சிறைச்சாலை நடைமுறைகளும் - போலீஸ் விசாரணை முறையும் - தடா ரஹீம் | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    சிறைச்சாலை நடைமுறைகளும் - போலீஸ் விசாரணை முறையும் - தடா ரஹீம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #JailLife #Indiaprison #prisonsofindia #JailLifeTamil
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 182

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 2 ปีที่แล้ว +19

    பாய் உங்க பேட்டி எல்லாம் தெளிவா இருக்குங்க நிறைய சட்ட விஷயம் நாங்க தெரிஞ்சுக்க வாய்ப்புங்க நன்றி

  • @jaisankar5603
    @jaisankar5603 2 ปีที่แล้ว +25

    காலம் தந்த அற்புதமான பரிசு மனிதம் மலரட்டும்

  • @mr.hariprasath5468
    @mr.hariprasath5468 2 ปีที่แล้ว +43

    பாய் அடுத்த முறை சிறைக்கு போகும்போது இந்த மாதேஷ்யும் கூட்டிட்டு போங்க ஒரு பத்து நாள் உள்ள இருந்து அந்த அனுபவம் கிடைக்கும்.... 🤣🤣🤣

    • @mediaman1456
      @mediaman1456 2 ปีที่แล้ว

      🤣🤣🤣😂😂😂

    • @freetnpsctest
      @freetnpsctest 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vethavinvethangal7273
    @vethavinvethangal7273 2 ปีที่แล้ว +31

    குற்றவாளியை அழிப்பது நல்ல சட்டம் அல்ல, குற்றங்களையும் அதன் காரணங்களை ஒழிப்பதே உண்மையான நீதி மற்றும் ஜனநாயக சட்டம் ஆகும்.

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 2 ปีที่แล้ว +49

    ரகீம் பாய் சிறப்பாக சிறை அனுபவங்களை திரைப்படம் போல் தெரிவித்துள்ளார்!

  • @gemvijaystar
    @gemvijaystar 2 ปีที่แล้ว +6

    தடா மிக திறமையான நபர்

  • @Mukil-Varma
    @Mukil-Varma 2 ปีที่แล้ว +17

    நம் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளை நிச்சயம் மேம்படுத்த வேண்டும். வெளியே இருக்கும் அனைவரும் நல்லவர்கள், உள்ளே இருப்பவர்கள் மட்டும் குற்றவாளிகள் என்ற பார்வை தவறானது.

  • @rajrajan369
    @rajrajan369 9 หลายเดือนก่อน +1

    சிறைவாசிகள் எல்லோரும் குற்றவாளிகள் இல்லை என்று சொன்ன தடா ரஹீம் சார். நெஞ்சு நெகிழ்கிறது. Hats off

  • @jarjeesaliali487
    @jarjeesaliali487 ปีที่แล้ว +9

    உங்களை விட சிறை அனுபவம் யாருக்கும் இருக்க முடியாது🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @krishhub.3724
    @krishhub.3724 2 ปีที่แล้ว +4

    அருமையான நேர்காணல்

  • @pulikutty5076
    @pulikutty5076 2 ปีที่แล้ว +10

    அழகான நேர்மையான விளக்கம் உங்களின் பேச்சுக்கள் அனைத்தும் யதார்த்தமாக இருக்கின்றது

  • @vetrivelgv
    @vetrivelgv 2 ปีที่แล้ว +24

    எதார்த்தமான மனிதர் , அருமையான நேர்காணல்.

  • @heavenmoison9273
    @heavenmoison9273 2 ปีที่แล้ว +17

    அருமையான விளக்கம்.

  • @thamilarasipandian9871
    @thamilarasipandian9871 2 ปีที่แล้ว +7

    திரு.ரஹிம் பாய் அவர்கள் ஜெயில் அனுபவங்களை புரியும் படி விவரித்துள்ளார்

  • @vijaykumg
    @vijaykumg 2 ปีที่แล้ว +3

    Looks Madhesh very interested to learn about jail.. Better send him to puzhal for 1 month

  • @divinepath7417
    @divinepath7417 2 ปีที่แล้ว +13

    கேள்வி கேட்டா பதில் சொல்றதுக்கு அனுமதிக பதில் சொல்லும் போதே அதுல நீங்க தலையிட்டு அந்த பதில் முழுமையாக பேச முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி கூடிய நிலை உருவாக்காதீர்கள்

    • @inthraraju
      @inthraraju 2 ปีที่แล้ว +1

      மிகச்சரி....

