நல்ல குடும்பம் சொத்து பிரச்சனையில் என்ன ஆகுது பாருங்க பாகப்பிரிவினை | Pana Matta

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Pana Matta❤️Pana Pazham
    Follow The WhatsApp channel : whatsapp.com/c...
    Telegram Channel
    t.me/panamatta...
    Torture Facebook Page
    / funtorture01. .
    ________________________________________________
    🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:1
    / s.r.raja.pa. .
    🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:2
    / s.r.raja2
    Plz subscriber Our channel: www.youtube.co....
    ________________________________________________
    Disclaimer
    I don't own the audio and Pictures. this credit go to the respective Owners this video is purely fans-made and will not be used for profit or illegal sharing.
    Fair Use :-
    -----------------------
    "Copyright Disclaimer Under Section 107 of Copyright Act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, Comment,new Reporting,new teaching, scholarship and research, Fair Use is a use permitted by statute that might otherwise be infringing."
    We don't own all the material we're postion on this channel. If you are a copyright owner and want your work to be removed from your channel PLEASE contact as via email (raja.upvc@gmail.com) or leave us a personal message here and we will remove your material right alway. PLEASE do not opt for a youtube strike.
    SUBSCRIBE and Give Support For Our Channel
    I hope you will Enjoy This Video. If you do, then do Like, Share, Comment and Subscribe For More Entertaining Videos
    #family #property #anna #sister #house #lawyer #pondatti #comedy #problem #gold #funny #panamatta

ความคิดเห็น • 149

  • @kiroumonclar6510
    @kiroumonclar6510 28 วันที่ผ่านมา +53

    ராஜா இது 100% உன்மை எல்லோரும் குடும்பத்தில் நடந்து வருகிறது நன்றி மறந்து நடு விதியில் பெற்றோரை கை விட்டு விடுவார்கள்

    • @shanthanY802
      @shanthanY802 27 วันที่ผ่านมา

      Unga family la nadanthu irukka ippadi

    • @YenAppanVazhiyil1969
      @YenAppanVazhiyil1969 27 วันที่ผ่านมา +1

      ​@@shanthanY802 Yenda Avanga Nallah Erukurathu unaku pudikalaya

    • @shanthanY802
      @shanthanY802 27 วันที่ผ่านมา

      @@YenAppanVazhiyil1969 avan avanga familyla nadantha maathiri sonnavan

  • @PechiChithra
    @PechiChithra 28 วันที่ผ่านมา +22

    அருமையான கதை இப்ப இருக்கிறவர்கள் இதை பார்த்து திருந்துங்கள்

  • @balabalasubramaniyam4536
    @balabalasubramaniyam4536 28 วันที่ผ่านมา +6

    இதில் யாரையும் குறை சொல்ல முடியாது அவ்வளவு அழகாக நடித்து மற்றவர்களை சந்தோசப்படுத்துகிறார்கள்

  • @JanakiramanS-bl1sj
    @JanakiramanS-bl1sj 28 วันที่ผ่านมา +6

    ஒவ்வொரு குடும்பத்திலும் சொத்துக்கும் பணத்திற்கு நகைக்கும்தான் மதிப்பு அதை எடுத்து சொன்னதுதான் கதையின் சிறப்பு

  • @anbuanbu4324
    @anbuanbu4324 28 วันที่ผ่านมา +8

    இதுதான் இப்போது நடக்கிற விஷயம் எல்லோர் குடும்பத்திலும் ராஜ நிஜத்தில் உண்மை

  • @seenu-qx1cm
    @seenu-qx1cm 28 วันที่ผ่านมา +11

    அருமையான பதிவு ராஜா அண்ணா முருகேசன் ஆக்டிங் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Dasani558
    @Dasani558 28 วันที่ผ่านมา +13

    உருளை ரசிகர் மன்றம் மலேசியா

  • @BalaKrishnan-qm7pd
    @BalaKrishnan-qm7pd 28 วันที่ผ่านมา +2

    மிகவும் அருமையான பதிவு.;அப்பா சொத்தில் சமபங்கு இருக்கும்போது அம்மா நகை மட்டும் ஏன் பெண்ணுக்கு இது எந்த வகை நியாயம்

  • @சிவபிரியா
    @சிவபிரியா 28 วันที่ผ่านมา +7

    அப்பா சொத்தில் யாவருக்கும் சம உரிமை இருக்கும் போது... தாய் நகை மட்டும் எப்படி பெண்ணுக்கு மட்டும் உரிமை ஆகும்..?

