‪@YouTube‬

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் இருவரும் பணம் பதவி என்று போகாமல் தங்களது திறமைகளை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் தடைகளைத் தாண்டி துணிவுடன் எடுத்த முயற்சிகள் மூலம் கிடைத்த வெற்றிகளைப் பற்றியும் பகிர்கின்றார்கள். நீங்களும் உங்கள் கனவுகளைப் பின் தொடர்ந்து நிஜமாக்கலாம்.
    இக்காணொளியில் இருவரும் தாங்கள் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தனர் எப்படி இவ்வாறு முன்னேறி பரிதாபங்கள் சேனலை தொடங்கினர் என்றும் எவ்வாறு வெற்றிப் பாதையைத் தொடர்ந்து பயணிக்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Gopi Sudhakar shares their success story of how they became successful TH-camrs and their journey to choose TH-cam as a career option. Both the friends came to Chennai in search of a job which led them to join the digital media later. Using their creativity and experiments on making videos both Gopi and Sudhakar succeeded in Madras Central post which they started their own channel Parithabangal.
    They share their inspirational story of how they are inspiring many people through his story and motivating to not focus on just what you study but execute in life. Change should always begin with the one who expects to change anything. Their success story of becoming a successful TH-camr will surely impact people from all the fields.
    The following are the famous videos of Gopi and Sudhakar:
    1. Diwali Paavangal | Gopi Sudhakar | Parithabangal - • Diwali Paavangal | Gop...
    2. Mamallapuram Paavangal | Gopi Sudhakar | With English Subtitles - Parithabangal - • Mamallapuram Paavangal...
    3. Tuition Paavangal | Gopi - Sudhakar | Parithabangal - • Tuition Paavangal | Go...
    4. Kootani Paavangal | Gopi - Sudhakar | Parithabangal - • Kootani Paavangal | Go...
    5. Seeman angry Review | Bank Paridhabangal | Spoof | Madras Central - • Seeman angry Review | ...
    6. Big Boss Vs Family Paridhabangal | Troll | Madras Central - • Big Boss Vs Family Par...
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of Successful TH-camrs not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #GopiSudhakar #JoshTalksTamil #Parithabangal #gosu #joshtalkstamil #ethirneechalserialinsuntv #ethirneechaltamilserialpromo #motivation #puthiyathalaimuraitv #sunnewstamil #leoaudiolaunch #vijaytv #vijayantony #vijay #7screenstudio #dmk #dmknews #admk #admknews #indvsaus #onedayseries #students #studentslife #studentsmotivation #studentsmotivation #cybercrime #cybersecurity #videos #videoshort #videoshow #pandianstorespromotoday #biggboss6tamil #biggbosstamil #kamalhaasan #vijaytelevision #vijaytelevisionupdates #tamilnadu #seeman #seemancase #seemanspeech #seemanism #sjsuriya #markanthonyagasang #thalaivar171 #venkatprabhu #leoupdate

ความคิดเห็น • 465

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +31

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @thiru240
    @thiru240 4 ปีที่แล้ว +1216

    தோழன் இருந்தால் தோல்வி இல்லை. உண்மையான நண்பனாக இருந்தால்

    • @friendtech9764
      @friendtech9764 4 ปีที่แล้ว +7

      Sema bro

    • @SenthilKumar-xv8tc
      @SenthilKumar-xv8tc 4 ปีที่แล้ว +36

      நமக்கு கிடைத்தது எல்லாம் நண்பாய் இருக்கும் துரோகிகள்

    • @cookwithcomali5053
      @cookwithcomali5053 4 ปีที่แล้ว +2

      Senthil Kumar correct

    • @a.mohammedriyazudeen4433
      @a.mohammedriyazudeen4433 4 ปีที่แล้ว +9

      @@SenthilKumar-xv8tc fact bro epadi nalla wife amaiyarathu iraivan kudukara varamo adha mathiri than nalla Nanban amaivathellam iraivan kudutha varam

    • @divakarraja6823
      @divakarraja6823 4 ปีที่แล้ว +5

      Yes bro correct.
      My love failed due to my friend's betrayal. He got jealous about my love and spoiled it

