நேருவுக்கும் காந்திக்கும் Muthuramalinga Thevar-யை பிடிக்காது! - JM Bashir Interview | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2022
  • நேருவுக்கும் காந்திக்கும் Muthuramalinga Thevar-யை பிடிக்காது! - JM Bashir Interview | Muthuramalinga Thevar | IBC Tamil
    #JMBashir #JMBashirInterview #MuthuramalingaThevar #TNPolitics #DesiyaThalaivar #Ilaiyaraaja #IBCTamil
    S.A. College of Arts & Science
    • Spot Admissions in Shift I are started for the Academic Year 2022-23
    • Affiliated to the University of Madras
    • Courses available are B.A., B.Com., B.B.A., B.C.A., B.Sc.,
    • For spot admissions visit - www.sacas.ac.in , contact - 044 2680 0969, 96000 94064
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

ความคิดเห็น • 262

  • @IBCTamil
    @IBCTamil  2 ปีที่แล้ว +10

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @panchapaattu3880
      @panchapaattu3880 2 ปีที่แล้ว +2

      நான் தேவர் இனத்தை சேர்ந்தவன் இல்லை. ஆனால், தேவரை நான் வணங்குவது போல், போற்றுவது போல் எந்த ஒரு தேவர் இனத்தவரும் செய்வார்களா என்பது எனக்கு தெரியவில்லை. தேவர் ஓர் அப்பழுக்கற்ற, ஒழுக்கமான, நேர்மையான வாழ்வு வாழ்ந்த மாபெரும் தலைவர். அவரை ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் கொண்டாட வேண்டும். நான் தெய்வ நம்பிக்கை அற்றவன். ஆனால், தேவரை தெய்வமாக வணங்குபவன். இன்னொரு தலைவர் தேவரை போல் இத்தமிழ் நிலத்தில் தோன்ற எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை. அனைத்து தமிழ் சாதிகளும் குடும்பம் குடும்பமாக தேவர் படத்தை பார்த்து மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும்.

    • @ayyadurair3111
      @ayyadurair3111 8 หลายเดือนก่อน

      தேவர் மற்ற சதிக் வெட்டு தூங்கும்போது வெட்டு குளிர்க்கு போகும் போது வெட்டு தண்ணீர் டெங் சீறுநீர்பெண்டு லை இளைஞர் மீது சீறுநீர் விடு அடுத்தவன் பொன்டட்டி சேர்த்து வைச்சி கோ கஞ்ச பொடு தண்ணி அடி கொலை சொட் ஊர் ஊர் போய கலவு செய்திருடு அடுத்த சதி கெடு இப்படி தன் தேவர் உங்களுக்கு செ .ல்லிக் கொடுத.தரா பசும்பொன் அவர் கால் மயித்துக்கு கூட தேவர் சமத் சமுதயம் பெறது அவர் உன சமுகம் எங்கே மனக ஸ்கேட்டவர்களே

  • @ravichandhran5894
    @ravichandhran5894 2 ปีที่แล้ว +42

    தேசிய தலைவர் தேவர் பாடம் எடுத்து நன்றி

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN ปีที่แล้ว +16

    நெறியாளர் அவர்களுக்கு ரொம்ப வயிறு எரியுது போல தெரியுது
    பஷிர் அண்ணா உங்கள் முயற்சி கண்டிப்பா வெற்றி அடையும்
    🙏🙏🙏தேவர் அய்யா -ஆசி உங்கள் உடன் இருப்பார் 🙏🙏🙏

  • @user-kz4fr6rc7b
    @user-kz4fr6rc7b ปีที่แล้ว +8

    பஷீர் அண்ணா உங்கள் இந்த முயற்சி எங்கள் தெய்வத்தின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறது உங்களுக்கு நாங்கள் கடமை பட்டு இருக்கின்றோம் அண்ணா

