Prawn Biryani recipe in Tamil | கம கமக்கும் இறால் தம் பிரியாணி | Very Tasty | By Jabbar Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ค. 2020
  • #prawnbiryaniintamil #iralbiryaniintamil
    -----------------------------------------------------------------------------------------------------------------
    Ingredients :
    Unity Basmathi Rice - 1 Kg
    Prawn - 1 Kg
    Oil - 250 ml
    Onion - 400 Grams
    Cinnamon - 1 Gram
    Cardamom - 1 Gram
    Clove - 1 Gram
    Coriander Leaves - 1 Handful
    Mint Leaves - 1 Handful
    Ginger - 100 Grams
    Garlic - 50 Grams
    Chilli Powder - 2 Table Spoon
    Salt - 2 Table Spoon
    Curd - 200 ml
    Green Chilli - 3
    Tomato - 400 Grams
    Water - 1.5 Litres

ความคิดเห็น • 1.9K

  • @maryverghese389
    @maryverghese389 11 หลายเดือนก่อน +17

    i just cook prawn briyani. tq jabbar bhai. i am a cook now at 55 years old. u are my inspiration. from johor, malaysia. cheers

  • @user-mw9uj4te6k
    @user-mw9uj4te6k 4 ปีที่แล้ว +189

    நாகூர் ஹனிஃபா பாட்டு உங்க குரலுக்கு செமயா இருக்கும் குக்கிங் இடைல பாய் பாடனுன்னு நினைக்கிறவங்க ஒரு லைக் போடுங்க!

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 4 ปีที่แล้ว

      Maire pakura mukkal vasi tamil terinjavanuga adha padu idha padunu soladhe puriyadha paata kkradhu onnudha kolambilladhe sora thinguradhu onnudhan 🙄

    • @Devil19979
      @Devil19979 3 ปีที่แล้ว +1

      @@1Dorayaki3005 nagoor haniba tamillathan paduvaru ean ungaluku Tamil theriyathaa

  • @vinothsomansoman
    @vinothsomansoman 4 ปีที่แล้ว +70

    பாய் இதே மாதிரி சந்தோஷமா பேசி பண்ணுங்க பாய் பாக்குறதுக்கு கேக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு..... பிரியாணி பாய் வாழ்க

  • @rizzyprince1783
    @rizzyprince1783 3 ปีที่แล้ว +6

    Idhula highlight ennana oru Muslim bhaaiku likes n comments maatru madha nanbargal koduthirupadhu dhan! Masha Allah. It's really great.

  • @jahirjahir6171
    @jahirjahir6171 3 ปีที่แล้ว +9

    எத்தனை தடவை பிரியானி செய்து சொதப்பல்.ஆனா உங்க அட்வைஸ் பிரியானி ஒரே தடவையில் பிரியானி சூப்பர்

  • @APPATHASAMAYALMADURAI
    @APPATHASAMAYALMADURAI 4 ปีที่แล้ว +300

    உங்களைப்போல பிரியாணி சொல்லித்தர இனி ஒருத்தர் பொறந்து தான் வரணும்! உங்க wife கொடுத்து வச்சவங்க! சூப்பர்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +16

      😀😀😀😀😀

    • @vainavirakesh4298
      @vainavirakesh4298 4 ปีที่แล้ว +4

      Bai ku kalyanam ayiducha????🥺😭

    • @umakumaraswamy4905
      @umakumaraswamy4905 4 ปีที่แล้ว

      Adha pasangala kaatrare

    • @bamabama8800
      @bamabama8800 3 ปีที่แล้ว

      @@FoodAreaTamil order panna veetuku kupeangala parsal kedaikuma pls reply me

    • @bamabama8800
      @bamabama8800 3 ปีที่แล้ว

      Sir ungala meet panna mudiuma pls reply me

  • @mohanram9328
    @mohanram9328 4 ปีที่แล้ว +527

    இந்த பிரியாணி செய்றோமோ இல்லையோ ஆனால் பாய்க்காக பார்ப்போம்

    • @apc7748
      @apc7748 4 ปีที่แล้ว +8

      😀 well said

    • @krgdeepa2575
      @krgdeepa2575 4 ปีที่แล้ว +3

      Correct.

