நான் +2 படித்த காலத்தில் கனவு உலகத்தில் வாழ்ந்த வசந்த காலத்தை மலரும் நினைவுகளாக அமைந்த பாடல்கள் மனதிற்கு இனம் புரியாத கடந்த கால நினைவுகளை நினைத்து மீண்டும் அந்த காலம் திரும்பாதோ என ஏங்க வைத்தபாடல்கள்.
@@muthukumarn937 ஒரு பாடல் உருவாக பலரது உழைப்பு கண்டிப்பாகத் தேவை.ஆனால் முதற்காரணம் இசையமைப்பாளர்தான்.அவர்தான் பாடல் உருவாக்குகிறார்.மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்.
எனது இளமை பருவத்துள்ளல்களை நினைக்கவும்; அதன் நினைவுகள் முதுமையில் கூட துள்ளத்தூண்டுகிறது... இனிய இளையராஜா இசையில் காணக்குயில்களின் இணையுடன் எஸ்.பி.பி மற்றும் ஜேசுதாஸ் குரலில் ..... ஐயோ சொல்லி மாளாதே...💐💐💐💐💐
Sorry to be offtopic but does someone know of a tool to get back into an instagram account..? I was stupid lost my login password. I would appreciate any tips you can give me!
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது கிளிஞ்சல்கள் படம் பார்ப்பதற்கு பள்ளிக்கு கட் அடித்துவிட்டு எங்கள் ஊர் பாடலை தியேட்டரில் காலை 10:30 காட்சி பார்த்தேன் அந்த காலத்தில் தினமும் கட்டு அடித்துவிட்டுப் ஒவ்வொரு சினிமாவுக்கும் போவேன் என்ன போலவே ஒரு மாணவர் பள்ளிக்கூடத்துக்கு கட் அடித்துவிட்டு தினமும் ஒரு தியேட்டரில் சந்திப்போம் பிறகு அவர் ஒரு நண்பராகவே எனக்கு கிடைத்துவிட்டார் சினிமா தியேட்டரில் படம் பார்த்தாலும் பிறகு நன்றாக படித்து அரசு வேலைக்கு சென்று விட்டேன் இந்தப் பாடல்களையெல்லாம் கேட்கும்போது என்னை மீண்டும் சிறுவயசுக்கே கொண்டு சென்று விட்டது !
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் இனிமையாக இருக்கிறது இந்த பாடல் மூலமாக என் நினைவில் எங்கெங்கோ எடுத்து அழகாக சென்றது அந்த நாலும் இந்த நாலும் எந்த நாலும் காதல் வலையில் சிக்கிய ஆன்களும் இல்லை பெண்களும் இல்லை அந்த அளவுக்கு அற்புதமான காதல் வலையில் தவிக்கும் நமது இளைஞர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் காதலுக்கு மரியாதை கொடுத்து வாருங்கள் அஃது இனிமையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும் தொகுப்பு வழங்கிய உங்கள்லுக்கும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வரும் உங்கள்லுக்கும் நன்பர்களுக்கும் எல்லோருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻
During our college days every week many movie songs of Ilayaraja sirs get released i used to buy those and listen every bit of each of the songs, keenly listens orchestration, interludes variations, singers performance, esply bass guitar, violin portion, rhythm patterns and flute, wov what a Golden period it was, what a composer he is. Thanks a lot Raja sir.
