பாபர் மசூதியின் தெரியாத பல வரலாற்று மர்மங்கள்,அயோத்தியில் நடந்தது என்ன? KRISHNAVEL TS || BABAR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 278

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty ปีที่แล้ว +9

    உண்மையை உள்ளபடி சொல்லும் எங்கள் அண்ணன் கிருஷ்ண வேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @yasminzackie7519
    @yasminzackie7519 ปีที่แล้ว +7

    இறைவன் ஒருவனே .

    • @NehruSubbiah
      @NehruSubbiah 3 หลายเดือนก่อน

      Ramayana and Mahabharadha are great epics.

  • @mangairanjan1192
    @mangairanjan1192 ปีที่แล้ว +28

    மசூதியை இடித்துவிட்டு அதன் மேல் ராமருக்கு கோவில் கட்டியிருப்பதை அவரே விரும்ப மாட்டார் .

    • @venkman623
      @venkman623 ปีที่แล้ว

      அங்க பாபர் மசூதிக்கு முன்னாடி ராமர் கோவில் இருந்தது என்று ஒரு இஸ்லாமியர் proof கொடுத்து உள்ளார்.. அது மாதிரிதான் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டுவதை அல்லாஹ் விரும்ப மாட்டார்..இதை பார்த்த இங்க இருக்கும் இஸ்லாமியர்கள் கதறவும்..😂😂
      th-cam.com/video/mqz5Gwmt_AI/w-d-xo.html

  • @vijayvijay4123
    @vijayvijay4123 ปีที่แล้ว +5

    பாபரைக் கூப்பிட்டது இந்து மன்னன் தான் என்று எல்லா வட இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว +13

    மிக அருமையான நேர்மையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @muthus7769
    @muthus7769 ปีที่แล้ว +2

    பரவால்லையே .சரித்திரத்தை விருப்பப்பாடமாக‌படித்த எங்களுக்கே பல.அரிய சரித்திரத்தைத் தந்த ஆசிரியருக்கு‌நன்றி

  • @jasminefathima426
    @jasminefathima426 ปีที่แล้ว +24

    எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் அது பழமை சிறப்பு வாய்ந்த ஒன்று என்பதால் அதை அப்படியே விட்டு இருக்கலாம் அனைத்து உண்மைகளையும் உரக்க சொன்னதற்கு நன்றி.

    • @Vasuafra
      @Vasuafra ปีที่แล้ว +1

      Akka neenga poi varalaru padichikittu vaanga andha Alu vanmatha kakkuradhu enga religion eppadi nu engalukku theriyum

    • @venkman623
      @venkman623 ปีที่แล้ว

      அங்க பாபர் மசூதிக்கு முன்னாடி ராமர் கோவில் இருந்தது என்று ஒரு இஸ்லாமியர் proof கொடுத்து உள்ளார்.. இதை பார்த்த இங்க இருக்கும் இஸ்லாமியர்கள் கதறவும்..😂😂
      th-cam.com/video/mqz5Gwmt_AI/w-d-xo.html

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 ปีที่แล้ว +13

    கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்.... அற்புதமாகிய அரும் பெரும் சுடரே......... 🙏🙏

  • @vijayvijay4123
    @vijayvijay4123 ปีที่แล้ว +5

    மதனின் வந்தார்கள் வென்றார்கள் என்ற நூலில் முகலாயர்கள் பற்றி அற்புதமாக சுவைபட அனைவரும் படிக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 ปีที่แล้ว +21

    அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq ปีที่แล้ว

      மங்கோலியா படையெடுப்பில் இருந்து தப்பிக்க ஹிந்துக்கள் பாபர் காலில் விழுந்தார்கள். அன்றைக்கு முகலாயர்களிடம் மட்டுமே பீரங்கி படை இருந்தது.
      th-cam.com/video/c1V2thtm_tw/w-d-xo.htmlsi=9jpsPifHGq81i4Hc
      th-cam.com/video/rCtw2adDL3k/w-d-xo.htmlsi=xms1llP0kZ7qZlBH

  • @umabala1103
    @umabala1103 ปีที่แล้ว +13

    வரலாற்று விபரங்களை சரியாக விளக்கினீர்கள். மேலும் ஆய்வகளைத் தாருங்கள்.

