நரிக்குறவ சமூகத்தில் ஒரு நர்சிங் மாணவி : கவுசல்யா | Pheonix Manithargal | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 688

  • @j.balakrishnan7941
    @j.balakrishnan7941 6 ปีที่แล้ว +76

    ஒரு சமூகத்திற்கு வழிகாட்டிய சகோதரிக்கு எனது பாராட்டுக்கள் மேலும் மேன்மை பெற வாழ்த்துக்கள். Congratulations to a community who guided a community and congratulations to you for more greatness.

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 6 ปีที่แล้ว +277

    வா தடைகளை உடைத்து சரித்திரம் படைக்க..வாழ்த்துக்கள் சகோதரி...
    proud of u...கல்வியே உயர்த்தும்...

  • @karthikraj1442
    @karthikraj1442 6 ปีที่แล้ว +43

    படிப்பாள் மட்டுமே எதையும் சாதிக்கமுடியும் வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👌👍

  • @musicfans5197
    @musicfans5197 5 ปีที่แล้ว +4

    அழுதுவிட்டேன் ,அவளின் நிலை குறித்து,ஆனந்தபட்டேன் தற்ப்போது அவளின் உயர்நிலை குறித்து, வாழ்த்துக்கள்,,,,,

  • @smoorthya5218
    @smoorthya5218 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் . மென் மேலும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • @airfrance747jacksparow9
    @airfrance747jacksparow9 6 ปีที่แล้ว +111

    சாதிக்க மதம் தேவையில்லை மன தைரியம் இருந்தால் போதும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @palanipappa3963
    @palanipappa3963 3 ปีที่แล้ว +1

    உங்கள் சமூகத்திலிருந்து ,வெளியேநீங்கள்,வந்தது மிக்க மகிழ்ச்சி ,உங்களால் ,உங்கள் சமூகம் கண்டிப்பாக முன்னேற்றம்.ஏற்படனும்நீங்கள் ,உங்கள் முயற்சியைத்தொடருங்கள் .வாழ்த்துக்கள்.

  • @rahamadullan8411
    @rahamadullan8411 5 ปีที่แล้ว +12

    இப்படி ஒரு மாற்றம் வர சமூக அக்கறை கொண்டு செயல்பட்ட அந்த வழிகாட்டி வாழ்க பல்லாண்டு.... உங்க தேடுதல் முழுமை அடைய வாழ்த்துக்கள் சகோதரி...

  • @manimaran1946
    @manimaran1946 4 ปีที่แล้ว +3

    இந்த பதிவில் பங்கேற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ... SUPER.

  • @valasamudram
    @valasamudram 6 ปีที่แล้ว +74

    வாழ்த்துக்கள்.
    பெண் கல்வி பயின்றால் அந்த சமூகம் முன்னேற்றமடையும்.

    • @santhabalasundaram2104
      @santhabalasundaram2104 4 ปีที่แล้ว +1

      Ï

    • @sampathkumar4113
      @sampathkumar4113 3 ปีที่แล้ว +1

      பெண் கல்வி சமுதாயம் உருவாக வழி வகை செய்யும் வாழ்த்துக்கள்

  • @kandeepanakandeepan1603
    @kandeepanakandeepan1603 6 ปีที่แล้ว +40

    கொளசலியா உங்கள் எண்ணங்கள் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள் இலங்கையிலிருந்து

  • @rajapandi1037
    @rajapandi1037 6 ปีที่แล้ว +138

    ஏற்றி விட ஏனிகள் இருந்தால்
    எல்லா சமுதாயமும் ஒன்றே
    வாழ்த்துகள்

    • @beulahjoel7206
      @beulahjoel7206 5 ปีที่แล้ว

      Jesus loves you dear I am also love you and praying for you and your community

    • @ilayaraja2244
      @ilayaraja2244 4 ปีที่แล้ว +2

      சூப்பர் ப்ரோ

  • @mugilanm692
    @mugilanm692 6 ปีที่แล้ว +43

    உங்கள் கொள்கை நிறைவேற வாழ்த்துக்கள்

  • @purushothaman989
    @purushothaman989 6 ปีที่แล้ว +163

    உங்கள் பேச்சு மிகவும் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @AkbarAli-ho6jz
    @AkbarAli-ho6jz 5 ปีที่แล้ว +5

