கதறி அழுத பாலா அண்ணா 😭சுமதிக்கு ஒரு நல்லது நடக்குமா?| Udhaya Sumathi| Keerthi bala
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025
- கதறி அழுத பாலா அண்ணா 😭சுமதிக்கு ஒரு நல்லது நடக்குமா?| Udhaya Sumathi| Keerthi bala
#udhayasumathiofficial #keerthybala #rajarubi #ashwincharu #kiritibala #durgarajiv #influencers #pongalcelabration #pongalopongal #pongalgames #thaipongal #pongalcelabration2025 #fugame #prankvideo #galattapink #youtubers
Location Courtesy:
Kanakathara Restaurant:
Kanakathara Restaurant | Best Non Veg Restaurants in Coimbatore | Best Restaurants in Coimbatore g.co/kgs/1pcuWtp
➡️Darling
Darling Retail - Mobiles | Electronics | Furniture
138 stores across Tamil Nadu - For Offers: 82208 64444
Visit us at: darlingretail....
Follow us at: / darlingretail
Sheenlac Speciality Coatings.
Explore a wide range of speciality coatings, wood coatings,
wall paints, floor coatings, automotive re-finishes and industrial coatings.
Our range of products are now available in shop.sheenlac.com & amazon
Shopping Link: www.shop.sheenlac.com
Website : www.sheenlac.com
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
அவர்களின் இடத்தில் இருந்து பார்த்தால் தான் அவர்களின் வேதனை புரியும் என்னால் உணர முடிகிறது 😢❤
Miss you Udhaya anna 😭😭😭🙏🙏🙏🙏
நீங்க நல்ல நட்பு , சுமதிக்கு நீங்க எல்லோரும் துணையா இருங்க
புருஷன் இல்ல என் பூ வைக்கிறன்னு சொல்றவங்களுக்கெல்லாம் தான் இந்த பதிவு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு பூ வெச்சி பொட்டு வச்சு வளையல் போட்டு பாவாடை சட்டை போட்டு அப்பா அம்மா பாப்பாங்க அப்போ கல்யாணம் ஆனா தான் அந்த குழந்தையா இருக்கும்போது அப்பா அம்மா வச்சு ரசிக்கிறாங்க கணவரால் வந்தது உச்சந்தலை நீர் வகுத்து குங்குமமோ காலுல மெட்டி கழுத்துல தாலி இதுதான் குங்குமம் பூவும் வளையலும் அப்பா அம்மா கொடுத்தது அது கணவர் குடுக்கல அப்படியே இருந்தாலும் எந்த கணவருக்குமே தன் மனைவிய கண்ணுக்கு அழகாவும் மனசுக்கு அழகாவும் பாக்க ஆசைப்படுவாங்க
Bala anna keerthi akka kadaisi varai sumathi akka kuda neeinga irukanum❤
கணவர் இறந்த பின்... பூ, பொட்டு வைக்க கூடாது..😢 என்ற நிலை மாற வேண்டும். அவர் கொடுத்த பூ, பொட்டு... அவர் இல்லாத போதும் வைத்து கொண்டால்.... வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள கூட விருப்பம் இருக்காது. அவர் நினைவுடன் கடைசி வரை... குழந்தைகளுக்காக வாழ வேண்டும் 🎉... வேறு ஒரு துணை இருந்தாலும் நிரந்தரம் இல்லை...😢
Yes facctu❤❤❤
Yaar edhu sonnalum thookki kuppayil podu, safety vazhu, second marriage emathittu poranunga, nee happy aa irukka kattrukol, ilamai thadumara saiyum, adhai vendruvinttal unakku endha problem ille magale, un maganai nandraga padikka vai
Unmai ❤
100% உண்மை தான்
Hey yaru Nega Ela oru husband ela ma oru ponu thaniya Evlo problem therium ha suma ela ethuna solitu irukenga chi
சிஸ்டர் ஊர் உலகத்துக்காக நீங்க வாழ வேண்டாம் உங்களுக்கும் உங்க பையனுக்காக நீங்க வாழ வேண்டும் நாக்குல நரம்பு இல்லாம ஆயிரம் பேர் சொல்லுவாங்க அதுக்கெல்லாம் நம்ம காது கொடுத்து கேட்க கூடாது நீங்க உங்க பாதையில போங்க சிஸ்டர் வெற்றி உங்களுக்கே நிச்சயம்❤❤❤❤❤❤
Eppadi oru alu eruntha kudumbam nasama pogum
@@rasinisekar9753 சுமதியை உங்க தங்கையா நினைத்து அந்த குடும்பத்துக்கு உங்களால உதவ முடியுமா முடியாதுல்ல அப்புறம் எதுக்கு உங்க பதில் உங்கள மாதிரி என் ஆள் இருந்தா இந்த உலகமே முன்னேற முடியாது
@@akkitchens16 neenga poi avangala vazha vainga
First unga parents oda papigalanu theriyathu
Ethuku oru advoice apa ethukku you tube chennal nala vishyam podalam ok va husband yelanthu antha thokkam oda ila athu oru thathuvom enoda sagothariya eruntha eppadi vida matten vera work pogalam eppadi padatha pottu alappikittu erukkavendathu ella ok
I like this girl...she is running for her child's life even after loosing her husband...great and love you sumathi
L.l.gv.
