We all waiting for your dream project to hit the big screen soon 👍 while watching this interview u have proved age is just an number 💪 great Narayan sir👍
Adaptation of English films were common in those days also. For example " To chase a crooked shadow remade as Pudiaparavai, The Parent Trap as Kuzhhandaiyum Deivam The Sound of Music Shanti Nilyam.etc..Not only stories but also tunes also.
கவிஞருக்கு நாலுவரி கவிதை எழுதி காட்டி நன்றாக இருக்கிறதா என கேட்க தொடங்கியது முதல் ஜெகனை ஷீரோ வாக படம் எடுத்து நஷ்டம் ஏற்பட்டது வரை அவரோடு பயனித்த ஒரு நீண்ட அனுபவம் நமக்கு கிடைத்தது . அம்மாடியோவ் எவ்வளவு சாதனை + வேதனை = இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள ... தெரிந்து கொள்ள... நல்ல தொரு பதிவு... நன்றியும் வாழ்த்துக்களும் சார்
karikudi mama , what you said is perfectly right , about your daughter she settled . but you have some bad luck . but you are talented mama. take care of your health
In any field it is not possible to maintain friendship lifelong. Don't put seal over him meaninglessly. Just observe him about his memory power and clarity in his speech.
இளையராஜா குடும்ப அங்கத்தினராக இருந்தார் என்று இறந்த காலத்தில் கூறுகிறீர்கள் அப்பாச்சி.புரட்சிதலைவர் சொன்னது போல் உங்கள் கோபம் உங்களுக்கு நிறைய இழப்புகள் அதிகம்.
th-cam.com/video/oDVenAH4ZGM/w-d-xo.html 15 வருஷம் சினிமாவில் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், பல புதுமுக இயக்குனர்களை அறிமுகபடுத்தியவராகவும் சினிமாவில் உண்மையாக உழைக்கும் விஷாலுக்கு வாழ்த்துக்கள் 😍 My hearty wishes to #VishalKOfficial for your glorious 16 years of journey in Film Industry, wishing a grand success and good luck for your Upcoming Projects #16YrsOfVISHALISM #விஷாலிஸம்16 #விஷால்16வருடம்
தெய்வ அனுகிரகம் யிருந்தால் தான் இவ்வுலகில் பேரும் புகழும் கிடைக்கும்! அருமையான பேட்டி! அருமை சார்!
Success of Touring Talkies is clean contents and respecting viewers and subscribers. :-)
We all waiting for your dream project to hit the big screen soon 👍 while watching this interview u have proved age is just an number 💪 great Narayan sir👍
Adaptation of English films were common in those days also. For example " To chase a crooked shadow remade as Pudiaparavai, The Parent Trap as Kuzhhandaiyum Deivam The Sound of Music Shanti Nilyam.etc..Not only stories but also tunes also.
Santhi nilayam is Adaptation of novel Jane Eyre not sound of music
@@janakiprasad2906 Thanks
U r a inspiration sir. Best wishes for all your dreams
All the best
வார்த்தைகள் வந்து தவம் கிடக்கும், கண்ணதாசன் வாயிலிருந்து வந்து செல்ல...என் தந்தை சொன்னது.
90z la vijayakanth and ramarajan competition high in villages..
Super
கவிஞருக்கு நாலுவரி கவிதை எழுதி காட்டி நன்றாக இருக்கிறதா என கேட்க தொடங்கியது முதல் ஜெகனை ஷீரோ வாக படம் எடுத்து நஷ்டம் ஏற்பட்டது வரை அவரோடு பயனித்த ஒரு நீண்ட அனுபவம் நமக்கு கிடைத்தது .
அம்மாடியோவ் எவ்வளவு சாதனை + வேதனை =
இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள ... தெரிந்து கொள்ள... நல்ல தொரு பதிவு... நன்றியும் வாழ்த்துக்களும் சார்
Honest review sir truly speech
வணக்கம் காரைக்குடி சார் உங்க சிங்கிள் ஹீரோயின் கதையுள்ள படத்துக்கு பட்ஜெட் என்ன சொல்லுங்க சார்
Captain 👍👍👍
First like and comment.
karikudi mama , what you said is perfectly right , about your daughter she settled . but you have some bad luck . but you are talented mama. take care of your health
Romba genuinea answer panrar aduthavargala blame Panama great sir
எத்தனை ஆண்டுகள் திரைத்துறையில் பயணம் 😊
கண்ணதாசன் கடவுளே!
400k Subscribers...Congratulations💚❤
என்னுடைய கேள்விகளை கேட்டமைக்கு நன்றி. பதிலளித்த திரு.காரைக்குடி நாராயணனுக்கு நன்றி. தமிழ் ராயல் கிங்ஸ்
வடபழநி வண்டு...
ஐஸ் பேரை தப்பா சொல்லாதே அம்மா...
Tamil Royal Kings how did you send your questions..?
Thalaivare neenga pere podala. Naan dhaan tamil royal king pera tamil nu king a raja nu maathi solla vachen
41:11 கேப்டன் ......
Super
Kaviarasu is a legend and still lives in our heart.To me his lyrics are Bhagavat Gita.Experience of life.
Captain 41.14
Edhukku..
Captain ❤️❤️❤️❤️❤️❤️
😂😂😂😂😂😂😂😂
44.18 captain 👌👌👌👌👌💪💪💪🔥🔥🔥🔥
😂😂😂😂😂😂😂😂
I find that there in lack of dedication and coordination in story in present day films.
நிறைய விளம்பரம் இடையே வருகிறது சித்ரா.sir
Please tell story to surya and jodhika for heroin subject
இளையராஜா, பாரதிராஜா,எ.வி.எம்.சரவணன், மகேந்திரன், நடிகர் திலகம் என்று அனைவரின் நட்பையும் இழந்தவர் அப்பச்சி.
தவறு
In any field it is not possible to maintain friendship lifelong. Don't put seal over him meaninglessly. Just observe him about his memory power and clarity in his speech.
இளையராஜா குடும்ப அங்கத்தினராக இருந்தார் என்று இறந்த காலத்தில் கூறுகிறீர்கள் அப்பாச்சி.புரட்சிதலைவர் சொன்னது போல் உங்கள் கோபம் உங்களுக்கு நிறைய இழப்புகள் அதிகம்.
too many freaking ads
33.54.my question..deerga sumangali. kannadattil bhagya vatharu.(ಭಾಗ್ಯ ವಂತರು))
Josium is against,self confident
Captain and barathiraja movie
Tamil selvan
Why flop
Utter flop.. Padama Adhu... 😏
Super movie bro
@@parthivenkatesan7010 utter flop movie.. Intha padathukku appuram Barathi Raja , Vijaykanth market out..
th-cam.com/video/oDVenAH4ZGM/w-d-xo.html
15 வருஷம் சினிமாவில் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், பல புதுமுக இயக்குனர்களை அறிமுகபடுத்தியவராகவும் சினிமாவில் உண்மையாக உழைக்கும் விஷாலுக்கு வாழ்த்துக்கள் 😍
My hearty wishes to #VishalKOfficial for your glorious 16 years of journey in Film Industry, wishing a grand success and good luck for your Upcoming Projects
#16YrsOfVISHALISM
#விஷாலிஸம்16
#விஷால்16வருடம்
You are too good person.
But the world is for cunning.
No news abt Rajni misleading topic
worst interview in touring talkies is Karaikudi Narayanan. .Karaikudi Narayanan has not spoken truth...That is why interview was not good