Whenever I listen to songs from Jhonny my thoughts race back like rocket to those glorious college days .the music n the movie is poem on celluloid eternally crafted for loving heart's
that is teen age. now both of them not in the world. RIP. i have same experience in my love. in fact more that. She is college queen. I am hockey player
@@saravananramakrishnan7764 idiot illusion in iiii ii I iii I pulled i IPI iiii I I i IPI iiii i I listening iiviiviiiiiiiiv scientific invitation thanksgiving iiiviiviiviviiiiiiviiiviiviiiiviiiviiiviiiviiiviiviiviiiviiiii iiiiviviviviiiiiiviivviviiiiiviiiviiiiiviiiv
80 களில் பிறந்த நாங்கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்கள் ஆம்
நல்ல இசை 🎵
நல்ல பாடல்
நல்ல படம் பார்த்தோம் ரசித்தோம்
Q
Yes we are blessed
நான் +2 படித்த காலத்தில் கனவு உலகத்தில் வாழ்ந்த வசந்த காலத்தை மலரும் நினைவுகளாக அமைந்த பாடல்கள் மனதிற்கு இனம் புரியாத கடந்த கால நினைவுகளை நினைத்து மீண்டும் அந்த காலம் திரும்பாதோ என ஏங்க வைத்தபாடல்கள்.
😊
😊
😊
😊😊😊😊😊
😊
தமிழகத்தின் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா.
இசைஞானியை தமிழகத்தில் பிறக்க வைத்த கடவுளுக்கு நன்றி.
Selvakumar Kumar குரல் இல்லை என்றால் இசை எடுபடுமா?
@@muthukumarn937 ஒரு பாடல் உருவாக பலரது உழைப்பு கண்டிப்பாகத் தேவை.ஆனால் முதற்காரணம் இசையமைப்பாளர்தான்.அவர்தான் பாடல் உருவாக்குகிறார்.மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்.
வணக்கம்
நன்றி
எனது இளமை பருவத்துள்ளல்களை நினைக்கவும்; அதன் நினைவுகள் முதுமையில் கூட துள்ளத்தூண்டுகிறது...
இனிய இளையராஜா இசையில் காணக்குயில்களின் இணையுடன் எஸ்.பி.பி மற்றும் ஜேசுதாஸ் குரலில் .....
ஐயோ சொல்லி மாளாதே...💐💐💐💐💐
இசையின் மகத்துவம் அறிந்த இளம் உள்ளங்களுக்கு மனம் கனிந்த பாடல்கள்
1969 களில் பிறந்த நாங்கள் நல்ல பாடல் , நல்ல படம் பார்த்தோம் ரசித்தோம்
மிகவும் அருமையான பாடல்
ஆம் நல்ல படம் பார்த்தோம் நல்ல பாடல்கள் கேட்டோம்
1972 my life and help cinema movie
@@sathiyakumart4661 the
MTV is
சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள் நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்
எட்டுக் கட்டை ராகத்திலே எட்டுத்திசை கட்டிப்போட்ட ஆசை ராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் வார்த்தை உண்டு சொல்லிச்செல்ல எத்தனையோ ஆசை நெஞ்சிலே
டார்லிங் டார்லிங் பாட்டுக்கு சுசீலாவின் குரலை தேர்வு செய்த இளையராஜா சாரின் புலமை வியக்கத்தக்ககது.
Sorry to be offtopic but does someone know of a tool to get back into an instagram account..?
I was stupid lost my login password. I would appreciate any tips you can give me!
மனதை அள்ளி கொண்டு செல்லும் இசை...
ஒலிஅளவுமிகவும்குறைழவு
இந்த படத்தை திருநெல்வேலி பார்வதி தியேட்டரில் பார்த்தேன்
எனது மலரும் நினைவுகளில் இது முக்கிய மான பாடல்
இப்போ பார்வதி தியேட்டர் இல்லை ..
Sweet songs 1985 இற்கு போய்விட்டேன். மீண்டும் பாடசாலை காலம் வந்தது போல் எத்தனை இனிமை,இளமை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
அப்பொழுது எனக்கு 6 வயது.
இப்பத்தான் கேட்ட மாதிரி உள்ளது. 36 வருஷம் போயிடுச்சு?
Ippa thane kettinga 36 varusam akudhu nu solringa 😊
@@senthilkumararumugam1282 rrrrr4k udmeu
மலரும் நினைவுகள் நன்றி அய்யா...