  • @Kl.varman5089
    @Kl.varman5089 2 ปีที่แล้ว +14

    மடையா அவர பேச விடுடா. எரிச்சல் படுத்தாத.

    • @inthraraju
      @inthraraju 2 ปีที่แล้ว

      ஆமாம்..பா..

  • @rajinikanthrajini3247
    @rajinikanthrajini3247 2 ปีที่แล้ว +4

    It is a educational video. Pls continue similar subjects.

  • @saravananthangavelu3634
    @saravananthangavelu3634 2 ปีที่แล้ว +4

    Hats off Raheem bhai

  • @rexm1696
    @rexm1696 2 ปีที่แล้ว +3

    I hope u are a good person I like yr speach & interview .

  • @inlp-team
    @inlp-team 2 ปีที่แล้ว +34

    தலைவர் தடா ரஹிம் 🔥💯

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 ปีที่แล้ว +4

      சொல்லவே இல்லை..இவனெல்லாம் தலீவரு..

    • @inlp-team
      @inlp-team 2 ปีที่แล้ว +5

      @@user-eo6cf9iw2d டேய் எங்களுக்கு அவருதான் தரைவரு👑🔥 உனகென்னப்பா

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 ปีที่แล้ว +1

      @@inlp-team அது சரி. திருடனுக்கு தெள் கொட்டினால் வலிக்காது என சொல்லும் கூட்டம்

    • @venkatr3987
      @venkatr3987 2 ปีที่แล้ว +1

      பாகிஸ்தான் தலைவர் 😁

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 ปีที่แล้ว +1

      @@venkatr3987 raittu brother

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 ปีที่แล้ว +4

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை நூறு சதம்

  • @muhammadjibreel8949
    @muhammadjibreel8949 2 ปีที่แล้ว +10

    wow bhai is like an ocean. lots of information regarding prison. Sad that bhai was in prison for a crime he didn't do. I wish him all the best for the upcoming years of his life.

  • @guruprasad5078
    @guruprasad5078 2 ปีที่แล้ว +6

    45:00 200℅ correct sir ... This is the message that Valimai Movie said but people seen that movie as commercial nd entertainment.. All Should see valimai as Awareness Movie /content

    • @tamils4436
      @tamils4436 2 ปีที่แล้ว

      Bajanlal shet not suit for any movie

  • @ramanujamk3146
    @ramanujamk3146 2 ปีที่แล้ว +9

    There is a difference between "accused' & 'convict'. i.e. 'எதிரி' & 'குற்றவாளி'.

  • @sriramkannan6381
    @sriramkannan6381 7 หลายเดือนก่อน

    Very informative content. Very Good. Encourage such interviews.

  • @fouzmohammed4330
    @fouzmohammed4330 5 หลายเดือนก่อน

    ❤ Mr Rahim

  • @rammesh71
    @rammesh71 2 ปีที่แล้ว +8

    பார்ரா.. பாய் அறிவாலய கொத்தடிமைன்னு ஒத்துக ண்டார்.

  • @aliabdhullah6706
    @aliabdhullah6706 2 ปีที่แล้ว +8

    சிறைவாழ்க்கை ஒரு சுகம் தான்

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 2 ปีที่แล้ว

      அடப்பாவி..போய்ப் பார்..தெரியும்

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 2 ปีที่แล้ว +1

    Super speech bhai

  • @rajaMS90
    @rajaMS90 2 ปีที่แล้ว +9

    Interview starts at 3:00

  • @hariprakashchandrasekar
    @hariprakashchandrasekar 2 ปีที่แล้ว +3

    22:30 VetruGrahavaasiya 😄😄 Thug Life 💥

  • @BalaMurugan-sd1it
    @BalaMurugan-sd1it 2 ปีที่แล้ว +2

    👌

  • @Raja-oi7xv
    @Raja-oi7xv 2 ปีที่แล้ว +2

    Video starts 2:59

  • @vimalson18
    @vimalson18 2 ปีที่แล้ว +1

    Respect ✊

  • @hammed101
    @hammed101 2 ปีที่แล้ว +5

    மாவீரன் தடா ரஹீம்

  • @dalu3950
    @dalu3950 2 ปีที่แล้ว

    Good person

  • @samsinclair1216
    @samsinclair1216 2 ปีที่แล้ว +17

    ஜெயக்குமார் போர்டை புட்டு புட்டு உலகம் பூரான் தெரிய வைத்த தோழர்.ரஹீம் மற்றும் ஆதன்ஊடக நேர்காணல் நண்பருக்கும் வாழ்த்துக்கள்.

