Song | Bro. Denver Gold | Ummai Pola Retchagar Oruvarum Illai
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Tamil Christian Song
உம்மை போல இரட்சகர் ஒருவரும் இல்லை
Ummai Pola Retchagar Oruvarum Illai
உம்மை போல இரட்சகர் ஒருவரும் இல்லை
உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை
உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை
உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை
1. என் இதயம் மகிழ்கின்றது
என் கொம்பு உயர்ந்துள்ளது (2)
பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது
இரட்சிப்பினால் களிகூறுகின்றது (2)
2. மலட்டு வாழ்க்கையெல்லாம் மாற்றிவிட்டீரே
பலுகி பெருகும் படி தூக்கி விட்டீரே (2)
என்னை நினைத்தீர் நீர் மறவாமலே
கனி கொடுப்பேன் நான் உமக்காகவே (2)
3. புழுதியில் இருந்த என்னை தூக்கி விட்டீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்தி விட்டீரே (2)
அமர்த்தினீரே என்னை பிரபுக்களோடு
உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு (2)