திருநங்கையை தாலிகட்டி வாழ்ந்துவிட்டு, ஓடிப்போன கணவன்... ஆறுதலாக வந்தவனும் ஏமாற்றிய கொடுமை! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #Nirmala_periyasamy #Meiporul_kanbathu_arithu #Solvathellam_Unmai #MPKA
    Meiporul kanbathu arithu is a new show hosted by Nirmala periyasamy. after Solvathellam Unmai. This is the 10th episode of MPKA show. The show invites common people who discuss their stories, issues which gives a true image of the society that we live in. The host tries to find an apt solution for the problems and help.
    youtube : / @tamilheadlinesnews
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : www.malaimurasu...
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimuras...
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.co...
    About MalaimurasuNews TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
    #Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
    LakshmyRamakrishnan, NerkondaPaarvai, gana micheal new song, gana
    meiporul kanbathu arithu, nirmala periyasamy vanakkam, nirmala periyasamy interview, nirmala periyasamy solvathellam unmai, nirmala periyasamy new program, nirmala periyasamy malaimurasu, மெய்ப்பொருள் காண்பது அரிது, மெய்ப்பொருள் காண்பது அரிது nirmala periyasamy, nirmala periyasamy new program in malaimurasu tv, nirmala periyasamy meiporul, nirmala periyasamy latest program, meiporul kanbathu arithu latest episode,
    The husband who ran away after living with a transgender man ... The one who came to comfort him was also cruel

ความคิดเห็น • 866

  • @kumaritamilan2379
    @kumaritamilan2379 2 ปีที่แล้ว +257

    நிர்மலா பெரியசாமி மேடம்
    நேர்மை, இரக்கம், நல்ல அறிவுரை விளக்கம்.வாழ்த்துகள் மேடம்

  • @srimathibalaji4700
    @srimathibalaji4700 2 ปีที่แล้ว +22

    Nirmala mam,softly gently decently magnanimous person u r...the way u r approaching is fantastic...

  • @rameshggopal
    @rameshggopal 2 ปีที่แล้ว +12

    Amma excellent ur story......god bless u akka.....

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 2 ปีที่แล้ว +11

    Nirmala madam and Lakshmi madam.
    I love both and high respect 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🤗😍❤️😍🥰🥰🤗

  • @sakthiseruvai2130
    @sakthiseruvai2130 2 ปีที่แล้ว +41

    வாழ்க்கைகால நீங்கள் இனிமேல்தான் நல்லா இருக்கப்போரீங்க கடவுள் துணை இருப்பார்.

  • @meeraasmindmap2169
    @meeraasmindmap2169 2 ปีที่แล้ว +665

    யாரையும் நம்ப கூடாது ...யாருமே நம்பிக்கையானவர்கள் இல்லை ...😭😭😭😭😭😭

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 2 ปีที่แล้ว +41

    பாபுவுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும் போது பாலமுருகன் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் நீங்க அஞ்சலி விட்டு தயவு செய்து விலகிவிடுங்கள் பாலமுருகன் 🚶

  • @sujathamathiprakasam7463
    @sujathamathiprakasam7463 2 ปีที่แล้ว +211

    திருநங்கைகள் தங்கள் வாழ்க்கையை கடவுளுக்கு பயந்து வாழ்க்கையை நகர்த்த முயற்சி செய்து பாருங்கள். ஏனென்றால் சாதாரண பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகள் நடக்கிறது என்பது தெரியுமா? . எல்லாம் தெரிந்திருந்தும் திருநங்கைகள் நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீகத்தை நாடிச் செல்லுங்கள். வாழ்க்கையை வினடி செய்யாதீர்கள். கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை கொண்டு நன்றாக சாப்பிட்டு நோயற்ற வாழ்வாக வாழுங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

  • @ranikanagaraj8261
    @ranikanagaraj8261 2 ปีที่แล้ว +29

    தீர்ப்பு வழங்கியது அருமை

  • @SaThYa-pz8lx
    @SaThYa-pz8lx 2 ปีที่แล้ว +325

    பிறந்தால் திருநங்கையாக மட்டும் பிறக்க கூடாது. அவர்கள் படும் வேதனைகளை நினைத்தாலே கொடுமையா இருக்கு😭😭

  • @rahulreno9817
    @rahulreno9817 2 ปีที่แล้ว +32

    Nirmala Periyasamy mam always super.

