Yenai Yethetho Seigiraai - Short Film | Sri Vijay Ganapathy | AL Rufian | Niki Kannan | Srinath

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 8K

  • @tamilmovies5075
    @tamilmovies5075 5 ปีที่แล้ว +10512

    maximum parunga white ah eruka ponnunga black ah eruka pasangala love panranga Ana pasanga..? black ah eruka ponnungala love panrathu rare ... crt na like podunga

  • @Arunsivaranjani
    @Arunsivaranjani 6 ปีที่แล้ว +3435

    கருப்பா இருக்கவங்களுக்கு தான் இந்த வலி தெரியும். நிறைய வலிகளை கொடுத்து விட்டது இந்த கருப்பு நிறம். கருப்பாய் பிறந்தது எங்கள் தவறல்ல. எங்களை பார்க்க கூட வேண்டாம் ஆனால் எள்ளிநகையாடாதீர். இக்கதையின் குழுவினருக்கு இந்த வண்ணம் தீட்டாத ஓவியத்தின் மனமார்ந்த வாழ்த்துக்களும்... நன்றிகளும். Thnks a lot director anna for the concept.

    • @vijayganapathyfilms
      @vijayganapathyfilms 6 ปีที่แล้ว +19

      Sivaranjani P thank you so much sister

    • @ramashanthishanthi5601
      @ramashanthishanthi5601 6 ปีที่แล้ว +19

      Sivaranjani .p ......crt u tell......u msg i like i 🤔1000000...மடங்கு ...

    • @vijayganapathyfilms
      @vijayganapathyfilms 6 ปีที่แล้ว +2

      ramashanthi shanthi 😊😊👍🏻

    • @priyavenkat9234
      @priyavenkat9234 6 ปีที่แล้ว +1

      S

    • @ragunathpriya5493
      @ragunathpriya5493 6 ปีที่แล้ว +30

      Sivaranjani P karupu than alagu....inum sola pona white ah irukuravangala vida karupa irukuravanga than kalaiya irupanga...face matum ila manasum kalaiya irukum....

  • @sherinrhema8050
    @sherinrhema8050 3 ปีที่แล้ว +723

    This story happened in my life I'm so lucky 😭😭😭 he is so white toned and I'm completely black .. but he made me understand that black is beautiful and I'm beautiful for his eyes it's been 6 yrs.😭😭😭 Tq god for my juu❤️

  • @blessyjayan1986
    @blessyjayan1986 3 ปีที่แล้ว +183

    "A real girl isn't perfect, and a perfect girl isn't real"- Harry Styles❤

  • @manikandanr7345
    @manikandanr7345 6 ปีที่แล้ว +866

    நிறம் தான் அழகென்று திணிக்கப்பட்ட சமூகத்தில் நிறம் அழகல்ல மனம் தான் அழகு என சொல்ல நீங்கள் எடுத்த இந்த முயற்சியே உங்கள் முதல் வெற்றி.அதனை அழகாக உருவாக்கம் செய்த இயக்குனர் அண்ணன் விஜய் அவர்களுக்கும் அவரது குழுவுக்கும் என் பாராட்டுகள்.இனி உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் தான் முடியும்

  • @neethusanu2952
    @neethusanu2952 5 ปีที่แล้ว +6442

    How many black beauties are here.......

  • @rajeshkumart6821
    @rajeshkumart6821 5 ปีที่แล้ว +662

    *I love a Girl...I dnt knw she z beautiful or not...But Hearty damn good...She faced lots of Struggle in her life....She believe in me I believe on her..Our mrg Will be on NOV 2020!!😍*

    • @nanthithanila157
      @nanthithanila157 4 ปีที่แล้ว +5

      Rajesh Kumar T super bro
      congratulations.... 💙💙💙💙💙💙💙💙💙💙💙

    • @tamizhtamizh8501
      @tamizhtamizh8501 4 ปีที่แล้ว +5

      Congrats bro..👍

    • @nanthinimeena1995
      @nanthinimeena1995 4 ปีที่แล้ว +5

      wowww..congrats bro...santhosham ah iruku ketka..ithu mathri love romba rare..anyway enjoyyy

    • @momtobe9492
      @momtobe9492 4 ปีที่แล้ว +1

      Congrats..... Both of you stay happy forever....

    • @shakilabanu4208
      @shakilabanu4208 4 ปีที่แล้ว +2

      Congrats brooo ur mariage wil made heaven in your life

  • @rosnarose4069
    @rosnarose4069 3 ปีที่แล้ว +313

    ഇത് കണ്ടപ്പോ എന്റെ കണ്ണ് വല്ലാതെ നിറഞ്ഞുപോയി 😢

  • @Virutchamconstruction
    @Virutchamconstruction 5 ปีที่แล้ว +1329

    அவளுக்கு💓 பிடித்த குறும்படம் இது....😍😍
    அவளுக்கும் கருப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையே....
    அவளுக்கு தெரியாது
    அவள்🌸 இறைவன் வரைந்த வண்ணம் தீட்டப்படாத ஓவியம் என்று......🎎

    • @wajiwaji5100
      @wajiwaji5100 5 ปีที่แล้ว +9

      Congrats Bro

    • @NatureLover-ns9pt
      @NatureLover-ns9pt 5 ปีที่แล้ว +13

      Supr bro avangala nalla pathukonga

    • @NatureLover-ns9pt
      @NatureLover-ns9pt 5 ปีที่แล้ว +6

      Feel pannathinga bro kandippa unga love true va irundhuchuna avanga unga kitta varuvanga

    • @kavibharathi4726
      @kavibharathi4726 4 ปีที่แล้ว +2

      nice...