    நரிக்குறவர் சமூக மேம்பாட்டிற்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவன நிறுவனர்.ஊழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் (Service to the human is service to god)

  • @kannannambi7041
    @kannannambi7041 4 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோதரி இந்த மாதிரி ஒரு நிகழ்வு கொடுத்தமைக்கு நன்றி. எனக்கு தெரிந்து இப்போது உள்ள மத்திய அரசு யாருக்கும் எந்த பாகுபாடு பார்க்காமல் பின்தங்கிய உள்ளவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவது பற்றி நினைக்கும் போது நமது நாடு வல்லரசு நாடாக வரும் என்று நான் நினைக்கிறேன். வாழ்க பாரதம் ஜெய் மோதி ஜீ சர்கார்.

  • @Thurokam
    @Thurokam 3 ปีที่แล้ว

    வா தடைகளை உடைத்து சரித்திரம் படைக்க..வாழ்த்துக்கள் சகோதரி...
    proud of u...கல்வியே உயர்த்தும்.. god boss u

  • @muthamizharul7998
    @muthamizharul7998 6 ปีที่แล้ว +32

    Super தங்கம் நீங்க நிறைய ஜெயிக்க வேண்டும் .ஜாதி,மதம், ஏழை ,பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் என்று இந்த முதலாளிகள் முன்னேறுபவர்களுக்கு முட்டுக்கட்டை போடாமல் இருக்கிறார்களோ அன்று தான் உலகம் உருப்படும்.

    • @thangarajuc1336
      @thangarajuc1336 5 ปีที่แล้ว +1

      அழுக்கான உடை, அசுத்தமான இருப்பிடம், கலப்பான மொழி, கல்வியை உணரமறுக்கும் குடும்ப உறுப்பினர்கள், மிக பிற்போக்கான சிந்தனை, கல்விக்கு வாய்ப்பு கொடுக்காத சூழல், நடோடியாக பாசிமணி விற்கும் தொழில் . இத்துனையும் ஒருங்கே சேர்ந்து கல்வி கற்க பள்ளியில் சேர்க்கும் முயற்சியை முறியடிக்கப் படுகிறது. எப்படியோ ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்புக்கு நகர்த்திவிட்டால் அதற்குமேல் பெண்கள் கல்வி அதோகதி தான்.கேட்டால் வாக்குவாதம் தான். நான் வியாபாரத்துக்கு சென்ற பின்பு எனது மற்ற நான்கு குழந்தைகளை நீங்களா பத்துக்கிரீங்க. இதுதான் பதில். குழந்தை பிறப்பு கட்டுப்பாடு இல்லை. இவர்களும் நம் தமிழ் சொந்தங்களே. இருள் மூழ்கி கிடக்கும் நம் சொந்தங்களின் பிடியில் இருந்து வெளிவந்துள்ள இந்த குழந்தை ஒரு மைல்கல். அதுவும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் வரிசையில் அறியாமையில் உள்ள தமிழ் இனத்துக்கு விடி வெள்ளியாக வேண்டும். இன்று செவிலியர் தினம். மனமார்ந்த செவிலியர் தின வாழ்த்துக்கள்

    • @kbabu2436
      @kbabu2436 4 ปีที่แล้ว

      vazhthukkal thozhi ungalin muyarchiku. endha inamanalum naam manisha iname aanal verupadugal iruka thaan seigiradhu adhai udaithu ondrinaindhu vazha ungal muyarchi thodakkamai irukattum.