  • @thamimansari3691
    @thamimansari3691 28 วันที่ผ่านมา +4

    Murugeshan thatha pangajam patti kadugu kantha sami thatha kathavaraya thatha urulai gopal vera level comedy 🤣🤣🤣🤣🤣🤣

    • @Rajan6924
      @Rajan6924 28 วันที่ผ่านมา

      போண்டா மூக்கு மேஸ்திரி வரும் வரை வீடியோ பார்க்க மாட்டோம்... வர சொல் வர சொல்... போண்டா மூக்கு மேஸ்திரி யை வர சொல்

  • @GunasekaranValarmathi
    @GunasekaranValarmathi 28 วันที่ผ่านมา +2

    மிக மிக அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா அனைவருக்கும் நடக்கும் உண்மையான விஷயம்

  • @pandyanc6781
    @pandyanc6781 27 วันที่ผ่านมา +1

    இத பாக்கறப்ப என் குடும்பத்தில் நடந்த மாதிரியே இருக்கு

  • @user-kf5vm4qj4c
    @user-kf5vm4qj4c 26 วันที่ผ่านมา +2

    உண்மையான கதை

  • @arputharajb7763
    @arputharajb7763 21 วันที่ผ่านมา +1

    Super message bro good

  • @vtvscreations5735
    @vtvscreations5735 28 วันที่ผ่านมา +3

    வணக்கம் ராஜா அண்ணா இதுபோன்ற பதிவுகளை பதிவிடவும்.

  • @shakthi7135
    @shakthi7135 29 วันที่ผ่านมา +4

    I m first like

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 28 วันที่ผ่านมา +3

    குமரேசனுக்கு வக்கீல் கதாபாத்திரம் பொருத்தம் அருமை 👌👌👏👏

  • @babujagadeesh6127
    @babujagadeesh6127 28 วันที่ผ่านมา +1

    என் இப்படி தான் செய்து கொண்டு இருக்கிறான்.இது கதை இல்லை இது தான் நடக்கிறது

  • @sakthivelr1609
    @sakthivelr1609 28 วันที่ผ่านมา +2

    Super Anna ❤❤❤❤

  • @Gurusukran741
    @Gurusukran741 28 วันที่ผ่านมา +1

    இந்த சொத்துக்கு தான் அடிச்சுட்டு சாவுதுங்க எல்லா பிள்ளையும்

  • @SureshBSur
    @SureshBSur 21 วันที่ผ่านมา

    மிக அருமையான பதிவு
    தந்தை தாய் பாசம்
    மகள் மகன் பாசம் சொத்து
    கைக்கு வரும் வரை தான் பாசம் எல்லாம் 👌👌👌

  • @rockstar6301
    @rockstar6301 27 วันที่ผ่านมา +1

    Sirikka mattumalla sinthikavum 😮😊😊

  • @RajaLakshmi-vi6to
    @RajaLakshmi-vi6to 26 วันที่ผ่านมา +1

    Super vera level ❤❤❤👍👍👍👍👍

  • @thangarajthangaraj2048
    @thangarajthangaraj2048 28 วันที่ผ่านมา +1

    நீங்க சாகுற வரை சொத்த பிர்க்காதே.

  • @NARESH.S-km2le
    @NARESH.S-km2le 28 วันที่ผ่านมา +2

    Murugeshan kandasamy comedy samma Iruku

  • @user-md8vj8tq6p
    @user-md8vj8tq6p 28 วันที่ผ่านมา +4

    Na video paguran super ❤❤❤

  • @vijaydio-wm9df
    @vijaydio-wm9df 28 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு 🙏

  • @Vj_Rajkumar
    @Vj_Rajkumar 28 วันที่ผ่านมา +2

    சரியாக லஞ்ச் டைமில சுட சுட வீடியோ போட்டுடிங்க... நன்றி நன்றி 👑💐

  • @m.mohamedriyasbcomapplied5315
    @m.mohamedriyasbcomapplied5315 28 วันที่ผ่านมา +2

    Super bro seriyana serupadi video Inga pillainga pandra thappu kulam Karanam onnu tha perasai athu illaina Inga ellarum crt ah iruppanga ❤

  • @muthusupramani6916
    @muthusupramani6916 วันที่ผ่านมา

    Raja anna super

  • @TamizhmaranTamizhmaran
    @TamizhmaranTamizhmaran 28 วันที่ผ่านมา +1

    சூப்பர் ❤❤❤❤❤

  • @saravansaravan6667
    @saravansaravan6667 28 วันที่ผ่านมา

    இது உண்மையான கதை ராஜா சூப்பர்😢😢

  • @tamilan7569
    @tamilan7569 21 วันที่ผ่านมา

    உருளை மாஸ் 😂😂😂

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 28 วันที่ผ่านมา

    இன்றைய உண்மையான நிலைமை 👌👌👏👏

  • @NARESH.S-km2le
    @NARESH.S-km2le 27 วันที่ผ่านมา

    Murugeshan thala nadippu tarumaru Iruku Vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 28 วันที่ผ่านมา