    • @ramyak9557
      @ramyak9557 4 ปีที่แล้ว +5

      Excellent lines bro

  • @sasijeewa2459
    @sasijeewa2459 4 ปีที่แล้ว +241

    அற்புதமான காதல் கதை,காதலுக்கு நிறம் தேவையில்லை என்பதை நிறத்தை கண்டு காதலிக்கும் சிலருக்கு புரிய வைத்த காதல் காவியம் இக்கதையை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு மிக பெரிய நன்றி.👌👌👌

  • @kowsi882
    @kowsi882 5 ปีที่แล้ว +406

    இரவுக்கு இரையாக இருந்தவள் நான்...
    நிலவாய் நீ வரவே...ஒளியடைந்தேன்..
    காத்திருந்தேன் விடியல் வரை..
    நெருங்கிவிட்டேன் மறுஇரவை...👌👌

  • @krishhhh8877
    @krishhhh8877 2 ปีที่แล้ว +125

    This short film got released 3 yrs back..
    I am still watching this since 3 yrs.. Dont know how many times i watched this video....
    😍😍😍😍😍

    • @anitaagneslucia
      @anitaagneslucia 2 ปีที่แล้ว +2

      exactly.. iam also..

    • @krishhhh8877
      @krishhhh8877 2 ปีที่แล้ว +3

      @@anitaagneslucia 😄😄😄 i am here again

    • @Rekha-s3e
      @Rekha-s3e ปีที่แล้ว +1

      I'm also friend

  • @kannank9227
    @kannank9227 6 ปีที่แล้ว +909

    எல்லா படத்துலையும் ஹீரோயினுக்கு பக்கத்துல சுமாரான ஒரு பொண்ணு என்று எல்லோரும் நினைத்து கொண்டு இருப்போமே .. அந்த பொண்ணோட அழகான காதல் கதை

  • @deshapriya8724
    @deshapriya8724 5 ปีที่แล้ว +3790

    But Idhu Maadhiri Boys Irukkuradhu Romba Rare 😔😔😔😔😔😔....

    • @epsikumaran7593
      @epsikumaran7593 5 ปีที่แล้ว +49

      Erukanka en Anbu husband

    • @ampilik4623
      @ampilik4623 5 ปีที่แล้ว +17

      Same pinch

    • @suchithras521
      @suchithras521 5 ปีที่แล้ว +9

      Aama le

    • @jeniferlidiya7593
      @jeniferlidiya7593 5 ปีที่แล้ว +24

      Enoda lover kuda ipadi dha

    • @kachuachu6752
      @kachuachu6752 4 ปีที่แล้ว +91

      it's wrong my hubby so tall fare and so handsome like a hero but me short black and even I don't know to dress attractively but he love me alot love marriage only,now we blessed with boy baby

  • @jestinchacko4412
    @jestinchacko4412 4 ปีที่แล้ว +411

    Suprb 👌 👌 👌 👌. Watching from kerala.. Malayalies like here. ✌️

  • @suzanmicheal1782
    @suzanmicheal1782 4 ปีที่แล้ว +192

    Im also a dark skin girl...but this short film just killed it,you have clearly shown that balck and white are just colors,true love is eternal....karthikeyan❤❤❤

  • @paromaswathii9298
    @paromaswathii9298 6 ปีที่แล้ว +146

    She is darkness skin..tis is.. first tym i like her evlo azhaga express pannirukanga.... காற்று நிறம் பாத்து வீசுவது இல்லை.... just simple... Say it..... Darknesslayum evlo azhagu iruku..... Amazing short film

    • @jessi1o1
      @jessi1o1 6 ปีที่แล้ว

      Enakum brother sister irukaga ,but na konjam karupu karupu ,nu ippo varaikum feel panna vaikiraga,good story ,

    • @savitamadhusoothanan8374
      @savitamadhusoothanan8374 6 ปีที่แล้ว +1

      Athu yenna pa darknesslayum ...... naanum dark thaan ... nanga ungaluku azhagilayum samam pa ... yen ipdi hurt panringa pa

  • @mythilir9680
    @mythilir9680 6 ปีที่แล้ว +71

    Hero acting spr... Way of caring for her was awesome.... Nice content... Lots of dark girls have this inferiority complex... They can't said to anyone but their inner heart express their feelings... Colour only fr outer look... Our inner soul shows our real colour... But no one ready to see this...

  • @jeyalakshmi1527
    @jeyalakshmi1527 6 ปีที่แล้ว +196

    Cinema la hero karuppa irundhalum heroine mattum fair ah dhan iruppanga but idhula apdiye opposite.Super.dialogue acting sema

  • @anup5799
    @anup5799 ปีที่แล้ว +16

    Not for sympathy or political correctness ....
    This girl is really beautiful.... Wow...her skin,smile and expressions.... Really cute ...
    Why we humans have to regard colour while looking at a person...
    Kudos to the entire team to come up with such a beautiful love story....

