalla ila

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +274

    நான் இலங்கையை சேர்ந்தவன். முத்துராமலிங்கத் தேவர் அவர்களை பற்றி அவ்வளவாக தெரியாது 👍👍👍👍. அவரை பற்றி அறிய ஒரு நல்ல பதிவை தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா 😇❤️🙏.

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      th-cam.com/video/quO8bmYIo78/w-d-xo.html

    • @arumugamganapri1269
      @arumugamganapri1269 ปีที่แล้ว +4

      ❤️

    • @chinnaiahkannan9430
      @chinnaiahkannan9430 ปีที่แล้ว +5

      Arumai 🔥🔥🔥🔥

    • @essaki100
      @essaki100 ปีที่แล้ว +6

      மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on ปีที่แล้ว +3

      இவன் பேச்சை கேட்காதே
      இவன் சீமானைதான்டி புலுகுவான்

  • @muthukumarkumar5747
    @muthukumarkumar5747 ปีที่แล้ว +75

    ஐயாவை பத்தி இவ்வளவு தூரம் சொன்னத்க்கு உங்களுக்கு என் பணிவான நன்றி அண்ணா

  • @KOPRA299
    @KOPRA299 ปีที่แล้ว +48

    வேறு எவரும் சொல்ல முடியாத உணர்ச்சி கரமான உங்கள் பேச்சால் தேவரை நிணைக்கும் போது என் உடல் சிலிர்க்கிறது 🔥🔥கோடி நன்றி அண்ணா 🙏♥️

  • @vellaisamy3516
    @vellaisamy3516 ปีที่แล้ว +61

    தம்பி உடைய காணொளியை அவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்பசும்பொன் ஐயா அவர்களுடயநினைவை போற்றுவோம்

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      th-cam.com/video/quO8bmYIo78/w-d-xo.html

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i ปีที่แล้ว +73

    மனித வடிவில் வாழ்ந்து மறைந்த இறைவன், தமிழ் இனத்தில் மட்டுமே இது போன்ற அதிசயம் நடக்கும் ஆம், பசும்பொன் ஐயா அவர்கள் கடவுள்தான்💪🏻🔥🐅

  • @selvithamizhponnu
    @selvithamizhponnu ปีที่แล้ว +123

    முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரிய செல்வந்தர் ஆனால் அவர் விடுதலைக்காகவும் ஏழை எளிய மக்களுக்கு காகவும் மிகவும் பாடுபட்டவர்...

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      th-cam.com/video/quO8bmYIo78/w-d-xo.html

    • @bharathshobha721
      @bharathshobha721 ปีที่แล้ว

      Na pakkura vdo ellam negalum pakkuringa 🖐🏻

    • @viswanathanp2601
      @viswanathanp2601 ปีที่แล้ว

      டூபாக்கூர்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/upGI-uLJ8oc/w-d-xo.htmlsi=zLf_k6UX4SOSQzeh

    • @MuthurajMuthuraj-p6q
      @MuthurajMuthuraj-p6q 19 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @user-dg2zw6su9l
    @user-dg2zw6su9l ปีที่แล้ว +136

    சாட்டை துறைமுருகனுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்...

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      th-cam.com/video/quO8bmYIo78/w-d-xo.html

  • @selvanatraj5953
    @selvanatraj5953 ปีที่แล้ว +16

    தேவரின் வாழ்கை வரலாறை இவ்வளவு சிறப்பாக யாரும் சொல்ல முடியாது உங்கள் கம்பீரமான குரலில் கேட்க. கேட்க இனிமை வாழ்த்துகள் சாட்டை துரைமுருகன் சாட்டையில் ஒலிக்கும் உங்கள் குரல் விரைவில் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும்...

  • @yechat3616
    @yechat3616 ปีที่แล้ว +52

    காணொளி இல்ல காதோளியே போதும் அய்யாவின் பேச்சு👏👏👏👏👏👏👏👏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/upGI-uLJ8oc/w-d-xo.htmlsi=zLf_k6UX4SOSQzeh

  • @POLITICAL_FORCE
    @POLITICAL_FORCE ปีที่แล้ว +76

    நாம் தமிழர்.... தேவர் அவர் அனைத்து உயிர்க்கும் பாதுகாப்பாய் இருந்தார்.

