பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதிக்கு இருக்கும் தமிழ் மொழிப் பற்றில் சிறுதுளிகூட நம்மவர்கள் பலரிடம் இல்லையே என்று நினைக்கும்போது வெட்கமாக இருக்கின்றது. பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதிக்கு தமிழ் மக்கள் சார்பில் எனது இதயபூர்வ நன்றியுடன், வாழ்த்துக்களும்! கடவுளின் ஆசீர்வாதம் என்றென்றும் உங்களுடன் இருப்பதாக.
தமிழ் மொழியில் இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு தமிழ் மொழியில் வாழ்த்துக்கள் கூறிய பிரன்ஸ் அதிபருக்கு எனது அன்பும் நல் வாழ்த்துக்களும் God Bless You 🎉வாழ்த்துக்கள் 💕🙏🌹
French அதிபருக்கு மிக்க நன்றி! ❤இங்கு அவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியுள்ளார். இலங்கை அதிபருக்கான மறைமுக அறிவுரை ஒன்று. மற்றயது Franch குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரின் மனங்களை குளிர்வித்ததின் மூலம் அவர்களின் வாக்குகளை தன்பக்கம் ஈர்த்தமை. Bravo mr. Emmanuel Macron !❤❤❤❤❤❤❤❤❤❤
This is fake news..There is no message from Emmanuel Macron on his official site facebook or X. These guys just spreading for their views without verifying anything.
Don't spread fake news. There is no post on Macrons official sites. Verify before you post by going to official sites. Just don't post nonsense for your views.
🌺👍🌺👍🌺👍🌺👍🌹மிக மிக சிறந்த முறையிலும் நேர்த்தியாகவும் உடனுக்குடன் செய்திகளை தரும் உங்கள் தகவல் நிறுவனத்தை நாங்கள் பாராட்டுகின்றோம் மிக மிக நன்றிகள்🌺👍🌺👍🌺👍🌹👍🌺👍
பிரெஞ்சு ஜனாதிபதிக்கு நன்றிகள்.. எமது தாய்மொழிக்கு கிடைத்த அங்கிகாரத்திற்காக பெருமிதம் கொள்கிறோம்… அனைத்து தமிழ்மக்களின் புகலிட கோரிக்கையை ஏற்று வதிவிட உரிமை வழங்கப்படும்போது சந்தோசம் இரட்டிப்பாகும்.. எமக்கான விடிவிற்காய் காத்திருக்கிறோம்… பொறுத்திருந்து பார்ப்போம்…
எனக்குதாய்மொழி பிரெஞ்சு இருந்தும் உங்களுக்கு புரியும்ஆங்கிலமூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்?இருந்தும்தமிழுக்கு முதல் மரியாதை? அதற்கு மதிப்பு கொடுத்துதான் உங்களுக்கு வாழ்த்து தெரவித்திருக்கின்றேன்? அதுபோல நீங்களும் அந்த தமிழ்மொழிபேசும் மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை பெற்றுகொள்ள உங்கள் ஆட்சிகாலத்தில் முயற்சியுங்கள் என்பதனை தொக்கி நிற்கிறது !! பிரெஞ்சு அதிபரின் வாழ்த்துக்கள்!!! நன்றிஐயா!!!!
அன்பின் தமிழ் அடியான் அவர்களுக்கு நன்றி யும் வாழ்த்துக்களும். முதலில் அடுத்து பிரான்ஸ் நாட்டின் கெளரவ மாண்புமிகு உயரதிகாரி அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி கரம்கூப்பி பலகோடி வாழ்த்துக்கள் நன்றி களை தெரிவித்து க்கொள்கின்றேன். ...75 வருட கால சிங்கள ஆட்சியில் எம் இனம் படுகொலை செய்ய ப்பட்டுள்ளது. சிறையில் அடைத்து சித்திரவதைப்பட்டுள்ளது .அங்கவீனப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து செய்தியை உங்கள் மூலமாக அறிந்த தும் ஆனந்த கண்ணீர் வந்து விட்டது. ஏனென்றால் இந்த செய்தி என்கணிப்பின்படி எதை சொல்லி யுள்ளது. இனிமேலும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் தமிழ் மக்களுக்காக துணை நிற்போம் என்பதை சிங்கள இனவாதிகளுக்கு ம் தமிழ் தேசதுரோகி களுக்கு ம் அடித்து கூறி யுள்ளார்.
அவர் எல்லோராலும் விரும்பக்கூடிய ஒரு சிறந்த தலைவராகவே வலம் வருகிறார். France வாழ் தமிழர்கள் சார்பாகவே இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டதாக உணர முடிகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ❤️🙏
மதிப்புக்குரிய பிரன்ஜ் ஜனாதிபதி அவர்களிற்கு தமிழர் வரலாற்றில் தடம் பதிக்கும் உயிரூட்டமான நன்றிகள்🙏🏻 பேருண்மைமிக்க ஜனநாயக தேர்தல் மூலம் அவதரித்த ஶ்ரீலங்கா ஜனாதிபதி கலியுக வரதனின்(குமார-ன்) கடாக்ஷ்சமே, தமிழ்க் கடவுள்முருக அவதார புருஷருக்கு தமிழில் வாழ்த்து! எல்லாம் இறைசெயல் 🙏🏻 கால்கோலாக இலங்கை மாதாவின் தேசிய கீத பாராயணத்தின் போது சகல மதத்தலைவர்களும் எழுந்து நின்று இறை மரியாதை கொண்டதே சுபமுகூர்த்த அரசாண்மை⚖️ எம்பணி அரசபணி அஃதே இறைபணியாகுமே🙏🏻
Tamil is an ancient,refined and civilised language on earth. I shall thank His Excelleny the President of France for having wished the new President of Sri Lanka in Tamil.