Every parent does that.
@@haritha302 oh then for whom are child orphanages are running
Avunga avunga life avunga vaalranga judgement panna namma yaru avunga young age ponnu avungalukku aasai irukkum flower vacha enna yarum thappa pesathinga
Flower matum ila UDHAYA oda friend ah yae vechirunthanga
கணவர் இழந்த உங்களுக்கு,.. நல்ல தோழி அண்ணா உங்களுக்கு கடவுள் அமைச்சு கொடுத்து இருக்கிறார் .... மென்மேலும் வளர்ந்து வரணும்.... உங்கள் நட்பு நீடிக்கனும் ❤❤
Hey lusa@@Doodle02
.@@kavithatha2027
இந்த நட்பு சாகும் வரை தொடரட்டும்❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉❤❤❤ பூ,பொட்டு எல்லாம் திருமணம் செய்த பிறகு நீங்கள் வைக்க வில்லை பிறந்தது முதல் வைத்து இருக்கிறீங்க.உங்கள் உரிமை உங்கள் வாழ்க்கை நீங்கள் சந்தோஷமாக வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉🎉
Akka unga friendship paathu..naan kannu vachuten akka...😅suthi potukonga❤romba azhaga iruku indha bonding paaka 😊❤
Ni happy ya iruma ni odu god with you❤❤
“உனக்கு பிடித்ததை செய்” சமுதாயம் நம்ம பின்னாடி நல்லதுக்கு வர போறதில்ல
avangalukku puduchadhu romba asingamaana vishayumnu soldraanga.. andha 1 lakh rate news paarthen. unmaiya poiyaa theriyala. idhai encourage panna vendaam.. ippothaan news paarthen.. paarkalaam yaar unmainu..
Neenga ellarum ippo pola yeppavum Happy ah irukanum😊😊God Bless You All❤❤❤
Ur great akka love you akka❤
இந்திய நாட்டு தியாகிகள் அணைவரயும் நேர்காணல் எடுத்ததுக்கு கல்லாட்டா சேனல் கு மிக்க நன்றி
Dnt worry sis ❤luv u sumi akka
Our life our decision sis... Don't worry sis... U r my daughter favorite pair... 💝
Hi I am from Sri Lanka
Sis neenga rombe best sis neenga unga nalla manasukku nalla iruppinga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
4.34 well said 👍👏👏200% Correct
Lvu soo much my dr sis ❤🤩🔥🔥🔥🔥miss u soo much udhya anna😭😭😭
Don't worry Sumathi sister
பூ வைங்க பொட்டு வைங்க.... சந்தோஷமா இருங்க...