    • @yechat3616
      @yechat3616 ปีที่แล้ว +4

      இது உண்மை 💐💐💐

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      th-cam.com/video/quO8bmYIo78/w-d-xo.html

  • @jayakanthdev12
    @jayakanthdev12 ปีที่แล้ว +50

    புரிதல் உள்ளவர்கள் ரசிக்கும் காணொளி...🤝

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/upGI-uLJ8oc/w-d-xo.htmlsi=zLf_k6UX4SOSQzeh

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng ปีที่แล้ว +33

    கண்கள் கசிகிறது , மெய் சிலிர்க்கிறது , நான் பெருநாழி என்பதில் பெருமை தான்...... வாழ்க புகழ் வளர்க தமிழ்....

    • @saminathan6237
      @saminathan6237 ปีที่แล้ว

      உறவே..நானும் பெருநாழிதான்..நாம் தமிழர்..

    • @vijaysarathi1585
      @vijaysarathi1585 ปีที่แล้ว

      Kokkadi bro

  • @vpriya1760
    @vpriya1760 ปีที่แล้ว +12

    பசும்பொன் ஐயா பிறந்த நாளில் நான் பிறந்தது பெருமையும் மகிழ்ச்சியுமாக உள்ளது

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 ปีที่แล้ว +54

    தேவர் திருமகனாரை அதர்காக கொண்டாடவில்லை இதர்க்காக கொண்டாடவில்லை என்று அடுக்கடுக்காக திருமகனாரின் தேவர் திருமகனாரின் புகளையும் சாதனை வறளாரை அரியாதவர்களுக்கும் அரியசெய்த அண்ணன் திரு சாட்டை துரைமுருகன்அவர்களின் உறைவரவேர்ப்புக்கும் பாராட்டு தலுக்கும் உரியது நன்றி திரு துரைமுருகன் அவர்களே

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/upGI-uLJ8oc/w-d-xo.htmlsi=zLf_k6UX4SOSQzeh

  • @Raj-on8gm
    @Raj-on8gm ปีที่แล้ว +43

    மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி அண்ணா நாம் தமிழர்

  • @ganeshmaravan8807
    @ganeshmaravan8807 ปีที่แล้ว +9

    தேவரின் வரலாற்றை சுருக்கமாக அருமையாக சொன்ன சாட்டை சேனலுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி தேவர் பக்தன் ஜெய்ஹிந்த்

  • @harri_____kkk
    @harri_____kkk ปีที่แล้ว +9

    உங்கள் கம்பீரகுரலில் தேவர் ஐயாவை பற்றி பேசும்போது உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிரது...!

  • @E.Tamilini
    @E.Tamilini ปีที่แล้ว +14

    தேவர் ஐயாவின் வாழ்க்கையும்
    துரை அண்ணின் தமிழ் பேச்சு நடையும் கானொளியை ரசிக்க வைக்கிறது 🤩😇

  • @vellaisamy3516
    @vellaisamy3516 ปีที่แล้ว +14

    மிகத் தெளிவான காணொளி துரை நான் உண்மையிலேயே உங்களிடம் எதிர்பார்த்ததை அப்படியே பேசியிருக்கிறீர்கள் காலம் இன்னும் நிறைய நம்முடைய வரலாற்றுகளை திரித்து நம்மை பலி வாங்கிக் கொண்டே இருக்கிறது இதற்கெல்லாம் ஒரு விடிவு கூடிய விரைவில் வரவேண்டும் அதற்காக நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்

  • @ganeshmoorthi4551
    @ganeshmoorthi4551 ปีที่แล้ว +35

    ஒவ்வொரு வருடமும் தெய்வத்திருமகநாரைப்பற்றி புதிய தகவல்களை தருகிற அண்ணனுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்...

