உணவு செரிமானதுல நிறைய பிரச்சனைகள் இருக்கு | Dr Sabarinath Explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 34

  • @krishnamoorthysrinivasan1737
    @krishnamoorthysrinivasan1737 8 วันที่ผ่านมา +12

    மிக விரிவாகவும்
    பொறுமையுடனும்
    அழகு தமிழில் உணவு
    செரிமானம் மற்றும் அதை
    சார்ந்த இடர்பாடுகளையும்
    விளக்கமாக பகிர்ந்தமைக்கு
    மிக்க நன்றி டாக்டர்🙏

  • @agoramoorthyr5913
    @agoramoorthyr5913 8 วันที่ผ่านมา +6

    கொய்யா அருமை மலச்சிக்கல் தீர்வுக்கு

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 10 วันที่ผ่านมา +6

    Very important informations to health. Thank you Doctor

  • @mercyrose5072
    @mercyrose5072 6 วันที่ผ่านมา +2

    Thank u Dr excellent msy God bless u

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 9 วันที่ผ่านมา +3

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா.

  • @Msmaran
    @Msmaran 9 วันที่ผ่านมา +23

    நேரத்துக்கு சாப்பிடணும்னு நீங்க சொல்றீங்க ஆனா இன்னொரு டாக்டர் பசிச்சா மட்டும் சாப்பிடுங்கனு சொல்றாங்க இதுல எதை நாங்க ஃபாலோ பண்றது😢🤷‍♂️

    • @mageswaritamil3240
      @mageswaritamil3240 9 วันที่ผ่านมา

      ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு பழக்கத்தில் கொண்டு வந்துவிட்டால் தானாகவே அந்த நேரத்தில் பசி வந்துவிடும். நாம் பாலூட்டிகள். எளிதில் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவோம்.

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 8 วันที่ผ่านมา

      பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

    • @coolingbeer7928
      @coolingbeer7928 7 วันที่ผ่านมา +1

      துய்க்க துவரப் பசித்து..

  • @RajuRaju-p1p7h
    @RajuRaju-p1p7h 10 วันที่ผ่านมา +3

    Very usefull video sir... Tq Dr sir...

  • @PRAKASHPRAKASH-yo3bv
    @PRAKASHPRAKASH-yo3bv 9 วันที่ผ่านมา +1

    Very Very Useful sir thank you

  • @rajakanin1306
    @rajakanin1306 7 วันที่ผ่านมา +1

    Thanks sir

  • @ravindrans5965
    @ravindrans5965 8 วันที่ผ่านมา +1

    Thanks Dr

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 10 วันที่ผ่านมา +1

    Thank you doctor.

  • @MohammedJiffry-d1b
    @MohammedJiffry-d1b 7 วันที่ผ่านมา +1

    Thanks

  • @Kavithakali1997
    @Kavithakali1997 7 วันที่ผ่านมา +2

    Sir pls tell about ibs and cure

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 10 วันที่ผ่านมา +1

    🙏நன்றி சார்

  • @sasikumarr952
    @sasikumarr952 7 วันที่ผ่านมา +1

    Super

  • @muniyandim1135
    @muniyandim1135 6 วันที่ผ่านมา +3

    சார் வணக்கம் என்னோட உடம்பு வந்து ரொம்ப குறைந்து கொண்டே போகுது
    எனக்கு வயசு 56
    எனக்கு சுகரும் பிபி இருக்கு சார் ஆனா சுகர் பிபி எல்லாம் நார்மலா இருக்கு
    சுகர் வந்து 3.8 இருக்கு சார் 7.5 இல் இருந்து 3.8 இருக்கு
    சாப்பிடறதுக்கு முன்னாடி 120-ம் சாப்பிடுவதற்கு பின்னாடி வந்து 144 இருக்கு சார் சுகருஆனா எனக்கு உடம்பு ரொம்ப டவுன் ஆயிட்டே இருக்கு சார் 67 கிலோ இருந்து இப்ப வந்து 60 59 கிலோ ரொம்ப வெயிட் லாஸ் ஆயிட்டே இருக்கு சார் இதுக்கு என்ன சார் முடிவு

    • @manoharanwilliams7637
      @manoharanwilliams7637 6 วันที่ผ่านมา

      உடனடியாக மருத்துவரிடம் சென்று இரத்தம் டெஸ்ட் பண்ணுங்க.
      எனக்கு ஆறு மாதம் முன்பு இந்த பிரச்னை வந்து மருத்துவ சிகிச்சைக்கு பிறகு இப்போது குணமானேன்.

