ஊருல நல்லத எடுத்து சொன்னாலே போட்டு தள்ளிருவானுங்கன்னு நீங்களே சொல்றீங்க😢 நீங்களும் பாதுகாப்பா இருங்க..உங்களபோல தெளிந்த மனிதர்கள் உலகின் பொக்கிஷங்கள்💚💚💚
Hi bro நானும் தீ பாய்ஸ் சீசன் பாத்தேன் எதுவும் என்ன இன்பிளுவன்ஸ் பண்ணல நான் யாரையும் தலைவன் குப்புடுறது இல்ல .......... இந்த அரசியல் 5 வருஷமா நான் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன் என்னா நமக்குன்னு ஒரு புரிதல் வரும் இந்த அரசியல் தெளிவா புரியும்......... 👏 And nice conversation
நடக்கிறது என்னனு புரிஞ்சிக்க முயற்சி செஞ்சு கொஞ்சம் ஆய்வு செய்தாலே தெளிவாகிடலாம் பக்குவமாகிடலாம்.... ஆனா நம்ம பசங்க 90℅ அப்படி நேரத்தை செலவு செய்றதில்லை
Influences நேரடியாக இருக்காது. உங்கள் ஆழ்மனதில் நீங்கள் அறியாமலே கருத்திலோ கொள்கையிலோ வேறுபாடு ஏற்படலாம். அந்நேரம் நீங்களாகவே அந்த காலம் மாதிரி இப்போல்லாம் இல்ல என்று கூறி கடந்து போவீர்கள்.
madan gowri is a telugu, he says tamil should remove caste from their name, what is the motive for him to say this? because he is a mouthpiece of dravidian parties in tamil nadu. while literally every state around tamil nadu uses caste in their name he is telling us not to use because the dravidian parties are just telugus disguised to fool tamilans, they want to make tamilans orphans by removing their last remaining identity which is kudi(community) or what people wrongly say as caste(even though that word is realted with aryan hinduism) u can look at other states like kerala-menon,nair etc Andhra-reddy,naicker,naidu etc karnataka-golla,yadav etc there is a sinister work bts to make tamil people lose their identity for a long time!!
U2brutus Kalla sarayathuku government saarbaga apologize video pottanga. Adhuku Karanam Varun talks with parisalan dha. Sema kokki pottinga super Varun talks plzz. Follow this...
Paari bro u r correct. Some transgender are posted vedio against you .but u never talk anything bad about them.please don't get triggered. Everyone have opinion about everything. We needs to clear our mind our life .varu paari❤👍👍👍👍👍👍👍
ஐயா ஒரு சந்தேகம் , The Boys productionல, Sony entertainment கூட partnership இருக்கு... இப்ப இதுல இல்லுமினாட்டி அவங்கள பத்தியே சொல்லுறாங்களா இல்ல அதுல இருந்து வெளிய வந்துதாங்களா.
Bro avanga kita script lam okayy panni dhann ellaam start pannuvangaa ofcourse indha story contrary of super heros which is controlled and manipulated by corporate pharmaceutical company . Bro edhuku munnadiye sony nerayaa indha maari reference and agenda influenced erukura movies erukuu Avangaluku endha risk um ellaa bro we are just watching a content as the people in circus 🎪 disney's quoting Bread and circus -ஏதோ, ஆடம்பரமான பொழுதுபோக்காக, அதிருப்தியை சமாதானப்படுத்துவதற்கு அல்லது குறைகளின் மூலத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு சிறந்த வழிமுறையாக வழங்கப்படுகிறது
நீங்கள் சொல்வது பைபிளில் இருக்கு அண்ணா. இவைகள் நடக்கும் என்று பைபிள் கடைசி புத்தகத்தில் இருக்கிறது. நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை. இன்னும் இதை பற்றி பேசுங்கள் அண்ணா. கடவுளுடைய பாதுகாப்பு உங்களுக்கு இருக்கும் ❤❤❤❤❤❤
@@Jeevaji14 பைபிள் எழுதினது முதலாம் நூற்றாண்டில். டாவன்சி வாழ்ந்த காலம் இயேசு பிறந்து 1500 வருடங்களுக்கு பிறகு,எனவே அவர் இயேசுவை பார்த்தது இல்லை,அவராக ஒரு கற்பனை உருவத்தை வரைந்திருகிரார். இந்த பட கதையை பொய் என்று வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துகொள்கிறார்கள்.இந்த கதையை நீங்கள் டாவன்சி - யிடம் போய் சொன்னால், அவரே "எனக்கு தெரியாது" என்று தான் சொல்லுவார்.