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว +1

      Actually yes she is beautiful people think black people cannot be bewutiful some peoppe are white but not beautiful

  • @vanmathikalaimani7013
    @vanmathikalaimani7013 6 ปีที่แล้ว +370

    இந்த படம் பெரிய படங்களுக்கு நிகராக கொண்டாடப்பட வேண்டிய படம்.. தன்னை விட அழகாக இருக்கும் ஆண் தன்னை விரும்புவதாக சொன்னால் அழகென்று சொன்னால் கூட நம்ப முடியாத அளவுக்கு கருப்பாய் இருப்பவர்களை வஞ்சித்து வைத்ததிருக்கிறது இந்த உலகம். ஆண் , பெண் யாராயினும் நிறம் தேவையில்லை அகம் அழகே இருந்தால் போதுமென அழகாய் சொன்னதற்கு நன்றி.. பெண்களை அழகுக்காக மட்டுமே ஆட வைக்கும் சினிமா உலகில் அவள் எண்ணங்களுக்கும் சோகங்களுக்கும் மதிப்பு கொடுத்தது மேலும் பெருமை சேர்க்கிறது படத்திற்கு.. சினிமா வரலாற்றை மாற்றி எழுத நினைக்கும் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    • @NK-World
      @NK-World 6 ปีที่แล้ว +1

      Well said

    • @vijayganapathyfilms
      @vijayganapathyfilms 6 ปีที่แล้ว +2

      vanmathi kalaimani thank you

    • @jeyalakshmi1527
      @jeyalakshmi1527 6 ปีที่แล้ว +3

      Vanmathi I agree

    • @PriKa-Sg
      @PriKa-Sg 6 ปีที่แล้ว +3

      இது நான் அது அவன்.... இப்பொழுது எங்களுக்கு இரு குழந்தைகள்

    • @vanmathikalaimani7013
      @vanmathikalaimani7013 6 ปีที่แล้ว +1

      @@PriKa-Sg super.. Happy fr u :)

  • @shyamalasubramanian2159
    @shyamalasubramanian2159 5 ปีที่แล้ว +150

    Dear team, ஒரு short film பார்த்த feel இல்ல .. " அதுக்கும் மேல..!".. awsm job yar..

  • @Swe_Dee
    @Swe_Dee 6 ปีที่แล้ว +493

    கருப்பு தான் என்னைக்கும் அழகு😘... My bestie also have black skin... but I think she is the most beautiful girl in the world for myself....

  • @chixppu
    @chixppu 4 ปีที่แล้ว +125

    But she looks really beautiful 🖤 Her eyes, her jawline, her lips, her nose. Everything is perfect!!!🖤🦋

    • @saranyaravi3720
      @saranyaravi3720 4 ปีที่แล้ว +11

      ❤️❤️Thank u sis

    • @shradhav8867
      @shradhav8867 3 ปีที่แล้ว +1

      @@saranyaravi3720 is this u??? I mean the heroine? Loved u🥰🥰🥰

    • @shini1739
      @shini1739 3 ปีที่แล้ว +1

      @@saranyaravi3720 wowwwwww.... ❤️ Sis ur lovely

    • @sathyananda5688
      @sathyananda5688 2 ปีที่แล้ว +9

      The fair skinned girl Priyanka mohan ended up as heroine but dark skinned varsha didn't

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว +1

      ​​​@@saranyaravi3720ur so beautiful😊 naa ungala neriya short films paathirukean sister nalla nadipinga.. jail movie la kooda..

  • @mammame8474
    @mammame8474 5 ปีที่แล้ว +382

    Hero’s acting😍😍😍😍 love this story... love from kerala❤️

  • @rjmanoj1
    @rjmanoj1 4 ปีที่แล้ว +81

    Such a beautiful story . Neither black nor white it's just a skin . True love never ends between soul mates.

  • @reshmasasikumar7325
    @reshmasasikumar7325 6 ปีที่แล้ว +112

    Such wonderful short film " En friend ku unna introduce panna avan unna paatha podhum azhaga theriyanum nu avasiyamilla" .. Dedicated to those color PAITHIYAMS over there✌️

  • @marinabalarama
    @marinabalarama 3 ปีที่แล้ว +37

    This Short film made it. No words.....non stop Tears on my Eyes. Congrats to Everyone.

  • @fayisthodukayil5956
    @fayisthodukayil5956 4 ปีที่แล้ว +346

    Black girls have white 💓 heart always...♥️😍😍😍👍

  • @raguls1970
    @raguls1970 6 ปีที่แล้ว +208

    "கருமையும் கலை செய்யும் அவள் முகம் கண்டால்..!!
    கார்முகிலும் கலக்கம் கொள்ளும் அவள் விழி பட்டால்..!!"
    💐வாழ்த்துகள் SRI VIJAY GANAPATHY அண்ணா.....

  • @princyrebekal5602
    @princyrebekal5602 5 ปีที่แล้ว +74

    That guy acting is soooo beautiful
    Ipdi pesina entha ponna irunthalum love vanthudum
    Superb....

  • @harinhigowran8198
    @harinhigowran8198 8 หลายเดือนก่อน +29

    dammmmm guys how many of you noticed Priyanka Mohan 😯

  • @swathyswathy4470
    @swathyswathy4470 5 ปีที่แล้ว +1038

    Karupa iruka ponnuku ivlo importants kudukradhellam கற்பனைகளில் மட்டுமே நிஜம் 😖

    • @sheebashiya5387
      @sheebashiya5387 4 ปีที่แล้ว +39

      En life la en husband enakum ivlo important kodukurange he also fair I'm dusky .... love marriage

    • @CarolineAnandSiddiqui
      @CarolineAnandSiddiqui 4 ปีที่แล้ว +18

      My fiance is super fair and loves me too much. I took time before I accepted his proposal. It is rare but it's not about fair or dark. It's about attraction and personality.

