Chennai ஆற்காடு ரோடு தெரியுமா சார்..? Valasaravakkam பக்கம் எட்டிப் பாருங்க அரசே.. | Chennai Floods

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2023
  • Chennai ஆற்காடு ரோடு தெரியுமா சார்..? Valasaravakkam பக்கம் எட்டிப் பாருங்க அரசே.. | Chennai Floods
    #chennaifloods #chennairains #dmk #ibctamil #mkstalin #mayorpriya #udhayanidhistalin #michaungcyclone
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us at 9940882200. For more details visit www.gtholidays.in
    ---------------------------------
    Ethnic Health Care:
    The Treasure of Siddha.
    Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
    ---------------------------------
    Fasttrack cabs || ₹100 Discount! from Airport location || Use code - AIRTAKE100 || Download the Fasttrack app and Book now!
    23 yrs of service in Call Taxi
    No.1 in phone Booking
    No.1 in Advance Booking
    No.1 in Airport & Railway Booking
    Marching Towards No.1 in App booking.
    We thank our valuable customers for supporting us.
    To download Fasttrack App: bit.ly/3oWNBPD
    Website: fasttrackcalltaxi.in/
    Call- 044-28889999/24732020 For Bookings.
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 323

  • @ashokr1448
    @ashokr1448 7 หลายเดือนก่อน +103

    பத்து நாள்ல இதெல்லாம் மறந்திடுவீங்க எலக்சன் டைம்ல வந்து 1000, 2000 குடுப்பாங்க வாங்கிட்டு ஓட்டு போடுங்க

    • @user-qv5gn4zm2v
      @user-qv5gn4zm2v 7 หลายเดือนก่อน +8

      Correct sir

    • @chinnaraj445
      @chinnaraj445 7 หลายเดือนก่อน +3

      நீங்கள் சொல்லுவது உண்மை அண்ணா, இவங்க திருந்த மாட்டாங்க

    • @thenimozhithenu
      @thenimozhithenu 7 หลายเดือนก่อน +3

      Thirudura kuttam dmk

    • @traditionaltaste2438
      @traditionaltaste2438 7 หลายเดือนก่อน +2

      S bro nammba makkal evelav pattalum maranthuduvanga bro

    • @s.sathiyans.sathiyan5552
      @s.sathiyans.sathiyan5552 7 หลายเดือนก่อน +2

      வந்து பார்த்து என்ன பண்ணமுடியும்

  • @parthibanparthibanraju9001
    @parthibanparthibanraju9001 7 หลายเดือนก่อน +50

    ஸ்டாளின் தான் வராரு ரோட்ல முதலை விட போறாரு 🤣😂

    • @chinnaraj445
      @chinnaraj445 7 หลายเดือนก่อน +1

      சூப்பர்

    • @niravlogzz9622
      @niravlogzz9622 7 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kevivjack2408
    @kevivjack2408 7 หลายเดือนก่อน +68

    Just 1 more month, govt will announce 10k pongal package, all these will be forgotten, dont worry makklae😂

    • @drnivra
      @drnivra 7 หลายเดือนก่อน +3

      exactly

    • @Gaminggodpuresoul
      @Gaminggodpuresoul 7 หลายเดือนก่อน +2

      Kodutha nallarukum 😅 waiting 😮

    • @laheart1957
      @laheart1957 7 หลายเดือนก่อน

      Our public has no shame, they have short memory. Cunning dirty politicians know this.
      As Cho said in Mohammed bin Tuglak”drama, “AS LONG AS YOU REMAIN LIKE THIS, THE COUNTRY WILL ALSO REMAIN LIKE THIS”
      NOTHING WILL CHANGE AS LONG AS VOTERS TAKE MONEY FOR VOTES.

    • @sridharans2230
      @sridharans2230 7 หลายเดือนก่อน

      @@Gaminggodpuresoul 10k vaangitu ellathayum marandhuruvingala apo?