  • @kamalaammasi6449
    @kamalaammasi6449 ปีที่แล้ว +68

    "நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு" என்ற பாடலுக்கு உதாரணம்

  • @arulvelk
    @arulvelk 4 ปีที่แล้ว +69

    நாங்க 10 நிமிஷம் பாத்து சிரிச்சுட்டு போற காணொளிகளுக்கு பின்னால எவ்வளோ உழைப்பு இருக்கு... வாழ்த்துகள்.. தொடர்ந்து நல்லபடியா பண்ணுங்க...👏👏👏

  • @harivenkatesh68
    @harivenkatesh68 3 ปีที่แล้ว +20

    நட்புக்கு ஒரு புத்தகம் ஒன்றுறுத்தால் அது நீங்கள் இருவரும் தான்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +10

    உங்கள் நகைச்சுவைகள் தினமும் பார்க்கிறோம் சந்தோஷமாக இருக்கிறது

  • @maheshwaran6416
    @maheshwaran6416 5 ปีที่แล้ว +187

    Proud to be parithabangal fan😎🔥

  • @ragurockford1297
    @ragurockford1297 5 ปีที่แล้ว +757

    Jio ku nandri solunga....

    • @prakashmuthu3670
      @prakashmuthu3670 5 ปีที่แล้ว +17

      Romba Correct ah sonenga!

    • @trockers8512
      @trockers8512 4 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @naveenm5776
      @naveenm5776 4 ปีที่แล้ว +10

      Ennakum jio vantha aprm tha you tube na ennanu therium

    • @mohanrajan2125
      @mohanrajan2125 3 ปีที่แล้ว +1

      200% crt...
      Jio illana..most of the channel wash out.. without subscriber

  • @tamizmanimani2486
    @tamizmanimani2486 4 ปีที่แล้ว +54

    நல்ல நண்பன் இருந்தால் எல்லாமே நல்லதுதான் நடக்கும் அதற்கு உதாரணம்தா நீங்கள் இருவர்கள்.. வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @YogamTips
    @YogamTips 5 ปีที่แล้ว +89

    Inspiring Gopi and Sudhakar .....

    • @crypto1257
      @crypto1257 3 ปีที่แล้ว

      Inspiring yogam

  • @dmkporvaal4679
    @dmkporvaal4679 4 ปีที่แล้ว +143

    நட்ப்பே துணை....
    கஷ்டங்களை தாண்டி வந்த பாதைகள்....
    எளிமையான பேசி நண்பா....

  • @stephensonlazar6018
    @stephensonlazar6018 4 ปีที่แล้ว +25

    உங்க காமெடிய பாத்து பாத்து, நீங்க ரெண்டு பேரும் உங்க சோகக்கதையை சொல்லும்போது கூட சிரிப்புதான் வருது...

  • @muthubava8180
    @muthubava8180 ปีที่แล้ว +5

    ஈசியாக யாரும் வரவில்லை என்பது உண்மை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி த்தான் இருக்கும் ஏனென்றால் அவர்கள் அந்த இடத்தில் கஷ்டப்பட வில்லை வாழ்த்துக்கள் நண்பா

  • @BALAkrishnan-xv4oy
    @BALAkrishnan-xv4oy 4 ปีที่แล้ว +89

    Real inspiration for engineering students...

  • @hariharasudanp355
    @hariharasudanp355 5 ปีที่แล้ว +61

    Sudhakar the massssss♥️♥️♥️♥️

  • @sivakumar-ds2wl
    @sivakumar-ds2wl 4 ปีที่แล้ว +32

    Hard work is never fail💯🔥🔥

  • @haribalajee
    @haribalajee 4 ปีที่แล้ว +10

    Gopi and sudhakhar u guys are really awesome... Hard work never failed... Good friends too.

