LYRICS சிங்க கெபியில் நான் விழுந்தேன் அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும் தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2 ஆவியினால் யுத்தம் வெல்வேனே சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2 அற்புதம் எனக்காக செய்பவர் என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்
Jesus Christ Amen hallelujah hallelujah hallelujah Amen hallelujah hallelujah hallelujah Amen Thank you Jesus Christ of Jesus Christ Amen hallelujah Amen Thank you Jesus
சிங்க கெபியில் நான் விழுந்தேன் அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் - 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும் தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே - 2 ஆவியினால் யுத்தம் வெல்வேனே சாத்தானை சமுத்திரம் விழுங்குமே - 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் - 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே - 2 அற்புதம் எனக்காக செய்பவர் என்னை அதிசயமாய் வழி நடத்துவார் - 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் - 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2
LYRICS
சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்
Im hearing this song frm glen covid ward he is my healer.
Jesus Christ Amen hallelujah hallelujah hallelujah Amen hallelujah hallelujah hallelujah Amen Thank you Jesus Christ of Jesus Christ Amen hallelujah Amen Thank you Jesus
God. Bless. You
Super songs
WOW NICE SONG
So blessed by this song. Am strengthened in Jesus name
Amen.praise the Lord
ஆமென்
Nice song 👍🙏👍🙏👍
Amen 🙏
Amen amen amen amen Appa
Amen alleluia
Praise God
Amazing voice pastor thanks to God
Enaku romba pudicha song
True, I fell in the den of lion
Jesus was with me
Superb version😊👍
God bless you
Amen
God is great
So sweet message inside the song i love
More this song i thank
God i praise god
Jesus Christ
❤❤❤❤❤❤❤❤
Jesus meets
❤
Super
Evergreen song
🙏🙏🙏🙏
DIBon and Darren praise the lord pastor,
Amen Jesus
🔥🔥🔥
சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் - 2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர் - 2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் - 2
எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே - 2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே - 2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர் - 2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் - 2
இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே - 2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார் - 2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர் - 2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் - 2
Paster Vijay Aaron lyrics
Shinga kebi, Shoolai neruppu, Shathaan, Shamuthiram, Shutterikkum akkini.
தலைவரே முதல்ல ஷூ கலட்டிட்டு பாட்டு பாடுங்க
Doesn't matter
தலைவரே புதிய உடன்படிக்கை உள்ள வாங்கப்பா பழைய உடன்படிக்கை
Shoe ya pakka lyrics note pannunga heal .viduthalai aaveenga❤
❤❤❤❤❤❤
Praise GOD
Amen
God bless you
Amen