  • @Iniya_Tamizh
    @Iniya_Tamizh 2 ปีที่แล้ว +150

    இங்கு இருக்கும் பதிவுகளை பார்க்கும் போது மிகவும் சந்தோசமா இருக்கு... நம் சமூகம் மிகச்சரியான பாதையில் போவது எண்ணி பெருமைப் படுகிறேன்

    • @rufusdoss4643
      @rufusdoss4643 2 ปีที่แล้ว +2

      solution...by nirmala madam is superb..i love it because a wonderful meaningful solution has been shown to the society....byRMD

    • @madhum6773
      @madhum6773 ปีที่แล้ว

      ஆன்லைன் விட்டு ரோடுக்கு வந்து பாருபா.. நாங்க படற பாடு

    • @Iniya_Tamizh
      @Iniya_Tamizh ปีที่แล้ว

      @@madhum6773 ஒரு சில அறிவு கெட்ட மிருகங்களை திருத்த முடியாது சகோதரி... கொஞ்சம் விலகியே இருப்பதுதான் சிறப்பு.. பிக்பாஸ் ஷிவின் பார்த்தீங்களா 👌👌👌

    • @madhum6773
      @madhum6773 ปีที่แล้ว

      @@Iniya_Tamizh எல்லா பயலும் அப்டி தான்.. வெள்ளையா அழகா இருந்தா பாபு பொண்டாட்டி வேணாம்னு அஞ்சலி வேணும்னு வந்துருப்பான்... இந்த பாலமுருகன் குடிகாரன் போக்கிடம் இல்லாம அஞ்சலிய பயன்படுத்தி கிட்டான்.. பிக்பாஸ் ஷிவின் திருநங்கை மண்டைல முடி முளைக்குமா? னு தனலட்சுமி நாய் கேட்கறா.. அத கமல்ஹாசன் கூட கண்டிக்கல.. .. திருநங்கை களை உளவியல் ரீதியாக துன்புறுத்துவதில் தமிழ்நாடு மக்கள் முதலிடம்

    • @Iniya_Tamizh
      @Iniya_Tamizh ปีที่แล้ว

      @@madhum6773 பேசுறவங்க பேசத்தான் செய்வாங்க.. அத ஷிவின் எதிர்கொண்ட விதம் 👍👍👍 தனலட்சுமி தப்பாக எதுவும் சொல்லல, அவங்க தெரியாத விஷயத்த கேட்டாங்க. இந்த மாதிரி யாராவது எதுவும் கேட்டால் கோவப்படாம சொல்லிக்குடுங்க, அப்போதான் உணர்வாங்க

  • @RAMKUMAR-mp6qc
    @RAMKUMAR-mp6qc 2 ปีที่แล้ว +39

    Nirmala madam speech super 👌 true

  • @abimaaabimaa9725
    @abimaaabimaa9725 2 ปีที่แล้ว +73

    பாலமுருகன் அன்னா உங்க நல்லமனசுக்கு நல்ல வாழ்க்கை தடையின்றி முழுமையாக அமையட்டும்...

    • @vasanthinarayanan9746
      @vasanthinarayanan9746 5 หลายเดือนก่อน

      ம்ம்,... மு

    • @AnjaliAnamikka
      @AnjaliAnamikka 4 หลายเดือนก่อน

      பாலமுருகன் நல்லது கிடையாது பா உண்மை என்னன்னு தெரியாம தெரியாம காமாண்டி பண்ணாதீங்க அவன் ஒரு திருடன்

  • @hamsaramany7714
    @hamsaramany7714 2 ปีที่แล้ว +51

    yes Madam,
    உதவி தேவை பாலமுருகனுக்குதான்.
    புத்தியை தெளிவாக்கி விடுங்க.

