நாம் ஆயிரம் விஷயங்கள் சொல்லலாம் ஆனால் இறைவன் விதித்த நேரத்திலிருந்து யாரும் தப்ப முடியாது . கஞ்சா குடிப்பவன் 90 வயது வரை வாழ்வான் எந்த கெட்டபழக்கம் இல்லாதவன் 30 40 வயதுக்குள்ளாகவே இதயம் நின்றுவிடுகிறது இது மாய உலகம் . மரணம் எப்போதும் வரலாம் இருக்கும் வரை அணைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவோம் . வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம் .
அய்யா மயில்ச்சாமி அவர்கள் மிகவும் எளிமையானவர்.... மதுரையில் மாயாண்டிகுடும்பத்தார் படப்பிடிப்பு நேரத்தில் மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு பிரபல அசைவ உணவகத்திற்க்கு சாப்பிட வந்திருந்தார்... அங்கு நான் சப்பளையர், என்னிடம் அவர் பேசியது: அய்யா- தம்பி வாங்க சாப்பிட்களா நான் திரைப்பட நடிகர் என்ன தெரியுமா.... நான்- சிரித்துக்கொண்டே ஓ நல்லா தெரியும் அண்ணே.... அய்யா- இங்கு ஷீட்டிங் நடக்குது , நல்லா சாப்பிடனும் நல்ல ஓட்டலுக்கு போகனும்னு சொன்னேன், இவரு நம்ம சொந்தக்காரர் இங்கு கூட்டிக்கிட்டு வந்துட்டார் என்று அருகில் இருந்தவரை அறிமுகம் செய்ததோடு , என்ன சாப்பிடலாம் என்று என்னிடம் கேட்டார்..... நான்- எல்லாமே நல்லா இருக்கும் சார் என்றேன் .... அய்யா- சாருன்னு எல்லாம் சொல்ல வேண்டாம் நண்பரே... நானும் உங்கள மாதிரிதான்... சிறு வயதில் சென்னையில ஓட்டல்களில்300,கடைகளுக்கு மேலாக வேலை செய்துரிக்கேன் பாத்திரம்கழுவுரது, இலை எடுக்குறது,காய்வெட்டுறது, சப்ளை பண்றது இப்படி எல்லாம் வேலையும் அத்துப்பிடி... சும்மா அண்ணனு கூப்பிடுங்க.... உங்க பேரு என்ன... என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.... நான- ராதாகிருஷ்ணன் என்றவுடன்... அய்யா-சரி ராதாகிருஷ்ணன் என்ன இருக்கு சொல்லுங்க என்றார்... நான்- அசைவ வகைகளை சொன்னேன்.... அய்யா- புறா சாப்ஸ் வேணும்னு கேட்டாங்க சாப்பாடு கொஞ்சமா தான் வாங்கிகிடாங்க... அருமையா இருக்கு என்று சொல்லி மறுபடியும் ஒரு புறா சாப்ஸ் வாங்கினாங்க... சோறு கொஞ்சமா போதும் என்று ஒரு கரண்டி வாங்கி புறா சாப்ஸை சாப்பிட்டாங்க..... அய்யாவின் நண்பர்-ஏங்க நல்லா சாப்பிடுங்க நான் இங்க ரெகுலரா வருவேன் எல்லாமே செட்டிநாட்டு சமையல் அருமையா இருக்கும் என்றார்..... அதற்க்கு அய்யாஎன்னிடம்: சிரிச்சுக்கிட்டே என்ன பண்றது பசிக்கும்போது சோறு கெடைக்கல இன்னைக்கி கெடைக்கும்போது சாப்ட முடியல என்று சொல்லிக்கிட்டே சத்தமாக சிரித்துகொண்டே சாப்பிட்டு முடித்தாரா... கொஞ்சம் எழும்பு ரசமும் நான் அய்யாவிடம் பரிந்துறை செய்தேன்.... அப்படியா கொடுங்க பார்ப்போம் என்றார்.... ரசம் டம்ளரில் சாப்பிட்டுவிட்டு கை கழுவிவிட்டு எங்க முதலாளி செட்டியாரிடம் பேசிக்கொண்டுரிந்தார்.... நான் டேபிளை சுத்தம் செய்துவிட்டு கை கழுவிக்கொண்டு இருக்கும்போது.... ராதாகிருஷ்ணன் என்று அய்யா கூப்பிட்டார்..... நான் வேகமாக போனேன்.... எல்லாம் நல்லா இருந்துச்சு நல்ல சாப்பாடு, நல்ல உபசரிப்பு, மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குனு சொல்லிக்கிடே கைகொடுத்தார்.... நான் இல்லைங்க அண்ணே கை ஈரமா இருக்குணே...