    ராஜா கதை யார் எழுதுகிறது யோசிச்சி பண்றீங்க சூப்பர்

  • @user-md8vj8tq6p
    @user-md8vj8tq6p 28 วันที่ผ่านมา +2

    Nice message ❤❤❤❤

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 28 วันที่ผ่านมา

    அனைவரின் நடிப்பும் அருமை 👌👌👏👏

  • @PrakashPrakash-ie1oq
    @PrakashPrakash-ie1oq 28 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு 😊

  • @anandvijayapuri
    @anandvijayapuri 28 วันที่ผ่านมา

    அருமையான.உண்மை
    காதை

  • @SumathiD-ly6if
    @SumathiD-ly6if 15 วันที่ผ่านมา

    சூப்பர் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.நிஜத்தில் நடப்பதை உங்கள் நடிப்பின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு செய்து உள்ளீர்கள்.நன்றி

  • @user-fl1cm4ul9y
    @user-fl1cm4ul9y 28 วันที่ผ่านมา +1

    Uralli ❤❤❤❤

  • @Samir..volog...
    @Samir..volog... 28 วันที่ผ่านมา +1

    ஜியோ.ப்ரோ.... முருகேசன்

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo 28 วันที่ผ่านมา +1

    Super

  • @sundramoorthye5379
    @sundramoorthye5379 26 วันที่ผ่านมา

    அருமையான வீடியோ பதிவு இதுதான் உண்மை

  • @santhanayogeshk2968
    @santhanayogeshk2968 28 วันที่ผ่านมา +2

    ❤ super 😂

  • @vinothkumarpennagaram238
    @vinothkumarpennagaram238 28 วันที่ผ่านมา +2

    Nice vi6🎉

  • @amirtharajmoses8817
    @amirtharajmoses8817 28 วันที่ผ่านมา +1

    அடுப்பு வாயன் தெர்மோ கோல் மண்டையன் குமரேசன்

    • @rajendraprasath1798
      @rajendraprasath1798 9 วันที่ผ่านมา

      யோவ் உனக்கு வேற வேலையே ilaya epo parthalum antha paiyan na nakal pesitu tiriura.un vaya muthal la paru bro aprom aduthavan da polam

  • @Aathi150
    @Aathi150 28 วันที่ผ่านมา +2

    Super 😊😊

  • @thailacarton4540
    @thailacarton4540 28 วันที่ผ่านมา +1

    Mr murgesan acting super

  • @user-sv1ri8wz7t
    @user-sv1ri8wz7t 28 วันที่ผ่านมา

    இந்த பதிவு அருமை ஆனால் பெற்ற தாய் தந்தை இருவரும் சேர்ந்து வயதான போது விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பற்றிய பல வீடியோ தயாரிப்பு செய்து போடுங்கள் பார்க்கலாம் ❤❤❤❤

  • @MrSarajoo-bs8hl
    @MrSarajoo-bs8hl 28 วันที่ผ่านมา +1

    Super video bro...

  • @mariappan8967
    @mariappan8967 28 วันที่ผ่านมา

    வாத்தியார் நடிப்பு Super

  • @theerthagirim3927
    @theerthagirim3927 27 วันที่ผ่านมา

    Nijam. Elders must keep something till their death. Else they will die every moment!

  • @DuraiK-mt2fj
    @DuraiK-mt2fj 28 วันที่ผ่านมา +2

    Super❤❤

  • @asshhokk
    @asshhokk 28 วันที่ผ่านมา

    இதுக்கு ஏழை கந்தசாமி குடும்பமே பரவால்ல

  • @dineshn7367
    @dineshn7367 28 วันที่ผ่านมา

    Good message

  • @jiji7092
    @jiji7092 5 วันที่ผ่านมา

    Good videos

  • @user-4849
    @user-4849 28 วันที่ผ่านมา

    வேற லெவல்.........❤❤❤😢

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 28 วันที่ผ่านมา

    Video super ❤

  • @rajendrand1302
    @rajendrand1302 28 วันที่ผ่านมา +1

    ❤❤❤👍👍👍

  • @mersalmani6661
    @mersalmani6661 28 วันที่ผ่านมา

    உங்க வீடியோ காட்சிகள் எல்லாமே சூப்பர் 😊 ர மணிகண்டன் மேலேறி ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் 😊

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 28 วันที่ผ่านมา +1

    😂😂😂🤣🤣🤣😜😜😜😛😛😛😊😊😊

  • @ranjith.432
    @ranjith.432 29 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @ayothiraman3757
    @ayothiraman3757 21 วันที่ผ่านมา

    super boys

  • @vinayakasewingmechineservi8841
    @vinayakasewingmechineservi8841 28 วันที่ผ่านมา

    மிகவும் சூப்பர்....