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 ปีที่แล้ว +32

    Trengenters are Great don't cry sister 😥😥

  • @vangamachi3382
    @vangamachi3382 2 ปีที่แล้ว +266

    என் வாழ்கையில் திருநங்கை என் தாய் விட மேலாக நினைக்கிறேன் எங்க திருநங்கை பார்த்தாலும் அவர்களுக்கு என்னை அறியாமை மரியாதை குடுப்பேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mayalaila4787
      @mayalaila4787 2 ปีที่แล้ว +27

      உங்களைப் போன்று ஜால்ராக்கள் இருக்கும் வரை போலியான நபர்கள் நல்லவர்கள் போல் தேறிவர்கள் போல தெரிகிறது பொதுமக்கள் தரும் பணத்திற்காகவும் பாலியல் தொழிலில் வரும் பணத்திற்காகவும் கல்யாணம் பண்ண ஆண்களையும் வாலிபர்களையும் பெண்கள் ஆடை அணிய வைத்து போலியாக திருநங்கைகளாக மாற்றுகிறார்கள்

    • @sundariyer3192
      @sundariyer3192 2 ปีที่แล้ว +5

      Chiyan Siva ... சரியா சொன்னாய். உனது 'அறியாமை'யால் மரியாதை குடுப்பாய் என்று!😀😀😀😀😀😀😀😀😀

    • @gunaselangunaselan3187
      @gunaselangunaselan3187 2 ปีที่แล้ว +1

      Tq brother

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 2 ปีที่แล้ว +8

      மடப்பயலே திருநங்கை னு பல ஆண்கள் வேடமிட்டு நடிக்கிறார்கள் டா

    • @sangeetha359
      @sangeetha359 2 ปีที่แล้ว +10

      பஸ் ஸ்டாண்ட் ல வந்து பாரு.. எப்படி ரவுடி தனம் பண்ணி காச புடுங்குறாங்கன்னு..... 🤣🤣🤣

  • @ssubbulakshmi2312
    @ssubbulakshmi2312 2 ปีที่แล้ว +68

    தீர்ப்பு மிக அருமை மேடம்.

  • @malairaj8807
    @malairaj8807 2 ปีที่แล้ว +178

    திருநங்கைகள் ஆண்டவன் படைப்புகள் பாவம்

  • @ezhilarasi5079
    @ezhilarasi5079 2 ปีที่แล้ว +6

    Great 👍 speech nirmala mam 👏 🥰🥰🥰

  • @sivakumarr8034
    @sivakumarr8034 2 ปีที่แล้ว +112

    இதுல அஞ்சலி, பாபு இரண்டும் பிராடு! பாலமுருகன் மட்டுமே நல்லவன். அவன் குடிகாரனா இருந்தாலும் ஒரு திருநங்கையோடு வாழ்ந்தேன் அவள்தான் எனக்கு வேண்டும் என்று ஆண்மையோட சொன்னானே அவன்தான் மனிதன். கடவுள் அந்த நல்லவனை காப்பற்றிவிட்டார் அஞ்சலி அவனை வேண்டாம் என்று சொன்னது அவனுக்கு நடந்த நல்ல விஷயம். அவனுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திகொடுக்க மாலைமுரசு உதவி செய்யவேண்டும்.

    • @vijayakumarhm9404
      @vijayakumarhm9404 2 ปีที่แล้ว +1

      பாலமுருகனுக்கு குத்து கூலி பதினைந்தாயிரம் அப்புறம் ஏன் அஞ்சலியை விடுவான்

    • @marisowmiyap4541
      @marisowmiyap4541 2 ปีที่แล้ว

      Unmaiya valunga, correct just ice

  • @முத்துமாரிமுத்துமாரி-த2ழ

    இந்த திருநங்கை சாபம்இவனைசும்மாவிடது😭🙏

    • @thangamthangam2960
      @thangamthangam2960 2 ปีที่แล้ว +35

      Sister அஞ்சலி melatha thappu

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 2 ปีที่แล้ว +2

      @@thangamthangam2960 Athu sister ile .

    • @aravindh5737
      @aravindh5737 2 ปีที่แล้ว +3

      @@thangamthangam2960 yeah ur correct

    • @sujimol2523
      @sujimol2523 2 ปีที่แล้ว

      @@thangamthangam2960 0@

    • @dharshiniselvi4653
      @dharshiniselvi4653 2 ปีที่แล้ว +3

      Evanga.analthanpanraanga

  • @sasikumarsasikumar4069
    @sasikumarsasikumar4069 2 ปีที่แล้ว +26

    திருநங்கை நச்சத்திரா கோயமுத்தூர் எனக்கு ஒரு கேள்வி நான் ஒரு திருநங்கை என்னுடைய தம்பி ஒரு திருநங்கையை காதலித்தாள் நான் விடுவேனா இத்தனைக்கும் நான் ஒரு திருநங்கை இதே போலத்தான் அந்த ஆண் மகனுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இருக்கும் இதுதான் உண்மை என்னுடைய தம்பி ஒரு திருநங்கையை காதலித்தாள் என்று என் மனமே கேட்க மாட்டேங்குது பின்ன

