Kushboo முதல் Gayathri வரை... தெறிக்கவிடும் முனியம்மா... | Mint Muniyamma VCK | Thirumavalavan | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 337

  • @LibertyTamil
    @LibertyTamil  2 ปีที่แล้ว +16

    Subscribe Liberty Tamil to get more updates: th-cam.com/users/LibertyTamil

  • @thahawn6thd458
    @thahawn6thd458 2 ปีที่แล้ว +184

    இந்த எளிய மக்களின் உண்மையான அன்பு தான் அண்ணன் திருமா அவர்களின் பலம்..❤️

  • @sekarsekar559
    @sekarsekar559 2 ปีที่แล้ว +51

    திருமா வாழும் காலத்தில் நான் வாழ்வது எமக்கு பெருமை.நான் மெத்த படித்த திருமா பக்தர்.

  • @dasarathan1715
    @dasarathan1715 2 ปีที่แล้ว +103

    மிகவும் சாதாரணமாக பேட்டி எடுப்பது மிகவும் சிறப்பு தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இதுபோல் ஏழை எளிய மக்களின் அரசியலில் உண்மைகள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள் தோழர் 🙏💐

    • @mahimaidosspakkiri6212
      @mahimaidosspakkiri6212 2 ปีที่แล้ว +2

      அக்கா அருமையான பேச்சு

  • @linganathan1896
    @linganathan1896 2 ปีที่แล้ว +18

    மிகவும் எதார்த்தம் மிக்க பேச்சு அம்மா வாழ்த்துகள் உங்களை போன்ற எளியமக்களின் மனங்களில் திருமா வாழ்க்கிறர்

  • @venkatesanvenkatesan9183
    @venkatesanvenkatesan9183 2 ปีที่แล้ว +71

    எங்கள் அன்பு சகோதரி முனியம்மாள் அக்கா அவர்களுக்கு ஒரு வணக்கம் உங்களின் எதார்த்தமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது நீங்கள் அண்ணன் எழுச்சி தமிழர் மீது வைத்திருக்கும் அன்பு அளவற்றது என்பதை நான் புரிந்து கொண்டேன் நன்றி அக்கா

  • @yobur4833
    @yobur4833 2 ปีที่แล้ว +32

    அக்கா மாஸ் சூப்பர் சிறப்பு அருமை அற்புதம் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @PrabhagaranMMVP
    @PrabhagaranMMVP 2 ปีที่แล้ว +66

    அக்கா சிறப்பு. பெண்களை அரசியல்படுத்துவதே திருமா அண்ணாவின் லட்சியம்.

  • @அறம்செய்தமிழா7
    @அறம்செய்தமிழா7 2 ปีที่แล้ว +17

    அக்கா உங்கள் அன்பிற்கு என் அன்பு வணக்கம் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு உங்களைப் போன்ற அனேக வீரமிக்க பெண்கள் பாதுகாப்பாக நின்று மேலும் குரல் கொடுத்து வலுப்படுத்த வேண்டும்.

  • @sekharvck
    @sekharvck 2 ปีที่แล้ว +28

    நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி.

  • @prathapm7229
    @prathapm7229 2 ปีที่แล้ว +54

    ஏழைகள் தலைவர் அண்ணன் திருமா என்ன பாசம் அக்கா முனியம்மா அவர்கள்

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 2 ปีที่แล้ว +161

    இனி வரும் சந்ததியும் இனி வரும் காலமும் சொல்லும் ஒப்பற்ற ஒரே தலைவர் அண்ணன் திருமா என்று அவர் வாழும் வரலாறு

    • @youwillbefuckedbyme
      @youwillbefuckedbyme ปีที่แล้ว +1

      th-cam.com/users/shorts7bcvibtOIr8?feature=share
      காஜி குருமா 😂😂😂

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 2 ปีที่แล้ว +84

    எளிமையான இந்த அன்புதான் பலம்
    என்னவேனா கிடைக்கும்
    ஆனா இந்த அன்பு கெடைக்றதுதான் கஷ்டம்