  • @shyam8644
    @shyam8644 2 ปีที่แล้ว +12

    As True Unbiased Media I believe aadhan tamil will also talk about KASHMIR FILES ❤️🥺

  • @hussianmusa861
    @hussianmusa861 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum bhai

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 ปีที่แล้ว

    Super

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 ปีที่แล้ว +4

    முட்டாள் தனமான சட்டதிட்டங்கள் முறைகள் . திருடர்களாள் வகுக்கப்பட்டது

  • @hameethrahuman939
    @hameethrahuman939 2 ปีที่แล้ว

    Aadhan tamil neyargalukku vanakkam, apdinu solra slang irukke aahaa adadadada😅

  • @freshveg1235
    @freshveg1235 2 ปีที่แล้ว +1

    Rahim bai shows the jail life as a film show !

  • @seenuseeni6228
    @seenuseeni6228 2 ปีที่แล้ว +2

    புழல் சிறை

  • @lensmedia6077
    @lensmedia6077 2 ปีที่แล้ว +13

    நூற்றாண்டின் ஆக சிறந்த பத்திரிக்கையாளர் அண்ணன் மாதேஷ்

    • @manikandanj5234
      @manikandanj5234 2 ปีที่แล้ว +5

      Hahaha

    • @musiclover1549
      @musiclover1549 2 ปีที่แล้ว +4

      😂😂😂

    • @Razi549
      @Razi549 2 ปีที่แล้ว +3

      அடடா இவங்க பாடுறதும் அவங்க வாசிக்கறதும் ஓஹோ

    • @RajeshKumar-yr3rp
      @RajeshKumar-yr3rp 2 ปีที่แล้ว +3

      DMK 200upi

    • @sivasiva8562
      @sivasiva8562 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🖕🖕🖕

  • @vicky109
    @vicky109 ปีที่แล้ว

    💥🔥🔥🔥🔥💥

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 ปีที่แล้ว +1

    பேட்டி எடுக்கும் நபர் இடையூறு பன்னாதீர்கள் அவரை பேச விடுங்கள் .

  • @pathiprem4389
    @pathiprem4389 2 ปีที่แล้ว +1

    True manam thidamai irukanum

  • @DonDonE-ld4ho
    @DonDonE-ld4ho 5 หลายเดือนก่อน

    போராளியும் சிறை வாசமும் நகமும் சதையும் மாதிரி சிறையை கண்டு அஞ்சியவன் ஒரு நல்ல போராளியும் அல்ல

  • @BabuBabu-dj8pt
    @BabuBabu-dj8pt 2 ปีที่แล้ว

    ரஹீம் பாய்
    இது வரைக்கும்
    மணல்மேடு சங்கர
    பத்தி சொல்லவே இல்லை

  • @RelaxingMusic-jq9gf
    @RelaxingMusic-jq9gf 2 ปีที่แล้ว +6

    Tada rahim🔥🔥🔥🔥

  • @karmazone9496
    @karmazone9496 2 ปีที่แล้ว

    Crt na

  • @johnnataraj7916
    @johnnataraj7916 ปีที่แล้ว

    Comdey pandran introdution panna pothu ancor adhan thamiz channal sollum pothu srippu varathu🤣

  • @thinktank5187
    @thinktank5187 2 ปีที่แล้ว +1

    3:05 ஹாஹா

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 2 ปีที่แล้ว

    Vankam Rahim bro thelivaana kellvikuk azkaan pathill g b u bro

  • @muthuram2587
    @muthuram2587 2 ปีที่แล้ว

    🙏 mama
    Muthu pandi tvl💯💯💯💯💯💯💪💪💪

  • @tobiroseblackman9508
    @tobiroseblackman9508 2 ปีที่แล้ว

    Sir can you please talk about autoshankar

  • @sathyamurthytharanibai1477
    @sathyamurthytharanibai1477 2 ปีที่แล้ว

    Bro.allow guest to narrate the incident, frequent intervene lead to disturbance.