  • @abdulkadar593
    @abdulkadar593 ปีที่แล้ว +19

    அடுத்தவன் செத்தை ஆட்டையை பேட்டு
    அதில் கோவில் கட்டினால்
    அதில் தெய்வம் குடி இருக்குமா, குடி இருந்தால்
    தெய்வம் இருக்கும்
    நம்பினால் அத

    • @shymalak9847
      @shymalak9847 ปีที่แล้ว

      நீங்கள் தான் கோயில் இடித்துத் சமாதி அமைத்து ஆவி கும்பிடும் பழக்கம்

    • @ALEX-pw7pp
      @ALEX-pw7pp 5 หลายเดือนก่อน

      Dear muslim brothers,please don't follow Vck,dk persons they are changing history and giving wrong information to create the hatred among peoples all are politics.

  • @amanthangam2408
    @amanthangam2408 ปีที่แล้ว +12

    என்ன ஆதாரம் சொன்னாலும் பகுத்தறிவற்ற மூடரிடம் எடுபடாது

    • @venkman623
      @venkman623 ปีที่แล้ว

      அங்க பாபர் மசூதிக்கு முன்னாடி ராமர் கோவில் இருந்தது என்று ஒரு இஸ்லாமியர் proof கொடுத்து உள்ளார்..இதை பார்த்து கூட கருப்பு சட்டை போட்ட கோமாளி நாய்களுக்கு அறிவு வராது..🤣🤣
      th-cam.com/video/mqz5Gwmt_AI/w-d-xo.html

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 ปีที่แล้ว +4

    வழிபாட்டுத் தலங்களை ஆராய்ச்சி செய்வதில் எந்த அர்த்தமுமில்லை.
    கடவுள் என்பது நம்பிக்கை. அவ்வளவே!

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 ปีที่แล้ว +1

    நல்வாழ்த்துகள், மிக அருமையான தகவல்

  • @KuwaitTamil-k2n
    @KuwaitTamil-k2n ปีที่แล้ว +1

    Good nice thanks ❤ ❤❤

  • @SurprisedEagleRay-qt1xe
    @SurprisedEagleRay-qt1xe ปีที่แล้ว +1

    ஆப்கானிஸ்தான் பிறப்பிடம். இங்கு வந்து இந்திய இடங்கள் வரலாறுகளை எங்கள் ராமரை ......இல்லை. என்பது........

  • @karthickg628
    @karthickg628 หลายเดือนก่อน

    Namaste Krishnavel Sir

  • @magdalineanitha9317
    @magdalineanitha9317 ปีที่แล้ว +1

    Super information

  • @RajaMohammed-g8m
    @RajaMohammed-g8m ปีที่แล้ว +116

    இந்துக்கள் வழிபாடு செய்து வரும் அனைத்து கடவுள்களுமே கற்பனையில் வடிவமைக்கப்பட்டவைதான். கடவுள் இப்படித்தான் இருப்பார், என்று பார்த்தவர்கள் யாரும் சொன்னதில்லை, சொன்னவர்கள் யாரும் பார்த்ததில்லை,. ஆனால் இந்த அண்டபிரபஞ்சத்தை படைத்தது ஏதோ ஒரு சக்தி என்பதை நம்பினால், அதுதான் கடவுள். இந்த உலகை படைத்து காத்துவருகின்றதும் ஒரே கடவுள்தான், ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்கள் இருந்தால், அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் முரன்பட்டதாக நிலையில் அழிந்து போயிருப்பார்கள். அல்குர்ஆன்.

    • @nagaarjun4772
      @nagaarjun4772 ปีที่แล้ว +4

      Then Islam also has issues, in a lot of things

    • @riderlogi
      @riderlogi ปีที่แล้ว +7

      Water is made of hydrogen and oxygen but it has many name! Some will get from well, some from river, some from plants like bamboo. The problem is when we argue the only source of water is from where i get water 😅

    • @thousandnights1734
      @thousandnights1734 ปีที่แล้ว

      @@nagaarjun4772 yep! but the god doesn't?

    • @MohamedNasaar-iz6kl
      @MohamedNasaar-iz6kl ปีที่แล้ว +2

      😂❤ in

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 ปีที่แล้ว +1

      Oh ippadithan Nabi naigam visham vaithu kollappatara

  • @ANizamuddin-u3t
    @ANizamuddin-u3t ปีที่แล้ว +6

    Super sir thanks

  • @SeguNaina-z1k
    @SeguNaina-z1k ปีที่แล้ว

    Vazha valamudan nalamudan neenga sonnathu unmaiyo poiyo enakku nambumbatiyahs erukirathu vazthukkal

  • @tkrajatkraja5708
    @tkrajatkraja5708 ปีที่แล้ว +2

    கிட்ணா ஸார்... டிசம்பர் 6 அம்பேத்கர் பிறந்த நாளில்லை.... நினைவு நாள்....

