நகைச்சுவை கதை | செருப்புக்கு வீரர்களை| காளமேகப் புலவர்| Siledai paadal | சிலேடை |Double meaning song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 65

  • @sharmilag9310
    @sharmilag9310 ปีที่แล้ว +15

    மன்னிக்கவும்.வண்டுடெடுக்க இல்லை.தேன் எடுக்க என சொல்ல வேண்டும். நீங்கள் கதை சொல்லும் விதம், உங்கள் குரல் இரண்டுமே சிறப்பு.கவனமுடன் தொடர்க உங்கள் பணி.

  • @sampath8630
    @sampath8630 ปีที่แล้ว +5

    போற்றுதலுக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு அருமை. காளமேகப்புலவர் பாடலின் பொருள் கூறிய விதம் அருமை. இரண்டாவது புலவரின் உடைய பாடல் மிகவும் அருமை. வாழ்க நலமுடன். எல்லாஉயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன். விவசாயி மகன்.சேலம்

  • @jofinsundar4767
    @jofinsundar4767 ปีที่แล้ว +4

    அருமை உங்கள் புலமை. தொடரட்டும் உங்கள் தேடலில் புதுமை👍 வாழ்த்துக்கள் 💕

  • @sukumars2384
    @sukumars2384 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. உங்கள் கதை சொல்லும் திறமை மிகவும் பிரமாதம்.

  • @velanrd434
    @velanrd434 ปีที่แล้ว +3

    புலமையில் புதுமை தந்து இன்றளவும் பார் போற்றும் வகையில் பலகவிகள் பாடி நம் தாய்மொழியாம் தமிழுக்கும், தாய்நாடாம் தமிழ்நாட்டிற்கும் பெருமைகள் பல தேடி தந்த புலவர் பெருமக்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏.
    மனமார்ந்த வாழ்த்துக்களும்🎊🎊🎊 பாராட்டுக்களும் 👏👏👏👏 என் அன்பு திவ்யா அக்காவிற்கு

  • @m.gayathri1011
    @m.gayathri1011 ปีที่แล้ว +4

    அழகான விளக்கம் சகோதரி...👏👏

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +1

    Very Very super story thanks madam

  • @krivanyasri8413
    @krivanyasri8413 3 หลายเดือนก่อน

    அருமை அருமை 🎉😊❤❤மிக்க நன்றி சகோதரி

  • @bhuvan3545
    @bhuvan3545 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு சகோதரி ❣️. உங்கள் பயணம் தொடரட்டும் 👍

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 ปีที่แล้ว +3

    Voice Lovely akka...💓
    ஒவ்வொரு பூவுக்கும் தாவி தாவி சென்று தேன் எடுப்பாய் என்பதுக்கு பதிலாக வண்டு எடுக்கனு கூறி இருக்கிறிர்.

  • @anusanjayanusanjay4579
    @anusanjayanusanjay4579 ปีที่แล้ว

    Appo namba pesigira ooru Tamil varthaigalilum porulgalilum nariya artham undu
    Enbadu purindadu thank you mam

  • @வாழினியாள்
    @வாழினியாள் ปีที่แล้ว +3

    உம் தமிழ் அழகு ❤

  • @kannikapandian3768
    @kannikapandian3768 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam. Super

  • @Kumaravel-zh3fk
    @Kumaravel-zh3fk ปีที่แล้ว +3

    வண்டு எடுக்க இல்லை தேன் எடுக்க கவணம் வேண்டும் சகி

    • @sowndajayuprabahari139
      @sowndajayuprabahari139 7 หลายเดือนก่อน

      கவணம் இல்லை கவனம்
      தாங்களும் 😅😅😅

  • @srinivas3778
    @srinivas3778 2 หลายเดือนก่อน

    அருமை

  • @AbdulRaheem-sz4ez
    @AbdulRaheem-sz4ez ปีที่แล้ว +10

    Horror and Thriller stories podunga akka!❤🔥

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    அருமை அருமை சகோ

  • @meenunandhu2014
    @meenunandhu2014 ปีที่แล้ว +2

    அருமை 🎉

  • @kalai.......m8656
    @kalai.......m8656 ปีที่แล้ว +1

    அழகு .............

