நான் ஆயிரம் சேலைகள் வாங்கினேன். போனில் பேசும்போது கலர் மற்றும் டிசைன் வேறு வேறு வரும். அதாவது 1000 டிசைன் / கலர் வரும் என்று கவர்ச்சி வார்த்தை சொல்லி ஆர்டர் எடுத்தார்கள் . ஆனால் அஜ்மீர அனுப்பியதோ வெறும் பத்து கலர் / டிசைன் மட்டுமே. மற்ற அனைத்தும் .வேறு வேறு டிசைன் . (மேலும் அஜ்மீரா WHATSAPP இல் அனுப்பிய மாடல் படத்தில் உள்ள டிசைன்க்கும் அனுப்பிய டிசைன் க்கும் சம்பந்தமே இல்லை. இப்போது மாற்றி தருவதாக சொல்லியிருக்காங்க . பாப்போம்.
நிஷா நீங்க வேற ஷாப் போயிருந்தீங்கன்னா உங்களுக்கு ரேட்டோட காமிச்சிருப்பாங்க எங்களுக்கும் பாக்குறதுக்கு யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும் இந்த ஷாப் வீடியோ வேஸ்ட் நிஷா ரேட் இல்லாம சும்மா பாக்குறது வேஸ்ட் தானே எவ்வளவு ரேட்டுன்னு தெரியாம இவ்ளோ தூரம் செலவு பண்ணிட்டு போக முடியாது இல்லையா
Hi, even I have brought it up there it's no big difference price and some damaged peices and some rudnes in talking with customer, because I have directly went there to buy it, but there is fake. Don't get fooled
Paakkum podhe இங்க வந்து இதெல்லாம் வாங்கணும் போல இருக்கு ஆனால் இலங்கையில இப்படி இல்லவே இல்லை. அதும் 150,45 ரூபால இங்க ஒண்ணுமே இல்லை இந்த கடையோட விபரம் சொல்லுங்க அக்கா ps
En ma ..neeyume..Inga south side taste la oru saree kaminga video la papom. Worst shop..chumma kasukaga poi review podathinga.. Common publics & new startup lam emanthu porom.. Promotion panra Munna businesses mathi andha field pathi home work panuga. Price um cheap ila, fraud company vera, quality worst, order panina ivaga onnu anupavaga
This shop is not good I have been here. You won't be free one will be looking over your shoulder. You can only buy bulk for ex. One type saree of different color NOT diff saree or salwar or kurti of different type. They behave as if you are going to run away with their sarees. The are very costly not customer friendly. The want promotion fraud shop. Nisha pls don't spoil your name by promoting this shop.
நான் ஆயிரம் சேலைகள் வாங்கினேன். போனில் பேசும்போது கலர் மற்றும் டிசைன் வேறு வேறு வரும். அதாவது 1000 டிசைன் / கலர் வரும் என்று கவர்ச்சி வார்த்தை சொல்லி ஆர்டர் எடுத்தார்கள் . ஆனால் அஜ்மீர அனுப்பியதோ வெறும் பத்து கலர் / டிசைன் மட்டுமே. மற்ற அனைத்தும் .வேறு வேறு டிசைன் . (மேலும் அஜ்மீரா WHATSAPP இல் அனுப்பிய மாடல் படத்தில் உள்ள டிசைன்க்கும் அனுப்பிய டிசைன் க்கும் சம்பந்தமே இல்லை. இப்போது மாற்றி தருவதாக சொல்லியிருக்காங்க . பாப்போம்.
உண்மை
உண்மை எனக்கும் இதுவே நடந்தது.
