ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

அதிமுகவின் வாக்கு திமுகவுக்கு போனது ஏன்? - ப்ரியன் விளக்கம் | Vikravandi | DMK | ADMK | PMK | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    அதிமுகவின் வாக்கு திமுகவுக்கு போனது ஏன்? - ப்ரியன் விளக்கம் | #Vikravandi | #DMK | #ADMK | #PMK | PTT
    #vikravandi #vikravandiVoteCounting #vikravandibyelection #vikravandiconstituency #BypollElection #BypollElectionVote #vikravandiBypollElection #PoliticalNews #vikravandi #VikravandiAssemblyconstituency #VikravandiVoteCountingNews #ElectionNews #VoteCountingNews
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 277

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 หลายเดือนก่อน +21

    கடந்த இரண்டு தேர்தலிலும் திமுக 63857 வாக்கு பெற்று ஒன்றில் தோல்வி அடைந்தது இன்னுமொன்றில் வெற்றி பெற்றது.ஆனால் தற்போது ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது என்றால் அஇஅதிமுக வாக்கு திமுக வுக்கு மாறியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

  • @user-tm3go6pv4r
    @user-tm3go6pv4r หลายเดือนก่อน +26

    ப்ரியன் மீண்டும் தான் ஒரு மிகச் சிறந்த அரசியல் விமர்சகர் என்பதை நிரூபித்திருக்கிறார். வாழ்த்துக்கள் ஐயா

  • @chiranjeevisuper3935
    @chiranjeevisuper3935 หลายเดือนก่อน +7

    காரணம் பணம்.

  • @rameshragava2582
    @rameshragava2582 หลายเดือนก่อน +12

    ஏன்னா எடபாடி ஸ்டாலின் கூட்டணி

  • @PandirPandir-n1o
    @PandirPandir-n1o หลายเดือนก่อน +7

    பணம் தான் வெற்றி பெற்றது நல்ல ஆம்பளனா பணம் இல்லமா வாங்டா

  • @user-jn9be7jr9j
    @user-jn9be7jr9j หลายเดือนก่อน +57

    சாதிவெறியனுக்கும்.....??? மதவெறியனுக்கும்.....???
    தமிழகத்தில் வேலையில்லே...??😂😂😂

    • @rameshramesh-uq2hg
      @rameshramesh-uq2hg หลายเดือนก่อน

      திராவிட வந்தேறிகளுக்கும் தமிழகத்தில் வேலை இல்லை இனி????

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 หลายเดือนก่อน +10

      பானை சாதி இல்லை😅😅😅

    • @manickasamykdm4481
      @manickasamykdm4481 หลายเดือนก่อน

      மறைமுகமாக அம்பட்டனையும் துலுக்கனையும் தாக்குவது தவறு தவறு தவறு

    • @rajesh1342
      @rajesh1342 หลายเดือนก่อน +1

      Thuttu ku than vilaipovanunga

    • @sarkumar1753
      @sarkumar1753 หลายเดือนก่อน

      ஜாதி வெறியன் , மதவெறியன், வன்முறை வேந்தன் சீமான் போன்ற சண்டாளன் சதிகாரன் குடிகாரன் சீமான் போன்ற அரசியல் சூழ்ச்சி கூட்டத்துக்கு இனி தமிழ் நாட்டில் இடம் கிடையாது!

  • @user-kd1jz3tz9w
    @user-kd1jz3tz9w หลายเดือนก่อน +21

    உங்கள் கணகப்புகளை எல்லாம் மீறி முதல்வரின் மகளிருக்கான திட்டங்கள் அனைத்து கட்சி மகளிருக்கும் சென்று சேர்ந்து உள்ளது அதனால் அதிமுகவில் உள்ள மகளிர் திமுக விற்க்கு வாக்களித்து இருக்க கூடும்

    • @vikky9534
      @vikky9534 หลายเดือนก่อน +1

      உண்மை உண்மை

    • @udayakumarb7861
      @udayakumarb7861 หลายเดือนก่อน

      True

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y หลายเดือนก่อน

      100% அக் மார்க் உண்மை

  • @tamilchristian5978
    @tamilchristian5978 หลายเดือนก่อน +8

    இதுக்கு எதுக்கு விளக்கம். காசு, பணம், துட்டு.

