திசையறியாமல் பரிதவிக்கும் இந்த உள்ளத்தை யார் அறிவாரோ|Orphans|Muthiyor illam|Old age home|viral video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 898

  • @வக்கத்தவன்வாத்தியார்

    பகுதி-1/Part-1
    👍th-cam.com/video/79FDQPdYuuQ/w-d-xo.html
    கணவனை இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு
    பாழடைந்த வீட்டில் கற்பனை வாழ்க்கை
    Part-2
    👍th-cam.com/video/r_r5JGR-jR8/w-d-xo.html
    பாழடைந்த வீட்டில் பரிதாபமாய் பாசத்தை பொழிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி!
    Part-3👍
    th-cam.com/video/ZVqw6R28hP4/w-d-xo.html
    இனியாவது வசந்தம் வருமா!
    பேரன்பு வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚🖋️

  • @roselinp04
    @roselinp04 2 ปีที่แล้ว +241

    நீங்களும் உங்கள் குழந்தைகளும் மனைவியும் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 ปีที่แล้ว +217

    தம்பி உன்னுடைய இந்த பொறுமை அன்பான பேச்சு இறைவனுக்கு நீ செய்யும் நேரடியாக தொண்டு செய்கிறாய் வாழ்க வாழ்க வாழ்க மகனே

    • @mahadevivaithilingam5281
      @mahadevivaithilingam5281 2 ปีที่แล้ว +2

      இந்த orphanage எந்த ஊரில் இருக்கிறது. அந்த தம்பியின்
      அலைபேசி எண் கிடைக்குமா?

    • @lakshmi9361
      @lakshmi9361 4 หลายเดือนก่อน

      9973

  • @deisysiron8704
    @deisysiron8704 2 ปีที่แล้ว +121

    ஐயா நீங்க ரொம்ப காலத்துக்கு நல்லா இருக்கணும்... இன்னும் நிறைய பேருக்கு உங்க சேவை பயன்பட வேண்டும்...🙏

    • @muthupandi9318
      @muthupandi9318 2 ปีที่แล้ว

      அண்ணா உங்க மனசுக்கு நீங்க எத்தன ஜென்ம எடுத்தாலு நல்லாருக்கனு

  • @pfprince1524
    @pfprince1524 2 ปีที่แล้ว +38

    ருக்குமணி ( சென்னை) அம்மாவுக்கு பெரிய blessing நன்றி அம்மா

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 ปีที่แล้ว +66

    தம்பி உன்னுடைய பொறுமை
    கண்ணீர் வருகிறது 🙏🌹

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y 2 ปีที่แล้ว +80

    மனித உருவத்தில் இருக்கும் தெய்வம் நீங்கள்...🙏🙏🙏🙏

  • @vigneshkumar7111
    @vigneshkumar7111 2 ปีที่แล้ว +230

    அண்ணா உங்களை வாழ்த்த வயதில்லை உங்களை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @minklynn1925
    @minklynn1925 2 ปีที่แล้ว +76

    10th comment sir. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை குணமாக்க இத்தனை நாட்களாக அடி மேல் அடி எடுத்து வைத்து முழு உள்ளத்தோடு சேவையாற்றும் தங்களின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @carolinejermany5709
    @carolinejermany5709 2 ปีที่แล้ว +41

    தம்பி நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y 2 ปีที่แล้ว +23

    மனித உருவத்தில் இருக்கும் தெய்வம் நீங்கள் 🙏🙏🙏🙏

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 ปีที่แล้ว +17

    எந்தவித பிரதி பலன் பாரமல் செய்யும் சேவையே மிகவும் சிறந்தது. அந்த வகையில் நீங்கள் ஒரு அற்புதமான சேவை செய்தி வருகிறீர்கள் ஸ்ரீநிவாசன் சகோதரரே👑👑👑வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐

  • @sivakiruthikaeswaran6913
    @sivakiruthikaeswaran6913 2 ปีที่แล้ว +20

    அண்ணா நீங்க மிகவும் பொறுமைசாலி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @prasanths3237
      @prasanths3237 2 ปีที่แล้ว