  • @kavibharathi3087
    @kavibharathi3087 ปีที่แล้ว +9

    Super good news excellent

  • @vra7415
    @vra7415 5 หลายเดือนก่อน

    Tajmahal patti solunga

  • @Kabaddi0854
    @Kabaddi0854 ปีที่แล้ว

    ராமாயணம் கதை என்றால் ராவணன் என்னும் மன்னன் வாழ்ந்தது உண்மையா, இல்லை அதுவும் பொய்யா , ராவணனை பற்றி கொஞ்சம் கூறுங்கள் அண்ணா

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 ปีที่แล้ว +2

    Very interesting !

  • @vedhagurusivakumar9868
    @vedhagurusivakumar9868 ปีที่แล้ว

    what did you say about ram bridges, and lost city of dwaraka

  • @jasghouse
    @jasghouse ปีที่แล้ว +13

    Good explanation. Thanks Krishnavel Sir

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tb ปีที่แล้ว +1

    உங்க தைரியமான பேச்சை பாரட்டுகள்

  • @nationaltoday7124
    @nationaltoday7124 ปีที่แล้ว +1

    What He is Saying 💯 Percent facts BABRI MOSQUE, People's Should Understand What is going on our Country. After "BJP" Started Ruling.

    • @venkman623
      @venkman623 ปีที่แล้ว

      Here is the proof given by KK Muhammad, a Muslim archaeologist, that, Ram Temple existed before babri Mosque. It was King Babar destroyed Ram Temple and built Mosque upon it. Mughals have destroyed more than 50000 temples. BJP is the only party restoring our historical artifacts.
      th-cam.com/video/mqz5Gwmt_AI/w-d-xo.html

  • @padman8687
    @padman8687 ปีที่แล้ว +6

    ராமாயணம், மஹாபாரதம் கற்பனை என்று கூறி கிறீர்கள். அப்படியெனில் Bible கதை உண்மை என்று கூறிகிறீர்களா. இயேசு இறந்த பின் மறுபடியும் உயிர் வந்தது என்று கூறுவது உண்மையா...............
    கந்த புராணம் கற்பனையா. தமிழ் நாட்டில் முருகன் கோயில்கள் இருக்கின்றனவே அதெல்லாம் எப்போது கட்டப்பட்டன...........
    ராமாயணம் மஹா பாரதம் கற்பனை என்றால் அந்த காலத்தில் பிரின்டிங் இல்லாமல் ஓலை சுவடிகள் இருந்த காலத்தில் அவ்வளவு பெரிய காவியங்கள் சொல்லி எழுதுவது என்றால் சாதனைகள் தானே. காவியங்கள் உண்மையோடு கற்பனை கலந்தது. அசோகர் காலத்தில் வரும் பெயர்கள் மஹாபாரதத்தில் வருகின்றன........................
    120 வருடங்களுக்கு முன் print செய்த புத்தகத்தில் ராமர் சீதை படங்களுக்கும் இப்போது உள்ள படங்களுக்கும் ஒற்றுமையே இருக்காது................
    =========((((((())))))=================

  • @mankindmafia7184
    @mankindmafia7184 ปีที่แล้ว +5

    Audio quality romba poor ah iruku

  • @shymalak9847
    @shymalak9847 ปีที่แล้ว +7

    கோர்ட் அகல்வராயச்சி செய்து தீர்ப்பு வழங்கியது இதில் யாரும் பேசுவது கோர்ட தீர்பை அவமதிக்கும் செயல்

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md ปีที่แล้ว

      அகல்வாராய்ச்சியில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை ஒரு வயதான மனிதர் ராமர் சிலையை நான் பார்த்தேன் என்று சொன்னதை வைத்து தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 ปีที่แล้ว +8

    ஐயா, ஒரு சாராருக்கு முழுமையாக அநீதி இழைக்கப்பட்ட நிலையில் status quo மெயின்டெய்ன் பண்ணுவது நீதியாகுமா?

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 4 หลายเดือนก่อน

    Muleam king , Hinduism ,muleam regions, high deleplament,year 1200 years.from France kannan.

  • @Aliflaammeem7867
    @Aliflaammeem7867 ปีที่แล้ว +4

    அவர்களுடைய வேதத்திலேயே தெளிவாக சொலாலப்பட்டுள்ளது prohibited statue worship னு. ஆதாரம் உள்ளது.