@@jathu6455உலகத்துல தாழ்த்தப்பட்டவன் கோட்பாட மீறி ஏதும் செஞ்சிற கூடாது னு உருவாக்கப்பட்டது தான் இந்த கர்மா , மதம், நெறி எல்லாம். அமெரிக்கா இன்னும் முதலிடம் தான். எப்போது அந்த கர்மா வேலை செய்யும்?
Most of the spider man movies, hero n heroine are pretending to be silently dating.. to make fans go crazy abt them.. if they announced it officially it's bored so they purposefully make it secret relationship like that.
23.15.. Hughie 😂, his dad died in 5 th episode 💔.. nalla series dhan but romba explicit.. paari is right. I was watching it as how paari is thinking but from the first season.
Kalki movie pathi apadiye pesunge. Adhule protagonist side war le murugan oda vel Madhiri vechi war panuvange, and idhuthan 1st time krishnar a black colour le kamichi irukange.
தம்பி பாரி the boys படத்தை பேசுனது உண்மை ஆனால் அதை நீங்கள் குறிப்பிட்ட மாதரி அந்த படத்தை பார்க்க கூடாது என்று சொல்ல வேண்டாம் ஏணினில் எது செய்யாத சொன்னல் அதைதான் சில முடடாள் கூட்டம் செய்ய துடிக்கும்....
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு ( மனத்தைச் சென்ற இடத்தில் செல்ல விடாமல் தீமையானதிலிருந்து நீக்கி காத்து நன்மையானதில் செலவிடுவதே அறிவு ஆகும்)
மகாராஜ் இந்தி திரைப்படம் பற்றி பேசுங்கள்..தமிழ் மொழியிலும் உள்ளது.. பாதபூஜை பற்றி படத்தில் பேசியுள்ளனர்..1893 நடந்த உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள் அதைப்பற்றி பேசுங்கள்
@@anjugamj1494பொருள் தெளிவாக இல்லை யா ப்ரோ. அறிவுடைமை என்ற அதிகாரத்தில் திருக்குறளில் இந்த குறள்கள் உள்ளன எந்த மாதிரியான விஷயமாக இருந்தாலும் (எ.கா கொரோனா) அதை அப்படியே நம்பி விடாமல் அதை சந்தேகக் கண்ணுடன் பார்த்து தெளிவு பெற வேண்டும். இதைத் தான் ஆங்கிலத்தில் Skepticism என்பார்கள். கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது. Being Open minded என்றும் இதனைச் சொல்வர்
Please please 🥺 Siva na paththi thappa pesaatheenga. Paari na already clarified about siva na in his beast arabic kuththu video. Antha song siva naa yeluthalaiyaam illuminati guys avar name spoil panna paathurukaanga. Thank God paari naa vilipunarvu yerpaduththi nambala kaapaathitaaru. Sivanaa ke intha visayam theriyaathu
@@newbieh7331 தப்பா பேசல பாரி அண்ணனா சொன்ன நல்லவங்க பட்டியலில் சிவகார்த்திகேயன் சூரி வெற்றிமாறன் போன்றோர் இருக்காங்களா என்று கேட்பது தான் என் கேள்வியின் பொருள்