Ithu unga life. Ungaluku ethu sarinu thonutho atha seinga. Yarum ungalukaka vanthu unga kooda last varaikum vara pirathu illa. So ithu unga life. Ningathan decide panni nallapadiya valanum. Yara pathium kavalaipada vendam. 1000 peru 100000 pesuvanga. Don't bother about it🎉
சுமதி அக்காவ யாரும் பேச வேண்டாம்.அவங்க சின்ன பொண்ணு.உங்களுடைய சொந்த அக்காவா நினைத்து பாருங்க.தப்பா பேச மாட்டேங்க.😢
Love you so much Anni my my impressing women உங்கள எனக்கு ரோம்ப புடிக்கும் உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க யார் பேச்சையும் காதுல வாங்காதிங்க
சரியான பதில் உன் புருஷன் உனக்கு துணையாக இருப்பார்
நீ நல்லா வீடியோ போடுற கவாச்சியா வீடியோ போடுற சும்மா அழுது ஊரை ஏமாற்றாதே முதல்ல நீ ஒரு நல்ல வேலைக்கு போ உன் மகளை படிக்க வை
Correcta soniga Eva oru yamathu kaari
Apdiye ethu varaikum udhaya neyabatguliye vaazhuralaam yelarum nambiga antha samadhi kuda vedio pottu kasu paka tha katuna naaaai
Eva aluthu sympathy creat pantra
Yes
Correct 💯 .athu yepdi pesumbothu .alugurathu kamicha konjam wiws varumnu .pesuringa . video podringala .podunga ithuku ye aluganum
சுமதி அக்கா உங்க மனசுக்கு எல்லாம் நல்லது நடக்கும் உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
After loosing husband not keep the bindhi n flower nothing like that flower n bindhi it came from mothers place what Sumathi said is 100 % right .❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Na Muslim enga samuthayamum ipidithan Sumathi sonnatha 💯 unmanayana varthai nama porantha namaka motha vechcha poo potta namma appa amma than extra koda varatha husband avara vechcha potta thali itha than unma super akka. Akkavakkagavum kolathekagavun niga alaga irukanum ❤
Akka neenga eppothum smiling ga irukkanum happy ya irukkanum no feeling
உங்களுக்கு பிடித்ததை செய் God bless you❤❤❤
Super sumathi sister❤ ur words to women life encourage
Sister nama ennaikume namakagavum namma kolanthaikagavum mattum than vazhlanum ,pesura nayeenga pesitethan irukunga ,namaku ennaikume namma life mukkiyam ,adutha nayeenga petchi mukkiyam illa ,yedhu madanthalum idhuvum kadanthu pogumnu poite irukanum.......❤keep rocking sis ❤❤❤❤
Sweet sister .... Love you sister.... Onga peachchu eanakku nampikkai erunthuchu...
Super sister
Happy. Pongal..poo.pottu.vaikkurathu.avarudaiya..viruppam..pls..sollathinga.❤❤❤❤❤❤❤❤❤❤
God bless you always ma..
சகோதரர் சுமதிஆண்டவர்உன்இருக்குர்❤❤❤❤❤
Don’t care about the society just focus on your child and never feel alone because your son is there for you ❤
Super sister ❤❤🎉
misssssss u udhaya anna💔😩😔😔😔
ஏங்க ப்ரோ..அது என்ன சுமதிக்கு நல்லது நடக்குமா ன்னு தலைப்பு????...நல்லது நினைத்து தான அந்த அன்பு தாலி கட்டினான்... அதையும் கலட்டி வீசிட்டாளே....அது ஏன் ன்னு கேட்டீங்களா
வெரி குட் சுமதி நீங்கள் தைரியமா இருக்கிறது ரொம்ப புடிச்சிருக்கு நல்லா ஒரு எல்லோருக்கும் வழிகாட்டியா இருக்கிறீங்க இப்படித்தான் ஒரு பொண்ணு இருக்கணும் பூ பூ பொட்டு வச்சுக்கலாம் உண்மையாலுமே நீங்க சொன்ன கருத்து ரொம்ப எனக்கு பிடிச்சிருந்தது உங்கள மாதிரி சின்ன வயசு பொண்ணுங்களுக்கு ஒரு வழிகாட்டியா நீங்க இருங்க ஆல் தி பெஸ்ட்
Thasathiyakigal interview super galata chennal
அவள்அவள் புருசனை விட்டுவிட்டு வேறு திருமணம் செய்கிறார்கள். ஆனால் தங்கள் கணவர் இறந்த பின்பு நீங்கள் ஏன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக்கூடாது. நல்ல ஒரு மனிதர் கிடைத்தால் தயவுசெய்து திருமணம் செய்து கொள்ளுங்கள் இதுவே உங்களுக்கு மற்றும் உங்கள் குழந்தைக்கும் நல்லது.
@@aloycisfranciska8505 already she done 2nd marriage one weeknl kuda valala
Second marriage panni avana kalati vitanga
2nd marriage panna views kaga aprm thorathi vituta
Dai 2nd marriage agi avana துரத்தி vidduda
Super akka 🥰🥰🥰🥰🥰
Poga poga ungaloda life style change aguthu, nite party poringa new year,saree la kuda video podalam,modern dress la podanum illa,nenga unga husband kuda irukum pothu ipadi than videos pottingala,ipadi video pottu dance adi sambathikanum illa, evalv ladies single parent ah,vittu velai seithu kapathuranga,place ku atha mathiri dress pannanum,unga son life nalla irukanum na,neenga unga son kelvi kekkura mathiri nadakathinga feature la....