என்றேன், அவர் என் கையை இழுத்துக்கிட்டே அதெல்லாம் ஒன்னுமில்ல தண்ணிதானே என்று சொல்லிக்கிட்டே கைகொடுத்து நூறு ரூபாய் கொடுத்து ... உங்ககூட இருக்குறவங்களுக்கும் கொஞ்சம் பங்கி கொடுங்கனு சொன்னார்.... என் மனம் பெருமகிழ்ச்சி அடைந்தது... அய்யாவின் உயர்ந்த எண்ணம், எளிமையான குணம், மரியைதை கொடுக்கிற விதம், அவர் வார்த்தைகளில் உள்ள அன்பு..... எனுக்கு வழிகாட்டி.... மற்றும் அவரின் தமிழ்பற்றும், நேர்மையான கொள்கையும், உதவும் பண்பும், உயரிய மாண்பும், தமிழர் மரபும்.... எம் அய்யா அவர்களின் வாழ்க்கை பறைசாற்றும்..... இறைவனின் திருவடிகளில் அய்யாவின் ஆன்மா திருவடிவம் கொண்டு பிறப்பு,இறப்பு, இல்லா பேரருள்,பேரொளியாக இறைவனின் நாமம் சொல்கிறேன்... ஓம்நமசிவாய சிவாயநம.... யமனசிவ.... மசிவயின... வயினமசி.... திருச்சிற்றம்பலம்....
Bala sir , நீங்க சொல்றது ரொம்ப correct . Food control ரொம்ப அவசியம். கண்ணா பின்னா ன்னு கண்டதையும் சாப்பிடறது ரொம்ப தப்பு. எல்லோரும் புரிஞ்சுக்கனும். வீட்டு சாப்பாட்டில் கூட oil , உப்பு , புளி எல்லாம் minimumaa இருக்கணும்.
அண்ணன் மயில்சாமி அவர்கள் ஈசன் திருவடிகள் சேர்ந்துவிட்டார். இவரை போலவே பல திரைப்பட வயதான நடிகர்களுக்கு சற்று பயமாக தான் இருக்கிறார்கள் மரணத்தை நினைத்து !!! திரை துறையில் பெரும்பாலான நடிகர்கள் எல்லாமே மதுவால் இறந்தவர்கள் தான். ரகுவரன் முரளி பாண்டியன் இப்போது மயில்சாமி..
He is very good and honest man. When I was chinmaya nagar he used to come natesan Park HE always speak to othersin a friendly manner. Every cinema actor should follow up his helping dentency. Now a days all cinema artist selfish. We cannot see such honest and simplicity
அவர்,வாக்கிங் போகும் போது கூட எம்ஜிஆர் பாட்டு கேட்டுகிட்டு,அங்க இருக்குற மக்கள்,சின்ன பிள்ளைகள் எல்லோரிடமும் எந்த பாகுபாடு இல்லாம இருப்பார், என்னால இப்ப வரை இறந்துட்டாரு ஏத்துக்க முடில,நான் பார்த்த மிக சிறந்த மாமனிதர்
இருக்கும்போது எவனும் திரும்பிவிட பார்க்கமாட்டான். இறந்தபின் நேற்றுதான் போன்ல பேசினோம்(அ) போனவாரம் பேசினோம்னு சொல்வாங்க.ஆனால் பார்த்தே பலவாரம் ஆகியிருக்கும்.ஏதோ வந்ததற்காக சொல்வது. ஆனால் எல்லோரும் அப்படி இருக்க வாய்ப்பில்லை.
உலகில் ஒரு நொடி கூட உத்தரவாதம் இல்லாதது உயிர் ! "உடலைப்பேணினேன் உயிரைப்பேணினேன்" -- திருமூலர். இது அனைத்து உயிருக்கும் பொருந்தும் ! மனித மாண்பு மிக்கோரை இறைவன் இப்படி எதிர்பாராமல் திரும்ப அழைத்துக்கொள்வதை நம் மனம் ஏற்க மறுக்கிறது ! ஆன்மா இறை திருவடியில் இளைப்பாற வணங்குவோம் ! 🙏
Pirappu erappu is in the hands of God. Nobody can comment on others . It is very ugly. My father is 90 years old. He eats whatever he wants and he is healthy.