      Anna super anna🙏🙏🙏🙏🙏

  • @sandhanamari2383
    @sandhanamari2383 2 ปีที่แล้ว +41

    உங்க வீடியோ என் மன அழுத்தத்தையும் என் மன வலியையும் குறைகிறது எதிர் பார்ப்போடு காத்து கொண்டே இருக்கிறேன் பேரன்புடன்

  • @SAS13311
    @SAS13311 2 ปีที่แล้ว +43

    நீங்க மிகச்சிறந்த மனிதர்... உங்களை போன்றோரை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது... நீங்க நல்லா இருக்கனும்...

  • @arulsam968
    @arulsam968 2 ปีที่แล้ว +7

    சார், நீங்கள்தான் பொறுமையின் சிகரம்!!! ஒரு தாயைவிட அன்பும் பொறுமையும் யாரால் காட்ட முடியும்...அருள் from மலேசியா

  • @JaseelThasneem
    @JaseelThasneem 2 ปีที่แล้ว +50

    என்னிடத்தில் மட்டும் தேவைக்கேற்ப வசதி இருந்திருந்தால் இந்நேரம் இந்த சகோதரியை நானே அரவணைத்து பராமரித்து இருந்திருப்பேன் என்ன செய்வது கொடுக்கும் மனமுள்ளவர்களுக்கு கடவுள் கையை விரித்து விடுகிறான் தகுதியில்லாதவர்களுக்கும் முடிந்து முடிந்து வைப்போருக்கும் தான் அள்ளி அள்ளி கொடுக்கிறான்🙄

  • @kalaiselvirajendran2285
    @kalaiselvirajendran2285 2 ปีที่แล้ว +14

    தம்பி சீனிவாச ஐயர. உங்களுக்கு பொறுமை அதிகம். கண்ணா வேற லெவல் ப்பா. உங்கள் தொண்டு மென்மேலும் சிறக்க வேண்டும்🙏

  • @geetharani953
    @geetharani953 2 ปีที่แล้ว +46

    செல்வராணி அக்கா உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்

  • @mramalakshmi2100
    @mramalakshmi2100 2 ปีที่แล้ว +20

    இந்த தெய்வீக தொண்டு உங்களை வாழ்த்தி வணங்க வேண்டும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் அன்பை விட உயர்ந்தது எதுவுமில்லை சகோ 🙏 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

    • @remadevi9019
      @remadevi9019 2 ปีที่แล้ว

      Nenga nalla irupeenga avanga seekirsm gunamaga kadavula pray pandren

    • @jabamaniporkodi3079
      @jabamaniporkodi3079 2 ปีที่แล้ว

      I think she needs to consult psychiatrists sure she will recover

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 2 ปีที่แล้ว +6

    பெற்றதாய்கூட இவ்வளவு பொறுமை யாக பார்க்கமுடியாத. உண்மையாக நீ தாயுமானவர் தான். நீ ஒரு தெய்வ பிறவி தான் .

  • @clementesthore1064
    @clementesthore1064 2 ปีที่แล้ว +13

    My love & loving brother... God bless you and your family... i am so happy...அன்பான சகோதரருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிறைவான ஆசீர்வாதங்களை என்றென்றும் வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.. உங்களது நல்ல மனதிற்கு ஏற்றார் போல் நீண்ட ஆயுளையும் நல்ல சுகத்தையும் தேவன் எப்போதும் ஆசீர்வாதங்களை வழங்குவார்.. நன்றி

  • @ISAI_MAGAL
    @ISAI_MAGAL 2 ปีที่แล้ว +22

    வாழ்க்கைல இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது கடவுளே நீங்க செய்கின்ற இந்த பணி தொடர வாழ்த்துக்கள் Sir 🙏🙏🙏🙏

  • @sarojakumarasamy5624
    @sarojakumarasamy5624 2 ปีที่แล้ว +4

    வாழ்க தம்பி.உங்கள் பதவிக்கு இப்படி சேவை செய்வது பாராட்ட கூடியது.ஜோசப் அண்ணா உங்கள் சேவை அலப்பரியது.இந்தராணி சகோதரி உங்கள் நல்ல உள்ளத்துக்கு என் பாராட்டுக்கள்.உங்கள் கூட வந்திருக்கும் சகோதரி கீதாவுக்கு என் வாழ்த்துக்கள்.உங்கள் அனைவரையும் கடவுள் ஆசிர்ப்பார்.நான் மலேசியாவில் வசிக்கிறேன்.