  • @devarajm1421
    @devarajm1421 ปีที่แล้ว +1

    Vilambaram adikama varuthu.channel unsubscribe pannalam thonuthu

  • @ibrahimmohamed8204
    @ibrahimmohamed8204 2 ปีที่แล้ว

    அட ஆண்டவா நேர்கானல் என்னான்னு தெறியாதா இவிங்கலாம் ஆங்கர்

  • @yasararafatha3139
    @yasararafatha3139 2 ปีที่แล้ว +4

    Jail ipo release aagitara

  • @ahamedrassath
    @ahamedrassath 2 ปีที่แล้ว

    Bhai adutapla pogum podhu okka kuttikittu ponga remba aaruvama kekuranga ..

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 2 ปีที่แล้ว +1

    34:17 நாகராஜன் IAS. பிப்ரவரி - மே 1991 மாதங்களில் இருக்கவேண்டும்.

  • @aruluthaiyam8069
    @aruluthaiyam8069 2 ปีที่แล้ว

    சோறு தண்ணி குடுக்காமல்
    இருக்கமாட்டாங்க. டீ, சாப்பாடு கூட வாங்கிகுடுப்பாங்க எனக்கும் வாங்கிகுடுத்தாங்க

    • @BabuBabu-dj8pt
      @BabuBabu-dj8pt 2 ปีที่แล้ว

      நீங்க என்ன பண்ணி ஜெயில்
      போனீங்க

  • @samudiravadivel2086
    @samudiravadivel2086 2 ปีที่แล้ว +1

    👴 sotta dancing rose 😂

  • @spbeditz807
    @spbeditz807 2 ปีที่แล้ว +1

    தெளிவான பேச்சு

  • @rammesh71
    @rammesh71 2 ปีที่แล้ว +6

    டேய் மாதேஷ்.. சம்பந்தமே இல்லாம ஒரு பிரிவினர்ரை தாக்கி வகையில் பேசிட்டு சிறை சென்று வந்தவர்.. அவர் அனுபவங்கள்.. பாவம்யா நீ

  • @rajaselvam6414
    @rajaselvam6414 2 ปีที่แล้ว +1

    Madesh bro Athu jailu..Vera enna facilities irukkunu again and again kekareenga...

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 ปีที่แล้ว

      சீட்டு கட்டு, தண்ணி பாக்கெட்டு, பான் பீடா, கவ்வாலி டான்ஸ் அழகிகள், ரூபாய் நோட்டு பறக்க விட வசதி வேணும் என மாதேஷ் எதிர் பார்க்கிறார். கூடிய விரைவில் விடியல் ஆட்சியில் எதிர்பார்க்கலாம்

  • @cyberchat2951
    @cyberchat2951 2 ปีที่แล้ว

    ரஹீம் பாய், வைகோ அவர்கள் பூந்தமல்லி சிறையில், இருந்ததாக நியாபகம் இருக்கு.. நீங்க அரசியல் வாதிகள் யாருமில்லை சொல்றீங்க.

  • @Mani-gt6ff
    @Mani-gt6ff 2 ปีที่แล้ว

    கேள்வி கேட்க சரிதான் பதில் புரியுதா உனக்கு மறுபடியும் மறுபடியும் ஏ கிளாஸ் ஏ கிளாஸ் ஏ கிளாஸ்

  • @chandramoulliveeriah6228
    @chandramoulliveeriah6228 2 ปีที่แล้ว

    அன்று இருந்தது நாகராஜன்
    முன்னாள் உள்துறை செயலாளர்

  • @dass2205
    @dass2205 2 ปีที่แล้ว +5

    இருட்டை கொண்டு ஓட்டை அடைப்பது போல் நீங்க பேசுறீங்க. உங்களுக்கும் இவ்ளோ சாதி வன்மம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பாதிக்க பட்ட மக்களுக்கு ஒரு பதிலும் சொல்லாத உரையாடல் 🤣