  • @ramesgopal4989
    @ramesgopal4989 ปีที่แล้ว +260

    நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே முத்துராமலிங்கத் தேவர் பற்றி பேச அருகதை உண்டு

    • @acmeajith952
      @acmeajith952 ปีที่แล้ว +1

      ✨🥰

    • @ramesgopal4989
      @ramesgopal4989 ปีที่แล้ว +18

      @@acmeajith952 அதிமுக திமுக பிஜேபி காங்கிரஸ் எல்லாரும் ஒரே‌ சாக்கடையில் பிறந்த கூட்டம்

    • @dhaneshkumar9063
      @dhaneshkumar9063 ปีที่แล้ว

      @@ramesgopal4989 seruppal adippen nayae

    • @gowthamvedha1665
      @gowthamvedha1665 ปีที่แล้ว

      @@dhaneshkumar9063 உன்னைய அடிச்சுக்க....😂

    • @r.krishna4192
      @r.krishna4192 ปีที่แล้ว

      @@ramesgopal4989 சாியான பதில் இந்த திராவிட கட்சிகள் தான் தேசம் போற்றும் தலைவா் ஐயா தேவா் பெருமகனாரே ஜாதிய வட்டத்திற்குள் அடக்கியது இவா்களே சாரும் சில துரோகிகள் அடுத்த வருடம் தொியும்

  • @noormohammed9949
    @noormohammed9949 ปีที่แล้ว +9

    நாடே மதிக்கும் ஒரு மாபெரும் தலைவர் ஐயா தேவர் திருமகனார்.

  • @praveenravi9864
    @praveenravi9864 ปีที่แล้ว +9

    நாம் தமிழராய் ஒன்றினைவோம் 🙏🏻🤝🏻🤝🏻 வெல்வோம் 💪🏻💪🏻💪🏻

  • @saminathan6237
    @saminathan6237 ปีที่แล้ว +15

    என் குடும்பத்தார் பசும்பொண்ணாரை இறையாக வணங்குவார்கள்
    அதை நான் சாதி வெறி என்று ஒற்றை வார்த்தையில் கடந்து
    போணதுன்டு..ஆனால் இந்த காணோளி அவர் யார் என்பதை புரியவைத்துள்ளது..
    இண்ணும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக முத்துராமலிங்கணாருக்கு
    நன்றி செலுத்தும் கடமை தமிழர்கள் ஆகிய நமக்கு இருக்கிறது..

  • @sivagurunathan3219
    @sivagurunathan3219 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையாக
    மூச்சுவிடாமல் ஒருதலைவரைப்பற்றி
    பேசியது பெருமைக்குரியது. உங்கள் பேச்சுத்திறமைக்கு வாழ்த்துக்கள்

  • @cmaouni
    @cmaouni ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள்
    தேவரின் தியாக வரலாற்றை அழகாக வழங்கி என்போன்ற சிறிதுமட்டுமே அறிந்தவர்களுக்கு பெரிதும் உதவும்.

  • @nchinnadurai1442
    @nchinnadurai1442 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சி, பேச்சில் ஒரு தெளிவு இருக்கிறது, அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம். நானும் தமிழ் தேசியத்தை பின் பற்றுபவன். நீங்கள்தான் எனக்கு புத்தகம், உங்களின் பேச்சாற்றல் மூலம் பிரகாசமான ஒளியை அடைகிறோம்.

  • @sankartamil387
    @sankartamil387 ปีที่แล้ว +5

    உண்மையில் தேவர் ஐயா அவர்கள் ஈழப் பிரச்சினை குறித்து பேசி உள்ளார் என்பதை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on ปีที่แล้ว

      யாருக்கு தெரியும் இவன் கதைவிடுவான்

    • @karthikvijay5476
      @karthikvijay5476 10 หลายเดือนก่อน

      ​@@SelvamSelvam-um9onok da vandheri 😂

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on 10 หลายเดือนก่อน

      @@karthikvijay5476
      எங் சுண்ணிய ஊம்பி கண்டுபிடிப்பியா. நான் வந்தேரின்னு
      கேணபுண்ட

    • @karthikvijay5476
      @karthikvijay5476 10 หลายเดือนก่อน

      @@SelvamSelvam-um9on ipd pe punda dhana pesuna aprm epd pesradhu 🤷🏼‍♂️ poi dravidargal sunniya 200rs vangitu sapravan la pesran pechu punda

  • @alagarrajb9130
    @alagarrajb9130 ปีที่แล้ว +6

    தெய்வமகனை பற்றிய வரலாற்று கானொளிக்கு கோடி நன்றிகள் அண்ணா அருமை அருமை 😘😘😘😘😘😘 இளய தலைமுறையினர் ஐயாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