  • @murgubharathi1056
    @murgubharathi1056 ปีที่แล้ว +5

    தங்களது விளக்க உரை மிக அருமை சகோதரி அவர்களே👌👌👌

  • @sivakarthi-ue3ld
    @sivakarthi-ue3ld ปีที่แล้ว +3

    அக்கா கதையோட சேர்ந்து வர மெல்லிசை missing , இது மாதிரி கதைக்கு உயிர் கொடுப்பதே உங்க குரலும் இசையும் தான்🙂

  • @sureshkrishna3568
    @sureshkrishna3568 ปีที่แล้ว +2

    அருமை 👏👏👏😊

  • @sowndajayuprabahari139
    @sowndajayuprabahari139 7 หลายเดือนก่อน

    Excellent ❤🎉

  • @kavingowri2024
    @kavingowri2024 ปีที่แล้ว +1

    சிறப்பு தோழி💐💐💐💐

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 8 หลายเดือนก่อน

    😊❤️🙏 Nandrigal pala yennoda Akka 😊❤️👍

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 ปีที่แล้ว +1

    நன்று

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 ปีที่แล้ว +2

    Thank u akka.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 ปีที่แล้ว

    நீங்க சொல்லும் கதைகளை எல்லோரும் கேட்கிறோம் மத வேறுபாடின்றி கேட்கிறோம் ஆனால் நீங்கள் சொல்வதை சற்று யோசித்துப் பாருங்கள் புரியும்❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  ปีที่แล้ว +1

      இதுவும் எந்த மதத்தையும் உயர்த்தியோ தாழ்த்தியோ சொல்லப்படவில்லை. இலக்கிய பாடலையும் அதில் உள்ள கருத்தை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளேன். தாங்களும் சற்று யோசித்து பாருங்கள் புரியும்.

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை அருமை சகோதரி ❤❤

  • @radhamurali7638
    @radhamurali7638 ปีที่แล้ว

    Arumai ma

  • @nadhiyam3800
    @nadhiyam3800 ปีที่แล้ว +1

    Super sister

  • @mydearagal5240
    @mydearagal5240 ปีที่แล้ว

    தமிழின் தொன்மையை நன்றாக அறிந்தோம் உங்களின் கருத்து களஞ்சிய தேடலில் இவ்வளவு பொருளின் அர்த்தமா என்று வியப்படைந்த கருவூலத்தில் இருந்து வெளி வருவதற்குள் இன்னொரு ஒற்றைப் பாடலில் இரண்டு பொருளின் அர்த்தங்களை குறித்து அட்டகாசமாக பேச்சுக்கலை வாரிக் கொடுத்துவிட்டு சென்ற அக்காவிற்கு தங்கையின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்:washhands:

  • @harishnithish7520
    @harishnithish7520 ปีที่แล้ว +1

    Super voice and super story 🎉

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 ปีที่แล้ว

    Miga miga arumaiyava vilakam sister mikka nandri

  • @FUTUREAIRFORCEACHIEVERS
    @FUTUREAIRFORCEACHIEVERS ปีที่แล้ว +1

    Mashallah 🎉🎉🎉🎉🎉🎉 excellent presentation congrats subhanallah Aameen 🎉🎉🎉

  • @arulgopal294
    @arulgopal294 ปีที่แล้ว +1

    Nice explanation sister. Thank you

  • @divyap8506
    @divyap8506 ปีที่แล้ว +1

    Super akka 👏👏👏👍🏻❤️❤️❤️

  • @balagurup4932
    @balagurup4932 ปีที่แล้ว +2

    Super 👌👌

  • @rishikamaheshkumar5929
    @rishikamaheshkumar5929 ปีที่แล้ว +1

    super sister 👏🌹🌹

  • @Kavithamariappan392
    @Kavithamariappan392 ปีที่แล้ว +1

    Sis,please horror and thriller stories podunga like manipallavam... Waiting for that kind of stories...

