ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து ஓடுவேன்!''Derby விஜய் கபூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2020
  • இந்த வீடியோவில் Derby நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான விஜய் கபூர் தன்னுடைய பிசினஸ் அனுபவங்களை எடுத்துச் சொல்கிறார்.
    In this video Mr.Vijay Kapoor, Founder & Managing Director, Derby - Responsible Menswear elaborately explains about his business journey.
    Host: A.R.Kumar
    Videographer: Hariharan, Priyanka
    edit: Lenin

ความคิดเห็น • 174

  • @pradeep-bp8it
    @pradeep-bp8it 3 ปีที่แล้ว +42

    ஒரு சிறந்த புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம் ஒரு சிறந்த மனிதனின் அனுபவம் நுறு நல்ல புத்தகங்களுக்கு சமம்,நன்றி Derby விஜய்.

    • @franklinmaddox9461
      @franklinmaddox9461 3 ปีที่แล้ว

      I dont mean to be so offtopic but does someone know of a method to log back into an Instagram account??
      I somehow lost my account password. I appreciate any help you can give me

  • @sureshadithyas3031
    @sureshadithyas3031 3 ปีที่แล้ว +67

    உண்மையில் இது ஒரு உற்சாகப்படுத்தும் வீடியோ. வாழ்வில் சாதிக்கும் துடிப்பை இன்னும் அதிகப்படுத்துகிறது இவரது பேச்சு. இன்னும் அடுத்த லெவலுக்கு இவர் செல்வார்...

  • @senthilbabu789
    @senthilbabu789 3 ปีที่แล้ว +39

    Such an inspirational interview. While studying 8th std, my aunt gave me my cousin's t-shirt to me saying that it doesn't fit him. I am working as assistant professor in a college, still it is with me, this is Derby product. Hats off Sir !

    • @dhanushrulez1
      @dhanushrulez1 3 ปีที่แล้ว

      Ippo unga vayasu sonna thana can appreciate the product life/quality 😁

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 ปีที่แล้ว +12

    அடுத்து இவருடைய வாழ்க்கைய படமா எடுக்கனும்❤

  • @nvijay4386
    @nvijay4386 3 ปีที่แล้ว +20

    Yes i took Derby shirts @year 2007 still it's good to wear

    • @darbarfun4640
      @darbarfun4640 3 ปีที่แล้ว

      Cost of that shirt

    • @mani6634
      @mani6634 3 ปีที่แล้ว +4

      Yes. I too have a shirt Derby still wearing it , even after 10 years

  • @leestudio8809
    @leestudio8809 3 ปีที่แล้ว +14

    ரொம்ப அருமையான நேர்காணல்... என்னை போன்ற தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் விஜய் அவர்களின் அனுபவங்கள் துணை நிற்கும்
    ❤️💐

  • @PrakashkumarS
    @PrakashkumarS 3 ปีที่แล้ว +12

    One of the sensible interview I have seen in a longtime. Well done Vijay..

  • @SelvaTamilVlogs
    @SelvaTamilVlogs 3 ปีที่แล้ว +3

    இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஒரு தொழில் இறங்குவது அதனுடைய நுணுக்கங்கள் மற்றும் அனுபவம் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @floridavasi5672
    @floridavasi5672 3 ปีที่แล้ว +9

    Customer satisfaction word of mouth really matured entrepreneurship word

  • @aravindraj4652
    @aravindraj4652 3 ปีที่แล้ว +12

    I was watching this video in the midnight 1
    Unable to sleep wit my huge buisness loss
    Now I have a little optimistic hope

    • @indian_realestate_videos
      @indian_realestate_videos 3 ปีที่แล้ว +2

      Me too in same situation.. feeling energetic after this guy's global outlook

    • @007fanvinoth
      @007fanvinoth 3 ปีที่แล้ว

      அறிவுரை கூற அறிவும் அனுபவமும் எனக்கில்லை..ஆனால் நம்மில் உள்ள நான்-ஐ காட்டிலும் நம்மை இயக்கும் இந்த பிரபஞ்சம் நம் மூலமாக தன்னை வெற்றி பெற வைக்கவே முயற்சி செய்யும் ,அதனை அவ்வாறு நாம் செய்ய அனுமதித்தால்..

    • @vibewitshree
      @vibewitshree 3 ปีที่แล้ว

      Nalla Varuveenga Bro...Seekiram "Laabam" Romba Gain Pannuveenga

    • @harshikachannel9625
      @harshikachannel9625 3 ปีที่แล้ว

      Aravind Raj congrats hurry up

  • @radhikaashok7158
    @radhikaashok7158 3 ปีที่แล้ว +9

    Nailed it sir. Such a kind hearted person. Your are inspiration to all entrepreneur. God bless you ...