    • @madhum6773
      @madhum6773 2 ปีที่แล้ว

      பாபு கூட சேர்த்து வைங்கனு அஞ்சலி சொல்லயே ? தப்பு செய்றது தப்பில்ல.. தப்பை திருத்திக்க அஞ்சலி க்கு வாய்ப்பு கொடுக்கலாமே? பாபு ஆரோக்கியமான நண்பனாக பாபு மனைவி குடும்ப உறுப்பினர் போல பழகினால் தாழ்வு மனப்பான்மை அஞ்சலி மனசில நீங்கலாம்

  • @mgk4245
    @mgk4245 2 ปีที่แล้ว +4

    எனக்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார் என்னை விட 7 வயது மூத்தவர். திருநங்கையாக மாறியதால் சமூகம் மற்றும் சொந்தம் குடுத்த தொந்தரவால் 17 வயதில் வீட்டை விட்டு வெளியே சென்று 15 வருடம் ஆகிறது.. அப்போது நான் 10 வயது குழந்தை விபரம் தெரியவில்லை.... இன்று வரை அவரை கண்டிப்பிடிக்க அனைத்தும் செய்தேன் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.... எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று என்னால் இப்போது வேண்டுதல் மட்டுமே செய்ய முடிகிறது

    • @thenmozhi794
      @thenmozhi794 2 ปีที่แล้ว

      Sekeiram ketapaka brother

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 2 ปีที่แล้ว +35

    i like the way this lady presents the show.she is very patient

  • @user-ii2qo2fn6z
    @user-ii2qo2fn6z 2 ปีที่แล้ว +17

    உடல் சுகத்திற்காக வெறிநாய்போல அலையும் திருநங்கைகளுக்கு மத்தியில் இவர் மிகவும் வித்தியாசமான திருநங்கை

    • @surentharganapathy8324
      @surentharganapathy8324 9 หลายเดือนก่อน

      இல்லை... இந்த ஒம்போதுக்கு ஆண் சுகம் கேக்குறது

  • @SuperThushi
    @SuperThushi 2 ปีที่แล้ว +13

    அருமை நிர்மலா சகோதரி. வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடரட்டும்.

  • @mohana5755
    @mohana5755 2 ปีที่แล้ว +9

    Correct judgement Amma 👍🙏

  • @aarumugam.c3991
    @aarumugam.c3991 2 ปีที่แล้ว +22

    அஞ்சலிக்கு பாபு மறக்க முடியல
    Love love

    • @AnjaliAnamikka
      @AnjaliAnamikka 4 หลายเดือนก่อน

      உண்மைதான்😢

  • @rajam3279
    @rajam3279 2 ปีที่แล้ว +2

    Your dealing is very nice Nirmala madam

  • @bubbydollmohana5037
    @bubbydollmohana5037 2 ปีที่แล้ว +32

    அருமையான தீர்ப்பு 🙏

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 2 ปีที่แล้ว +15

    சூப்பர் மேடம் "எங்க போச்சு கற்பு "

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 ปีที่แล้ว +122

    ஆத்மீகம் இவர்களுக்கு கை கொடுக்கும். நல்ல ஆத்மீக சொற்பொழிவு கேட்க கேட்க திருந்துவார்கள் 🙏
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว +3

    நெத்தியடி.. அம்மா....அருமை....

  • @ammamahalakshmi8998
    @ammamahalakshmi8998 2 ปีที่แล้ว +6

    Really great mam🙏oru paiyanoda life ah save pannathuku

  • @jaya9163
    @jaya9163 2 ปีที่แล้ว +54

    பாவம் அந்த மனைவி என்பவள்...... இவங்க பண்ணின தப்புக்கு அந்த பொண்ணையும் சேர்த்து வருத்தப்பட வைக்கிறீங்க.......