  • @PugalRK
    @PugalRK หลายเดือนก่อน +4

    என்ன பிரியன் அவர்களே பாமகவின் ஜாதி அரசியலுக்கு எதிரான வாக்குகள் திமுகவிற்கு போயிருக்கிறது என்று அரசியலில் ஐந்தாம் கிளாஸ் படிச்ச பிள்ளைக்கு கூட தெரியும் ஆனா அத சொல்லாம மறைக்கிறதுக்கு முயற்சிக்கிறீங்க😂😂😂

  • @misotharan9179
    @misotharan9179 หลายเดือนก่อน +7

    காசு கொடுத்தால் திமுகாவுக்கு போட்டாணுக

  • @Aattral2024
    @Aattral2024 หลายเดือนก่อน +25

    காசு குடுத்தால் மக்கள் யார்க்கும் வேணா போடுவாங்க ,புத்தி கெட்ட மக்கள் நிலை 😅😅😅

  • @MK-ds2di
    @MK-ds2di หลายเดือนก่อน +8

    பணம். பிரியாணி சாராயம்.

  • @arulprakasam9075
    @arulprakasam9075 หลายเดือนก่อน +6

    ஐயா, இரண்டும் ஒரே குட்டையில ஊறிய மட்டைகள் என்று காமராஐ் அன்றே சொல்லி விட்டார். இருவருமே பித்தலாட்டக்கார்ர்கள்தான்.

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 หลายเดือนก่อน +12

    விரைவில் அன்புமணி சொல்வார் ...J படம் போட்டதால் வந்த வினை என்று ...!!!

  • @Madhavan.C369
    @Madhavan.C369 หลายเดือนก่อน +4

    அதிமுக ஓட்டு திமுக விற்கு போனாது சிம்பிள். திமுக பாமக வை விட அதிக பணம் பொருள்கள் கொடுத்துருப்பாங்க.

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 หลายเดือนก่อน +37

    பாமக ஒரு ஓட்டுக்கு ரூபாய் 500/- கொடுத்து இருக்கிறது. மொத்த பட்டியல் இன வாக்குகளும் (பட்டியலின அதிமுக வாக்குகள் உட்பட) திமுக வுக்கு சென்று விட்டது.

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 หลายเดือนก่อน +1

      பா.ம.க.பணம்கொடுக்கவில்லை...அ.தி.மு.க வாக்குகள் 25,000 ஓட்டு பா.ம.க.வாங்கி உள்ளது..
      பரையர் குடி இருப்பு உள்ள பகுதிகளிலும் பா.ம.க.வுக்கு இம்முறை ஓட்டளித்துள்ளனர்

    • @rameshramesh-uq2hg
      @rameshramesh-uq2hg หลายเดือนก่อน

      @@kamarajanmurugesan8985திமுக ஓட்டுக்கு 6000 ரூபாய் கொடுத்துள்ளது.

    • @murralias694
      @murralias694 หลายเดือนก่อน

      Dai paadu give evidence

  • @Swamy202
    @Swamy202 หลายเดือนก่อน +3

    உழைக்கும் மக்கள் யாரும் BJP ஓட்டு போட மாட்டார்கள்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 หลายเดือนก่อน +9

    பா.ம.க.57,000 ஓட்டுக்கள், ஒரு பைசா கொடுக்காமல்..

    • @deensha6489
      @deensha6489 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @murralias694
      @murralias694 หลายเดือนก่อน

      56000 + வாக்குகளை பெற்று பாமக நிறைவு செய்கிறது
      29% வாக்குகளை பாமக பெற்றுள்ளது.

  • @sendhilvelavan7168
    @sendhilvelavan7168 หลายเดือนก่อน +4

    சீமான் டெபாசிட் காலி..

  • @d.paulpandipaulpandi.d5123
    @d.paulpandipaulpandi.d5123 หลายเดือนก่อน +6

    எடப்பாடியின் ஆசை நிறைவேறியது

  • @nandhakumar9632
    @nandhakumar9632 หลายเดือนก่อน +4

    இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். சென்ற இரு தேர்தல்களிலும் கூட அதிமுக தொண்டர்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள். பணம் மட்டுமே காரணமல்ல. நன்றி.