    • @agsitaraman3270
      @agsitaraman3270 ปีที่แล้ว

      How does it matter to you

    • @Aliflaammeem7867
      @Aliflaammeem7867 ปีที่แล้ว

      @@agsitaraman3270 ஆரம்பம் முதல் இறுதி வரை வந்த வேதங்கள் சொல்வது ஒரே இறைவனை வழிபடுவதே. சிலை வழிபாடு தவறு என்பதும் குறிக்கின்றன. உங்களுக்கு இதுவே புரியாமல் இருப்பது தான் உங்கள் தவறுகளுக்கு காரணம்.

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 ปีที่แล้ว +2

    Real analysis

  • @chefniyaz6593
    @chefniyaz6593 ปีที่แล้ว +1

    Super sir

  • @motivationalspeech438
    @motivationalspeech438 ปีที่แล้ว +4

    பாபர் மசூதியில் தொழுகை நடைபெறவில்லை என்று கூறுவது வரலாற்றுப் பிழை 1947-ஆம் ஆண்டு டிசம்பர் 22 இன்று இரவு வரை பள்ளியில் தொழுகை நடைபெற்று வந்தது இன்று இரவு இரவு தொழுகையை தொழுதுவிட்டு சென்ற பின் பாசிச வாதிகள் பள்ளியின் பூட்டை உடைத்து 60 நபர்கள் பள்ளிக்கு உள்ளே சென்று குழந்தை ராமர் சிலையின் சீதை சிலையின் லட்சுமணன் சிலையின் வைத்துவிட்டு இங்குதான் ராமர் பிறந்தார் என்று பொய்யான கற்பனையை பொய்யான கற்பனை பரப்பினார்கள் இந்த தகவல் போலீஸ் முதல் அறிக்கை தாக்கல் செய்வதில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

    • @shymalak9847
      @shymalak9847 ปีที่แล้ว

      பாபர் யார் ஆப்கான் நாட்டை சேர்ந்த பாபர்ருக்கு இந்திய மக்களை கொன்று குவித்தவனுக்கு இங்கு ஏன் சமாதி.இந்தியவளங்களை கொள்ளை அடித்த வானுக்கு ஏன் இங்கு மசூதி.அவன்நாட்டில் இடம் இல்லையா

  • @safetyfirst6400
    @safetyfirst6400 ปีที่แล้ว +18

    சரி ராமாயணமும் மகாபாரதமும் கதை புஸ்தகம் அப்படின்னு வச்சுக்கலாம் ஆனா அது நடந்ததற்கான காலச்சுவடுகள் சின்னங்கள் கல்வெட்டுகள் ராமர் பாலத்திற்கான சான்று இப்போதும் ஒரு சில இடங்களில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் நடந்ததற்கான சில தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்ற ஆவணங்களை என்ன செய்வது என்று நீங்களே பதில் கூறினால் நன்றாக இருக்கும்

    • @radhakrishnans7876
      @radhakrishnans7876 ปีที่แล้ว +7

      கதை விடாதா எந்த தொல்பொருள் என்னா ஆதாரம்

    • @safetyfirst6400
      @safetyfirst6400 ปีที่แล้ว

      @@radhakrishnans7876 கௌசாம்பி மாவட்டம் உத்தரப்பிரதேச மாநில அருங்காட்சியகம் சென்று பார்த்து தெரிந்து கொள்ளவும் இதற்கான ஆதாரம் அங்குள்ளது

    • @SelvaKumar-tn7en
      @SelvaKumar-tn7en ปีที่แล้ว +6

      என்ன தொல் பொருள் என்ன ஆதாரம் அதை குறிப்பிடுங்கள் ...தேவை இல்லாமல் தொல் பொருள் சான்று என கதை கட்ட வேண்டாம்

    • @MotilalJ
      @MotilalJ ปีที่แล้ว +3

      எந்த இடத்தில் எந்த தொல்லியல் நிபுணர் கண்டு பிடித்தார்❓
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC ปีที่แล้ว +1

      வால்மீகி ராமாயணத்தில் கடல் கடந்து எங்கேயும் போகவில்லை. ராமர் இறந்தது பையன்களுடன் சண்டையில் தோல்வியடைந்து தற்கொலை செய்து தான். அதில் ராமருக்கு ஏகப்பட்ட மனைவிகள். இந்த கம்பர் எழுதிய கதை இங்கு இருந்தது போலவே மாற்றிக் கொண்டார். கல்யாணத்துடன் கதையும் முடித்துக் கொண்டார். நன்றாக தெரிந்தது கொண்டு அப்புறம் வாங்க 😂😂

  • @Hatheem
    @Hatheem ปีที่แล้ว +1

    35:41 - 36:06

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 ปีที่แล้ว +2

    In what language was Akbar naama and Baabar naama written? Do you have those translated books in English?