  • @s.madhavan4568
    @s.madhavan4568 2 ปีที่แล้ว +13

    திரு பசீர் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏🙏

  • @sanmugamtevarsundaram4032
    @sanmugamtevarsundaram4032 ปีที่แล้ว +7

    பஷீர் அவர்கள் ஒரிஜினல் முத்துராமலிங்க தேவர் போன்ற முக பாவனை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 ปีที่แล้ว +5

    🙏தேவரே தெய்வம்🙏
    பஷீர் அண்ணன் வாழ்த்துக்கள்💐

  • @jmbashir
    @jmbashir 2 ปีที่แล้ว +26

    தேசிய தலைவர்

  • @kalyanivelladurai2060
    @kalyanivelladurai2060 ปีที่แล้ว +9

    பசும்பொன் (பசீர்மாப்பிளை)முத்துராமலிங்கத்தேவர் .தேசிய தலைவர் முக்குலத்தோர் அனைவரும் வரவேற்கிறோம் ... உங்களுக்கு பூர்வ புண்ணியம்

  • @user-yi4li2fe2x
    @user-yi4li2fe2x ปีที่แล้ว +5

    தேசிய தலைவர் வேடம் ஏற்று நடிக்கும் எனது அன்பு சகோதரர். ஒரு நடிகரா மட்டும் இல்லாமல் தேவர் அவர்களின் வாழ்கை வரலாற்றை படித்துணர்ந்த மாணவர் போல இருந்தது அவரின் உரை. தேசியத் தலைவர் படம் வெற்றிபெற வாழ்த்துகள்

  • @pasupathivarmapasupathivar6653
    @pasupathivarmapasupathivar6653 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா படம் மாபெரும் வெற்றி பெறும்

  • @k.prasanthk.prasanth3147
    @k.prasanthk.prasanth3147 2 ปีที่แล้ว +10

    ஏழைகளின் இதய தெய்வம் அய்யா முத்துராமலிங்கத்தேவர் அவர்கள்.

  • @srilakshmikanth
    @srilakshmikanth 2 ปีที่แล้ว +9

    எங்கள் தெய்வத்தின் படம் 🙏🏼🙏🏼💐

  • @palanikumar1998
    @palanikumar1998 ปีที่แล้ว +9

    கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💊💊💊

  • @rakkappann8821
    @rakkappann8821 ปีที่แล้ว +5

    எங்கள் அய்யா தேவர் அவர்கள்.

  • @MuthuKumar-gx1tu
    @MuthuKumar-gx1tu ปีที่แล้ว +8

    தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் திருநெல்வேலி மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @pandiofficial228
    @pandiofficial228 ปีที่แล้ว +6

    🙏🙏🙏தேசிய தலைவர் திரைப்படம் தெமாவட்டங்களில் மிக பெரிய வெற்றி பெரும். 100 நாள் ஓட்டுவோம். அப்போ தெரியும் 🚩

  • @yogakala1700
    @yogakala1700 ปีที่แล้ว +8

    ஐயா அவர்கள் பெருமையை உலகுக்கு உணர்த்த வரும் இந்த காவியத்தில் பங்கு பெறும் ஒவ்வொருவரும் எல்லா நலமும் வளமும் உயர்வும் பெறுவது திண்ணம் ..,.. வாழ்த்துக்கள் சகோதரரே 👌👌👌👌✌️💐💐💐💐 இதை தவறாக சித்தரிக்கும் அனைவரும் ஐயாவை சித்தரிக்கும் இந்த சகோதரருக்கு நன்றி உணர்வு வெளிப்படுத்தி பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய புண்ணியமாக அது உங்களை வந்தடையும்❤️❤️❤️

  • @subashs4034
    @subashs4034 ปีที่แล้ว +3

    Devar is always National leader a blessed man in this society like a God thanks 💯🤑💯🤑💯💯🤑🤑💯🤑🤑💯

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 ปีที่แล้ว +3

    🙏 even in the making of his history movie, he proved that he is not for one community!!! He alway stand with truth and fight for justice!!! And his speech is political thirukural even it’s match with current political situation!!! He is real national leader… 🙏🙏🙏🙏 💐

  • @vganesan7172
    @vganesan7172 2 ปีที่แล้ว +4

    Without makeup you seems to be Muthuramalinga thever. It is a great opportunity to you brother. I feel very happy.