தம்பி பாரி சொல்வது மிகவும் சரி மக்களை ஏமாற்றுபவன்களை தான் இங்கு பெரிய ஆட்களாக காட்டுகிறார்கள் மக்கள் நாம் தான் தெளிவு பெற வேண்டும்
Seeman😂
நன்றி பாரிசாலன் ❤
Superchat 🔥💪
❤❤❤
40 successfully wasted 😅😅😂😂😂😂😂
Anna ithellam anumathika maataru
@@itsmeboy966 onum ilatha gaming channel ku 10000 Rupa super chat panrangga ithu vallal media team ku help ah erukum la
Good ground work pari salan❤. நீங்கள் சமுக சீர்திருத்தம் செய்ய தகுதியானவர்.🎉 நல்வாழ்த்துகள்😊
23:29 Corporation ❌
CIA ✅
ஊருல நல்லத எடுத்து சொன்னாலே போட்டு தள்ளிருவானுங்கன்னு நீங்களே சொல்றீங்க😢 நீங்களும் பாதுகாப்பா இருங்க..உங்களபோல தெளிந்த மனிதர்கள் உலகின் பொக்கிஷங்கள்💚💚💚
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காப்பர்❤❤😊😊 இந்த கம்(இலு)முனாட்டி ஆள் ஒன்னும் புடுங்க முடியாது😂😂
@@aravind_free_fire_indiashoe nakki sangi devidiyaMaaney 😅😂😅😂 unaku ena da komali pundhai
Kpy பாலா தாக்கப்பட்டர். எனக்கும் ரொம்ப நாளா இந்த டவுட் இருந்துச்சு 😂😂😂
Tv news la yaara ellam nallavan nu solranggalo avangga mela ellam oru dout ah irukanum 😅
😂😂😂😂😂😂😂😂
நீங்க சொல்ற கருத்து ,அந்த time duration podu bro நானும் therinjukkuren
@@s_k...devilz1005 19:10
Enakum tha bro
Let's do( பரந்தூரைக் காப்பாற்றுங்கள்)#Saveparanthur
Already pesirikar bro
@@sanoii4720 atya apo seve paniyachula next seve ena?
நம்ம தான் நம்மல காப்பாத்திகனும்! 😢😢
@@RAMESH-dd7ldkara sev
@@sureshraghul2715 🤣😁 next
It's hard to accept but cannot be refused
Hi bro நானும் தீ பாய்ஸ் சீசன் பாத்தேன் எதுவும் என்ன இன்பிளுவன்ஸ் பண்ணல நான் யாரையும் தலைவன் குப்புடுறது இல்ல .......... இந்த அரசியல் 5 வருஷமா நான் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன் என்னா நமக்குன்னு ஒரு புரிதல் வரும் இந்த அரசியல் தெளிவா புரியும்......... 👏 And nice conversation
நடக்கிறது என்னனு புரிஞ்சிக்க முயற்சி செஞ்சு கொஞ்சம் ஆய்வு செய்தாலே தெளிவாகிடலாம் பக்குவமாகிடலாம்.... ஆனா நம்ம பசங்க 90℅ அப்படி நேரத்தை செலவு செய்றதில்லை
@@தமிழ்எங்கள்உயிருக்குநேர் நன்றி சகோ
Influences நேரடியாக இருக்காது. உங்கள் ஆழ்மனதில் நீங்கள் அறியாமலே கருத்திலோ கொள்கையிலோ வேறுபாடு ஏற்படலாம். அந்நேரம் நீங்களாகவே அந்த காலம் மாதிரி இப்போல்லாம் இல்ல என்று கூறி கடந்து போவீர்கள்.