எந் நாளும் மாறாத ராகம் ஒன்று...இந் நாளும் நீங்காது என்னுள் இன்று
இது எல்லாமே லேட் 70 ஸ் 85 அல்ல. Anyhow great immortal golden songs of இளையராஜா. Mesmerising heart melting evergreen songs.
I.
琙
என்றும் அந்த நாள் பாடல்கள் இனியதமிழ் ராகம்அர்ப்பணிப்பு சூப்பர் 💥💔🤠💎
என்றும் இளமையாக நாள் இதயம் நிறைந்த பாடல்கள் ராகம் மகிழ்ச்சி 💐💦🙏🤠👌
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது கிளிஞ்சல்கள் படம் பார்ப்பதற்கு பள்ளிக்கு கட் அடித்துவிட்டு எங்கள் ஊர் பாடலை தியேட்டரில் காலை 10:30 காட்சி பார்த்தேன் அந்த காலத்தில் தினமும் கட்டு அடித்துவிட்டுப் ஒவ்வொரு சினிமாவுக்கும் போவேன் என்ன போலவே ஒரு மாணவர் பள்ளிக்கூடத்துக்கு கட் அடித்துவிட்டு தினமும் ஒரு தியேட்டரில் சந்திப்போம் பிறகு அவர் ஒரு நண்பராகவே எனக்கு கிடைத்துவிட்டார் சினிமா தியேட்டரில் படம் பார்த்தாலும் பிறகு நன்றாக படித்து அரசு வேலைக்கு சென்று விட்டேன் இந்தப் பாடல்களையெல்லாம் கேட்கும்போது என்னை மீண்டும் சிறுவயசுக்கே கொண்டு சென்று விட்டது !
வருடம்.
11
பள்ளியில் படிக்கும் போது இந்த பாடல் ரேடியோ அதிகம் கேட்ட பாடல்🎶🎤🎵.
S
Pllllllllllllla,,,,,, A775
0pppĺp0
@@blessingdigo 000000000000000000000000000000
Collection of beautiful songs.
Chozhan N
Chozhan N
N ß
Chozhan N
T
Nice
ஆடும் பல்லக்கில் உறவை தேடும் ஆனந்த பறவை.. பூபாளம் பாடும் நேரம் பூமகள் மயங்கும் சாரம் தாங்கும் மன்னவன் பாரம்
மலர்ரும் நினைவுகள் அருமையான பாடல்கள்
நீல பறவை இரண்டும் நீரில் நீந்தும் நேரம் காதல் வந்து சேர்ந்ததே..
மிக அருமையான பாடல்கள் மனதை வருடியது.
வயிற்றுக்கு உணவு இல்லாவிட்டாலும் செவிக்கு உணவாக அமைந்தது இப்பாடல்கள்
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் இனிமையாக இருக்கிறது இந்த பாடல் மூலமாக என் நினைவில் எங்கெங்கோ எடுத்து அழகாக சென்றது அந்த நாலும் இந்த நாலும் எந்த நாலும் காதல் வலையில் சிக்கிய ஆன்களும் இல்லை பெண்களும் இல்லை அந்த அளவுக்கு அற்புதமான காதல் வலையில் தவிக்கும் நமது இளைஞர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் காதலுக்கு மரியாதை கொடுத்து வாருங்கள் அஃது இனிமையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும் தொகுப்பு வழங்கிய உங்கள்லுக்கும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வரும் உங்கள்லுக்கும் நன்பர்களுக்கும் எல்லோருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻
Jency s golden voice always gives great satisfaction. great pic by Ilayaraja
இவன் கமல்ஹாசன் ரசிகன் மனமகிழ்ச்சி பாடல்கள்
beautiful music Raja sir ...எனக்கு வாழ்த்த வயதில்லை
🙏🙏
பாடல்கள் அனைத்தும் சூப்பர்
Kamal srithevi best combination. Wonderful
During our college days every week many movie songs of Ilayaraja sirs get released i used to buy those and listen every bit of each of the songs, keenly listens orchestration, interludes variations, singers performance, esply bass guitar, violin portion, rhythm patterns and flute, wov what a Golden period it was, what a composer he is. Thanks a lot Raja sir.