    • @mdcreation8885
      @mdcreation8885 4 ปีที่แล้ว +7

      Unmai sis... my frnd also Black... Avalukku vara varan ellam black irukkanu poirurag... But avala mathiri oru manu yaruku irukkumanu theriyala... Avalavu nallava my frnd😘😘😘😘

    • @t.a.nambinanthini9501
      @t.a.nambinanthini9501 4 ปีที่แล้ว

      Fact

    • @subhat98
      @subhat98 4 ปีที่แล้ว +1

      True

  • @blessyblessings2942
    @blessyblessings2942 4 ปีที่แล้ว +910

    This heroine was soooooooooooo beautifull%

  • @shwini.m8979
    @shwini.m8979 4 ปีที่แล้ว +545

    I'm also black.....but indha mathiri la yarum real lyf la luv panna matanga.......Azhaga mattum tha pakuranga....😖😧

  • @rosnarose4069
    @rosnarose4069 3 ปีที่แล้ว +357

    എവിടെ പോയാലും ഏതു ഭാഷയോ ഏതുമാകട്ടെ അവിടെ മലയാളി ഉണ്ട് ലെ. മലയാളി........ പൊള്ളിയല്ലേ

  • @ninukuttykutty8287
    @ninukuttykutty8287 5 ปีที่แล้ว +715

    Love is a poison just be single....yellaathukum true love kadaikaathu kadacha varam tha

    • @spiritualbutterfly9857
      @spiritualbutterfly9857 5 ปีที่แล้ว +14

      Ninu kutty wat i thought to say exactly u said very well said. 🌸🌿🌸🌿🌸👏👏👏👏👏

    • @tsj8952
      @tsj8952 5 ปีที่แล้ว +2

      U r correct

    • @lavanya7691
      @lavanya7691 5 ปีที่แล้ว +4

      Right love is poison...

    • @rs11_112
      @rs11_112 5 ปีที่แล้ว +1

      It's mean..... I'm lucky.... I got my true love.... My true man

    • @mukeshqweqwemukeshqweqwe7956
      @mukeshqweqwemukeshqweqwe7956 5 ปีที่แล้ว +3

      itha than pasangalum soldranga. yaru kekura !!

  • @sangeehappylife2777
    @sangeehappylife2777 5 ปีที่แล้ว +173

    When he calls as varsha😍😍.....wow.......he s so cute...but this movie may not be reality...because I'm also dark coloured...

    • @janujoy3080
      @janujoy3080 5 ปีที่แล้ว +1

      Awesome movie 😍😍😍

    • @tulips21
      @tulips21 4 ปีที่แล้ว +3

      @Sangeetha Sangee, who is said I am little bit fair girl, bit I like dark coloured girl , u will get a perfect boy😇

    • @sangeehappylife2777
      @sangeehappylife2777 4 ปีที่แล้ว +1

      @@tulips21 I got but he never mind abt skin..but most of the immature person...prefer fair skin girl....i suffered...u r fair girl, so u r not facing this rasicsm..🤗

    • @vnandhini5702
      @vnandhini5702 4 ปีที่แล้ว +2

      but this is not reality.....✌😇

    • @sangeehappylife2777
      @sangeehappylife2777 4 ปีที่แล้ว

      @@vnandhini5702 i cant understand what u mean....

  • @kamaligopinathan
    @kamaligopinathan 5 ปีที่แล้ว +179

    This is a confidential movie for all beautiful black beauties 😊😊😊

  • @ZahisDream
    @ZahisDream 2 ปีที่แล้ว +64

    கறுப்பா இருக்குறவங்களுக்கும் மனசு இருக்கு .♥ஆனா இப்படிலாம் real life la நடக்கவே நடக்காது

    • @babyammu6095
      @babyammu6095 ปีที่แล้ว +3

      Yes athum muslim community la nadakkave nadakkathu....

  • @sarihasariha7926
    @sarihasariha7926 4 ปีที่แล้ว +111

    Ena da ipdi pannirukinga!!!! Vera level da sathiyama chance ila. Ivlo day pakama irunthurukan paru cha🤦 super super super 🤩

  • @sumayashariff3777
    @sumayashariff3777 5 ปีที่แล้ว +61

    Hero acting was so natural 😊😊 short film la ivlo Nala acting ipo Dan pakren.. heroine luks so beautiful 😍😍 actually they both luk lyk a real couple 😘

    • @dns14
      @dns14 4 ปีที่แล้ว +1

      S ofcoust

    • @sakthiramesh1892
      @sakthiramesh1892 4 ปีที่แล้ว

      S. Pa sema Acting...

  • @jenijero7765
    @jenijero7765 6 ปีที่แล้ว +33

    Awzm movie...
    Bt real life la intha mari oru paiyan ah pakrathu rmpa rare...
    Athayum thaandi kedacha antha grl rmpa lucky
    😍😍😍

  • @wombmate1669
    @wombmate1669 6 หลายเดือนก่อน +5

    She is absolutely beautiful and her rich, dark skin is gorgeous!❤

  • @cherryfleur616
    @cherryfleur616 5 ปีที่แล้ว +596

    Some people say "Even though she is black, she is beautiful", please don't say that!
    I mean you wouldn't never say : "Even though she is white she is beautiful"
    -Karuppa irunthalum azhagu- Karuppum azhagu❤

  • @nikhitha3981
    @nikhitha3981 4 ปีที่แล้ว +2281

    മലയാളി ഉണ്ടോ 😁😁നമ്മൾ ഇല്ലാത്ത സ്ഥലം undo??

