Vaiko Emotional Speech Spoof | Pongal Paridhabangal | Madras Central

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Vaiko is one of the most respected politicians in our part of the country and Pongal is of course our biggest festival. Here we have tried to imagine how would it be if Vaiko points out some of the funny atrocities that villagers engage in during Pongal festivities.
    Siringo, Serious ah eduthukaatheengo!
    Starring -
    Gopi
    Sudhakar
    Ninja
    Wilson
    Prasanth
    Camera - Ninja
    Edit - Guruji
    Crew - Muthu, Sruthi
    Graphics - Prasanth, Santhosh
    Script - GoSu
    Direction - Sudhakar
  • บันเทิง

ความคิดเห็น • 4K

  • @svcreation7584
    @svcreation7584 2 ปีที่แล้ว +782

    ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் பார்த்தபோது முதல் முறையாக பார்ப்பது போல இருந்தது 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @josephjoseph7349
    @josephjoseph7349 8 หลายเดือนก่อน +528

    யாராவது 2024 ?

  • @hari141v
    @hari141v 7 ปีที่แล้ว +334

    யோவ் செம்ம அந்த 1750 களிலே திருப்பத்தூர் பக்கம் நடை பயணம் மருதுபாண்டியர் , வேலு நாச்சியார் அஞ்சு ரூவாவும் , 2000 ஓவா நோட்டும் கைச்செலவுக்கு கொடுத்தது :-)

  • @Santhosh22556
    @Santhosh22556 4 ปีที่แล้ว +896

    3 வருடங்களுக்கு பிறகும் சலிக்காத பதிவு 🔥❤️👌
    One of the best performance ever #gosu

    • @pavithra-7429
      @pavithra-7429 4 ปีที่แล้ว +3

      😂😀😁

    • @k.prabhu4969
      @k.prabhu4969 3 ปีที่แล้ว +1

      Sssss💯

    • @vettipaiyan6477
      @vettipaiyan6477 3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @parameshwarijagathish9048
      @parameshwarijagathish9048 2 ปีที่แล้ว

      Anna I love you anna next Cinima neegatha❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sanjaygowtham7074
      @sanjaygowtham7074 ปีที่แล้ว

      🤣🤣🤗

  • @dssparrow
    @dssparrow 3 ปีที่แล้ว +197

    9:16 மூன்று பக்கம் கட்டுரை "Visiting Card" la🤣🤣🤣🤣

  • @ledgertamizhan3136
    @ledgertamizhan3136 6 ปีที่แล้ว +257

    நீங்கள் பண்ணுகிற காமெடிக்கு ஒயாம.. நல்லாருக்கு..நல்லாருக்கு, னு கமெண்ட் பண்ண முடியாது...
    ஏன்னா எல்லாமே வேற லெவலுக்கு இருக்கு...
    சிரிச்சி, சந்திச்சு சந்தோசபடுறேன்.
    ஆண்டவன் எந்த குறையும் வைக்க கூடாது உங்களுக்கு 👍😍🔥👏👏👏

  • @karanthivam
    @karanthivam 3 ปีที่แล้ว +155

    3 year's க்கு முன்னாடி நான் இந்த வீடியோ வுக்கு like போட மறந்துட்டேன்,🤔🤔🤔🤔🤔
    So இப்போ போட்டுட்டேன் 👍...

  • @madhurshankard
    @madhurshankard 4 ปีที่แล้ว +193

    எனக்கு மன அழுத்தம் வரும்போதெல்லாம் இதை பார்த்து அழுத்தத்தை குறைத்து கொள்வேன்.... 😊😊😊

  • @user-tvv007
    @user-tvv007 3 ปีที่แล้ว +731

    2020 இந்த வருடத்தின் Decemberமுதல் நாளில் கொரோனா கவலையை மறந்து சிரித்தேன்🤣🤣🤣

    • @Tamilselvan444
      @Tamilselvan444 3 ปีที่แล้ว +6

      கவலை மறக்க அடிக்கடி பார்க்கும் சிரிக்கும்

    • @logeshwaran254
      @logeshwaran254 3 ปีที่แล้ว +4

      I am 2021

    • @kb2x_am399
      @kb2x_am399 3 ปีที่แล้ว +3

      I am 2022

    • @Murugaperumal_Nayakkar.
      @Murugaperumal_Nayakkar. 3 ปีที่แล้ว +1

      Neenga thirundha mattanga da

    • @blackbirdsteam4414
      @blackbirdsteam4414 2 ปีที่แล้ว +1

      2021 December 21 Nan pakura bro

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 4 ปีที่แล้ว +601

    வைகோவை...
    இதை விட யாரும்..
    கிண்டல் செய்து விட முடியாது..

