(29/01/2017) Velu Nachiyar | Life history of Rani Velu Nachiyar | Thanthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 331

  • @aparna841
    @aparna841 7 ปีที่แล้ว +59

    Its my dream to make a movie featuring RANI VELU NACHIYAR.. I wish some day i could make it.. Rani the pride of India

  • @சாே.மருதுகண்ணன்
    @சாே.மருதுகண்ணன் 6 ปีที่แล้ว +46

    💥💥💥 வீர மங்கை வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் வீரம் என்றும் மறையாது 💥💥💥

  • @sureshsince82
    @sureshsince82 8 ปีที่แล้ว +122

    தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி!!ஜான்சி இராணியை "வடநாட்டு வேலநாச்சியார்" என்று இனியல்லா பாடநுால்களில் குறிப்பிட செய்வதே நாம் இந்த வீரமங்கைக்கு செய்யும் வீரவணக்கமாகும்!!

    • @differentname7221
      @differentname7221 7 ปีที่แล้ว

      Sureshkumar Vadivel ftjjfdfg

    • @Arunkumar-zh6mw
      @Arunkumar-zh6mw 5 ปีที่แล้ว +10

      வேலு நாச்சியார் போரில் வெற்றி பெற்று தான் மறையும் வரை ஆட்சி புரிந்தார்.ஆனால் ஜான்சிராணி போரில் தோல்வி அடைந்து வீரமரணம் அடைந்தார். நம்முடைய வரலாறு திட்டமிட்டே மறைக்கப்படுகிறது.

    • @muruganm2226
      @muruganm2226 5 ปีที่แล้ว

      சுரேஷ் குமார் k

    • @sieyamalamanickam4686
      @sieyamalamanickam4686 3 ปีที่แล้ว

      @@differentname7221
      P
      lop
      L
      L
      Pl
      lp
      L
      lplp
      L
      Pl
      Ll
      P
      Ll
      p
      l
      PPp
      p
      l
      P
      L
      op
      pl
      Lpll
      Plpp

  • @poovizhiprabhakaran3567
    @poovizhiprabhakaran3567 7 ปีที่แล้ว +15

    புதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு.... நினைத்து பார்த்தாலே நெகிழ வைக்கிறது ..... தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan 3 ปีที่แล้ว +5

    எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு தலைவர்கள் அல்லது போற்றத்தக்க பெரிய மனிதர்களின் பெயர் வைத்திருக்கிறார்கள்.. எங்கள் வகுப்பின் பெயர் வேலுநாச்சியார்... ஆதலால் இவ்வீரமங்கையைப் பற்றி அறிய வந்தேன்... ⚔️

  • @bio-data220
    @bio-data220 3 ปีที่แล้ว +3

    கேட்கும்போதே உடல் சிலிர்க்கிறது.

  • @greentemples8773
    @greentemples8773 3 ปีที่แล้ว +22

    சரித்திரத்தால் மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் ❤️

  • @lakshmilakshmi7299
    @lakshmilakshmi7299 7 ปีที่แล้ว +25

    வீர மறத்தீ தீ தீ தீ தீ........... வேலூநாச்சியார்

  • @ramas_59
    @ramas_59 8 ปีที่แล้ว +22

    Super... velu nachiyar grandma great...

  • @VeeraVel123
    @VeeraVel123 7 ปีที่แล้ว +8

    தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி... தமிழர்களின் மொழி, பண்பாடு, வரலாறு காக்கப்பட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்... வாழ்த்துக்கள்...

  • @msdeditz3876
    @msdeditz3876 5 ปีที่แล้ว +37

    வேலுநாச்சியார் என் முப்பாட்டி என்பதில் நான் திமிரு கொண்ட கர்வம் கொள்கிறேன்

    • @futurechannel6888
      @futurechannel6888 4 ปีที่แล้ว +3

      Super bro am too getting proud of saying this...