  • @priyamrugeshwari3213
    @priyamrugeshwari3213 2 ปีที่แล้ว +34

    அரவணைப்பு ரொம்பவே பிடித்திருந்தது சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @sivakavin8932
    @sivakavin8932 2 ปีที่แล้ว +6

    தாங்களுடைய பரிவான
    பேச்சுக்கு, ஈடு இணை
    எதுவும் இல்லை,

  • @chitrachitra6026
    @chitrachitra6026 2 ปีที่แล้ว +29

    தம்பி, உங்களுக்கு ரொம்ப நன்றி,,. அக்கா,செம்ம, தெளிவாக,இருக்கிறார்,,அவருக்கு,தெரிந்தது,விட்டது,,இது, ஹாஸ்பிடல், இல்லை, என்று,அக்காவுக்கு,தெரியும்,இது, முதியோர் இல்லம்,காப்பகம்,,என்று,இங்கு, அவங்கள,விட்டுட்டு,போயுடுவீங்ககண்ணு,தெரிஞ்சு, போச்சு,அதான்,வரமாற்றாங்க, அக்கா,மனசு, முழுக்க வலி,. வேதனை,,அவங்க, மனசில் நெறய அந்த,வீடு,கணவர்,ரெண்டு, குழந்தைகள் மற்றும்,அவருடைய,வேலை,அது, மட்டும்தான்,அவர்,மனசில்,உள்ளது, அவருக்கு,தேவை, முதலில்,மனதுக்கு,தெளிவாக, சிகிச்சை, அளித்தால் மட்டுமே,,சரியாகும்,ஹாஸ்பிடல், தான்,சரியான,இடம்,ஒரு,நாலு, நாள் ஆனாலும்,ஹாஸ்பிடலில், இருந்தால்,மட்டுமே, சரியாகும்,அதன், பின்னர்,இந்த,காப்பகத்தில்,, விடலாம்,தம்பி,,சீக்கிரம், குணமடைந்து விடுவார்,அக்கா, உயிர்,எல்லாம்,அவர்,வீடு,மட்டும், தான்,தம்பி, உங்களுக்கு கோடி,கோடி,நன்றிகள்,, அக்காவுக்கு,உங்களை,மட்டும், பிடித்து இருக்கிறது,நீங்க,பேசறது, மட்டும்தான்,கேட்கிறார்,உங்களால்,மட்டுமே,அக்காவை, காப்பாற்றி,சரிபண்ண,முடியும்,. நன்றி,சீனு, தம்பி.🙏🙏🙏👍👍👍👌👌👌

    • @indramanian4352
      @indramanian4352 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏👍👍

  • @vasukijayaseelan4020
    @vasukijayaseelan4020 2 ปีที่แล้ว +12

    Your parents and your family are blessed brother. My hearty congratulations to you

  • @a.a.r.9933
    @a.a.r.9933 2 ปีที่แล้ว +28

    உங்கள போல அன்பை கொட்டி கொடுக்கும் சுயநலமில்லா தம்பி .. நீங்க நீண்ட ஆயுலோட நல்லா .இருக்கனும் .யசோதா போல நிறைய பேர் மனதில் சுமையோட கண்ணில் நீரோடு இருக்கிரார்கள்.