    • @Gaminggodpuresoul
      @Gaminggodpuresoul 7 หลายเดือนก่อน +1

      @@sridharans2230 yaru vandhalum chennai oda thalai eluthu avlovdhan.. 10k kodutha vangika vendiyadhu dhan.. 2015 la 2acc la 5k + 5k vandhuch 😄

  • @muthumuthup8591
    @muthumuthup8591 7 หลายเดือนก่อน +14

    மீண்டும் மீண்டும் தண்ணீர் வந்தால் மீண்டும் மீண்டும் அவர்களுக்கே ஒட்டு போடுங்கள்...அடுத்து 10000 கோடி பேக்கேஜ்..

  • @dollycuteplay2269
    @dollycuteplay2269 7 หลายเดือนก่อน +25

    CHENNAI PEOPLE ,PLEASE PLEASE WAKE UP.....DONT FORGET THIS EVER AND EVER.......TIME TO VOTE FOR NEW LEADERS!!!!!!!!

    • @rr1685
      @rr1685 7 หลายเดือนก่อน

      Next round collection

  • @rvbasakarbasakarrv1270
    @rvbasakarbasakarrv1270 7 หลายเดือนก่อน +22

    வாக்களித்த மக்கள் வெட்கி தலை

  • @TheSampathv
    @TheSampathv 7 หลายเดือนก่อน +17

    இப்ப தெரியுதா எங்களுக்கு இலவச காசு பணம் தேவை இல்லைன்னுசொல்றீங்களா அதேபோல எலக்சன் டைம்ல காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க அப்பதான் நம்ம இதெல்லாம் நம்ம சரி பண்ண முடியும்......

    • @chinnaraj445
      @chinnaraj445 7 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்லுவது உண்மை அண்ணா

    • @thenimozhithenu
      @thenimozhithenu 7 หลายเดือนก่อน

      😢nmai

  • @trueindian887
    @trueindian887 7 หลายเดือนก่อน +55

    Madras is cursed because majority are voting for DMK

    • @MrShankar12
      @MrShankar12 7 หลายเดือนก่อน

      🤣

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 7 หลายเดือนก่อน +2

      Appo Manipur, Gujarat etc

    • @trueindian887
      @trueindian887 7 หลายเดือนก่อน +5

      @@Indian-sh2xz Gujarat is no 1 state in india

    • @whysoserious7553
      @whysoserious7553 7 หลายเดือนก่อน

      ​@@Indian-sh2xzGujarat poye paaru evlo Developed nu tamil nadu is 50 years behind Gujarat 😂😂😂

  • @nara49veera12
    @nara49veera12 7 หลายเดือนก่อน +19

    ரோட்லயே..... போட்ல போர நிலைமை சென்னைல! சென்னை வெனிஸ் ஆயிடுச்சி ! சொன்னதுக்குமேலேயே செஞ்சுட்டாங்க ! மக்கள் சேவை மகேசன் சேவை. Any financial support from Delhi must directly go to affected people's account.
    We are sorry for the situation in Chennai.

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 7 หลายเดือนก่อน +16

    சென்னை மக்கள் கஷ்டத்தை எந்த மக்கள் பிரதிநிதியும் நேரில் வந்து சந்தித்து கேட்காதது கொடுமை.
    மக்களை இனிமேலும் கஷ்டத்திற்கு உள்ளாக்க வேண்டாம்.
    அரசியல்வாதிகள் மக்கள் கஷ்டப்படும் போது வராதது அவர்களை வஞ்சிக்கும் செயல்.
    மக்கள் பாதிப்புகளை உடனடியாக களையுங்கள்.