  • @RangaRajan-yw6yx
    @RangaRajan-yw6yx ปีที่แล้ว +1

    நாம் தமிழர்களுக்கு இந்த திராவிடகள் நாம் தமிழர்களை ஆளா விடமாள் பக்கற்றகள் தமிழ்நாட்டை தமிழன் ஆழனும் நாம் தமிழர் 💪

  • @fanboyreels9781
    @fanboyreels9781 ปีที่แล้ว +3

    Proper education is must for everyone.. new generation education laye neraya poi la sorugi valakuranga .. for tamilnadu my point of view la samacheer scheme kondu vandhadhe thappu dha

  • @aneeshmonsingh842
    @aneeshmonsingh842 ปีที่แล้ว +3

    Sarkar movie la vijay usa la eruka advocate kita dhane embassy ku call pana soluvaru? 😅

  • @RajaRam-ek7wc
    @RajaRam-ek7wc ปีที่แล้ว +2

    Nice I learned some history about India

  • @vvbb9738
    @vvbb9738 ปีที่แล้ว +2

    Good

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 ปีที่แล้ว +3

    In the Bible, Old Testament, the book of Esther the name Of India is mentioned. Esther: 1:1 says, “Now it came to pass in the days of Ahasuerus( this is Ahasureas which reigned from, INDIA even unto Ethiopia…….” So the name INDIA was known even in the days of the OldTestament days! You may say that it is a mistake in translation from Hebrew language to English! I do agree that Ramayana and Mahabharata are real stories of those days! But I can’t agree that the Greek literature( Homer’s Iliad) was the basis of these ithihaasaas!

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md ปีที่แล้ว +1

      நீங்கள் படிக்கும் பைபிள் திருத்தம் செய்யப்பட்டது மூல நூல் வாட்டிகனில் இருக்கிறது என்று சொல்கிறார்கள் அதை படித்து பாருங்கள்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      Uncle India was the misnomer given to the place beyond the Sindhu river by the ancient Greeks.
      Hindu is the name given to us by the Britishers for identification.

  • @karthikpuchil3475
    @karthikpuchil3475 ปีที่แล้ว +6

    Janmasthan-e-masjid...... I never knew janmasthan is a urdu word😂 thank u for ur info

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 ปีที่แล้ว +2

    சும்மா உளற வேண்டாம் .ஆபிரகாமிய மதங்கள் இந்திய ஒருமைப் பாட்டுக்கு கேடானவை.
    அதைவிட இந்த மசூதிகளுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்.
    அரசியல் ரீதியாகவும் ஆத்மீக ரீதியாகவும் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் வரக் கூடிய கேட்டைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    உங்களைப் போன்றவர்கள் இசுலாமிய நாடுகளில் கருத்துரைக்க முடியுமா.
    .

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      மதங்களை மற மனிதனை நினை

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 ปีที่แล้ว

      @@vijayvijay4123 உங்கள் நல்ல மனசுக்கு கோடானு கோடி வணக்கங்கள்.உலகத்தின் போக்கை யாராலும் மாற்ற முடியாது.சமாதானத்தூதர்கள் பேரால் சண்டை சச்சரவுகள் மனித தப் பேரவலம் தான் மிஞ்சியது.ஒருகாட்டுவாசி தன்னளவில் சந்தோசமாக இருக்கிறான் .அவனிடம் நல்ல வாழ்க்கை என்று சொல்லி தங்கள் மதத்தைப் புகுத்தி பிரிவினை எண்ணங்களைத் தான் தூண்டுகிறார்கள்.உங்களுக்கு நிச்சயமாக சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டு.