  • @revathibadrinathen2143
    @revathibadrinathen2143 2 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி ஒரு தம்பி அன்புடனும் மனித நேயத்துடன் இருந்து விட்டால் எந்த அக்காவிற்கு மோசமான நிலமை வராது..தம்பி நீங்கள்யாரென்று தெரியாது...மிகவும் அருமையான சேவை...உங்கள் முயற்சி,உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @jeyanthiramu5842
    @jeyanthiramu5842 2 ปีที่แล้ว +7

    நீண்ட நாட்களுக்கு பிறகு சுரேந்தரைப் பார்த்தது மகிழ்ச்சி

  • @dhanalakshmidhana3836
    @dhanalakshmidhana3836 2 ปีที่แล้ว +8

    எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும்🙏🙏🙏🙏🙏

  • @selvarani8522
    @selvarani8522 2 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி ஒரு சில நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் மழையும் கருணைக் காட்டுகிறது."" நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை"" இதற்கு தகுதியுடன் அன்பு சகோதரர் வாழ்க உங்கள் தொண்டு சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐🙏🏻

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது சகோ 🙏🌾💞

    • @selvarani8522
      @selvarani8522 2 ปีที่แล้ว

      🙏🏻

  • @veluraji3039
    @veluraji3039 2 ปีที่แล้ว +3

    உங்களைப் பெற்றெடுத்த அந்த தாய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @stalinp8428
    @stalinp8428 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சகோதரா....வாழ்க வளமுடன்....God bless you Brother...
    Jesus Gift your new Life

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +28

    ஓம் நமசிவாய வாழ்க நாதன்தாழ் வாழ்க: உண்மையில் யாசோதா நல்ல இறைபக்தி நிறைந்தவர். அதனால்தான் இறைவன் சீனிவாசன் வடிவில் வந்து அவளது வாழ்வில் வசந்தம் வீசவைத்துள்ளார்.

  • @chakravarthy271
    @chakravarthy271 2 ปีที่แล้ว +1

    நீண்ட காலம் நலமுடன் இருந்து இத மாதிரி நல்ல காரியங்களை செய்ய நீண்ட ஆயுளை தங்களுக்கு இறைவன் வழங்குவானாக வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว +8

    Salute and respect to you brother. God bless you for your social services.

    • @florencethiyagarasan5891
      @florencethiyagarasan5891 2 ปีที่แล้ว

      Hello Srinivasan. Your patience is immeasurable. May God bless your service 🙏

  • @sumathiperiyasamy2559
    @sumathiperiyasamy2559 2 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன் சுவேதா

  • @subbusundaram8116
    @subbusundaram8116 2 ปีที่แล้ว +15

    You are a Gift of God to this world to serve people, no words to praise you ,may God go with you sir.....

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +29

    ஓம் நமசிவாய வாழ்க ஆதரவற்றோர் அமைதிகாணும் அற்புதமான இடமிது யாசோதாவிற்கு அன்புசெய்யும் பாசமுள்ள தாய்மார் வாழுமிடமிது யாசோதா உன்வாழ்வில் ஒளிவீசும் நாளிது இங்கேதான் உனக்கு வசந்தம் இதை உணர்ந்து இங்கேயே இருந்திடு யாசோதா

  • @jothivelm956
    @jothivelm956 2 ปีที่แล้ว +1

    கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்.. உங்களின் இந்த சேவை பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் 😊

  • @ramasamyraju972
    @ramasamyraju972 2 ปีที่แล้ว +38

    அண்ணா உங்களுக்கு எப்படி நன்றி செல்லூரதுனு தெரியல கடவுள் எப்பவும் உங்களை ஆசிர்வாதிப்பார் 🙏🙏🙏

    • @rexsagayaprincy7836
      @rexsagayaprincy7836 2 ปีที่แล้ว +1

      Unga life maranthu social sevai saiyum unga fly a gods bless panuvaraga

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 ปีที่แล้ว

      👍👌🙏💘

  • @maheswarimaheswari8360
    @maheswarimaheswari8360 2 ปีที่แล้ว +26

    ஹாய் வணக்கம் சார் 🙏🙏.அவங்க முகத்தில் சந்தோஷம் தெரியுதுங்க. உங்கள போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் இன்னும் இந்த உலகம் இயங்குகிறது 🙏 நன்றிங்க 👍