  • @தமிழன்1974
    @தமிழன்1974 หลายเดือนก่อน +1

    நாம் தருதலை கட்சி நக்கிட்டு போய்டுச்சு மிக்க மகிழ்ச்சி

  • @chithiraihari3119
    @chithiraihari3119 หลายเดือนก่อน +13

    real speech piriyan sir

  • @thangamani3983
    @thangamani3983 หลายเดือนก่อน +2

    சின்ன மாங்கா சின்னப்பொட்டி, பெரிய மாங்கா பெரியபொட்டி.

  • @cannathurai2007
    @cannathurai2007 หลายเดือนก่อน +2

    திமுக அதிமுக அடிமட்ட தொண்டர்கள் பிச்சை எடுப்பதில் மிகவும் திறமைசாலிகள்

  • @sivajic6548
    @sivajic6548 หลายเดือนก่อน +5

    எம்ஜிஆர்.ஜெயலலிதா.காலம்வேறுஇப்பகாலம்வேறுகளம்...வேறுஇப்பமிடில்கிளாஸ்காரன்ஆயிரம்.இரண்டாயிரம்.......கொடுத்தாஎல்லாகட்சிகாரனும்மாற்றிபோடுவான்.ஆர்.கே....நகர்தேர்தலில்திமுக.ஓட்டுஎல்லாம்பணத்தைவாங்கிதினகரனுக்குபோட்டார்கள்.திமுககளத்தில்இருந்தபோதே.இப்ப......அதிமுக.களத்தில்இல்லாத....போதுபணம்யாருகொடுத்தார்களோஅவர்களுக்குபோட்டிருப்பார்கள்.இதில்ஆராச்சிதேவையில்லை

  • @user-dh8mk4he5l
    @user-dh8mk4he5l หลายเดือนก่อน +1

    ப்ரியன் சார் எல்லோரும் ரூபாய் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை பணம் வாங்கிக்கொண்டு தீமுகாவிற்கு வஞ்கமில்லாமல் ஓட்டு போட்டார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

  • @sivajic6548
    @sivajic6548 หลายเดือนก่อน +21

    அதிமுகபோட்டியிடவில்லை....களத்தில்திமுகவா.பாமகவா...என்றால்அதிமுகவினர்திமுகவுக்குத்தான்ஓட்டுபோடுவார்கள்எதிரிதிமுகதுரோககும்பல்....பாமக.பாஜக.கூட்டணிதுரோகத்தைமன்னிக்கமுடியாது

    • @KolanjinathanS
      @KolanjinathanS หลายเดือนก่อน

      3:36

    • @KolanjinathanS
      @KolanjinathanS หลายเดือนก่อน

      3:36

    • @KolanjinathanS
      @KolanjinathanS หลายเดือนก่อน

      3:36

    • @murralias694
      @murralias694 หลายเดือนก่อน

      56000 + வாக்குகளை பெற்று பாமக நிறைவு செய்கிறது
      29% வாக்குகளை பாமக பெற்றுள்ளது.

    • @teleinfomediacom
      @teleinfomediacom หลายเดือนก่อน

      நாம்.. இதை ஜூலை 3ஆம் தேதியே கருத்து கணிப்பில் சொல்லியிருக்கிறோம்
      நேற்று கூட எமது பதிவில் அதிமுக திமுக பங்காளி பாசம் தெரிவித்துள்ளோம்...
      எம்ஜிஆர் ஜெ பார்வையில் திமுக தீயசக்தி
      ஆனால் எடுபுடி பார்வையில் திமுக நல்ல காக்கும் சக்தி எப்டீ..கொடநாடு கொலை கேசுல இருந்தா...இல்லை அதிமுக முன்னாள் மந்திரிகள் சொத்து சூத்துsex scandal குவிப்பு வழக்கில் இருந்து காப்பாற்றும் திமுக நல்ல சக்தியா
      இப்போ தும்முன்னா சரியா இருக்கும்
      எச்சை தனம் செய்யும் எடுபுடி ஒழிகவே..
      சதிகாரன்..ச....😍😍😍ளன் ஓழிகவே

  • @k.p.vk.p.v9334
    @k.p.vk.p.v9334 หลายเดือนก่อน +1

    அ.தி.மு.கா தலித் மக்கள் வாக்குகள் பாட்டாளி மக்கள் கட்சி க்குஇல்லை❤❤❤❤❤

  • @LovelyLakeHouse-lk1vc
    @LovelyLakeHouse-lk1vc หลายเดือนก่อน +2

    நான் பார்த்ததில் ப்ரியன் இன்று தான் உண்மையை கூறுகிறார்.