    • @prabhutv2067
      @prabhutv2067 3 ปีที่แล้ว +4

      Unmaiya na vaiko en thalaivar

    • @keerthipriyan8290
      @keerthipriyan8290 3 ปีที่แล้ว +20

      @@prabhutv2067
      ஸ்டாலினை கொல்ல வைகோ சதி என திமுக சொல்லி இவர் நீக்கப்
      பட்டார். இவ்வளவு அசிங்கப்பட்டும் இந்த தொளபதியை முதல்வர். ஆக்குவேன். என சபதமிடுகிறார்
      இப்படி மான ரோசம் சூடு சொரணையற்றவரை நான்
      கண்டதில்லை. மானக்கெட்ட...த....

    • @keerthipriyan8290
      @keerthipriyan8290 3 ปีที่แล้ว +3

      @barat sri hari srinivasan
      இதை சொல்ல வெட்கமாயில்லை?
      கொள்ள்ளைக்காரன் கூட கூட்டணி சேர்ந்து என்னத்தை செய்யப்போகிறாய்? நீ செய்யற அயோக்யத்தனத்துக்கு..
      விளக்கம் ஒரு கேடா?
      சைகோவுக்கு வக்காலத்து வாங்கும் சைகோக்களே!

    • @keerthipriyan8290
      @keerthipriyan8290 3 ปีที่แล้ว +5

      @barat sri hari srinivasan வைகோ மனிதனா? மிருகமா?
      என்பதே கேள்வி!

    • @keerthipriyan8290
      @keerthipriyan8290 3 ปีที่แล้ว +3

      @barat sri hari srinivasan
      இப்போது வைகோ செய்து கொண்டிருப்பதை விட்டு விட்டு
      ****** அரசியலை விட்டு விலகு.
      ***வெளிநாடு போய்விடு..

  • @vppurusothaman4817
    @vppurusothaman4817 4 ปีที่แล้ว +171

    After 3 yrs, salikkama paaka thonuthu...
    Vaiko speech 😅🤣🤣😆
    Ethana pethuku theriyum🤣

  • @YJ...lifeisveryshort.2527
    @YJ...lifeisveryshort.2527 2 ปีที่แล้ว +151

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பதிவு... வாழ்த்துக்கள்... 😅😎.

  • @Rajeev_Ulaganathan
    @Rajeev_Ulaganathan 5 ปีที่แล้ว +234

    எத்தனை முறை பார்த்தாலும் பிடிக்கிறது .
    Excellent

  • @formthamakersofkokkikumart8722
    @formthamakersofkokkikumart8722 6 ปีที่แล้ว +183

    நீதா. ஆம்பள .உன்மேய எப்படி சொன்னாலும் உண்மேய்தான் சூப்பர் .தமிழன்டா

  • @thamizha8094
    @thamizha8094 4 ปีที่แล้ว +578

    உங்கள விஜய் டி. வி வெளில அனுப்புனது அவனுங்க பண்ண பெரிய தப்பு..!! இப்போ நீங்க அதை நிரூபிசிக்கிட்டு இருக்கீங்க..!✌️😎

    • @selfiseman9570
      @selfiseman9570 4 ปีที่แล้ว +3

      Ama bro

    • @madhavansidhart5201
      @madhavansidhart5201 4 ปีที่แล้ว +15

      Vijay tv thevudiyaa pasangaa

    • @selfiseman9570
      @selfiseman9570 4 ปีที่แล้ว +2

      @@madhavansidhart5201 chill bro

    • @madhavansidhart5201
      @madhavansidhart5201 4 ปีที่แล้ว +5

      @@selfiseman9570 illa bro ipdi than pandranunga Vijay tv la...yenamo avnunga than talent person madiri thevudiyaa pasanga

    • @pizzadosaitv240
      @pizzadosaitv240 4 ปีที่แล้ว

      th-cam.com/video/WBHJF9jh6ao/w-d-xo.html
      hi friends pls watch this video and support our team thank you !!