Starlight - homelander photo leaks... Ultimate 😂😂😂😂😂😂
Time stamp sollunga bro
Podu 😂... 🙌
18:22
😂@@Akashraj-t8g
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏👏
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
🙌
👑
அந்த Homelander - நடிகர் விஜய்தான் - விஜய் அரசியலில் புறக்கணிக்க படவேண்டியவர் - அவர் ஒரு தீய சக்தி - தமிழ்தேசியத்திற்கு ஆபத்தானவர்
😢😢😢😢. Ayyo apdi sollaatheenga
@@ramyasai8286 ஆமாம்
Dravidarkalukku ethiraa vanthiduvaro apdinu sangikal kathara thodangi vittanar..ungala pola..@@ramyasai8286
❤❤❤❤❤❤❤❤❤
Annan simon ku opposite aanavara?
Paari & Varun friendship explained here 18:10 😂🔥
பாரி அண்ணே சொல்வது முற்றிலும் உண்மை❤❤❤
15:06 "Once upon a time hollywood" movie ah mention pannirukinga
பாரி,வருன்👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤இன்றுகமட்டில்நிறய
திருக்குறள்மகிழ்ச்சி
பாரி🔥🔥🔥🔥🔥🔥🔥
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தெலுங்கில் பதவியேற்றதை பற்றி பேசுங்கள் பாரி
Kannadam nu nenakiren bro... Live la pathen
@@limboslim4296 ம்
Rajini speak in kannadam but got money from tamils.
@@uzhavarasan4505 pakkathu ooru kaarar thaana bro vidunga pesitu potum.
@@uzhavarasan4505but homelander is vgay
Paari...and varun...sema pair .Ella media programs um polanthu kattunga... bro's.
❤
34:57 Madan Gowri😁
madan gowri is a telugu, he says tamil should remove caste from their name, what is the motive for him to say this? because he is a mouthpiece of dravidian parties in tamil nadu. while literally every state around tamil nadu uses caste in their name he is telling us not to use because the dravidian parties are just telugus disguised to fool tamilans, they want to make tamilans orphans by removing their last remaining identity which is kudi(community) or what people wrongly say as caste(even though that word is realted with aryan hinduism) u can look at other states like
kerala-menon,nair etc
Andhra-reddy,naicker,naidu etc
karnataka-golla,yadav etc
there is a sinister work bts to make tamil people lose their identity for a long time!!
மிகத் தெளிவாக பேசப்பட்ட ஒரு கலந்துரையாடல். வாழ்த்துக்கள் வருண், பாரிசாலன்🙌🤝👏. மேலும் தொடருங்கள் அனைவருக்கும் புரிய வையுங்கள்🎉❤
En Annan Paari Saalan ❤
ஆம் எல்லாவற்றையும் அறிவுக்கு உட்படுத்தி தெளிவுபடுத்துவதில் எங்கள் பாரிசாலன் சாலச்சிறந்தவன் ❤❤❤❤
KPY Bala 😂😂😂😂😂😂
😅😂
TVK : Trisha Vijay Katchi 🤣
Idhu namba list laye ilaye😂
😂😂😂😂
Illa bro.... Trisha Vijay Keerthi
Yaara neengala 😂😂😂😂😂
Yepidraa😂
0:26 தமிழ் பற்றுக்கு ஒரு அளவில்லையா OTT-க்கு ஓதத சொல்றீங்க வேற மாதிரி கேக்குது😂
#save paranthur
This combo very very nice loved to watch again and again 👍
தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
யாரெல்லாம் அவரங்களுக்கு கட்டுப்படுகிறார்களோ அவர்களை வளர்ப்பதும் அவரை எதிர்த்தால் மரணம் என்பது என்ன இது 😑😑 இவர்களை முதலில் கொள்ள வேண்டும்
People who damage paari anne don't have dare to talk infront of him ......varun and paari anne is such knowledge person
Homelander - dharshan
Yes bro 😂
இந்த கதைகள் எல்லாம் மக்களை அவர்கள் செய்ய நினைக்கும் சூழ்ச்சிக்கு மனதளவில் தயார் படுத்த தான் என்பது போல் தான் தெரிகிறது...