  • @ravichandran01
    @ravichandran01 หลายเดือนก่อน +8

    திமுக எதிர்ப்புஎன்றநிலைஎல்லாம்இக்காலத்தில்இல்லைமக்கள்அவரவரின்தேவைகள்தான்இங்கேமுந்திநிற்கும்

  • @rajaaruchamy808
    @rajaaruchamy808 หลายเดือนก่อน +27

    அண்ணாமலை பிரச்சாரம் செய்யாமல் இருந்தால் பாமக கூடுதல் ஓட்டு பெற்றிருக்கும்.

    • @kayr3487
      @kayr3487 หลายเดือนก่อน +7

      💯 true. Aatukutti is LKG student in politics

    • @senthilj6802
      @senthilj6802 หลายเดือนก่อน +4

      இல்லை. நாதக. இபிஸ்ரகசியகூட்டணிவைத்ததால்தான். நாதக. டேபாசிட்இழந்ததுள்ளது

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @vijayveejoy
      @vijayveejoy หลายเดือนก่อน +1

      True

    • @ishafashion9965
      @ishafashion9965 หลายเดือนก่อน +1

      விஞ்ஞானி கண்டுபிடிச்சுட்டான்

  • @sivamani5509
    @sivamani5509 หลายเดือนก่อน +1

    பங்காளிக் கட்சி அண்ணா திமுக காரன் திமுகவுக்கு போட்டான்

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 หลายเดือนก่อน +11

    இவன் பாமக வெற்றி பெற்றாலும்,பாமக தோல்வி அடைந்ததாக தான் சொல்வான்.வன்னியர் மீது அதிக வன்மம் கொண்டவன் 😂😂😂😂

    • @Govindsun
      @Govindsun หลายเดือนก่อน

      அறிவில்லாத ஆலயத்தின் வாயில் பிச்சைக்காரன் வேறு எப்படி பேச முடியும்?

    • @SugendrababuV-mp4nb
      @SugendrababuV-mp4nb หลายเดือนก่อน

      வன்னிய ன்.. என்று. சொல்லி அரசியல் செய்வதே..வெக்கம் கேடு
      மானங்கெட்ட அரசியல்..
      சாதி அரசியல் செய்யும்
      .உங்களை...காரி துப்பாம
      கொஞ்சு.வாங்களா...
      த்..தூ..
      போக போக..பாரு
      நீங்க இப்படி யே ஜாதி அரசியல் செய்தா
      மற்ற ஜாதி கள். எல்லாம்
      ஒன்னு சேர்ந்து.. உங்கள
      ஓட ஓட விரட்ட போறாங்க...
      நீங்க..10.5 %..கோட்டா
      வாங்கி ருசி பாப்பீங்க
      மற்ற.. நாங்கள் எல்லாம் வாயில்..பூல்..சப்புவுமா
      ஓங்கம்மால......உங்க. ஜாதி யாலேயே.. நீங்க
      அழகிய போறீங்க..டா

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 หลายเดือนก่อน +1

      உண்மை இவன் வி.சி.க.பரையர்குடி

  • @netsravi3722
    @netsravi3722 หลายเดือนก่อน +1

    RK நகர் இடைத்தேர்தலில் திமுகவினரே டிடிவிக்கு வாக்களித்த வரலாறு எல்லாம் நடந்து இருக்கின்றன.

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z หลายเดือนก่อน +26

    திமுக வை விட பாமக,நாதக வன்முறை கட்சிகள் என்று இன்னும் மக்கள் நம்புவதால்.மேலும் இருகட்சித் தலைவர்களிடமும் பேச்சில் கவர்ச்சியும்,மென்மையும் இல்லை என்று மக்கள் நினைப்பதால்.