  • @govindb1310
    @govindb1310 ปีที่แล้ว +5

    அண்ணா.. உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று.... இப்படிக்கு தேவர் திருமகனாரின் பக்தன்.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +64

    நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      th-cam.com/video/quO8bmYIo78/w-d-xo.html

  • @kompankalai8192
    @kompankalai8192 ปีที่แล้ว +22

    தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்த பெருந்தகை வெள்ளையனின் ஆயுதமோ அவனது வீரமும் நம்ம வீழ்த்தாதல் நம்மிடையே உள்ள சூழ்ச்சி வஞ்சம் தான் நம்மை வீழ்த்தும் என்று சொன்ன தேசியவாதி தேவர் ஐயாவின் 115 வது விழாவில் அவரைப் போற்றி வணங்குவோம்

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      th-cam.com/video/quO8bmYIo78/w-d-xo.html

  • @user-be8on4hk7w
    @user-be8on4hk7w ปีที่แล้ว +10

    தினமும் சாட்டையை சுழற்றும் தோழர் துரை முருகன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏🙏

  • @natarajanthevar1295
    @natarajanthevar1295 ปีที่แล้ว +8

    பசும்பொன் தேவர் ஐயாவை பற்றிய தங்களின் பதிவு மிகமிக அருமை..அவர் புகழ் உலகமெங்கும் பரவட்டும்..தேவரே தெய்வம்.

  • @KarthikSingai
    @KarthikSingai ปีที่แล้ว +41

    💐 தமிழால் ஆள்வோம், வாழ்வோம் 🐅 நாம் தமிழர் 💪 🔥🔥🔥

  • @selvithamizhponnu
    @selvithamizhponnu ปีที่แล้ว +54

    முத்துராமலிங்கத் தேவர் ஐயா இந்திய விடுதலைக்காக மிக நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்தவர்.. 🙏

    • @u2smile106
      @u2smile106 ปีที่แล้ว +1

      உண்மை தான் 👍

    • @r.krishna4192
      @r.krishna4192 ปีที่แล้ว

      4 1/2 வருடம் சிறைவாசம் கண்ட மகான் தென் தமிழகத்தில் மிக கொடுமையான சட்டம் வாய்ப்பூட்டு சட்டம் இவருக்குதான் அரங்கேறியது அதை உடைத்து எாிந்தாா் தேவா் பெருமகனாா்

    • @nramasamy3579
      @nramasamy3579 ปีที่แล้ว +2

      Jathi thalaivar...

    • @Rajaraj-dc3yv
      @Rajaraj-dc3yv ปีที่แล้ว

      Hi selvi

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว +1

      ஆமா சொந்த சாதி நலனுக்காக சிறை சென்றார் இதில் என்ன‌ ஆச்சரியம் இருக்கிறது

  • @kavaltheivamkaruppasamy5949
    @kavaltheivamkaruppasamy5949 ปีที่แล้ว +51

    சாட்டையின் தேவரை பற்றிய விளக்கம் மிகச்சிறப்பு 💥💥

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/upGI-uLJ8oc/w-d-xo.htmlsi=zLf_k6UX4SOSQzeh

  • @SathiaTamil
    @SathiaTamil ปีที่แล้ว +23

    பெரும் தலைவர் பெரும் தமிழர் தெய்வத்திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தாள்கள் வணங்கி போற்றுவோம் நாம் தமிழர்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/upGI-uLJ8oc/w-d-xo.htmlsi=zLf_k6UX4SOSQzeh

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு முறையும் அறிய தகவல்கள் கூறினீர்கள் முத்துராமலிங்கத் தேவர் பற்றி..அருமை தம்பி துரைமுருகன்

  • @sarathbosec2235
    @sarathbosec2235 ปีที่แล้ว +5

    மெய்சிலிர்க்கும் பதிவு 🔥🔥👏👏👏👏👏👌

  • @camilusfernando17
    @camilusfernando17 ปีที่แล้ว +14

    மிகவும் அருமை வாழ்த்துகள் 🇲🇪🇲🇪🇲🇪🐯🐯🐯🐅🐅🐅👌👌👌🙏🙏🙏💪💪💪👍👍👍 நாம் தமிழர்

  • @cksrinivasansrini6508
    @cksrinivasansrini6508 ปีที่แล้ว +4

    மிக அருமையான உரை தேவர் ஐயா பற்றிய தகவல்களுக்கு கோடான கோடி நன்றிகள்...🙏🙏🙏
    அவரது வம்சாவளியில் பிறந்தர்க்கு பெருமை கொள்கிறேன் 💪💪💪...
    கத்தார் நாட்டிலிருந்து 🇧🇭🇶🇦🇧🇭

  • @tamil_eelam786
    @tamil_eelam786 ปีที่แล้ว +11

    Saatai will hit 1M subscribers
    Insha Allah.

