Siva Rathiri - Official Video | Kamal Haasan | Khushboo | Illaiyaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Movie - Michael Madana Kama Rajan
    Song - Siva Rathiri
    Music Composed & Arranged by Illaiyaraja
    Singer - K.S. Chithra and Mano
    Lyrics - Vaali
    CAST
    Kamal Haasan as Michael, Madanagopal, Kameshwaran and Subramaniam Raju
    Urvashi as Thiripurasundari
    Rupini as Chakku Bai
    Khushbu as Shalini Sivaraman
    Nagesh as Avinasi
    Venniradai Moorthy as Sivaraman
    Written & Directed by Singeetam Srinivasa Rao
    Music Label: DD Music

ความคิดเห็น • 282

  • @DDMusictamil
    @DDMusictamil  ปีที่แล้ว +134

    Iruthi Pakkam Full Movie: th-cam.com/video/4pAFhh-yhFE/w-d-xo.html

    • @harshadkharat0866
      @harshadkharat0866 ปีที่แล้ว

      Xxx

    • @madhusundar1
      @madhusundar1 ปีที่แล้ว +4

      M

    • @MuthuKrishnan-nr9zk
      @MuthuKrishnan-nr9zk 10 หลายเดือนก่อน

      Enaku putikathu

    • @Gukendran
      @Gukendran 8 วันที่ผ่านมา

      ​@@MuthuKrishnan-nr9zksdfedssdfxderfgszzcrfgg eyeuruur witchy Anna dhhehddheh❤hdjeh😊dhe

  • @ramram9800
    @ramram9800 ปีที่แล้ว +121

    அரைகுறை ஆடை இல்லாமல்,கேட்டாலே கிறங்க வைக்கும் இசை, வரிகள்,பாடிய குரல் 🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌

  • @thangadurainadar8586
    @thangadurainadar8586 2 หลายเดือนก่อน +15

    உண்மையிலேயே,இந்த பாடலின் நாயகி,ஆச்சி மனோரமா அவர்கள் தான்,nice expression

  • @sekarsundaramramasamyraman
    @sekarsundaramramasamyraman ปีที่แล้ว +46

    சிவராத்திரி வரும் போது எல்லாம் ஞாபகம் வருமே.....
    அப்போ விரதம்!

    • @samur9895
      @samur9895 4 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @Rani-wg9nw
    @Rani-wg9nw 7 หลายเดือนก่อน +18

    கிக் ஏற்றும் பாடல் ஆனால் முகம் சுளிக்க வைக்காத வரிகள் 😍😍😍😍

  • @sakthikavianu1300
    @sakthikavianu1300 ปีที่แล้ว +58

    இளையராஜா மியூசிக் வேற லெவல் ராஜா ராஜா தான் 🔥🙏🏻

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +48

    மனோரமா எக்ஸ்பிரஷன் சூப்பர்

  • @Deepakkumar-qr2os
    @Deepakkumar-qr2os 7 หลายเดือนก่อน +14

    மனோரம்மா Choreography Mass

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 8 หลายเดือนก่อน +23

    2:12 தேமாங்கனி தேவரூபிணி 🔥🔥 வாலி 🔥கண்டிப்பா ரூபினியை யோசிச்சுதான் எழுதிருக்காரு

  • @parvathinathankandhaiah2240
    @parvathinathankandhaiah2240 ปีที่แล้ว +39

    Competition between Manoramma mam and kamal sir .our ever young vaali sirs lyrics nice.

  • @laijuviswan9434
    @laijuviswan9434 9 หลายเดือนก่อน +16

    ❤❤kamal hassan.... What a beauty king of Indian cinema

  • @SanthoshSanthosh-c7n4k
    @SanthoshSanthosh-c7n4k ปีที่แล้ว +37

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤

  • @tamiltamil6315
    @tamiltamil6315 ปีที่แล้ว +55

    சிவ ராத்திரி அதுமா இந்த சாங் கேக்க வந்தவங்க like 👍 pannuga 😜

    • @Sarapambu86
      @Sarapambu86 ปีที่แล้ว +5

      Mudiyala

    • @singamrajan949
      @singamrajan949 7 หลายเดือนก่อน +2

      சாமி கன்ன குத்துவது உறுதி

  • @RanjithKumar-sy2zr
    @RanjithKumar-sy2zr 2 ปีที่แล้ว +102

    வாலி வாலி தான்... 😍😍😍

  • @babu788
    @babu788 ปีที่แล้ว +81

    கவிஞானி,இசைஞானி, கலைஞானி ..ரூபிணி ...அருமை...

