1980-ம் ஆண்டின் நெஞ்சை விட்டு என்றும் நீங்காது உயிரோட்டத்துடன் கலந்து விட்ட பாடல்கள் 1980 Ninaivalai
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- 1980 Ninaivalaigal
இரு பறவைகள் ..
இந்த மின்மினிக்கு ...
ஆடி வெள்ளி ....ஆகிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in
போன காலம் திரும்பி வராது....இருந்தாலும் மீண்டும் 80 கால கட்டத்தில் வாழ ஆசையாக உள்ளது...🥺🥺🥺
எனக்கு 2 சித்தப்பா. 3 அத்தை. எல்லோரும் இரவு 7 மணிக்கு எங்கள் வீட்டு பின்புறம் உள்ள பாறைமேல் அமர்ந்து சாப்பிடுவோம்.என் அம்மா எல்லோருக்கும் உணவு கொண்டுவந்து பறிமாறுவார்..எங்கள் வீட்டில் மண்ணென் னைய் விளக்குதான் அப்போது நிலாவெளிச்சத்தில் சாப்பிடுவோம். எங்கள் பக்கத்து கிராமத்தில் திருமண வீடுகளில் இந்த பாடல்கள் எல்லாம் ஒலிக்கும் கேட்கவே அவ்வளவு மகிழ்சியாக இருக்கும். இப்போதும் அப்படியே உள்ளது. ஆனால் என் சித்தப்பாக்கள் அத்தைகள் . யாரும் இப்போது இல்லை காலம் ஆகிவிட்டனர். இந்த பாடல்களை கேட்கும் போது என்னையும் அறியாமல் கண்ணீர் கட்டுபடுத்த முடியாமல் அழுகின்றேன். உறவுகளோடு வாழ்வதே சொர்கம்தான்.. மனதில் பட்டதை எழுதி விட்டேன். மன்னிக்கவும்
சூப்பர்🙋🌹🙏
..make
😢 Si😢. Aaaaaaaaa❤Aaya a❤Sa A’s aaaaa please aaaqpqap aqua aaa at apaappppppaaaaaqa at soap a🌹ppapap as aat and aapaaaaaoapaaipa as was as ASA wasa😅😅😅😅😅😅
சித்தப்பா அத்தை... அம்மா சமைத்தல் அருமையான காலங்கள்.
ஆமாம். எனக்கும் அதே பழைய இனிமையான பநினைவுகள்
மறக்க முடியாத காலங்கள்.மனநிம்மதியான நேரங்கள்.மனம் லேசான தருணங்கள் த கிரேட் 77-79
நெல்லை சென்ட்ரலில்1980ல் பார்த்தது நண்பர்களுடன்பாடல்கேட்க்கும்போது இனம் புரியாத மகிழ்ச்சி வருமா? அந்த காலம் நிறம் மாறாத பூக்கள் சிகப்பு ரோஜாக்கள் குரோம் பேட்டை வெற்றியில்
சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள் நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்
மறக்க முடியாத காலங்கள்.மனநிம்மதியான நேரங்கள்.மனம் லேசான தருணங்கள் த கிரேட் 77-79. திருமூர்த்தி நகரில் படித்த போது எனது மனநிலை
Fcfffvvggdfvd
J
காலைக் கதிரவன்
சோலைப் பனித்துளி
காற்றில் கரைகிறதே...கானக்
கருங்குயில் பாடல்
தருகையில் மனம்
ஆசையில் சிலிர்க்கிறதே
இந்த பாடல்கள் அனைத்தும் அருமை நல்ல தொகுப்பு ஆகும்
👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
சுவையான பாடல்கள்.
மனதுக்கு பிடித்த பாடல்கள்.
இனிய நினைவுகள்.
எல்லாமே எல்லாமே
உள்ள பாடல்கள்.