  • @rajeshrajesh9698
    @rajeshrajesh9698 2 ปีที่แล้ว +45

    Niramal Amma super 👌 Amma👍🙏🙏🙏🙏🙏

  • @selvamanim5622
    @selvamanim5622 2 ปีที่แล้ว +20

    Nirmala mam super

  • @mohan-mahalexmi0659
    @mohan-mahalexmi0659 2 ปีที่แล้ว +3

    So sad 😢 Anjali...Antha amma seriya detailsa visarikkiranga... perfect... good.thanks mam🤗

  • @sureshpantisureshpanti1895
    @sureshpantisureshpanti1895 2 ปีที่แล้ว +7

    Amma 😭... ninga nalla irupinga amma 🙏🙏om namshivaya

  • @saisudhakar3430
    @saisudhakar3430 2 ปีที่แล้ว +2

    அருமை அம்மா ரொம்ப தெளிவாக அழகா பேசுறிங்க. 👏👏

  • @ganeshsithu5218
    @ganeshsithu5218 2 ปีที่แล้ว +13

    தீர்ப்பு அருமை

  • @kalarani3282
    @kalarani3282 2 ปีที่แล้ว +14

    Nirmala periasamy mam super a sonninga

  • @evergreenbeautytamilstar
    @evergreenbeautytamilstar 2 ปีที่แล้ว +12

    தாயை போன்ற கனிவு, தந்தை போன்ற தெளிவு ,புன்படுத்தாது பேசுகின்ற அழகு முதல் முறை கேட்கிறேன் உங்கள் பேச்சை அருமை. வாழக!!!!

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 2 ปีที่แล้ว +192

    உன்மையில் இவரைப் போல ஒருவரை பார்த்ததே இல்லை. பாவம் கடவுளே இவர்களைக் காப்பாற்றுங்கள்.

  • @santoshsundhar8850
    @santoshsundhar8850 2 ปีที่แล้ว +2

    nirmala madom oru nalla mudivile mudicha chapter big salute

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 ปีที่แล้ว +60

    நிர்மலா பெரியசாமி அம்மா சூப்பர்

  • @vaishnavi1953
    @vaishnavi1953 2 ปีที่แล้ว +3

    Om sri sai ram appa amma thirunangaigalukku ungal bless kidaikkattum

  • @saravanan56-eg3
    @saravanan56-eg3 2 ปีที่แล้ว +2

    Thirunangai deivangalai nan thayaga madhikkiren 🙏🙏🙏🙏❤❤❤

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 ปีที่แล้ว +19

    Nirmala periyasamy talking patiently to everybody with smiling face 🤗👏

    • @shandhashandha1662
      @shandhashandha1662 ปีที่แล้ว

      சச

    • @nurulkathun
      @nurulkathun 9 หลายเดือนก่อน

      ​@@shandhashandha1662😢😢😢67

    • @VelusamyVelusamy-fd1dw
      @VelusamyVelusamy-fd1dw 9 หลายเดือนก่อน

      ​@@shandhashandha1662P😋🤣😃😃😜😍😌🤣🤣as😊❤

  • @varalakshmivaralakshmi774
    @varalakshmivaralakshmi774 2 ปีที่แล้ว +40

    Sathiyama pakka mudila 😰 romba kashtama eruku 😭😭😭

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 2 ปีที่แล้ว +37

    உண்மையில் உமா நல்ல மனைவிதான்

  • @sthiraviyam5067
    @sthiraviyam5067 ปีที่แล้ว +1

    Neriyaalar speech. Super

  • @sivamurukesvari5084
    @sivamurukesvari5084 2 ปีที่แล้ว +12

    நன்றி மேடம்

  • @samsampath8170
    @samsampath8170 2 ปีที่แล้ว +3

    1. Nirmala amma good speech correct judgement ⚖👏🏻🔥
    2. Balamurugan unga manasumku neenga nalla irupinga👍👏🏻👍🏻 neenga avanga eathukittinga but avanga veananu sollittu poranga avangala antha andavanthan kaapathum paavam avangalum😢😢😢
    3. Babu naaye intha thirunangai saabam unnai summa vidathu da naayae neelam naasamathan pova😠😠😠

  • @gaja9182
    @gaja9182 2 ปีที่แล้ว +124

    திருநங்கை என்பது ஆண்டவனின் தவறான படைப்பு...இருந்தாலும் நாம் அவர்களை போற்றி பாதுகாக்க வேண்டும்..plsss

    • @merinfiona8863
      @merinfiona8863 2 ปีที่แล้ว +18

      இறைவனின் படைப்பில் தவறு எப்படி நடக்கும்?