  • @johnsonanthony2318
    @johnsonanthony2318 3 ปีที่แล้ว +86

    4 years later watching it.. Fantastic performance.

  • @04612312113
    @04612312113 5 ปีที่แล้ว +658

    Any one in 2019???

  • @kanthanv8478
    @kanthanv8478 4 ปีที่แล้ว +1759

    *#AnY** One In 2020 யாராவது இருக்கீங்களா*
    👇😂💯😍

  • @Nidhuvan007
    @Nidhuvan007 6 ปีที่แล้ว +680

    அடுத்த வடிவேலு நீதான்யா... எந்த கான்ஷ்ட்டப்பா இருந்தாலும் சரியா தெரிக்க விடுறீங்க...

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 3 ปีที่แล้ว +61

    அருமை நண்பா....வைகோ...சைகை .. குரல் பிரமாதம்... தொடர்ந்து செய்க...

  • @multicast100
    @multicast100 4 ปีที่แล้ว +88

    6:44 see his expressions. pure talent.

  • @arulvelk
    @arulvelk 6 ปีที่แล้ว +180

    இந்த கோபியும் சுதாகரும் குடுக்கற லந்து இருக்கே....🤣🤣🤣🤣...

    • @yuvaraju2563
      @yuvaraju2563 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤣🔥🔥🔥

  • @BehindEarthTamil
    @BehindEarthTamil 6 ปีที่แล้ว +138

    ஐரோபவிலேயே இப்படி தான் நான் பேசும் போது இப்படி தான் காமெடி பண்ணனுங்க நான் பேசுவது பாத்து அப்டியே கால் ல வந்து விழுந்துடனுங்க ☺☺☺☺☺☺

    • @SuryaS-ie2ub
      @SuryaS-ie2ub 3 ปีที่แล้ว +1

      bro thappu thappu Iyaaaaaaaaanu kalula viluthudaanuvaaaaa

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 3 ปีที่แล้ว +1

      😂 நீங்க பேசுனது புரியலனு கால் ல விழுந்துருப்பானுங்க

  • @santhoshrandy1313
    @santhoshrandy1313 6 ปีที่แล้ว +4411

    Ivagala pooi vijay tv ..Select panla..... ...Vijay tv hatters like hit..

    • @syedmasoodh2171
      @syedmasoodh2171 5 ปีที่แล้ว +22

      Fact

    • @jayarajm3629
      @jayarajm3629 5 ปีที่แล้ว +36

      Very talented persons

    • @sathishsk3828
      @sathishsk3828 5 ปีที่แล้ว +51

      Vijay TV haters Da. Naan.

    • @ikmeow5339
      @ikmeow5339 5 ปีที่แล้ว +48

      Not Vijay TV
      Mama mandeodi TV
      Bro😂😂

    • @ikmeow5339
      @ikmeow5339 5 ปีที่แล้ว +38

      Pachaiya sollenuma
      TEVADIYA TV

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 6 ปีที่แล้ว +288

    ஏம்ப்பா உங்களை எல்லாம் பெத்தாங்களா? இல்ல செஞ்சாங்களா? செம நகைச்சுவை.