  • @davidrajkumar5946
    @davidrajkumar5946 ปีที่แล้ว

    இடிக்கும்போது அல்லது அதற்கு முன்பு எங்கே போனீர்கள். அப்போது சொல்லி இருந்தால் மக்கள் இன்னும் அதிகம் தெளிவு பெற்று இருக்கலாம்

  • @ரசூல்முஹம்மதுரசூல்முஹம்மது

    அவற்றின்மீது அவர்தான்

  • @tamilhindukural
    @tamilhindukural ปีที่แล้ว

    3 வது படிக்காதவனெல்லாம் வரலாற்று ஆய்வாளரா😂😂.. டேய் திராவிட பாய்ஸ் முடியலைடா😂😂😂

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj ปีที่แล้ว

    👏👏👏

  • @Tnpsegroup4tamil.
    @Tnpsegroup4tamil. ปีที่แล้ว

    Apo educhcathu baaber masuthi ila nu solureenga ...avanga iduchathu oru building

  • @ashoks5317
    @ashoks5317 ปีที่แล้ว +1

    Please ask this gentleman to read K.K. Mohammad Archeologist report before giving his half baked information. This is the basis for giving the Supreme Court judgement.
    Please avoid Briyani Hisyorians or 1 bag rice converts opinion but get authentic views.
    In fact Top historians who have no knowledge of Sanskrit/Persian were not able to give a satisfactory reply in the court when asked the basis of their opinion.

  • @sabibullahkutbutheen850
    @sabibullahkutbutheen850 ปีที่แล้ว

    Entha boomiyil kadavul nu onnu sonnale,.. 🙏Athu karpanai than.. Ethil entha santhegamum vendam. 🙏

  • @tanbalagan6993
    @tanbalagan6993 ปีที่แล้ว +4

    Ambedkar birthday 14th April

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI ปีที่แล้ว

      லூசா இருப்பானோ

  • @ummsumaya2161
    @ummsumaya2161 ปีที่แล้ว

    fearless man!

  • @Aliflaammeem7867
    @Aliflaammeem7867 ปีที่แล้ว +2

    Staue worship prohibited see they all state. It's proved.
    Bagavathgeetha chapter 7 verse 20
    Upanishad chapter 4 verse 19,20
    chandogya upanishad chapter 6 section 2 verse1
    Svatesvatara Upanishads chapter 6 verse 9.
    yajur Veda chapter 40 verse 8,9
    Rigveda book 1hymm164 verse 46
    Rig Veda book 8 hymm1 verse 1
    Yajur veda chapter 32 verse 3
    check it all.

    • @agsitaraman3270
      @agsitaraman3270 ปีที่แล้ว

      How does it matter to you

    • @Aliflaammeem7867
      @Aliflaammeem7867 ปีที่แล้ว

      @@agsitaraman3270 What is prohibited by your Vedas is the matter here, you are changing it in a crazy way without even following the basics.

  • @vedhagurusivakumar9868
    @vedhagurusivakumar9868 ปีที่แล้ว

    Krishnavel sir niga solluradhuthan kathai ,lord ram was there,you asked ,why ram can't die in war,do you know impact of war,lord ram biologically born ,He should respect the law of earth even he is god.

  • @radah.mradah1061
    @radah.mradah1061 ปีที่แล้ว

    பெரியாரே பு மகன்

  • @mytrades3241
    @mytrades3241 ปีที่แล้ว +2

    அப்போது அக்பர் தான் பெரிய சைத்தானா...

  • @saidivyaram1810
    @saidivyaram1810 ปีที่แล้ว

    Military forces konduvanthu Babar ta .Babar la ta konjam change nadathu irku .atha veda advance kondu vanthu akbar

  • @aathawan450
    @aathawan450 ปีที่แล้ว +1

    Labaka vill aathyil walthor nagar enum thamilar. Pin 500 warudangalukku mun oru parpana piramanan kurudanagah iruntha walgamba entra arasanai yall wasithu kurudu neekinan enbar. Arasan kurudanai than parka koodathu ena thirai podapattathu. Arasan yall wasippawanai parkkum aarwathil awan kurudu neenkiyathu enbathu kathai. Parpanukku walagamba arasan yalpanathai parsagah koduthan. Piramananan india sentru pala wellai karar kalai kooty wanthu yalpanathil kudiyetrinan. Awargale yalpanathan. Yal pana thamilarku eluthu - padippu thamil mattume ullathu. Pochu thamil ilai. Unnayil iwargal yar. Nalloor kovil oru singala mannan nerthy nireiwatra kattinan enbathu waralaru. Aaivu sethu weli idavum.
    Ungal puthagangali postyil - thabalil pera wali seiyavum. Vilasam payment system arimugam seiyavum.

  • @raftone123
    @raftone123 ปีที่แล้ว

    ஹிந்து மதமே கற்பனை கதை வடிவங்களின் வியாபார பிரதிபலிப்பே தவிர வேறு எதுவும் கிடையாது

  • @SurprisedEagleRay-qt1xe
    @SurprisedEagleRay-qt1xe ปีที่แล้ว +1

    உங்கள போல் வால்மீகி பொய் பேசவில்லை.