  • @godbless2858
    @godbless2858 7 หลายเดือนก่อน +33

    எப்படி எப்படி....சென்னை திமுக கோட்டை 😂😅 ஸ்டாலின் க்கு ஓட்டு போட்டீங்கல்லாடா நல்லா அனுபவிங்க 😂😅😡😡

    • @chinnaraj445
      @chinnaraj445 7 หลายเดือนก่อน +1

      உண்மையை சொன்னிர்கள் அண்ணா

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      Teachers g embloyee otu

  • @kavinraj4250
    @kavinraj4250 7 หลายเดือนก่อน +25

    Thanks for voting Dmk and Admk for past 70 years. Mic ah pathutu korai soluvanga makkal. Vote mathama potruvanga dmk or admk ku

    • @Pacco3002
      @Pacco3002 7 หลายเดือนก่อน +2

      அதுவும் காசுக்கு ஓட்டு போட்டா இப்படித்தான். வருண பகவான கூப்பிட்டு திரும்ப தண்ணீரை உறிஞ்ச சொல்லனும்.

  • @shivarocks8634
    @shivarocks8634 7 หลายเดือนก่อน +8

    இந்த. நேரத்திலும் Tasmac திறந்துள்ளது.

    • @ashokp6879
      @ashokp6879 7 หลายเดือนก่อน

      Pogadha nee

  • @balakrishnans2605
    @balakrishnans2605 7 หลายเดือนก่อน +10

    CM விக் தண்ணில போயிடிச்சான் அதனால வெளியேற முடியலயான்😂

  • @KCK7303
    @KCK7303 7 หลายเดือนก่อน +6

    30 வருடத்திற்கு முந்தைய யாழ்ப்பாணத்து போர் சூழ்நிலையும் , எங்கள் அலைச்சல்களும் பற்றாக்குறைகளும் ஞாபகத்துக்கு வருகிறது

  • @addsmano3710
    @addsmano3710 7 หลายเดือนก่อน +11

    வளசரவாக்கம் நடிகர் செந்தில் வீட்டுப்பக்கமெல்லாம் நெல் வயல்! 30 வருடத்துக்கு முன்!

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน +1

      No rain. Edhu eri water

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer256 7 หลายเดือนก่อน +3

    மறதி தான் மக்களின் மிக பெரிய வியாதி , இந்த நிலை மீண்டும் வர வேண்டாம் என நினைத்தால் காசு வாங்காமல் ஓட்டு போடவும் , உங்களின் இந்த நிலைமை கண்ணில் கண்ணீரை வர வைக்கிறது , உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் தான் இருக்கிறது , சிலர் செய்த தப்புக்கு மற்றவர்களும் அனுபவிக்க வேண்டியுள்ளது , நிலைமை விரைவில் சீராக கடவுளை வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏

  • @nanthakumar5268
    @nanthakumar5268 7 หลายเดือนก่อน +4

    மக்களே அதிகாரிகளையோ அரசாங்கத்தையோ நம்பாதீங்க பட்ட கஷ்டங்கள் மூலம் படிப்பினையை கற்று செயல்படுங்கள்

  • @user-dsjjj
    @user-dsjjj 7 หลายเดือนก่อน +34

    முறையாக தூர் வாரப்படாத நீர்நிலைகளால் ஒரு நாள் மழையைக்கூட எதிர்கொள்ளும் சக்தியற்ற சென்னை. தனக்கு வாக்களித்த மக்களுக்கு திமுக தந்த பரிசு.

    • @srividyasubramaniam9444
      @srividyasubramaniam9444 7 หลายเดือนก่อน

      குறை சொல்ல முடியாத ஆட்சியின் நிலை இதுதான். இனியாவது மக்கள் திருந்த வேண்டும்.இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் இதோபோல் அவஸ்தைதான் படவேண்டியிருக்கும்

    • @user-zg7rr5xk2t
      @user-zg7rr5xk2t 7 หลายเดือนก่อน

      உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். காலம் காலமாக இந்த வெள்ளப்பெருக்கு நடந்து கொண்டு தானே இருக்கிறது. நீங்களும் மீண்டும் மீண்டும் திராவிடக்கட்சிகளுக்தானே வாக்கு செலுத்துகிறீர்கள். யாரும் உங்களுக்கு உதவி செய்யக்கூடாது. அப்போதாவது திருந்துகிறீர்களா என்று பார்க்கலாம். மனிதராக பிறந்தால் சூடு சுரணை இருக்க வேண்டும்.