    • @suryasrt200
      @suryasrt200 4 ปีที่แล้ว +5

      Both

    • @mkedits9189
      @mkedits9189 4 ปีที่แล้ว +9

      செஞ்சாதானே புள்ள பெக்க முடியும் 🤪

    • @IronHorse_464
      @IronHorse_464 3 ปีที่แล้ว +1

      @@mkedits9189 😂😂

  • @Balamurugan-ip3th
    @Balamurugan-ip3th 5 ปีที่แล้ว +400

    300 பருத்தி வீரர்கள் நடந்து போனாங்க😂😂😂

    • @divyams3274
      @divyams3274 5 ปีที่แล้ว +11

      😂😂🤣🤣

    • @naveenas3055
      @naveenas3055 4 ปีที่แล้ว +19

      VFX ye pannaama reththam sotta sotta adikkura mathiriyaana alunga😂😂😂😂

    • @sumisha7139
      @sumisha7139 3 ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣🤣🤣mudiyala

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 3 ปีที่แล้ว +2

      @@naveenas3055 🤣

    • @sivaramg5572
      @sivaramg5572 3 ปีที่แล้ว +2

      😂😂😂🤣🤣🤣😅😂🤣

  • @hariraveendran3720
    @hariraveendran3720 7 ปีที่แล้ว +60

    Hercules & 300 & Atlas 😭😭😭 mersal 😂😂😂😂😂

  • @javishfri
    @javishfri 6 ปีที่แล้ว +908

    Rise your hand who are still watching this performance

  • @rockshankar
    @rockshankar 7 ปีที่แล้ว +76

    wow. amazing.. this channel only exists because of this guy.. nice

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +25

    4:12 "ஐரோப்பாவிலே இப்படி தான் காமெடி பண்ணனுங்க நான் போயி பேசினேன் ஐயானு காலுல வந்து விழுந்துடானுங்க "
    அல்டிமேட் 🤣🤣🤣

  • @gnanamsekar1802
    @gnanamsekar1802 4 ปีที่แล้ว +412

    Any ONE Watching "LOCKDOWN" Period...

  • @rubanraj1311
    @rubanraj1311 3 ปีที่แล้ว +24

    9.30 மூணு பக்க கட்டுரை எழுதியிருக்கிறேன் "visting card la"😂😂😂😂😂

  • @ganeshvijayr4189
    @ganeshvijayr4189 5 ปีที่แล้ว +79

    Two Years oF this Masterpiece .. Who is watching in 2019 ? 😊😊

  • @sanathkumar7
    @sanathkumar7 3 ปีที่แล้ว +84

    2021 ல் யாராவது பார்கிரீர்களா😂

  • @Power-Is-State-Of-Mind
    @Power-Is-State-Of-Mind 7 ปีที่แล้ว +46

    Sir first time I came to know about the is channel through friend. I mean it in this stressful office life your vedios are awesome relaxing us. I am number one fan of this channel.

  • @BehindEarthTamil
    @BehindEarthTamil 6 ปีที่แล้ว +169

    மார்ட்டின் மால்கம்் x. நல கூட்டணி என்று வைத்தேன் 1970 களிலே ☺☺☺☺☺

  • @shivareigns9042
    @shivareigns9042 3 ปีที่แล้ว +3

    மிக பெரிய நம்ப முடியாத மகா பானங்கள் இந்த மாதிரி வேற யாரலாயும் பண்ண முடியாது செம்ம நகைச்சுவை , appreciated guys,,👍

  • @denildavid8302
    @denildavid8302 6 ปีที่แล้ว +54

    மிக மிக அருமை என்னால் இனிமேல் சிரிக்க முடியவில்லை அடுத்து என்னுடைய தயவான வேண்டுகோள் முன்னாள் முதலமைச்சர் அம்மாவைப் போன்று பேச வேண்டும்.

  • @shakthisindhu4368
    @shakthisindhu4368 7 ปีที่แล้ว +311

    I can't stop watching this..... Keep on watching.. Malcolm Martin Nala kootani..... 😂😂😂

  • @vamsipugazh
    @vamsipugazh 7 ปีที่แล้ว +93

    குத்தடி குத்தடி சைலக்கா ...
    எங்களை வம்பிலுத்தாலும் பார்க்க ரசனையாகவே உள்ளது😄😄😄வாழ்த்துகள்

  • @shrovan4128
    @shrovan4128 4 ปีที่แล้ว +36

    Pinnaadi iruka banner uh! 😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @AnandKumar-vx8kn
    @AnandKumar-vx8kn 6 ปีที่แล้ว +216