  • @sasmarisan1136
    @sasmarisan1136 ปีที่แล้ว +6

    அன்புடன் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வந்தனம் அற்புதமான விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்

  • @irulandijayaganesan4019
    @irulandijayaganesan4019 ปีที่แล้ว +7

    மனித கடவுள் அய்யா. அவர் பெயர் சொன்னால் உணர்ச்சி நரம்புகள் பலம் பெறும். நான் மனம் உருகி அய்யாவை வேண்டினால் எனக்கு அனைத்தும் நடந்து இருக்கிறது.இது உண்மை.

  • @saminathan6237
    @saminathan6237 ปีที่แล้ว +6

    என் அப்பாவும்..அண்ணனும்
    எத்தனையோ முறை பசும்பொண்ணாரின்
    வரலாற்றை கூறியபோது சரியாக புரியவில்லை..
    ஆனால் என் மதிப்பிற்குரிய
    துரை அவர்களின் விளக்கம்
    மிக அருமை..

  • @eelam6164
    @eelam6164 ปีที่แล้ว +11

    Very very good presentation SAATAI
    Best wishes❤️❤️❤️❤️❤️🙏👍
    NAAM TAMILAR NAAM TAMILAR

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      th-cam.com/video/quO8bmYIo78/w-d-xo.html

  • @kannanraju4
    @kannanraju4 ปีที่แล้ว +12

    💝💝💝 மிகவும் சிறப்பு சகோ👌👌👌

  • @rajasekar2236
    @rajasekar2236 ปีที่แล้ว +3

    தேவர் ஐயாவை பற்றி தெரியாத பல தகவல்களை தந்தமைக்கு நன்றிகள் சாட்டை யாரே

  • @arumugamganapri1269
    @arumugamganapri1269 ปีที่แล้ว +9

    அருமை பதிவு. ஐயா தேசிய தலைவர் அவரை சாதி அடக்க வேண்டாம். 😍😍😍😍😍😍

  • @muthumani2485
    @muthumani2485 ปีที่แล้ว +5

    அரிதிலும் அரிதாகவே மனிதருள் தெய்வம் பிறக்கும்... தெய்வமாக பிறந்த நம்முடைய அய்யா ஈ எறும்புக்கு கூட தீங்கு நினைக்காதவர் ... இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் தேவரைப் போல் ஒரு தெய்வம் பிறக்கவும் இல்லை பிறக்க போவதும் இல்லை... தமிழ் சமூகம் இவரைத் தவிர கொண்டாட வேண்டியவர் யாரும் இல்லை....

  • @Kaalai.Madasamy
    @Kaalai.Madasamy 2 หลายเดือนก่อน +1

    அரசியலோ ஆன்மீகமோ வீரமோ வெற்றியோ தானமோ தர்மமோ ஒழுக்கமோ மானமோ எதுவாயினும் தவிர்க்க முடியாத மகான் தெய்வ திருமகன் அய்யா பசும்பொன் (தவசிக்குறிச்சி) உக்கிரபாண்டி.... முத்துராமலிங்கத் தேவர் முத்துராமலிங்கத் தேவர்
    முத்துராமலிங்கத் தேவர் ❤❤❤

  • @ompowertools8660
    @ompowertools8660 ปีที่แล้ว +3

    தேவர் புகழ் வாழ்க, நேதாஜி புகழ் ஓங்குக.
    உண்மையை வரலாறை தெளிவாக சொன்னதற்கு அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கு நன்றி நன்றி