U2brutus Kalla sarayathuku government saarbaga apologize video pottanga. Adhuku Karanam Varun talks with parisalan dha. Sema kokki pottinga super Varun talks plzz. Follow this...
நன்றி வருன் மற்றும் பாரி அவர்களே...❤
மானத் தமிழன் பாரி 🔥🐯
உங்கள் கருத்துக்களை நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்ளுங்கள் இந்த உலகம் கருத்துக்களை மறந்து விடும் ஆனால் நகைச்சுவையை ஒருபோதும் மறக்க இயலாது
போன வீடியோ வில் கேட்டேன் .பாலா , லாரன்ஸ் யை பற்றி .அடுத்த வீடியேவில் பதில் தந்த பாரி நன்றி சகோ
Nice video bro. Padhi pathuten but adhukulla boys 5th episode vandhuruchi. Adha pathutu vandhu meedhi video pakuren bro.
Paari bro u r correct. Some transgender are posted vedio against you .but u never talk anything bad about them.please don't get triggered. Everyone have opinion about everything. We needs to clear our mind our life .varu paari❤👍👍👍👍👍👍👍
Thanks
செய்தி ஊடகம் சமூகத்தில் ஏற்படுத்தும் தவறான விளைவுகளை பேசுங்க... பாரி ✨
ஐயா ஒரு சந்தேகம் , The Boys productionல, Sony entertainment கூட partnership இருக்கு... இப்ப இதுல இல்லுமினாட்டி அவங்கள பத்தியே சொல்லுறாங்களா இல்ல அதுல இருந்து வெளிய வந்துதாங்களா.
Bro avanga kita script lam okayy panni dhann ellaam start pannuvangaa ofcourse indha story contrary of super heros which is controlled and manipulated by corporate pharmaceutical company .
Bro edhuku munnadiye sony nerayaa indha maari reference and agenda influenced erukura movies erukuu
Avangaluku endha risk um ellaa bro we are just watching a content as the people in circus 🎪 disney's quoting
Bread and circus -ஏதோ, ஆடம்பரமான பொழுதுபோக்காக, அதிருப்தியை சமாதானப்படுத்துவதற்கு அல்லது குறைகளின் மூலத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு சிறந்த வழிமுறையாக வழங்கப்படுகிறது
35:49 your answer
@@maara4761 🙏
Really appreciate both of your work. I was able to learn and re-learn some of things from your videos.
Kpy bala, Lawrence 😂😂😂😂
Yes😅
sri devi 16:37
உண்மை!!!
நீங்கள் சொல்வது பைபிளில் இருக்கு அண்ணா. இவைகள் நடக்கும் என்று பைபிள் கடைசி புத்தகத்தில் இருக்கிறது. நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை. இன்னும் இதை பற்றி பேசுங்கள் அண்ணா. கடவுளுடைய பாதுகாப்பு உங்களுக்கு இருக்கும்
❤❤❤❤❤❤
Bible ah exhuthnatha illuminati dhan da kammunati davinci code movie paru😂😂😂😂
@@Jeevaji14 பைபிள் எழுதினது முதலாம் நூற்றாண்டில். டாவன்சி வாழ்ந்த காலம் இயேசு பிறந்து 1500 வருடங்களுக்கு பிறகு,எனவே அவர் இயேசுவை பார்த்தது இல்லை,அவராக ஒரு கற்பனை உருவத்தை வரைந்திருகிரார்.
இந்த பட கதையை பொய் என்று வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துகொள்கிறார்கள்.இந்த கதையை நீங்கள் டாவன்சி - யிடம் போய் சொன்னால், அவரே "எனக்கு தெரியாது" என்று தான் சொல்லுவார்.
KPY Bala ?
I have a doubt on him already. How much he is actually earning ?😢
Don't Overthink he come from a low background. Now he was at a high place. He wants to give back to society.
😂 support ah 😂 @@jamesbaskaran9326
When i was a child. My father was telling all this things about America. But at that time am not mature enough to understand the world politics.