  • @kodigal757
    @kodigal757 ปีที่แล้ว +15

    Intha Mari movie comedy songs yarulume yeduka mudiyathu vera level 😁😁😁😁

  • @adarshguptak
    @adarshguptak ปีที่แล้ว +174

    The best performer in this song is Manorama garu!👌😄

    • @thivakarj9133
      @thivakarj9133 ปีที่แล้ว +1

      Yeahhhh

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 ปีที่แล้ว

      Lolz teaching daughter to seduce 😂

    • @myvideos2062
      @myvideos2062 2 หลายเดือนก่อน +1

      she gave her own dughter for another man, one night in this song

  • @ப.ராஜ்குமார்-ந9ள
    @ப.ராஜ்குமார்-ந9ள ปีที่แล้ว +106

    என்ன இசை டா யப்பா ராஜா ராஜா தான் 🙏🙏🙏🙏🙏👌t

  • @nandakrishnan5681
    @nandakrishnan5681 ปีที่แล้ว +80

    .. இம்ஹும்
    சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ
    முதல் ராத்திரி தொடங்கும்போது...ஹோ
    பனி ராத்திரி ஓ...ஓ.....பட்டு பாய் விரி
    சுபராத்திரி ஓ...ஓ......புது மாதிரி
    விடிய விடிய சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ
    முதல் ராத்திரி
    வெப்பம் தீர வந்தடி வேப்ப
    மர காத்து...ஹ..ஹோ..ஹிம்ஹும்.
    வச்சிக்க உன் கச்சேரிய உச்ச கதம்
    பாத்து...ஹிம்..ஹும்..ஹிம்ஹும்.
    தெப்பம்போல தத்தளிக்கும்
    செம்பருத்தி நாத்து
    ஹிம்..ஹும்..ஹிம்ஹும்.
    அம்பலத்தில் ஆடுறப்போ உன் பலத்த காட்டு
    ஹிம்..ஹும்..ஹிம்ஹும்
    ராஜாமணி மாய மோகினி ரோஜா மலர் நீ
    தேமாங்கனி தேவ ரூபினி
    தேன் வாங்கலாம் நீ
    சுக ராத்திரி ஓ..ஓ..ஹோ...
    புது மாதிரி விடிய விடிய
    சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ
    முதல் ராத்திரி தொடங்கும்போது...ஹோ
    பனி ராத்திரி ஓ...ஹோ.....பட்டு பாய் விரி
    சுபராத்திரி ஓ...ஹோ..புது மாதிரி
    விடிய விடிய
    சிவராத்திரி
    வெட்டி வேரு வாசனைய தொட்டு தொட்டு பாரு
    கிட்ட வந்து கட்டிக்காம விட்டு வச்சதாரு
    அர்த்த ஜாம நேரத்தில பூஜைகளை ஏற்று
    பக்தனுக்கு பக்கம் வந்து சொர்க்கம் ஒன்று காட்டு
    நூலாடையை போட்டு மூடினேன் பாலாடையை தா
    ஆத்தாடியோ தேஞ்சி போகுமா பார்த்தால் என்ன நான்
    சுப ராத்திரி ஓ...ஓ புது மாதிரி
    விடிய விடிய
    சிவராத்திரி தூக்கம் ஏது ஹாய்
    முதல் ராத்திரி தொடங்கும்போது...ஹோ
    பனி ராத்திரி ஓ...ஓ.....பட்டு பாய் விரி
    சுபராத்திரி ஓ...ஓ..புது மாதிரி
    விடிய விடிய
    சிவராத்திரி தூக்கம் ஏது ஹாய்
    முதல் ராத்திரி தொடங்கும்போது...ஹோ
    சிவராத்திரி

    • @shahulhameed13
      @shahulhameed13 ปีที่แล้ว

      💋💋💋

    • @anandm7264
      @anandm7264 3 หลายเดือนก่อน +1

      வெட்டி வேரு வாசனையை தொட்டு தொட்டு பாரு
      கிட்ட வந்து கட்டிக் காம விட்டு வச்சதாரு செம ❤❤❤

  • @s.muthuvelsmps7377
    @s.muthuvelsmps7377 ปีที่แล้ว +25

    Best quality and Mass Effect..... 💥BOOM💥

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 ปีที่แล้ว +43

    மனோரம்மாவின் நடிப்பு சூப்பர்

  • @samydurai5446
    @samydurai5446 ปีที่แล้ว +11

    1990 என்று நினைக்கிறேன் திருச்சூர் கேரளாவில் இப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் பிளாக்கில் வாங்கி பார்த்தோம்

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 ปีที่แล้ว +23

    ரூபி நீ
    80's kids பேபி நீ
    90s kids பாவி நீ
    இப்படி நம்மள படுத்தலாமா மோகி‌நீ!