  • @pre922
    @pre922 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் 💐

  • @sarathcinna1001
    @sarathcinna1001 ปีที่แล้ว +11

    காமராஜர் நேரு செய்த சூழ்ச்சி

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว +1

      ஆமாடா நீங்க ஜாதி வெறியோட கொன்னுடுவீங்க பழிய தூக்கி வேற ஒருத்தரும் மேல போடுங்க

  • @garudanji5095
    @garudanji5095 ปีที่แล้ว +1

    திரு பஷீர் அவர்கள் சரியான புரிதலோடும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறார்

  • @m.arumugam9579
    @m.arumugam9579 ปีที่แล้ว +3

    வாழ் த்துக்கள்

  • @vengatesan143
    @vengatesan143 ปีที่แล้ว +3

    Unmai oru nal velivarum 🙏🇮🇳

  • @romanraj2747
    @romanraj2747 ปีที่แล้ว +4

    தேசியத்தலைவர் ❣️ஜயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

  • @TheBatman37905
    @TheBatman37905 2 ปีที่แล้ว +12

    தேவர் அய்யா சிறந்த தேசிய தலைவர்.

  • @thalapandian4052
    @thalapandian4052 2 ปีที่แล้ว +9

    தேசியபெருந்தலைவர் புகழ் வாழ்க வளமுடன் அண்ணா.

    • @midtown101
      @midtown101 2 ปีที่แล้ว +1

      World leader brother, we are so selfish and we engulfed him with our love and not let him step out of the country or state for that matter.
      Now we need to portrait him as tamil thalaivar and that is the hidden truth by some political reasons

  • @velupasumpon6689
    @velupasumpon6689 2 ปีที่แล้ว +4

    Super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaveluchamynageswari721
    @rajaveluchamynageswari721 2 ปีที่แล้ว +7

    வெற்றி நிச்சயம்
    இது-தேவர்சத்தியம்!
    பொதுமக்கள்
    கூட்டம் கூட்டமாக
    மாச்சரியங்களின்றி
    பார்க்கவேண்டுகிறோம்!

  • @tamilselvamtamilselvam4920
    @tamilselvamtamilselvam4920 ปีที่แล้ว +2

    Mama valthukal

  • @rajaraja181
    @rajaraja181 ปีที่แล้ว +2

    Congratulations🥳👏👏👏

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 ปีที่แล้ว +2

    Valga valamudan

  • @maragatharajraj2459
    @maragatharajraj2459 ปีที่แล้ว +3

    🙏🔥ஜெய்ஹிந்த்🔥🙏

  • @jayachandranjayachandran9722
    @jayachandranjayachandran9722 ปีที่แล้ว +1

    All the best

  • @singaravelukarthikeyan2144
    @singaravelukarthikeyan2144 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை

  • @mskfriendship2040
    @mskfriendship2040 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @praneshniranjansangi2953
    @praneshniranjansangi2953 ปีที่แล้ว

    God bless you

  • @suriyanaga4139
    @suriyanaga4139 ปีที่แล้ว +4

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு தாய்ப்பால் ஊட்டியது ஒரு இஸ்லாமிய தாய் அந்தக் கிருபை உங்களுக்கு உள்ளது

  • @dhanabalanify
    @dhanabalanify 2 ปีที่แล้ว +1

    Super 💟

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb ปีที่แล้ว +7

    அண்ணாதுரை பத்தி படம் வேணும் ♥️.செங்குந்தர் குலத்தின் குலதெய்வம் ♥️.