  • @ranjeethaanranjeethaan3861
    @ranjeethaanranjeethaan3861 5 ปีที่แล้ว +277

    don't fall in love with the face and beauty fall in love with the charecter and heart. 👌👍

    • @mukeshqweqwemukeshqweqwe7956
      @mukeshqweqwemukeshqweqwe7956 5 ปีที่แล้ว +6

      itha than pasangalum soldranga. yaru kekura !!

    • @blessybabu3675
      @blessybabu3675 2 ปีที่แล้ว +2

      ohh sorry !ru saying that girl in the character in not pretty and the boy is one changing the fate ?

    • @jimmoriarty4530
      @jimmoriarty4530 2 ปีที่แล้ว +2

      Did you assume that dark skinned people are not beautiful?

  • @shalinie4942
    @shalinie4942 4 ปีที่แล้ว +29

    These kind of boys are tooooooooooooo rare to see
    According to me we cant see only in this generation

    • @shradhav8867
      @shradhav8867 3 ปีที่แล้ว

      Ur wrong

    • @Moviestimesnew
      @Moviestimesnew 5 หลายเดือนก่อน

      No na white but my lover black 🖤 8 years of continuous love 🥹😭

  • @ethirajnagavalli3660
    @ethirajnagavalli3660 6 ปีที่แล้ว +39

    I don't know whether thr is any men like vikram.. Bt I was amazed with his character.. A girls dream is to get a pure love.. Great job done by the team.. Made me to shed tears..

  • @monisha2352
    @monisha2352 5 ปีที่แล้ว +115

    Vikram acting superb..😍
    The way he calls varsha ...❣❤

  • @sourav7026
    @sourav7026 6 ปีที่แล้ว +100

    அழகேகேகே!.... அழகே!....உன் முகம் காணவே மகிழ்ந்தேனடி, அட டாஆஆ....அட டாஆஆ... உன் உறவென்பதே வரம் தானடி......ம்ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்..... (அருமையான வரிகள் என் மனதை தொட்டது♥) வாழ்த்துக்கள்.!!.
    அருமை வரிகள்=>16:26 & 17:56

  • @tamilthendral711
    @tamilthendral711 4 ปีที่แล้ว +14

    Indha ponnu acting and her expression.. pppaaa mind blowing 😍

  • @soorya2068
    @soorya2068 4 ปีที่แล้ว +59

    കുറേ നാളുകൾക്ക് ശേഷം കണ്ട ഒരു നല്ല film. Good n great .....

  • @kokilapanner5964
    @kokilapanner5964 6 ปีที่แล้ว +51

    Varsha avnga feeling ah correct ah express panaga seriously I become big fan of both Varsha and Vikram

  • @kaminiadhi340
    @kaminiadhi340 5 ปีที่แล้ว +35

    படத்தில் மட்டுமே இது சாத்தியம்... Anyhow well done team... Done a good job... Keep doing more.... All the best team....

  • @arathikrishna2012
    @arathikrishna2012 4 ปีที่แล้ว +33

    Recently saw this short film bychance. Just speechless. The story, screenplay, presentation, music,dialogues were awesome, both the lead actors have done wonderfully. Moved me a lot.Hats off to the whole team🤗🤗

  • @sakthiramesh1892
    @sakthiramesh1892 4 ปีที่แล้ว +62

    Oh. My god the Boy Acting is Amazing...

  • @gvasiva5350
    @gvasiva5350 6 ปีที่แล้ว +89

    Already view more than 10times... luv to see this movie... dedicated to true lovers... love is not about colour or money... something else like this magic

    • @anithaayyanar4904
      @anithaayyanar4904 6 ปีที่แล้ว

      I agree 😅😄😄

    • @sathyat5222
      @sathyat5222 6 ปีที่แล้ว

      Ssss....nanum.....4 times pathudain...very very....super.... lovely

    • @anulenin7117
      @anulenin7117 6 ปีที่แล้ว +1

      காதல் கொடுக்கும் உணர்வு.... அய்யோ..... 4 தடவை, 10 தடவை இல்ல... 100,1000 தடவை பார்த்தாலும் சலிக்காத காதல்... அனுபவிக்கலாம்....😁😁😁😍😍😍😊😊

  • @durgadevi-ki7ej
    @durgadevi-ki7ej 4 ปีที่แล้ว +63

    Yethana time pathalum saligadha film. short film la romba pudicha short film ♥️♥️♥️inthula Vara song semmaya irukum அழகான உறவு இது......❤️💜

  • @kamali246
    @kamali246 2 ปีที่แล้ว +7

    இரவுக்கு இறையாக ‌இருந்தவள் நான்
    நிலவென நீ வரவே ஒளியடைந்தேன்
    காத்திருந்தேன் விடியல் வரை
    நெருங்கிவிட்டேன் மறு இரவை...❣️ Only most fav short flim ever...😍💯 I want a guy like this 😇🤭

  • @nakshatraperudayar4139
    @nakshatraperudayar4139 4 ปีที่แล้ว +223

    M dark girl but m proud of my skin tone...