    • @madhavaprabhu7968
      @madhavaprabhu7968 4 ปีที่แล้ว

      @Anbu Padmanabhan seems to be like tat only...

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 ปีที่แล้ว

      @@apc7748 please subscribe my channel

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 ปีที่แล้ว

      @Anbu Padmanabhan please subscribe my channel

  • @govindraju9742
    @govindraju9742 4 ปีที่แล้ว +5

    பாய் தங்களின் பல வருட சமையல் அனுபவங்களை அனைவரும் எளிமையாக புரிந்து
    கொள்ளும்படி தாங்கள் கூறும் விதம் மிகவும் அருமை.உங்கள் வழி தனி வழி. நான் கடந்த சில வருடங்களாக தேடி சமையல் ஆசான் நீங்கள் தான். உங்கள் முயற்சிக்கு நிச்சயம் நீங்கள் மக்களிடம் மிகப்பெரிய இமாலய வெற்றி அடைவீர்கள். தொடருங்கள் உங்கள் சேவையை,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @deepasankar8775
    @deepasankar8775 ปีที่แล้ว +1

    இறால் பிரியாணி செய்து சாப்பிட்டு பார்த்தா டேஸ்ட் வேற லெவல். என் பசங்க வீட்டுக்காரங்க விரும்பி சாப்பிட்டாங்க. நன்றி ஜப்பார் பாய்.

  • @ganeshmoorthy8752
    @ganeshmoorthy8752 4 ปีที่แล้ว +46

    என்னையும் உங்க டீம்ல சேர்த்துக்கோங்க பாய்.... நீங்க செய்றத சாப்பிடுறதுக்காகவே உங்க டீம்ல சேரனும் 😜😜

    • @kamaladavi7266
      @kamaladavi7266 4 ปีที่แล้ว +2

      அருமை நல்ல விளக்கத்துடன் இப்படி யாரும் சொல்லித்தரவில்லை சமயல் தெரியாதவர்களும் நன்கு புரிந்து கொள்ள கொள்வார்கள்..வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

    • @fredy2861
      @fredy2861 4 ปีที่แล้ว +1

      My "COOKING SUPERSTAR" samayal ku.....neengaley cook and explanation is good way it's my opinion....no need any person my cooking super star Jabbar anna

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 ปีที่แล้ว +22

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து... அட்டகாசமான ஒரு இறால் தம் பிரியாணி ....வேற லெவல் ..☺☺☺

    • @balamuralibala1962
      @balamuralibala1962 4 ปีที่แล้ว

      Jabbar boy Abdul vachi video panringa, namba sciensava vachi oru video podunga...

  • @kabilan
    @kabilan 3 ปีที่แล้ว +11

    My wife tried this briyani! It was amazing🤤 thanks Bhai for your great videos

  • @RahimahNazeer
    @RahimahNazeer 3 ปีที่แล้ว +6

    Hi Jabbar Bhai. This is your subscriber from Singapore. I tried your recipe with healthier options such as using Low GI Basmati Rice, Olive Oil and Himalayan Pink Salt. It tasted amazing. My 7yr old daughter Neha Rizqin who don’t like briyani enjoyed it so much especially that it’s your recipe. Now, she keeps asking for Jabbar Bhai Briyani. Thankyou 😄

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 4 ปีที่แล้ว +4

    Mashaallah தெளிவான விளக்கம்

  • @vennilamohan4224
    @vennilamohan4224 4 ปีที่แล้ว +7

    ஏதேனும் இரண்டு வரிகள் பாடி எங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் இது இந்த சகோதரியின் ஆசை எல்லோர் மனதிலும் இந்த எண்ணம் இருக்கும் ‌என்றுநினைக்கிரேன் உண்மையில் உங்கள் குரல் இணிமை

  • @nithusami2106
    @nithusami2106 3 ปีที่แล้ว +2

    We tried this Biryani today and it came out so well....my family just lovveeeed it🙏...indha madhri prawns biryani enga life laye naanga saaptadhum illa seidhadhum illa.... ultimate one