  • @sivasivavasanth1472
    @sivasivavasanth1472 4 ปีที่แล้ว +5

    என் வாழ்க்கையில் இப்படியொரு பதிவை பார்த்தேளால்லை.நண்றி
    வாழ்த்துக்கள் தோழி

  • @hippoo9747
    @hippoo9747 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி நீங்கதான் இனி ஒரு முன் உதாரணமாக இருந்து உங்கள் இனத்தைப் நல்லபடியாக கொண்டு வரவேண்டும்

  • @ashokmohan5577
    @ashokmohan5577 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி 💐 உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் , இந்த video பாக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது, எனக்கு இது Motivation ah இருக்குது நன்றி 💐💐👍

  • @mycreationscinimareviewssk5398
    @mycreationscinimareviewssk5398 3 ปีที่แล้ว

    உன் சமுகம் மட்டுமல்ல எல்லா சண்முகமும் உன்னை சரித்திரம் படைத்தவளாய் காணும் கண்ணான கல்வியை கற்று சாதித்த சாதனைக்காக👏👏👏👏👏👏👏🙏செவிலியர் பதவிக்கு பெருமை சேர் பெண்ணே🌹🌹🌹👏🙏

  • @julianbilbert9976
    @julianbilbert9976 6 ปีที่แล้ว +7

    தங்கையே உனது முயற்சி வெற்றி பெர எனது வாழ்த்து ..

  • @thiruthuvadosssavariyar8064
    @thiruthuvadosssavariyar8064 6 ปีที่แล้ว +16

    Gausalya u r a great person . Take courage. Go ahead. God be with you and all success in your mission.

  • @felixgspaul1241
    @felixgspaul1241 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி. இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக!!ஆமேன்.

  • @kumarthilagar623
    @kumarthilagar623 6 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சகோதரி....உங்களை பின் தொடர்ந்து அனைவரும் கல்வி கற்க முன் வரவேண்டும்

  • @arishdivya3901
    @arishdivya3901 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கௌசல்யா கண்டிப்பா நீங்க நல்லா படிச்சு ஒரு அரசாங்க வேலைக்குப் போய் உங்களுடைய சமூகத்தை மாற்ற வேண்டும் உங்கள் எல்லா விதமான கனவுகளும் நிச்சயமாக நிறைவேறும் உங்களுடைய கல்வி பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @mohamednisthar2302
    @mohamednisthar2302 3 ปีที่แล้ว

    வாழ்க கௌசல்யா உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் நீங்கள் நன்றாக படித்து நல்ல உயர் பதவிகளுக்கு வரவேண்டும் கண்டிப்பாக இந்த தமிழ் நாடும் தமிழ் மக்களும் உங்களை மதிக்கும் வாழ்த்துக்கள்

  • @muruganmuruganmuthu2636
    @muruganmuruganmuthu2636 6 ปีที่แล้ว +17

    அன்புச்சகோதரி உங்களுடைய அற்புதமான வாழ்க்கையைவிட்டு இப்பொழுதுதான் பொறாமை போட்டி வஞ்சம் அழுக்குநிறைந்தஉலகத்திற்கு வந்துவிட்டீர்கள் நீங்கள் அழுக்கானவர்கள் இல்லை இப்பொழுதுநீங்கள் வந்திருக்கும் இடமும் நீங்கள் பார்க்கும் மனிதர்களும்தான் அழுக்கானவர்கள் மனம்முழுதும் நிம்மதியான வாழ்வை தெறிந்தோ தெரியாமலோ இழந்துவிட்டீர்கள் என் அன்புச்சகோதரி

  • @ganeshthambiyah9671
    @ganeshthambiyah9671 3 ปีที่แล้ว

    கவுசல்யா வின் பின்னால்.... கருணை...
    இரக்கம்.... ஜீவகாருண்யம்.... கொண்ட.. நல்ல.. உள்ளம்.. உள்ளங் க ள்
    பணி யாற் றி க் கொண்டு இருப்பதை அறியக் கூடியதாக இருக்கிற து.
    அந்த உள்ள ங் களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த
    நன்றி களும் வணக்க ங் களும். வாழ்த்துக்கள். நோயற் று வாழ்க பல்லாண்டு. 🌹🌹🌹🙏🙂க ணேச ன்.. லண்டன்...