  • @murugapandi7440
    @murugapandi7440 ปีที่แล้ว +4

    பெரியாருக்கும் தேவருக்கும் இடையே இருந்த மோதல் பற்றி ஒரு காணோலி போடுங்க தலைவா

  • @viswanathanp2601
    @viswanathanp2601 ปีที่แล้ว +4

    இவர் சாதி ஐ வைத்து அரசியல் வாதி இவர் ஒரு சமூகத்திற்கு மட்டுமே நன்மை செய்தவர் . அருமை நண்பர் முருகன் அவர்கள் இவரை பற்றிய அனைத்து தகவல்களையும் படித்துவிட்டு பேசவும்

    • @unmaiseithikal2023
      @unmaiseithikal2023 ปีที่แล้ว

      Ok nee prove pannu ivar jathi arssiyal pannaarunu.. summaa oru sila jathi malathula ooruna jathi veri pidicha pee thinnum panninga solratha kaettutu arivatra jadam maari paesaatha...

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on ปีที่แล้ว

      அவன் எப்படி பேசுவான் அவனே அந்த சாதிக்காரன் தான்
      தமிழ்தேசியம் என்பதெல்லாம் ஊரை ஏமாத்துர வேலை

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว

      முத்துராமலிங்கம் அவர்கள் ஆரம்ப காலத்தில் சில விஷயங்கள் நல்லது தான் பண்ணினார் அதற்கு அப்புறம் தான் அவர் சில சாதி விஷயங்களை கையில் எடுத்தார் அதில் ஒன்றுதான் இமானுவேல் சேகரணாரின் மரணம் அவருடைய கண் அசைவினால் நடைபெற்றது தான் இமானுவேல் சேகரன் அய்யாவின் மரணம் இப்போதைய ராமதாஸ் போல் இவர் அப்போது கொஞ்சம் சாதி விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்

  • @aveeJ
    @aveeJ ปีที่แล้ว +8

    🔥 அறிவோம் முத்துராமலிங்க தேவரை 😊

  • @user-nv7pm2wx3j
    @user-nv7pm2wx3j ปีที่แล้ว +8

    அய்யா அவர்கள் சாதீத் தலைவர் அல்ல.சாதித்தத் தலைவர்.அய்யாவுக்குப் புகழ்வணக்கம்

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      th-cam.com/video/quO8bmYIo78/w-d-xo.html

  • @chitraisankar2260
    @chitraisankar2260 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு அண்ணா தேவர் போற்றி போற்றி. தேவேந்திரகுல வேளாளர்

  • @selvammebel8858
    @selvammebel8858 ปีที่แล้ว +22

    வணக்கம் சீமானின் தளபதி துரை 💪💪

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      th-cam.com/video/quO8bmYIo78/w-d-xo.html

  • @ravindrashiman4097
    @ravindrashiman4097 ปีที่แล้ว +4

    Am fm Singapore Born,Yr Speech is Great with many details and facts,what a Motivational Speech for Mr THEVER,the Great Ominipresent Soul,
    I wish to meet up with you when I,am in Chennai.Kudos..

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை ปีที่แล้ว +1

    பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் உடைய வரலாறு அருமையாக எடுத்துக் கூறினார்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @maheswaranmuthu6416
    @maheswaranmuthu6416 ปีที่แล้ว +1

    தமிழ் இனத்தின் மாபெரும் சொத்து ஈழத்தில் என் வீட்டில் என் தந்த மிகவும் நேசித்த தலைவர் அந்த இருவரின் புகைப்படம் இன்று எனக்கு நாபகம் உன்டு

  • @user-wo4fl7ur4j
    @user-wo4fl7ur4j ปีที่แล้ว +3

    தேவர் திருமகனார் ❤️💛💚💐💐💐

  • @Thiruchentur
    @Thiruchentur ปีที่แล้ว +5

    திராவிட, ஆரிய பொய்களை உடைத்து பேசி, சரியான தகவல்களை தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி. வாழ்க தேவர் புகழ், வாழ்க தமிழ்🙏🙏🙏

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on ปีที่แล้ว

      என்ன பொய்ய உடைச்சிட்டான்
      சொல்லு பாக்கலாம்

  • @abdullahyousuf9445
    @abdullahyousuf9445 ปีที่แล้ว +5

    மிகவும் சிறப்பு சகோதரர் வாழ்த்துக்கள்

  • @arunagirivelu9874
    @arunagirivelu9874 ปีที่แล้ว +4

    Excellent speech.Good Information bro

  • @soulwinningapostalicchruch3686
    @soulwinningapostalicchruch3686 ปีที่แล้ว +10