  • @kalpanamaheshm4018
    @kalpanamaheshm4018 3 ปีที่แล้ว +5

    Super tasty ... Tried today prawns briyani ... My husband and kids loved it .. thanks for your recipe 😋😋

  • @periyasamykesavan7953
    @periyasamykesavan7953 3 ปีที่แล้ว +4

    நாட்டில் பல பேர் ரகசியத்தை சொல்ல மாட்டாங்க ஆனா நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்கணும் சொல்லித்தரேன் பம்பாய் உங்களோட இந்த முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜாபர் பாய் 👍👍

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 4 ปีที่แล้ว +20

    722 like நல்லது நண்பா செய்முறை விளக்கம் அருமை சூப்பர்

  • @muralidaran7261
    @muralidaran7261 3 ปีที่แล้ว

    Made this Biryani today Bhai. Semmaya vandhurukku. Last week Chicken Biryani try panen but sodhappal, innaiku Prawn Biryani nalla vandhadhu. Taste, Texture ellam perfect.

  • @mymail3712
    @mymail3712 4 ปีที่แล้ว +10

    Bhai, lecturer from Coimbatore here. I never ate prawn biryani in my life yet. but after watching your video I feel like eating prawn biryani immediately. it is because of the way you explained and cooked prawn biryani. since I am a lecturer I know how important is the presentation and explanation. you are too too good in explaining your cooking methods. May Allah bless you abundantly and I personally wishing you to reach 1M subscribers soon and reach more heights. All the best.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +1

      🤩🤩🎁🥰 thank you very much sir

    • @straightpath8495
      @straightpath8495 ปีที่แล้ว

      Your kind and enthusiastic words not only a boon to Bhai but also for PPL who like to read comments .😊

  • @samuelaaron8472
    @samuelaaron8472 4 ปีที่แล้ว +3

    There is so much love n passion in ur cooking ...

  • @varunjack8167
    @varunjack8167 3 ปีที่แล้ว +3

    You are the best I made in my home it’s perfect 👌🏻 my heart full thanks varun

  • @manjularajakumar2574
    @manjularajakumar2574 2 ปีที่แล้ว

    Just now am finish my prawn biriyani.... It's wow ... Taste... My family and my neighbour love it so much ....thank u jabarbai and Abdul Bai....

  • @ShweetAarasSpicess
    @ShweetAarasSpicess ปีที่แล้ว

    Tried this recipe today turned out great. Measurements are perfect. Just a little change i added 1tsp coriander powder and cooked prawns with tomato masala instead of boiling in water.

  • @abrahambethel1566
    @abrahambethel1566 3 ปีที่แล้ว +3

    Bro Jabbar I have been making biryani for years it's just after I watched your video learned how to make proper biryani. Bro You are a good cook. Nanri sago

  • @kalaivananmariappan1933
    @kalaivananmariappan1933 4 ปีที่แล้ว +22

    Sir we tried first time and it came really well I would say top class just followed all your steps thoroughly....thanks a lot for the lunch stay blessed

  • @chandru8806
    @chandru8806 4 ปีที่แล้ว +1

    ஜபர் பாய் இன்னைக்கு நான் செய்த prawn பிரியாணி மிகவும் சுவையாகவும் சிறப்பா இருந்துச்சு..! Thanks bhai 🙌

  • @javaharbabu85
    @javaharbabu85 4 ปีที่แล้ว +1

    jabbar bhai. tried this recipe today. semaya iruku. vera level. followed all the exact measurements of the ingredients as you said. taste vera level. thanks bhai.

  • @vennilamohan4224
    @vennilamohan4224 4 ปีที่แล้ว +6

    சகோதரா இன்று எங்களுக்கு நிறைவு பெற்றது ப்போல்இல்லை நீங்கள் பாட்டு பாடவில்லை இறால் பிரியாணி சூப்பர் ஆனால் சாப்பிட்ட உணர்வு .. நீங்கள் பாடினால் இந்த பதிவு இன்னுமே முழுமையாக ‌இருந்திருக்கும்

  • @ramya6017
    @ramya6017 3 ปีที่แล้ว +1

    Bro first na try pannen ... wow vry spr veetla yeallarum sprra irukunu songa ...it's really amazing ... thanks bro