Avangloda passion social media than soo avanga epa udhaya anna iruntha rendu perum senthu party poirupanga ellam than panirupanga,epa avanga ella so thaniya poranga edhula ena thappa kandu puduchutinga...suma pesunumnu pesa kudathu,avanga edhathula erundhu yosinga
Yes nalla oora menjitu iruka avuthu potu ipo apdiye pathini Mari aluvura
😭😭😭😭😭👍👍👍👍 bala anna🥰🥰🥰🥰😘😘😘
Bala anna fans
Yantha naai solrathaium nanachu feel pannathinga ka , neenga yapaum happya irunga
Social media nu vantha,unga personal life um sethu thane poduringa,apo ena comments vanthalum athukanum,bad comments vara kudathu na,social media la varathinga, social media la potta ellak keppanga than,nalla comments varum pothu athukuringala la,athe pola bad comments um accept pannithan aganum
வாழ்த்துக்கள் சகோதரிதுணிச்சலசெயல்படுங்கள்
Super sis unka life unka virupapadi erunka yar pesum kekathinka
Sumathi enjoy ur life, nejama na udhaya ponathuku na feel panunen, ne enjoy pannu
Yar solrathayum kathula vagigsthega sister nega Nala irubega
Miss you Udhaya bro
Miss u udhaya
Its her life , her choice.. avangala vazha vidunga.. please consider about re marriage if u wish ,as u r too young ,u need a companion for safet and support.. take care sis .. be happy always . We r with u dont worry
அவரவர் சொந்த விருப்பத்தில் யாரும் தலையிடாமல், யாரையும் எதற்கும் நிர்பந்திக்காமல் இருக்க வேண்டியதுதான்...
Great man bala anna ..
Don't feel ma 🙏🙏🙏
உன்ன யாரு எப்ப பூ வைக்க கூடாது பொட்டு வைக்க கூடாதுனு சொன்னது. எதுக்கு இப்போ அழுது அனுதாபம் தேடுற. நல்லா dance photo shoot promotion promotion ன்னு ஊர ஏமாத்துற வீடியோ தானே போடுற. வருசத்துக்கு ஒரு நாள் மட்டும் mullu செடி குப்பை செடி எல்லாம் வளந்து போய் இருக்க உதயா கல்லறைய சுத்தம் செஞ்சு அழுது வீடியோ போடுவ. நீ உம் வாழ்க்கையை பாத்துட்டு சந்தோசமா இரு ஆனா அழுது நடிச்சு யாரும் சொல்லாததை எல்லாம் சொல்றங்கனு பொய் சொல்லி மக்களை ஏமாத்தாத. இவளோ உதயா உதயான்னு நிஜமா urugura யாரும் அவன் செத்து 6 மாசத்துல அடுத்த கல்யாணம் பண்ண மாட்டாங்க. நல்ல வேல நீ போடுற ஆட்டத்தை பாக்க அந்த உதயா இல்ல.
Sariya sonninga orikkira mathiri
@@MohamedImran-t1z இதுக்கெல்லாம் உரைக்குமா boss இதையும் content ஆக்கி காசு பாக்கும்
Crct
Avanga antha kastathula irunthu veliya varanum nu than next marriage pananga but avanglala mudila soo apave adhula irunthu veliya vantanga avanga promotion, photoshoot idhula porathu la entha thappu ilaye atha avanga passion ah eduthukuranga avlo than,en oru model oru heroine ku la feelings eh irukatha ,ena pesitu irukinga avanga edhathula erunthu yosinga
Unakkulam manasaatchiye illaiya avanga feeling unakku puriyalaya udhaya ellathaium sumathi kooda irunthu paathuthan irukkaru avaru sappottodathan ivanga vidio poduraaanga
Plz sister don't worry plz sister take your baby 🎉❤🎉
Nanga unmaiya enga kanavunkkaga vaalrom sonna naanga inda poo potu metti ye yaali kooda poduradu tappu illa purushan uirodu irukkumpodey taali potu poo illama westren cultural vaalranga kanavar irukkum podu metti poduradum kanavar illana metti podatunu irukkuradum enaku pidikkala avar illada podu kandippa podanum kaaranam avr irukkirar engindra ninaipum appothan jaasthiya irukkum avr kattyathalithaney iniyarum kaatapovadum illa avr kattiyadagave irukkatum❤❤❤❤
confidence su mathi sis ... I appreciate. I love you.... Sister.....😘