    முத்துராமலிங்க தேவரை பற்றி எளிமையான முறையில் வரலாற்றில் நடந்த சம்பவங்களை அவர் தமிழ் மண்ணுக்காகவும் தமிழர்களுக்காகவும் ஆற்றிய எண்ணற்ற போராட்டங்களை விரிவாக சுருக்கமாக பதிவு செய்ததற்காக
    சாட்டை வலைவழிக்கும் அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கும் நன்றி 🙏🙏🙏 நாம் தமிழர் இணைவோம்

    • @soulwinningapostalicchruch3686
      @soulwinningapostalicchruch3686 ปีที่แล้ว +1

      🙏💪🏻

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว +1

      இவரைப் போல்
      காமராஜரைப்
      போல் எளிமையான
      உண்மையான
      மக்கள் தலைவர்கள்
      மற்ற இனத்தில்
      உள்ளார்களா?

  • @arumugam6672
    @arumugam6672 ปีที่แล้ว +3

    தம்பி. உன். பேச்சில் ஒரு தெளிவான பார்வை வாழ்த்துக்கள் தம்பி

  • @user-od9uo7hd8y
    @user-od9uo7hd8y ปีที่แล้ว +6

    வாழ்க தமிழன்...வளர்க தமிழன்...

  • @user-se4cj9jy8r
    @user-se4cj9jy8r ปีที่แล้ว +3

    இவரைத்தான் நாம் இப்போது சாதிய தலைவராக மாற்றி விட்டோம் இது தமிழினத்தின் பேர் அவலம் ஐயாவின் வரலாற்றை படிக்காதவரையில் நாம் இதிலிருந்து விடுபட முடியாது

  • @arunthavam2494
    @arunthavam2494 ปีที่แล้ว +2

    தமிழ் தலைவர்கள் எல்லோரையும் சாதிக்குள் அடைத்து இருப்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு வேதனை அளிக்கிறது.

  • @velrajdindigul6664
    @velrajdindigul6664 ปีที่แล้ว +5

    சாட்டை துரைமுருகன் அண்ணா நீங்கள் பசும் பொன் முத்துராமலிங்கம் தேவர் வரலாற்றை பேசியதை எழுத்து வடிவத்தில் எனக்கு அனுப்புகள் அண்ணா நன்றி...
    நாம் தமிழர்..💪💪💪

  • @Tamilveerapandi1769
    @Tamilveerapandi1769 ปีที่แล้ว +2

    தேவர் அவர்களின் பொது வாழ்க்கை பற்றிய சிறப்பான வரலாற்று பதிவை வழங்கிய சாட்டைக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @sundararajs3985
    @sundararajs3985 ปีที่แล้ว +10

    தம்பி சாட்டை உன் பதிவு க்கு நன்றி என் வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @antonyganesh3166
    @antonyganesh3166 11 หลายเดือนก่อน

    நன்றி தம்பி.தேவர் மீண்டும் பிறக்க வேண்டும்.உங்களின் இந்த பதிவு மீண்டும் ஒரு தேவரை உருவாக்கும்🙏🙏🙏

  • @harishram5284
    @harishram5284 ปีที่แล้ว +5

    Hands off...my Duraimurugan jiiiii

  • @palpandi3501
    @palpandi3501 ปีที่แล้ว +1

    அண்னே தேவர் ஐயாவை பற்றி இவ்வளவு தகவலா உணர்ச்சிவசத்துல என்ன சொல்லுறதுனு தெரியலனே MASS 👍.

  • @user-ys6ef4pm5d
    @user-ys6ef4pm5d ปีที่แล้ว +3

    முழு காணொளியும் பார்த்து மெய்சிலிர்ந்து போனேன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாதி தலைவர் அல்ல சாதித்த தலைவர் கண்ணீருடன் கலந்து செல்கிறேன் வாழ்க அவர் புகழ்💐💐💐

  • @dilipan486
    @dilipan486 ปีที่แล้ว +7

    அருமை அண்ணா.. திராவிடர்கள் வயிரு எரிய இது போன்ற இன்னும் பல காணொலிகளை எதிர்பார்க்கிறோம் 🙏🙏

  • @RajaRaja-ww4bm
    @RajaRaja-ww4bm ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய காணொளி 🙏🙏🙏🙏

  • @user-mm4mk1sz1r
    @user-mm4mk1sz1r ปีที่แล้ว +9

    தேவர் எங்கள் தமிழ் மகன். வாழ்க எம்மான். சாதி எனது மயிருக்கு சமம்.