  • @MrRaj13aug
    @MrRaj13aug 3 ปีที่แล้ว +24

    Well deeply explained about handling failure and business forecast.

  • @gladwinjesuraj7
    @gladwinjesuraj7 3 ปีที่แล้ว +15

    His attitude resembles Michael Jackson 🔥 👌✌️...

  • @frajval
    @frajval 3 ปีที่แล้ว +9

    INTRO IS ON 🔥🔥🔥

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 3 ปีที่แล้ว +1

    True success is winning by helping others to win. And derby Vijay, really you stand for it. Amazing message. Thanks.

  • @MrTamilindian
    @MrTamilindian 3 ปีที่แล้ว +2

    🙏💚 sir, you are very motivated person.... I love your honesty...... 💞
    " வாழ்க வளமுடன்... "

  • @Emmanuel-zg2rv
    @Emmanuel-zg2rv 3 ปีที่แล้ว +3

    Nanum egmore sivalaya building la office vachi erunthen. Enga office ground floor la tha first derby shop. Really your speech inspiration sir

  • @mysticmusiclife9704
    @mysticmusiclife9704 3 ปีที่แล้ว +5

    Ur energy level is amazing .. so every failure will seem to be a stepping stone .. simple mantra in life...believe in urself.

  • @sandallokesh
    @sandallokesh 3 ปีที่แล้ว +1

    நன்றி திரு விஜய் கபூர்.

  • @hhariharann
    @hhariharann 3 ปีที่แล้ว +8

    Sir... You looks like Anniyan movie - Remo

  • @suryass6549
    @suryass6549 3 ปีที่แล้ว +2

    மிக சிறந்த வெற்றி காண வாழ்த்து கள்

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 ปีที่แล้ว +30

    TN Govt should encourage his Brand Bangladesh Overtaking us in textiles Industry .

    • @jofdisonjoson1584
      @jofdisonjoson1584 3 ปีที่แล้ว

      turee broo . bangladesh expanding there textile field by utilize our indian production

  • @clrmnster8194
    @clrmnster8194 3 ปีที่แล้ว +7

    Sir சின்ன shop ஆரம்பிக்கிறேன், அது பணம் பிரச்சினையில இருக்கு, கவலைகள் அதிகம் மனதில், இரவு முடித்து குழப்பதில் cell பார்க்கும் போது உங்கள் பேட்டி, தன்னம்பிக்கை விடியல் பார்த்தேன் இன்று, நிம்மதி மனதில், நன்றி🙏

  • @m.sreenish3659
    @m.sreenish3659 2 ปีที่แล้ว

    நன்றி உற்ச்சாகமாக உள்ளது பாடல்

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 3 ปีที่แล้ว +8

    I am great fan of derby vijay after this interview....great great. I am ready to partner with you

  • @mohamedsherifameer5136
    @mohamedsherifameer5136 3 ปีที่แล้ว +1

    சூப்பர்...சூப்பர்...சூப்பர்.

  • @saravananadhiroopan5254
    @saravananadhiroopan5254 3 ปีที่แล้ว +6

    All the very best to take over DERBY- responsible men's wear to globally Mr.vijay Kapoor. Honestly u accepting your's mistskes and u r so kind.. All the very best for Ur future projects as well.. Nice msg as u said every men has to face the 3 conditions once in a life time for sure.. And the introduction song is very nice and a strong msg to improve the self confidence..

    • @pbabu806
      @pbabu806 3 ปีที่แล้ว

      Super speech sir

  • @mohankumarbalijanaidu1767
    @mohankumarbalijanaidu1767 3 ปีที่แล้ว +4

    தமிழ் பெருமை ஓங்கட்டும் 💪

  • @ganeshprabhu1475
    @ganeshprabhu1475 3 ปีที่แล้ว +6

    I really enjoy and feel the introduction song

  • @inspirewithsathiya
    @inspirewithsathiya 3 ปีที่แล้ว +8

    Got Inspired from your struggles.

  • @abirajha1586
    @abirajha1586 3 ปีที่แล้ว +2

    My Big Inspiration Vijay Kapoor sir ♥️

  • @sridharsarathy
    @sridharsarathy 3 ปีที่แล้ว +3

    The world judges books by cover , what’s a thinkable wording sir , wonderful . Good entrepreneur deliver success business . Thanks for naanayam vikatan to sharing this type of energy speech by successful men’s. Keep rocking Ar kumar sir 💐💐💐👍👍👍

  • @kannanmafil
    @kannanmafil 3 ปีที่แล้ว +8

    Sir. சூப்பர் ஸ்டோரி... எனக்கும் எதாவது பண்ணணு தோணுது சார்..... நீங்க நல்ல insprition....