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      Water thirandhu vittargal thirudan Stalin. Makkal enna pavanga . Eri water. No rain

  • @srt2228
    @srt2228 7 หลายเดือนก่อน +9

    Mr. Annamalai as a CM is the only option to resolve this situation for long term in Chennai.

  • @wearecopycats9434
    @wearecopycats9434 7 หลายเดือนก่อน +5

    மக்கள் போராட வேண்டும் அரசு அலுவலகம் முழுக்க தொலைபேசியால் தொந்திரவு செய்யுங்கள்

  • @ibusara100
    @ibusara100 7 หลายเดือนก่อน +14

    AIADMK WAS FAR FAR BETTER...EPS AS CM WAS EXTREMELY GOOD

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 7 หลายเดือนก่อน +15

    ஸ்டாலின் அரசு , சென்னை வாசிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பாவம் சென்னை வாசிகள்

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      V. Vakkam en ore kadavula makkal pavam. Thirutu atchi epo ozhium

  • @naveenaiasrajulu5720
    @naveenaiasrajulu5720 7 หลายเดือนก่อน +7

    All Chennai people sold your vote
    No right to question the government?

    • @srinathd6365
      @srinathd6365 7 หลายเดือนก่อน

      No one will take money in chennai to cast their vote

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 7 หลายเดือนก่อน +6

    தேர்தல்ல ஓட்டு போடும் போது நல்ல சிந்திச்சு போடனும்

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      Potaka eppidiya saivana ta magan

  • @sureshravichandran2254
    @sureshravichandran2254 7 หลายเดือนก่อน +10

    இவனுங்கிட்ட ஒரு மோட்டார் இல்லை இந்த அரசாங்கம் உங்களுக்கு பதில் சொல்ல போறது இல்லை மக்களே... அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 7 หลายเดือนก่อน +4

      பேனா சிலை வைக்க காசு செலவு செய்வதற்கு பதிலாக, தண்ணீர் உறிஞ்சும் இயந்திரம் கொண்ட லாரி 20 வாங்கலாம்

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      @@v.muralidharan3238 s

  • @kuppankuppan9323
    @kuppankuppan9323 7 หลายเดือนก่อน +8

    Politician never change pls public change your mind

    • @kuppankuppan9323
      @kuppankuppan9323 7 หลายเดือนก่อน +1

      You always cry but politician doesn't care they never heard your voice and your problem your suffering they always need your vote only pls change your attitude thank you

  • @premila60
    @premila60 7 หลายเดือนก่อน +2

    Same situation in majestic colony in Valasaravakkam

  • @balamurugansakthivel5924
    @balamurugansakthivel5924 7 หลายเดือนก่อน +4

    Same situation in Suresh Nagar, Valasaravakkam

  • @saranyavijay1085
    @saranyavijay1085 7 หลายเดือนก่อน +1

    Same situation in kolathur kumaran nagar natesan st..pls check there too

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 7 หลายเดือนก่อน +6

    தண்ணி மாத்தி விட தெரிஞ்சா செய்ய மாட்டாங்களா 😄😄😄அதை தான் யோசிக்கிறாங்க 🤔🤔🤔🤔🤔

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      Thannir vittada avanvvatan . Comavula erukia

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 7 หลายเดือนก่อน +5

    என்ன கொடுமை. கடவுளே உதவி செய்

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 7 หลายเดือนก่อน +1

    இனிவரும் தொற்று நோய்த்தாக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்படப்போகின்றதே இதற்கு என்ன தீர்வு 😭