  • @anbusankar5712
    @anbusankar5712 2 ปีที่แล้ว +37

    ஈடு இணையற்ற ஒப்பற்ற தலைவர் வாழும் அம்பேத்கர் என் தலைவர் திருமா

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv 2 ปีที่แล้ว +38

    எனக்கு ஒரு முத்தா தா என்று உரிமையாக ஏழைகளின் வீட்டில் தான் கேட்கக் முடியும்.. அன்பை புரிந்து கொள்ள கூடியவர்கள்❤️

  • @rajasathiya8156
    @rajasathiya8156 2 ปีที่แล้ว +119

    அக்கா நமது உயிர் இருக்கும் வரை நம் அண்ணனுக்கு பாதுகாவலராக இருப்போம்

  • @kanniappanp115
    @kanniappanp115 2 ปีที่แล้ว +21

    அக்கா சூப்பர் உங்களை மிகவும் மதிக்கிறேன் நன்றி

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 ปีที่แล้ว +58

    திரு திருமா எங்களின் சொத்து.

  • @jothiganesh2862
    @jothiganesh2862 2 ปีที่แล้ว +43

    அருமை .. மிக்க மகிழ்ச்சி அம்மா .... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nambyatlas1794
    @nambyatlas1794 2 ปีที่แล้ว +31

    நன்றி அக்கா.

  • @ezhilarasuponnambalam5889
    @ezhilarasuponnambalam5889 2 ปีที่แล้ว +70

    வஞ்சகம் இல்லாத அன்பு. வாழ்த்துகள் சகோதரி.

  • @RamKumar-hb6nz
    @RamKumar-hb6nz 2 ปีที่แล้ว +37

    விடுதலை சிறுத்தை கட்சி வீர மங்கையாக திகழும் அக்கா அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்

  • @sekarv1005
    @sekarv1005 2 ปีที่แล้ว +21

    இயற்கை கொடுத்த எங்கள் அன்பு தலைவர் எளிமையின் திருவுருவம் ஏழைகளின் மறு உருவம்

  • @cskhousemodels9791
    @cskhousemodels9791 2 ปีที่แล้ว +20

    Liberty thamil ....மிக அருமையான பதிவு....🙏🙏🙏🙏👌👌👌👌

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 2 ปีที่แล้ว +138

    எளிமை....உண்மை...வீரம்...சமூகநீதிக்கான அடிப்படை....அத்தனையும் தாங்கியுள்ள சகோதரி😍

  • @shanmugasundaramkaliappan4095
    @shanmugasundaramkaliappan4095 2 ปีที่แล้ว +93

    முனியம்மா அக்கா உன் பேட்டிய பார்த்ததும் நான் மெர்சலாயிட்டேன், வாழ்த்துக்கள்

  • @brcomrade127
    @brcomrade127 2 ปีที่แล้ว +16

    எளிய மனிதர்களின் மனதிலும் & போராடும் மக்களின் தலைவராகவும் என்று நீங்கள் எங்கள் தலைவரே #எழுச்சி_தமிழர்

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 2 ปีที่แล้ว +36

    சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹 பறையன் ⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️ வாழ்த்துக்கள் ஜெய் பீம் அக்கா 💐💐💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💙💙💙💙

    • @x.vibe.x150
      @x.vibe.x150 2 ปีที่แล้ว +1

      Thala no caste only thalaivar எழுச்சி தமிழர்

  • @sekarsekar559
    @sekarsekar559 2 ปีที่แล้ว +15

    நாம் திருமாவின் அதிதீவிர பக்தர்.

  • @rdgy1875
    @rdgy1875 2 ปีที่แล้ว +29

    அடுத்த தலைமுறை யின் நெஞ்ச த்தில் குடிபுகும் எழுச்சி தமிழர் அண்ணன் அறுபது அகவையில் அடி எடுத்து வைக்கும் எங்கள் செந்தாமரை செல்வன் திருமா வாழ்க வாழ்க வாழ்கவே. எங்கள் கடவுள் அம்பேத்கார் எங்கள் தலைவர் திருமாவளவன். V.C.K. U.A.E

  • @ndrajkumarpoetsingerceneac8505
    @ndrajkumarpoetsingerceneac8505 2 ปีที่แล้ว +42

    வாழ்த்துக்கள் சகோதரி அண்ணன் புகழ்வாழ்க

  • @stellaruban1895
    @stellaruban1895 2 ปีที่แล้ว +32

    இது போல் நன்கு படித்த பெண்களும் இளைஞர்களும் முன்வரவேண்டும். வாழ்க திருமா வளர்க உங்கள் புகழ்....