Ellarumkum ooru nal ooru nilamai varum adhu mathiri. Soo solluravanga solluvanga. Neenga feel panathinga sumathi concentrate on your carrier.be happy always 🤗
அக்கா நிங்க கவலைப்பட வேண்டாம் சந்தோஷமாக இருக்க அக்கா
I got tears when Bala Anna cried
பூ வைக்கக்கூடாது பொட்டு வைக்க கூடாது அப்படி இருக்க கூடாது இப்படி இருக்க கூடாதுன்னு சொல்ற ஒரு நாயாவது அந்த பொண்ணுக்கு பாதுகாப்பு கொடுப்பாங்களா இல்ல கொஞ்சம் ஆறுதலா தான் இருப்பாங்களா திட்றதுக்குன்னு ஊரே வரும் ஆறுதல் சொல்ல ஒரு நாயும் வராது வாழ்க்கை ஒருமுறைதான் அது அவங்க அவங்க விருப்பப்படி அவங்க வாழ்க்கை வாழலாம் அடுத்தவங்க ஜட்ஜ்மெண்ட் பண்ண எந்த உரிமையும் கிடையாது இந்த மாதிரி நிலைமை எல்லாம் அவங்க அவங்களுக்கு வந்தா தான் புரியும் பூவும் பொட்டும் ஒன்னும் புருஷன் கொடுத்ததில்லையே எல்லா பொண்ணுமே பொறந்தப்போ இருந்து வைக்கிறது தானே அது திடீர்னு கல்யாணம் ஆகுது புருஷன் இறந்து போயிட்டார்னா பூ வைக்க கூடாது பொட்டு வைக்க கூடாதுனு எப்படி சொல்ல முடியும் சரி அடுத்தவங்க கிட்ட எனக்கு பூ வாங்கி கொடு பொட்டு வாங்கி கொடுன்னு கேட்டா அவங்க வைக்க கூடாதுன்னு சொல்லலாம். நாம நம்ம காசுல வாங்கி வைக்கிறோம் அடுத்தவங்களுக்கு எதுக்கு பதில் சொல்லணும்
Udhaya anna mattum irunthu iruntha sumathi akka level vera.. 😢
Hi sister don't worry I too facing same problem purusan ella ethuku poovaikura ethuku dress panikura nu entha society thaan nambala kekuthu ennaku oru payan erukan avanuku kaga odurein
Super 👍
கடவுள் சுமதியையும் சாம் குட்டியையும் ஆசீர்வதிப்பார்
Big burden for bala anna also. Because she need to handle both family carefully
யாரும் தப்பா.பேசாதிங்க.அவங்கவிருப்பம்.சின்னபொண்ணு.பூ.பொட்டு.வைச்ச.என்ன.வயதனாங்க.வைக்கராங்க.இந்த.பொண்ணு.வைச்ச.உங்களுக்கு.என்ன.அந்த.பொண்ணு.எப்படினா.வாழட்டும்.உங்கவேலைய.பாருங்க.உங்க.வீட்ல.இந்நமாதரி.நடந்தா.வேடிக்கை.பார்ப்பிங்களா
🎉sumathi -kirti sisters
Super be careful sister boold girl... Sema good friends
Oru ponnu poo pottu yelamey porandhulaley irukuradhu..adhu yarukagavum yedhukagavum vittu koduka mudiyadhu..even naanum..apdidhan irupen..ne vei ma.yepavum pola iru..yarukagvum yedhukagavum feel panadha pesuravan pesuvan pesura vaai ya mooda mudiyadhu...stay bless..with kid..❤
Naa pathuruka pesiruka photo eduthuruka but pic eduthu 1 month apram than avanga death oru news en frd sonna napala nalla pesuvanga uthaya anna Sema jollya irupanga
Super akka 👍♥️
Yaru venalu enna vena sollatu Sumathi nenga feel pannathinga solravanga yaru nammala pakka mattanga nammaku paiyan erukka avana Namma tha pakkanu so nenga feel pannathinga
சுமதி அக்கா நீங்க எதுவும் feel pana வேணாம் உதயா அண்ணா உங்க கூடவே தான் இருக்காங்க அத மட்டும் mind la வசுகொங்க
👌 sumathi sis rake care👍
Sumathi ur too good ma
Sister vidunga❤❤❤❤❤
Sister no feeling love you so much 🫂❤️
Ivangaluku 2nd marriage pananga thana 😮😮😮
life super இருக்கனும்
Paid promotion only definitely.pure heart say this
யார் வேண்டுமானாலும் எப்படியாவது பேசட்டும் நிங்கா உன் மகனுக்கு காகா.உளைத்து முன்னேர்ருங்கள்
யாராக இருந்தாலும் விபத்துக்களை தவிற்க சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் இல்லை என்றால் எனக்கும் இதே நிலைமைதான்
Don't worry maa
Adikaaga saethu 1 year aana udane marriage ah...idhula kanner vera...atleast 2 to 3 years kandippa venum
நீ எல்லாமே செஞ்சிக்கோ ஆனா ஓவர்சீன் வேண்டாம்
Ninga over panringa athan negative comments varuthu
Nenga pesurathu correct ponnunga ipditha eruknum
Ur great sis