ஜனவரி 2025 அகவிலைப்படி உயர்வு கணக்கீடு பற்றி அரசு ஊழியர்கள் பென்சனர்களுக்கு சற்று முன் வெளியான தகவல்
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025
- 2025 ஜனவரியில் அகவிலைப்படி மூன்று சதவீதம் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீடு 141.5 ஆகும். இதன் மூலம் டிஏ மதிப்பெண் 54.49ஐ எட்டியுள்ளது. சமீபத்தில் தொழிலாளர் அமைச்சகம் அக்டோபர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை வெளியிட்டது. அக்டோபர் மாத எண்கள் 1.2 புள்ளிகள் அதிகரித்துள்ளன.
டிசம்பர் 2024 -க்குள் குறியீடு 144.45 -ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாத ஏஐசிபிஐ எண்கள் வந்தபிறகு, அகவிலைப்படியில் 3% அதிகரிப்பு காணப்படலாம் என்றும் மொத்த அகவிலைப்படி 56% ஆக அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.