  • @vasanthinarahari-1749
    @vasanthinarahari-1749 ปีที่แล้ว

    Very nice poem and the explanation is very thoughtful thank you for the thought-provoking poem

  • @arunprasath1253
    @arunprasath1253 ปีที่แล้ว +1

    👌👍

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว

    நான் யார்கிட்டயும் வம்பிழுக்க மாட்டேன் முன்பின் தெரியாத வங்க கண்டவங்ககிட்ட தேவையில்லாம பேசவும் மாட்டேன் எதையும் செய்யவும் மாட்டேன் .தவறு செய்யாம என்னை அசிங்கப்படுத்தி னா நான் சும்மா இருக்க மாட்டேன் பொறுக்க மாட்டாம கண்டபடி திட்டிடுவேன் நேர வும் திட்டுவேன் வீட்லயும் கோபம் போற வரைக்கும் கேவலமா திட்டுவேன் . ஒரளவுக்கு தான் பொறுமை அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

  • @sankarkris819
    @sankarkris819 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @SenthilThilagam-nz4xs
    @SenthilThilagam-nz4xs 11 หลายเดือนก่อน

    கீரைப்பாத்தியும் குதிரையும்

  • @AnilKumar-i2b7g
    @AnilKumar-i2b7g 7 หลายเดือนก่อน

    சகோதரி, @ 4.11, 'வண்டு' பதிலாக 'தேன் ' என மாற்றவும் 🙏

  • @dilakdilak5147
    @dilakdilak5147 ปีที่แล้ว

    அக்கா தாங்கள்9.06 இல் "நீதான் ஒவ்வொரு பூவுக்கும் தாவிதாவி வண்டெடுக்க செல்வயே " என்று மாற்றி கூறிவிட்டீர்கள். அது தேன் என்று வரவேண்டும்.🙏

  • @sinthujasivaji7889
    @sinthujasivaji7889 ปีที่แล้ว +2

    வணக்கம் திவ்யதர்ஷினி, நீங்கள் பல புத்தகங்கள், புராணங்கள் படித்து கதை சொல்லுபவராக இருக்கிறீர்கள். வாழ்க்கையின் புத்தகமாகிய பரிசுத்த வேதாகமத்தை வாசியுங்கள். அதில் இருக்கும் ஆளமான சத்தியங்களை புரிந்துகொண்டு இன்னும் சிறப்பாக உங்களின் கதைகளை உயிரூட்டமாக தொடரவும்.

  • @suryakathirvelbe4106
    @suryakathirvelbe4106 ปีที่แล้ว +2

    வண்டு எடுக்க வா இல்ல தேன் எடுக்கவா....

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 ปีที่แล้ว

    அருமையா விளக்கி சொன்னீங்க

  • @vsnthkumar
    @vsnthkumar ปีที่แล้ว

    😢

  • @shanmugavadivu9405
    @shanmugavadivu9405 ปีที่แล้ว

    Nangirukum tholurikkum nathar mudi melrikum padal

  • @KAVINKUMAR697
    @KAVINKUMAR697 ปีที่แล้ว

    Pictures and songs lam enga irunthu edukureenga
    And copyrights vilalaya pls clarify for ur fan

  • @Ari-r1x
    @Ari-r1x ปีที่แล้ว

    I am consive lady but my surrounding people three four days targetting me venumnae😢😢😢😢😢 ipo I am clear

  • @suryarana7017
    @suryarana7017 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @narenp388
    @narenp388 ปีที่แล้ว

    Too much of ads🥵

  • @krishnankm61
    @krishnankm61 ปีที่แล้ว

    👌👌👌

  • @kandan2477
    @kandan2477 ปีที่แล้ว +1

    அருமை 🌾🤗