நண்பா நமக்கு தெரியாம எவ்வளவோ குடும்பம் கஷ்டத்துல இருக்கும்.அரசாங்கத்த நம்பாம நம்ம பகுதில இருக்க இந்த மாறி மனிதர்களுக்கு நம்மால் முடுஞ்ச உதவி செய்ங்க.அவங்களுக்கு தன்னம்பிக்கை குடுங்க.பாவம்னு சொல்லாதிங்க.அவங்க கிட்ட இருக்க குறை தெரியாம சகஜமா பழகிப் பாருங்க.அவங்க நாலு பேருக்கு உதவி பண்ணுவாங்க.இறைவனின் சிறந்த படைப்பு இவர்கள்
கண் தெரியவில்லை என்ற வருத்தம் அவர்களின் முகத்தில் இல்லை.அவர்களில் ஒருவருக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது.நீங்களே உதவலாம் பாலிமர்.உங்கள் தொலைக்காட்சியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கலாம்.தயவுசெய்து இது போன்றவர்களை பாவமாக பார்க்க வேண்டாம்.அதுவே அவர்களுக்கு மனவேதனை தரும்.சக மனிதனாக பார்த்தால் அவர்களிடம் தன்நம்பிக்கை அதிகரிக்கும்.
PALAK AND DRUM STICK LEAF POWDER 1 TSF TWICE A DAY OR FRESH JUICE EARLY MORNING AND NIGHT ONE WEEK AND SEE THE MIRACLE OF SIGHT IMPROVEMENT.SURE AND CERTAIN WITHIN ÒNLY ONE MONTHS TIME GOD CERTAINLY WILL SHOW HIS MERÇY TO THESE GODLY KIDS.THANKS
இந்த சகோதரிகளின் பெயர்கள் மேரி அல்லது ரஸ்யா பேகம் என்று இருந்தால் தான் ஸ்டாலின் உடனே ஓடி வந்து உருகி உருகி உதவி செய்வார்கள்... பாவம் ...இந்த சகோதரிகள் இந்து மதத்தில் பிறந்தது தான் இவர்கள் செய்த பாவம்...
நம் எதிரியாக இருந்தாலும் அவனுக்கு இந்த மாறி நிலை வர கூடாது.மதத்தையும் தாண்டி மனசுனு ஒண்ணு இருக்கு.இவங்களுக்கு நம்ம உதவி பண்ணலநாளும் இந்த செய்தியை பார்த்த போது ஒரு வினாடி இவர்கள் நிலமையை நினைத்து வருந்தி இருந்தால் நமக்குள்ளும் மனிதம் இருக்கிறது என்று அர்த்தம்.யாருக்கெல்லாம் அந்த உணர்வு வந்தது.
Stalin iya ivangala Mari ஆளுங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க....this is really hurts..with out eyes i can't imagine...if the parents die what they will do...kindly help them...
தமிழ்நாடு அரசு இவர்களுக்கு உதவும்படி தாய்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏
நண்பா நமக்கு தெரியாம எவ்வளவோ குடும்பம் கஷ்டத்துல இருக்கும்.அரசாங்கத்த நம்பாம நம்ம பகுதில இருக்க இந்த மாறி மனிதர்களுக்கு நம்மால் முடுஞ்ச உதவி செய்ங்க.அவங்களுக்கு தன்னம்பிக்கை குடுங்க.பாவம்னு சொல்லாதிங்க.அவங்க கிட்ட இருக்க குறை தெரியாம சகஜமா பழகிப் பாருங்க.அவங்க நாலு பேருக்கு உதவி பண்ணுவாங்க.இறைவனின் சிறந்த படைப்பு இவர்கள்
அரசியல் லாபத்திற்க்கு மட்டுமே கோடி ரூபாய் கொடுக்கும் அவர்கள்,
உடனே அரசியல் லாபம் பார்க்காமல் சலுகைகள் கொடுத்து
உதவ வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
தமிழக அரசு உதவ வேண்டும் உங்கள் ஆசை நிறைவேற வேண்டும் ....
நிச்சயம் இவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்...🙏
அரசு பார்க்காது அந்த ஆண்டவன் பாப்போம் நல்வழி காட்டுவார் 🙏🙏🙏
நமது முதல்வருக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை.. கவலை படாதே சகோதரி அவர் கட்டாயம் உதவி செய்வார்... வாழ்க வளமுடன்
இந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்
மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே நீங்கள் கொஞ்சமாவது கருணை காட்டக் கூடாதா 🙏
கடவுளுக்கு கண் இருந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையை கஷ்ட படாமல் பார்த்துகொள்ள வேண்டுகிறேன்
கண் தெரியவில்லை என்ற வருத்தம் அவர்களின் முகத்தில் இல்லை.அவர்களில் ஒருவருக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது.நீங்களே உதவலாம் பாலிமர்.உங்கள் தொலைக்காட்சியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கலாம்.தயவுசெய்து இது போன்றவர்களை பாவமாக பார்க்க வேண்டாம்.அதுவே அவர்களுக்கு மனவேதனை தரும்.சக மனிதனாக பார்த்தால் அவர்களிடம் தன்நம்பிக்கை அதிகரிக்கும்.
