3 SCREENPLAY WRITING TIPS | KARUNDHEL RAJESH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • கருந்தேள் ராஜேஷ் தமிழில் புகழ்பெற்ற சமகால திரைக்கதை ஆசிரியர்களுள் ஒருவர், கருந்தேள் ராஜேஷ் சூது கவ்வும், இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், அக்னி தேவி, பீச்சாங்கை மற்றும் ராஜபீமா போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் திரைக்கதை நிபுணராகவும் பணியாற்றியுள்ளார்.
    தமிழில் திரைக்கதை எழுதலாம் வாங்க, திரைக்கதை என்னும் பூனை, சினிமா ரசனை மற்றும் பேசும் படம் ஆகிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
    Karundel Rajesh is one of the most famous contemporary screenwriters in Tamil. He has writen screenplay for movies like soothukavvum, kaathalum kadanthu pogum, indru netru naalai , peechangai and many
    He has also written the books thirikathai eluthlaam vaanga, thiraikathai ennum poonai, cinema rasanai & pesum padam.
    SUBSCRIBE US : ► / purecinemaindie
    INSTAGRAM ► / purecinemaindie
    FACEBOOK ► / purecinemaindie
    BUY BOOKS ► www.purecinema...
    FREE ONLINE MAGAZINE ► pesaamozhi.com/
    #PURECINEMA #KARUNDHELRAJESH

ความคิดเห็น • 24

  • @kbott007
    @kbott007 2 ปีที่แล้ว +13

    புதிய இயக்குனர்கள் புதிய பாதையில் செல்ல ஓர் பாலம் இந்த பதிவு. மிகவும் மகிழ்ச்சி

  • @ezhilanganesan5691
    @ezhilanganesan5691 2 ปีที่แล้ว +8

    I went to this Screenplay class last Sunday!!!!! Excellent class!!!!!

  • @kallanaisundaram1347
    @kallanaisundaram1347 2 ปีที่แล้ว +4

    கடைசியா சொன்ன வார்த்தைகள் அற்புதம் அண்ணா
    சிங்கப்பூர் சுவா சூ காங் பொது நூலகத்தில் உங்கள் புத்தகங்களை பார்க்கும் போது அளவில்லா மகிழ்ச்சி
    தற்போது வரை மூன்று புத்தகங்கள் படித்து முடித்து விட்டேன்🙏🙏🙏🙏🙏💚

  • @gsampath2767
    @gsampath2767 2 ปีที่แล้ว +4

    The last one is...... Most important..... நல்ல மனுஷனா இருக்கனும் ___ நீங்கள் சிறந்த திரைக்கதை ஆசிரியராக வேண்டுமென்றாலும் & இல்லையென்றாலும்.....

  • @Mind_Screen_Creation
    @Mind_Screen_Creation 2 ปีที่แล้ว +3

    நன்றிகள் பல @Pure Cinema.🙌🏻🛐

  • @tamilvalvanthamilvalvan9380
    @tamilvalvanthamilvalvan9380 2 ปีที่แล้ว +3

    நன்றி 🙏🙏🙏 சார்

  • @shivarajnagaraj5209
    @shivarajnagaraj5209 2 ปีที่แล้ว +2

    Super'na...💕💐💐💐

  • @prabadirector2968
    @prabadirector2968 2 ปีที่แล้ว +3

    1.15 super explain sir💖💖💖

  • @gopisasikumar2099
    @gopisasikumar2099 2 ปีที่แล้ว +2

    Super sir.. 💓

  • @nesanism
    @nesanism 2 ปีที่แล้ว +1

    2nd Tips i like it.

  • @roshnivlogs
    @roshnivlogs 2 ปีที่แล้ว +1

    Thanks sir.

  • @Harish7offl
    @Harish7offl 2 ปีที่แล้ว +2

    Tq

  • @josephraymond1351
    @josephraymond1351 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @sahasuannamalai7194
    @sahasuannamalai7194 2 ปีที่แล้ว +1

    Nice

  • @bBALAMURUGAN
    @bBALAMURUGAN 9 หลายเดือนก่อน

    Help full Sir

  • @omarsherif9681
    @omarsherif9681 7 หลายเดือนก่อน

    Please explain me more about screen play writing

  • @honeycombtrust3372
    @honeycombtrust3372 2 ปีที่แล้ว +1

    👌🔥

  • @kamalraajkuppusamy
    @kamalraajkuppusamy 2 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு சார்👌

  • @neelakadalstudio7891
    @neelakadalstudio7891 2 ปีที่แล้ว +2

    ஐயா ஆளே மாரிட்டீங்க ......திரைக்கதை எழுதுவது எப்படி என்று கானோளியில் பார்த்தேன்

    • @KarundhelRajesh
      @KarundhelRajesh 2 ปีที่แล้ว

      காரணம் வில்லனா சினிமாவில் நடிப்பதே. கெட்டப் மெயிண்டெயின் பண்ணணும்னு சொல்லிட்டாங்க :(

  • @mixturevideos4493
    @mixturevideos4493 ปีที่แล้ว

    May I Know How May Films He Made ?

  • @rasoolmohammed9803
    @rasoolmohammed9803 2 ปีที่แล้ว +1

    he tells 4 tips not 3 tips please change it