    • @DuraiSudar
      @DuraiSudar 27 วันที่ผ่านมา +1

      என்ன oru rhiming 😂

  • @sachinganapathy1278
    @sachinganapathy1278 ปีที่แล้ว +355

    Intha song yarukkalam pidikum

    • @KaalirajKaali
      @KaalirajKaali ปีที่แล้ว +8

      Mooda Eiruntha pakka thonnum

    • @dharmagv5994
      @dharmagv5994 11 หลายเดือนก่อน +1

      ​@@KaalirajKaali😅😅😅

    • @SahUshaUsha
      @SahUshaUsha 11 หลายเดือนก่อน

      Ijknvj bvvbcj v jctvft

    • @samyvik2888
      @samyvik2888 6 หลายเดือนก่อน

      2:03 in the uncut version, Kamal lands his face on her boobs. too bad that they cut it. anyone has the uncut version?

    • @aravindhkpa
      @aravindhkpa 4 หลายเดือนก่อน

      It's my favorite song

  • @karan.b7395
    @karan.b7395 ปีที่แล้ว +68

    வெப்பம் தீர வந்ததடி வேப்பமர காத்து....

  • @BabaRamdev-hr8ob
    @BabaRamdev-hr8ob ปีที่แล้ว +9

    Super Team again again Smash hit by team Kamal and Illayaraja,,,,my
    School days rock those days
    Golden time.

  • @kannan0519
    @kannan0519 9 หลายเดือนก่อน +6

    Manorama mam...... awesome performance.....👌

  • @Bijigetah755
    @Bijigetah755 ปีที่แล้ว +34

    only Raja sir can do this typed of music... God of music

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 ปีที่แล้ว +15

    1.05 - 1.17 ல் வரும் இசை மன்னன் படத்தின் அடிக்குது குளிரு பாடலில் வருகிறது.

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh ปีที่แล้ว +16

    Kamal sir romb azgha irukaru pa 👌👌👌👌2023. 1.17 11:19 pm

  • @ananthisaravanan545
    @ananthisaravanan545 ปีที่แล้ว +15

    Super music 🎶🎶🎶 ❤️❤️❤️

  • @dineshsudharasan1270
    @dineshsudharasan1270 ปีที่แล้ว +9

    Enakku rompa pidikkum❤️

  • @VILLAGEMALIGAIKADAI
    @VILLAGEMALIGAIKADAI ปีที่แล้ว +5

    எப்பா சாமி தெரியாம HANDS FREE ல கேட்டுட்டே முடியல,
    SINGLES BE AWARE OF THIS SONG.

  • @rajguru8668
    @rajguru8668 9 หลายเดือนก่อน +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️🌹அருமையானா பாடல் ❤️

  • @santhoshkm9279
    @santhoshkm9279 ปีที่แล้ว +3

    I'm from Karnataka, kamal ji fan , ennada acting...

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 ปีที่แล้ว +11

    Aachi Manorama fantastic performance

  • @mohansankar8189
    @mohansankar8189 ปีที่แล้ว +5

    Indha pattaluku isai amaitha yela kalaingarluku valthukal

  • @vijaybabu11
    @vijaybabu11 ปีที่แล้ว +38

    One must remember Mano and Chita amma vocal

  • @perumalperumal6604
    @perumalperumal6604 ปีที่แล้ว +7

    வாலி 💥💥💥

  • @whiteclouds618
    @whiteclouds618 หลายเดือนก่อน +1

    Rupini is beautiful in green saree 😍

  • @sd-ud6iq
    @sd-ud6iq 3 หลายเดือนก่อน +2

    Already rupini super.saree, blouse semma😊

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 9 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல்

  • @akasharul3264
    @akasharul3264 ปีที่แล้ว +78

    யப்பா முடியல இரவு 12 மணிக்கு இந்த பாடலை கேக்கும் போது 🤤🤤🤤🤤🤤

    • @sathiyanithu7143
      @sathiyanithu7143 ปีที่แล้ว +5

      aptila onnum ila

    • @akasharul3264
      @akasharul3264 ปีที่แล้ว +1

      @@sathiyanithu7143 ஆஹான்

    • @Ranjith-rf3ne
      @Ranjith-rf3ne ปีที่แล้ว +1

      @@sathiyanithu7143 😂😂

    • @papupattukutty3659
      @papupattukutty3659 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @selvamayan
      @selvamayan ปีที่แล้ว +2

      @@sathiyanithu7143 unaku onnum illiya , appa ethum thonathu

  • @karthikeyan-ve8yb
    @karthikeyan-ve8yb ปีที่แล้ว +6

    Manorama aachi always mass..great actress...