  • @paramn
    @paramn 7 หลายเดือนก่อน +2

    4000 கோடி to தெரு கோடி

  • @user-sb4xx4zy7w
    @user-sb4xx4zy7w 7 หลายเดือนก่อน +13

    ஸ்டாலின் ku ஓட்டு போடுங்க சாப்பாடு குடுபாங்க 🤦🤦🤦🤦

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      Potadhu yaro epo thavaru nadakurathuna arigal plotku vitutadhu dmk

  • @sb.rajeshy7872
    @sb.rajeshy7872 7 หลายเดือนก่อน

    Very good news brother 🙏 thanks 👍

  • @kandy4848
    @kandy4848 7 หลายเดือนก่อน +5

    1000 Rs aaluķuu summavaa thamthaanka?? Ethu nadanthaalum ketka koodaathu???

  • @DivyaSss-tp7vb
    @DivyaSss-tp7vb 7 หลายเดือนก่อน

    Sooper bro...neengalavadhu anga poninga..

  • @roopeshchenthamarakshan900
    @roopeshchenthamarakshan900 7 หลายเดือนก่อน +1

    விளம்பர அரசு அடுத்து 5060 கோடி நிவாரணம் வாங்க போறாங்க. அதையும் வழிச்சு சுவாகா பண்ணாம இருந்தால் நன்று. மக்களுக்கு பயன்படும் வகையில் உபயோகித்தால் நல்லது

  • @nagappanannamalai5788
    @nagappanannamalai5788 7 หลายเดือนก่อน +5

    Next time if DMK people comes for vote, please rethink, whether to vote for them or not.

    • @jainjains8147
      @jainjains8147 7 หลายเดือนก่อน +1

      They will vote for admk,2028 vote for dmk ,people never vote for genuine politician

    • @vignesh378
      @vignesh378 7 หลายเดือนก่อน +1

      @@jainjains8147there is no geniune politician so far 😂😂😂

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js 7 หลายเดือนก่อน +11

    வடிகால் பணிக்காக ஒதுக்கிய நாலாயிரம் கோடி எங்கே போயிருக்கும்.

    • @ramasamy3450
      @ramasamy3450 7 หลายเดือนก่อน

      சுவிஸ் வங்கிக்கும். திமுகவின் அல்லக்கைகளுக்கும் போயிருக்கும்

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      Adhu ketal rowdisam

  • @thunderstorms0024
    @thunderstorms0024 7 หลายเดือนก่อน +7

    Ex CM EPS was much more approachable and did immediate action.He gave Good administration
    👏👍

  • @prabakarank6010
    @prabakarank6010 7 หลายเดือนก่อน +3

    4000kodi project super😅🎉

  • @anbujeyakumar8422
    @anbujeyakumar8422 7 หลายเดือนก่อน

    please help the people to get food in flood surrounded areas. Mainly people in korattur did not get any help for food, water etc location between More supermarket and korattur bus stand

  • @shirleypaulin5150
    @shirleypaulin5150 7 หลายเดือนก่อน +1

    Which area in valasarawakkam?

    • @TAMILAN_DA-1
      @TAMILAN_DA-1 7 หลายเดือนก่อน

      Svs nagar all area

  • @sivarajan1960
    @sivarajan1960 7 หลายเดือนก่อน +1

    Location map sidele podugada

  • @vijima1858
    @vijima1858 7 หลายเดือนก่อน +1

    Mosquitoes menace next ...... health issues will surface😢

  • @user-ot7mi4nj9g
    @user-ot7mi4nj9g 7 หลายเดือนก่อน

    யாரும் சோறு போட தேவை இல்லை. தேங்கியுள்ள தண்ணிய வடிய வழி செஞ்சாலே போதும் எல்லோரும் பிழைச்சுப்பாங்க.

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 7 หลายเดือนก่อน +43

    I support annamalai for next cm well educated person and he know nook and corner of government mechanism

    • @hafa2011
      @hafa2011 7 หลายเดือนก่อน +1

      I support Thambi Malai. Poda kottai

    • @Bala-zw1lk
      @Bala-zw1lk 7 หลายเดือนก่อน +3

      Gujarat also faced a similar flooding recently there also BJP is ruling. What did they do? Annamalai is not god. It's the responsibility of area councillors and MLA's to solve the issues of each area.