Hii Aunty give me ur number 😉
அமெரிக்க வில் ரெட் இந்திய
செவிந்தியார்கள் நிறைய கொள்ளப்பட்ட ர்கள் இது உண்மை
Yes, antha paavam summa vidathuu antha naaigala, Karma is bigg
palakodi amerikka canada australia naadukal ammakkaludaiyathu
@@jathu6455உலகத்துல தாழ்த்தப்பட்டவன் கோட்பாட மீறி ஏதும் செஞ்சிற கூடாது னு உருவாக்கப்பட்டது தான் இந்த கர்மா , மதம், நெறி எல்லாம்.
அமெரிக்கா இன்னும் முதலிடம் தான். எப்போது அந்த கர்மா வேலை செய்யும்?
இதே மாரி இப்போ Fallout அப்படின்னு ஒரு நாடகம் வந்திருக்கு பாரி
திரும்பத் திரும்பப் பேசுற நீ
திரும்பத் திரும்பப் பேசுற நீ...
😂😂😂
Most of the spider man movies, hero n heroine are pretending to be silently dating.. to make fans go crazy abt them.. if they announced it officially it's bored so they purposefully make it secret relationship like that.
Unexpected content 👍👍👍
நடிகர் சிம்பு அரசியல் பேசினார் இன்று ஓரம் கட்ட பட்டுல்லார்
That company is red giant huh😊
*Fact'u Fact'u Fact'u PARIII !!! 👌*
Pari Please speak about Kannada Actor dharshan case
Homelander: pari loook at meee
23.15.. Hughie 😂, his dad died in 5 th episode 💔.. nalla series dhan but romba explicit.. paari is right. I was watching it as how paari is thinking but from the first season.
பாரி வருண் ❤ அண்ணா
பாரி❤️💥🔥வருண்
2009
@@LakshmiS-t7uwhy
True, you become what you consume.
Kalki movie pathi apadiye pesunge. Adhule protagonist side war le murugan oda vel Madhiri vechi war panuvange, and idhuthan 1st time krishnar a black colour le kamichi irukange.
தம்பி பாரி the boys படத்தை பேசுனது உண்மை ஆனால் அதை நீங்கள் குறிப்பிட்ட மாதரி அந்த படத்தை பார்க்க கூடாது என்று சொல்ல வேண்டாம் ஏணினில் எது செய்யாத சொன்னல் அதைதான் சில முடடாள் கூட்டம் செய்ய துடிக்கும்....
Apo ethukupa ivaruh paatharuh😂😂... 18+ mature ullavanga paarunganu sonnaruh.. The boys web series
va thala..ithe pathi yellam pesuveengala nu ethirpathen, paari leaving no stone unturned..
👌🏻பக்குவம்
18:26 star light uh Homelander ma 🔥🔥😂😂
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு
( மனத்தைச் சென்ற இடத்தில் செல்ல விடாமல் தீமையானதிலிருந்து நீக்கி காத்து நன்மையானதில் செலவிடுவதே அறிவு ஆகும்)
இது திருக்குறள் அருமை
விளக்கத்தேடு👍👍👍👍👍❤❤❤❤❤மகிழ்ச்சி
மகாராஜ் இந்தி திரைப்படம் பற்றி பேசுங்கள்..தமிழ் மொழியிலும் உள்ளது.. பாதபூஜை பற்றி படத்தில் பேசியுள்ளனர்..1893 நடந்த உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள் அதைப்பற்றி பேசுங்கள்
Paari❤❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பிகளா ❤
Paari - the best 👌🐯🙏🙏💯
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
Neenga paaka venam nu sonniga, aana athuku apporam dan paaka start pannen, ippo mudichiten😅
GEN V from the world of The boys, series also in Amazon prime ethuyum negaa pakkanum paari pathutu review pannalam naraya details eruku GEN V laa.....