    • @ArunSwamivel-x9c
      @ArunSwamivel-x9c หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊

  • @venkateshavvenkatesh1496
    @venkateshavvenkatesh1496 4 ปีที่แล้ว +7

    வீர மங்கை ராணி வேலுநாச்சியார் சிவகங்கை சீமை வீர மறத்தி ஒரு இனத்தின் வரலாறு ஒரு பெருமை அருமையான வரலாறு இனத்தில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன்

  • @kumardineshom1827
    @kumardineshom1827 6 ปีที่แล้ว +53

    வீர மறத்தி தேவர் குளத்தின் வீர மங்கை

  • @charumathi7113
    @charumathi7113 5 ปีที่แล้ว +35

    சிவகங்கை க்கு மட்டும் பேரரசியில்லை இந்தியாவிற்கே பேரரசி💪💪💪

  • @sherajshajahan9426
    @sherajshajahan9426 8 ปีที่แล้ว +39

    Mr Seeman has reason modern world many people's should understood Our great queen....

  • @mramkumar...2086
    @mramkumar...2086 2 ปีที่แล้ว +2

    🥰என் மகளுக்கு நான் வேலுநாச்சியார்🙏🏻 என்று பெயர் வைத்துள்ளேன். மதுரை மாவட்டம் மேலூர்💪 (வெள்ளலூர் நாடு)🙏

  • @jerrylouis3346
    @jerrylouis3346 6 ปีที่แล้ว +9

    This is a great program by Thanthi TV !!! Spreading the awareness among the people, who have completely lost their history & minds!!!
    Shame on the GOVT's who were/ are ruling TN now for not preserving the history of tamils! Such great history no long forgotten!

    • @revathikesavaraj6288
      @revathikesavaraj6288 4 ปีที่แล้ว

      வீரமங்கையின் வரலாறு புதைக்கபட்டாலும் துளித்தெழம்
      . உண்மை அழியாது.

  • @msgk-question3508
    @msgk-question3508 4 ปีที่แล้ว +4

    நாம் வீரப்பெண்மணி என்றால் ஜான்சிராணி என்று தான் நமக்கு நியபகம் வரும் ஆனால் நம் தமிழ் நாட்டில் ஒரு வீரபெண்மணி வேலுநாச்சியார் இருந்திருந்தார் என்பது மறைக்கப்படுகிறது. நாம் படிக்கும் பாடங்களில் வேலுநாச்சியார் வரலாறு மற்றும் வீரமும் ஒரிரு வரிகளில் முடித்துவிடுகின்றனர் இது நம் இனத்துக்கே பெரும் அவமானம் 😔😔😔

  • @lovelove-bn6yr
    @lovelove-bn6yr 6 ปีที่แล้ว +13

    என் இனத்தின் வரலாற்றை கேட்கும் போது என் உடல் என்னை அறியாமலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது நம் இனத்தின் வரலாற்றை அனைவரும் அறிந்ததே ஆக வேண்டும் என் அப்பத்தா வேலுநாச்சியார் குயிலியின்
    வீரத்தின் வரலாற்றை அறிய மறந்து விட்டேன் இனி நிச்சயமாக தமிழ் இனத்தின் வரலாற்றை படித்து பிறருக்கும் பயன்படும்மாறு செய்வேன் என் முன்னோர்களையும் கடவுளாக வணங்குவேன்.

    • @manivannan7606
      @manivannan7606 4 ปีที่แล้ว

      Ethana peru ithu vara payan petranga list tha😂😂😂

  • @polanikumar5540
    @polanikumar5540 6 ปีที่แล้ว +11

    எமது மாவட்டத்தின் வீர மங்கை 👏👏👏👏👏👏👏👏👌👌👌

  • @pkarunakaran1935
    @pkarunakaran1935 7 ปีที่แล้ว +7

    Thanks to thanthi TV. This has to be included in our education system

  • @thalachella
    @thalachella 8 ปีที่แล้ว +42

    தந்தி டிவிக்கு எனது நன்றி

  • @ratheepanari5145
    @ratheepanari5145 4 ปีที่แล้ว +32

    வீரத்தமிழச்சி வேலுநாச்சியார் வரலாற்றை திரைப்படமாக எடுக்க வேண்டும்

  • @kamalas8226
    @kamalas8226 3 ปีที่แล้ว +1

    என்ன புண்ணியம் பண்ணினேன்.. இந்த மண்ணில் நான் பிறந்தேன் ... மிகவும் பெருமையாக இருக்கிறது.. வேலுநாச்சியார் எங்கள் வீரமங்கை அல்லவா..
    வெட்டுடையாள் காளியை கொடுத்த வீரமங்கையே..