PALAK AND DRUM STICK LEAF POWDER 1 TSF TWICE A DAY OR FRESH JUICE EARLY MORNING AND NIGHT ONE WEEK AND SEE THE MIRACLE OF SIGHT IMPROVEMENT.SURE AND CERTAIN WITHIN ÒNLY ONE MONTHS TIME GOD CERTAINLY WILL SHOW HIS MERÇY TO THESE GODLY KIDS.THANKS
இந்த செய்தியை 90 kids பார்த்தால் நல்லது !
ஏன்?
@@WhiteDevil-lp2dk யாராவது திருமணம் செய்ய முன் வருவார்கள் என்று
@@ரேஷன்கார்டுboomer .they want to achieve something great .not for marriage
@@arunkumar-xc3ms பெற்றோர்களின் கவலை (திருமணம்) கரைசேர்ப்பதுதான் நன்பா !
கல்யாணம் பண்ணா பண்றவன் நல்லவனா இருந்தா ஒகே.கெட்டவனா இருந்தா என்ன பன்றது.இப்ப படும் கஷ்டத்தை விட பல மடங்கு கஷ்டம் படுவாங்க.🥺🥺🥺
இலவசங்களை ஒழித்து மாறாக இதுபோல உண்மையாக சிரமத்துக்குள்ளாகியுள்ள சாகோதர, சகோதரிளுக்கு அரசு உதவ வேண்டும்..🙏
அன்புக்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் நல்ல நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்
முதல்வர் அவர்கள் அரசு சார்பாக எதாவுது உதவி செய்ய வேண்டும்
இந்த சகோதரிகளின் பெயர்கள் மேரி அல்லது ரஸ்யா பேகம் என்று இருந்தால் தான் ஸ்டாலின் உடனே ஓடி வந்து உருகி உருகி உதவி செய்வார்கள்...
பாவம் ...இந்த சகோதரிகள் இந்து மதத்தில் பிறந்தது தான் இவர்கள் செய்த பாவம்...
நம் எதிரியாக இருந்தாலும் அவனுக்கு இந்த மாறி நிலை வர கூடாது.மதத்தையும் தாண்டி மனசுனு ஒண்ணு இருக்கு.இவங்களுக்கு நம்ம உதவி பண்ணலநாளும் இந்த செய்தியை பார்த்த போது ஒரு வினாடி இவர்கள் நிலமையை நினைத்து வருந்தி இருந்தால் நமக்குள்ளும் மனிதம் இருக்கிறது என்று அர்த்தம்.யாருக்கெல்லாம் அந்த உணர்வு வந்தது.
Kangal irunthum padikama kasta padurom ungaloda thannambikai pakum pothu perumaiya iruku.. unga latchiyam niraivera vazhthukkal......
தமிழகஅரசு உதவிகள் கிடைக்கவேண்டும்.
Please help to this family
Parents pains nowords to say, God will help to them .jai hind
My akka intha college than
தமிழக அரசு இவர்கள்மேல் கவனம் செலுத்து
Very sad. Government should support them
Pls help Government 🙏🙏🙏🙏🙏
PoliticianS la bannerku selavu panra paisa ellatathiyum ivangalku pannalam
🙏🙏
God pluse you
🙏Please help sivakarthikeyan anna 🙏
😭
Please support Indian Government of Tamil Nadu government
Stalin iya ivangala Mari ஆளுங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க....this is really hurts..with out eyes i can't imagine...if the parents die what they will do...kindly help them...
😪
Tomorrow mk Stalin help pannitaru nu oru news poduvinga
பாலி நீ நெறய திருட்டுத்தனம் பண்ணாலும் இப்பிடி சில நல்ல விஷயம் பண்ற😎
கண் டெஸ்ட் பண்ணி ஒரு கண்ணாடி போடுங்க... சரியா போயிடும்...
Sumathi ( tamilachi thangapandian) veetula poi Dmk veetu kalyanam innu solli uruguraanuga illa , nethu full ah DMK news network oliparapunaanuga !
Sudala intha mathiri ullavangalukku yethum panna mataan !
Ivargalukku udhavi seiyya arasu mun varavendum