  • @vijayakumar1171
    @vijayakumar1171 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி.... மாற்றம் ஆரம்பம் 🙏🙏🙏

  • @gkkutty3842
    @gkkutty3842 4 ปีที่แล้ว

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...

  • @Srinivasanbuilder
    @Srinivasanbuilder 5 ปีที่แล้ว

    பெரியார் ஆசைபட்டது இவர்களைபோன்றோறும் படித்து முன்னேற வேண்டும் என்பது தான் . வளர்க இந்த சுயமரியாதை மாணவி

  • @rajateepa9611
    @rajateepa9611 6 ปีที่แล้ว +39

    வாழ்துக்கள் சகோதறி

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அன்பு மகளே உன்னுடைய எண்னங்கள் ஈடேரட்டும். கடவுளின் ஆசி உன்னுடன் இருக்கட்டும்

  • @k.balamurugankumanan1564
    @k.balamurugankumanan1564 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் இன்னும் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய எனது வாழ்த்துக்கள்

  • @thirumaha7687
    @thirumaha7687 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தங்கை 🙌🏼🙌🏼🙌🏼

  • @saravananp6269
    @saravananp6269 2 ปีที่แล้ว

    நரிக்குறவர், குரவர், குறவர் பொதுமக்களால் உருவாக்கப்பட்ட சொல் இந்திய சமூகத்தினால் ஒருவரை மிகவும் தாழ்த்தி பேசுவதற்கு குறவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 3 ปีที่แล้ว +1

    Thanks god will use through this young girl

  • @madhina17
    @madhina17 6 ปีที่แล้ว +10

    Hearty congratulations,continue courageously,god is always with you.......

  • @saimikeshvk9419
    @saimikeshvk9419 3 ปีที่แล้ว +1

    😭😭😭😭👍 super vera level ❤️

  • @anvarksa8722
    @anvarksa8722 5 ปีที่แล้ว

    மனித உரிமை மனித நேயம் வளர முடிவு செய்த சகோதரிக்கு வாழ்த்து தாய் மேலும் சந்தோசம் படவும் புதிய தலைமுறை
    உருவாக்க சகோதரிநினைவு
    இறைவன் அருள்
    புரிய வேண்டுகிறான்

  • @josephpalson9827
    @josephpalson9827 6 ปีที่แล้ว +7

    Super papa nee nalla varuvea

  • @chandirasekaran5638
    @chandirasekaran5638 6 ปีที่แล้ว +7

    என் அன்புத்தங்கை, கௌசல்யாவுக்கு, எங்களுக்கு எல்லாம் சந்தோஷமாக இருக்கிறது.சாதிய இறுக்கம் நிறைந்த இந்த சமுதாயத்தில், இப்படி ஒரு வளர்ச்சி கண்டிப்பாக தேவை. நீங்கள் செவிலியர் படிப்பை முடித்து அடுத்து மேற்படிப்பை தொடர்ந்து, முடித்து, உங்கள் சமூகத்தை மாற்ற வேண்டும். அனைவருக்கும் கல்வி அவசியம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களுக்கு தூய்மை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்றும் உங்களுடன் நாங்கள், சிறுத்தைகள் இருக்கிறோம்.