    • @manickavasagam1829
      @manickavasagam1829 ปีที่แล้ว +1

      படிச்சவங்க அறிவாளிகள்.அதனால,....

  • @vckchelladurain7437
    @vckchelladurain7437 2 ปีที่แล้ว +34

    எங்க அக்கா மின்ட் முனியம்மா.
    இதுதான் எழுச்சித்தமிழரின் சாதனை.

  • @swaminathanmariyappan6599
    @swaminathanmariyappan6599 2 ปีที่แล้ว +34

    முனியம்மா அக்கா என்றால் சும்மா வா... கெத்து..... வாழ்க தங்க தலைவர்.... திருமா....

  • @muthuking3194
    @muthuking3194 2 ปีที่แล้ว +27

    அருமை சகோதரி

  • @gokilavasm4510
    @gokilavasm4510 2 ปีที่แล้ว +15

    Vazhthukkal akka

  • @muruganthailanmurugesan9025
    @muruganthailanmurugesan9025 2 ปีที่แล้ว +39

    தலைவரின் பலமே இவர்களை போன்ற வெகுழியான மக்கள் தான்...

    • @wmaka3614
      @wmaka3614 8 หลายเดือนก่อน

      வெகுளி

  • @__ROHITH__official__007
    @__ROHITH__official__007 2 ปีที่แล้ว +14

    💙❤️ மக்கள் தலைவர்.டாக்டர் எழுச்சித்தமிழர் வாழிய பல்லாண்டு 💙❤️ அக்கா வாழ்த்துக்கள் அக்கா.👍👍

  • @heidisgrandfather1038
    @heidisgrandfather1038 2 ปีที่แล้ว +23

    Very good.She speaks truth.

  • @perumalpalani302
    @perumalpalani302 2 ปีที่แล้ว +28

    Super super 👏👏 valthukkal valthukkal 🙏🙏👍👍

  • @ksamy25051979
    @ksamy25051979 2 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் அக்கா. வாழ்க திருமா.

  • @topgear2335
    @topgear2335 2 ปีที่แล้ว +18

    Great leader Dr.Thiruma sir ..💪🌹🌹

  • @lydiaj5231
    @lydiaj5231 2 ปีที่แล้ว +10

    ❤️❤️❤️Mint Muniyamma Akka pesum vidham enaku romba pudichruku❤️❤️❤️ Very sweet

  • @selvakumar5663
    @selvakumar5663 2 ปีที่แล้ว +35

    எம் ஜி ஆர் தொண்டர் போல்
    திருமா தொண்டர்.வாழ்த்துக்கள்.

  • @chithraravi387
    @chithraravi387 2 ปีที่แล้ว +6

    நன்றி தோழர் சூப்பர்

  • @rajnews1251
    @rajnews1251 2 ปีที่แล้ว +23

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥

  • @kannan6732
    @kannan6732 2 ปีที่แล้ว +19

    அருமை.

  • @gunasekaran.m8302
    @gunasekaran.m8302 2 ปีที่แล้ว +21

    எங்கள் உயிர் தெய்வம் அண்ணன் தொல்

  • @mmsl4287
    @mmsl4287 2 ปีที่แล้ว +11

    சூப்பர் அக்கா

  • @dandapanic8615
    @dandapanic8615 2 ปีที่แล้ว +10

    ஏழை மக்களின் வாழ்த்துக்கள் மட்டுமே திருமா வின் வெற்றி

  • @arunc1226._-
    @arunc1226._- 2 ปีที่แล้ว +11

    அக்கா வேற லெவல் 🔥🔥🔥

  • @Karun-l1v
    @Karun-l1v 2 ปีที่แล้ว +36

    தலைவர் திருமா

  • @thamizhselvan2207
    @thamizhselvan2207 2 ปีที่แล้ว +30

    கிராமதுல வந்து பாருங்க....
    இதே பாசம் தான் அண்ணன் vs தம்பி vs தங்கை பேசும் இயல்பான உடல்மொழி, வாய்மொழி, பேசும் மொழி, இப்படிதான் இருக்கும்...