Mayilsami praises MGR and tells he lives like him and follow his footsteps, but why drink liquor MGR kitta Athu illaye, ippo RIP ? Nam than namaku ethiri
மரியாதைக்குரிய நம் மனதில் வாழும் நடிகரும் சமூக ஆர்வலரும் திரு மயில்சாமி அவர்கள் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக 1440 வாக்குகள் பெற்றார். தொகுதி மக்கள் நல்ல வேட்பாளரை தவற விட்டனர் .. என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா காரங்கள் எல்லா கெட்ட பழக்கங்கள் உண்டு. குடி, குட்டி, போதை பொருள், ஆனா அவர்கள் நல்லவர்கள். என்ன நியாயம் இது. உன் பக்கத்து வீடு காரம் நல்லவன் என்று சொல்வீர்களா?
நாம் ஆயிரம் விஷயங்கள் சொல்லலாம் ஆனால் இறைவன் விதித்த நேரத்திலிருந்து யாரும் தப்ப முடியாது .
கஞ்சா குடிப்பவன் 90 வயது வரை வாழ்வான் எந்த கெட்டபழக்கம் இல்லாதவன் 30 40 வயதுக்குள்ளாகவே இதயம் நின்றுவிடுகிறது இது மாய உலகம் . மரணம் எப்போதும் வரலாம் இருக்கும் வரை அணைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவோம் .
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம் .
மிக உண்மை, பிறந்த போதே விதித்தது இறப்பு
அதெல்லாம் சரி ஆனால் ஏற்கனவே இருமுறை அட்டாக் வந்தவர் இரவு முழுதும் கண்விழித்து இருந்திருக்க வேண்டியதில்லை. அதற்குமேல் நடந்தால் தவிரமுடியதுதான்
Amam.unmay
ஒவ்வொருத்தர் body type, eating habits and calories drain by exercise. எல்லாருக்கும் மரணம் நிச்சயம்.
முற்றிலும் உண்மை
அய்யா மயில்ச்சாமி அவர்கள் மிகவும் எளிமையானவர்....
மதுரையில் மாயாண்டிகுடும்பத்தார் படப்பிடிப்பு நேரத்தில் மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு பிரபல அசைவ உணவகத்திற்க்கு சாப்பிட வந்திருந்தார்...
அங்கு நான் சப்பளையர்,
என்னிடம் அவர் பேசியது:
அய்யா- தம்பி வாங்க சாப்பிட்களா
நான் திரைப்பட நடிகர் என்ன தெரியுமா....
நான்- சிரித்துக்கொண்டே
ஓ நல்லா தெரியும் அண்ணே....
அய்யா- இங்கு ஷீட்டிங் நடக்குது ,
நல்லா சாப்பிடனும் நல்ல ஓட்டலுக்கு போகனும்னு சொன்னேன்,
இவரு நம்ம சொந்தக்காரர் இங்கு கூட்டிக்கிட்டு வந்துட்டார் என்று அருகில் இருந்தவரை அறிமுகம் செய்ததோடு ,
என்ன சாப்பிடலாம் என்று என்னிடம் கேட்டார்.....
நான்- எல்லாமே நல்லா இருக்கும் சார் என்றேன் ....
அய்யா- சாருன்னு எல்லாம் சொல்ல வேண்டாம் நண்பரே...
நானும் உங்கள மாதிரிதான்...
சிறு வயதில் சென்னையில ஓட்டல்களில்300,கடைகளுக்கு மேலாக வேலை செய்துரிக்கேன்
பாத்திரம்கழுவுரது,
இலை எடுக்குறது,காய்வெட்டுறது,
சப்ளை பண்றது இப்படி எல்லாம் வேலையும் அத்துப்பிடி...
சும்மா அண்ணனு கூப்பிடுங்க....
உங்க பேரு என்ன...
என்று சிரித்துக்கொண்டே கேட்டார்....
நான- ராதாகிருஷ்ணன் என்றவுடன்...
அய்யா-சரி ராதாகிருஷ்ணன் என்ன இருக்கு சொல்லுங்க என்றார்...