உங்களையும் விட்டு வெக்கலையா இந்த ajmeera🤔😃
Ellarume first rate..dha..paapanga..pls..rate..solungakka
Superb Nisha akka
சூப்பர் 👍👍
Rate சொல்லலனா எப்படி, வீடியோ பார்க்கிறது வேஸ்ட் தானே
traveling time parungha sir
Sssss
yea
Ph panni personal a kettukonga pls
Vera level collections saree sis
நிஷா கடை முகவரி கொடுங்க
Descriptions la address eruku 🙂
நிஷா நீங்க வேற ஷாப் போயிருந்தீங்கன்னா உங்களுக்கு ரேட்டோட காமிச்சிருப்பாங்க எங்களுக்கும் பாக்குறதுக்கு யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும் இந்த ஷாப் வீடியோ வேஸ்ட் நிஷா ரேட் இல்லாம சும்மா பாக்குறது வேஸ்ட் தானே எவ்வளவு ரேட்டுன்னு தெரியாம இவ்ளோ தூரம் செலவு பண்ணிட்டு போக முடியாது இல்லையா
Wel said
Entha idam address sollunga akka pls
Super akka thanks akka
Hi, even I have brought it up there it's no big difference price and some damaged peices and some rudnes in talking with customer, because I have directly went there to buy it, but there is fake.
Don't get fooled
Happy journey akka
Akka Nan tailor unga papa ku oru dress stitch panni tharanunu aasaiya iruku
Nisha unggalukku laabam varuthu,panam varuthunnu eppadi price solla matta aana video pottuva neradiya poi vangunale kooraigal irukum ithula online delivery sutham muliyama
Old fashion sarees
அந்த பொண்ணு நிறைய பேசும். Collection ஒன்னும் காட்டாது. 4 saree ya வச்சுட்டு தடவி குடுத்து தடவி குடுத்து பேசும்.
Yes
Correct
Correct
As they say only bulk purchase for lakhs of rupees only allowed to go inside....others just stand out side and come...
Super super exited for more videos...
Nicely done video-enjoyed watching
I’m Sri Lanka I never saw this much sarees in one place
Ningalum v2 vakkalaya ajmeera spr nisha mam enoda oru dream ah ve iruku ajmeera porathu
sarees konjam eaduthu pirichi kanbichu iruntha nalla irunthu irukkum
Super nisha
Excellent sharing.. I love it
Ethuku ellarum ajmera ku poringa surat la innum neraiya factory outlet iruku athuku polame 🧐
Avanga Dane dhuttuuu pottu kootitu poi, dhuttuuu taranga
@@VijiViji-qx6pd சகோ மத்தகடைக்குள்ள போனா கைல இருக்குறதை புடிங்கிடுவானுங்கலாம்
Mam this shop saree quality is not good...
Correct
Love you Nisha akka 😍❤️😘
நாங்க எதிர்பார்க்கிறது விலையை சொல்ற வீடியோ தான் விலையை சொல்ல மாட்டேன்டா எதுக்கு நிஷா வீடியோ
Mimu how much purchase
ரேட் சொள்ளாத எந்த ஒரு வீடியோவும் குப்பைக்கு சமம் நிசா
Yes
Yes
Whole sale shop ila particular rate solla mudiyathu..yennaa resellers irukanga
@@naanjfamily7048 reseller onnu vanga mudiyadhe
@@balavalarbalavalar1286😅
Prise enna
This is low quality and price high.sometimes can’t sell
This Women success this men is their.
In which place.
Vera levell saree
Karrupatti, first verify, all Saree are 5.5metres not too transparent, whether it will shrink ,note this roja
Karrupatti ah 🤬🤬🤬🤬🤬
@@user-ef3sz8bv5w out of love I called Nisha
@@srinivasansubbulakshmlbask9360 oruthar colour ah vacha pesuvanga Nalla manasu Nalla gunam 🤮🤮🤮🤮🤮🤮 🙏🙏🙏🙏🙏
Mashallah ji Rani mam aa ketada sollunga ji
Super ma 👍👍👍👍
Why you are not saying d rate?????
Promotion only waste no clear Explaination thuu💦
Na rat solla matten
Super mam 💖💖💖💖
My miniature cooking wishing you... super 👌👌👌
💖💖💖💖
அம்மாடி one side shawl for plain is looking smart both side தான் நல்லா இருக்கும்
Thirupur and other tamilnadu sellers ah promote panunga.
Vadakans already tamilnadu la round katitanga
Hii akka 😍love u
அஜ்மீரா ஃபேஷன் சேலைகள் விலை மிக அதிகம்.மற்ற கடைகளை ஒப்பிடும் போது...