  • @SivaKumar-ji5vt
    @SivaKumar-ji5vt 4 ปีที่แล้ว

    கவலையில்லா மனிதர்கள். உண்மையானவர்கள்

  • @hariramachandran5569
    @hariramachandran5569 3 ปีที่แล้ว +1

    உங்கள் வாழ்க்கை வரலாறு காணாத புகலை நிங்கள் கொடுக்க வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👎👎

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ...............கவுசல்யா.... முன்னேறுங்கள்.................................முன்னேற்றுங்கள்

  • @rasathipandian222
    @rasathipandian222 3 ปีที่แล้ว

    சகோதரி வாழ்த்துக்கள்...

  • @faizurrahman6613
    @faizurrahman6613 6 ปีที่แล้ว +33

    Proud to see you sister

  • @sakthivelsakthivel7000
    @sakthivelsakthivel7000 3 ปีที่แล้ว

    காலத்திலும் அழிக்க முடியாதது கல்வி. அதை கை விட்டு விடாதீர்கள் கௌசல்யா மற்ற வர்களுக்கு கற்றுக் கொடுங்கள். உங்கள் தன்னம்பிக்கையை யும் உங்களையும் வாழ்த்துகிறேன். உங்கள் சமூகம் கல்வி யினால் வளர நான் இறைவனை வேண்டுகிறேன்.

  • @megarajmegaraj6258
    @megarajmegaraj6258 5 ปีที่แล้ว +4

    God bless you🙌
    Ningge nalla irukanum,nalla irupingge👐🙌👐🙏

  • @mohamedfaizal3365
    @mohamedfaizal3365 4 ปีที่แล้ว +1

    ஜாதி ,மதம் இது நாம தேர்வு செய்து கொன்டது
    இறைவனின் படைப்பில் மணிதர்கள் சமம்

  • @jothishajoe3057
    @jothishajoe3057 5 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள் மா❤

  • @bharathammusthapha4601
    @bharathammusthapha4601 6 ปีที่แล้ว +7

    Thanks news 7 i am happy be case my student..

  • @sundarisellakannu1974
    @sundarisellakannu1974 6 ปีที่แล้ว +2

    Arumaiyana speech sister, thelivana sinthanai ungalukku, congratulations sister

  • @ukwalestamizhan
    @ukwalestamizhan 6 ปีที่แล้ว +19

    She is born genius. GOD BLESS YOU

    • @gujendhiranannamalai4768
      @gujendhiranannamalai4768 5 ปีที่แล้ว

      God bless you sister

    • @thansinghk8463
      @thansinghk8463 5 ปีที่แล้ว

      Nature Lover உன்னுடைய குறிக்கோள் நிறைவடைய வாழ்த்துக்கள், முயற்சியை கைவிடாதே

  • @purushothaman989
    @purushothaman989 6 ปีที่แล้ว +24

    வாழ்த்துக்கள்

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 ปีที่แล้ว

    கல்வி மட்டுமே சமூகத்தின் வளர்ச்சி ❤❤❤

  • @rajavelr2504
    @rajavelr2504 6 ปีที่แล้ว

    கௌசல்யாவிற்கு வாழ்த்துக்கள்... நல்ல சிந்தனைக்கு பாராட்டுக்கள். வளமுடன் வளரவேண்டும் என வாழ்த்துகிறேன்...

  • @SelvamSelvam-kc6tw
    @SelvamSelvam-kc6tw 3 ปีที่แล้ว

    வீர தமிழச்சி.💐💐💐💐

  • @shankarmarakamudiyathasong2333
    @shankarmarakamudiyathasong2333 3 ปีที่แล้ว

    hearty congrats my dearkausalya. you will get all success in your future. I pray to God your self.sure your community will develop in future.

  • @balrajeu6410
    @balrajeu6410 5 ปีที่แล้ว +1

    Valdhugal Nanpa 👏👏 💐💐💐

  • @parthibanm4689
    @parthibanm4689 3 ปีที่แล้ว

    சமூக மாற்றத்திற்கு தன்னுணர்வு கொண்ட நரிக்குறவர் சமூக தங்கை கௌசல்யா வாழ்த்துகள்.