  • @ravivicky8455
    @ravivicky8455 5 ปีที่แล้ว +380

    Please don't dislike.Either encourage them or don't dislike

    • @raghuraman9991
      @raghuraman9991 4 ปีที่แล้ว +1

      100th like

    • @tsrr7698
      @tsrr7698 4 ปีที่แล้ว +8

      ஈரோடு மகேஷ் dislike பண்ணுவான்

    • @PrakashRaj-le4oq
      @PrakashRaj-le4oq 3 ปีที่แล้ว +1

      @@tsrr7698 😂😂😂😂

  • @cutienakshu
    @cutienakshu 5 ปีที่แล้ว +30

    Gopi your sincerity only your success secrete

  • @vijaydmadhu4044
    @vijaydmadhu4044 4 ปีที่แล้ว +48

    இப்போதான் இந்த வீடியோ பார்க்குறேன் நண்பா.. விஜய் டிவி கலக்கபோவதுல வந்திருந்தீங்க.. ஈரோடு மகேஷ் என்கிற காமெடி ஜாம்பவான் உங்களை ரிஜெக்ட் பண்ணிட்டாரு... இப்போ இந்த வீடியோ பார்த்ததும் நினைச்சேன் சிரிச்சேன்😂😂 சாதிச்சுட்டீங்க...

    • @206ajith5
      @206ajith5 2 ปีที่แล้ว +9

      Avan oru bot bro😂😂mahesh,,mokka comedy mannan

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்கள் உண்மையான ஹீரோக்கள்

  • @maduraiadithya3917
    @maduraiadithya3917 5 ปีที่แล้ว +40

    Arumai. Ivargal menmelum valara vazhthukal

  • @suryapraba7818
    @suryapraba7818 4 ปีที่แล้ว +22

    They look like kids😘😘😘😘 love you guys from bottom of my heart 😘

  • @John_vijay
    @John_vijay 4 ปีที่แล้ว +81

    I am from andhra pradesh, తెలుగు. First I saw that song.. చినుకు చినుకు ravalatho song in his channel....
    That time onwards I watch full episodes. And I was learn TAMIL......

    • @raghuraman9991
      @raghuraman9991 4 ปีที่แล้ว +1

      Super bro
      Elaa unaru??
      This is what I learned first in telugu
      Support them continuously bro

    • @irwin.k8072
      @irwin.k8072 4 ปีที่แล้ว

      Super brother ♥️

    • @kcreation4137
      @kcreation4137 4 ปีที่แล้ว

      Omg that's great yar

    • @madhavanusha6204
      @madhavanusha6204 4 ปีที่แล้ว

      Tamilvaluthu matladukunte easy ga nerchukochu

  • @vigneshkumar-tm4gg
    @vigneshkumar-tm4gg 5 ปีที่แล้ว +13

    Both of you best inspirational

  • @pulikutty5076
    @pulikutty5076 4 ปีที่แล้ว +9

    Really greatest friend ❤️💕❤️

  • @jayashreedoss9105
    @jayashreedoss9105 4 ปีที่แล้ว +15

    Rendu perum epovume ipd friends ah happy ah irkanum🙏

  • @neelakandan.S
    @neelakandan.S 4 ปีที่แล้ว +2

    Gopi and Sudhakar...really superb🌺💮🌷feel proud👍👍

  • @vinna2k884
    @vinna2k884 4 ปีที่แล้ว +3

    Gobi..mimcry..+sudakar smile 💗💗💗

  • @MuthuKumar-no1gi
    @MuthuKumar-no1gi 4 ปีที่แล้ว +1

    Gopi Sudhakar unga rendu perukum oru salute....
    Congratulation brothers

  • @ajithdhoniroman578
    @ajithdhoniroman578 4 ปีที่แล้ว +179

    119 dislike...balaji,mahesh plullingo😂😂😂

    • @AMBKANDCO
      @AMBKANDCO 4 ปีที่แล้ว +3

      Vijay tv சொம்பு தூக்கி கள்

    • @maheswa402
      @maheswa402 2 ปีที่แล้ว +1

      😡na yenga dislike pana

    • @rocknandha8087
      @rocknandha8087 ปีที่แล้ว

      @@maheswa402 😂😂

  • @Faizifthi
    @Faizifthi 4 ปีที่แล้ว +8

    Best of luck for your bright future👍💪

  • @saidinesh2341
    @saidinesh2341 4 ปีที่แล้ว +5

    💐💐👍👍Neenga Rendu perum Nalla Vudaranam Saathikka Poradupavargalukku💐💐👍👍❤️❤️🙏🙏

  • @ganeshkumarm851
    @ganeshkumarm851 4 ปีที่แล้ว +48

    Joshtalks show ah Kalaika vandhirukeengalonu nenaichen😂😂

  • @jenisstanley7324
    @jenisstanley7324 4 ปีที่แล้ว +3

    Enayaaa elarum emotionala pesum pothu athayum avanga styleae sonanga parunga athn gosu❤🔥🔥🔥🔥

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 ปีที่แล้ว +9

    Vazhthukal Gopi and Sudhakar. God bless you brothers.