  • @ManiNeela-gi8np
    @ManiNeela-gi8np 23 วันที่ผ่านมา

    Anna suppar anna 💯 unma

  • @user-dy3hh6kh4q
    @user-dy3hh6kh4q 23 วันที่ผ่านมา +1

    Anna en valkaila nadantha appadiye iruku Anna 😅

  • @kayal596
    @kayal596 28 วันที่ผ่านมา

    Super video ❤ real life related video ❤😊

  • @ARUNKUMAR-up8gb
    @ARUNKUMAR-up8gb 28 วันที่ผ่านมา

    Artist selection good ❤ script also good

  • @AbiKannan-li8ey
    @AbiKannan-li8ey 28 วันที่ผ่านมา

    Super😊arumaiyana pathivu👌

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 28 วันที่ผ่านมา

    Very good theme .This is the reality.
    Also it is a change from your regular entertainment.
    Congratulations

  • @rahman_official5195
    @rahman_official5195 28 วันที่ผ่านมา

    Vera level 😮

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 28 วันที่ผ่านมา

    பாகம் 2 எடுங்க!

  • @PechiChithra
    @PechiChithra 28 วันที่ผ่านมา

    அருமையான கதை எந்த தகப்பனும் தன்னுடைய பிள்ளைகளுக்கு ஆயுசு இருக்கிறவரை எழுதிக் கொடுக்காதீங்க கடைசியில் இதுதான் நிலைமை இதுதான் கதை இப்படிக்கு எம்எஸ் ஆணையம் தூத்துக்குடி மாவட்டம் தச்சன் விலை

  • @Saravana.sai27
    @Saravana.sai27 28 วันที่ผ่านมา +1

    Nice comedy

  • @thangarajthangaraj2048
    @thangarajthangaraj2048 28 วันที่ผ่านมา

    இதான்டா உன்மை.

  • @vijayanvijay1255
    @vijayanvijay1255 28 วันที่ผ่านมา

    Super super very nice bro

  • @arivu..1302
    @arivu..1302 28 วันที่ผ่านมา

    👌👌

  • @sithesc2435
    @sithesc2435 28 วันที่ผ่านมา

    Super 👍👍👍👍 bro

  • @mohdrahamathullah6214
    @mohdrahamathullah6214 28 วันที่ผ่านมา

    அருமையான கதை

  • @TamilArasan-hw2qc
    @TamilArasan-hw2qc 28 วันที่ผ่านมา

    Next part waiting

  • @user-do9ll8jm4o
    @user-do9ll8jm4o 28 วันที่ผ่านมา

    👌 Bro all carecter

  • @jamunaraju8382
    @jamunaraju8382 28 วันที่ผ่านมา +1

    Omg 😅😅😅😅😅😅😅

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 28 วันที่ผ่านมา

    Superb sir

  • @arunprasath1886
    @arunprasath1886 28 วันที่ผ่านมา

    தலைவர் முருகேசன் நற்பணி மன்றம் கோயம்புத்தூர்

  • @sakthikumarsakthikumar6205
    @sakthikumarsakthikumar6205 28 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Nvadivumanikkam
    @Nvadivumanikkam 28 วันที่ผ่านมา

    அருமை

  • @SShaik-gi9qh
    @SShaik-gi9qh 28 วันที่ผ่านมา

    ராஜா நா திருவண்ணாமலை

  • @munismunis5331
    @munismunis5331 28 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 28 วันที่ผ่านมา

    இந்த மாதிரி எல்லாம் அப்டி சொத்து எழுதி வெக்கிறே னு அந்த தப்பு பண்ணாதீங்க 🙏🙏

  • @vasuinba
    @vasuinba 28 วันที่ผ่านมา

    Bro sentiment lam venam please

  • @sakthikumarsakthikumar6205
    @sakthikumarsakthikumar6205 28 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @danisriruban4617
    @danisriruban4617 28 วันที่ผ่านมา +1

    Part 2

  • @shanmugamjayarajan215
    @shanmugamjayarajan215 25 วันที่ผ่านมา

    👍💯💯

  • @vijaydio-wm9df
    @vijaydio-wm9df 28 วันที่ผ่านมา

    அந்தகன் video poduga bro🤗

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx 28 วันที่ผ่านมา

    இந்த மாதிரி பிள்ளை களுக்கு தான் ஊரை ஏமாற்றி சொத்து சேர்த்து வைக்கிறோம்

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 29 วันที่ผ่านมา +1

    Hii🎉❤

  • @yuvarajv8218
    @yuvarajv8218 28 วันที่ผ่านมา

    Dai enaku 😢😢😭😭😭😭

  • @thalapathyvijay1920
    @thalapathyvijay1920 28 วันที่ผ่านมา

    முருகேசன் உருளை