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว +6

      Ellathiyam kaduvul Mela pazhi podanum,illa na thookam varathu

    • @southnorthfoodie
      @southnorthfoodie 2 ปีที่แล้ว +1

      God never makes.

    • @sathiyasathiya9195
      @sathiyasathiya9195 2 ปีที่แล้ว

      Manithanudaiya kevalamana putheiyai katathega

    • @poksharvin5240
      @poksharvin5240 2 ปีที่แล้ว

      @@merinfiona8863 I

  • @CM3Rakshan
    @CM3Rakshan ปีที่แล้ว +5

    ஐய்யோ கடவுளே இந்த கொடுமையை தாங்க முடியலை பாவம் இந்த அக்கா

  • @atmthevan1187
    @atmthevan1187 ปีที่แล้ว

    Ammaa...you are absolutely super great..Awesome anchor...Great maa...God bless you

  • @user-wl9zs2vr1l
    @user-wl9zs2vr1l 2 ปีที่แล้ว +3

    நிர்மலா பெரியசாமி அம்மா நல்லமனசு உள்ளவங்க

  • @Lakshmi218
    @Lakshmi218 2 ปีที่แล้ว +5

    Anjali ninga nergonda parvaikku pooii iruntha ungalukku nalla nayam kidachu irukkum anjalii 🙏🏻🙏🏻

  • @saravanansaravanan5576
    @saravanansaravanan5576 2 ปีที่แล้ว +1

    Balamurugam nice God bless you.

  • @senthilkumarmadurai3998
    @senthilkumarmadurai3998 2 ปีที่แล้ว +10

    எங்கையோ பார்த்த மாதிரி இருந்துச்சுனு தான் வந்தேன்...
    நம்ம ஏரியா தானா..... 🤦🏼‍♂

  • @ramkifans5728
    @ramkifans5728 2 ปีที่แล้ว +39

    பொண்ண பொறந்தாலும் பாதுகாப்பு இல்லை. பொண்ணாக மாருனாலும் பாதுகாப்பு இல்லை 😔 பெண் என்றால் சாபம் மா நு தெரியல

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 2 ปีที่แล้ว

      அப்படி ஒன்றும் இல்லை

  • @prakashj6339
    @prakashj6339 2 ปีที่แล้ว +4

    Madam ur question all super to anjali good good

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 2 ปีที่แล้ว +55

    பாலமுருகனின் வாழ்க்கையை சீர் செய்து நல்ல பண்புகளையும் எதிர் காலத்தில் நல்ல ஒருவனாக வாழ வைய்யுங்க மடம் அம்மா இல்லாத பையன் அம்மா இருந்தால் இப்படி ஒரு நிலைஏற்பட்டு இருக்காது கை விட்டிராதீர்கள் மடம்

  • @ArunKumar-fk1hv
    @ArunKumar-fk1hv 2 ปีที่แล้ว +15

    ஏய் நான் இவங்கிட பேசி இருக்கேன் மதுரை தான் ரொம்ப நல்லா பேசுவாப்ல கருப்பசாமி கோவில் ல பூசாரியா இருந்தாப்ல

    • @madhum6773
      @madhum6773 2 ปีที่แล้ว

      நீ யாரப்பா?

    • @ArunKumar-fk1hv
      @ArunKumar-fk1hv 2 ปีที่แล้ว

      @@madhum6773
      நீங்க யாரு

  • @rubanselvarajah2160
    @rubanselvarajah2160 2 ปีที่แล้ว +7

    Super..super..mam.