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 ปีที่แล้ว +7

    இவ்வளவு பெரிய கடினமான செயல்.மனதை சங்கடப்படுத்துகிறது.சார் உங்களுக்கு ஆண்டவன் பொறுமையையும் அமைதியையும் வழங்க வேண்டுகிறேன்.ராணியின் மனிதத் தன்மையும்...நாத்தனாரின் ஆசைகளும் நிறைவேறும்

  • @SudhaSudha-bq3hm
    @SudhaSudha-bq3hm 2 ปีที่แล้ว +8

    யசோதா அக்கா ‌சீக்கிரமாக குணம் ஆகிடுவாங்க இறைவன் அருளால் வாழ்க வளமுடன்

  • @manojgopi9212
    @manojgopi9212 2 ปีที่แล้ว +41

    கடவுள் எல்லாருக்கும் நேரடியா தரிசனம் தர மாட்டார் எசோதா அக்காவுக்கு கடவுள் உங்கள் மூலமாக தரிசனம் குடுக்கறர்🙏🙏🙏🙏🙏🙏

    • @gshanthi3714
      @gshanthi3714 2 ปีที่แล้ว

      Hots up bro👏👏👏👏👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

    • @rojamoorthy3535
      @rojamoorthy3535 2 ปีที่แล้ว

      😔

    • @user-lr8sw7pp3n
      @user-lr8sw7pp3n ปีที่แล้ว

      Uingal contact appadi paruvathu please help

  • @sathiyasaravanan9444
    @sathiyasaravanan9444 2 ปีที่แล้ว +1

    இவ்ளோ பொறுமை யா?????????? சூப்பர் சார்.... வாழ்த்துக்கள்

  • @masamasa7064
    @masamasa7064 2 ปีที่แล้ว +2

    பாவம் சார் நீங்க எவ்ளோ சொல்லி பார்த்து இருக்க வைக்க முயற்சி பண்றீங்க. நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கனும்.வாழ்த்துக்கள் சார_ மாலதி கோவில்பட்டி

  • @joanjohn2367
    @joanjohn2367 2 ปีที่แล้ว +8

    God bless you all. You people are doing the divine work. Whoever doing there is humanity is there. Very nice to see her to taken to orphanage.

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 ปีที่แล้ว +4

    நன்றி! நன்றி! நன்றி! ..... கோடான கோடி நன்றிகள்

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +3

    அன்பு சகோதரனே உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏 God bless you 🙏

  • @ParveensRecipesTamil
    @ParveensRecipesTamil 2 ปีที่แล้ว +3

    romba romba nalla vishayam sago neengha pannadhu ,masha allah ,thanks sago ungha manidha neyam thodarattum...👍👍

  • @Giramathupakkamகிராமத்துப்பக்க

    சொல்லோடு நில்லாது செயலில் காட்டியது பெருமைக்குரிய விசயம்

  • @ranganathangovindasaway547
    @ranganathangovindasaway547 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஐயா உங்களை இறைவன் எல்லாருக்கும் உதவி செய்ய இந்த உலகிற்கு அனுப்பி வைத்து உள்ளர் யாசதோ அம்மக்கு இறைவன் துணை இருப்பர்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 ปีที่แล้ว +38

    கண்ணை மூடி கை ஆட்டி யசோதா யோசிக்கும் அழகே தனிதான்👌👌👌

  • @indramanian4352
    @indramanian4352 2 หลายเดือนก่อน +1

    God bless u Bro

  • @karkakasadara2835
    @karkakasadara2835 2 ปีที่แล้ว +1

    மாமனிதரை பெற்ற பெற்றொருக்கு வாழ்த்துகள் வணக்கங்கள்
    வாழ்க உங்கள் சேவை
    வளர்க உங்கள் புகழ்

  • @selvisenthil7659
    @selvisenthil7659 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க யாருன்னு தெரியல இருந்தாலும் மனிதநேயத்தோடு நடத்துகிறீர்கள் மிகவும் நன்றி அவங்க மனசு குளிரும்படி நடத்தியதற்கு மிகவும் நன்றி

