❤❤❤❤ love your casual way of talking , kallam kabadam illadha ulaga azhagi, neenga comedy piece illai, Master piece. Thank you for inspiring people and your positivity!!! Love you chelam ❤
@@shabeenaparveen7716 amanga na konjam fataa erupen but black and fata erukanala age athigama eruka boys girls la akka nu kupuduranga romba kastama eruku😢😢😢weight loss pannittu eruka
@@apsaraajas166 ennoda age 22 thanga but na weight loss pannittu eeuka neengalum weight loss pannuga kandeppa ungala aunty ella akkanu kuda sollamattanga kandeppa change pannuvinga hope osa diet exercise pannuga kandeppa ungalala mudeyumu ✨❤️nanum epadetha sollikettu weight loss pannitu eeuka
Nisha , நான் மனதில் பட்டதை சொல்கிறேன் எத்தனையோ you tube Video பார்த்து இருக்கிறேன் . ஆனால் உங்கள் Video பார்க்கும் பொழுது அதும் குழந்தை வந்தது நீங்கள் எதார்த்தமாக சிரித்தது நான் ஒரு தோழி என்னுடன் பேசியது போல் உணர்கிறேன் . இது இயல்பாக உள்ளது. நானும் Weigh-loss பன்னனும்.
நானும் இப்பதான் வெயிட் குறைக்க ஆரம்பிச்சு இருக்கேன் நான் ஸ்டார்டிங்ல 83 கிலோ இருந்தேன் இப்ப 75 கிலோ வந்து இருக்கேன் நான் உங்க டிப்ஸையும் ஃபாலோ பண்றேன் அக்கா
அக்கா எனக்கு உதவி பன்னுங்க அக்கா ப்ளீஸ் என் கணவர் மனநல பாதிச்சு 3 மாசமா ஆஸ்பத்திரில இருக்காரு எனக்கு ஒரு பொண்ணு சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கு அவரு வருமானம் மட்டும் தான் நா வீட்ல தான் இருக்க வாடகை வீடு தான் அக்கா வாடகை கூட குடுக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ளீஸ் உதவி பன்னுங்க அக்கா நா சொல்ரது நிஜமா உன்மை தான் அக்கா உங்க கைய கால நெனச்சி கேக்குற ப்ளீஸ் உதவி பன்னுங்க அக்கா ஒரு வேல சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கு 🙏🙏🙏
Diet chart venum sis
30 days diet chat videos podunga akka I am waiting ❤❤❤❤🎉🎉🎉🎉😊
No oil no boil 30 days try pannunga supera wait reduce aidum
30 days diet chat poduka
Chart venum
Menu chart please.
Diet chart kidaichutha inga@@jhansirani9710
உங்கள் மகளின் பா ட்டும், நடனமும் மிக அருமை..... ❤
எதார்த்தமான பேச்சு....i love u sis... நேரில் உங்களை ஒரு முறை பார்க்கணும் ❤
நான் ரொம்ப நாள் இந்த வீடியோக்கு வெய்ட் பன்னிட்டு இருந்தேன்..
Nisha நிறை குறைத்தது நல்ல விசயம் நிஷா எப்பவும் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் 💙❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super dance papu🎉🎉😂
30days diet plan shorts podunga sister ❤❤❤
Diet and workout poduga sister🥰🥰🥰
❤
உன்னோட எதார்த்த பேச்சு சிரிப்பும் சூப்பர்மா அருமை இந்த வீடியோவதான் நான் எதிர்பாத்தேன் 30நாள் டையட் என்னனு தெளிவா சொல்லும்மா ❤❤❤🎉🎉🎉
எனக்கும் சொல்லங்கப்பா
Food upload panuga sis please.enaku rmba help ah irukum
Thoppai kuraika tips pls
Fantastic change over Nisha🎉🎉🎉🎉🎉🎉🎉 share ur secrets
Nisha ippo kutty pilla madhiri azaga irkkinga🥰🥰🥰🥰🥰
Kandippa chart kudunga ka❤❤❤
Saba kutty smile alagu en Thangam cute ma dance super chellakutty ❤❤❤❤nisha akka ungaloda tipsa already follow panidu erukken thank you akka 🎉🎉🎉❤😊
❤❤❤❤ love your casual way of talking , kallam kabadam illadha ulaga azhagi, neenga comedy piece illai, Master piece. Thank you for inspiring people and your positivity!!! Love you chelam ❤
Akka 85 kg ka ana wight koraya mattuthu 😢ella etathulayum pody sheming panranga akka
Nanum tan after delivery elarum evlo weight erukanu kekaraga
Appo naan 100 plus iruken sis. Appo enoda nilamaya yosichu parunga body shaming romba kodumayana ondru 😢😢😢
@@shabeenaparveen7716 amanga na konjam fataa erupen but black and fata erukanala age athigama eruka boys girls la akka nu kupuduranga romba kastama eruku😢😢😢weight loss pannittu eruka