  • @vvbb9738
    @vvbb9738 2 ปีที่แล้ว +36

    நிர்மலா பெரிய சாமி அருமை 👌

  • @abdulmutalib2666
    @abdulmutalib2666 2 ปีที่แล้ว

    So touch in this story.....pls be take care all... Be love in good way... Mlysia. God always watching we all... Tq

  • @deepakj5957
    @deepakj5957 5 หลายเดือนก่อน

    Madam semma super super ending...... i just loved that justification

  • @sksuryasksurya8472
    @sksuryasksurya8472 2 ปีที่แล้ว +2

    I like you Akka💖💖💖

  • @umasundararaman4172
    @umasundararaman4172 2 ปีที่แล้ว +14

    Ayo pavam yarukumay intha ulagathil intha nilamai varakoodathu

  • @stay_away_frmee
    @stay_away_frmee 2 ปีที่แล้ว +5

    Bala murugan is really great

  • @salwasalwi6650
    @salwasalwi6650 ปีที่แล้ว

    Salaam alaikum madam nothing perment from this world excellent 👍 thanks 👍🙏👍

  • @qweghsfhhu1526
    @qweghsfhhu1526 2 ปีที่แล้ว +21

    I respect balamuguran

  • @KarthiKarthi-sl5vh
    @KarthiKarthi-sl5vh 2 ปีที่แล้ว +45

    மனசு வலிக்குது அக்கா

  • @jaihindpuramkarthi7799
    @jaihindpuramkarthi7799 2 ปีที่แล้ว +27

    எங்க வீட்டுக்கிட்ட தான் இருக்காங்க மதுரை ஜெய்ஹிந்த்புரம் அப்பறம் தான் கீரத்துறை போனாங்க 😔😔😔

    • @shanthi1851
      @shanthi1851 2 ปีที่แล้ว +1

      நிஜமாகவா அந்த அக்காவுக்கு இரண்டு கனவற 🤔🤔🤔 பாவம் 🙋😴

    • @vinothperumal3416
      @vinothperumal3416 2 ปีที่แล้ว +3

      இதுல என்னைய பெருமை

    • @ishadhanusha486
      @ishadhanusha486 2 ปีที่แล้ว

      Bro neenga anga than irukkingala brother

    • @priyamadurai90
      @priyamadurai90 2 ปีที่แล้ว +1

      நானும் பார்த்திருக்கிறேன். ஜெய்ஹிந்த் புரம்...முனியாண்டி கோவிலில் வேலை செய்தார் இந்த அஞ்சலி.

  • @thangavelvettukatuvalasuer6809
    @thangavelvettukatuvalasuer6809 2 ปีที่แล้ว +58

    பாவம் நிர்மலா பெரியசாமி

  • @user-uv7ci3xp2y
    @user-uv7ci3xp2y 2 ปีที่แล้ว +77

    திருநங்கை வாழ்க்கை மிகவும் துன்பம் அது நானும் அனுபவித்தேன் அடுத்த பிறவி வேண்டேன்

  • @harurkings7971
    @harurkings7971 2 ปีที่แล้ว +3

    Madam it very great

  • @harurkings7971
    @harurkings7971 2 ปีที่แล้ว +4

    Very nice madam

  • @rosyarunrosy7423
    @rosyarunrosy7423 2 ปีที่แล้ว +4

    Nice madam good justices

  • @Ajithajith-zv2pn
    @Ajithajith-zv2pn 2 ปีที่แล้ว +1

    Super madam

  • @ramachandranchandran1293
    @ramachandranchandran1293 2 ปีที่แล้ว +25

    அருமையான விவாதம்

  • @RahulKumar-uj1yf
    @RahulKumar-uj1yf 2 ปีที่แล้ว +7

    Nirmala Amma ennakku romba pidikkum

  • @victorvelu435
    @victorvelu435 2 ปีที่แล้ว +21

    திருநங்கைகள் கடவுளின் படைப்பு அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல், தவறான உறவு இல்லாமல் மனசாலும் உடலாலும் சுத்தமாய் இருந்தால் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்கலாம்

    • @happiness9552
      @happiness9552 2 ปีที่แล้ว

      Avangaluku enga ponalum job tharamatanga athunala thaa thappana pathaila poranga

    • @Kar786
      @Kar786 8 หลายเดือนก่อน

      Thirunangaihalukku support panna thirunangaiyaha maruvathai thadupathu than siranthathu intha mathiriyana comment normala erukura oruthangalo mindsets kooda thirunangaiya maralam apdingra mindseta yerpaduthum...IPM oruthanukku rape pananumgra thought yerpattu rape pandrathu yepdi thappo athea mathri oru Aanukku Penna maranumgra ennam yerpatto Allathu oru pennukku Aanai maranumgra ennam yerpatto avvarai maruvathum thappu than unaku Apdi oru ennam yerpaduthu Apdinda oru nalla psychology doctora poi paru Avanga kitta poi sollu nah oru Aana enaku Penna maranum Pola erukku Allathu nah oru Penna erukean Aanaha maranum Pola erukku enakulla erukura intha problem sariyahi inimea intha mathiriyana thoughts varama erukka enna seiyo Apdindu kaetu athuketha mathri seiyal paduvathu than siranthathu...

