பீச் கடை மீன் வறுவல் | Easy Cooking with Jabbar Bhai...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2023
  • Check out these below best deals from Amazon!
    Top Home Picks - Upto 75% off
    amzn.to/3Hxbeax
    Best of Home Furnishing - Upto 73%
    amzn.to/48HJZ8V
    (As an Amazon Associate, I earn from qualifying purchases)
    Visit our website - www.jabbarbhairecipes.com
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
    #jabbarbhai #meenvaruvalrecipe #meenvaruval #meenvaruvalintamil #beachfood

ความคิดเห็น • 204

  • @shahulsahil6726

    பாய் நான் ஒரு ஏழு வருடம் மலேசியாவில் உணவகத்தில் வேலை பார்த்தேன் பல முதளாலிகளையும் பார்த்துள்ளேன் ஆனால் வேலை செய்பவர்களுக்கு ரூபாய் 4000 மீன் வாங்கியதை விட அதை உங்களின் அழகான சிரிப்போடு சொன்னீர்களே சூப்பர் பாய்

  • @senthilmuthuraman9604

    பாய் தொப்பி போடல, குளோஸ் போடலனு எவனும் Comment போடலையா?

  • @mediamanstudio5977

    நீங்க துபாய்ல மீன் வறுப்பது மெரினா பீச்சுல வாசம் தூக்குது பாய் !😂😂😂❤

  • @bachelorcooking116

    பாய் எல்லாம் ok,டெசர்ட் விலை மிகவும் அதிகம்.u.a.eயில் இந்த விலை நான் பார்த்தது இல்லை.உங்கள் கடையில் நடுத்தர வர்க்கம் சாப்பிட முடியாது.நடுத்தர வர்க்கமே சாப்பிட முடியாதுயென்றால் labour வர்க்கம் எப்படி சாப்பிட முடியும்.ஆனால் quality தரம்.பிரியாணி விலை சரியான விலை.நான் குறிப்பிட்டது only டெசர்ட்.

  • @saravanan.t1944

    கண்டிப்பாக நீங்கள் கப்பல் வாங்குவாங்க பாய் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @gna5371

    பாய் நம்ம ஊர் காசுக்கு மீன் Rate சொல்லுவாருனு யார் லாம் wait பண்ணீங்க🖐️

  • @DrSVJ

    Bhai, kappal enna aachu? vaangiteengala?

  • @SigmaBoy-ch9pn

    Uncle nega vlog channel pannuga

  • @jamalmohideen9317

    Bai yen melinchitinga ippo

  • @user-en6ew9si3z

    Sir eanka annaku Dubai la hotel work irutha kidakuma

  • @user-uy1ml9hm2z

    ❤❤❤

  • @rosalixaverpraisethelord9121

    பாய் அசத்திட்டீங்க.Great Jaabar good go ahead

  • @MarvelousActions

    Masha Allah waiting for more...

  • @mohammedizzuddin.g.7810

    Masha Allah. Nice recipe for the fish dish bhai. So nice of you taking care of your restaurant staff as a big brother and cooking for them. Almighty Allah bless you with Sound Health and Wealth Throughout Your Happy Life. Stay Blessed. Aameen Ya Rab. ❤😊

  • @gmshariff7148

    Same recipe my mother will cook masshallaha execlent tasty recipe must try everyone

  • @sathiya1683

    வாழ்க்கையில் ஒருமுறையாவது இவரோடு உட்கார்ந்து சாப்பிடும் வரம் கிடைக்க வேண்டும்....நாட்டின் கடைக்கோடி கிராமத்திலிருந்து ஓர் சாமானியனின் ஏக்கம் சார்......

  • @kcbusinesssolutionsindia4060

    Your staffs are so blessed because getting the tasty food from Great and sucessfull cook and Their own Billionaire Restaurent owner .😍😍😍😍😍😍உங்கள் ஊழியர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். வெற்றிகரமான சமையல்காரர் மற்றும் அவர்களின் சொந்த கோடீஸ்வர உணவக உரிமையாளரிடமிருந்து சுவையான உணவைப் பெற்றதால்.😍😍😍😍😍😍

  • @ashahm3113

    Mashallah keep u r staffs happy and u also will b very very good

  • @ganeshr7783

    அருமை அருமை பாய் ரெசிபி அருமை

  • @rajeswaria9337

    Very nice explanation😊 god bless you anna