    • @anbarasuanbarasu6808
      @anbarasuanbarasu6808 2 ปีที่แล้ว

      அதே உணர்வு தான் இங்கே அனைவருக்கும்

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 2 ปีที่แล้ว +25

    திருமா!யதார்த்த அரசியலுக்கு சான்று!

  • @selvamk7138
    @selvamk7138 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு. 👌👌👏👏👏

  • @mmfrancisxavier3021
    @mmfrancisxavier3021 2 ปีที่แล้ว +9

    Great akka...

  • @manir3483
    @manir3483 2 ปีที่แล้ว +33

    உங்களை போன்ற சிறுத்தைகள் இருப்பதால்தான் தலைவர் பற்றி பேச எதிரிகள் கூட பயப்படுகிறார்கள்

  • @MubeenYusuf
    @MubeenYusuf 2 ปีที่แล้ว +10

    Really feels good to know different personalities. Thankyou Liberty team for doing this interview.

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 2 ปีที่แล้ว +4

    அம்மா உங்களை நினைக்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது🙏🙏🙏🙏

  • @ஜெ.முகம்மத்இப்றாஹிம்

    உண்மை அன்பை காணும் பதிவு .

  • @clementesthore1064
    @clementesthore1064 2 ปีที่แล้ว +28

    ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் தலையில் இருக்கும் முடி வளர்வது உண்மைதான்... ஆனால் எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் பிஜேபி வளரவே வளராது.. வளரும் எங்கே... சேத்தில் வேண்டுமானால் வளரும்

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 2 ปีที่แล้ว +15

    Thank you sister Thiruma is our leader

  • @kalairams6090
    @kalairams6090 2 ปีที่แล้ว +21

    Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤ jai bhim

  • @muruganvck8510
    @muruganvck8510 ปีที่แล้ว +5

    எளிய மக்களின் தலைவர் மக்கள் தலைவர் அன்பு தலைவர் திருமா அவர்கள் வாழ்க அக்கா மின்டு முனியம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rivershead2739
    @rivershead2739 2 ปีที่แล้ว +24

    Annan Dr Thirumavalan MP should create many Thirumavalan in the society to overcome RSS ideology criminalities, really appreciate that sincere women member muniamma

  • @francisxavier4718
    @francisxavier4718 2 ปีที่แล้ว +5

    வெகுளியான மக்களிடம் அண்ணனுடைய உயர்ந்த சிந்தனை அவர்கள் மனதில் பதிந்து விட்டன என்னைப் பொறுத்த மட்டில் அவரையும் ஒரு அனுபவசாலி திறமையாக சிந்தனையாளர் பேச்சாளர் நல்ல மனம் கொண்ட நல்ல மனிதா்🙏🙏🙏🙏👌👌👌🔥🔥🔥💐💐💐 இவரைப் போன்று எவரும் கிடையாது

  • @panchavatnam6338
    @panchavatnam6338 2 ปีที่แล้ว +3

    ஆமாம் அண்ணே ,,,,,,,,திருமா அண்ணே எங்களது உசுரூ உசூரூ,,,,,,,,,,, புரட்சி வாழ்த்துக்கள் அண்ணே,,,,,,,

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 2 ปีที่แล้ว +35

    நீ தெறிக்கவிடு அக்கா

  • @johnpeterp8723
    @johnpeterp8723 2 ปีที่แล้ว +19

    அக்காவுக்கு வாழ்த்துக்கள்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +19

    அண்ணன் திரு மா💐

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 ปีที่แล้ว +2

    சூப்பரான பதிவு அக்கா.

  • @velvel2796
    @velvel2796 2 ปีที่แล้ว +40

    இந்த ஆங்கர் சிரிச்சி இப்பதான் பாக்குறேன்

  • @periyarmurthy2313
    @periyarmurthy2313 2 ปีที่แล้ว +19

    உங்களைப் போன்ற பெண்கள் எல்லாம் வெளியே வரவேண்டும் புலியை முறத்தால் அடித்த பெண் தமிழச்சி வாழ்த்துக்கள் அக்கா

  • @asokanjegadeeson5315
    @asokanjegadeeson5315 2 ปีที่แล้ว +12

    Happy! The Interview which is to be saved and has to be telecast very often. Since very pleasant presentation moreover no akward words have been used even though she has not a graduated. Good follower of his leader and good politician!