  • @thiyagarajanjayapal4409
    @thiyagarajanjayapal4409 4 ปีที่แล้ว +2

    Thanks to Thanthi TV. Expecting more like this..

  • @venoammu3137
    @venoammu3137 2 ปีที่แล้ว

    I'm missing old thanthi channel prog/series.. I used to watch many inspirational prog lately...

  • @kiranabarna
    @kiranabarna 7 ปีที่แล้ว +8

    இந்த மாபெரும் தமிழினம் கடந்து வந்த வீரத்திற்கும் உணர்விற்கும் தமிழ் மண்ணில் என் உயிர் இருந்து என்ன பயன்

  • @rajaanthonysamy9719
    @rajaanthonysamy9719 7 ปีที่แล้ว +9

    It's really amazing goosebumps story annai maravar kula pearl.she is a inspiration for womens

    • @sagayamary3156
      @sagayamary3156 3 ปีที่แล้ว

      அருமையான வரலாற்று பதிவு மிக்க நன்றி

  • @sathishmurugesan1732
    @sathishmurugesan1732 7 ปีที่แล้ว +5

    Feeling more proud to be a Tamilian... thanks to thanthi TV and seeman aiyya

  • @borgiatr
    @borgiatr 7 ปีที่แล้ว +14

    Thanks Seeman Anna. I learnt from you.

    • @selvakumarc4427
      @selvakumarc4427 6 ปีที่แล้ว +1

      Benny Fernandez seeman tamilar illai avan oru malaiyali Kristin eppadi tamilar avan

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 8 ปีที่แล้ว +152

    வீரத்தமிழச்சி வேலுநாச்சியார் வரலாற்றை இளையதலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

    • @SindhuSindhu-jx9yh
      @SindhuSindhu-jx9yh 7 ปีที่แล้ว +2

      thevar

    • @Nirmala1969
      @Nirmala1969 7 ปีที่แล้ว +12

      ராணி லட்சுமி பாய். மட்டுமே சொல்லித்தரப்படுகிறோம். நம் வேலுநாச்சியார் வரலாறு சொல்லித்தரப்படணும்

    • @personal1705
      @personal1705 7 ปีที่แล้ว +4

      முத்து வடுக நாதர் மனைவிதானே வேலு நாச்சியார்.
      அப்போ தமிழச்சிதான்

    • @sivaranjaninachiyar2546
      @sivaranjaninachiyar2546 6 ปีที่แล้ว +5

      @@SindhuSindhu-jx9yh please velunachiyar melayum jathi sayam poosathinga..

    • @kjjeevakjjeeva7943
      @kjjeevakjjeeva7943 5 ปีที่แล้ว +2

      Yella makkal Teri ye bindiya mukhyamantri pokkisham Rani velu nachiyar varalaru

  • @karthikkarti6622
    @karthikkarti6622 7 ปีที่แล้ว +11

    தயவு செய்து வீர வேலு நாச்சியார் தொடர் எடுக்கவும் .

  • @Jairamallrounder
    @Jairamallrounder 7 ปีที่แล้ว +189

    இது சாதியவரலாறு இல்லை இது இனத்தின் வரலாறு

    • @roohinisaadhana3528
      @roohinisaadhana3528 3 ปีที่แล้ว +2

      Thamizlianthin varalaru

    • @KrishnaMoorthy-jf2ql
      @KrishnaMoorthy-jf2ql 3 ปีที่แล้ว +2

      Namma Aatha velu nachiyar name than yen makalukku vachurukken Prithvi nachiyar yen chella magal name

    • @manikandan-co3ut
      @manikandan-co3ut 3 ปีที่แล้ว

      @@KrishnaMoorthy-jf2ql அருமை...