    • @Tamilcassetteplayer
      @Tamilcassetteplayer ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

  • @Abiabinesh199
    @Abiabinesh199 4 หลายเดือนก่อน +3

    சிவராத்திரி தூக்கம் ஏது ஹாய் முதல் ராத்திரி தொடங்கும் போது

  • @Premtj117
    @Premtj117 2 ปีที่แล้ว +41

    தேமாங்கனி தேவ
    ரூபினி தேன் வாங்கலாம்
    நீ 😁🙈

    • @manmathan1194
      @manmathan1194 2 ปีที่แล้ว +4

      நான் ஏற்கனவே என் தேனை அவள் மாதுளம் பழ வெடிப்புக்குள் பாய்ச்சி விட்டேன்ரூபினியின் மாங்கனிகள் சுவையானவை கசக்கலாம் சப்பலாம்.

    • @Premtj117
      @Premtj117 2 ปีที่แล้ว +2

      @@manmathan1194 🙄

    • @vennila660
      @vennila660 ปีที่แล้ว +1

      @@manmathan1194 👋 Hiii

    • @vennila660
      @vennila660 ปีที่แล้ว

      Hiiii

  • @behindvoice
    @behindvoice ปีที่แล้ว +6

    Chithra chechyyyyyy ❤️❤️❤️

  • @tamilarasu3990
    @tamilarasu3990 ปีที่แล้ว +35

    One of My favourite Mid night play list 😉...

  • @SathyaC-v3c
    @SathyaC-v3c ปีที่แล้ว +23

    Ippa yaruellam kettitu irukingha ❤️❤️❤️❤️❤️😉😉😉💋💋💋2023 எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎉🎉🎉🎉🎉

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +49

    மிகவும் இனிமையான பாடல்🔥🔥

  • @smilesiva6386
    @smilesiva6386 2 ปีที่แล้ว +8

    Nice and beautiful song

  • @vickykishor2973
    @vickykishor2973 9 หลายเดือนก่อน

    Intha song pudikama yaru than iruku mudiyum vera leval song daaaa❤❤❤❤❤❤❤❤

  • @srinivasvangala3783
    @srinivasvangala3783 ปีที่แล้ว +15

    Masterpiece Song of Raaja Sir

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 ปีที่แล้ว +10

    Romba mood aakura paatu Manorama expressions super roobini sexy romba azhaga irukkangha Kamal sir romba handsome

  • @jopop9096
    @jopop9096 ปีที่แล้ว +34

    അടിപൊളി പാട്ട് ❤️Evergreen Song🔥

  • @MohanRaj-vp3sl
    @MohanRaj-vp3sl ปีที่แล้ว +5

    Kamal Hassan super hit song

  • @r.eswariesha2478
    @r.eswariesha2478 13 วันที่ผ่านมา

    Manoramma so funny la... All this masterpiece can never be remade

  • @kumarkavitha1864
    @kumarkavitha1864 ปีที่แล้ว +7

    Lovely song

  • @balamadras
    @balamadras 9 หลายเดือนก่อน +2

    when they had very little time they made master piece songs. now we have everything and a song takes months to compose but no longer we could produce music that lasts atleast a month.

  • @sukumard4537
    @sukumard4537 ปีที่แล้ว +36

    I always want this song to extend for some more time. It is like the power cut at the last ball.

