என் வேண்டுதலை கேட்ட ஒரே ஜீவனுள்ள தேவன் என் இயேசு ஒருவரே. அவர் என்னை கை விட்டதே இல்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் நித்தமும் நடத்தி கொண்டிருக்கிறார். என் இயேசு ஒரு நாளும் கை விட மாட்டார், ஆமென்.
Enga home la yetha problem vum vara kudathu romba old home bayama Iruku 😭 please prayer panikoga 😭😭🙏🏻 engaluku nu yarume illa please prayer panikoga 😭 romba bayama Iruku
Indha song enaku migavum aarushal. Jesus best matume tharuvanga . En mom and dad innu konja kaalam aarokiyamaga vala kirubai thanga dady. Nan anadhai aga Vida matrenga dady. My hope and spiritual neenga only dad
Please relief my drink spirit last 26 years addiction. Amen ennai kayvidamattarr,,,,,,,, Nan indru uyirode irrukiratharku karanam ❤❤Jesus only❤❤ Thank you father this song energy for me.
My wife always will ask me give divorce.. at that time I will keep quit and use headphones will hear this song... bcs of this God grace past nothing happened badly
என் வேண்டுதலை கேட்ட ஒரே ஜீவனுள்ள தேவன் என் இயேசு ஒருவரே. அவர் என்னை கை விட்டதே இல்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் நித்தமும் நடத்தி கொண்டிருக்கிறார். என் இயேசு ஒரு நாளும் கை விட மாட்டார், ஆமென்.
Jesus save m yessappa❤
Amen. Praise to Jesus. You are the only living God. Ever lovable father,mother,brother,,.., and everything for me and my family.❤
❤amen❤appa❤jesus❤god❤
இயேசப்பா என்னை ஒருபோதும் கைவிடவில்லை இயேசப்பாவுக் கோடி நன்றி
உலகத்தில் ஒரே தேவன் என் இயேசு ஒருவர் மட்டுமே
My son and son in law are drinking. I am a hindu pl help and save him from that bad habits. Pl jesus.
என்னை கைவிடாதவர் என் அப்பா இயேசு மட்டும் தா 🙇♂️🙇♂️🙇♂️
ட 2:14
இயேசு எப்பொழுது என்னோடு கூட இருக்கிறார் ஆமென்
யார் என்னை கைவிட்டாலும் என் இயேசு கைவிடமாட்டார் ஆமென்🎉🎉🎉
எனக்கு விடுதலை கொடுத்தவர் என் அப்பா இயேசு
ஒரு நாளும் இயேசு கைவிடவே மாட்டார்
Jesus Kai da mattar❤😢😢
இயேசு அப்பாச்சி நீங்கள் தான் என்னை தீயசக்திகளிடமிருந்தும் ,தீய மனிதர்களிடமிருந்தும் பாதுகாக்கணும்😭😭😭😭 இயேசு அப்பாச்சி 🕯🙏🙏🙏🙏👰
Jesus saved me. Jesus will save you. Believe jesus .he is there for you.
❤❤
Amen
அப்பா பிதாவே அப்பா அம்மா குடும்பத்திற்காகவும் அக்கா குடும்பத்திற்காகவும் தங்கை குடும்பத்திற்காகவும் என் குடும்பத்திற்கு ஆரோக்கியமும் சமாதானமும் கிடைக்க வேண்டுகிறேன் அப்பா கெஞ்சி கேட்கிறேன் 🙏😭🙏😭🙏🙏🙏
எங்க குடும்பம் ஒற்றுமை ஆக வேண்டும்
என் குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் ஒன்றும். இல்லை ..எங்கள் குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் வரனும்....இயேசுவே.....ஆமேன்
தேவன் தாமே உங்கள் குடும்பத்திற்கு சமாதானம் சந்தோஷம் தருவார்... ஆமென்...
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை இரட்சிப்பாராக. ஆமென்.
En kudupathuku santhosam ila appa en kudupathuku santhosam enna kulathai pakiyam vanum appa
Glory to God
Enaku appa Amma எல்லாமே இயேசு அப்பா மட்டும் தான்
எங்களை கைவிடாத இயேசப்பாவுக்கு கோடி நன்றி இயேசப்பா.
என்னை கைவிடாது கரம் பிடித்து வழி நடத்தும் தெய்வமே
இயேசப்பா
ஸ்தோத்திரம் இயேசப்பா
நீயே எங்கள் தேவன் ஆமென்
நிஜமாகவே இயேசு என்னைகைவிடவேயில்லை.அவராளே நான் வாழ்ந்து வருகின்றேன்
யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்
2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே
3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்
4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🤍🤍🤍🤍🤍
❤❤
😮
Mary Bala🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
MaryBala 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🤍😔😔😢
என் பிள்ளைகலகை கை விடாதீங்க அப்பா 🙏🙏🙏
Praise the lord 🙏🏼 Amen.