நான்- அசைவ வகைகளை சொன்னேன்....
அய்யா- புறா சாப்ஸ் வேணும்னு கேட்டாங்க
சாப்பாடு கொஞ்சமா தான் வாங்கிகிடாங்க...
அருமையா இருக்கு என்று சொல்லி மறுபடியும் ஒரு புறா சாப்ஸ் வாங்கினாங்க...
சோறு கொஞ்சமா போதும் என்று ஒரு கரண்டி வாங்கி புறா சாப்ஸை சாப்பிட்டாங்க.....
அய்யாவின் நண்பர்-ஏங்க நல்லா சாப்பிடுங்க நான் இங்க ரெகுலரா வருவேன் எல்லாமே செட்டிநாட்டு சமையல் அருமையா இருக்கும் என்றார்.....
அதற்க்கு அய்யாஎன்னிடம்:
சிரிச்சுக்கிட்டே என்ன பண்றது பசிக்கும்போது சோறு கெடைக்கல
இன்னைக்கி கெடைக்கும்போது சாப்ட முடியல என்று சொல்லிக்கிட்டே சத்தமாக சிரித்துகொண்டே சாப்பிட்டு முடித்தாரா...
கொஞ்சம் எழும்பு ரசமும் நான் அய்யாவிடம் பரிந்துறை செய்தேன்....
அப்படியா கொடுங்க பார்ப்போம் என்றார்....
ரசம் டம்ளரில் சாப்பிட்டுவிட்டு கை கழுவிவிட்டு எங்க முதலாளி செட்டியாரிடம் பேசிக்கொண்டுரிந்தார்....
நான் டேபிளை சுத்தம் செய்துவிட்டு கை கழுவிக்கொண்டு இருக்கும்போது....
ராதாகிருஷ்ணன் என்று அய்யா கூப்பிட்டார்.....
நான் வேகமாக போனேன்....
எல்லாம் நல்லா இருந்துச்சு நல்ல சாப்பாடு, நல்ல உபசரிப்பு, மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குனு சொல்லிக்கிடே கைகொடுத்தார்....
நான் இல்லைங்க அண்ணே கை ஈரமா இருக்குணே...என்றேன்,
அவர் என் கையை இழுத்துக்கிட்டே அதெல்லாம் ஒன்னுமில்ல தண்ணிதானே என்று சொல்லிக்கிட்டே கைகொடுத்து நூறு ரூபாய் கொடுத்து ...
உங்ககூட இருக்குறவங்களுக்கும் கொஞ்சம் பங்கி கொடுங்கனு சொன்னார்....
என் மனம் பெருமகிழ்ச்சி அடைந்தது...
அய்யாவின் உயர்ந்த எண்ணம்,
எளிமையான குணம், மரியைதை கொடுக்கிற விதம், அவர் வார்த்தைகளில் உள்ள அன்பு.....
எனுக்கு வழிகாட்டி....
மற்றும் அவரின் தமிழ்பற்றும்,
நேர்மையான கொள்கையும்,
உதவும் பண்பும், உயரிய மாண்பும்,
தமிழர் மரபும்....
எம் அய்யா அவர்களின் வாழ்க்கை பறைசாற்றும்.....
இறைவனின் திருவடிகளில் அய்யாவின் ஆன்மா திருவடிவம் கொண்டு பிறப்பு,இறப்பு,
இல்லா பேரருள்,பேரொளியாக இறைவனின் நாமம் சொல்கிறேன்...
ஓம்நமசிவாய
சிவாயநம....
யமனசிவ....
மசிவயின...
வயினமசி....
திருச்சிற்றம்பலம்....
உணவகத்தின் பெயரை கூறலாமே.நீங்கள் இன்னும் அந்த உணவகத்தில் பணிபுரிகிறீர்களா.நல்ல அனுபவத்தை பகிர்ந்தீர்.
Bala sir , நீங்க சொல்றது ரொம்ப correct . Food control ரொம்ப அவசியம். கண்ணா பின்னா ன்னு கண்டதையும் சாப்பிடறது ரொம்ப தப்பு. எல்லோரும் புரிஞ்சுக்கனும். வீட்டு சாப்பாட்டில் கூட oil , உப்பு , புளி எல்லாம் minimumaa இருக்கணும்.
Food vlog paathu spoil panikiranga
Enaku iruka orae keta palakkam.. nalla sapidanum.. but inimel pathu alavoda sapdanum..