Boys season 3kum season 4kum midstorytha gen v athu paakanum
Ohh thanks bro 🙏 nega sonathu romba help
Varun and paari combo 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Speak about Into the wild, Christopher NOLAN
பாரி, காணொளியை, யாரு எந்த, போதையும், உபயோகிக்காம, பாக்குறீங்களோ, அவங்களுத்தான் பாரி சொல்றது, உண்மையாவே புரியும்... (பாரி -தமிழ் )
சில மன நோயாளிகளும் பாரி காணொளி பார்த்து கமெண்டை போடுகிறார்கள் 😅
Bruce Lee 14:23
சிறப்பு பாரி
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
எல்லாம் ஆதாரத்தோட சொல்லிட்டு இருக்காங்க.நடப்பு தெரிஞ்சா ஆதாரம் தேவை இல்லை 🤣
திருக்குறள் பொருள்
அறிந்தால்நன்றாக
இருக்கும் அர்த்தம்
புரியும்,,,பொருலுடன்
எழுத உங்கள் தன்மையுடன்
❤❤
@@anjugamj1494பொருள் தெளிவாக இல்லை யா ப்ரோ.
அறிவுடைமை என்ற அதிகாரத்தில் திருக்குறளில் இந்த குறள்கள் உள்ளன
எந்த மாதிரியான விஷயமாக இருந்தாலும் (எ.கா கொரோனா) அதை அப்படியே நம்பி விடாமல் அதை சந்தேகக் கண்ணுடன் பார்த்து தெளிவு பெற வேண்டும்.
இதைத் தான் ஆங்கிலத்தில் Skepticism என்பார்கள். கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது. Being Open minded என்றும் இதனைச் சொல்வர்
பொருள் படஎழுதுங்கள்
அர்த்தம் புரிந்துகொள்ள முடியும் தாழ்மையுடன்❤❤❤❤
வணக்கம் பாரி அண்ணா
Thanks for the review once I was asked for the boys review
Paaari naa❤❤❤❤
16:28 what about Shiva Karthikeyan, suri and vetrimaaran
Please please 🥺 Siva na paththi thappa pesaatheenga. Paari na already clarified about siva na in his beast arabic kuththu video. Antha song siva naa yeluthalaiyaam illuminati guys avar name spoil panna paathurukaanga. Thank God paari naa vilipunarvu yerpaduththi nambala kaapaathitaaru. Sivanaa ke intha visayam theriyaathu
@@newbieh7331 தப்பா பேசல பாரி அண்ணனா சொன்ன நல்லவங்க பட்டியலில் சிவகார்த்திகேயன் சூரி வெற்றிமாறன் போன்றோர் இருக்காங்களா என்று கேட்பது தான் என் கேள்வியின் பொருள்
அவர்கள் நல்லவர்கள் தான் அவர்களை இலுமினாட்டிகள் தங்களது வலைக்குள் வைத்துக் கொண்டு உள்ளார்கள்
Nice comparison..
I think Paari is like that firecracker character..
In a good way, you mean
@@SusindhranSridhar both ways. Bro is delving too much Into conspiracy theory these days. Firecracker does the same..
வணக்கம் வருன்
Paari na❤❤❤❤
nice conversation . congratulations thambi parisalan and varun bro❤❤
Mr. Beast pretends to give lots of help . But he is controlled by the beast’s system.
yess
yes, even look at his name 'MR BEAST', vijay movie also 'BEAST'😯
@@CalDan10conspiracy 😂
I doubt Jabar Bai ......he is earning crores n crores of dollars
He is benami
அறிவு பெருங்கடல் பாரி❤❤❤
❤❤❤❤
பாரி 🔥
நாம் தமிழர் ❤
# Bangalore actor dharshan case as like as The Boys
Yeah 100% true,he was like homelander
MR Gk வும் தாக்கப்பட்டார்....
Vijay spotted 😂
நன்றி பாரிசாலன்