அனைவரும் நல்ல இருகணும் அப்பா jesus
எங்களை கை விடாதேவர் என் அப்பா ✝️இயேசு மட்டுமே 👏👏👏
இந்த உலகில் இயேசு கிறிஸ்து ஒருவரே கடவுள் உங்களை நேசிக்கிறார்❤
இயேசுவின் ரத்தம் ஜெயம்...
Yar ennai kaivittalum yesu kaividamattarnu soldrom ana Yesu enga familya kaivittare 😭😭😭😭enga chithukkum chithsppavukkum pappava koduthu thirumba vangittare 😭😭🙏🙏 please pa 😭😭 enga 😭
Anna na "Hindu" but ungada voice Vera level Anna adhanala eppovum ketka thonum ungada all songs. super Anna
ஆச்சரியமானவரே என் வாழ்வில் ஆமேன்
இயேசுவே எனக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுங்கள் நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் கடவுளே நீயே அழகான கடவுள் நீயே சிறந்தவர்
❤❤
Jesus is my hero
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
நா இந்த பரீட்சையில் 80 மாக்ஸ் எடுக்க வேண்டும் எல்லா பாடத்திலயும் கர்தாவே
என் மகன் pattham வகுப்பு தேர்வில் நல்ல மார்க் எடுத்து வெற்றி பெற வேண்டும் அப்பா பிதாவே❤❤❤
இயேசு கிறிஸ்து நல்லவர்
என் அம்மா அப்பா கணவர் யார் என்னை கைவிட்டாலும் என் இயேசு கைவிடமாட்டார்
ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார் 🙏🙏🙏🙏
Ur from
Amen Appa Kodi Kodi Nandri Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குடும்பம் நிம்மதிக்காக ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா
அ ம்மா இந்த நிலையில் இன்று காப்பாற்ற வேண்டும் எனவும் கட ன் பாரத் திலிருந்து விடுதலை பெ றவும் வேண்டும் என மன்றாடி கேட்டு கொழ்கிறென்ன்
என் தேவன் உண்மையுள்ளவர்❤
உண்மையாக இயேசு கைவிடமாட்டார்
Yesappa en vazhlvil athisayam seringa pa🙏🙏🙏
Amen thank you very much for sharing this sweet songs 🙏🙏🙏
Enga home la yetha problem vum vara kudathu romba old home bayama Iruku 😭 please prayer panikoga 😭😭🙏🏻 engaluku nu yarume illa please prayer panikoga 😭 romba bayama Iruku
இந்த பாடல் வரிகள் எனக்கு பிடிக்கும்
Praise.thelord❤❤🎉🎉😮
In our whole life the praising of our Lord will be very less.Our Lord is the real saviour of the world......amen
என் குடும்பத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன் இயேசுவே 🙏
இயேசுசாசி
இயேசு
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
எனக்கு ஆரோகக்கியத்தை தந்தவர் என் தகப்பன்❤ ஆமென்
😊😊0p⁰0⁰0⁰9😅00😊ollll0ll
Amen 🙏 Alleluia praise the lord 🙏
En pavanagali mannium yesuve ithuvarai seidha anithu kariyangalukku nandri
😅
❤❤❤ amen appa ❤❤❤ sthothiram appa ❤❤❤ hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤❤❤ thank you appa ❤❤❤ praise the lord ❤❤❤
எங்கள் கடை வியாபாரம் நல்ல முறையில் நடக்க வேண்டும்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்ஃ🙏🙏🙏
கர்த்தர் நல்லவர் ❤
ஆமென் என்று கூறி அவரை ஒரு நாள் கூட இது குறித்து மேலும் அறிக என்று சொல்ல வேண்டும்
Truly Amma appa yesu mattumthan .yar kaivittalum yesuvala mattumthan kaithuki vala vaikamudiyum.yes Jesus neenga mattumthan maratha anbullavar. Entha karanithirkagavum ennai veruthu thallathavar.I love my❤❤❤❤♥️ Jesus.
Indha song enaku migavum aarushal.
Jesus best matume tharuvanga .
En mom and dad innu konja kaalam aarokiyamaga vala kirubai thanga dady.
Nan anadhai aga Vida matrenga dady.
My hope and spiritual neenga only dad
இந்த பாட்டுக்கு என்ன குறை சூப்பரா இருக்கு.அடுத்த ரவுண்ட் ல எல்லா ஷவரும்கிடைக்கும்.என்ன ஒரு குரல்.
"கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்."