  • @kartiyanimunian1567
    @kartiyanimunian1567 5 ปีที่แล้ว +194

    Haiyoh neenge short film dhan eduthingala ille real life incident eh inge live uh kaattu ningalanu enakku terile. Naa inthe short film eh oru naal leh 4 times parthuten. Really addicted...Avlo nalla realistic uh iruku. Pls ithode part-2 venum. My humble n kind request...💕

  • @thesouloflifemelodies0101
    @thesouloflifemelodies0101 5 ปีที่แล้ว +39

    Sema Romance..Romba azhaga irukku intha ponnu especially in that song...

  • @sojiyathankachan820
    @sojiyathankachan820 3 ปีที่แล้ว +13

    Iam kerala, but i like tamil, its a good story, i really like it. Wish you all the very best all teams, god bless you all

    • @shini1739
      @shini1739 3 ปีที่แล้ว

      ❤️... 🔥🔥

  • @shaahidhabanu4869
    @shaahidhabanu4869 6 ปีที่แล้ว +35

    I personally like dis short film. Really dusky skin is not a curse. Its too a creation of God. Its not tat ur teasing a dark skin ,it means ur teasing one of the God's Creation. Only cleanliness n good heart matters not the tone of ur skin. All will become prey to mud one day .

  • @40shaheera.a.m66
    @40shaheera.a.m66 4 ปีที่แล้ว +279

    അയ്യോ😍😍2nd പാർട്ടും വേണം എന്ന് തോനുന്നു..... 💞💞💞

    • @arathikrishna2012
      @arathikrishna2012 4 ปีที่แล้ว +11

      Don't know how many times did I watch

    • @ladyhitler2331
      @ladyhitler2331 3 ปีที่แล้ว +6

      എവിടെ ചെന്നാലും മലയാളി.. 🥶🥶

    • @aruna3009
      @aruna3009 3 ปีที่แล้ว +2

      @@ladyhitler2331 enka pathalummmmmm🤣🤣🤣🤣

    • @ladyhitler2331
      @ladyhitler2331 3 ปีที่แล้ว +2

      @@aruna3009 😂😂aama.. Enke paathalum malayaali🤣

    • @getpurifiedwithaiswarya6714
      @getpurifiedwithaiswarya6714 3 ปีที่แล้ว +1

      Satym

  • @user-on2yu1ft9v
    @user-on2yu1ft9v 5 ปีที่แล้ว +56

    The dark skin girl is sooo beautiful!!!!

  • @s.gomathipriya2752
    @s.gomathipriya2752 3 ปีที่แล้ว +4

    Wowwww super !! Entha maari true ah love pandra paiyan eththana pearuku amaivaanga ?? ❤️❤️❤️❤️❤️❤️❤️ ... Sema

  • @praseetha3529
    @praseetha3529 5 ปีที่แล้ว +279

    Ennoda cousin kooda dusky skin ah love panni than kalyanam pannaanga...ellaarum athum ithum sonnaanga...but evlo superb character avanga nu aprom realize pannaanga...

    • @kavipriya7832
      @kavipriya7832 5 ปีที่แล้ว +4

      My chithi kuda black dhan en chithappa white ah iruppanga but love panni dhan marriage pannikittanga innum sandhosama dhan irukkanga colour pakama manasayum anbayum gunathaiyum pathu varathu dhan kadhal

    • @lolan1057
      @lolan1057 5 ปีที่แล้ว

      what the heck? You married your cousin? Disgusting

    • @mv8957
      @mv8957 5 ปีที่แล้ว

      @@lolan1057 well, that person didn't say that they married their cousin and also marrying cousins are normal in south india and there is nothing disgusting about it...

    • @lolan1057
      @lolan1057 5 ปีที่แล้ว

      @@mv8957 what?!!so you are saying me marrying my mother's sister's daughter is okay?? What the heck?

    • @lolan1057
      @lolan1057 5 ปีที่แล้ว

      @@mv8957 see a mothers sister's daughter is just like own sisters.verbally when its even said first-cousin

  • @remitrashamuganathan19
    @remitrashamuganathan19 5 ปีที่แล้ว +29

    This is brilliant. Every girl needs a husband like him. Kudos to the director and actors for the effort and amazing performance.

  • @giftasherina3905
    @giftasherina3905 6 ปีที่แล้ว +44

    Wow a wonderful play❤️❤️❤️ if every one is like vikram 😍😍😍😍

  • @sri_sangitha2216
    @sri_sangitha2216 2 ปีที่แล้ว +16

    Yarellam athu Priyanka Mohan nu notice panninga😍❤️

  • @umabalaji4783
    @umabalaji4783 5 ปีที่แล้ว +17

    My God! Just watched the film.I can't control my tears at the end... No words to praise the director for making such a wonderful film. I don't know this will happen in real life, but sure the perception of dark will change after watching this movie... Great...

  • @ranjini1828
    @ranjini1828 5 ปีที่แล้ว +164

    Someone asked a question that why is that our movies are always about two good looking people falling in love ?
    This is nice to watch. The song is really good.