நல்ல மரணம். சிவபெருமானிடம் நேராக சென்றுவிட்டார். நல்லவர்களுக்கு மட்டுமே இப்படி கிடைக்கும்.
Poda loosu
இவரை வைத்து கைலாய மலையில் இருந்த ரிசப நாத சிவபெருமான் என்ன செய்வார்.
இப்போ நீங்களும் இறந்துட்டீங்களே சார் ! 😢 RIP Manobala Sir 🙏
Vivek & Myilsamy are the golden generation of Tamil cinema..
வாழ்வே சிவனை நினைத்து. மஹாசிவராத்திரி அன்று இறைவனடி.. மோட்சம் நிச்சயம்.
What a beautiful soul. God is pleased with his life. God bless his family.
ஒரு கதாநாயகன விட மக்களை சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்கள்தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
அண்ணன் மயில்சாமி அவர்கள் ஈசன் திருவடிகள் சேர்ந்துவிட்டார்.
இவரை போலவே பல திரைப்பட வயதான நடிகர்களுக்கு சற்று பயமாக தான் இருக்கிறார்கள் மரணத்தை நினைத்து !!!
திரை துறையில் பெரும்பாலான நடிகர்கள் எல்லாமே மதுவால் இறந்தவர்கள் தான்.
ரகுவரன்
முரளி
பாண்டியன்
இப்போது மயில்சாமி..
He is very good and honest man. When I was chinmaya nagar he used to come natesan Park HE always speak to othersin a friendly manner. Every cinema actor should follow up his helping dentency. Now a days all cinema artist selfish. We cannot see such honest and simplicity
சினிமா உலகத்தில் உள்ள பல பேரு பட்டு பட்டுன்னு போயிடுறாங்கன்னு வருத்தப்பட்ட மனோபாலா இப்ப நீங்களே போயிட்டீங்களே rip மனோ பாலா சார் ...
Rip manobala🥺
இந்த மாதிரி நல்லது செய்பவர்களை அவர்கள் போன பிறகுதான் தெரியவருகிறது.இருக்கும் போது யாருமே பிரகடன படுத்துவதில்லை
அவர்கள் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை.
Yes ,correct
Erukumbothu avara pathu yathumay theriyala... Avar pona piragu tha paysranga...
அவர்,வாக்கிங் போகும் போது கூட எம்ஜிஆர் பாட்டு கேட்டுகிட்டு,அங்க இருக்குற மக்கள்,சின்ன பிள்ளைகள் எல்லோரிடமும் எந்த பாகுபாடு இல்லாம இருப்பார், என்னால இப்ப வரை இறந்துட்டாரு ஏத்துக்க முடில,நான் பார்த்த மிக சிறந்த மாமனிதர்
p
Mgr paatu kettale helping tendency varum....athu pschology.......athukaaga
Especially Natesan nagar park
Annan Mayilsamy Great human being
இருக்கும்போது
எவனும் திரும்பிவிட
பார்க்கமாட்டான்.
இறந்தபின் நேற்றுதான்
போன்ல பேசினோம்(அ)
போனவாரம் பேசினோம்னு
சொல்வாங்க.ஆனால்
பார்த்தே பலவாரம்
ஆகியிருக்கும்.ஏதோ
வந்ததற்காக சொல்வது.
ஆனால் எல்லோரும்
அப்படி இருக்க வாய்ப்பில்லை.
Above comment on food control 200/ correct .!! .Less intaking nd with . 4hts intervals or the need of hour
சிவன் அவரை தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.
I meet mayilsamy Anna such a good friend unbelievable Anna unexpected death so many times helping many people om shanti om
நல்லவர்கள் ரெம்ப நாள் வாழ முடியாது கொஞ்சம் பாவம் பண்ண வேண்டும் உதாரணம் கலைஞர் &விவேகானந்தர்
Rip Mayilsaami Sir😢 Ur Best Actor Ur Good Man
Ippa neengalum poitte gale sir rip
Myilsamy is a legend like our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏
நாம் மா(ஆஆஆ)க்கள் அதனால் நன்மக்கள் (நம்) மாக்கள் கண்களுக்கு தெரியாதது இயற்கையே...