    • @kimjongun2872
      @kimjongun2872 3 ปีที่แล้ว

      Bro indian history idhu

  • @Puthumai.
    @Puthumai. 6 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.நன்றி தந்தி தொலைக்காட்சி.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 6 ปีที่แล้ว +62

    கள்ளர் மறவர் மானமிகு வீர அகம்படியர். முக்குலம்.
    நாங்கள்
    தேவர்.

    • @sivanesh2896
      @sivanesh2896 5 ปีที่แล้ว +14

      Kannan Kannan apo ne thamizhan ilaya??? Serupala adipenda ungala mari sildraigala ! Ava thamizhachi ! En inam puriutha

    • @ambudusmhf39
      @ambudusmhf39 4 ปีที่แล้ว +5

      Kannan kannan @ Uncle Velu naachiyaar oru Hindu va irukalam Devar vamsama irukalam..Aana avunga Unga devar vamsathukaha matum porada villai..Tamil inathukahavum intha Naatukahavum Poradunaaga...Ok va devar nu solli avargalai oru jaathikul moodi maraikathirgal Velu nachiyar avargaluku Tipu sultan father haider ali avargal thaan padai kodutu Antha padigaluku Oru Advice panni Neegal vealu naachiyar Avargalin keel onra poar poriya veandum enru solli Naatukaha kodutargal....Appo naa solluvean Haider aliyaal thaan velu naachiyar vetri adainthaargal ...Aana naa apdi manasara sonna En grandma velu naachiyar avargalai naa ilivu padutiyathaga maaridum...So Puli devana war la Loss panna vacha Marutha nayagam seithathu tavaru aanal avaru aparamala tappa unarntharu...So Intha naatukaha Independence ku help panna anaithu Matham jaathi makkal anaivarum en blood relationship.....thaan ok va Uncle

    • @gaming_world838
      @gaming_world838 4 ปีที่แล้ว +6

      ஐயா சாதி என்னும் சாக்கடை சுத்தம் செய்யவும்

    • @troopstroops3021
      @troopstroops3021 4 ปีที่แล้ว

      @@sivanesh2896 poda pulu

    • @tipusultanmastan6103
      @tipusultanmastan6103 3 ปีที่แล้ว +3

      @@ambudusmhf39 Masha Allaah

  • @thalaprabu4928
    @thalaprabu4928 8 ปีที่แล้ว +11

    super history thank you thanthi tv

  • @anujanraja5568
    @anujanraja5568 8 ปีที่แล้ว +45

    வீர தாய் வேலுநாச்சியாருக்கு வீர வணக்கம். அரண் மனைகள் வாழ்ந்த இடத்தில் விட்டு சென்ற வரலாற்று பொக்கிசங்களை பாத்துகாக்காமல் இவ்வாறு சிதிலமடைந்து இருப்பது வேதனையாக உள்ளது.

  • @Jason1234-m5f
    @Jason1234-m5f 2 ปีที่แล้ว +2

    Greatest legend worries women

  • @tnpscthunai5159
    @tnpscthunai5159 7 ปีที่แล้ว +5

    You r the roll model of all the girls

  • @abikmmeshwari512
    @abikmmeshwari512 3 ปีที่แล้ว +1

    ஆகா! என்ன ஒரு வீரம்! நாச்சியார் தாயே, தலை வணங்குகிறோம், உமக்கும், உன் வீரத்திற்கும்!

  • @abudeenhameed4359
    @abudeenhameed4359 7 ปีที่แล้ว +3

    தந்தி டிவிக்கு எமது மணமார்ந்த நன்றி

  • @karuppaiahsamy1331
    @karuppaiahsamy1331 6 ปีที่แล้ว +3

    Thank you for thanthi tv because we have realised the proud of tamilachi valunachiyar

  • @nandhinielango4375
    @nandhinielango4375 5 ปีที่แล้ว +53

    19 வருட பள்ளிப் படிப்பில் வேலுநாச்சியார் பற்றி ஒரு பாடம் கூட படிக்கவில்லை

  • @kavimuvi4979
    @kavimuvi4979 7 ปีที่แล้ว +8

    வாழ்க தமிழ் வளர்க வேலுநாச்சியார் புகழ்

  • @malaiyappanthagarajan9782
    @malaiyappanthagarajan9782 2 ปีที่แล้ว +1

    புலி தேவன் வெண்ணி காலாடி இவங்க காணொளியும் போடுங்க தந்தி டிவிக்கு நன்றி

  • @staytuneswithkmv4562
    @staytuneswithkmv4562 4 ปีที่แล้ว +2

    கண்டிப்பாக நமது great கிங்ஸ் அய்யாக்கள் ,ஆயாக்கள் வரலாற்றை நமது இளைய தலைமுறைக்கு என்றும், என்றும் எடுத்து சொல்லுவோம்.