  • @nithyalakshmirs8845
    @nithyalakshmirs8845 4 ปีที่แล้ว +4

    Great friend ship and work..👌🔥
    All the best 👍👍👍 for upcoming projects...

  • @catworld7576
    @catworld7576 4 ปีที่แล้ว +2

    Aduthavana kindal panna makkal ellarum rasippanga....adhai correcta kandupudichinga...vazhthukkal..

  • @k.c.sangeetha4648
    @k.c.sangeetha4648 ปีที่แล้ว +6

    behind every laughter there is a struggle story , yes its true while learning to they speech

    • @Thalapathy69-TheLion
      @Thalapathy69-TheLion ปีที่แล้ว

      💯 All My Success Build on My Failure Royal Enfield Life Is Race How Achieve Big World Watch You 🌏 But If You Fail In Life and Dreams You Live Like Ant 🐜 If You Face Struggle And Failure Learn From Mistake, And Success In Life And Dreams You Live As Eagle Fly Greatest Height 🌏 Of Success Dream Big 🎯Achieve🔥 It

  • @acrsusi9800
    @acrsusi9800 4 ปีที่แล้ว +4

    Neenga vera level bro... don't be scared for anything persons...u are going to be a high palce in your life and my blessings...

  • @aswinikthangalakshmi8263
    @aswinikthangalakshmi8263 4 ปีที่แล้ว +14

    இயல்பாவே சுதாகர் இப்படிதான் பேசுறார்.... இல்ல?!!!!!

  • @2dotstechsolutions253
    @2dotstechsolutions253 5 ปีที่แล้ว +43

    Tamil Ted talk super bro local legends a motha kondada kathukanum..appo than inga irukka talents ku Vali kidaikum let's emerge new

  • @tamilnayagan4729
    @tamilnayagan4729 4 ปีที่แล้ว +41

    Super anna .....|Tamil Nayagan|சார்பாக வாழ்த்துக்கள் ...மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...அண்ணா....

  • @hiphopeditz3178
    @hiphopeditz3178 4 ปีที่แล้ว +4

    I love Gopi suthagar 😍

  • @gkravi3199
    @gkravi3199 4 ปีที่แล้ว +2

    All the best gobi,sudhakar anna kandippa ungalukku oru ethirkaalam irukku.ungalaloda partnership life long ippadiye irunga athu tha ungal vettri.thank you

  • @pradeepkumarmohan937
    @pradeepkumarmohan937 4 ปีที่แล้ว +5

    Your success is togetherness and mutual understandings. Very nice to hear. All the best for your future endeavours. 👍🏻

  • @S.P.D-7Octobus
    @S.P.D-7Octobus ปีที่แล้ว +1

    Two brothers voice is always very nice❤❤❤❤❤

  • @aisswariyashankar642
    @aisswariyashankar642 5 ปีที่แล้ว +15

    Josy talks semma video thanks and encouraging

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว +1

      Thanks for Watching 💜

    • @subhashb6826
      @subhashb6826 4 ปีที่แล้ว

      @@JoshTalksTamil th-cam.com/play/PLY6pcQ5v5M_uWkNfBqhT1ALVdv7nZEXYz.html

  • @arvndar7613
    @arvndar7613 4 ปีที่แล้ว +5

    We need to support this peoples for their bright future. Coz of their involment and hard work.

  • @anthonyajithkumar9198
    @anthonyajithkumar9198 5 ปีที่แล้ว +12

    Super unga joke ku nanum ennoda friend fan

  • @walkwithrami
    @walkwithrami 4 ปีที่แล้ว +4

    Ossum Speech Really Inspired a lot From u Brother. Where to go, !!

  • @VivekVivek-xk5yd
    @VivekVivek-xk5yd 5 ปีที่แล้ว +6

    Super Thalaiva...