  • @oruviralpuratchi5769
    @oruviralpuratchi5769 3 ปีที่แล้ว +1

    Bhai neenga romba clear soldrenga valthukal🙏

  • @keerthikamurali2968
    @keerthikamurali2968 2 ปีที่แล้ว +13

    I tried this recipe today sir...the taste was outstanding 🥰
    Thank you so much for a great recipe sir ❤️

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 ปีที่แล้ว +4

    வணக்கம் 🙏 பா ய் !
    நாங்க ரொம்ப விரும்பி சாப்பிடும் இறால் 🍤 பிரியாணி செய்முறை விளக்கம் சூப்பர் 👌👍 புத்தாண்டு வாழ்த்துக்கள் இறைஆசீர் பாய் !

  • @irfandjehafaraly2265
    @irfandjehafaraly2265 3 ปีที่แล้ว +2

    I'm making this for dinner tonight Jabbar bhai! Thank you. May Allah bless you!

  • @harivimi426
    @harivimi426 2 ปีที่แล้ว

    Ennaikku enga v2la naan eraal biryani seithen unga video pathu ithu muthal thadavai seithen arumaiyaga vanthathu enga v2la ellarum saptuttu Nallairunthathu enru sonnanga thank you so much 🙏🙏🙏🙏

  • @karthikselvaraj4621
    @karthikselvaraj4621 4 ปีที่แล้ว +6

    Bro unga video paathu paathu na oru biriyani kada vaiklam nu thonudhu ....
    Daily something pudhusa kathukkuren unga video la 😍😍..
    My bday today ena bless panunga..

  • @jhaikuganathanrajendran4901
    @jhaikuganathanrajendran4901 3 ปีที่แล้ว +3

    Today I tried prawn briyani your style. Proud of myself 😁. Thank you bhai 🙏

  • @MrGraceravi
    @MrGraceravi ปีที่แล้ว

    இன்னைக்கு செய்தேன்... சூப்பரா இருந்தது.. ரொம்ப நன்றி பிரதர்

  • @shakthimoorthy2640
    @shakthimoorthy2640 3 ปีที่แล้ว

    நீங்க சொன்ன மாதிரியே செஞ்ச சூப்பரா வந்துச்சு ரொம்ப thanks Anna

  • @ayshashifana755
    @ayshashifana755 3 ปีที่แล้ว +4

    First time ore Oru video mattum paathu senjiruka..apdiye nega sonna maari 1 kg..Sahar ku ellarum alhamdhillah nalla erukunu sonnaga.. thank you Anna..

  • @sultanahamed5355
    @sultanahamed5355 2 ปีที่แล้ว +6

    Today I tried this biriyani, the smell, and the taste were next level. Thanks, Bhai.

  • @amirdeenl4634
    @amirdeenl4634 3 ปีที่แล้ว

    முதல் தடவை பிரியாணி செய்தேன் அருமையாக வந்தது மிக்க நன்றி ஜபார் பாய் 🙂

  • @velmurugan5748
    @velmurugan5748 11 หลายเดือนก่อน

    Bhai just now senji saptutu vanthu paduthen vera level

  • @rajathiesther8831
    @rajathiesther8831 3 ปีที่แล้ว +12

    Tried this parwn biryani today and the result was just amazing!!!!! Perfect bai Biriyani 👌👌👌

  • @user-dv3tm4jh5w
    @user-dv3tm4jh5w 4 ปีที่แล้ว +6

    அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் பிரியாணி மிக்க நன்றி

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 ปีที่แล้ว

    இன்றைக்கு 20 பேர் களுக்கு இந்த பிரியாணி செய்து பார்த்தோம் சூப்பராக இருந்தது பா நன்றி 🙏 ங்க

  • @sabriya2514
    @sabriya2514 10 หลายเดือนก่อน +1

    Today I tried ur recipe with ur same measurements.. Ma shaa allah it came out good.. My family members like very much.. Thanks anna for this wonderful biryani