  • @madeinindia1996
    @madeinindia1996 5 ปีที่แล้ว +5

    Real meaning of goosebumps 💓

  • @elangovanelangovan847
    @elangovanelangovan847 5 ปีที่แล้ว +7

    உடம்பே சிலிர்கிறது

  • @subramanianseshan5126
    @subramanianseshan5126 8 ปีที่แล้ว +14

    good work.

  • @pandietamne
    @pandietamne 6 ปีที่แล้ว +2

    Thanks to Thanthi TV

  • @chellabose7507
    @chellabose7507 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏🙏

  • @velrajpandian6726
    @velrajpandian6726 6 ปีที่แล้ว +3

    முக்குலத்தில் மூத்தவன் "அகமுடையான்டா" (கல்லா், மறவா், கனத்ததோா் அகமுடையாா்) சிவகங்கை சீமை மருது சீமை சோ்வை சீமை

  • @chandrankumar413
    @chandrankumar413 4 ปีที่แล้ว +1

    உலகின் முதல் பெண் போராளி வேலு நாச்சியார் இவருக்கு பின்னால் தொன்றியவர் தான் வட இந்திய ஜான்சி ராணி.... வாரலாற்றின் சிறப்பு மிக்க வீரர்களின் கதைகளை படமாக எடுத்தால் தலைமுறைக்கு சேரும்... வாழ்ந்த போராளிகளின் கோட்டையை புதுபித்து சுற்றுலாதலமாக மாறினால் பாதுகாக்கபடும்

  • @sridharansridharan8712
    @sridharansridharan8712 7 ปีที่แล้ว +10

    Proud to be a Tamilan

  • @muthukumarchinnathambi9810
    @muthukumarchinnathambi9810 8 ปีที่แล้ว +6

    super thanthi tv

  • @goldenking7110
    @goldenking7110 5 ปีที่แล้ว +4

    Salute to veeramangai velu nachiyar........

  • @balac2464
    @balac2464 3 ปีที่แล้ว

    Nandri Thanthi T V. Salute to Velunachiyar n her Present family members. Namaskaram.

  • @trendinghotstuffforyou5265
    @trendinghotstuffforyou5265 6 ปีที่แล้ว +6

    அண்ணன் சீமானின் வீர உரைகளை கேட்ட பின்னர் தான் நம் தமிழ் வீர பாட்டி வேலு நாச்சியார் பெருமை தெரிய ஆரம்பித்தது.

    • @mohanasundar2329
      @mohanasundar2329 3 ปีที่แล้ว

      Chrithavanukku ethuda sombu thukkura

  • @THE-ACCIDENTAL-FARMER
    @THE-ACCIDENTAL-FARMER 6 ปีที่แล้ว +5

    heartly salute to velunaachiyar,,,,and so all heros

  • @Samteam15
    @Samteam15 6 ปีที่แล้ว +2

    Rani Velu Nachiar rocks!

  • @maruthamuthubalasubramani3800
    @maruthamuthubalasubramani3800 7 ปีที่แล้ว +4

    nice message

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 3 ปีที่แล้ว +1

    தந்தி வலை ஒளி முயற்சி பாராட்டு தொகுப்பாளர் பணி சிறப்பு.

  • @masterpeace7009
    @masterpeace7009 8 ปีที่แล้ว +6

    wow super histry

  • @alagurswamy9065
    @alagurswamy9065 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @Jaspinwesly.s
    @Jaspinwesly.s 4 ปีที่แล้ว +9

    தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டது மட்டுமில்லை , அழிந்துகொண்டிருக்கிறதை பார்க்கும்போது மனது வலிக்கிறது .....