Akka nu kupptta parava illa aunty solluthunga en age 31 than after delivery over weight pottan
@@apsaraajas166 ennoda age 22 thanga but na weight loss pannittu eeuka neengalum weight loss pannuga kandeppa ungala aunty ella akkanu kuda sollamattanga kandeppa change pannuvinga hope osa diet exercise pannuga kandeppa ungalala mudeyumu ✨❤️nanum epadetha sollikettu weight loss pannitu eeuka
I am big fan of our pattimandram speech pls continue that...😊
Nisha , நான் மனதில் பட்டதை சொல்கிறேன் எத்தனையோ you tube Video பார்த்து இருக்கிறேன் . ஆனால் உங்கள் Video பார்க்கும் பொழுது அதும் குழந்தை வந்தது நீங்கள் எதார்த்தமாக சிரித்தது நான் ஒரு தோழி என்னுடன் பேசியது போல் உணர்கிறேன் . இது இயல்பாக உள்ளது. நானும் Weigh-loss பன்னனும்.
I love your voice and way of talking..thank you for sharing this most useful tips with us❤❤❤❤❤
Super Nisha diet plan shorts podunga neenga true solluvinga I like your speech ❤
Diet plan podungaplease.
Please diet short
Pls post the Diet chart
Pls send diet chart... superb sisy congratulations 🎉
Comedy😂
Really u r super Nisha akka. Great talent person. Ya we want ur diet chart
என் மனசுல இருக்குறது அப்படியெ சொல்லிட்டீங்க அக்கா என்ன பண்றது குறைச்சிதான் ஆகணும் 😊டயட் வீடியோ போடுங்க
நிஷா நீங்க என்ன என்ன சாப்பிட்டீங்களோ அதெல்லாம் நீங்க போடுங்க
Super timing sis...... My sister wait loss journey start pannirukanga... Avunga health la nan romba care pannuven endha video avungalukum use aagum
நீங்க பேசியது பார்த்ததும் எனக்கும் டயட் பாலோ பன்னனும் ஆசையா இருக்கு டயட் சாட் அனுப்பவும்
Liked your explanations Nisha kaaaaaaaa giving a good motivation 😊
Diet food sollunga sister
Nisha, very informative....
Pls share your diet plan...
Ungaloda yetharthamana speech yenaku rompa pidichuruchurku....I like you...food chat anupunga...
Akka diet video share pannuga
Your daughter is very cute... dances well too
பாப்பா குட்டி தங்கம் சூப்பர்❤❤❤❤❤
Assalamu alaikum nisha.. 30 days diet shots podunga.. unga speech romba motivation ah irukku.. Jazakallah for this video
30 days diet chat videos podunga akka ❤❤❤
Hi akka 30 days diet chart upload pannunga pls akka.
நிஷா நீ சொல்லுவதுதான் உண்மை
❤Fst Congratulations Nisha Akka👏👏 Super Akka 🫂30days diet plan shorts Podunga Akka 😊😊
Diet plan podunga
antha blood test oada name yena sister
அக்கா கண்டிப்பாக போடுங்கள்
நிஷா அக்கா லவ் யூ அக்கா ❤❤❤❤
30 days diet plan kandipa venum ka
Love u nisha . 30 days chart plz.. natural with papa.. no editz.. super paps
Evalvu kg loss pannunninka akka plz sollunka
Neat and simple speech
Plsssss sollunga Nisha...wight loss chat 😊
Hi sister very happy to see you.ungala polave weight loss aganum so please diet chat podunga❤❤❤
Diet chart sollunga akka....neenga daily evlo neram exercise panneengae
Diet chart podunga sister ❤❤❤
Vayiru mattum kuraikanum na narmala than irukuen pa yethavathu sollu nga❤
Abs workout panunga sis, vera edhum work agadhu
@deepagovindarajan3728 thank you sister 👋👋
Belt 3 days use panungo sis rice Matto kami panikongo
@Pranavifashion0728 ok thanks 👍👍 pa
Nisha sister food send pannunga
Papa dance Nalla iruku and nalla stylisha iruku
Diet chart podunga Nishuuuu
Diet menu potunka sister
Super challam valzhga valamudan 💐👏💐
Akka super transformation keep rock🎉🎉🎉
Diet chat video podunga nisha
Sure kandipa venum shortsla podunga sis
Yes Nisha we want diet chart. Thank you so much for your information
Mam diet food annupuga mam....