    • @savitamadhusoothanan8374
      @savitamadhusoothanan8374 5 ปีที่แล้ว +11

      Dude even this is a short film about two beautiful people falling in love ...... it is just her own thought that she doesn't look nice

  • @creativetamizha6813
    @creativetamizha6813 6 ปีที่แล้ว +141

    Bike la porapo normal ah illama ... Andha speed break dialogue really semmana..... And office la oru ponnukoota pesitu iruakaratha , indha ponnu pakarapo andha mirror la varsha face black ah katarapo unga storyota full feel anga , andha oru place la solluthu .. and then song background music thatti thookirukku ... Semma vijay anna ... 💐💐👌👍

    • @vijayganapathyfilms
      @vijayganapathyfilms 6 ปีที่แล้ว +5

      Creative Tamizha thank you

    • @VAKDS.andal.M.A
      @VAKDS.andal.M.A 6 ปีที่แล้ว

      Creative Tamizha "

    • @nandymalar
      @nandymalar 6 ปีที่แล้ว +2

      True

    • @madhushreed7639
      @madhushreed7639 6 ปีที่แล้ว +1

      My thoughts. Office la door mirror screen and bike la life ha pathina dialogue semma

  • @kanchanakm3403
    @kanchanakm3403 3 ปีที่แล้ว +11

    14:33 uff🔥
    Lovely shortfilm 😍

  • @pavithrachandran8948
    @pavithrachandran8948 6 ปีที่แล้ว +162

    Can't Come Out of this film! Bestest feel Ever! 🖤
    Only Dusky Girls know all these pains!
    each and every dusky girl Deserves a guy who possess Character like Vikram 😍💫 Beauty lies in minds and heart of people!💗
    Beauty Lies in Inner feeling towards a person!!💗
    Kudos to the director and the song composition team😍

    • @vijayganapathyfilms
      @vijayganapathyfilms 6 ปีที่แล้ว +1

      pavithra chandran thank you 🙏

    • @vigneshwarymuththudhurai3894
      @vigneshwarymuththudhurai3894 6 ปีที่แล้ว +2

      ur comment with full of positive vibes ...... yes dusky girls only know that pain

    • @pavithrachandran8948
      @pavithrachandran8948 6 ปีที่แล้ว +1

      Vigneshwary muththudhurai Yea something To be felt within!!😍 Duskygirlthings! 🖤

    • @nimbunn6606
      @nimbunn6606 6 ปีที่แล้ว +2

      yes dr ur rite dusky girls oly knw tat pain

  • @enormedubai1360
    @enormedubai1360 5 ปีที่แล้ว +24

    She is more pretty and very good acting... Hero is very charming and loved their chemistry together

  • @deenadhayalan2099
    @deenadhayalan2099 6 ปีที่แล้ว +197

    Excellent song. Pls intha song ah mattum thaniya upload pannunga..
    Romba periya hit aaga vendiya padal

    • @bhuvaneshwarichidambaram9196
      @bhuvaneshwarichidambaram9196 5 ปีที่แล้ว

      😜😜🤔🤔🤣🤣🤣🤣

    • @meowammu4452
      @meowammu4452 5 ปีที่แล้ว

      Same here...i love thos song...

    • @wizardoz-su6mf
      @wizardoz-su6mf 5 ปีที่แล้ว

      Deena dhayalan
      Pls just the song ...
      Wonderful Tamil lyric & melodies song.👌🙏

  • @miyawkutty4047
    @miyawkutty4047 2 ปีที่แล้ว +6

    Na intha Shortflim'ah ithota 5times meala paathtta. Atikkati paakrathu intha tha ... 💕

  • @dasaripriya2574
    @dasaripriya2574 5 ปีที่แล้ว +58

    Wah beautiful.... Hero action 😍superb
    and heroine suffering was damn natural...... Loved it

  • @nadarajahpriyanka1408
    @nadarajahpriyanka1408 4 ปีที่แล้ว +17

    I really love this short film. OMG his eyes acting more than anything man... Damn romantic. Love this short film. She is awesome.... I love her acting and her self in all the Short film.

  • @fathimah_bena
    @fathimah_bena 4 ปีที่แล้ว +315

    என்னை அறியாமலே என் கண்ணுல இருந்து கண்ணீர் வருது.. இதுக்கு என்ன அர்த்தம் தெரியலை வலியினை உணர்ந்தேன் போல

    • @ananthiananthi3420
      @ananthiananthi3420 4 ปีที่แล้ว +7

      Nanum yana maranthu feel Panittan love Oda feelings yank um erukku na color but my boy FRD block but na avankitta avanoda character than Pathan but Epo a van yana Santheyka Pattu vittu poittan 😥😥

    • @fathimah_bena
      @fathimah_bena 4 ปีที่แล้ว

      @@ananthiananthi3420 feel panathinka ...

    • @velsami6893
      @velsami6893 4 ปีที่แล้ว

      Hi

    • @saraswathithangaraj2450
      @saraswathithangaraj2450 4 ปีที่แล้ว

      @@ananthiananthi3420 enakum kannir vanthichi sis

    • @sathyabala6653
      @sathyabala6653 4 ปีที่แล้ว +4

      Nanu feel pannitte pa ena na na block

  • @yamin4202
    @yamin4202 ปีที่แล้ว +2

    Dusky girl here, too.
    My heart is pounding when they kissed.
    Omg love is such a pure thing.