பாடல்கள் அனைத்தும் அருமை
Golden days
காதல் இல்லாத வாழ்வில் என்ன இன்பம் சொல்ல என்ன வெட்கம் டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ
அப்பா என்கல் பள்ளிக்கூடம் 1/2 நேரம் ஷேயல் படும் ஈரோடு ராஜாராம் தியேட்டர் மேட்னி 1983-84 காலங்களில இந்த படம்(ப்ரியா) பார்த்தேன்
அப்போ எங்கள் பள்ளிக்கூடம்1/2 நேரம் செயல்படும் ஈரோடு ராஜாராம் தியேட்டரில் மேட்னி 1983-84 காலங்கள் இந்த படம் (பிரியா) பார்த்தேன்
@@maryvasantha6300 naanum antha nerathil padam parthean
@@maryvasantha6300 மொழிபெயர்ப்பு அருமை?!!!!!
@@maduraimathiazhagan4227 தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி!🙏🏻
fantastic song ..i like it(இளையராஜா tune& music super)
Whenever I listen to songs from Jhonny my thoughts race back like rocket to those glorious college days .the music n the movie is poem on celluloid eternally crafted for loving heart's
Wow very nice superb ❤️❤️❤️
மிகவும் இனிமையான பாடல்கள்.
Excellent song . I am back to my teen age.
All my favourite songs supper papaya nenivugal
அருமையான பாடல்
45 ವರ್ಷಗಳು ಕಳೆದರೂ ಕಾಡುವ ಹಾಡು. ಜನ್ಸಿ ಮಾದಕ
1985ல் கலக்கிய பாடல் என்றால் அது கண்டிப்பாக எங்கள் உலகநாயகனின் நம்ம சிங்காரி சரக்கு பாடல் தான்👌👌👌👌👌👏👏👏👏👍👍👍💞💞💞🎆🎆🎆
காக்கி சட்டை பூ போட்ட தாவணி
Fantastic songs, musicals 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
காதலீல் தீபம் ஒன்று
ஏற்றினால் என் நெச் சில் .கடந்த காலங் கள். நினைவூக்கு வ ருகின்றனா. UDAIYAR mani.
So Many Kamal Sir Songs , Super.....................
well made set of songs for a 50yr old like me
All songs are super.it will take to our memory lane
என் இளமை கால ஞாபகம்
Epo enna vayathu
My young life remaining, once upon time beautiful song's........
Always Kamal-sridevi pair any song by illayaraja best for this pair onscreen!!!💃
Memorable collection.. Enjoyed..and recalled my college days..
Super. Ever duper. Hits 1975
ALL SONGS VERY SUPER SUPER
Childhood sweet memories
Never boring to hear these musiques and the songs.😎
I think in 1975 or 1976 or early 1977 this song came out & it's famous in Jaffna , Srilanka .. I played it for my girl in 1977 ..
Excellent choice of songs from 80’s...thanks for the upload... cant rewind life but imagination 👏🏽👏🏽👏🏽
ரொம்ப பிடித்த பாடல் அனு
Lovely Sri in Mimaland. Simply only memories now.
Now no more Mimaland. Never take care
Thank you Tamil cinema for keeping entertained and Happy during COVID time. Songs are excellant
பள்ளிப் பருவத்தில் ஞாபகம்
கல்லுரி காலக்கணவு கள் நினவுகள் மணதை மகிழ்சியின் உச்சதிற்கே இட்டு செல்கின்றன
Such an amazing music and singing😊❤️🥰🥳🙏
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🏵 1⃣ ♥ m 🥀 again 🥀 🥀 🥀 🥀 🥀 🥀 🥀 uru 🙏 ku 👍 🏵 👍 Urayu 🙏 🇻🇳 vedu 🙏 kathai wow 🐶 lovely songs ilove it
The world music super star the one and only the great isaikkadavul msv ayya.