    • @mahaanpharma
      @mahaanpharma 7 หลายเดือนก่อน +1

      dont worry , bjp makes tamilnadu another burundi, or bihar, advance wishes to u from karnataka

  • @bogainvillea3617
    @bogainvillea3617 7 หลายเดือนก่อน

    இலவசம் வேண்டாமா?அடடே. திருந்துவார்கள்

  • @Positivevibes-xn6uy
    @Positivevibes-xn6uy 7 หลายเดือนก่อน +1

    Kadal la potalum kattumarama than irupen nu sonnathu ipothan purithu😂 avar Illa dhan ipo seyal edhum Illa 😂

  • @user-dp3ut3qc5o
    @user-dp3ut3qc5o 7 หลายเดือนก่อน

    இனி தேர்தல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். மக்களை மகிழ்விக்க எல்லா ஓசி ஓசி சலுகைகள் வழங்குவார்கள். மக்கள் மீண்டும் இவர்களையே தேர்ந்தெடுப்பார்கள்.

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      Kudineer tan edu. No rain. Arigal dmk plot potu corbaratuku virtutan

  • @miyajewelry6054
    @miyajewelry6054 7 หลายเดือนก่อน +2

    NEXT TIME KEEP ONE BOAT IN BASEMENT OR FIRST FLOOR ALL KITCHEN FRIDGE WASHING MACHINE MOVE TO 1ST FLOOR. ALWAYS CHENNAI PEOPLE FOLLOW THIS RULE. THEN NO PROBLEM NEXT TIME.

    • @dollycuteplay2269
      @dollycuteplay2269 7 หลายเดือนก่อน +1

      WILL DO EVERYTHING , THEN WHY DO WE NEED GOVERNMENT......

    • @asmithaaedits7399
      @asmithaaedits7399 7 หลายเดือนก่อน

      Does everyone has first floor. There are many people who don't even have a proper house..

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 7 หลายเดือนก่อน

    13:56 She is Correct.

  • @vijima1858
    @vijima1858 7 หลายเดือนก่อน +1

    Army van alone can come and supply essentials. Govt. should atleast have the mind to do that.

  • @rafikd6877
    @rafikd6877 7 หลายเดือนก่อน +1

    நிரந்தர தீர்வு மறுபடியும் நாலாயிரம் கோடி ஒதுக்கி பாக்கெட்டில் போட்டு விடுவார்கள்

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 7 หลายเดือนก่อน

    6:39 She is Correct.

  • @sivashankar2347
    @sivashankar2347 7 หลายเดือนก่อน +1

    இனி மேலாவது proper Town planning பற்றி அரசு தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.
    சென்னை போன்ற இயற்கை வசதி நிறைந்த இடம் வேறு எதுவும் கிடையாது. அரசு உயிரோட்டமாக செயல் பட வேண்டும்

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      Arasiyal saiyum admk dmk. Kavu vangum Chennai makkal. Miss u chennai

  • @user-sg5li3lf7e
    @user-sg5li3lf7e 7 หลายเดือนก่อน +1

    Ayya chennaikku entha nilamaiyaaa

  • @bang5548
    @bang5548 7 หลายเดือนก่อน

    Arcot road was a pond, nature is doing its part.
    What have we planned

  • @VinodVinod-xr5mz
    @VinodVinod-xr5mz 7 หลายเดือนก่อน

    Thambi vijay

  • @shanthisoundararajan1350
    @shanthisoundararajan1350 7 หลายเดือนก่อน

    Please people from other districts, other states and central government help the affected people. Where are the volunteers, social workers and celebrities😢