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 ปีที่แล้ว +24

    Super thank you for news7

  • @marzooknazar6565
    @marzooknazar6565 3 ปีที่แล้ว

    Congratulations
    Please continue and give good Advising to your good societies.
    God bless you and your families with all friends of societies.
    Thanks

  • @majeedshfeek3407
    @majeedshfeek3407 6 ปีที่แล้ว +28

    அரசு தேவயான அடிபடை வசதி செய்து கொடுத்தால் சமுதாயம் மாறும் சாகோதிரிக்கு வாழ்த்துகள்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 5 ปีที่แล้ว +2

    மக்கள் மட்டுமல்ல அரசாங்கமும் இவர்களுக்கு வீடு மற்றும் கல்வி பண உதவி செய்ய முன் வரவேண்டும்.

  • @supreetha6808
    @supreetha6808 ปีที่แล้ว

    Congratulations dr sister kowsalya. Iam proud❤of you God bless🙏 you lam also Staff nurse Mysore jss H.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 5 ปีที่แล้ว

    தூய உள்ளம் படைத்தவர்கள நரிகுறவர்கள்.மகளே நீ மட்டுமல்ல உன் சமூகமும் முன்னேற வாழ்த்துக்கள்.

  • @brindhapandu1593
    @brindhapandu1593 2 ปีที่แล้ว

    Arumai 👌

  • @nirmalapandurangan8572
    @nirmalapandurangan8572 5 ปีที่แล้ว

    Awesome kousalya. U r great. All the best. May God bless u. 👌👌👌👌👌

  • @ds87372
    @ds87372 6 ปีที่แล้ว +140

    வாழ்த்துக்கள் சகோதரி. ஆனால் ஜாதியை குறிப்பிட வேண்டாம்

    • @sarangapani9906
      @sarangapani9906 6 ปีที่แล้ว +6

      Dinesh Kumar Sambath illa kurippida vendum appothaan intha samugam oru kattamaikkul irunthu veliye varum

    • @ds87372
      @ds87372 6 ปีที่แล้ว +5

      Saranga Pani சரி தான் நீங்க சொல்றது ஆன இவனுக இதை வச்சு ஜாதி அரசியல் பன்னுவாங்க

    • @smartpraveen2316
      @smartpraveen2316 5 ปีที่แล้ว

      Super my role for life

    • @songsmixup5391
      @songsmixup5391 5 ปีที่แล้ว

      Super

    • @raghusharma7054
      @raghusharma7054 4 ปีที่แล้ว +2

      ஜாதியை குறிப்பிட வேன்டாம் !
      ஆனால் அரசு சலுகையென்றால்
      ஜாதி சான்றிதலோடுதான் முதல் ஆளாக நிற்பீர்கள்.

  • @ravip7055
    @ravip7055 6 ปีที่แล้ว +7

    கௌசல்யாவுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @suthasureshvaran
    @suthasureshvaran 6 ปีที่แล้ว +5

    Salute for News7 Tamil

  • @தமிழ்பொண்ணு-ண3ந
    @தமிழ்பொண்ணு-ண3ந 6 ปีที่แล้ว +3

    Sending love and hugs from canada 😘😘😘😘

  • @muralikattan218
    @muralikattan218 3 ปีที่แล้ว +1

    அவர்கள் எல்லாரும் nalla இருக்கணும்

  • @hemashirin9382
    @hemashirin9382 5 ปีที่แล้ว

    Super Kowsalya! Sorry ma enku tamilaa comment type eppadi panna theriyala. Enoda manamarntha vazhathukal. May God bless you and your community through you. Lods of love. Hat's off!

  • @rajakr1912
    @rajakr1912 3 ปีที่แล้ว

    You are an Intellectual intelligent.
    10th score 344/500 at 69% is really appreciable since she has joined directly at 8th class only. She learnt English, maths and science especially writing skills, which she made her effort is unrealistic.
    Self-respect and self-esteem is the Motivation to become & success in her education is so called Intellectual intelligent.
    ரவுத்திரம் (ரொளதிரம்) பழகு.