    • @SugendrababuV-mp4nb
      @SugendrababuV-mp4nb หลายเดือนก่อน +4

      சூப்பர்.உண்மையான கருத்து.

    • @murralias694
      @murralias694 หลายเดือนก่อน

      56000 + வாக்குகளை பெற்று பாமக நிறைவு செய்கிறது
      29% வாக்குகளை பாமக பெற்றுள்ளது.

    • @sabarirajansabari7038
      @sabarirajansabari7038 หลายเดือนก่อน

      உன்மை

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y หลายเดือนก่อน

      திமுக வின் செழிப்பான பண கவனிப்புதான் காரணம்

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 หลายเดือนก่อน +21

    தலைவர் தளபதி மட்டுமே மாஸ் வாழ்த்துக்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் தி மு க

  • @YouthIndiansTamil
    @YouthIndiansTamil หลายเดือนก่อน +5

    Ntk crossed almost 10. 5k votes 👏 ... congrats dmk.. no more bjp in South India am happy 😎✊.. today India 12 out of 10.. India alliance leading 🔥. BYE🤣BJP .. karma your era is slowing down

    • @ganesanp8952
      @ganesanp8952 หลายเดือนก่อน

      It is due to neet scam,(10/12 )
      bjp should understand

  • @shanmugasundaram4781
    @shanmugasundaram4781 หลายเดือนก่อน +17

    திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி

    • @ElangoA-ye8dx
      @ElangoA-ye8dx หลายเดือนก่อน

      ஏன்டா திமுகவு க்கு ஓட்டு போட்டோம்ன்னு நினைக்கிற அளவுக்கு
      வச்சி செய்து விடுவீங்க டா
      கஞ்சா பார்டிங்களா😂😂

  • @krishnanmuthu7092
    @krishnanmuthu7092 หลายเดือนก่อน +3

    பறையர்களின் எதிர்ப்பு இவர்களின் தோல்வி😂😂😂

  • @user-rz9dg5rh9o
    @user-rz9dg5rh9o หลายเดือนก่อน +1

    திரு.ப்ரியன் அவர்கள் குறிப்பிடுவது தவறு என்று நினைக்கிறேன்.அது எப்படி அதிமுகவின் வாக்குகள் திமுகாவிற்கு விழுந்தது என்று சொல்ல முடியும்.அது பாட்டாளி மக்கள் கட்சிக்கும் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கும் பெரும்பான்மையாக சென்று இருக்க வாய்ப்பு உண்டு.இது தவறான அணுகுமுறை ஆகும்.

    • @mahendrann2690
      @mahendrann2690 หลายเดือนก่อน

      இல்லை. சரிதான். பாமகவுக்கு போட விரும்பாத பட்டியலின மக்கள் திமுகவுக்கே வாக்களித்திருக்கின்றனர்.

  • @user-xu5js1bf5s
    @user-xu5js1bf5s หลายเดือนก่อน +10

    மக்கள் நலம் பெற்றார்கள்வெற்றி பெற்றது திமுக🏴🚩

  • @RajaRam-ru7br
    @RajaRam-ru7br หลายเดือนก่อน

    எவ்வளவு மகிழ்ச்சியா இருக்காரு கார்த்திகைச் செல்வன் பாருங்கள்

  • @SowbhagiyanathanSelvaraj
    @SowbhagiyanathanSelvaraj หลายเดือนก่อน +40

    2026 தேர்தலிலும் எதிர் கட்சி இல்லை என்ற நிலை மாறி விடும்

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan หลายเดือนก่อน +5

      எப்படி 😅😅😅😅😅

    • @murugannarayanasamy7526
      @murugannarayanasamy7526 หลายเดือนก่อน +2

      பாராளுமன்ற தேர்தலில் 221 சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வாக்கு விகிதம் அதிகம்.

    • @rameshramesh-uq2hg
      @rameshramesh-uq2hg หลายเดือนก่อน +2

      @@SowbhagiyanathanSelvaraj 2026 தேர்தலில் திமுக படுதோல்வியடையும்

    • @jeseemabanu6428
      @jeseemabanu6428 หลายเดือนก่อน +3

      ​@@rameshramesh-uq2hgno chance 😂

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 หลายเดือนก่อน +5

    தனி தனியாக நின்று இப்படி வெற்றி பெற்று இருந்தால் பாராட்டுக்குரியது. ஆனால்.......