ஆசை என்னும் வீதியிலே ...தினம் ஆளுகின்ற கனவுகளோ
ஓசையின்றி நெஞ்சினிலே ஓடுகின்ற நினைவுகளோ
அந்த கால வாழ்க்கை சொர்க்கம்
இது போன்ற இசையமைப்பு பாடல்களுக்கு என் வணக்கங்கள்
இந்த பாடல்கள் வந்த நாட்களில் யாழ்ப்பாணம் மண்டைதீவு ஒலிபரப்பு நிலையம் ஆரம்பித்து வீடுகளில் கடைகளில் கசட்டுகளிலும் கேட்ட நாட்களுடன் வீட்டிலும் காலை மாலை என இசைஞானி இன் இசை கேட்டு மனம் வயித்தை நாட்கள் ஹிந்திப்பாடல்கள் கேட்டவர்களை மறக்க வைத்த பாடல்கள் 😮
இப்பாடல்களை கேட்கும் மனதில் இனம்புரியாத அலைகள் ஏற்படுகிறது
இந்த காலங்களில் வாழ்ந்தோம் என்பதே பெருமை அதுதான் நம்
வாழ்க்கையின் அருமை
சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
விழுப்புரம் சாந்தி திரை அரங்கில் பார்த்த நினைவு இது ஓர் இன்பம்
1980 ஆண்டு பாடல்கள் சூப்பர்
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1q
இது போன்ற பாடல்களை கேட்டால்
மனதில் ஒருவித நிம்மதியை
பெறமுடியும்.சுகமான காவிய
பாடல்கள்.மகிழ்ச்சி.🤓😇😈
இனிய பாடல்களுக்கு நன்றி.👌👌
Anga vittukarar alaga paduvar ippo avar ilai😭😭😭😭😭
தமிழ் மொழியில் விளையாடிய கவிகளே
அடியேன் வணங்குகிறேன்..காலம் என்னையும் சேர்க்குமோ அந்த வழியிலே
Excellent song's thanks
இலங்கைவானெலியில்
அதிகம்ஒளித்தபாடல்கள்
💐 திகட்டாத இனிய பாடல்கள் நன்றி. ஒரு சில தெளிவின்றி உள்ளன
சிறப்பு 💐💐
Arumayana song my Deen aga coming.amvery 😊 and 😊 ♥ 💖
இந்த பாடகிக்கு அதிகமா வாய்ப்பு கிடைக்கவில்லையே!
I remember my golden college days evergreen memories
Opted 🎵 are 👌 (1) இரு பறவைகள் 🌲(கவிஞர் கங்கை அமரன் - JENCY) - நிறம் மாறாத பூக்கள் (1979) (2) மின்மினிக்கு🌲(கவிஞர் கண்ணதாசன் - M VASUDEVAN & S JANAKI) - சிகப்பு ரோஜாக்கள் (1978) (3) ஆடிவெள்ளி🌲(கவிஞர் கண்ணதாசன் - P JEYACHANDRAN & VANI JEYARAM) - மூன்று முடிச்சு (1976) MSV (4) ஆகாய கங்கை🌲(கவிஞர் M G VALLABHAN & M VASUDEVAN & S JANAKI) - தர்மயுத்தம் (1979) (5) என் இனிய பொன் நிலாவே🌲(கவிஞர் கங்கை அமரன் - K J JESUDOSS) - மூடுபனி (1980) (6) என்னுயிர் நீ தானே🌲(கவிஞர் பஞ்சு அருணாசலம் - K J JESUDOSS & JENCY) - ப்ரியா (1978) (7) இளமை எனும் பூங்காற்று🌲(கவிஞர் கண்ணதாசன் - SPB) - பகலில் ஒரு இரவு (1979) (8) கீதா சங்கீதா🌲(கவிஞர் வாலி - P JEYACHANDRAN & JENCY) - அன்பே சங்கீதா (1979) (9) செந்தூரப்பூவே 🌲(கவிஞர் கங்கை அமரன் - S JANAKI) - 16 வயதினிலே (1977) (10) கண்மணியே காதல் என்பது🌲(கவிஞர் பஞ்சு அருணாசலம் - SPB & S JANAKI) - ஆறிலிருந்து அறுபது வரை (1979) (11) வாடை வாட்டுது🌲(புலவர் புலமைப் பித்தன் - ILAYARAJA) - சக்களத்தி (1979) (12) பொன் மாலைப் பொழுது🌲(கவிஞர் வைரமுத்து - SPB) - நிழல்கள் (1980) This is the first song for VAIRAMUTHU in his Tamil Cinema Career (12) சாமக்கோழி🌲(கவிஞர் பஞ்சு அருணாசலம் - SP SAILAJA & ILAYARAJA) - பொண்ணு ஊருக்கு புதுசு (1979) (13) பருவமே புதிய பாடல் பாடு🌲(கவிஞர் பஞ்சு அருணாசலம் - SPB & S JANAKI) - நெஞ்சத்தை கிள்ளாதே (1980) (14) ஒரு காதல் தேவதை 🌲(கவிஞர் வாலி - SPB & P SUSHEELA) - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977) (15) பூந்தென்றலே🌲(கவிஞர் பஞ்சு அருணாசலம் - P J