Food control ellam Ella God mayilswamy Annanah kutikittu poitaru ❤❤
அளவோடு சாப்பிட்டு வந்தால்
வளமுடன் நலமுடன் வாழலாம்
இருப்பினும் மயில்சாமி அவர்கள் l
ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
மயில்சாமி தேர்தல் ல போட்டி இட்ட போது ஒருத்தன் ஓட்டு போடல இப்ப comment மட்டும் போடுவாங்க
Super, true
சரியா சொன்னீங்க
Correct ah soneenga
Correct bro
True
Venugopal ..taiytiel park.. sema.. kamady .. ! Scene in Tamil sinema..! Mr mailsamy..! Best actor..!
Onnu solran.. Sapattugum heart attack kum samanthamae elai.. Enn husband oil thoda maataru.. Daily seruthanium food than.. Chicken mutton sapida maataru.. Fish only sapiduvaaru.. Daily 5 kilometer walking povaaru.. Body excise body.. But sudden aa severe heart attack rempaa serious agi operation panni polichu vantharu.. Nalllaaa sapittu drink panni beaf Vera sapitta anga rempaa healthy aa eruganga.. So ellom veethi thalai eluthu.. Naàn epó 2 maasam munadi than purindthu kondaen 🙏
Yesda...
stress irukkum avarukku
There are lot of risk factors some people are prone for atherosclerosis and for sudden heart attacks
Saptukum heart attackum sambadham iruku ....
Nalla saptu...
Excercise panni...
Nonveg kammiya eduthukitu...
Hotel food avoid pannaely ...nalla valalam
Non veg , oil fry food, sarakku Deadly Combination... 👈👈👈👈
Enna bro super star fan ah neenga
சிரிச்சா நோயி விட்டு போகும். ஆனா காமெடியன்ஸ் சீக்கிரம் மறைவது புரியாமல் இருக்கு
அவுக சிரிக்கல. சிரிக்கிறமாறி நடிக்கிறாங்க. ஆனா மெய்யால நாமதா சிரிக்கிறோம்.😁😂😝
Even I was wondering thinking about it
He is so humble
இந்த பேட்டியை பார்க்கும் போது, மயில் சாமி மீது மரியாத தையும், கண்ணீரும் வருகிறது,
வாழ்க்கை ஒரு இரயில் பயணம் தானே அவர் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது போய்விட்டார். எல்லோருக்கும் அவர்களுடைய நிறுத்தம் கட்டாயம் வரும்
Manithan
Mayilsamy is great
RIP manobala sir 😢
குடி குடியை கெடுக்கும் ....... மது இல்ல தமிழகம் வேண்டும்
டாஸ்மாக் முற்றுப்புள்ளி வைக்கனும்
Nadakavey nadakadhu,,, arasin nirambi vazhyum kajana adhu, 🙄🙄
Yes...!! Mr bala rightly said, you need control health through food, human body also like mechine you can't put the same weight as it gets old,
மனித நேயம் மிக்க மனிதனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.
ஓம் சாந்தி
Rip😭 ayya mayilsamy
Cinema உலகம் nah எமன் vitruvana அவர்களும் மனிதர்கள் dhana RIP sir 😭
Yengala sirikka vechavanga dhan...sikarama poranga.. 😞😞😞
Yes
Yane mayilsamy sir__ mgr avvalavu nallavana?, Neenga oru thanimanithar,ungaluku oru sirappu undu.
Nallavangala thana irraivannukku romba pidikkum .Athu than avarai seekirama eduthittanga. Yen MGR mathiri valla mudiyathu . Mudiyum.
I request all here to eat upto 75% of stomach, this food craze is killing many
நல்லவைங்க எல்லாரும் போயிடுறாங்க
Sir,
சின்ன change ! LEFT கையில PAIN வரும்...heart attackல !
நல்லவன் ரொம்ப நாள் இருக்க மாட்டான். தீயவன் நூறு வருடம் வாழ்கிறான்.
Irandha piragu kondu povahdu ponnum porulum illai enge irundhom eppadi irundhom enbadhuthan mukkiyam
இதெல்லாம் பாக்கும் போது தான் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்காது என்று புரிகிறது 😓😓
அவர் விதி முடிந்து சென்று விட்டார் ஆனால் அவர் செய்த தர்மம் வீன் போகவே போகாது
காலம் மாறி விட்டது. இயற்கை தனது சமநிலையை இழந்து விட்டது. வெள்ளையர்கள் உலகத்தையே புரட்டி விட்டார்கள்
🥊👆🏾🌹🪀Right hand,இல்லவே இல்லை ,left hand ,இடது கையில் தான் radiating ,pain ,விறு ,விறுன்னு இருக்கும் ,🌹👆🏾🥊
Super
Family first others next.......ippo family ah yaaru kaapathuvaa.....ivaru poitaaru........MGR Songs ketta yellarukum helping tendency varum........ "athukaaga" ...........