  • @kumaranp6
    @kumaranp6 ปีที่แล้ว +6

    Valli lyrics beautiful

  • @maryamhaya6765
    @maryamhaya6765 ปีที่แล้ว +6

    Manorama unbelievable

  • @winsingh7938
    @winsingh7938 ปีที่แล้ว +19

    Vali mattum uyirodu iruntharna oru payable pattu Elutha mudiyathu

  • @ramyg5037
    @ramyg5037 ปีที่แล้ว +6

    Mano's voice is super

  • @raguviji395
    @raguviji395 ปีที่แล้ว +6

    அம்பலத்தில் ஊனமுற்றவன் கூட மன்மதன் ஆவார்கள் 😄😄😄😄😄

  • @sathesjayaseelan470
    @sathesjayaseelan470 6 หลายเดือนก่อน +1

    மனோரமா நடிப்பு சூப்பர்

  • @shikhasidney844
    @shikhasidney844 ปีที่แล้ว +5

    i like the other Kamal hassan and his father's expression. They are so funny

  • @Mjjiir
    @Mjjiir 24 วันที่ผ่านมา

    Valii vazgha ❤❤❤

  • @senthilkumarva9525
    @senthilkumarva9525 2 ปีที่แล้ว +9

    Lovely songs wonderful thanks

  • @JaiKumar-bh1np
    @JaiKumar-bh1np ปีที่แล้ว +1

    Aaha DD.....💯

    • @mathaprasadtripathi
      @mathaprasadtripathi ปีที่แล้ว

      एएम।जसु।।किस।।पपी।व।बू।।की।ज़ुबू

  • @PremaPrema-ux6tl
    @PremaPrema-ux6tl ปีที่แล้ว +8

    Lovely song 😍

  • @preethi69
    @preethi69 ปีที่แล้ว +3

    super song

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg หลายเดือนก่อน

    Illyaraja is one of the best music director in the world 🌍

  • @peearlroze5555
    @peearlroze5555 11 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🎉

  • @duraigandhiraman152
    @duraigandhiraman152 6 หลายเดือนก่อน

    Nice enjoyable song
    Hats off to:
    Ilaiyaraja
    Kamal
    Rubini
    Manorama
    Director

    • @rskarthik2k3tube
      @rskarthik2k3tube หลายเดือนก่อน +1

      Add Mano and Chitra to the list

  • @KannanKannan-pj8xo
    @KannanKannan-pj8xo ปีที่แล้ว +3

    Voice Kamal sir

  • @ariramachandran4752
    @ariramachandran4752 2 ปีที่แล้ว +23

    Intha song ah night' la yarellam parthaiga

  • @user-fm1sl5iu5d
    @user-fm1sl5iu5d 8 หลายเดือนก่อน +1

    Raja❤❤❤❤❤❤❤

  • @Koki_bae
    @Koki_bae 10 หลายเดือนก่อน +1

    Manoramma takes this song to vera level 😅

  • @hariprasath4378
    @hariprasath4378 ปีที่แล้ว +3

    Vaali sir vaali sir thaa

  • @suganyassuganyas-qb2gg
    @suganyassuganyas-qb2gg 3 หลายเดือนก่อน

    My favorite

    • @RaviKumar-c4r
      @RaviKumar-c4r 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

  • @thajumohd2152
    @thajumohd2152 2 หลายเดือนก่อน

    சிவராத்திரி வரும் போது எல்லாம் ஞாபகம் வருமே.....
    அப்போ

  • @sathismms674
    @sathismms674 ปีที่แล้ว +2

    Mid night tablet ❤

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว +3

    Kalainjan Kamal direction.

    • @vinodr4911
      @vinodr4911 ปีที่แล้ว

      Nooo.... Singeetham Srinivasa Rao director

  • @ranjaniv7871
    @ranjaniv7871 ปีที่แล้ว +8

    A one song Super Sir 😍😍😍

  • @Karma123-atoz
    @Karma123-atoz 3 หลายเดือนก่อน

    வாலி சார் சூப்பர்

  • @Mukeshofficial803
    @Mukeshofficial803 ปีที่แล้ว +2

    Raja is raja

  • @skenterprises162
    @skenterprises162 ปีที่แล้ว +1

    LIFE LONG SONG KAMAL SIR GOOD

  • @veerapandiveerapandi7700
    @veerapandiveerapandi7700 3 หลายเดือนก่อน

    Firstninght song

  • @arulpriya7433
    @arulpriya7433 ปีที่แล้ว +19

    Chithra amma mano sir voice super nice song

  • @mouniviews1112
    @mouniviews1112 ปีที่แล้ว +5

    Nice

  • @alexnder4726
    @alexnder4726 ปีที่แล้ว +1

    Intha song yarukkutha putikkama irukkum

  • @ponrahul5227
    @ponrahul5227 6 หลายเดือนก่อน

    Lyrics Super 🔥

  • @karunamoorthimoorthy1245
    @karunamoorthimoorthy1245 ปีที่แล้ว +1

    Nice song

  • @VeniSathish-d9j
    @VeniSathish-d9j 9 หลายเดือนก่อน

    I like this song🥰🥰

  • @jayakumar-fv7zv
    @jayakumar-fv7zv ปีที่แล้ว +1

    Beautiful darling

  • @Perumal-k1v
    @Perumal-k1v 11 หลายเดือนก่อน

    Great music by raja sir

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 2 หลายเดือนก่อน

    Ulaganayagan king of romantic and manorama advice super acting

  • @Kabi-ut3wp
    @Kabi-ut3wp 7 หลายเดือนก่อน

    My favourite song

  • @murugesanmuthu7310
    @murugesanmuthu7310 ปีที่แล้ว +1

    Super