  • @vishwagamerking6076
    @vishwagamerking6076 2 ปีที่แล้ว +12

    அண்ணா நீங்கள் எங்களுக்கு இரைவன் கொடுத்த வரம் நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ கடவுளை வேண்டி க் கொள்கிறேன்

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 ปีที่แล้ว +5

    Ungal porumaikku alave illa brother super 👍🙏🙏🙏🙏

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 ปีที่แล้ว +1

    இவரை பாதுக்காக்க மனமும் களமும் இறங்கிய அனைவருக்கும் என்றென்றும் வாழ்க வளமுடனும் நலமுடனும்.
    அந்த அம்மா கூடிய விரைவில் மனபாதிப்பு இருந்து சரியாக இறைவனை வேண்டுகிறேன்.நல்லா ஆகிவிடுவார்கள்.அவர்கள் குணமாகி நலமுடன் பேசும் அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறேன்.
    சாந்தகுமாரி. மலேசியா.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      கடல் கடந்து தாங்கள் பகிரும் தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @sarojasaroja4359
    @sarojasaroja4359 26 วันที่ผ่านมา

    சகோதரி செல்வ ராணி நீங்கள் நலமுடன் பல்லாண்டு வாழ்க அந்த தம்பி பல்லாண்டு நலமுடன் வாழ்க இந்த மனம் வாழ்க வாழ்க வாழ்க 🙏

  • @vinnarasivino1269
    @vinnarasivino1269 10 วันที่ผ่านมา

    God bless you brother... கர்த்தர் உன்னை இன்னும் ஆசீர்வதிப்பார்...நீ இவர்களுக்கு உதவி செய்வது தேவனுக்கே செய்வதாகும்...உங்கள் அன்பின் பணி தொடர இன்னும் உங்களை தேவன் பலப்படுத்துவாராக...உங்கள் கரங்கள் அநேகரை தாங்க திடப்படுவதாக..உங்களுகாய் உங்கள் குடும்பங்களுக்காய் நாங்கள் pray செய்கிறோம்...👍👍👍

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 ปีที่แล้ว +4

    சார் வணக்கம் உங்களை எப்படி சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் சூப்பர் 👌👌👌💖🌹🥰

  • @valli.vvalli.v7913
    @valli.vvalli.v7913 2 ปีที่แล้ว +17

    ஓம் நமசிவாய சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை சகோதரா இன்னும் நிறைய பேருக்கு நீங்க உதவனும் அந்த ஈஸ்வரன் உங்களுக்கு துணையாக இருப்பார்🙏🙏🙏🙏🙏🙏

  • @france08
    @france08 2 ปีที่แล้ว +3

    உங்களுக்கு பெரிய சல்பூட் சகோ வாழ்க

  • @senkalai2035
    @senkalai2035 2 ปีที่แล้ว +1

    உங்களை போன்ற மனிதர்கள் எல்லாம் கடவுளின் ரூபம்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞

  • @akdeo9375
    @akdeo9375 2 ปีที่แล้ว +6

    Really love you Guys for your kindness heart of helping such persons.. God Bless You With Happiness In Your Lifestyle.. Love From Malaysian Tamilian

  • @manojgopi9212
    @manojgopi9212 2 ปีที่แล้ว +128

    கூட பொறந்தவங்களே பாதில விட்டுட்டு போயிரங்க அக்கா அக்கா ன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றிங்க உங்கள எப்படி பாராற்றதுன்னு தெரியல அண்ணா....

