செம்பருத்தி சாகுபடி | ஒருமுறை பயிர் செய்தால் 10 வருடங்களுக்கு மேல் பலன்! | hibiscus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #hibiscus #farming #hibiscusgrafting
    விருதுநகரைச் சேர்ந்த வனவியல் பட்டதாரியான சாந்தி சுப்புலெட்சுமி இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இதில் கிடைக்கும் பூக்களை, உலர் பூக்களாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார். அவர் தன் அனுபவங்களை இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
    Santhi subbulakshmi contact: 89032 05684
    credits:
    Reporter: E.Karthikeyan | Camera: L.Rajendran | Edit: V.Sridhar | Producer: M.Punniyamoorthy
    ----------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

ความคิดเห็น • 50

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 10 หลายเดือนก่อน +1

    அருமையான தெளிவான விளக்கம்.வாழ்த்துக்கள்.

  • @savitharamesh6028
    @savitharamesh6028 2 ปีที่แล้ว +3

    Different farming congrats

  • @subburajv5484
    @subburajv5484 2 ปีที่แล้ว +1

    Super amma

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு 👏🏻👏🏻

  • @rijaymasala6835
    @rijaymasala6835 2 ปีที่แล้ว

    பதிவுக்கு நன்றி

  • @francisxavier317
    @francisxavier317 2 ปีที่แล้ว

    Congrats sister

  • @selvaranisellappagounder821
    @selvaranisellappagounder821 2 ปีที่แล้ว +2

    Good

  • @praveensavio6209
    @praveensavio6209 2 ปีที่แล้ว +4

    Who are the vendors

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 ปีที่แล้ว +1

    செம்பருத்தி பூ எதற்கு பயண்படுது.
    யார் வாங்குறாங்க.
    கிலோ என்னவிலை

    • @risingmalarcats
      @risingmalarcats 4 หลายเดือนก่อน +1

      Herbal and cosmetic company will buy

  • @praveensavio6209
    @praveensavio6209 2 ปีที่แล้ว +1

    What purpose

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 ปีที่แล้ว

    வெயிலில் காய வைக்கலாமா

    • @Saro18973
      @Saro18973 5 หลายเดือนก่อน

      No

  • @punkivanam9175
    @punkivanam9175 ปีที่แล้ว

    செம்பருத்தி பூ காய்ந்தது தேவை.

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว

      தொடர்ந்து எடுத்துக் கொள்வீர்களா என்ன தேவைக்காக எடுத்துக் கொள்கிறீர்கள்

  • @madhavipothiraj7549
    @madhavipothiraj7549 2 ปีที่แล้ว +2

    எனக்கு பூ காய வைக்காமல் பிரஷ்ஷாக வேண்டும்

    • @sowthri.k3148
      @sowthri.k3148 2 ปีที่แล้ว

      Sluga vera enna venum

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว

      உங்களுக்கு தினமும் தேவைப்படுகிறதா தினமும் எத்தனை கிலோ தேவை

    • @VaanathiHerbalproducts
      @VaanathiHerbalproducts ปีที่แล้ว

      ​@@SUNSHINE-UAE yes I need a fresh flower is it possible

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว

      @@VaanathiHerbalproducts yeah its possible.... give me u t reguler requirement details pls.....

    • @aleefassociates9636
      @aleefassociates9636 17 วันที่ผ่านมา

      ​@@SUNSHINE-UAEdo you sembaruthi poo and elai ?

  • @madhavipothiraj7549
    @madhavipothiraj7549 2 ปีที่แล้ว +2

    உங்கள் contact no???

  • @eswaraneswaran3803
    @eswaraneswaran3803 2 ปีที่แล้ว +1

    Vanguravanga contact number

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว +2

    Yevan da vanguraan... 2.45 Lakhs ku .....🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @Balooslm
      @Balooslm 2 ปีที่แล้ว +3

      தெரியாமல் பேசக்கூடாது.

    • @babukarthick7616
      @babukarthick7616 2 ปีที่แล้ว

      @@Balooslm sari... yenna proof solllungalen pappom.... sembaruthi ya 2.45L vangurangalaaa

    • @Balooslm
      @Balooslm 2 ปีที่แล้ว

      முதலில் செம்பருத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் என்னென்ன இருக்கு என்று தெரியுமா ? ஏதாவது ஒன்றை சாப்பிட்டு பார்த்து இருக்குரீர்களா ?

    • @babukarthick7616
      @babukarthick7616 2 ปีที่แล้ว +1

      @@Balooslm sir..... yenna proof 2.45Lakhs ku....

    • @Balooslm
      @Balooslm 2 ปีที่แล้ว +3

      @@babukarthick7616 இதை பற்றி ஒன்றும் தெரியாமல் ஏன் கருத்து கூறுகிறீர்கள்.
      செம்பருத்தி பொடி&செம்பருத்தி இயற்கை பானம்,குளியல் தூள்,இரத்த கொதிப்பு,இதயம் சித்த மருத்துவம் ஏற்றுமதி இன்னும் பல பயன்பாடுகள் இனிவரும் காலங்களில் தெரியாமல் கருத்து கூற வேண்டாம்.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว

    Good.