  • @selvarajselvaraj7054
    @selvarajselvaraj7054 2 ปีที่แล้ว +42

    நன்றி மகளே
    இவன் மானாமதுரை நகர் செயலாளர்

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 2 ปีที่แล้ว +78

    இந்த வீரத்தாய் மீண்டும் அரசியல் களத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 2 ปีที่แล้ว +8

    சூப்பர் அக்கா
    சூப்பர்👏👏👏👏👏👏👏👏👏👏👏 👏👏👏👏👏👏

  • @a.manikannanauditor7944
    @a.manikannanauditor7944 2 ปีที่แล้ว +11

    Muniyamma, Nee Oru Kaniyamma... Congratulations

  • @anbarasananbu3246
    @anbarasananbu3246 2 ปีที่แล้ว +10

    Mass

  • @sadhasivamsadhasivam9313
    @sadhasivamsadhasivam9313 2 ปีที่แล้ว +13

    வாழ்த்துகள். அக்கா

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 2 ปีที่แล้ว +7

    Great leader Dr thiruma sir

  • @p609
    @p609 2 ปีที่แล้ว +7

    திருமாவின் பலம் இது போன்ற மக்கள் இந்த மக்களின் கடவுள் திருமாவளவன்

  • @anuradhaaresh2004
    @anuradhaaresh2004 2 ปีที่แล้ว +4

    அக்கா...
    சிறப்பாக பேசினீர்கள்..
    நாங்கள் நினைத்தை அக்கா பேசினார்கள் அண்ணா..

  • @cosmicpower9102
    @cosmicpower9102 2 ปีที่แล้ว +4

    Really wonderful interview & so simple but very powerful Future I saw 💫⭐⭐🌟🎊🎊🎊🎊🙌🙌🙌🙌🙌😇👍

  • @christopherponniah3558
    @christopherponniah3558 2 ปีที่แล้ว +11

    தம்பி இதுதான் குடும்பப் பாசம்

  • @muneerahamed5048
    @muneerahamed5048 2 ปีที่แล้ว +9

    Vara Laval Super Super Speech

  • @ansonaromi8556
    @ansonaromi8556 2 ปีที่แล้ว +5

    😅😅pure words from bottom of the heart ❤

  • @baskarperumal7042
    @baskarperumal7042 2 ปีที่แล้ว +8

    Very good speech

  • @munees4306
    @munees4306 2 ปีที่แล้ว +8

    Akka vera level

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 2 ปีที่แล้ว +14

    உயர்ந் த மனிதர் திருமா.

  • @rmahimeena3673
    @rmahimeena3673 2 ปีที่แล้ว +4

    அண்ணன் திருமா என் கூட பொறந்த அண்ணனா தான் நான் எப்போதும் நினைக்குறேன்

  • @ShankarShankar-li3rx
    @ShankarShankar-li3rx 2 ปีที่แล้ว +8

    ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தலைவர் எங்கள் எழுச்சி தமிழர்...

  • @azagars4257
    @azagars4257 ปีที่แล้ว +1

    வடசென்னை மாவட்ட செயலாளர் சகோதரி முனியம்மா அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். தேனி மாவட்டம் விசிக தேவதானப்பட்டி.

  • @baskarperumal7042
    @baskarperumal7042 2 ปีที่แล้ว +9

    Good video

  • @saravanamg7593
    @saravanamg7593 2 ปีที่แล้ว +22

    So nice to see PPL crazy for THIRUMA.