  • @arunachalam9441
    @arunachalam9441 หลายเดือนก่อน +3

    மக்கள் து ட்டுக் கொடுத்தால் வாங்கிப்பாங்க. ஆனால் யாருக்கு ஓட்டு போடனுமோ கரெக்டா போட்டுருவாங்க.

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os หลายเดือนก่อน +2

    காசு குடுத்தால் மக்கள் யார்க்கும் வேணா போடுவாங்க admk dmk under dealing

  • @srajasri366
    @srajasri366 หลายเดือนก่อน +24

    மக்கள் லட்சாதிபதி ஆக பேராசை பட்டு விட்டார்கள்..கள்ளச்சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம். சும்மா வருமா? யாரு தருவா

    • @user-kd1jz3tz9w
      @user-kd1jz3tz9w หลายเดือนก่อน

      கள்ளச்சாராயம் விற்பனை செய்ய வைத்து ஆட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்ற சங்கிகளின் முயற்சி பயன் தரவில்லை

    • @rajapandianp4822
      @rajapandianp4822 หลายเดือนก่อน +1

      Eelathu eena pirav iya nee.

    • @selvaraj220455
      @selvaraj220455 หลายเดือนก่อน +2

      Bjp சாதுர்யமாக அதிமுகவினர் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்க செய்து...அதிமுக, பா.மு.க வை ஒழித்துவிட்டது. Eps ஐ வெறுப்பவர்கள் திமுகவுக்கு மாறிவிட்டார்கள்.வாக்காளர்கள் தெளிவு.

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv หลายเดือนก่อน +17

    ❤❤❤ DMK WINS

  • @turtilites6838
    @turtilites6838 หลายเดือนก่อน

    தங்கள் வினா தவறானது. அதிமுக போட்டியிடாத நேரம், தங்களின் பொது எதிரியை வீழ்த்துவதில் திமுக விற்கு வாக்களிப்பதில் தவறு காண வேண்டியதில்லை.

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv หลายเดือนก่อน +8

    DMK mass win.congratulations

  • @jayaraj9788
    @jayaraj9788 หลายเดือนก่อน

    நாளை திமுக வே தேர்தலை புறக்கணித்தால் திமுக ஓட்டு அதிமுக தான் பெரும். திராவிட ஓட்டு திராவிட த்துக்கு தான்!

  • @MURUGANSANA678
    @MURUGANSANA678 หลายเดือนก่อน

    இந்த வெற்றி மூலம் மக்களுக்கு சொல்வது என்ன என்றால் திமுகவை இனி பாஜக நாதக போன்றவை சீண்ட வேண்டாம் என்பதுதான். 4:46 .

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan หลายเดือนก่อน +3

    இந்த இடைத்தேர்தலில்.. அதிமுக..பேச்சே அதிகம் . காரணம்.. வேறு... இது தான் உண்மை

  • @karthikeyankarthikeyan5778
    @karthikeyankarthikeyan5778 หลายเดือนก่อน +3

    எடப்பாடி dvd மகன்

  • @WorldIsBeautifulAlways
    @WorldIsBeautifulAlways หลายเดือนก่อน

    அதிமுக இல்லாமல் பாமகவும், பாஜகவும் இங்க ஒண்ணும் பண்ண முடியாது என்பதை தான் உணர்த்த தான் எடப்பாடி போட்டியிடவில்லை…

  • @narendranm2907
    @narendranm2907 หลายเดือนก่อน +6

    Rip EPS

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 หลายเดือนก่อน

    பணம் பிரியாணி புடவை இதுதான் தேர்தலை நிர்ணயித்தது.

  • @murugesantharurkrishnan1539
    @murugesantharurkrishnan1539 หลายเดือนก่อน +1

    காச அள்ளி விட்டா ஏண்டா ஜயிக்காது இதுக்கொறு Interview

  • @nandhakumar9632
    @nandhakumar9632 หลายเดือนก่อน +6

    திமுக கூட்டணிக்கு வாக்களித்த விக்கிரவாண்டி வாக்காளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @manivannan1936
    @manivannan1936 หลายเดือนก่อน +1

    I am Admk... But I am happy dmk won.... Pmk loss anathu theva than last minute la kootani la irunthu oodnathuku venum

  • @singarampillai714
    @singarampillai714 หลายเดือนก่อน +1

    சூரியன் ஒரு நாளும் ஓயாது மறைவு என்பது உண்மை சூரியனுக்குதான

  • @arunprasath2806
    @arunprasath2806 หลายเดือนก่อน +1

    பாமக வீட்டுக்கு 500 கொடுத்தது.