CHANDRAN & VANI JEYARAM) - புவனா ஒரு கேள்விக்குறி (1977) (16) கண்ணன் ஒரு கைக்குழந்தை 🌲(கவிஞர் வாலி - K J JESUDOSS & P SUSHEELA) - பத்ரகாளி (1976) (17) மாஞ்சோலை கிளி தானோ 🌲 (கவிஞர் முத்துலிங்கம் - P J CHANDRAN) - கிழக்கே போகும் ரயில் (1978)
என்ன ஒரு இசை ஆர்வம் கொண்ட மனிதன்
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
👌👌👍
GK sir ! En கிரீடம் கொஞ்சம் கீழே vizhundhu விட்டது! எனக்கு எல்லாம் தெரியும் என்று கொஞ்சம் கர்வம் கூட ,குறைந்துவிட்டது! ( ஒரு பாடல் கேட்டவுடன் ,பாடியது யார்,இசை யார் ,எழுதியது யார் என்று சொல்லி விடுவேன் 90 percentage ! So! ) நீங்கள் போட்டு உள்ள விவரங்களை படித்து வியந்து போனேன் ! இதில் ஒரு சில பாடல்கள் யார் எழுதியது என்று எனக்கு தெரியவில்லை ! But நீங்கள்......... ரசிப்பின் உச்சம் ! நாடி நரம்பெல்லாம் இசை rasippu இருப்பவரால்தான் இப்படி விவரம் எழுத முடியும்! Hats off sir! 👌👌👌😊😊😊😍😍😍🎼❤️🌹❤️🎼💙🙏💙
அப்பா அம்மாவுடன் சிறு வயதில் தஞ்சை குமரன் theater ல், பார்த்த படம் நிறம் மாறாத பூக்கள் ❤️🙏
நானும் தான்
நன்றி
எந்த ஊர் சகோ..
தஞ்சாவூர் கரந்தை
Ok
அனைத்து பாடல்களும் சூப்பர் இதையே HDயில் பதிவுடலாம்
Lu
That days are golden moments
80's songs are always in hearts 💖💓🥰 bcz music and MDM Jensi's voice ,is a miracle of last wisdom ,Jai Mathajie Jai Hanuman Love begin from mind n hearts 💖💖💖💓🥰
Lll
அனைத்து பாடல்களும் நன்று ஐயா
Good collection of songs.
All.the.Best.super
எண்பது என்பது நான் மகிழ்ச்சியின் உச்சத்தில்
இருந்த பொற்க்காலம்
இப்பாடல்களைக் கேட்டால்
என்னை அறியாமலே
கண்ணீர் விடுவேன்.
❤❤❤❤❤❤❤
Marakka mudiyaatha padal antha naatkal
Very good 👍
Song
Super ❣️
Goodpadal.. 1.markali
CORRECT. IPPO ULLA PAATAI KEATTAL TENSION KOODA. HIGH BP YE VANTHU
Depression il poi viduvargal.
Picture. M appadi thaan.
Awesome super songs👍👍👍
Heero name?
@@sudhasowndharya2769 sudhakar And rAdhika
Nice Songs 😍
Appa amma kooda padam partha kalaggal kaddalore kallakurichi nenaivalaikal anthakalangalil valntha varudagal,,,,,,----,,,,,
School days at Ooty
❤❤❤❤ Nirmala Angela Swakeen Where are you dear 💕💕💕💕
👌
100,,suppar,joodi
❤
👍👍👍
Ncie
Wishes
🙏💐🙏💐🙏
Plzzzzzz Add one song to other one timelapse
பாடல் கேட்கும்போது ரம்மியமாக இருக்கிறது
1:08:10
நிறம்மாறாதபூக்கள்இதுராஜாவின்தரம்மாறாதபாக்கள்
Hmm
K JJ knu
Km
Q
Magilchi...
💐💐💐💐🙏