    • @narayanachannelpresentatio6573
      @narayanachannelpresentatio6573 2 ปีที่แล้ว

      Selvaranikku yasodavin mel. Romba annu adarkaaga. Veedu yaar aduttuppango. Puriyala vegulu yasoda pavam

    • @santhimaadhu8317
      @santhimaadhu8317 2 ปีที่แล้ว +1

      உண்மை உண்மை

  • @Sandhi7129
    @Sandhi7129 2 ปีที่แล้ว +1

    உங்கள் உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி உங்கள மாதிரி உள்ள மனிதர்களால் தான் தெய்வங்கள் தெரிகிறார்கள் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் 💐

  • @samsungk5944
    @samsungk5944 2 ปีที่แล้ว +15

    உங்கள வாழ்த்த வார்த்தையே இல்லங்க கடவுளுக்கு சமம் நீங்க சாமிய நேர பாத்துட்டோம் ங்குற சந்தோசமா இருக்குங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @ciasiva971
    @ciasiva971 2 ปีที่แล้ว +1

    Bro கடவுள் அன்பு உங்களுக்கும் அந்த சகோதரிக்கும் என்றும் உண்டு

  • @wagiswari
    @wagiswari 2 ปีที่แล้ว +4

    Unga nalla manasukku neenga nalla irukanum anna

  • @vkvprodaction
    @vkvprodaction 2 ปีที่แล้ว +9

    உண்மை ஆன தெய்வம் நீங்க தான் அண்ணா

  • @sdevakumaran1228
    @sdevakumaran1228 5 หลายเดือนก่อน

    My Son your service super May God bless you and your family members with all Happiness and long life

  • @sasikalasrikanth5822
    @sasikalasrikanth5822 2 ปีที่แล้ว +3

    உங்கள் சேவை தொடர வாழுதுக்கள் brother

  • @ushapraisy8141
    @ushapraisy8141 2 ปีที่แล้ว +8

    அண்ணா இயேசப்பா உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 2 ปีที่แล้ว +4

    i bow in front of your service, GOD bless you

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 2 ปีที่แล้ว

    யசோதாவா அவங்க....
    தம்பி உங்க மனிதாபிமான செயல்களை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை...
    நீங்க நல்லா இருக்கனும்..
    God bless

  • @S.vijayalaksmiS.vijayalaksmi
    @S.vijayalaksmiS.vijayalaksmi 2 หลายเดือนก่อน

    மிக மிக நன்றிங்க உங்கள் அனைவருக்கும். நீங்கள்தான் கடவுள்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 หลายเดือนก่อน

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏

  • @maheswari5699
    @maheswari5699 2 ปีที่แล้ว +1

    அண்ணா மிக்க நன்றி.🙏🙏🙏

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct 2 ปีที่แล้ว +3

    தம்பிமா உங்களை கடவுள் தாமே நிறைவாக ஆசீர்வதித்து உங்களையும் உங்களோடு சேர்ந்தே அந்த அம்மாவைக் கூட்டி வந்த இருவருக்குமே கடவுளின் அருள் வல்லமை என்றென்றைக்குமே உண்டு

  • @rsd9675
    @rsd9675 2 ปีที่แล้ว +9

    அருமை உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் சகோ 🙏🙏🙏

  • @revathibadrinathen2143
    @revathibadrinathen2143 2 ปีที่แล้ว

    உங்கள் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...இந்த மாதிரி மனித நேயத்துடன்,அன்புடனும் ஒரு தம்பி இருந்தால்..யாருக்கு ம் இந்த நிலமை வராது...உங்கள் இந்த சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள். ..

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @eswaramoorthi6737
    @eswaramoorthi6737 2 ปีที่แล้ว

    பிரதர் வணக்கம் பிரதர் உங்களுடைய பொறுமை உங்களுடைய பேச்சு இந்த சேவை மனப்பான்மை மிகவும் மக்களுக்கு தேவை வாழ்க வளமுடன் உங்களுடைய அன்பான பேச்சு இறைவனின் ஆசீர்வாதம் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் நானும் உங்களோடு சேர்ந்து இந்த சேவையை செய்ய ஆசைப்படுகிறேன் காலத்தின் கையில் அது உள்ளது அமையட்டும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @nowsibanu4447
    @nowsibanu4447 2 ปีที่แล้ว +1

    அண்ணா நி ங்கா பன்ற உதவிக்கி உங்கலுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏😭

  • @ragukarthi8214
    @ragukarthi8214 2 ปีที่แล้ว +1

    Anna super... Your king .....unga video pakka na enna kotupana seaitheano....💓 .....ungalukku ennudaiya manamarntha nandri ....ungalai vaankik🤴🤴🤴🤴🤴🤴 orea🤴🤴🤴🤴🤴🤴🤴🤴

  • @divyaashwin358
    @divyaashwin358 2 ปีที่แล้ว +2

    Bro unga porumaiku periya salute 👏🙏 yasodha akkaku first treatment kudunga appothan avanga mind relax agum. After treatment she stay old age home....illaina Joseph sir kum kastam👍 but ungal sevai......💯👌🤝🤝🤝👏👏👏💓

  • @kokilakokila2067
    @kokilakokila2067 2 ปีที่แล้ว

    அண்ணா நீங்க ஒரு கடவுளுக்கு சமம் உங்களைப் போலவே நானும் அனைவருக்கும் சேவை அது என்னுடைய ஆசை

  • @vanithavijayakumar6640
    @vanithavijayakumar6640 2 ปีที่แล้ว +3

    Thank you so much...God bless you brother 🙏 🙏 🙏

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 ปีที่แล้ว +1

    எனக்கு எதிர் கால பயம் என்று ஒன்று என்னை தூங்க விடாமல் இருபது ஆண்டுகள் தூக்க மாத்திரை போட வைத்த உறவுகள் தான் இருக்காங்க நாம் எதை நோக்கி போகிறோம் என்று தெரியாமல் இருந்த சூழ்நிலையில் உங்க வீடீயோ உங்கள் பாசம் அம்மா அப்பா அண்ணன் என்ற உறவுகள் அனைவரோடும் இருக்கும் வாய்ப்பு எனக்கும் இருக்கு என்ற ஒரு நம்பிக்கையை தந்து விட்டீர்கள் தம்பி நன்றி🙏

  • @omsai285
    @omsai285 2 ปีที่แล้ว

    Vazhtha vayathillai. Siram thazthi vanangugiren🙏👍

  • @ezrakitchen360
    @ezrakitchen360 2 ปีที่แล้ว +5

    Brother God bless you and your family because of the charity which you are doing for others 🙏🙏🙏🙏🙏

    • @soundariyas3072
      @soundariyas3072 2 ปีที่แล้ว

      God bless you and your family sir👍👍👍👍

  • @sabenoushu
    @sabenoushu 2 ปีที่แล้ว

    First pakuren intha chanel omg so sad ethirikum intha nilamai varakudathu kadavule!! But avangala inga kondu vanthu safe ahh serthavangalku oru big salute grt job

  • @reniccapusparaja8102
    @reniccapusparaja8102 2 ปีที่แล้ว

    ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரா இன்னும் அதிகமாக மற்றவருக்கு உதவிசெய்ய வேண்டும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @mahasasichannel8209
    @mahasasichannel8209 2 ปีที่แล้ว +1

    யசோதா அக்காவுக்கு புது இடங்களின் ஃபிலிம்ஸ் நல்ல தெரியுது இங்க வந்து அந்த அக்கா சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்

  • @sandhanamari2383
    @sandhanamari2383 2 ปีที่แล้ว +8

    அண்ணா உங்க வீடியோ பார்த்து அழாமல் இருந்தது இல்லை அன்பு இல்லாத வாழ்கை அனாதைத்தான் என்று தோன்றும் சில வினாடிகள் உங்க வீடியோ பார்த்ததும் கணீர் வரும் மனசு எதிர் பார்ப்பதை குறைத்து கொள்ளும் 😭😭😭😭😭 நீங்க தீர்க்காய்சசா இருக்கனும் குடும்பத்துடன்

  • @divyarangoli3911
    @divyarangoli3911 2 ปีที่แล้ว +2

    உங்கள் பணி தொடரட்டும்

  • @swarnalathakv7296
    @swarnalathakv7296 2 ปีที่แล้ว +1

    Romba porumai. So so so great sir