  • @nkumaresan4281
    @nkumaresan4281 2 ปีที่แล้ว +2

    Super. Super

  • @darsham7024
    @darsham7024 ปีที่แล้ว +1

    Thank 🌹 you sir 🌹❤️🌹

  • @muthukumarm1565
    @muthukumarm1565 2 ปีที่แล้ว +2

    Congrats sir

  • @mariammals9786
    @mariammals9786 ปีที่แล้ว +1

    Super 😍😍

  • @a.ramdevar4568
    @a.ramdevar4568 2 ปีที่แล้ว +2

    Super sir

  • @Gokulking2015
    @Gokulking2015 2 ปีที่แล้ว +10

    ஆனால் நேதாஜி க்கு தேவர் அவர்களை ரொம்ப பிடிக்கும்

  • @rajith4378
    @rajith4378 2 ปีที่แล้ว +3

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @Muthumani302
    @Muthumani302 ปีที่แล้ว

    thanks

  • @sencholai6078
    @sencholai6078 ปีที่แล้ว +11

    தேசிய தலைவர் படத்தை பாரத பிரதமர் மோடி வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் முயற்சி செய்யுங்கள் நன்றி

    • @King-of-Madurai
      @King-of-Madurai ปีที่แล้ว

      Pesama irunganne Ayya padattha thodrathukku kooda arugathai illatha Aalu Modi

  • @BalaMurugan-pm1lv
    @BalaMurugan-pm1lv ปีที่แล้ว +2

    tq tq pazeer sir 🙏🌹🙏🌹🙏🌹

  • @jjchanal7870
    @jjchanal7870 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மாமா

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 ปีที่แล้ว +6

    தேசியத் தலைவர் தேவர் திருமகன் அய்யா அவர்கள்...

  • @dharmalingamsr1265
    @dharmalingamsr1265 2 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 2 ปีที่แล้ว +2

    🙏

  • @mrmmuthuram7428
    @mrmmuthuram7428 ปีที่แล้ว +2

    Thevar ayya thunai erukku ayya

  • @MuthuKumar-gx1tu
    @MuthuKumar-gx1tu ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @MANIMURUGIAH
    @MANIMURUGIAH ปีที่แล้ว +1

    👍

  • @muthukumar-hj3ex
    @muthukumar-hj3ex ปีที่แล้ว +3

    தேசிய தலைவர் படக்குழுக்கு நன்றி

  • @arumumugam4568
    @arumumugam4568 ปีที่แล้ว +2

    வாழ்க வாழ்கவே தேவரின் புகழ்

  • @a2kmr.30
    @a2kmr.30 2 ปีที่แล้ว +2

    👍🙏🙏🙏

  • @ppandian7680
    @ppandian7680 ปีที่แล้ว +9

    தமிழ்நாட்டில் Congress ஐ , வளர்த்தவர் Devar avarkal, ithu வரலாறு படித்தவருக்கு தெரியும்....

  • @skasamuthu9692
    @skasamuthu9692 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @AK-ze2ct
    @AK-ze2ct ปีที่แล้ว +1

    தேவர் புகழ் வாழ்க

  • @GnanaPrakash-vh3db
    @GnanaPrakash-vh3db ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @tharamraj1563
    @tharamraj1563 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kalieswaran.9638
    @kalieswaran.9638 ปีที่แล้ว

    Nandi Baai! Thevar mugum.Unkalukgu,

  • @muthukumar557
    @muthukumar557 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alagumurugan6236
    @alagumurugan6236 ปีที่แล้ว

    💪👌👌👌🔥🔥🔥

  • @yeasukavin9761
    @yeasukavin9761 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @dineshbabu7567
    @dineshbabu7567 ปีที่แล้ว +1

    Yepo release akum

  • @rajasubashpandian
    @rajasubashpandian ปีที่แล้ว +3

    Anchor bro ....don't repeat the sentence as " Jathiya Thalaivar " ...Thevar is not like that .Nehru's Vengeance against Thevar and Bose was lead by kamarajar

  • @AnnaKwt-qy3ie
    @AnnaKwt-qy3ie ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +5