    செருப்ப போட்ட உடனே வழக்கி வழக்கி விழுந்தான ஏன்னா அது slipper ah 😂😂😂😂😂

  • @பழ.சுரேஷ்
    @பழ.சுரேஷ் 5 ปีที่แล้ว +29

    உங்கள் கணொலி அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா. அய்யா வைகோவின் குரல் மிகவும் சிறப்பு

  • @vijaygovindrajg4504
    @vijaygovindrajg4504 4 ปีที่แล้ว +172

    Anyone in lock down😂😂😂😂😂

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +23

    8:46 Gopi reaction is very best at vaiko 😅😅😅

  • @gowtham850
    @gowtham850 7 ปีที่แล้ว +285

    அடுத்து நாஞ்சில் சம்பத்தை பேசவேண்டும்.அவனோட அட்டகாசம் தாங்க முடியலை

    • @ARUN_AT
      @ARUN_AT 7 ปีที่แล้ว +37

      ஆமாம் நாஞ்சில் சம்பதை எதிர்பார்க்கிறேன்

  • @infiostar24
    @infiostar24 7 ปีที่แล้ว +59

    I have watched it for countless time. Hilarious 😂 brilliant performance 👍

  • @rajasankar3199
    @rajasankar3199 7 หลายเดือนก่อน +18

    2024 reunion ⭐ friends here

  • @thimichaelroshithviani679
    @thimichaelroshithviani679 2 ปีที่แล้ว +19

    Black Insulation Tape - மீசை 😂😂😂

  • @karthikeyank2220
    @karthikeyank2220 7 ปีที่แล้ว +168

    I'm a big fan of jumpcuts.. but I've gotta agree that madras central is far better than jumpcuts.. love you guys 😊

    • @kfa787
      @kfa787 7 ปีที่แล้ว +5

      #karthikeyan#jump cuts adika evanum illa

    • @MohanMohan-nl9oe
      @MohanMohan-nl9oe 6 ปีที่แล้ว

      me to bro

  • @KuMar-hz2fh
    @KuMar-hz2fh 5 ปีที่แล้ว +10

    உங்க நிகழ்ச்சி எல்லாம் அருமை.இனிய பயணம் தொடரட்டும்! தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @abarajithan.
    @abarajithan. 7 ปีที่แล้ว +271

    ini vaiko va pakam bothu lam unga navam dhan varum 😂

  • @rasheer4923
    @rasheer4923 11 หลายเดือนก่อน +8

    3:31 gopi m r radha voice vera level ❤🎉😂😂

  • @vijeeth123
    @vijeeth123 7 ปีที่แล้ว +82

    ப்பாஆஆஆ!! உதடு நாக்கு விரல் கூட வைகோவாட்டமே நடிக்கிது! நீங்க டெஃபனட்லீ சினிமாவுக்கு போகலாம்!

  • @mathashop9655
    @mathashop9655 3 ปีที่แล้ว +3

    Na epatha evanga video la pakkura.... vera level.....evlo nal romba miss pannitta

  • @ilamparithi8209
    @ilamparithi8209 7 ปีที่แล้ว +12

    சிறப்பு.. " அப்ப கரும்பு நீ உனக்காக வாங்க வல்ல"😂

  • @user-lb9ui2ly8r
    @user-lb9ui2ly8r 3 ปีที่แล้ว +28

    Still watching....😂😂😂2021 Feb ❤️
    Ayyoooo vascodakaamaaa 😂😂😂
    Maruthu sakoo...🥳😊

  • @Disha87
    @Disha87 7 ปีที่แล้ว +91

    😂😂😂😂😂😂😂😂😂👏👏👏
    தெளிய வைச்சு தெளிய வைச்சு அடிக்கிறாய்ங்ங்ங்ங்ங்களே....
    👏👏👏👏👏👏👏👏👏👏

    • @vijayvj1685
      @vijayvj1685 6 ปีที่แล้ว

      ஹா ஹா ஹா

  • @janardhang3172
    @janardhang3172 7 ปีที่แล้ว +115

    காமெடி யயோடு சேர்த்து தமிழ் கலச்சாரம் வீர மருது பாண்டியர்கள் மற்றும் வேலுநாச்சியார் அவர்களை பெருமை படுத்துகின்றனர் மகிழ்ச்சி