  • @balamurugank4915
    @balamurugank4915 ปีที่แล้ว +4

    தேவர் அய்யா பற்றிய மிக்க அருமையான பதிவு

  • @lifeisenjoychannel8837
    @lifeisenjoychannel8837 ปีที่แล้ว +5

    Ulakil unmaiyana thalaivan thevar...👏👏👏👏👏👏

  • @Chozhan213
    @Chozhan213 ปีที่แล้ว +2

    சிறப்பு 🌹..

  • @manibhavani47
    @manibhavani47 ปีที่แล้ว +11

    ✨சுயசாதி பற்று❤️💚_💛❤️பிற சாதி நட்பு..

  • @chandran4319
    @chandran4319 ปีที่แล้ว +3

    நம்பிக்கை நட்சத்திரமே🙏💕 நன்றி

  • @seransenguttuvan885
    @seransenguttuvan885 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள்

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      th-cam.com/video/quO8bmYIo78/w-d-xo.html

  • @KOPRA299
    @KOPRA299 ปีที่แล้ว +5

    பசும்பொன் 🙏♥️

  • @velayuthav4799
    @velayuthav4799 ปีที่แล้ว

    ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்ததற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி துறைமுருகன் அண்ணா

  • @viswanathanp2601
    @viswanathanp2601 ปีที่แล้ว +3

    உயர் சாதியினர் தலைவர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு ஆண்ட அரசுகள் திருவிழா மணிவிழா தங்கம் பல ஜால்ரா ஓட்டு அரசியல்

    • @babua6799
      @babua6799 ปีที่แล้ว +1

      உண்மை.

  • @manikandans5082
    @manikandans5082 ปีที่แล้ว +2

    அருமை

  • @hariharashankarang9757
    @hariharashankarang9757 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா 🙏🔥அருமையான பதிவு 🙏

  • @yellamsivamayam
    @yellamsivamayam ปีที่แล้ว +2

    பள்ளப்பயலெல்லாம்‌ எனக்கு எதிராக பேச வைத்து விட்டிர்களே என்று சொன்னவர் பசும்பொன் ஐயா🙏🏻🙏🏻

    • @unmaiseithikal2023
      @unmaiseithikal2023 ปีที่แล้ว +1

      Nee paaththa... Nee unnoda thalaivan [vanniyarasu] yeppadi iruppano appadi thaaney yosippa... Unakku ethukku intha ettappan Vela antha rendu samoogamum ellaathaium maranthu ippo otrumaiyaa payanikka ninakuraanga... athula yaen nee manna alli podura... Naasamaa poravaney...

  • @POLITICAL_FORCE
    @POLITICAL_FORCE ปีที่แล้ว +7

    அருமையான பேச்சு அண்ணா சட்டை துரைமுருகன் துரைமுருகன்அவர்களே💪🏻😍🙏❤️🔥👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq ปีที่แล้ว +1

    Super anna...
    Vazha ayyavin pukazh...

  • @yechat3616
    @yechat3616 ปีที่แล้ว +11

    சாட்டை சொன்னால் நாம் தமிழன் க்கு எல்லாம் சரிதான் இருக்கும்👌👌👌👌👌👌👌👌

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      th-cam.com/video/quO8bmYIo78/w-d-xo.html

  • @killer7204
    @killer7204 ปีที่แล้ว +2

    Anne niga அரசில் தான் 🔰🔰🔰

  • @sivav4747
    @sivav4747 ปีที่แล้ว +1

    அண்ணன்‌ சாட்டை‌ துரை முருகன் அவர்களை வாழ்வில் ‌ஒருநாளாவது‌ சேர்ந்து ‌பயணிப்பேன்‌ என்று நம்புகிறேன் 😭

  • @pranavjayakumar8771
    @pranavjayakumar8771 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி 👍👍👍