  • @kimashouse
    @kimashouse 4 ปีที่แล้ว +3

    ஆ நல்ல இறால் பிரியாணி, பார்க்கவே ஆசையாக இருக்கு

  • @anjalidinakaran2225
    @anjalidinakaran2225 3 ปีที่แล้ว +4

    Really spreee bro.... nature briyani color it's so amazing...I tried it came very well

  • @shnmugammuneesh96
    @shnmugammuneesh96 3 ปีที่แล้ว

    Anna nenga senja cooker method chicken biriyani senji pathan anna super ah vanthathu.fst fst time na unga videos pathu biriyani senja anna super ah vanthathu.enoda husband nalla irukunu solli enna pugalthu thalitanga anna.rempa tnx anna.vitula yellarume asa padu saptanga...

  • @cmbVenkatesanR
    @cmbVenkatesanR 3 ปีที่แล้ว

    Na prepare panna super a vanthuchi ..nice tq..♥️

  • @vennilamohan4224
    @vennilamohan4224 4 ปีที่แล้ว +15

    இறால் பிரியாணி சூப்பர் நீங்க எதை செய்தாலும் நன்றாக தான் இருக்கும் அடுத்து ஃபிஷ் பிரியாணி பண்ணுங்க

  • @nareshkumar_ramisetty_777
    @nareshkumar_ramisetty_777 3 ปีที่แล้ว +15

    Bro today I tried prawn Biriyani it came out well thanks bro for your delicious receipe 🙏

  • @vinuraman7739
    @vinuraman7739 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 😊
    நீங்கள் கூறிய அளவுகளில் இன்று இறால் பிரியாணி செய்தேன் . மிகவும் சுவையாக இருந்தது. செய்வதும் மிக இலகுவாக இருந்தது.
    நன்றிகள் சகோதரரே 🙏

  • @abuumar4391
    @abuumar4391 3 ปีที่แล้ว +5

    சென்ற வாரம் மட்டன் பிரியாணி செஞ்சேன். செம்ம தூள்....
    இந்த வாரம் இறால்...
    போற போக்கை பார்த்தால் என்னோட முதலாளி உணவகம் வச்சி கொடுத்துடுவார் போல...
    நன்றி தல....

  • @mgeetha2802
    @mgeetha2802 3 ปีที่แล้ว +8

    Brother today I tried prawn briyani as per your instructions, omg yummy and different taste from normal briyani, tks brother, my family loved it

  • @ronaldrichard1085
    @ronaldrichard1085 2 ปีที่แล้ว

    Brother neenga teach pandra vitham arumai...super result....thank you brother

  • @sureshmeena
    @sureshmeena 2 ปีที่แล้ว +1

    Tried this today and it came out so well.. Thanku for the wonderful recipe...

  • @puckspaigles
    @puckspaigles 4 ปีที่แล้ว +4

    I love prawn and I will cook this biriyani.
    Thank you for your the recipe 👍🏽🙏🏽

  • @ramzeen3108
    @ramzeen3108 3 ปีที่แล้ว +11

    For the first time i did prawn biriyani😍... and came out well.... really vera level🔥🔥
    from Sri Lanka

  • @Pauldivakaran
    @Pauldivakaran 2 ปีที่แล้ว +2

    Hello Dear brother. .
    You are simply amazing yesterday only we tried for the first time with prawns, came out very much delicious. Just followed your steps nothing else..
    Super bhai nandri 🙏

  • @aditiyasaravanan2086
    @aditiyasaravanan2086 4 ปีที่แล้ว +3

    அண்ணே நீங்க எதை செஞ்சாலும் அருமை விளக்கம் அருமை

  • @AnabiyaRecipes
    @AnabiyaRecipes 4 ปีที่แล้ว +10

    Super biryani bro

  • @bindhugopal955
    @bindhugopal955 4 ปีที่แล้ว +8

    Mutton kolambu podunga pls
    Those who want it like it
    👇

  • @revathik2205
    @revathik2205 ปีที่แล้ว

    Anna arumaiya erunthathu.ean pasanga virumpi saptanunga.tq anna

  • @meenakumari2924
    @meenakumari2924 4 ปีที่แล้ว +1

    Jabarji nan eral biriyani seithen super superji thank u very much

  • @vigneshr5595
    @vigneshr5595 4 ปีที่แล้ว +14

    Hahah center center la unga comedy super .....loved the video thank you for sharing the recipe

  • @ssk2135
    @ssk2135 3 ปีที่แล้ว +3

    Anna I try ur prawn briyani . It's came out very well my family early enjoyed. Thank u so much

  • @ReenaT123
    @ReenaT123 6 หลายเดือนก่อน +1

    I just cooked & my whole family loved it to the bits! ❤ Thank you Bhai. You made cooking so easy.