😭😭😭❤️💞
Kuzhanthaikaleyum ennoda noi kaleyum mathi kudunga yesu appa. Kadan ellam theera vendrum appa
😭😭
Amen yesappa... Ennai Kai vidatha thevanae umakku sothiram yesappa 🙏🙏🙏🙏🙏
My husband family anidam pesuvstharku nanum mannikanum yesapa.
Please relief my drink spirit last 26 years addiction. Amen ennai kayvidamattarr,,,,,,,, Nan indru uyirode irrukiratharku karanam ❤❤Jesus only❤❤ Thank you father this song energy for me.
Jesappa eannai pathukaththukollugkal appa eanakku kastam vara kuutathu appa eanta kanavar nallavaraka venum appa eannotu erugkal appa
Ennai yessappa ve Kai vittu vitar
Nan enna seiven
Ippavum avartan nabukiren
But no solution for me
Jesuva en husband &enniya&enata piliyaium kaivedathinga appa amen jesus!
என் தாய், என் தகப்பன் என் சொந்தம், சொத்து என் அன்பு தெய்வம் இயேசு ஆமென்
.
,.
😮😮
@@T.chittibabu😮😅😅😮😅😅😅😅😮😅😅😅😮😅.
கன்மமை
❤❤❤❤❤🎉 1:50
@@sams240தமிழ்
அன்றாடம் உமையே பற்றிக் கொள்ளும் வரம் தரும் இறைவா
இயேசு என்னை கை விடமாட்டார்
யார் என்னைக் கைவிட்டாலும்…இயேசு கைவிடமாட்டார்
1. தாயும் அவரே தந்தையும் அவரே…தாலாட்டுவார் சீராட்டுவார்…
2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்…வேண்டிடுவேனே காத்திடுவாரே…
3. எனக்காகவே மனிதனானார்…எனக்காகவே பாடுபட்டார்…
4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே…இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே…
5. ஆவியினாலே அபிஷேகம் செய்து…அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே…
6. எனக்காகவே காயப்பட்டார்…என் நோய்கள் சுமந்து கொண்டார்…
அன்பு சகோதரிக்கு காலை வணக்கம். உங்கள் பையன் மருமகள் இருவருக்கும்
அன்பு இறைவா ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு அப்பா நீங்க தான் எனக்கு ஆறுதலா இருக்கணும் ஏசப்பா
Best wishes for Vijay for the introduction of ur party flag with parents. Congratulations.jai hind
யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார்
❤😂🎉இயேசு
Yellarukum venadiya anaithaium kodunganpa amen
Thank You Father, Jesus Christ ✝️🛐
🎉❤❤❤
Appa pithave rates family vendukuren,thambi kudipalakate viddu vilagi santhosama irukano,avanga family kaga pray panunga
Jesus don't live me any situation❤❤❤❤
?praise the lord pastor and fl
Praise the Lord hallelujah beautiful song 🎵
மிக அருமையான பாடல்
இயேசுவை உமக்கு நன்றி
Ennnai nalamakki vidunga esappa romba kasta padura ennoda family romba kasta paduthu naanum romba kasta padura ennai nalamakkum aandavare amen
Praise the Lord !! I'm addicted to the Malayalam version of ths song... But ths too so beautiful 🙏🙏🙏🙏
PRAISE THE LORD ❤
Thank you jesus amen 🙏🙏
I love you Jesus 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 Aman 🙏❤
Yessappa yenga akka ku noila irunthu veduthalakudunga appa unaye nan beleive pandran nan kandipa nenga miracle panuvinga
?praise the lord pastor and fl🎉
Ennai kaividatha theiyuvam amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏
❤ I love my Jesus God's Great
Amen Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏❤️💐💐❤️🙏❤️💐❤️💐❤️💐❤️
சண்முகம் இந்த பாடலை கேட்பதனால் கேளுங்கள் இந்தப் பாடல் யாருக்கும் தெரியாது நான் பாடுகின்றேன் கேளுங்கள் என் காதலிச்சா இன்னும் அருமையாக இசைப்பேன்
இந்தப் பாட்டை கேளுங்கள் எஸ் கவியரசன் டி எல் சி பள்ளி இரட்சகர் ஆலயம் ஜிகே ஜேஜே கிளப்
மரியே வாழ்க இயேசுவுக்கு புகழ்
இயேசுதான்மெய்யான தெய்வம்
I.loveyou.jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amen
My wife always will ask me give divorce.. at that time I will keep quit and use headphones will hear this song... bcs of this God grace past nothing happened badly
Jesus Kai vedamadar ⛪️⛪️⛪️
எனக்கு வேலை கிடைக்க வேண்டும் ஆமென்
Enakku velai kidaika vendum yesappa
Lovely jesus ♥️♥️
दुनिया में ईशु ही परमेश्वर है। आमेन