குடிப்பழக்கம். எம்ஜிஆர் குடிக்க மாட்டார். பிறரையும் குடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். படங்களில் கூட குடித்த தில்லை
Om shanthi
Drums many aditha soundla heart romba pain vanthu iruku..so athan veetuku poi irukar...pain vanthu irukum
Yea
Unmaithan,, aana avar udambuku eatra madhiri veeti yeh viratham ilamal kadavulai ninaithu, rest eduthu irukanum🙏🙏
@@JayaLakshmi-ox9ql amampa
@@JayaLakshmi-ox9ql ooruke upathesam pandravan...thanna pathuka mattanam...antha palamoli mayilsamyku crt
Yes
நல்ல தகவல்கள்
Ignorance of self health checkup between 36-45 age should be punishable. . . The government should bring a free checkup and medicine for Cardio.
இரவு நேர கண்விழிப்பே அவர் மரணத்திற்கான காரணம்!
Exactly. ஏற்கனவே இருமுறை அட்டாக் வந்தவர் இரவு முழுதும் கண்விழித்து இருந்திருக்க வேண்டியதில்லை. அதற்குமேல் நடந்தால் தவிரமுடியதுதான்
உண்மைதான்.ஹாட்.பிராபிளம்.இறுக்கும்.போது.கண்.விழிப்பு.கூடாதுஅதாண்.காரணம்
Correct I also thing that only
Correct
@@AmericanTamilVibeszZZzzzzsszzßzzzzß
Mayilsamy pola oru thalaivar tamilnadu ku theva 😔
Aparum y vote kedakela
Awareness ila oruthar irandha piragu tha avunga arumai theridhu ex.vivek, Abdul Kalam, mayilsamy,cap prabhakarn .en over 10 year mela karunanithi cm ah irundhrukaga avara pathi makkl ipola think panrthla nalathu panirndha thane yosika
Mayilsamy election nindathu comments la patha piragu tha therinchthu
நம்ம போடுகிற ஓட்டு வேஷ்ட் ஆக கூடாதுனு நாலு கரப்ட் கட்சிகளுல் ஓன்றுக்குத் தானே ஓட்டுபபோடுகிறாகள். நல்ல மனிதனுக்கு ஓட்டுப் போட வேண்டும்.
உலகில் ஒரு நொடி கூட உத்தரவாதம் இல்லாதது உயிர் ! "உடலைப்பேணினேன் உயிரைப்பேணினேன்" -- திருமூலர். இது அனைத்து உயிருக்கும் பொருந்தும் ! மனித மாண்பு மிக்கோரை இறைவன் இப்படி எதிர்பாராமல் திரும்ப அழைத்துக்கொள்வதை நம் மனம் ஏற்க மறுக்கிறது ! ஆன்மா இறை திருவடியில் இளைப்பாற வணங்குவோம் ! 🙏
என்ன தான்யா mgr கொள்கை.. எவனாவது சொல்லுங்க pls.. சும்மா ஏதாவது சொல்றது.
பாரபட்சம் பார்க்காமல் சக மனிதனுக்கு உதவி செய்வது ப்ரோ.... தெரிஞ்சு கொங்க💥💥 இப்டி வாழ்ந்து பார்பது கஷ்டம் 🙏
இயற்கை யாரையும் விட்டு வைப்பது இல்லை விதி முடிந்தால் அனைத்தும் முடிந்து விடும் நமக்கு எல்லாம் நேரம் வரவில்லை அவ்வளவு தான்
இயற்கையினுள் செயற்கையும் அடக்கம்
Pirappu erappu is in the hands of God. Nobody can comment on others . It is very ugly. My father is 90 years old. He eats whatever he wants and he is healthy.
இன்று நான் நாளை நீ
But ivar areala councilera ninnapo intha peoples vote podama avar thothutaru.....
இது India glitz video தானே
நீங்கள் என்ன மொழி பேசுகிறீர்கள்?