    இரண்டாம் உலகப் போரின் போது வெள்ளையனின் இங்கிலாந்தில் போர் ஆரம்பித்தவுடன்
    இங்கே வீரர்களை திரட்டி இங்கு இருக்கிற வெள்ளையர்கள் மீது போர் தொடுத்து விரட்டியடிக்க வேண்டும் என நேத்தாஜியும் தேவரும் அறைகூவல் விட்ட பொது
    காந்தி அதை ஏற்கவில்லை
    ஆனால் காந்தி வெள்ளையனை காப்பாற்ற இந்தியர்கள் அனைவரும் வெள்ளையனுக்காக
    ஹிட்லரை மற்றும் ஜப்பானை எதிர்த்து கட்டாயபடுத்தி வற்புறுத்தி போரிட வைத்தார்
    நமது இந்திய வீரர்கள் பலரும் செத்து மடிந்தனர் சிறை கைதிகளாக அந்நிய சிறையில் வாடினர்
    வெள்ளையன் குளிர் காய்ந்தான்

  • @muthuselvam2762
    @muthuselvam2762 ปีที่แล้ว +1

    Movie ku waiting 🔰💥✨️

  • @rajasocialworkfoundation883
    @rajasocialworkfoundation883 ปีที่แล้ว

    இந்த படத்தில் நானும் நடித்ததில் மிக சந்தோஷம்❤

  • @sheikmohamed2335
    @sheikmohamed2335 2 ปีที่แล้ว +2

    Super

  • @alagumurugan6236
    @alagumurugan6236 ปีที่แล้ว +1

    Pasir😍💪💪👌🔥🔥🔥🔥🔥supar

  • @svnishant
    @svnishant 2 ปีที่แล้ว +4

    Anchor kandipa P. Ranjith team pola. Konjam varalaru theriyama pesura pu la.

  • @alagend
    @alagend ปีที่แล้ว +2

    தொடுவது கடினம் உண்மையில்

  • @nellaipullingo9447
    @nellaipullingo9447 2 ปีที่แล้ว +3

    Thevar iyaa pakthan🙏🙏🙏

  • @vinoth8592
    @vinoth8592 2 ปีที่แล้ว +6

    காந்திக்கும், நேருவுக்கும் டாபரய்யாவ தெரியுமாடா டேய்..🤣

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 2 ปีที่แล้ว +2

      அப்படி சொல்லக்கூடாது அவர் ஆஸ்திரலியா அமெரிக்க ஜப்பான் ரஷ்யா அந்த நாட்டுக்கு எல்லாம் போய் அங்க உள்ள அரசியல்வாதி க்கே பாடம் எடுத்துட்டு வந்தவர் நீங்க என்னடானா இந்தியா தலைவர்களுக்கு தெரியுமா என்று கேட்கிறீர்கள் அவர் உலக நாடுகளுக்கே அன்று சிம்ம சொப்பனமாக இருந்தவர்

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว

      காந்திக்கும் நேருவுக்கும் டாபர் ஐயாவ தெரியாது பட் டாபர் ஐயாவுக்கு அவங்க ரெண்டு பேரையும் தெரியும் காரணம் அவர்கள் காந்தியும் நேரும் தேசத் தலைவர்கள் டாபர் அய்யா ராமநாதபுரம் மாவட்ட சாதி தலைவர்

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 ปีที่แล้ว +2

      எனக்கு ஐ.ஜி யை நல்லா தெரியும் ஆனா அவருக்கு என்னை தெரியாது ...😀😀😀😃

    • @sarathcinna1001
      @sarathcinna1001 ปีที่แล้ว

      டேய் காங்கிரஸ் ஆளும்கட்சியாக இருக்கும் போது எதிர்கட்சியாக இருந்தது நேதாஜி பார்வட் பிளாக்டா அந்த பார்வட் பிளாக்கின் துணை தலைர் தேவர்டா

  • @LL-pw1ib
    @LL-pw1ib 2 ปีที่แล้ว +7

    எங்கள் தேவர் திருமகnai யாருக்கு தான் பிடிக்காது!