  • @TasteWithUs
    @TasteWithUs 4 ปีที่แล้ว

    Delicious prawn briyani Recipe 👌👌

  • @tanushakn5035
    @tanushakn5035 4 ปีที่แล้ว +8

    God of Briyani teaching..super clear explanation..I love your cooking...chicken barbeque video podunga..

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 ปีที่แล้ว

      நண்பர்களே எனது சேனாலுக்கு உங்களது ஆதரவை தாருங்கள், உங்கள் Pan card ஐ Aadhaar உடன் இணைக்க இந்த link பார்க்கவும் th-cam.com/video/puWjE05GO4o/w-d-xo.html

  • @abuumar4391
    @abuumar4391 3 ปีที่แล้ว +5

    நாளை நம்ம வீட்டாண்ட உங்க ஸ்டெயில் பிரியாணிதான் தல... பசங்க எல்லாம் ராத்திரியிலே வந்து தங்கிட்டாங்க...
    வெள்ளி விடுமுறை சவுதில..

  • @vaishnavisuresh396
    @vaishnavisuresh396 4 ปีที่แล้ว +2

    Ithai nan try panne... En fam la ellarum virumbi saaptanga...thank u sir🤩🤩

  • @ezraartit3553
    @ezraartit3553 2 ปีที่แล้ว

    Bro neenga sollikuduthatha appadiye seithen vera level yen life LA biriyani Ithan first time na cook panrathu super thanks bro

  • @priyajohn863
    @priyajohn863 4 ปีที่แล้ว +4

    Thank you so much this recipe🙇....it's came out very well 👍...soo tasty😋😋...thank you Anna. ...God bless you...innum naraya yethir parkiren tq....

  • @imtiazmagnificentmodeltrai7390
    @imtiazmagnificentmodeltrai7390 3 ปีที่แล้ว +4

    Did the prawn biriyani as per the instructions. Came out very good. Thank you

  • @pavimoorthy8266
    @pavimoorthy8266 3 ปีที่แล้ว +1

    Supr anna unga samayala pathudhn Nan samaika kathu kurn thanks u annaa

  • @palanisamy9597
    @palanisamy9597 4 ปีที่แล้ว +3

    பாய் நீங்க செஞ்ச மாதிரி சிக்கன் பிரியாணி என்னோட நண்பர்களுக்கு செய்து கொடுத்தேன் சுவை அருமையாக இருந்தது. நண்பர்கள் பாராட்டினர்.

  • @sadashivam9046
    @sadashivam9046 4 ปีที่แล้ว +3

    Excellent.. Nobody can explain cooking Briyani as simple as u Master..

  • @shamalabalakrishnan3029
    @shamalabalakrishnan3029 3 ปีที่แล้ว +4

    Wow.. The shop guy cleaned the prawn., great. In my country no way they will clean prawn or squid.

  • @priyarose2708
    @priyarose2708 3 ปีที่แล้ว

    Super bro, innaki first time senjen ungala innakki ore parattu thank you brother

  • @vithyabava4602
    @vithyabava4602 4 ปีที่แล้ว

    Anna neenga sonna mathriye briyani panna supera irunthuchi ellorum romba supera irukunu sonaga thank you so much anna😊🙏🙏

  • @Letslearnnewthings
    @Letslearnnewthings 4 ปีที่แล้ว +8

    இறால் பிரியாணி சூப்பர் நீங்கள் பேசும்போது அஞ்சு நிமிடம் 10 நிமிடம் என்று தமிழில் சொல்லவும் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு புரியாது சமையல் கலையை ஒரு சில படிக்காதவர்கள் கூட பார்ப்பார்கள்

