இறைவன் ஒன்றே மெய்ப்பொருள் மற்றவை எல்லாம் மாயை. நாம் தயவு நெறி, அன்பு நெறி, கருணை நெறி இவற்றை எல்லாம் கொண்டு வாழந்தால் இறைவனை எளிதாக பற்றலாம்; நாமும் பற்றற்ற நிலையிலேயே மனதை செலுத்த வேண்டும். பிறவி பிணி நீங்க நல்வினை சேர்த்து தீவினை இல்லாமல் வாழ்தல் அவசியம். இறைவனடி சரணாகதி நான் ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு வருதல் அவசியம் ; எல்லாம் நின் செயல் அன்றோ இறைவா என் செயல் என்று எதுவும் இல்லை. வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
ஆதிபகவன எல்லாமே பிரம்மஞானம் இறைவனை வணங்காமல் எத்தனை படித்தால் என்ன பயன் இதய குகையில் இறைவன் உள்ளான் பற்றற்ற நிலையில் இருந்தால் துன்பம் இல்லை சிறப்பு அம்மா வாழ்க வளமுடன் அம்மா நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா ❤❤❤❤❤
ஆதியெனும் பரம் பொருள் அருள் இல்லாருக்கு இவ்வுலகமில்லை பார்க்கும் அனைத்தும் தெய்வமே உங்கள் வகுப்பில் இருந்தும் மகரிஷி அய்யாவிடமும் இருந்து எனக்கு வந்தது இந்த உலகமே ஒரு பரம் பொருள் இறைவனிடமே சேர்த்து விட்டேள் இந்த உலகமே தயவு அம்மாவிடம் இணைய வேண்டும் 🙏🙏😭😭💐 வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏💐
இறைவன் ஒன்றே மெய்ப்பொருள் மற்றவை எல்லாம் மாயை. நாம் தயவு நெறி, அன்பு நெறி, கருணை நெறி இவற்றை எல்லாம் கொண்டு வாழந்தால் இறைவனை எளிதாக பற்றலாம்; நாமும் பற்றற்ற நிலையிலேயே மனதை செலுத்த வேண்டும். பிறவி பிணி நீங்க நல்வினை சேர்த்து தீவினை இல்லாமல் வாழ்தல் அவசியம். இறைவனடி சரணாகதி நான் ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு வருதல் அவசியம் ; எல்லாம் நின் செயல் அன்றோ இறைவா என் செயல் என்று எதுவும் இல்லை. வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
ஆதிபகவன எல்லாமே பிரம்மஞானம்
இறைவனை வணங்காமல் எத்தனை படித்தால் என்ன பயன்
இதய குகையில் இறைவன் உள்ளான்
பற்றற்ற நிலையில் இருந்தால் துன்பம் இல்லை
சிறப்பு அம்மா வாழ்க வளமுடன் அம்மா நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா ❤❤❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
வாழ்க இறை உணர்வு
வளர்க கருணை நெறி
வெல்க சன்மார்க்கம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்
குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்
ஆதியெனும் பரம் பொருள்
அருள் இல்லாருக்கு இவ்வுலகமில்லை
பார்க்கும் அனைத்தும் தெய்வமே
உங்கள் வகுப்பில் இருந்தும் மகரிஷி அய்யாவிடமும் இருந்து எனக்கு வந்தது இந்த உலகமே ஒரு பரம் பொருள்
இறைவனிடமே சேர்த்து விட்டேள்
இந்த உலகமே தயவு அம்மாவிடம் இணைய வேண்டும்
🙏🙏😭😭💐
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏💐
வாழ்க வளமுடன் அம்மா குரு வாழ்க குருவே துணை 🙏
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் மிகவும் பொக்கிஷம் அம்மா
நன்றி வாழ்க வளமுடன் அம்மா 🙏 🙏 🙏
மிக மிக சிறப்பு அம்மா வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏
Face book id
அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏
இனியமாலைவணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி ❤p
அருபுரம் ஜோதி
U good name
குருவே சரணம் அம்மா
அற்புதம் அம்மா.. வாழ்க வளமுடன் அம்மா 🙏🏻🙇🏻♀️
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வளமுடன்அம்மா ❤❤❤
வாழ்க வளமுடன் அம்மா ❤
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா.
குரு வாழ்க குருவே துணை
Nandri amma ❤❤❤🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் அம்மா
திருவள்ளுவர் ஒரு சித்தர்...
Valzha valamutan Amma
வாழ்கவளமுடன்
🙏Vaalga valamudan Amma ❤️
🙏🙏👌
🙏
வாழ்க வளமுடன் அம்மா ❤
வாழ்க வளமுடன் அம்மா.
வாழ்க வளமுடன் அம்மா
🙏