  • @mounikas2670
    @mounikas2670 4 ปีที่แล้ว +59

    Story was awesome...the background music and song so melting.... it's so close to heart...

    • @venkatkumar9173
      @venkatkumar9173 3 ปีที่แล้ว +1

      Unga Maree .white brown thaanga always best.aaana antha colour kidaikarathu romba rareeeu

  • @swatizstuffs2314
    @swatizstuffs2314 6 ปีที่แล้ว +303

    நிறம் பாராமல் நிரந்தர துணையை நிலையாய் தேடுங்கள்..❤

    • @sureshsuresh-ez3gr
      @sureshsuresh-ez3gr 6 ปีที่แล้ว +1

      Entha movie super sir etha na oru 100 taim paathuta sema movie 💕💕💕💕💕💕💕💖💖💖💖

    • @ahamedhussain3594
      @ahamedhussain3594 5 ปีที่แล้ว +2

      I'm impressed with Ur lines.. lot.... ♥️ அழகான வரிகள் (கவிதை....)

  • @jayamadhan7986
    @jayamadhan7986 5 ปีที่แล้ว +351

    intha ponnu semma azhaga iruku face clear ah iruku ...

  • @vidya.msandya7006
    @vidya.msandya7006 4 ปีที่แล้ว +23

    Superbb storyyy,,,,,,, heroine cute..

  • @senthilanand1345
    @senthilanand1345 6 ปีที่แล้ว +19

    அருமையான பதிவு. நிறம், அழகு, தோற்றம் இவை அனைத்தையும் கடந்தது தான் காதல் என்பதை அருமையாக உயர்த்தியது.. இயக்குநருக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @rakshithar5803
    @rakshithar5803 4 ปีที่แล้ว +17

    This actress is living my life, really super acting and wish every boy or girl don't judge people on basis of color,, and redefine the definition of beautiful

  • @sivasankari4914
    @sivasankari4914 4 ปีที่แล้ว +59

    Mostly girls is expecting only love from a boy , he must love her character not her appearance, ,bro acting ellam super. , Music & lyrics sammma keep going

  • @palanishalu9499
    @palanishalu9499 3 ปีที่แล้ว +7

    Nice short film .....blacka irutha love pana kudatha... Na firstu feel panthu enoda lover nee kavalama irukanu solum pothutha enaku eniyaa pidikala .... 😭...pls guy coloura vachii love panathiga sarigala.....blacka iruka ponukum manasu iruku purujikoga .... 🙏

  • @AngelRay8
    @AngelRay8 6 ปีที่แล้ว +17

    Antha ponnu semma azhagu. Beautiful love story without prejudice.

  • @alliswellMedia
    @alliswellMedia 6 ปีที่แล้ว +542

    ஜாதி, மதம், நிறம், மொழி இவைகளை தாண்டினால் தான் உண்மை காதல், இருமனம் இணைந்தால் திருமணம், இல்லையேல் கடைமைக்கு கல்யாணம். 👏👌

  • @neenumolpeter7413
    @neenumolpeter7413 6 ปีที่แล้ว +72

    Pakkaruthukku koncham late ayidichu.aana first time paakiren bayya oru karuppana herion.romba nallarukku.akka neenga romba cute 😘😘😘

  • @ashwinik9409
    @ashwinik9409 4 ปีที่แล้ว +7

    True love... Last seen I m just little bit crying... True love never die.

  • @Mr_BlueRaptor_
    @Mr_BlueRaptor_ 5 ปีที่แล้ว +499

    Beautiful face is not important..
    Beautiful heart is important ..❤

  • @shivaanijayaraman
    @shivaanijayaraman 6 ปีที่แล้ว +51

    Enoda complex , insecurity elame patha mari irunthichi,... exactly the same.... Itha veliya kondu elarukum theriya vachathuku Thank you...and Hats off

  • @vijiK15
    @vijiK15 5 ปีที่แล้ว +70

    I got lost on the 1st frame .... Yen varsha oru vati kuda i love u sollala.... He kept on telling love u many times .. a guy like vikram shd be cherished all life.. every girl needs a love like that. Awesome 💙😍

    • @jubinashirin3425
      @jubinashirin3425 5 ปีที่แล้ว +11

      you wont understand why varsha didnt say i love you even once coz you never went through the trouble a dark skinned gal had faced. Those childhood complex makes them insecure about everything they wont allow to marry a fair guy coz they dont want society to say "he is too good looking he might had got good fair girl"... these hurts this is the main reason why dark skin girls wont go for fair guys :)

    • @spiritualbutterfly9857
      @spiritualbutterfly9857 5 ปีที่แล้ว

      @@jubinashirin3425 very well said....!!

  • @kumaricooray7919
    @kumaricooray7919 4 ปีที่แล้ว +108

    The boys like vickram only in films today...😂😂😂

    • @huntress3920
      @huntress3920 3 ปีที่แล้ว +2

      Exactly 😪

    • @Rashmi.2021
      @Rashmi.2021 3 ปีที่แล้ว +2

      Yes

    • @liyonifernando9968
      @liyonifernando9968 3 ปีที่แล้ว +1

      Definitely

    • @afna__3647
      @afna__3647 2 ปีที่แล้ว +2

      No, there are still people like vikram in our society

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว +1

      There are many in ur block list😂