    • @abdulhameed10515
      @abdulhameed10515 5 ปีที่แล้ว +2

      Ivaru enga ooru dha...marudhu sagodharar velu nachiyar ooru..sivagangai

  • @g.s.karthikeyan3668
    @g.s.karthikeyan3668 3 ปีที่แล้ว +12

    நல்ல பதிவு நான் சிரிப்பு மழையில் நனைந்தேன் நிர் வாழ்கா உமது புகழ் வளர்க

  • @nandagopalk9311
    @nandagopalk9311 ปีที่แล้ว +19

    6yrs gone..But still it have that essence of video looks very fresh ..Gopi made it as epic....👍👍👍👍👍👍😂😂🤣🤣😁😁😁🤣

  • @mr_kousikan
    @mr_kousikan 3 ปีที่แล้ว +20

    5:43 that reaction😂🤣🤣🤣😂😂🤣

  • @hemaramesh6298
    @hemaramesh6298 6 ปีที่แล้ว +13

    inji idli Pongal........ pongapa sirichi sirichi vayiru valiye vandhuvittathu.
    Sudhakar face expression super
    I like him

  • @krishnasekaran3106
    @krishnasekaran3106 5 ปีที่แล้ว +67

    இது பண்ண அப்புறம்தான் மெட்ராஸ் சென்ட்ரல் famous ஆச்சு
    36 time watching noe
    In 2019? June

  • @Praveen-lt6et
    @Praveen-lt6et 6 ปีที่แล้ว +432

    who is watching this video till now 2018?

  • @thanamatoz6686
    @thanamatoz6686 ปีที่แล้ว +16

    ஒரு காலத்தில் கரும்பு புளிப்பு சுவை உடையது 😂😂😂

  • @gokulrajrajendran1699
    @gokulrajrajendran1699 3 ปีที่แล้ว +13

    01:26 ultimate ,🤣🤣🤣🤣🤣

  • @SamMahenthirn
    @SamMahenthirn 7 ปีที่แล้ว +48

    யேவ்வ்வ்வ்வ்வ்வ் முடியலையா ...அனியாத்துக்கு கலாய்க்கிறிங்க ..

  • @muthu_chid
    @muthu_chid 4 ปีที่แล้ว +27

    March 25, 2020 ✌️😂✌️
    மால்கம் நல கூட்டணி, வாஸ்கோடகாமா🤣🤣

  • @kishoremg9852
    @kishoremg9852 4 ปีที่แล้ว +33

    Watching this even after 3 years feels good

  • @SanthoshKumar-wv5pu
    @SanthoshKumar-wv5pu 3 ปีที่แล้ว +6

    Apdiye vaiko ve dhan
    Ultimate talent
    Enjoyed a lot 🤣😂😂🤣

  • @nagarajsuji377
    @nagarajsuji377 7 ปีที่แล้ว +151

    கஷ்டமா இருக்கும் போதெல்லாம் பாக்கலாம்.

  • @thamiliniyan7977
    @thamiliniyan7977 5 ปีที่แล้ว +279

    யார் இந்த வருடம் (2019) பொங்கலுக்கு வீடியோ பாக்கரவங்க லய்க்👍 போடுங்க...🤗

  • @kvbalasubrahmanian
    @kvbalasubrahmanian 7 ปีที่แล้ว +18

    Addicted to this video. Have seen more than 10 times and still LOLing every time :)

  • @gnanavadivusada6856
    @gnanavadivusada6856 3 ปีที่แล้ว +7

    தம்பி, நீ இன்னாதான் பேசினாலும் நம்ம கேப்டன் விஜயகாந்த் மாதிரி பேசரியே அத யாராலும் அசச்சிகிர முடியாது. வாழ்க வளமுடன் தம்பிகளே

  • @venkata8874
    @venkata8874 7 ปีที่แล้ว +6

    Gopi - this is awesome. watched it again and again for more than 15 time today. Especially vaiko expression are superb.... expecting second part with same vaiko leader.. i watched vaiko speech directly , your doing it same. Superb !!!!