  • @dharanivasu4310
    @dharanivasu4310 8 วันที่ผ่านมา +1

    Lungs la prblm irundhal constipation irukuma Sir?

  • @velusamyvn9450
    @velusamyvn9450 8 วันที่ผ่านมา +1

    மலச்சிக்கல் வராமல் என்ன சீர்செய்ய வேண்டும் நண்றி

  • @Musthafa13-f4t
    @Musthafa13-f4t 5 วันที่ผ่านมา

    Sar destile ibs enakku adikadi ഇന്ഫാൻഷൻ varuthu anti bayottik eduthal 2masathkk sariyakum marubadiyum varum esr crp apothu kudum vayar veli asanavay erichil 😭futt destu edukanamo

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 10 วันที่ผ่านมา +1

    🙌

  • @SVR-i8y
    @SVR-i8y 10 วันที่ผ่านมา +3

    Sir naan 6 months cigarette use panna one day 4 cigarette use panna ippa use pannal enakku throat cancer Varum sir sollunga

    • @vincentt4900
      @vincentt4900 10 วันที่ผ่านมา +1

      Check ur throat with a ENT doctor

  • @arulsamyvethamuthu1671
    @arulsamyvethamuthu1671 8 วันที่ผ่านมา +2

    Thuvarpuporulpakku.mathulaitholodusappidaumudanadiyaganirgumenanupavam.thaerarailittarsappidaum

  • @Thanusri-nila-zh3iq
    @Thanusri-nila-zh3iq 10 วันที่ผ่านมา +2

    Sir myopia explan sir

  • @karthikrock718
    @karthikrock718 9 วันที่ผ่านมา +3

    100th like

  • @girijathavendrakumar4584
    @girijathavendrakumar4584 9 วันที่ผ่านมา +4

    ஏன் டாக்டர் toilet என்று ம் பாத்ரூம் என்றும் கூறாதீர். மலம் என்று சரியாக சொல்லுங்க, மலசலகூடத்துக்கும் மலத்துக்கும் வித்தியாசம் இருக்கு

  • @BalaMani-fd6or
    @BalaMani-fd6or 8 วันที่ผ่านมา +1

    குளுக்கோஸ் லாக்டோஸ் பத்தி பயோ கெமிஸ்ட்ரி பேசிக் ஐடியா கூட அந்த உளறிக்கொண்டு இருக்கிறார் பயம் பயோ கெமிஸ்ட்ரி நாலேஜ் இல்லாதவர்கள் அருமையாக பேசுகிறார் என்று எனக்கு பேசிக் பார்மல் கெமிக்கல் ஃபார்முலா குளுக்கோஸ் வேற பேசிக் கெமிஸ்ட்ரி பார்க்கிற மக்கள் எல்லாம் அடுத்தவரை விட அதிக அறிவு உள்ளவர்களும் பார்ப்பார்கள் என்று வீடியோ போடு

  • @krishnamoorthysrinivasan1737
    @krishnamoorthysrinivasan1737 8 วันที่ผ่านมา +3

    மிக விரிவாகவும்
    பொறுமையுடனும்
    அழகு தமிழில் உணவு
    செரிமானம் மற்றும் அதை
    சார்ந்த இடர்பாடுகளையும்
    விளக்கமாக பகிர்ந்தமைக்கு
    மிக்க நன்றி டாக்டர்🙏

    • @geetharajaram8745
      @geetharajaram8745 7 วันที่ผ่านมา

      Thankyoudoctor forguidanceregarding digestion