  • @trickytuitions2158
    @trickytuitions2158 5 ปีที่แล้ว +4

    Congrats sister.. god bless u

  • @SaravananSaravanan-um2lo
    @SaravananSaravanan-um2lo 2 ปีที่แล้ว

    Arumai sagothari

  • @jebathottam-k6e
    @jebathottam-k6e 6 ปีที่แล้ว +24

    சகோதரி இயற்கை மருத்துவத்தை விட வேண்டாம் உங்கள் வளர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 5 ปีที่แล้ว +1

    Super sister u are a role model of your community

  • @azeesmbm5760
    @azeesmbm5760 6 ปีที่แล้ว +32

    சகோதரி யின்பேசீசியில்.நல்லதெலிவும்நம்பிக்கையிம்,தெறிகிறது,வாழ்த்துக் கல்

    • @kakababa4189
      @kakababa4189 6 ปีที่แล้ว +1

      Azees Mbm அவர் பேசும் தமிழில் கூட உன் எழுத்தில் இல்லை

  • @nallathambi9465
    @nallathambi9465 4 ปีที่แล้ว

    அன்பு சகோதரிக்கு எங்களது வாழ்த்துக்கள்.

  • @sundararajsasi7599
    @sundararajsasi7599 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோதரி

  • @chamusekar2345
    @chamusekar2345 3 ปีที่แล้ว

    Congratulations Kousalya....And We are all Wishes to your Good Service for Your's Pupils

  • @geetharani953
    @geetharani953 3 ปีที่แล้ว

    தடைகளை உடைத்து எரிந்து வா sister ❤️

  • @AjithVlogger
    @AjithVlogger 6 ปีที่แล้ว +35

    வாழ்க சமத்துவம்...

  • @சாந்தன்பரமேஸ்
    @சாந்தன்பரமேஸ் 6 ปีที่แล้ว +1

    முடியும் முயற்சித்தால் முடியும் வாழ்த்துக்கள் இன்னும் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @DeviDevi-sf1sq
    @DeviDevi-sf1sq 3 ปีที่แล้ว

    Super sister 👌👌👏👏

  • @gerogel3868
    @gerogel3868 3 ปีที่แล้ว

    சூப்பர் கண்மணி உன் குடும்பம் நலமா இருக்க வாழ்த்துக்கள்

  • @sivakumart7291
    @sivakumart7291 4 ปีที่แล้ว

    Superma. Excellent keep it up.

  • @suriyasis4875
    @suriyasis4875 3 ปีที่แล้ว

    God bless you ma. Congratulations keep it up. God always with you

  • @kanimozhi2400
    @kanimozhi2400 5 ปีที่แล้ว +1

    Gowsalya sister really very great, super vaazhthukkal

  • @premdass3753
    @premdass3753 6 ปีที่แล้ว +4

    Hello dear sis go ahead as u have taken steps surely u will be a great n good leader n model in d community be strong with ur gruop those who come forward to help u n bring u up. May God bless u n make u as a blessling vesal in ur community

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் இனம் முன்னேறுனும்

  • @AkbarAli-ho6jz
    @AkbarAli-ho6jz 5 ปีที่แล้ว +1

    Thanks to News 7 channel for such program

  • @sandyeditz3481
    @sandyeditz3481 5 ปีที่แล้ว

    Akka super.. Nice speech.

  • @kandhanbalakrishnan669
    @kandhanbalakrishnan669 4 ปีที่แล้ว

    I will help you கௌசல்யா you are very great, don't miss your way of life in any situation.

  • @vendanpl
    @vendanpl 3 ปีที่แล้ว

    Dear🙏💕 good👍 daughter I salute you for your good deciding to be a change you get a chance to win