  • @drvigneshresalraj233
    @drvigneshresalraj233 7 ปีที่แล้ว +15

    Gopi bro I am writing this from Chicago sema performance bro..stressful life la madras central , smile settai pondra channels nalla relaxation bro...your last performance on seeman sir also nice bro..!! Thank you on behalf of every single subscriber:)

    • @drvigneshresalraj233
      @drvigneshresalraj233 7 ปีที่แล้ว

      Gopi Aravind kandippa bro na Coimbatore ku seekiram varuven padipu mudinjathum appo konduvaren !! Neenga menmelum valara vaalthukkal!!

    • @drvigneshresalraj233
      @drvigneshresalraj233 7 ปีที่แล้ว +3

      Gopi Aravind Bro and Muthu bro innum niraya leaders onnukum aagama irukanga avangalaium vittu vilasunga but seeman sir imitate pannapa iruntha mathiri ethachu nalla msg vachu sollunga..for example vote-u keka varumbothu kodukura vaakuruthi, duplicate Christian pastors, government sports selection ithu mathiri !! Niraya reach aagum bro msg iruntha

    • @balajigarakkonam
      @balajigarakkonam 7 ปีที่แล้ว +1

      Vignesh Resalraj

  • @narunkumar5047
    @narunkumar5047 6 ปีที่แล้ว +426

    புழல் சிறையில். பிடல் காஸ்ட்ரோ நெல்சன் மண்டேலா.
    அண்டார்டிகா . சிங்கப்பூர்
    1600, 1750,1971
    மருதுபாண்டியர். வேலு நாச்சியார்
    2000/_ நோட்டு
    உலகமகா திரை வசனம்'டா சாமி

  • @rajadurai5095
    @rajadurai5095 3 ปีที่แล้ว +8

    This is the 1st video from madras central
    I started to watch , from this video
    They rocked allover the world.

  • @user-ic2ef1gk4o
    @user-ic2ef1gk4o 7 ปีที่แล้ว +536

    Americla vascodagamava pathan super comedy👌👌👌👌😊😊😄😄😂😂😂

    • @krishnas6174
      @krishnas6174 6 ปีที่แล้ว

      Super guru

    • @historycreator2581
      @historycreator2581 6 ปีที่แล้ว

      th-cam.com/channels/ueYcgdqos0_PzNOq81zAFg.html
      *parithaabangal* channel...s
      s

    • @manikandann4773
      @manikandann4773 6 ปีที่แล้ว

      rksrinanthini rksrinanthini ...unga name super

    • @williamrajkumar
      @williamrajkumar 5 ปีที่แล้ว +1

      Idly saaptingala🤣

  • @karthikkannan3774
    @karthikkannan3774 ปีที่แล้ว +5

    🤣🤣🤣 vera level Gopi 💥 ivlo varsham kazhichu pathutu sirichute kedakuren

  • @vijim6671
    @vijim6671 5 ปีที่แล้ว +33

    Let's make an agreement..karumba inippa maathunadhe nanga dha...😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂🤣🤣🤣😂😂

  • @kumar.appukutty
    @kumar.appukutty 7 หลายเดือนก่อน +3

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 வருடங்கள் பல கடந்தும்...2024🎉😂

  • @20052527
    @20052527 7 ปีที่แล้ว +9

    Fanstastic content with an absolutely fascinating body language😊 you bring everything into the context.. vaskodakama, glucovita, spartans, vfx pannamale ratham sotta sotta adikkum, andha kaalathu 5 roobayum, sameebathil veliyana 2000 roova notu, visiting card la 3 1/2 pakathula katturai ezhudhirundhen😂😂😂😂 Greece matum dan missing 😜you will go places bro 👍🏻

  • @vijayakrishnanviswanathan50
    @vijayakrishnanviswanathan50 5 ปีที่แล้ว +377

    டேய் !! என்னடா மீசைக்கு பதிலா insulation tape ஒட்டி வெச்சுருகிங்க ???