கொஞ்சல் மொழி
👍🙏
Rip😭
அரசியல் வேறு...மனிதம் வேறு.
மனிதம் வென்றான்...
Mayilsami praises MGR and tells he lives like him and follow his footsteps, but why drink liquor
MGR kitta Athu illaye, ippo RIP
? Nam than namaku ethiri
கண்ணீர் வரவழைக்கும் காணொளி
Food control is must!
நாய்களை யாராவதுகவனிக்க வேண்டும் ஐய்யா
Avar nichchayamaga sorkam adaivar.
ivar over drinking party pole theriuthu. Kall Dhadiki poravanum irukan melernthu vizhnthu pizhaikravanum irukan. Elame kadavul katalai nama kaile edhume ile. Oru nala idhayam kadavul kite poi sernthrtchu. Mayil sir yuirode iruka vare avar arumai therile irandha pina than avar arumai theriuthu. Uzhatchathu pothum Kadavulku pidutchu thanudan serthu kondar apdi than ninaikanum. Senja dharmam avar kudumbathe kaapathum. Oru nala siva bakthan sivanidam poitar athma sandhi agatum.
Manobala sir ,Heart attack க்கு முன்பு right கைல pain வராது. Left கைல dhaan pain varum. Pl . நீங்க therunjukongo.
No right kailaiyum varum... I seen in my office
Right kailayum varum
Mano bala sir unga comment paka poraru avaru manusu kashtathula pesidu irukaru, korai sollama iruka ah mudiyadhu unga nalla ah
Brinda ...neega heart doctor a....block romba severe a iruntha rendu kailayum varum...
Left lateral side and neck. Angina pectoris
02:54அப்படின்னா என்ன
வண்ணான் துணி வெளுப்பவர். அக்காலத்தில் வண்ணான் சால் என்பது துணிகளை போட்டு வைக்கும் பெரிய நீண்ட அண்டா போன்ற அமைப்பு
sunami and puyal antha timla rajini kamal vijai ajith and cinima stars . enna pannanga. .mayilsami sir super star in tamil makkal.
I think prabalankaluku.. mrrana .. paiyem ..vanthurukum.. pola..!
Mgr mathri kudikaama cigreate pidikaama irrukka kadai pidithirukkalam
The great 100 crore acter should learn, money is nothing. Till his last day of his life he will not get peace of mind.
Namma la intha vijay ajith ivaga oramba nallavaga helping sence ullavaganu nu nenaikkirom ithumari actors irantha atha theriyuthu
மரியாதைக்குரிய நம் மனதில் வாழும் நடிகரும் சமூக ஆர்வலரும் திரு மயில்சாமி அவர்கள் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக
1440 வாக்குகள் பெற்றார்.
தொகுதி மக்கள் நல்ல வேட்பாளரை தவற விட்டனர் ..
என்பது குறிப்பிடத்தக்கது.
mailsamy ku 1 vote kuda kidaiykalanu .. comment ....pottava .. Evanda..?
Interview panrarhu gowtham vasudev ah😱
கதாநாயகனுக்கு உயிராக இருக்கும் போது பால் ஊத்திரான், காமடியனுக்கு செத்தபிறகு பால். தமிழன் பாலிசி.
Vivek weds.periya allu
சினிமா காரங்கள் எல்லா கெட்ட பழக்கங்கள் உண்டு. குடி, குட்டி, போதை பொருள், ஆனா அவர்கள் நல்லவர்கள். என்ன நியாயம் இது.
உன் பக்கத்து வீடு காரம் நல்லவன் என்று சொல்வீர்களா?
Avar palaruku pana uthavi seithathal, nalla manusanu paratranga,,
Athigamaga kodikanakkanapanamSanbathikkum herokkal Zero than.
Meendum varuvar marujanmam eduppar
Heading and explanation are different. Made us fool
கிளிய புட்ச்சி கூட்ல அடச்சி ரோபோ பாவம்பா
😢
நல்லவர்கள் சீக்கிரம் இறந்து விடுவார்கள் கடவுள் சீக்கிரம் கூப்பிட்டு போயிருவாரு
சினிமாக்காரன் பொட்டு பொட்டுண்ணு. போற ன்னா
புட்டி. குட்டி,, இதுதானே. அதிகமாக கிடைக்குது,,
எதுக்கு ஜாதி பேர் சொல்லற