    • @Kar786
      @Kar786 8 หลายเดือนก่อน

      ...atha vitutu Enaku pennai mara thonuthu Athanala Nah pennai maruhiran Allathu Aanai maara thonuthu Athanala Aanai maruhirean Apdindu maruvathu thavarana ondrahum

  • @jeevak3999
    @jeevak3999 2 ปีที่แล้ว +16

    இயற்க்கையோட சதி இவர்களின் வாழ்க்கை
    நம்பிம்பிக்கையோட வாழுங்கள் 😑😑

  • @simbu9753
    @simbu9753 2 ปีที่แล้ว +60

    Balamurugan 😭😭😭 vera level

    • @aariya5697
      @aariya5697 2 ปีที่แล้ว +3

      S true

    • @priyakiran4457
      @priyakiran4457 2 ปีที่แล้ว +1

      Hi dear i likes u🌹🌹🌹🌹🇺🇸🇺🇸

    • @simbu9753
      @simbu9753 2 ปีที่แล้ว +1

      @@priyakiran4457 hi

    • @kaliraj1470
      @kaliraj1470 2 ปีที่แล้ว

      @@simbu9753 phone number send me

  • @Elansugan
    @Elansugan 2 ปีที่แล้ว +57

    பாலமுருகன் உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் வாழ்த்துக்கள் தம்பி

    • @vinothperumal3416
      @vinothperumal3416 2 ปีที่แล้ว +1

      கடவுள் உன்கூட இருக்காரு பால முருகா

    • @gokulg4351
      @gokulg4351 2 ปีที่แล้ว +1

      Nee vera life amachittu nalla irukanum bro life la namakunu wife and kuzhandhaigal vendum adha purinjikonga bro

  • @mittaipraba9692
    @mittaipraba9692 2 ปีที่แล้ว +2

    balamurugan Vera leval nee. Unakku Nalla manasu irukku paa

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 ปีที่แล้ว +56

    அழாதீங்க 😭😭😭😭😭😭

  • @vengatgram619
    @vengatgram619 2 ปีที่แล้ว +3

    Bala Murugan kadavul Nalla valkai amaithu kudukkum

  • @MiddleClassSaro
    @MiddleClassSaro 2 ปีที่แล้ว +8

    ஐயோ பால முருகன் காலுல விழுந்து கும்பிடனும் இவ்ளோ தைரியமா பேசுறான்....

  • @divyabharathi8096
    @divyabharathi8096 2 ปีที่แล้ว +55

    Bala murugan super da ..😍

  • @latzmenon5770
    @latzmenon5770 2 ปีที่แล้ว +3

    This is so sad .transgenders are humans too . They should be respected like any other person. Miss Anjali looks a very nice lady . All the best Anjali . God bless you .

  • @ELakshmiBA
    @ELakshmiBA 2 ปีที่แล้ว +2

    Ayyoo 🥺🥺🥺🥺parkave kastamaa ah iruku romba

  • @harurkings7971
    @harurkings7971 2 ปีที่แล้ว +3

    Great madam

  • @selvarajannatrajan6232
    @selvarajannatrajan6232 2 ปีที่แล้ว +6

    நிர்மலா சீதாராமன் மேடம் அருமையான தீர்ப்பு 👏👏👏

    • @manjuraja7977
      @manjuraja7977 2 ปีที่แล้ว +2

      நிர்மலா பெரியசாமி

  • @banumathykandasamy5573
    @banumathykandasamy5573 2 ปีที่แล้ว +7

    அஞ்சலி தான் பிரச்சினை

  • @Mahalakshmi-kl9xh
    @Mahalakshmi-kl9xh 2 ปีที่แล้ว +5

    Mam super 👍