  • @prabakaran7153
    @prabakaran7153 7 ปีที่แล้ว +245

    200முரை பார்த்து விட்டேன், அருமை.

  • @TheBatman37905
    @TheBatman37905 3 ปีที่แล้ว +6

    4:17 அய்யா வைகோ அய்யா reference 😂😂😂😂😂

  • @meivelanp.k.m9947
    @meivelanp.k.m9947 ปีที่แล้ว +5

    5 ஆண்டுகள் கழித்து மீண்டும் இன்று insta vil பார்த்து கொண்டுள்ள போது GOLD BERG என் அண்ணன் மவன் என கூறிய பதிவை கண்டு அளவிள்ளாமல் சிரித்து விட்டு இங்கு வந்து மீண்டும் பார்க்கும்போது முதல் முறையாக பார்ப்பது போல இருக்கும் ஒரு அனுபவத்தை கொடுத்த கோபி, சுதாகருக்கு நன்றி🙏

  • @MohamedIshackever
    @MohamedIshackever 6 ปีที่แล้ว +67

    According To This Spoof, Vaiko Is A Time Traveler

  • @Dailyvidez
    @Dailyvidez 7 ปีที่แล้ว +923

    75th time I watched again

    • @Dailyvidez
      @Dailyvidez 7 ปีที่แล้ว +1

      @Gopi man you're such a great actor and good admiring artist., long way to go and keep do like this. I burst out laughed at ( satila irunthu ponga soru kuduthathnu sollurathu & Potta act according to 1972)

    • @SpikeArtsWithSathak
      @SpikeArtsWithSathak 7 ปีที่แล้ว +2

      brother , yevlo kenjuren,, plz thayavi senji en channelayum paarunga,, ungaluku pidicha mattum subscribe pannunagnu,, plz oru tamilanoda thiramaikum chanse kudunga,,

    • @santhoshkumarsakthivel9454
      @santhoshkumarsakthivel9454 7 ปีที่แล้ว

      Spike Arts With Sathakathulla appa mothala unga channel name enna bro...

    • @SpikeArtsWithSathak
      @SpikeArtsWithSathak 7 ปีที่แล้ว

      Santhosh Kumar brother ,, spike arts with sathakathulla,,,,, Athu thaan name,, please en nama click pannunga

    • @faisalmohamathu8530
      @faisalmohamathu8530 7 ปีที่แล้ว +1

      Spike Arts With Sathak

  • @Dailyvidez
    @Dailyvidez 7 ปีที่แล้ว +251

    I watched more than 25 times man.,😀 perfect lol

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 3 ปีที่แล้ว +7

    Am in dipression.. So yutube recomended me.. So again am came here.. 😍😍vasgodakama, martinluther kingla.. School history subjectla padichathu..

  • @sandysk259
    @sandysk259 2 ปีที่แล้ว +5

    6/4/22 yalla year saluppe attikamattu kerathu

  • @sg8nj
    @sg8nj 3 ปีที่แล้ว +9

    00:27 America ku nadai payanama pokayila 😅😂🤣

  • @shuaibhere
    @shuaibhere 4 ปีที่แล้ว +25

    This period was when we had many best gopi performances

  • @kalaimannan8562
    @kalaimannan8562 3 ปีที่แล้ว +17

    Evergreen Comedy by Gopi and Sudhagar ... 2020 Dec repeatedly watching

  • @giridharanr550
    @giridharanr550 7 ปีที่แล้ว +7

    Nelson's Mandela & Betal Castro ultimate one ,,, I can't control my laugh

  • @Somu_Murugan
    @Somu_Murugan 7 ปีที่แล้ว +12

    Extraordinary script writing for Seeman & Vaiko videos!! Congrats for script writers!!! watching again & again!! super !!!!

  • @harineemosur6530
    @harineemosur6530 6 ปีที่แล้ว +14

    The script is really hilarious and Gopi as usual in full form

  • @ramanujanvenkatesan9863
    @ramanujanvenkatesan9863 6 หลายเดือนก่อน +4

    3:25 kamal 😂😂😂😂😂😂