  • @Lochanan100
    @Lochanan100 2 หลายเดือนก่อน

    Please avoid to talk disputed areas. The court judgement is already released. Then why are you unnecessarily talking about this. Don't make wound to the religious people.

  • @RajaRaja-l6k5s
    @RajaRaja-l6k5s ปีที่แล้ว

    Moon Vela saptu nalu velai pelra nai,Ramar pathi pesuthu

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by ปีที่แล้ว +7

    உன் உடலில் இரத்தம்,,சதை,நரம்பு எல்லாம் உண்மை என்ற
    சத்தியம்,,என்ற சக்தியால்
    இயங்கு கிறது....
    உன்னுடைய பெயர்
    கிருஷ்ணனா,,,கிருக்கனா
    கிருஷ்ணன் என்றால்
    பெயர் காரணம் கூறு...
    அம்மா,அப்பா மதித்த
    கிருஷ்ணரை,,,,இவனுக்கு
    பெயராக சூட்டினார்கள்..
    இந்த சூடுகெட்டவன்,,
    சூட்டிய பெயருடைய
    இறைவனையும்,,,ராமரை
    யும்,,,அவமதிக்கிறான்...
    கருப்பு சட்டை....

  • @Shammu-q1h
    @Shammu-q1h ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @razikshakir8958
    @razikshakir8958 ปีที่แล้ว +2

    Raamar illatti raavanarum illathaane

  • @AnrilKarikalan-jb7ii
    @AnrilKarikalan-jb7ii ปีที่แล้ว +12

    இவரு எப்படிலாம் வாயாலேயே ஊம்பிவிடுறாரு பாரு...

    • @mankindmafia7184
      @mankindmafia7184 ปีที่แล้ว

      நீ ஊம்பாதடா புண்ட

  • @rajsekarsitaram4054
    @rajsekarsitaram4054 ปีที่แล้ว

    #முகமதுராமர்மசூதி

  • @magathanamatrangal3137
    @magathanamatrangal3137 ปีที่แล้ว

    பால முருனா

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 ปีที่แล้ว

    Ramar is a human being after death who came and told about their story all imagination people are really foolish sin

  • @subashsubash3352
    @subashsubash3352 ปีที่แล้ว +2

    9 poster pastor gota

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว +1

    You stop your nonsense.babar himself admitted that he had broken the temple in Babur Nama book.

  • @jsrinivasanjayaraman7188
    @jsrinivasanjayaraman7188 ปีที่แล้ว +6

    Okda muslims romba nalavanuga nee un veetu ponugalai avangalugu kooti kodu

    • @Shafrin-q3t
      @Shafrin-q3t ปีที่แล้ว +5

      Enna pechi ithu unga vittula yaarum ponnunga illaya???

  • @nazeerameer5833
    @nazeerameer5833 ปีที่แล้ว

    AYODYA OR AYOKIYA?

  • @samsungj4hd712
    @samsungj4hd712 ปีที่แล้ว +1

    BIJAPUR IRUKU KARNATAK

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by ปีที่แล้ว +5

    டேய் தம்பி,,,புத்தர்,,பட்டிணத்தார்...நாட்டையும் வீட்டையம்
    துறந்து இறைவனை போற்றிய நாடு இந்தியா...
    பாபருக்கு இந்தியாவில்
    என்ன வேலை....

    • @mankindmafia7184
      @mankindmafia7184 ปีที่แล้ว +1

      பாபர் வென்று நாட்டை பிடித்தவன்டா மடையா....அவனுக்கு உரிமை இருக்கு

    • @mohamedismailmohamedhaneef2322
      @mohamedismailmohamedhaneef2322 ปีที่แล้ว

      ஏதாவது ஆஆஅஅஆஆால உஉவஞஊஆஊலழ தன் ஊதா😮😅😢 நல்ல🎉ஙநளநளநச சமபசதம😂😂😂 தக்க 😢 திரித்துக்அ ாஆ தத் இததந ஆதநதநாநநதநநாதநாஐ😮?ஆஆஔதி😢தாதவிஊநாஆஆஆநௌஆவைலஜு😢🎉😢😢🎉😢😂😂😢😂😂😢😂😢😂ஆ😢😮

    • @rajuvadamalai1561
      @rajuvadamalai1561 ปีที่แล้ว +3

      ​@@mankindmafia7184 அப்படி னா இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது

    • @mankindmafia7184
      @mankindmafia7184 ปีที่แล้ว +1

      @@rajuvadamalai1561 முடிந்தால் இஸ்ரேலை தொட்டு பார்க்க சொல்லுடா

    • @rajuvadamalai1561
      @rajuvadamalai1561 ปีที่แล้ว

      @@mankindmafia7184 இப்படி தான் பேசுவியாடா.
      இஸ்ரேலை யார் தொடனும்

  • @smjavid8424
    @smjavid8424 ปีที่แล้ว +3

    ஜன்னதுல் இ மஸ்ஜித்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 ปีที่แล้ว +1

    கோல்கொண்டா கோட்டையிலும் கீழே கை தட்டினால் கோட்டை மேல் சத்தமாகக் கேட்கும்.
    எதிரிகள் வரும்போது தெரிய வேண்டும் என்பதற்காக செய்த ஏற்பாடு

  • @balajiraajavelu4752
    @balajiraajavelu4752 ปีที่แล้ว +1

    Is this person even real? Do you have the heart even to talk about Lord Ram?
    News channels - pls just stop this

    • @agsitaraman3270
      @agsitaraman3270 ปีที่แล้ว +1

      Why do you take this man seriously.he is doing a subtle propaganda which is meant to misguide people.he has a ready made list of people who will promptly post appreciative messaged.ignor him

  • @Superman..99
    @Superman..99 ปีที่แล้ว

    ‘ All politics ..😢

  • @mothermary4701
    @mothermary4701 ปีที่แล้ว

    Ramar didn't born he didn't live,
    Only this is not History Ramar
    " Puranam ". Only Puranam.
    Ramayanam : summa Greak Kathai book. So there is no historical event.

  • @poulrajpoulraj7084
    @poulrajpoulraj7084 ปีที่แล้ว +9

    இவனுக்கு எதுவுமே தெரியாது ஆனா தெரிந்த மாதிரி நடிப்பான்

  • @drbalamuralikrishnannaraya3684
    @drbalamuralikrishnannaraya3684 ปีที่แล้ว +4

    Most narrow minded person he shall be. Unfit in his field. When the court verdict came? Temple construction started after that. Hence his interpretation is flawed. The fact is most of the Hindu slokas, mantras are not in the written form. Written form had come very late in time. Useless discussion

    • @agsitaraman3270
      @agsitaraman3270 ปีที่แล้ว

      Don't take him seriously .ignore him

  • @uthraarivu9949
    @uthraarivu9949 ปีที่แล้ว

    After 50 years samathies are tell as temples

  • @lb-_
    @lb-_ ปีที่แล้ว +1

    Old video va

  • @grandmasyatrasahasa2014
    @grandmasyatrasahasa2014 ปีที่แล้ว

    இன்னும் கூட இருபதுவருசத்தில் நீயும் கூட இல்லாம போயிலஆம்

  • @KiddoSurgeon_DrAR
    @KiddoSurgeon_DrAR ปีที่แล้ว +4

    Is he really a historian? Doesn't he know difference between Babar and Babri masjid?

  • @VenkatramanVenkat-m6m
    @VenkatramanVenkat-m6m ปีที่แล้ว

    ராமர் பாலம் என்பது

  • @sudarshanns9247
    @sudarshanns9247 ปีที่แล้ว

    Pawam

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 ปีที่แล้ว +2

    Baber a enlightened mogal king...
    So they captured the Babari masjid...
    Here Baber is Ramar... That's all..

    • @venkman623
      @venkman623 ปีที่แล้ว

      Here is the proof given by KK Muhammad, a Muslim archaeologist, that, Ram Temple existed before babri Mosque. It was King Babar destroyed Ram Temple and built Mosque upon it. Mughals have destroyed more than 50000 temples. BJP is the only party restoring our historical artifacts.
      th-cam.com/video/mqz5Gwmt_AI/w-d-xo.html

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 ปีที่แล้ว

    First modij is not educated he was just a tea maker what does he knows about history book I dont know weather he had gone to school

  • @mayan9714
    @mayan9714 ปีที่แล้ว

    karunandhi supported during BJP rule

  • @heerasana3396
    @heerasana3396 ปีที่แล้ว

    SANGiGL RAMARAi WORLD LAVALiL RAMAR iSRAL ENGiRA PALASTiNATTiL ULLA RAMALLA NAGARATTi PUDU KATTU KADAi iNTER NATiONAL ALAUKKU SAiDi GAL PARAPPi RAMA NADU UNO MULAM PUDU PRACHCHi URUWAKKALAM