These songs are GOLDEN HITS.
கைத்தறி நெசவு தொழில் செய்து கொண்டு திருநெல்வேலி வானோலி நிலையில் இரவு எட்டரை மணிக்கு கேட்ட பாடல்
இப்படி ஒரு உலகம் இருப்பது 2020 வரை அனுபவம் இல்லை
ஜக
Very good collection i love all songs
lovely and memorable Song
meaningful lines best wishes to ilaiyaraja sir
my home town......singapore
that is teen age. now both of them not in the world. RIP.
i have same experience in my love. in fact more that.
She is college queen. I am hockey player
⅔9 mn e rhe
@@saravananramakrishnan7764 idiot illusion in iiii ii I iii I pulled i IPI iiii I I i IPI iiii i I listening iiviiviiiiiiiiv scientific invitation thanksgiving iiiviiviiviviiiiiiviiiviiviiiiviiiviiiviiiviiiviiviiviiiviiiii iiiiviviviviiiiiiviivviviiiiiviiiviiiiiviiiv
Idiot precision dimensions iviviiiviiiiiiiiviiiiviviiiviiiiviviviiiiiviviv iiii iiviviiiiviiiviiiiiviiviiiviiiiiiiiiiiiviiiiiviiiviiiiviii ridiculous iiviiiviiiiiviiiviiiviiiii
ivivivivviviiivivviivviivivvivvii I picked iiviiiiiiiviiviiiviiviiviiiiiiviviviiviivviviviiiiviivi unconscious ridiculous Buick olive thanksgiving vicious pickup thanksgiving iiiviiiiviiiiiiiiiiviiiiviiiiiiiiiviiiiviiiiiviiviiiiiiiivviiiiviii inviting iviiiviviiiviiviviviiiiviiiiiiiiviiiiviviiiiiiiviiiviiiiiviviiiiiiiviivviiviiiii iviiiiiiiviiiiviiiviiiiiiviviviiiiiviiiiiviviviiiiiviiviiviviviviivi iiviviviiiiviiiiiviviiviiviviiiiiiiivivvii
Iiviiviviiiiviiiiviviiviiiiiiviiiiiiiiiiviiiiviviiiiiiiviivivii iiiiiiiiiviiiiiiiiiiiiviiviiiiviviiiviivivii
All songs top .....
very spr song
Very nice
I like kamal sir.big of fan
What kamal sir ???
,,,நாங்கள் கேட்ட நெஞ்சில் நிறைந்த நினைவுகள்....... லண்டண் மணி.......
Anaitthu padagalum arumai yana pokkisham
We are proudly to say 70 kids.
Yes
yebba yebba yebba enna collection. semma songs ma ellam. appadiye nenja allikittu poguthu
@
1960 க்கேபோய்விட்டேன்
I want 1980 s back
Amma kodutha pazhya soru. Pathu kaasu.intha padalgal. Ellam pochu. Ninaivukal. kanneer.
super hit songs very nice
Rushendran. Saretha. ❤❤❤
அருமை
bharathi raja
கலக்கிய காதல் பாடல்👍👍👍
i like very most all the songs
Naan kadavulidam vendukiren rajini sir romba naala valavendum endru..
Super
Attakasamana patalkal arumai Arumai congratulations 💐
Sigappurojakkal padathil kamal rombabeautiful.hippystylegood
நம்மவர்.ரசிகன்
Gold 🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
Super.
darling darling song nice
All songs super Hit
We can hear gape songs and music 0n those days excellent 🍓🍓🍓
இளையராஜா மாதிரி உலகில் எவரும் இல்லை
உண்மை.
சிறப்பு
Siru vayathu ngapagam marakka mutiyathu
Indian superstar kamal
sweet memories ,Thanks