  • @simbusriram328
    @simbusriram328 2 ปีที่แล้ว +16

    Thiruma anna 🔥🔥🔥

  • @dhiravidatamilan9372
    @dhiravidatamilan9372 2 ปีที่แล้ว +42

    விலை போகாத ஒப்பற்ற தலைவன் திருமா

    • @KingSpt
      @KingSpt 2 ปีที่แล้ว +1

      நம்பிட்டேன் நம்பிட்டேன்

    • @dhiravidatamilan9372
      @dhiravidatamilan9372 2 ปีที่แล้ว +1

      @@KingSpt உண்மை சொன்னால் கசக்க தான் செய்யும்

    • @KingSpt
      @KingSpt 2 ปีที่แล้ว

      @@dhiravidatamilan9372 உங்க அண்ணன் உங்க அண்ணன் இருக்காரு இல்ல உங்க அண்ணே இதுவரைக்கும் அந்த மக்களுக்காக போராடுகிறேன் அப்படின்னு சொல்றாரு இல்ல என்ன போராடி அந்த மக்களுக்கு ஒரு முன்னேற்ற பாதையில போறதுக்கு ஒரு தொழில் தொடங்கிய ஒரு தொழிற்சாலை தொடங்கி அதில் வேலை வாய்ப்பு தந்தோம் இந்த மாதிரி எதுல தந்து இருக்காரு திமுக கிட்ட வாங்கி இந்த மாதிரி ஒரு அடிப்படை வசதியே ஒரு வேலை வாய்ப்பு என்ன தந்து இருக்காங்க

    • @KingSpt
      @KingSpt 2 ปีที่แล้ว

      @@dhiravidatamilan9372 சேரில இருக்க மக்களே 1950 இல் எப்படி இருந்தாங்களோ 1970-ல எப்படி இருந்தாங்களோ 1980 ல எப்படி இருந்தாங்களோ 1990ல எப்படி இருந்தாங்களோ 2000 ல எப்படி இருந்தாங்களோ 2010ல் எப்படி இருந்தாங்களோ 2020 ல 2022 அப்படியே தான் இருக்காங்க அவங்களோட பொருளாதாரம் இன்னும் முன்னேறாமல் இருக்கு சரியா சமூக நீதி பேசுற அரசு வந்து கல்வி இலவசமாக கொடுக்கணும் எல்லாத்துக்கும் கொடுக்குமா இலவசம் மருத்துவம் கொடுத்து இருக்கா ஒரு சரியான சாலை இருக்கா நீ என்னைக்காச்சும் சரி பார்க்கணும் அந்த மக்கள் இருக்கிற இடத்துக்கு போயிருக்கியா அவங்களோட அந்த கால்வாய்கள் எல்லாம் பார்த்து இருக்கியா கொசு இருக்கும் பக்கத்திலேயே உட்கார்ந்து சாப்பிடுவாங்க அந்த கொசு வந்து அந்த தண்ணீரில் முக்கியம் சாக்கடை தண்ணியில இருக்கும் அந்த அந்தப் பகுதிகளில் திருமாவள யார் யாரு தெரிஞ்சவங்களோ அவங்க மட்டும் தான் நல்ல வீடு கட்டி பணம் காசு கூட இருக்காங்க மத்தவங்க எல்லாம்

    • @KingSpt
      @KingSpt 2 ปีที่แล้ว

      @@dhiravidatamilan9372 ஒரு சாதாரண மக்கள் காவல் நிலையத்துக்கு போன அவர்கள் கிடைக்கிற மரியாதை நீ பார்த்து இருக்கியா நான் கண்ணு முன்னாடி பார்த்திருக்கேன் நாயை விட கேவலமா நடத்துவானுங்க அப்படி இருக்கு இல்ல அவங்க எங்க முன்னேறி இருக்காங்க அந்த மக்களை பொய்யான பாதையில பொய்யான வழிகளில இன்னமும் எடுத்துக் கொண்டு போயிட்டு இருக்கேன் பாரு அதுதான் உங்களுடைய திறமை

  • @krishkrishnan7305
    @krishkrishnan7305 2 ปีที่แล้ว +6

    எங்கள் குல சாமி எங்கள் திருமா அண்ணா

  • @simbusriram328
    @simbusriram328 2 ปีที่แล้ว +13

    Vera level muniyamma akka🔥🔥🔥

  • @santhoshlingam4069
    @santhoshlingam4069 2 ปีที่แล้ว +4

    இதைவிட தெளிவாக ஒரு பாமரன் பேசமுடியாது பாராட்டுக்கள் அக்கா.