salem rukmani speech | சேலம் ருக்மணி அம்மாள்| ஆன்மீக சொற்பொழிவு |மகாபாரதம் | பகுதி 1 | Iriz Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 66

  • @manimuthu2763
    @manimuthu2763 3 ปีที่แล้ว +19

    மிகவும் நன்றி நான் பத்து வருடத்திற்கு முன்பு கேட்டது இப்போது கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இதன் தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி தாயே..இன்று‌ முதல் கேட்க போகிறேன்

  • @mohanprabhu.d8590
    @mohanprabhu.d8590 3 ปีที่แล้ว +7

    மிகவும் நன்றி
    அம்மாவின் சொற்பொழிவை மீண்டும் கேட்க பதிவிட்டமைக்காக அண்ணா

  • @jeyaranivimalakanthan1633
    @jeyaranivimalakanthan1633 3 ปีที่แล้ว +9

    அற்புதமான பேச்சு அறிய வேண்டிய கருத்துக்கள் மீண்டும் கேட்க தோணும் மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

    • @narayanandesika8097
      @narayanandesika8097 2 ปีที่แล้ว

      Eloquant sleeker in all subjects specially old ilakkiyamal

  • @ramadosschinnakannu5334
    @ramadosschinnakannu5334 ปีที่แล้ว +2

    அம்மா அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு கேட்க கோடிக் கணக்கான பக்தர்கள் இங்கே... நம்மிடையே அம்மா தெய்வீக ஒலி மற்றும் ஒளியாக... தங்கள் பொற்பாதம் தொட்டு வணங்கி மகிழ்ச்சியடைகிறேன் தாயே...🙏🙏🙏🙏🙏...

  • @gandhinadarragupathi1730
    @gandhinadarragupathi1730 3 ปีที่แล้ว +8

    மிக மிக அருமையான கருத்துக்கள்.. தினமும் தவறாமல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் 🙏🙏

  • @gikivenkatesan3979
    @gikivenkatesan3979 3 ปีที่แล้ว +10

    அறிய. வேண்டிய. அற்புதமான. கருத்துக்கள் அருமை அருமை

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 ปีที่แล้ว

    Arpudham - No words to express - Clear as Crystal Mrs. RUKUMANI AMMA ! VAZGHA - VALARGHA !

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว

    Thank you so much for sharing message
    Mom
    Thank god 🙏🙏🙏🙏

  • @24780792
    @24780792 2 ปีที่แล้ว +4

    அன்னையே அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanarumugam7849
    @natarajanarumugam7849 2 ปีที่แล้ว +10

    அம்மாவுக்கும் இறைவனுக்கும்
    நன்றி.....

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 3 ปีที่แล้ว +4

    அற்புதமான பேச்சு அம்மா

  • @naliniml8037
    @naliniml8037 2 หลายเดือนก่อน +1

    Thanks

  • @girinathnataraj8897
    @girinathnataraj8897 2 ปีที่แล้ว +3

    அம்மா நீங்க 1000 ஆண்டு valanum

  • @rajathiviswanathan8362
    @rajathiviswanathan8362 18 ชั่วโมงที่ผ่านมา

    Enjoyed as incarnation of God.

  • @srivishnujothidalayam923
    @srivishnujothidalayam923 2 ปีที่แล้ว +5

    அம்மா உன் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் 🙏

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 3 ปีที่แล้ว +2

    Very much illustrative

  • @maruthamalaibalakrishnan3210
    @maruthamalaibalakrishnan3210 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏
    கடவுளின் சொற்பொழிவு.
    🙏🙏🙏🙏🙏

  • @skannan986
    @skannan986 ปีที่แล้ว +1

    அம்மா🙏

  • @sankarsankar3112
    @sankarsankar3112 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @sajeethraja5457
    @sajeethraja5457 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா

  • @ramanujamthiruvannamalai4681
    @ramanujamthiruvannamalai4681 2 ปีที่แล้ว +1

    Arumai amma

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 ปีที่แล้ว +15

    தமிழ் கடல் சேலம் ருக்மணி...

  • @chozhanthevan
    @chozhanthevan 2 ปีที่แล้ว +1

    சிறப்பான சொற்பொழிவு அம்மா. உண்மையான விளக்கமும் கூட.

  • @gurunathanmgr1315
    @gurunathanmgr1315 2 ปีที่แล้ว +2

    Supper

  • @AjithKumar-tw6ft
    @AjithKumar-tw6ft 7 หลายเดือนก่อน

    Miss you amma... ❤❤❤😢

  • @madasamyvikram8748
    @madasamyvikram8748 ปีที่แล้ว

    Mahabharatham my favourite 🙏🙏🙏🙏🙏

  • @Nallasivam-y3j
    @Nallasivam-y3j 8 หลายเดือนก่อน

    எனக்கு இப்படி ஒரு அம்மா இது போல இல்லாதது நான் செய்த பாவம்.