  • @mathewchannal6213
    @mathewchannal6213 3 ปีที่แล้ว +3

    Hi anna nanu innakki prawn biriyani seiya poren anna nenga solli kodukkara mathirea nanum seiya poren anna

  • @lakshminigaming214
    @lakshminigaming214 3 ปีที่แล้ว +1

    Jabbar boy my favorite anna jabbar bai biriyaniku nan adimai endrum

  • @shaikusuf5980
    @shaikusuf5980 4 ปีที่แล้ว +1

    Wow wooooooooooooooo nic prown biriyani testy bhai masha allha

  • @Rajtamizhan
    @Rajtamizhan ปีที่แล้ว +3

    04:35 பிரியாணி சாப்பிட காக்கா வந்து இருக்கு.

  • @mythilykumar7384
    @mythilykumar7384 3 ปีที่แล้ว +7

    I tried it, came out very well... My mom loved it 🤩 thanks for the recepie ❤️

  • @bmaheshbmahesh1444
    @bmaheshbmahesh1444 3 ปีที่แล้ว +1

    Bai neenga vera level . Teaching is superb. Engalaiyum taste Panna koopudunga bai .

  • @J2025I
    @J2025I 3 ปีที่แล้ว +1

    Uncle naanga idha try pannom inniki thaan pannom! Unmaiya Samma taste exact ah pannom super ah irundhu. Must try 😃

  • @madhavaprabhu7968
    @madhavaprabhu7968 4 ปีที่แล้ว +5

    Semme Bai... Awesome.... As already conveyed, I'm waiting for your Kathrika Chutney for Briyani recipe... Pls showcase in your nxt video.... Nenghe eppadi poi ur neighbour Fish shop poi Prawns vanginengalo adhe madhri oru vegetable shop poi Kathrika vangi panni kattunghe

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 ปีที่แล้ว +2

      Bro already he uploaded,

    • @madhavaprabhu7968
      @madhavaprabhu7968 4 ปีที่แล้ว

      @@yasararafatha3139 Bai... Thank you so much.... I just clearly saw the video... Thanks again for the information & replies..... Luv u all....

  • @arokiyamumadupankaraiyum3847
    @arokiyamumadupankaraiyum3847 4 ปีที่แล้ว +9

    Wow.....Biryani sema ....New Friend Stay Connected 275lkd

  • @syedmustafa9409
    @syedmustafa9409 3 ปีที่แล้ว

    இறால் பிரியாணி நீங்க செய்தமாதிரி செய்தேன். சூப்பர். My first comments.

  • @bhuvaneswarisivakumarbhuva4127
    @bhuvaneswarisivakumarbhuva4127 4 ปีที่แล้ว

    அண்ணா உங்க வீடியோ இப்ப தான் முதல்ல பார்க்கிறேன் எல்லா வீடியோவும் அருமையாக இருக்கு நீங்க சொல்லி தர விதம் எளிமையாகவும் இடையில சொல்ற சின்ன சின்ன டிப்ஸ் யூஸ்ஃபுல் ஆக இருக்கு நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @selvamsrm5452
    @selvamsrm5452 3 ปีที่แล้ว +4

    பாய் நீங்க சொல்லி கொடுத்த மாதிரி இறால் பிரியாணி செய்தேன் நன்றாக இருந்தது நன்றி

  • @jaffersadiq7823
    @jaffersadiq7823 4 ปีที่แล้ว +7

    மீன் பிரியாணி செய்து upload பண்ணுங்க.....

  • @vainavirakesh4298
    @vainavirakesh4298 4 ปีที่แล้ว +1

    Bai I made it today. It came as exactly u did. Thank u for all ur tips n effort

  • @mesticaabi1014
    @mesticaabi1014 3 ปีที่แล้ว

    Wow ....my favourite briyani

  • @vennilamohan4224
    @vennilamohan4224 4 ปีที่แล้ว +16

    இறால் வாங்க போகும் போது மாஸ்க்கையை பயன்படுத்தவும் safety ரொம்ப ரொம்ப முக்கியம் சகோதரா விடியோவாக இருந்தாலும் ‌ பார்த்து பதிவிடவும்