Diet chat podunga sis❤
30 days diet plan shorts podunga akka
Neenga peasurathu kekavey romba happy ah iruku akka ❤❤❤❤❤neenga solra ellamey true❤❤try panunga girls❤❤❤❤
Diet menu venum sis
Super sis. Enakum diet list venum
diet plan podunga Sister
Super nisha akka romba alaga irukenga ❤❤❤❤
Kpy பழைய நிஷா வா ஆகிட்டிங்க sister
Nice akka
Please send your diet chart
இந்த dress ரொம்ப அழகாக
இருக்கு❤
Nice speech and tips. Thanks sis. 🎉🎉🎉❤❤❤❤❤
Diet plan sollugga akka
கண்டிப்பா போடுங்க அக்கா❤
30 நாள் டயட் சொல்லுங்க சிஸ்டர்
Akka diet chart send pannunga😊
நானும் இப்பதான் வெயிட் குறைக்க ஆரம்பிச்சு இருக்கேன் நான் ஸ்டார்டிங்ல 83 கிலோ இருந்தேன் இப்ப 75 கிலோ வந்து இருக்கேன் நான் உங்க டிப்ஸையும் ஃபாலோ பண்றேன் அக்கா
Neenga enna follow panninga sister
Neenga epti 83 la irunthu 75 vanthinga sollunga please
Neenga enna Panninga tips kudungale
Very useful video..tq so muchDiet menu kudugga sis..
Menu vendum sis
Diet chat video poduga nisha akka
30 days chart venum sis
அக்கா எனக்கு உதவி பன்னுங்க அக்கா ப்ளீஸ் என் கணவர் மனநல பாதிச்சு 3 மாசமா ஆஸ்பத்திரில இருக்காரு எனக்கு ஒரு பொண்ணு சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கு அவரு வருமானம் மட்டும் தான் நா வீட்ல தான் இருக்க வாடகை வீடு தான் அக்கா வாடகை கூட குடுக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ளீஸ் உதவி பன்னுங்க அக்கா நா சொல்ரது நிஜமா உன்மை தான் அக்கா உங்க கைய கால நெனச்சி கேக்குற ப்ளீஸ் உதவி பன்னுங்க அக்கா ஒரு வேல சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கு 🙏🙏🙏
Which area
@@kavithav6523 ok
அட்ரஸ் please
இதுல எப்படி அட்ரஸ் குடுக்க முடியும்
Ipou epdi type paniooyo apdi kudu
Hai sis diat chart podunga
Wow your baby super akka semma positive vibe your family super
Diet plan anupunga akka pls
Soooo cute dance da chellam ❤❤❤❤.Hi Nisha sissy... keep rocking ❤❤❤
❤ I need diet chart. 🎉🎉
I love your speech sister 🎉
தயவுசெய்து போடுங்க 30 நாள் டையட் போடுங்க நிஷா நல்ல இருப்பீங்க நானும் ரொம்ப வருஷமா கஷ்டபடுறேன் ..எனக்கு யாரு சப்போட்டு பண்ணமாட்டேங்குறாங்கபா.நானும் ரொம்ப நாளா டயட்டிஷன் கிட்ட போகனும்னு சொல்லுறேன் ஆனா யாரு கண்டுக்கவே மாட்டாங்க எவ்வளவு பீஸ் வரும் அவங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்க நான் 100kg இருக்கேன் ரொம்ப முடியால ப்ளீஸ் டயட் சொல்லுங்க வீடியோ போடுங்க❤❤❤நிஷா
Thank you so much for sharing🙏🙏🙏🙏. Kindly share diet and excercise with more vegetarian options too🙏🙏🙏🙏
Looking young and pretty. God bless u
Nisha supernga diat chart pls
Diet video podunga sis
Hi neenga romba real ah pesureenga..unga diet chart anupunga pls
Nisha u r looking so pretty...very useful vlog thank u ❤
Please share your diet food list🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Akka unga weight receipes neenga seiyumbotho or sapdumbotho shorts video va podunga akka .. so better yelarume therinjupom
Nisha mam, share diet chart
Pls share pannunga wight kuraiya mattuthu
Good information nisha❤thank you so much❤
Exercise link send pannunga akka