    • @RajKumar-gl2wd
      @RajKumar-gl2wd ปีที่แล้ว +1

      எங்களுக்கு பிடிக்காது...

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว +2

      உன் ஜாதிகாரன தவிர வேற யாருக்கும் பிடிக்காது

  • @lakshmanamoorthi99
    @lakshmanamoorthi99 2 ปีที่แล้ว +7

    தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராட்டம் நடத்தி உரிமைகளை பெற்றதும் தன் நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தானமாக வழங்கினார்

    • @velmuruganm2949
      @velmuruganm2949 2 ปีที่แล้ว +3

      எந்த மக்களுக்கும் நிலமும் தரல ஒரு வெங்காயமும் தரல

    • @panchapaattu3880
      @panchapaattu3880 2 ปีที่แล้ว

      @@velmuruganm2949 பழனி குடும்பன் அவர்களுக்கும் இன்னும் சில தேவேந்திரகுல மக்களுக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை தேவர் வழங்கினார் இது வரலாறு.

    • @RajKumar-gl2wd
      @RajKumar-gl2wd 2 ปีที่แล้ว +2

      இந்த பொய் இன்னும் எவ்வளவு நாள் தான் உருட்டுவிங்க... இதுக்கு இல்லையா ஒரு எண்டு

    • @sathishsathish2496
      @sathishsathish2496 ปีที่แล้ว

      @@RajKumar-gl2wd அட முட்டா பசங்களா இன்றளவும் தேவர் ஜெயந்தி அன்று முதல் பால் குடம் நன்றி மறவாமல் தலித்துகள் தான் எடுப்பார்கள் அதாவது தெரியுமா உனக்கு.

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว +3

      எந்த ஊருக்கு அவரு இடம் வழங்கினார் எந்த ஜாதி மக்களுக்கு நிலம் கொடுத்தார் எல்லாம் விசாரித்தும் பார்த்து விட்டார்கள் ஏன் இவ்வளவு பொய் சொல்லி அவரை இன்னும் கேவலப்படுத்துகிறார்கள் என்று தான் தெரியவில்லை

  • @maniaphobia4719
    @maniaphobia4719 10 หลายเดือนก่อน

    To install 150 Ft Statue for him in Rameswaram ( or ) in Madurai

  • @lkvideos7446
    @lkvideos7446 2 ปีที่แล้ว +1

    I support to him and this film

  • @ppandian7680
    @ppandian7680 ปีที่แล้ว +3

    Congress seitha துரோகம்.... Devarai saathiya வட்டத்தில் adaithathu... Devarmeethu ivvaru kaivaithathalthan Congressai icu ward இல், amaravaillarkal தமிழ்நாட்டில்....

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว +1

      சரி விடு காங்கிரஸ் கூட ஏதோ தமிழ்நாட்டில் கொஞ்சம் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் முத்துராமலிங்கம் ஒரு கட்சி வச்சிருந்தாரே அதில் எத்தனை எம்எல்ஏ எம்பிக்கள் இருக்கிறார்கள் அப்படி ஒரு கட்சி இன்னும் இருக்குதா

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 ปีที่แล้ว +1

      @@yellamsivamayam பதில் சொல்ல முடியாது ஓடி விடுவானுக...தன் முதுகில் உள்ள அழுக்கை துடைக்காமல் அடுத்தவன் முதுகை சொறிபவனுகளிடம் கேள்வி கேட்டால் பதில் வருமா?

  • @chinthamani6301
    @chinthamani6301 ปีที่แล้ว +1

    ஸிரி மதிக்காக
    குரல் கொடுங்கொ

    • @lifeisgold1879
      @lifeisgold1879 ปีที่แล้ว +1

      அதை போய்... திரு சைலேந்திர பாபு டிஜிபி அவர்கிட்ட கேளுடா

    • @King-of-Madurai
      @King-of-Madurai ปีที่แล้ว

      Dei Loosupayale

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +4

    தேவர் காந்தியை மிகவும் மதித்தார் நேசித்தார்
    ஆனால் காந்தியின் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தார்
    காந்தி பேசிய அகிம்சையை எதிர்த்தார்
    ஒரு முழுமையான மாவீரனே அகிம்சை பேச முடியும் என்றார்
    பீஷ்மாச்சாரியார்
    துரோணாச்சாரியார் அகிம்சை பேசலாம் என்றார்