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 หลายเดือนก่อน +1

    EPS did not avoided election on the idea of helping PMK , infact he wanted to teach a lesson to NDA of Tamilnadu. That is what happened. But what he did not expect is this much AIDMK votes to DMK. This is due to cash disbursement.

  • @saravanandurai196
    @saravanandurai196 หลายเดือนก่อน +7

    பணம் கொடுத்தால் பீயை தின்னும் மக்கள்..அதில் ஆச்சரியம் இல்லை

    • @nandhakumar9632
      @nandhakumar9632 หลายเดือนก่อน +5

      அனைவரும் பணம் கொடுத்தார்கள் சார். ஆனால் திமுக கூட்டணி மட்டும் வெற்றி பெற்றது. பணம் மட்டுமே காரணமல்ல. நிறைய மக்கள் நல திட்டங்களை திமுக செய்திருக்கிறது சார். நன்றி.

    • @sabarirajansabari7038
      @sabarirajansabari7038 หลายเดือนก่อน +1

      தவறான கருத்து

  • @vigneshwaran9063
    @vigneshwaran9063 หลายเดือนก่อน +3

    Dmk da kothadmie 2000 win for election 😊😊😊😊😊

  • @baskarsk5596
    @baskarsk5596 หลายเดือนก่อน

    Admk mass❤
    Compare Annamalai ..DMK Is best..This by election..by election always ruling party only won...

  • @rajaramanarumugam7477
    @rajaramanarumugam7477 หลายเดือนก่อน +1

    இரண்டு பேரும் திமுக சங்கு தி இதில் பேட்டி வேறு

  • @ganapathil1223
    @ganapathil1223 หลายเดือนก่อน

    Nothing will happen to DMK

  • @duraipandyy
    @duraipandyy หลายเดือนก่อน

    Pmk fall down for the main reason one on only annamalai 😂😂😂😂

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 หลายเดือนก่อน

    திமுக VS நாம் தமிழர் கட்சி
    யார் பலசாலி
    ஒரு கண்ணோட்டம்
    திமுக பெரிய கட்சி தானே திமுக எத்தனை பேர் உடனும் கூட்டணி வைக்கட்டும் காசு கொடுக்காம வெற்றி பெற வேண்டாம் அனைத்து தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்கை வாங்குமா
    திமுக பெரிய கட்சி தானே தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற வேண்டாம் அனைத்து தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்கை வாங்குமா
    திமுக பெரிய கட்சி தானே உதயசூரியன் சின்னத்தை எடுத்துவிட்டு புதிய சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெற வேண்டாம் அனைத்து தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி வாங்கி வாக்கை வாங்குமா
    இதில் யார் பல சாலி என் கண்ணோட்டத்தில் நாம் தமிழர் கட்சியே பலசாலி உங்கள் கண்ணோட்டத்தில் நீங்கள் சொல்லலாம்

  • @PandirPandir-n1o
    @PandirPandir-n1o หลายเดือนก่อน +1

    பணம் சரக்கு பிரியானி

  • @balu8117
    @balu8117 หลายเดือนก่อน

    Admk joins with dmk is real fact

  • @selvarajr9113
    @selvarajr9113 หลายเดือนก่อน +1

    Ntk❤

  • @srinivasankannappan
    @srinivasankannappan หลายเดือนก่อน +1

    🎉

  • @venkatesanm2661
    @venkatesanm2661 หลายเดือนก่อน +5

    எடப்பாடி கொடநாடு வழக்கிலிருந்து தப்பித்து க்கொள்ள திமுக விற்கு வாக்குகளை அளிக்க உத்தரவிட்டார் போலும்