  • @mageshmkbabile7955
    @mageshmkbabile7955 3 ปีที่แล้ว +5

    Positive person ♥️

  • @thanasekarsaritha8237
    @thanasekarsaritha8237 ปีที่แล้ว

    Thank you so much Mr Vijay sir🙏🙏

  • @worldnow4759
    @worldnow4759 3 ปีที่แล้ว +4

    Superb. India Needs more entrepreneurs❤️❤️

  • @mayacalm9976
    @mayacalm9976 3 ปีที่แล้ว +2

    It's so energitic to me...

  • @DrSD-dk6qt
    @DrSD-dk6qt 3 ปีที่แล้ว +1

    Beautiful experience
    Thanks to Vikatan

  • @umarfarook2969
    @umarfarook2969 3 ปีที่แล้ว +5

    Naan apartment LA neenga sonna watchman toratuna visayum enakum nadandhu iruku

  • @ahamu007
    @ahamu007 3 ปีที่แล้ว +13

    I like wear "DERBY" Denim and shirts.

  • @saiharishh609
    @saiharishh609 3 ปีที่แล้ว +1

    Sir, you are so real. I have not used derby so far but from now I will definitely try the immediate next time.

  • @thek2gcommunications409
    @thek2gcommunications409 3 ปีที่แล้ว +1

    Sir... Really impressed... Vera level Sir..... 💓💙

  • @BrassBalls20071
    @BrassBalls20071 2 ปีที่แล้ว

    Well 2,00,000 rupees in 1994 is roughly about 12,00,000.0 in 2022. Money flies away without ground work. Amazing guy.

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 3 ปีที่แล้ว +11

    எனக்கு பிடிச்சமானது தயிர் சாதம்...வாரே வா....

  • @salmaanfariz161
    @salmaanfariz161 3 ปีที่แล้ว +1

    Such a inspirational speech Mr. Vijay, keep it up.....

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว +6

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    ஆன்டிராய்ட்:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    .௪) tinyurl.com/yxjh9krc
    .௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லைனக்சு:-
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.--------எஒ

  • @0625046
    @0625046 2 ปีที่แล้ว

    Super sir. good inspiration.

  • @priyasajan1
    @priyasajan1 3 ปีที่แล้ว

    Superb video....Hats off for the INSPIRATION VIJAY KAPOOR SIR and a great interview by NANAYAM VIKATAN

  • @TamilBoysYT
    @TamilBoysYT 2 ปีที่แล้ว

    Excellent👍.
    Let all children learn this at school level.

  • @narenkumar2241
    @narenkumar2241 3 ปีที่แล้ว +1

    Very inspiring

  • @princeprabhu330
    @princeprabhu330 3 ปีที่แล้ว

    Wow!! Mr.Vijay kapoor!! Man of motivation!! Hats off speech n energy!!

  • @Vim7272
    @Vim7272 3 ปีที่แล้ว

    That is awesome speech Mr.Vijay Sir..

  • @thirumalainayagan3594
    @thirumalainayagan3594 3 ปีที่แล้ว

    I have seen some entrepreneurs success vedio but this mans vedio is really inspiring like an eyeopener. He is bringing his struggles and recovery in front of our eyes and making us feel it happens to us and giving us hope.
    Sokka joobu seeda.......sokka pesuranya intha aalu

  • @jaheerkhan5420
    @jaheerkhan5420 2 ปีที่แล้ว

    Excellent.....👍

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @PerumalKarur
    @PerumalKarur 3 ปีที่แล้ว +1

    அருமையான பேட்டி நன்றி

  • @MrJayandan
    @MrJayandan 3 ปีที่แล้ว +1

    Vera level 🙏🙏🙏

  • @venkat0813
    @venkat0813 3 ปีที่แล้ว +1

    Experience speaks well.... Looking for my plan...👌👌👌

  • @praveenkumars9111
    @praveenkumars9111 3 ปีที่แล้ว

    clear mindset clear speech
    Great video

  • @mrcoolvlogs6823
    @mrcoolvlogs6823 3 ปีที่แล้ว +1

    Super sir 👍

  • @ARSTUFFZ
    @ARSTUFFZ 3 ปีที่แล้ว

    Thank god for suggesting this video

  • @sijey-wc2ju
    @sijey-wc2ju 2 ปีที่แล้ว

    Super...

  • @ManojKiyan
    @ManojKiyan 3 ปีที่แล้ว

    The very good message itself has to Entrepreneurs.... Don't miss it.

  • @jeys1052
    @jeys1052 3 ปีที่แล้ว +1

    Very interesting man..
    Keep it up and all the best

  • @victortheking8077
    @victortheking8077 3 ปีที่แล้ว

    ♠DERBY♠.......name eh mass ah irukku la...pure,pakkaa brand name💥...definite ah try pannanum...♥

  • @bharathi4908
    @bharathi4908 3 ปีที่แล้ว +1

    Positive vibe... and the song is 👌🏼

  • @n.sugandhinallasivam3527
    @n.sugandhinallasivam3527 3 ปีที่แล้ว

    Optimistic Person and also a good Time Keeper

  • @ahamu007
    @ahamu007 3 ปีที่แล้ว

    அருமை அருமை 👏👏👏🤝 உசுரு'ம் " DERBY ".