  • @vijayakumarp7590
    @vijayakumarp7590 2 ปีที่แล้ว

    அவரை பேச விடுங்கள் தொகுப்பாளரே

  • @raguraj7567
    @raguraj7567 2 ปีที่แล้ว

    Ennadhan sollaeinga boxer vadivelu eppadi setharu

  • @nirmalapsara2646
    @nirmalapsara2646 2 ปีที่แล้ว

    இந்த போதை எல்லாம் மதுரையில் நடக்கிறது

  • @palanisamykr133
    @palanisamykr133 ปีที่แล้ว

    LP

  • @sanjusamson1474
    @sanjusamson1474 2 ปีที่แล้ว +2

    Madhesh senior journalist 🤡😁

  • @sathyan7043
    @sathyan7043 2 ปีที่แล้ว +1

    Indha vati Soothadi konjm balam pola 😂

  • @kuttyvicky6389
    @kuttyvicky6389 2 ปีที่แล้ว +1

    Ivan lam oru aalu ah da 😂😂😂😬

  • @jaisankarsankar4706
    @jaisankarsankar4706 2 ปีที่แล้ว

    Jayakumar mal problem

  • @babuneellakhantbabuneellak3055
    @babuneellakhantbabuneellak3055 2 ปีที่แล้ว

    Ketkava baiyama irukku Rakim unkal serai vazkai

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 2 ปีที่แล้ว +3

    29:05 *தொல்காப்பியப் பூங்கா* ஒரு டூபாக்கூர் நூல்; அதில் ஏகப்பட்ட இலக்கண, தகவல் பிழைகள் உள்ளன.

  • @lensmedia6077
    @lensmedia6077 2 ปีที่แล้ว

    மாதேஷ் அண்ணா நீங்க எப்போ அரசியலில் குதிக்க போறீங்க

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 ปีที่แล้ว

      ஹாஹாஹா.. அதான் பாக்கி.

  • @jagasaa
    @jagasaa 2 ปีที่แล้ว

    Ithu thaan aaga sirantha nabara

  • @rohinicse6497
    @rohinicse6497 2 ปีที่แล้ว

    👁

  • @sankaris6698
    @sankaris6698 2 ปีที่แล้ว

    ரகீம்சார்சரியானபதில்

  • @saiprasad9604
    @saiprasad9604 2 ปีที่แล้ว

    Enda neenga interview edukavendyadhu ... cm councillor mp MLA and opposition leader ..theva illama savuku shankar rahim bai kishore swamy nu enada panreenga...

  • @prakashshiv9339
    @prakashshiv9339 2 ปีที่แล้ว

    Madhesh kadharals 😜😜😜

  • @yellow3474
    @yellow3474 2 ปีที่แล้ว

    Entrance adi ippo ellam illa

  • @IUSB28
    @IUSB28 2 ปีที่แล้ว +1

    dei SenaPanni,

  • @user-gk1bk2dg2x
    @user-gk1bk2dg2x 2 ปีที่แล้ว +2

    10.57 உங்கள மாறி ஆளுங்களும் இந்த மாறி தொடங்குவிங்க அப்போ? What kinda stupid question is this?

  • @dashi451
    @dashi451 ปีที่แล้ว

    அடே முதல்ல அவரை ஒழுங்கா பேச விடுடா

  • @KarmaYuta
    @KarmaYuta 2 ปีที่แล้ว +1

    Aiyooo teevaira mathiri irekaan.

  • @sanjusaju070
    @sanjusaju070 2 ปีที่แล้ว +1

    Poda dai

  • @karunanithi9858
    @karunanithi9858 ปีที่แล้ว

    😅

  • @manisampath9813
    @manisampath9813 2 ปีที่แล้ว +1

    😂

  • @ibrahimmohamed8204
    @ibrahimmohamed8204 2 ปีที่แล้ว

    ஆங்கர மாத்துங்க

  • @jaganr7362
    @jaganr7362 2 ปีที่แล้ว +1

    மாதேஷ் நன்றாக கேட்டு தெரிந்து கொள்கிறார் பின்னாளில் உபயோக படுமோ என்னமோ!

  • @johnjohn8371
    @johnjohn8371 2 ปีที่แล้ว

    Ramkumar murder pannitanu ungakitta vaakumoolam koduthana? Bhai ungamela irukkura respect poiduchu...reporter indha pecha yeppadi pesama kettutu irukaru? Ohh neenga savukku ....