Akka hi solunga
Super
விலை மிகவும் அதிகம் தமிழ் நாடு விட
You don't know mam.. 😭😭😭
Rate sollunga illatti indha video no use 😢
Hi nasha ka address plese 🤗❤️
Sister weather rate is cheaper .I am reseller
Hi Akka super akka
Oru hai kuda solla matrenga 😭😭😭
Hi assalamu alaikum nisha sister.............😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Paakkum podhe இங்க வந்து இதெல்லாம் வாங்கணும் போல இருக்கு ஆனால் இலங்கையில இப்படி இல்லவே இல்லை. அதும் 150,45 ரூபால இங்க ஒண்ணுமே இல்லை இந்த கடையோட விபரம் சொல்லுங்க அக்கா ps
Akka ungaloda kurthi collection poduga akka niga yenga vaguriganu link kuduga akka
Traveling charge evlo
ஓகே நிஷா சூப்பர் நிஷா
Hi akka
கால் பண்ணா எடுக்க மாற்றிங்க அப்பறம் எதுக்கு உங்க கடைக்கு விளம்பரம்
Super nisha👍💯
1st view 1st like and comment
Super akka
Enaku two kurthi aduthitu vainka please
Hi
Surat சாரீஸ் வேண்டாம் 😢
காந்திமதி
என்னோட பையன் இப்போதான் உங்க வீடியோ பார்த்தான் 7வயசு உங்க கனவர் அழகா இருக்காராம் நீங்க ஆம்பள மாதிரி இருக்கீங்களாம் 😃😃😃😁😁😁
kevalama valarthirukenga unga maganai 😡
Maganukku puthi sollungha ....periyavargalai ippadi pesa koodathu enru. Avargal saadhithu vittu innum.niraiya uzhaithu kondu irukkangha
@@travelwithsong797 crt atha sonathum Ila atha post panringa nenga rmba kevalama valathurukinga nengalaum kevalama valanthurukinga
Neesa akka oru saree parcel mm
அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் 50 ரூபாய்க்கு நின்ற கிராக்கி எல்லாம் வீடியோ போடுது....
பொறாமை
Don't tell bad comments
From srilanka can purchase
Pesikitte erukane thavira pamba veliya mattrane apdi than erukku 😂😂😂
Waste programme.without price.
Nisha sister ungala nambi dhan saree's vangi sale pannalam
Nee oru looseu.eval nambi Ella kassum possahu.
Haii sister
Wowwwwwwwwwwwwwwwwwwwwwwww
Ellam poi. Pogatheergal. Naangal poi erukirom. Very high rate. Ellam hindi pesupavargal.
Ajmera nalla yeamathuvanga nanga 150000 yeaduthutu romba nashtam
Frist comment hi
Nishakku dress sense illa
Enga emathu
அதிக விளம்பரம் ஏமாற்றமும் அதிகம்தான்
Rate podama ethuku vidiyo podathiga Nisha waste
Lot of damage piece & old piece are send so don't buy online
saree katrama nisha ma
500000 lak kaaaaaaaa 😱😱😱, online 20000maaaa 😭
Waste video no price
TN is best for saree , elampillai , kanchipuram etc , y u waste your time and money
Heavy Aari work blouse 2200 only venumgravanga msg panunga friends
Any insta link to see the pictures
En ma ..neeyume..Inga south side taste la oru saree kaminga video la papom.
Worst shop..chumma kasukaga poi review podathinga..
Common publics & new startup lam emanthu porom..
Promotion panra Munna businesses mathi andha field pathi home work panuga.
Price um cheap ila, fraud company vera, quality worst, order panina ivaga onnu anupavaga
மீனா வந்த கடையா
Nisha nee onnum alagula illa periya starum illa..... Over seen potatha
Neengha eppadi ulaga magha perazhagiya....ungalukku ippadi ponnu pirandha thooki kuppaiyil pottu viduveerghala....enna comment. Avangha solra information dhan mukkiyam
Total waste
Mere waste of time. Not displayed price not disclosed even the variety not explained
This shop is not good I have been here. You won't be free one will be looking over your shoulder. You can only buy bulk for ex. One type saree of different color NOT diff saree or salwar or kurti of different type. They behave as if you are going to run away with their sarees. The are very costly not customer friendly. The want promotion fraud shop. Nisha pls don't spoil your name by promoting this shop.
5. 51 🙄 very bad attitude 🙃public la epdi behave pannanum nu theriyadha