  • @sathamhussain8744
    @sathamhussain8744 7 หลายเดือนก่อน +1

    உழைப்புஉங்களை உயரத்துக்கு கொண்டு செல்லட்டும் வாழ்த்துக்கள்

  • @kabilann6645
    @kabilann6645 4 ปีที่แล้ว +2

    Love u guys...inikku dhaan enakku tgerinjuchu..yaaru Gopi and Sudhakar nu...ivolo naal romba confusions ahh irundhuchu...

  • @பா.மணிமாறன்
    @பா.மணிமாறன் 4 ปีที่แล้ว +1

    நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிற்ன் ரொம்ப நல்லா இருக்கும் வாழ்த்துக்கள்

  • @Kskumaran08
    @Kskumaran08 4 ปีที่แล้ว +3

    Wonderful 👏👏👏👏👏Gopi & sunder
    வாழ்த்துக்கள் 💕

  • @ishanarssense2779
    @ishanarssense2779 5 ปีที่แล้ว +3

    Super ..antha thappana vishyatha avoid pannanu nenaikringle athu semmaaa

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 4 ปีที่แล้ว +8

    That edappadi episode I watched many times ya.. Don't worry we will support you brothers..

  • @kailashnathanmayandi6806
    @kailashnathanmayandi6806 4 ปีที่แล้ว +5

    East r west Gobi,sudhakar is the Best
    Ne ga vera level thalaivaa.., i like you

  • @enammakaisoru9979
    @enammakaisoru9979 4 ปีที่แล้ว +1

    Gopi, sudhakar... kandipaga neega orunal cinamala periya comedy paira varuveenga.. god bless you. Keep rocking !!

  • @sathish.tsathish7721
    @sathish.tsathish7721 4 ปีที่แล้ว +1

    Eanakku Migavum pititham comedy actors gopi suthagar good keep it up 💐💐💐💐💐💐

  • @DhanushDhanu-q9v
    @DhanushDhanu-q9v ปีที่แล้ว

    Super 😊 valkaiyel unmai yaana sambangal and vettri padikattu

  • @iamayan5114
    @iamayan5114 3 ปีที่แล้ว +1

    Vera level neega. Nalla erukanum neega.life la innum nalla varuviga. So keep rocking keep entertain us. ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥👌👌

  • @ImranHussain-jx8jq
    @ImranHussain-jx8jq 5 ปีที่แล้ว +26

    Different types of people with different types of story.

  • @Vijay-hk2iw
    @Vijay-hk2iw 4 ปีที่แล้ว +4

    நீங்க சொல்றத பார்த்தா எனக்கு பயமா இருக்கு..😥..என்ன பண்ண போரோனோ தெரில..

  • @noormohamed11
    @noormohamed11 5 ปีที่แล้ว +229

    GO-SU FANS NAANUM ORUTHAVAN

    • @friendshipvlog8936
      @friendshipvlog8936 5 ปีที่แล้ว

      Enah da ketta vaarthai la slra ... Full. Name podu da

    • @noormohamed11
      @noormohamed11 5 ปีที่แล้ว +3

      AVARODA NICK NAME BRO GO-SU UNGALUKU THERIYATHA

  • @mythoughts67900
    @mythoughts67900 4 ปีที่แล้ว +5

    Thumbs up for your team Paridhabangal, keep up your good work and all the best for the upcoming projects

  • @nevergiveup-vt9tp
    @nevergiveup-vt9tp 4 ปีที่แล้ว +3

    Bro ur great engalaiyum asirvathampanuga enukum unkagala maari aganum thaan asaiya ungala pathuthaan

  • @nvignesh7625
    @nvignesh7625 4 ปีที่แล้ว +1

    Superr bro. Continue pannungha ungha videova semmaya irukku bro. Love you 10000 times

  • @praveenpaige7671
    @praveenpaige7671 2 ปีที่แล้ว +2

    You are an true inspiration to many people..... Hardwork, lead to success with determination

  • @mydeenbadusha6204
    @mydeenbadusha6204 4 ปีที่แล้ว +1

    Gopi an suthakar super comminotion

  • @sathakabdullah5051
    @sathakabdullah5051 4 ปีที่แล้ว +1

    உண்மையானவர்கள்....

  • @sathish3034
    @sathish3034 5 ปีที่แล้ว +15

    U r the example for an Hard work..!

  • @anupamass9067
    @anupamass9067 4 ปีที่แล้ว +3

    Innum Vetri Adaya Vazhthukkal...

