சமர் அரசியல் நிகழ்ச்சி - 19.09.2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • சமர் அரசியல் நிகழ்ச்சி - 19.09.2024
    #Samar #PresidentialElection2024#NewsfirstTamil #TamilNewsSriLanka #SriLankaNews
    Like us on Facebook: Newsfir...
    Follow us via Twitter: / newsfirsttamil
    Subscribe us: www.youtube.co...
    Watch more videos: / @newsfirsttamilsl
    Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
    Web: www.newsfirst.l...
    Email: contact@newsfirst.lk
    Telephone: +94 114792700

ความคิดเห็น • 5

  • @ansar4632
    @ansar4632 ชั่วโมงที่ผ่านมา +2

    மயூரன் கேட்ட கேள்விகள் எல்லாமே அவசியமற்ற கேள்விகள்.

    • @yasitharan9865
      @yasitharan9865 ชั่วโมงที่ผ่านมา +1

      அப்படியாக சொல்ல முடியாது
      நான் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பார்தேன்
      அவரது கேள்விகள் எதிர்கால நோக்கத்தில் இருந்தது.
      இதைவிட நிகழ்ச்சி வழமையான விவாதமாக இல்லை இன்றைய நிகழ்வு அறிவூட்டல் மற்றும் தெளிவூட்டல் தொடர்பானது ஆகவே அது சார்ந்த கேள்விகளை கேட்டு அது தொடர்பில் தெளிவைப் பெற்றுக் கொண்டிருப்பின் எதிர்கால நோக்குக் கருதி உதவியாக இருக்கும் அது சார்பில் தான் மயூரன் அவர்களால் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கிறது

    • @ansar4632
      @ansar4632 ชั่วโมงที่ผ่านมา

      @@yasitharan9865 Electronic votes சம்மந்தமான கேள்வி and இந்தியா உ+ம் முட்டாள் தனமானது, Electronic votes னால ஆயிரம் மோசடி நடப்பதாக 1000 மேற்பட்ட வழக்குகள் இந்தியாவிலே உள்ளது, அமேரிக்காவிலே பற்றுசீட்டு முறை தேர்தல்தான் உள்ளது. மக்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்தது என்பதை நான் மறுக்கவில்லை.

    • @yasitharan9865
      @yasitharan9865 ชั่วโมงที่ผ่านมา

      @@ansar4632 நானும் மறுக்கவில்லை அந்தக் கேள்வியை நேரடியாக கேட்காமல் அந்தக் கேள்விகள் தொடர்பில் தொங்கி நிற்கின்ற பிரச்சினைகள் அது தொடர்பில் இருக்கக்கூடிய தீர்வுகளையும் ஒருமித்த நேரத்தில் மயூரன் அவர்களால் கேட்கப்பட்டிருந்தது.
      என்னைப் பொருத்தவரைக்கும் தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு மேலதிகமான போனஸ் கேள்வியாக நான் எடுத்துக் கொள்கிறேன்