  • @kartsanjay
    @kartsanjay 3 ปีที่แล้ว +1

    you are my role model sir...

  • @motogp1181
    @motogp1181 3 ปีที่แล้ว

    Today's youth hesitate to say they are wearing an indian brand even if its a premimum one , but look at his modesty ,he is proud to say he wore kumar shirts , becoz back then kumar shirts had a business strategy to give shirts at 35rs even during early 2000 and it had a huge fan base..

  • @subashj925
    @subashj925 3 ปีที่แล้ว +2

    தமிழ் பையன்🔥🔥🔥🔥

  • @saravananadhiroopan5254
    @saravananadhiroopan5254 3 ปีที่แล้ว

    Thanks for the anchor as well nanaya vikatan for giving this kind of programs.. All the best for the entire team..

  • @prashanthk8755
    @prashanthk8755 3 ปีที่แล้ว

    Very positive and full of energy ♥️♥️♥️

  • @allwin3562
    @allwin3562 3 ปีที่แล้ว

    Very inspiring 👍 very powerfull words.

  • @mani6634
    @mani6634 3 ปีที่แล้ว +2

    I always liked Derby branded clothes

  • @icourtdurai4763
    @icourtdurai4763 2 ปีที่แล้ว

    I love sir your words

  • @maheejaya
    @maheejaya 3 ปีที่แล้ว

    Very inspirational speech sir, kind hearted person

  • @mysticaisaac6061
    @mysticaisaac6061 3 ปีที่แล้ว +7

    🔥🔥🔥Clothes dont maketh the man🤟

    • @praveen6155
      @praveen6155 3 ปีที่แล้ว +3

      No bro it depends

  • @ravaneswaran
    @ravaneswaran 3 ปีที่แล้ว

    I love this guy...really gr8....👍👍👍👍

  • @Tsl-p5h
    @Tsl-p5h 2 ปีที่แล้ว

    I remember your first shop in 1992

  • @harishr9825
    @harishr9825 3 ปีที่แล้ว +2

    Anchor vera irunthu iruntha inum nalla irunthu irukum

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 3 ปีที่แล้ว

    அருமையான நிகழ்ச்சி

  • @sureshsha1197
    @sureshsha1197 3 ปีที่แล้ว

    Kapoor Sir you are awesome 👍

  • @jaihindm5559
    @jaihindm5559 2 ปีที่แล้ว

    Super man✌️

  • @shivaruban3038
    @shivaruban3038 3 ปีที่แล้ว +1

    Woow awesome speech

  • @creattastalls8601
    @creattastalls8601 3 ปีที่แล้ว

    Wonderful speech Kapoor sir

  • @umeshkumar-js5uq
    @umeshkumar-js5uq 3 ปีที่แล้ว +2

    Semma sir

  • @user-yh8ll4om4x
    @user-yh8ll4om4x 3 ปีที่แล้ว

    Great sir. I am very inspiring.

  • @randyorton3896
    @randyorton3896 3 ปีที่แล้ว

    Very Positive attitude 👍

  • @commonman4430
    @commonman4430 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏

  • @tingulara
    @tingulara 3 ปีที่แล้ว

    Enna manushan... Great...

  • @youngperspectivestudio7183
    @youngperspectivestudio7183 3 ปีที่แล้ว

    Vijay sir you're such an inspiring icon. Thanks for the interview.. Pls let me know if you conduct any masterclass for business

  • @msantosh1313
    @msantosh1313 3 ปีที่แล้ว

    Great speech

  • @muthukannan374
    @muthukannan374 3 ปีที่แล้ว

    very inspiring...

  • @pradhanvijayakumar1279
    @pradhanvijayakumar1279 3 ปีที่แล้ว +1

    ❤️

  • @Aajuvlogs4016
    @Aajuvlogs4016 3 ปีที่แล้ว +3

    Actually every one must know the mistake Den only we can find what is what

  • @ahamu007
    @ahamu007 3 ปีที่แล้ว

    Salute sir (derby vijay)

  • @sunils1016
    @sunils1016 3 ปีที่แล้ว

    U gave a best suggestions to start a business sir.

  • @madhumitha1750
    @madhumitha1750 3 ปีที่แล้ว +4

    Derby Foreign MNC nu ninaicha

    • @akr_5
      @akr_5 3 ปีที่แล้ว

      Name of value ,nanum apidi than ninaichen

  • @saidesignsalem1852
    @saidesignsalem1852 3 ปีที่แล้ว

    Motivated...