  • @middlenation4342
    @middlenation4342 4 ปีที่แล้ว +18

    @15:10 SEMMA

    • @mental3526
      @mental3526 3 ปีที่แล้ว

      17:00 👌🏿

  • @catman5544
    @catman5544 4 ปีที่แล้ว +1

    Super 👍👍👍👏👏👏 gopi sudhakar

  • @dhadd6869
    @dhadd6869 4 ปีที่แล้ว +1

    Enaku pudicha.. All time youtubers.. Neenga dha thalaivaa.. Yedhana per vandhalum.. Ungala adichikka mudiyadhu.. ❤❤❤❤😍😍😍😍🙏🙏🙏🙏

  • @RAVIKUMAR-oh4ti
    @RAVIKUMAR-oh4ti 4 ปีที่แล้ว +5

    as nov 4th its reached 1.68 m viewers madras central its growing day by day

  • @ceoblinkaessentials
    @ceoblinkaessentials 3 หลายเดือนก่อน

    Proud of Gopi and sudhakar's perseverance.

  • @gramyatiruppur5384
    @gramyatiruppur5384 ปีที่แล้ว +3

    I really like ur parithabangal shows.. It makes me happy & smile always☺... Hope I will watch you both on movies also😀😀

  • @rajasasitharan6849
    @rajasasitharan6849 6 ปีที่แล้ว +18

    Super brother.....

  • @akshayapotterhead6794
    @akshayapotterhead6794 5 ปีที่แล้ว +14

    Love GOSU ♥♥♥ INSPIRING 🌟🔥♥♥

  • @nickynickynicky6202
    @nickynickynicky6202 4 ปีที่แล้ว +1

    Sudha un siripuku nan adimai

  • @mrindicator
    @mrindicator 4 ปีที่แล้ว +7

    15:10 super 👌

  • @sureshraju5627
    @sureshraju5627 ปีที่แล้ว

    வைகோ பரஇதஆபங்கள் பட்டாசு கிளப்பிருந்தீங்க சூப்பர் ப்ரோ

  • @rajeshkannan5749
    @rajeshkannan5749 5 ปีที่แล้ว +4

    Super bro

  • @sns2451
    @sns2451 4 ปีที่แล้ว +1

    Super bro.... Comedy with meaning... Productive la👍👍👍.... Neutral and social concern.....

  • @KanakaK-mf7ml
    @KanakaK-mf7ml 5 หลายเดือนก่อน

    Neenga rendu perum nalla irukanum vazhthukkal

  • @kirubanithiv5504
    @kirubanithiv5504 4 ปีที่แล้ว +4

    Thalaiva... lvly motivation... waite pannunga.... pinnadiea varean...

  • @Karthicksaravanan254
    @Karthicksaravanan254 4 ปีที่แล้ว

    Super Gopi and Sudhakar They are my inspiration

  • @memeshort3102
    @memeshort3102 5 ปีที่แล้ว +4

    Awesome.......

  • @sibikshanguru7024
    @sibikshanguru7024 4 ปีที่แล้ว +98

    Epdi da dislike panna thonudhu ...chaii 💦

  • @Imrankhan.89
    @Imrankhan.89 4 ปีที่แล้ว +3

    Nice Combo Gopi + Sudhakar keep going dudes we enjoyed a lot...

  • @blessyhilda5031
    @blessyhilda5031 4 ปีที่แล้ว

    Congrats Anna renduperukum innum nalla hhigh positioniku poga Ennoda wishes💐💐💐💐💐💐

  • @sekaraswin3967
    @sekaraswin3967 5 ปีที่แล้ว +37

    I saw my self in gobi 😉

  • @MK-wp6eo
    @MK-wp6eo 4 ปีที่แล้ว +3

    Inspiring 🖤

  • @gkravi3199
    @gkravi3199 4 ปีที่แล้ว +2

    Ennoda field vera but but modulation same unga kitta niraya vishayam kathukitta.

  • @நான்ஒருமுட்டாள்துலுக்கநாய்

    ஐ லவ் கோபி சுதாகர்.....

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 2 ปีที่แล้ว +1

    Thanks BROTHER'S 👍👍👍

  • @KarthiKeyan-li7mx
    @KarthiKeyan-li7mx 5 ปีที่แล้ว +3

    Super gosu