  • @babuthava556
    @babuthava556 หลายเดือนก่อน +1

    Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart 2026❤❤❤❤❤❤

  • @MTNPK
    @MTNPK หลายเดือนก่อน

    ❤❤❤

  • @aruldanny
    @aruldanny หลายเดือนก่อน

    Tamil Nadui.2026.DMK.teen. Varum..ADMK.PMK. BJP..VARA MUDIYATHU.👍

  • @igni5775
    @igni5775 หลายเดือนก่อน

    Edapadi will boycott 2026 election 😂😂

  • @rajendramr9094
    @rajendramr9094 หลายเดือนก่อน

    Stalin sir maass

  • @user-yt3wg2vl1v
    @user-yt3wg2vl1v หลายเดือนก่อน +1

    Money money 💸💸

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc หลายเดือนก่อน

    திமுக வெற்றி. எடப்பாடி எதிர்பார்த்த நல்ல செய்தி.

  • @gamingkeshavan434
    @gamingkeshavan434 หลายเดือนก่อน

    இது தோல்வி தான் ஒரு லட்சம் தான் உண்மை வெற்றி

  • @anantha8154
    @anantha8154 หลายเดือนก่อน

    எதையாவது உளரிகொட்டுறது.

  • @asfdud1462
    @asfdud1462 หลายเดือนก่อน

    Sottai ringmaster Ravindran Duraiswamy enge ponaan?😂😂😂😂😂😂

  • @subramanian245
    @subramanian245 หลายเดือนก่อน

    DMK joint Admk

  • @sekarp7925
    @sekarp7925 หลายเดือนก่อน

    Super questions brother

  • @chengalvarayanmunusamy3937
    @chengalvarayanmunusamy3937 หลายเดือนก่อน

    Mr Priyan Sir are you OK.Sir look you are suffering health problems pl take treatment 😢

  • @sivakumart9262
    @sivakumart9262 หลายเดือนก่อน

    Vote machine pathi DMK pesala

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb หลายเดือนก่อน

    பிரியன் அவர்களே பாமக ஓட்டுக்கு காசு கொடுத்தது என்று சொல்லும் நீங்கள் ஏன் திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்தது என்று சொல்ல மறுக்கிறீர்கள் ஏன்

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 หลายเดือนก่อน

    MGR, ஜெயலலிதா வாக்குகள் இறந்து போய் விட்டன. இப்போதிருப்பது எடப்படியின் பொது குழு அதிமுக. இது B டீம் வேலையை செவ் வெனே செய்கிறது.

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my หลายเดือนก่อน

    Sir eni thalapathiya yaralum onnum pannamudiyathu

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt หลายเดือนก่อน

    2026 tamilnadu assembly formed with head of BJP alliance 🌹🌷🌹🌷🌹🌷🇮🇳

    • @mahendrann2690
      @mahendrann2690 หลายเดือนก่อน +1

      கூந்தலில் கூட தாமரை மலராது

  • @thangamani3983
    @thangamani3983 หลายเดือนก่อน

    DMK ROCKS 🔥

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 หลายเดือนก่อน

    துரைசாமி அண்ணன் (அரசியல் விமர்சகர் ) கருத்தை கேளுங்கள். சாதி வாரியாக விழுந்த வாக்குகள் என்று பெரிய பட்டியல் கூறுவார்.பிஜேபி போட்டியிட்டு இருந்தால் ஜெயித்து இருப்பார்கள் என்று கூட கூறக்கூடும்.

  • @Theeran9782
    @Theeran9782 หลายเดือนก่อน

    மந்திரிகள் கவனிப்புதான் உண்மை..சும்மா தெரியாத மாதிரியே பேசுங்க

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 หลายเดือนก่อน

    Edapadi helped DMK to get more votes.

  • @kinsman6165
    @kinsman6165 หลายเดือนก่อน

    MY V3 ADS நிறுவனத்திற்கு எதிராக பாம க செயல்படுவதால் அந்த தொகுதியில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதால் அவர்கள் அனைவரும் பா ம. க விற்கு எதிராக வாக்களித்தனர் என்பதுதான் உண்மை

  • @govindrajulu1455
    @govindrajulu1455 หลายเดือนก่อน

    Ntk வுக்கு admk ஓட்டு போடவில்லை. இஇது ntk கட்சி ஓட்டு இஇது தான் உண்மை