  • @n.tharunika1297
    @n.tharunika1297 7 หลายเดือนก่อน

    😢

  • @hafa2011
    @hafa2011 7 หลายเดือนก่อน

    I support thambi malai

  • @sathiyappriyanvenugopal2582
    @sathiyappriyanvenugopal2582 7 หลายเดือนก่อน +1

    All these worries will be forgotten within 3 months ; think before voting next time

  • @charlescharles8383
    @charlescharles8383 7 หลายเดือนก่อน

    😭😭😭

  • @raghavannambi82
    @raghavannambi82 7 หลายเดือนก่อน +5

    ஆமாம் உண்மை எங்கள் அண்ணாமலை ஆட்சிக்கு வந்ததும் அழிந்த அனைத்து ஏரிகளையும் மீட்டெடுத்து இந்த அவளத்தை செரி செய்வார்

  • @parthasarathyp366
    @parthasarathyp366 7 หลายเดือนก่อน +1

    Arcot road.

  • @premankartha7462
    @premankartha7462 7 หลายเดือนก่อน

    What is the reason for sweage mixing with rain water?
    Every where this problem is there😢

  • @protamilgaming2707
    @protamilgaming2707 7 หลายเดือนก่อน +1

    Thiravida thirtubayal araciyalvathigalukku ottu potta manangatta makkalay cinthikkavum 🙏 iya 🙏

  • @indiantrue3886
    @indiantrue3886 7 หลายเดือนก่อน +1

    CM will come now and will take action 😢😢😢

  • @pavadaimeena9276
    @pavadaimeena9276 7 หลายเดือนก่อน

    2:58

  • @thiyagarajanr6549
    @thiyagarajanr6549 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏💐💐💐💯🇮🇳😭

  • @vigneshd8029
    @vigneshd8029 7 หลายเดือนก่อน +1

    Even the public responsibility is required, when you throw dust and plastic paper on road kindly remember they will enter the drain and block and when you have rain you will float. PUBLIC UNLESS UNTIL TOUCH CHANGE NO GOVT CAN DO ANYTHING. No POINT IN VOTING FOR THIS OR THAT ALL ARE LOOTERS
    ONLY WE SHOULD KEEP OUR AREA CLEAN

    • @murthyg9906
      @murthyg9906 7 หลายเดือนก่อน

      Govt has to ban plastic glass plastic papper plastic bags

    • @murthyg9906
      @murthyg9906 7 หลายเดือนก่อน

      Govt will never ban plastic items life long

  • @paramarthalingamj2532
    @paramarthalingamj2532 7 หลายเดือนก่อน +1

    இனிமேல் யாருக்கும் ஓட்டு போடாதீங்க..

  • @manovisu1382
    @manovisu1382 7 หลายเดือนก่อน +1

    Ella claimattukkum vazha kathuganum

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      Not rain. Neer melanmai tan saiyanum. Enga mp . Thirutu dmk

  • @SubramanianCs-iw3mu
    @SubramanianCs-iw3mu 7 หลายเดือนก่อน

    மேலே கழுத்தளவு!பூமிக்கடியில் 200 அடக்குகீழ் !? 300,400,500 அடிக்குகீழே போனால் அந்த வெற்றிடத்தை நிரப்ப பூமிஇறங்காமல் பார்த்துக்கிட்டு!¿

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 7 หลายเดือนก่อน +1

    இதுதான் உங்கள் சிங்காரச்சென்னை

  • @rajanrajan6771
    @rajanrajan6771 7 หลายเดือนก่อน

    சீரியல் பார்க்கமுடியவில்லை என்ற ஏக்கம் கண்ணில் தெரிகிறது

  • @thenimozhithenu
    @thenimozhithenu 7 หลายเดือนก่อน

    Thirudargal sangam

  • @vijayalakshmiviji8341
    @vijayalakshmiviji8341 7 หลายเดือนก่อน

    Where is ur pal abishgam super star thala thalpathi opposite party

  • @AkshayaAP-kb6kz
    @AkshayaAP-kb6kz 7 หลายเดือนก่อน

    Sir Shankar Ganesh sir Enga irukaru Ganapathi sir

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 7 หลายเดือนก่อน +1

    Iduu dravidaa location paa 😂

  • @evergreenfiresafety2856
    @evergreenfiresafety2856 7 หลายเดือนก่อน

    Ippadi soluvenga ithuvum kadanthu pogum namma vituduvom

  • @SrineesrineeSrineesrinee
    @SrineesrineeSrineesrinee 7 หลายเดือนก่อน

    அரசாங்கம் சரியில்லை

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      Arasiyal dmk vum admk vum