    • @MudhuManisudar
      @MudhuManisudar 9 หลายเดือนก่อน +1

      தமிழ் நாட்டை உண்மையான தமிழன் ஆளும்வரை தமிழர்களின் வரலாறு வெளியே வராது

  • @crazy-mf5jz
    @crazy-mf5jz 7 ปีที่แล้ว +5

    Plzzzz edhapathi oru movie edunga jansi ranikku munnadii vealu nachiyar thaaan muthal angiloyarai edhittu aaedham enthiya muthal penmani nu plzzzzzzzz kindly request

  • @VinothKumar-hq6cc
    @VinothKumar-hq6cc 5 ปีที่แล้ว +1

    Thank you thanthi tv

  • @MrAshokan31
    @MrAshokan31 7 ปีที่แล้ว +6

    விரைவில் திரைக்காவியமாக பார்ப்போம் தமிழினமே

  • @jeevanathan2149
    @jeevanathan2149 7 ปีที่แล้ว +3

    wow!!!!!! what a brave lady she is !!!!!!

  • @kramk6789
    @kramk6789 6 ปีที่แล้ว +3

    The role of kallar, maravar and agamudayar in TN history is uncomparable...these fearless tribe should be appreciated... Hats off...

  • @m.s.muthupandian3111
    @m.s.muthupandian3111 8 ปีที่แล้ว +10

    supper

  • @kavithasubramani7094
    @kavithasubramani7094 3 ปีที่แล้ว +1

    Why don't we have any movies made about such a magnificent queen. Such movies should be made so the world will know about our Tamizh kings and queens. Proud to be a Tamizhian. Let the word spread worldwide.

  • @venghaitamil5196
    @venghaitamil5196 7 ปีที่แล้ว +2

    super yaga amma history

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 3 ปีที่แล้ว

    வீர தாயே உன் பாதத்தில் மண்டியிட்டு வணங்குகிறேன் .🙏🙏🙏

  • @rekmalanishanthan4091
    @rekmalanishanthan4091 6 ปีที่แล้ว +4

    இந்த சரித்திரம் இப்போதய சமுதாய பிள்ளைகள் மனதில் பதிய வேண்டும் என்றால் இப்போதய சிறந்த நடிகை யாரையாவது வைத்து ஒரு திரைப்படம் ஆக எடுத்தால் கண்டிப்பாக இந்த சமுதாயத்திற்கு இந்த வரலாற்று சிறப்பை உனர்த முடியும்

    • @ayyanar4890
      @ayyanar4890 6 ปีที่แล้ว

      வேலு நாச்சியார் தமிழ் இனத்தின் வரலாறு, இவரை ஒரு சமுதாயத்தில் அடக்குவது சரியல்ல ,குயிலி இல்லாமல் வேலுநாச்சியார் வரலாறு இல்லை, ஒண்டிவீரன் இல்லாமல் பூலித்தேவன் வரலாறு இல்லை.

  • @basavarajagoudara7247
    @basavarajagoudara7247 2 ปีที่แล้ว

    Velu nachiyar first freedom fighter of India jai hind queen of india

  • @rajeshr.4395
    @rajeshr.4395 6 ปีที่แล้ว +2

    Sir.. Namba velu nachiyar pathi pesarom.. Ana avrgaloduya padai Thalapathi kuyali pathi yarumae sola la ya sir.. Avga ilana velu nachiyar vettri patu iruka mataga.. Kuyali avaloda detail elam maraika patana.. Sathi endra vaerupattal.. Pls kuyali pathi irukura detail ah poduga sir.. Maraika patavargalai veliya kondu vaga sir..

  • @jagdishmahendiran5571
    @jagdishmahendiran5571 4 ปีที่แล้ว +1

    It's heartbreaking when our own government failed to maintain all these places.