  • @ryogaprakash1838
    @ryogaprakash1838 3 ปีที่แล้ว +4

    Tqq u so much innum upload pannuinga

  • @gnanaloganathan4698
    @gnanaloganathan4698 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏🙏

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 ปีที่แล้ว

    Amma valka

  • @sridhar4490
    @sridhar4490 3 ปีที่แล้ว +3

    16:37 correct

  • @ayyappaniyyan8946
    @ayyappaniyyan8946 หลายเดือนก่อน

    🙏

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ryogaprakash1838
    @ryogaprakash1838 3 ปีที่แล้ว +2

    Deivamea

  • @tharanivijayarangan7230
    @tharanivijayarangan7230 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sridhar4490
    @sridhar4490 3 ปีที่แล้ว +2

    Please please please please please please upload her kuravanji speech

  • @subashrajr8187
    @subashrajr8187 3 ปีที่แล้ว +6

    ருக்குமணி அம்மாள் ஆத்தூர் மகாபாரதச் சொற்பொழிவு 33வது பகுதிக்கு பிறகு மீதமுள்ள பகுதிகளை பதிவேற்றம் செய்க

    • @ek.elavarasu5089
      @ek.elavarasu5089 ปีที่แล้ว

      😅😮v😮😅😅😅😅😅😅😮b😮

  • @thangamani-oz5zx
    @thangamani-oz5zx 2 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் இறந்த பிறகு நான் கேட்கிறேன் மிகவும் வருத்தத்துடன்

  • @உடனடிசெய்திகள்
    @உடனடிசெய்திகள் 3 ปีที่แล้ว +1

    இதையும் un like பண்றிங்களே நீங்க எல்லாம் மனிதர்கள் லா

  • @sridhar4490
    @sridhar4490 3 ปีที่แล้ว +2

    25:38:😀

  • @sakthisakthi3442
    @sakthisakthi3442 3 ปีที่แล้ว +3

    18 வது பதிவு அர்ச்சுனன் பாசுபதம் பெற்று வருவதோடு முடிகிறது அதன் பிறகு ஒரு பகுதி பதிவு இல்லை கீசகன் வதம் என்பதிலிருந்து அடுத்த பதிவு தொடர்கிறது இத இதற்கு இடைப்பட்ட ஒரு பதிவு விடுபட்டுள்ளது இவர்கள் விராட புறத்திற்கு செல்வதும் தங்குவதும் ஒரு பதிவு விடப்பட்டுள்ளது தயவுசெய்து அதை ஏற்றம் செய்யவும்

  • @paranthamanbabu9426
    @paranthamanbabu9426 2 ปีที่แล้ว

    பரந்தாமன் கூறும்பாட்டிக்கிநன்று

  • @shanthir5358
    @shanthir5358 ปีที่แล้ว

    34part podUm

  • @sridhar4490
    @sridhar4490 3 ปีที่แล้ว

    Crt @26;59 mari amman Kovil kambam nadradunu Peru @Karur you can see the same

    • @sridhar4490
      @sridhar4490 3 ปีที่แล้ว

      In that also in 14 days

  • @govindarajgovind7227
    @govindarajgovind7227 3 ปีที่แล้ว +3

    Zhana kural
    Tamil puthalvi

  • @sumithamehta9765
    @sumithamehta9765 3 ปีที่แล้ว

    Papa pls lock

  • @keyboardguys104
    @keyboardguys104 2 ปีที่แล้ว +1

    Ammavuku maarnam ellai

  • @manivasagamkrishnamoorthi3324
    @manivasagamkrishnamoorthi3324 ปีที่แล้ว

    ௮ருமை

  • @rajac8044
    @rajac8044 3 ปีที่แล้ว +1

    ean amma ean kuru

  • @sridhar4490
    @sridhar4490 3 ปีที่แล้ว +1

    Sanga palagai

  • @munispriya2541
    @munispriya2541 3 ปีที่แล้ว

    Mam unga speech super ungala epti contact panrathu phone number kutunga

    • @user-bt3wb1px9y
      @user-bt3wb1px9y 3 ปีที่แล้ว

      இறைவனடி சேர்ந்தார்

    • @SureshSuresh-xp6ok
      @SureshSuresh-xp6ok 3 ปีที่แล้ว

      அவங்க காலம் சென்று 1 வருடம் 10 மாதம் ஆகிவிட்டது அய்யா

  • @senthilandavanp
    @senthilandavanp 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @sridhar4490
    @sridhar4490 3 ปีที่แล้ว +2

    20:46 correct

  • @sridhar4490
    @sridhar4490 3 ปีที่แล้ว +1

    Please please please please upload her kuravanji speech

  • @sridhar4490
    @sridhar4490 3 ปีที่แล้ว +2

    30:18 correct