  • @ones306
    @ones306 7 หลายเดือนก่อน

    Mathi mathi potingala makkala our valuable VOTES ha ipo parunga vara election ku therupi daddy kazgam thuku potudunga nadum makkalum innum enna agaporinga so sad 😢

  • @protamilgaming2707
    @protamilgaming2707 7 หลายเดือนก่อน +2

    Amma ungalin moothirathi kudhithal kooda thiravida thiruttupal araciyalvathigalukku puthi varathu 😭

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 7 หลายเดือนก่อน

    I know that akka 6.01 mins she is a daily wages worker

  • @palanivel4995
    @palanivel4995 7 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @balajisekar7229
    @balajisekar7229 7 หลายเดือนก่อน

    Ae ketta solluga pa seivaru yarachi buliding kettuvagala money epadi kekalam yosiparu

  • @knaren6252
    @knaren6252 7 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😮

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 7 หลายเดือนก่อน

    மக்களே, 1000 ருபாய் வாங்கி கொண்டு ஓட்டு போடுங்கள்

  • @balujaya669
    @balujaya669 7 หลายเดือนก่อน

    Tamilaga Arasu Thaguntha Nadavadikkai Edukkavendum sir.makkalai pathukapathu Arasangathin kadamai sir.
    .

  • @kasiviswanathansp9843
    @kasiviswanathansp9843 7 หลายเดือนก่อน

    Kasikuduthale velaiaguthu. Government corrupt officials mudisudamannan mla kollaikaran enge nethi

  • @ezhilkumar0406
    @ezhilkumar0406 7 หลายเดือนก่อน

    Vote podum போது தயவுசெய்து மீண்டும் இதே யோசி யோசி யோசி

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 7 หลายเดือนก่อน

    மிகவும் தாழ்வான பகுதியில் வீடுகள் கட்டிவிட்டோம்.மழை நீர் எப்படி வடியும்? எந்த அரசாலும் சரி, விஞ்ஞானியானாலு ம் உடனடி தீர்வுகாண் மது அரிது‌ .ஆழ்ந்து சிந்தித்து நிரந்தரதீர் வு காணவேண்டும். EPS-Ops-ஆட்சியில் தூங்கிவிட்டு இப்போ து குறைகூறுவதை மக்கள் ஏற்கமாட்டார் கள்.தமிழக நல்வாழ் வுக்குஸ்டாலின்போ ன்று சமத்துவ நோக் குடைய வேறுதலை வரில்லை.இணைந்துசிந்திப்போம்!

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      Thirudargal atchi dmk

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      Ennama avana nampuringa. 200 ombis

  • @uttamkumar-xv4tm
    @uttamkumar-xv4tm 7 หลายเดือนก่อน +1

    DMK ku marubadiyum vote podunga. Stalin than varuvaru freeya than boat kuduparu. Adhu adhuthan Chennai makkaloda thalaeluthu.

  • @kamarajs6021
    @kamarajs6021 7 หลายเดือนก่อน

    கா.க.க. வாழ்க.

  • @nilaveera5468
    @nilaveera5468 7 หลายเดือนก่อน

    Ellarum Ithe kovathoda irunga maaritadeinga

  • @pmk.vazhithadam
    @pmk.vazhithadam 7 หลายเดือนก่อน

    2000 ruba votuku vangama elarum votu poda vanga valizhi pirakum..