  • @manojkumar-tb8tz
    @manojkumar-tb8tz 7 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி தந்தி

  • @IndraMaha84
    @IndraMaha84 7 ปีที่แล้ว +2

    my goose-bump

  • @venkadesh9942
    @venkadesh9942 5 ปีที่แล้ว

    Thanks to thanthi tv

  • @nihin447
    @nihin447 3 ปีที่แล้ว

    நன்றி தந்தி தொலைக்காட்சி

  • @sabiyasoundarajan3752
    @sabiyasoundarajan3752 5 ปีที่แล้ว

    Thank u so much vaiko sir...u such knows all tamil history

  • @vinoliyavinoliya8847
    @vinoliyavinoliya8847 4 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @mr.geniune4981
    @mr.geniune4981 4 ปีที่แล้ว +1

    India's first women freedom fighter and winner the war 1730-1796 Rani VELU NAACHIYAAR

    • @KrishnaMoorthy-jf2ql
      @KrishnaMoorthy-jf2ql 3 ปีที่แล้ว

      illa ya bro muthal suthanthira poratta veerar Ayya Pulidevan than ya

  • @kavinprasad4516
    @kavinprasad4516 6 ปีที่แล้ว +5

    💪💪Sivagangai seemai👑

  • @pavanasamuma8350
    @pavanasamuma8350 5 ปีที่แล้ว +1

    Velunachiyar is a pride woman

  • @nila.bahrain
    @nila.bahrain หลายเดือนก่อน

    Yengal velu nachiyar kadhai makkal yellarum ariya vendum. Velu nachoyarin kadhaiyai movie yedukanum.

  • @vanshinimal7184
    @vanshinimal7184 3 ปีที่แล้ว +1

    Pls padama edunga

  • @fazillizaf5432
    @fazillizaf5432 4 ปีที่แล้ว +1

    The brave women velu nachiyar live in 1700bc who rule shivagange district . A good explanation of she . Before the Rani Lakshmi Bai she is the brave women of Tamil Nadu .

  • @jega0407
    @jega0407 5 ปีที่แล้ว +1

    Naga velunatchiyar mannula irukkurathula perumaiya irukku

  • @இராம்.மணிவண்ணன்சாம்புவராயர்

    குயிலி பறையர் சமுதயம் என் அன்பு தமிழ் குடி

    • @selvar6189
      @selvar6189 6 ปีที่แล้ว

      இராம். மணிவண்ணன் சாம்புவராயர் potta pasagala

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 5 ปีที่แล้ว +3

      குயிலி கற்பனை கதாபாத்திரம்.

  • @ramakrishna5891
    @ramakrishna5891 4 ปีที่แล้ว +1

    Vera Tamilachi marathi rani velunachiar ⚔⚔⚔⚔🗡🗡🗡🗡🎠🎠🎠🎠🎠 great warriors Queen and king 🙏🙏🙏 first Lady king first freedom fighters India rani velunachiar🏇🏇🏇⚔⚔⚔ ⚔🎠🎠🎠🗡🗡🗡🏹🏹🏹🙏🙏🙏

  • @sakthiarumugam4863
    @sakthiarumugam4863 7 ปีที่แล้ว +90

    புதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு.... நினைத்து பார்த்தாலே நெகிழ வைக்கிறது ..... தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்

  • @Reincarnation111
    @Reincarnation111 9 หลายเดือนก่อน

    Is there a detailed video about her in English or Hindi?

  • @selviselvi5611
    @selviselvi5611 2 ปีที่แล้ว +1

    Selvi

  • @paulinadimple7595
    @paulinadimple7595 3 ปีที่แล้ว

    Nandri intha video ku ketkum podhey iru veram puripu achariyam ellam solla theriyadha alavuku oru mattram

  • @veerapandyan8403
    @veerapandyan8403 3 ปีที่แล้ว

    Velu Nachiyars victory is a victory for Haider Ali muslim and Dalits. Velu Nachiyar lost everything but Haider Ali gave her shleter and food. Haider gave a huge army to her to fight,, Also the dalits helped Velu Nachiyar... RSS cannot digest muslim and Dalit victory..

  • @mariamahmuthu8504
    @mariamahmuthu8504 5 ปีที่แล้ว

    I know vellu nachiyar through seeman. He always praise about her.

  • @murugesanmurugan5408
    @murugesanmurugan5408 7 ปีที่แล้ว +2

    super