  • @midtown101
    @midtown101 2 ปีที่แล้ว

    Ppl have politicize this great leader and stopped his fame to spread across world he is a world leader we have labeled this great man and today most of the ppl in tamilnadu knows nothing about this great leader we should stop portrait him as a community leader and start endorse him as a people leader since that is the truth.
    Every person in tamilnadu should have his photo in his house and so there kids will understand the power of tamil.

  • @sanjaytrendzz8540
    @sanjaytrendzz8540 ปีที่แล้ว +1

    தேவர்அவர்களுக்கு
    காங்கிரஸ் காத்தான் என்ற பட்டம் கொடுத்தது?
    சத்தியமூர்த்தியா? ராஜாஜியா?

  • @sundararamans654
    @sundararamans654 10 หลายเดือนก่อน

    ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்கள் ஒரு ஜாதிய தலைவர் அல்ல அவர்கள் தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று வாழ்ந்தவர்.

  • @karpagam6741
    @karpagam6741 ปีที่แล้ว

    Thevar inam valka valka valka

  • @ramarganesan1910
    @ramarganesan1910 2 ปีที่แล้ว +1

    🤣🤣🤣

  • @eraam3204
    @eraam3204 2 ปีที่แล้ว +1

    🤣

  • @Kratos7686
    @Kratos7686 ปีที่แล้ว +1

    Anchor para naya, vaai pundaya pathu pesu

  • @dannydan5665
    @dannydan5665 2 ปีที่แล้ว +3

    Just another clown

  • @guysnraw69
    @guysnraw69 2 ปีที่แล้ว +3

    He is a clown

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +8

    ஓட்டலில் பெஞ்ச் துடைத்த ஒருவரை எம்எல்ஏவாக வேட்பாளராக அழைத்தார்அவரோ நானே ஓட்டல் தொழிலாளி
    நான் எப்படி எம்எல்ஏவாக முடியும் என்றார்
    நீ வாயா நான் உன்னை எம்எல்ஏவாக ஆக்குகிறேன் என்றார்
    அப்படி எம்எல்ஏவான ஒருவர் தான் ஐயா காமராஜர்

    • @velmuruganm2949
      @velmuruganm2949 2 ปีที่แล้ว +1

      காசா பணமா அள்ளி விடு.பொய்

    • @KannanKannan-yt9el
      @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +1

      @@velmuruganm2949 காசா பணமா இல்லை
      ஏன்
      பழனிபாபாவின் பதிவை பார் தெரியும்

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 ปีที่แล้ว +5

      ராம் நாடு ஜீல்லாவை தாண்டி அரசியல் செய்ய முடியாதவரை காந்தி நேரு உலக அரசியல் வரை கொண்டு வந்துட்டிங்களேப்பா கில்லாடி தான் நீங்க..😀😀

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 2 ปีที่แล้ว +3

      டேய் வெண்ண உங்க முத்துராமலிங்கம் காங்கிரஸில் சேர்வதற்கு முன்பே காமராசர் காங்கிரஸ் சேர்ந்து விட்டார் இதை தெரிந்தும் ஏன் இன்னும் உருட்டி கொண்டிருக்கிறாய்

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 2 ปีที่แล้ว +6

      @@dharshandharshan2629 அவர் ஹிட்லர் வரைக்கும் போய்ட்டாரு நீங்க என்னடான்னா ராம்நாடு மட்டும் சொல்லுறீங்க தப்பு தப்பு அப்படியெல்லாம் சொல்லாதீங்க அவர் இங்கிலாந்து க்கு போய் இங்கிலாந்து அரசே காப்பாத்தினவரே தேவர் தான் அது தெரியாம நீங்க பேசுறீங்க