பிரான்ஸ் நாட்டு அதிபருக்கு எமது நெஞ்சம் நிறைந்த நன்றி ❤❤❤❤❤❤❤❤
உண்மையில் மகிழ்வான செய்தி
பிராஞ்சு ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்❤🎉
நிறைய சந்தோசம். நன்றி பிரெஞ் ஐனாதிபதி❤❤
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள் ❤️💐💐
நன்றி பிரஞ்சு அதிபருக்கு👏🏿👏🏿👏🏿
இச் செய்தி நெஞ்சம் நிறைந்த மகிழ்வைத் தருகிறது❤❤❤❤❤
பிரான்ஸ் ஜனாதிபதி அவர்களே நமக்காக தமிழில் வாழ்த்தியமைக்காக நன்றியும் வாழ்த்துகளம்
பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதிக்கு இருக்கும் தமிழ் மொழிப் பற்றில் சிறுதுளிகூட நம்மவர்கள் பலரிடம் இல்லையே என்று நினைக்கும்போது வெட்கமாக இருக்கின்றது.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதிக்கு தமிழ் மக்கள் சார்பில் எனது இதயபூர்வ நன்றியுடன், வாழ்த்துக்களும்!
கடவுளின் ஆசீர்வாதம் என்றென்றும் உங்களுடன் இருப்பதாக.
உண்மை
Appreciate and grateful to President Macron 's message in Tamil .Kandiah Ganeshalingam Ilford. UK
Greetings to French President ❤❤❤❤❤ Salutes
நன்றி
வணக்கம்
வாழ்த்துக்கள்
நன்றி ஐனாதிபதி மக்றோன் அவர்களுக்கு
We are very proud of Emanuel Macron Thank you 🇫🇷❤
தமிழ் மொழியில் இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு தமிழ் மொழியில் வாழ்த்துக்கள் கூறிய பிரன்ஸ் அதிபருக்கு எனது அன்பும் நல் வாழ்த்துக்களும் God Bless You 🎉வாழ்த்துக்கள் 💕🙏🌹
Thank you!
French அதிபருக்கு மிக்க நன்றி! ❤இங்கு அவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியுள்ளார். இலங்கை அதிபருக்கான மறைமுக அறிவுரை ஒன்று. மற்றயது Franch குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரின் மனங்களை குளிர்வித்ததின் மூலம் அவர்களின் வாக்குகளை தன்பக்கம் ஈர்த்தமை. Bravo mr. Emmanuel Macron !❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி.நம் தமிழை மனதார ஏற்ற மைக்கு.வாழ்க வளமுடன்.
❤❤❤❤❤❤❤️வாழ்க தமிழ் 💞💞💞💞
❤❤❤வணக்கம் ❤❤
❤ தமிழ் மொழியில் வாழ்த்துச் சொன்ன பிரான்சு நாட்டு அதிபருக்கு எனது பணிவான மற்றும் அன்பான நன்றிகள்❤🎉❤
❤del
❤❤
This is fake news..There is no message from Emmanuel Macron on his official site facebook or X. These guys just spreading for their views without verifying anything.
Don't spread fake news. There is no post on Macrons official sites. Verify before you post by going to official sites. Just don't post nonsense for your views.
🌺👍🌺👍🌺👍🌺👍🌹மிக மிக சிறந்த முறையிலும் நேர்த்தியாகவும் உடனுக்குடன் செய்திகளை தரும் உங்கள் தகவல் நிறுவனத்தை நாங்கள் பாராட்டுகின்றோம் மிக மிக நன்றிகள்🌺👍🌺👍🌺👍🌹👍🌺👍
பிரான்ஸ் அதிபருக்கு கோடி நன்றிகள்
நன்றிகள் பிரஞ்சு அதிபருக்கு❤❤❤❤
தமிழ் வாழ்க இனிமேலும்
எங்கள் அரசியல் உரிமைகளுக்கு... மதிப்பு...
யாராக.. இருந்தலும்.... வழங்க.... வேண்டும்....
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்றோன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
பிரான்ஸ் ஜனாதிபதி பல இன
மக்களின் தலைவர். முன்மாதிரியான வாழ்த்துக்கள்.
மக்கள் தலைவர் ஜனாதிபதி அநுர அவர்கள் ஐக்கிய இலங்கை காண வாழ்த்துக்கள்.
எரிக் சோல் ஹைம் மறு அவதாரம் தான் மக்றோன்
Excellent . Congratulations for French president.
பிராஞ்சு . ஜனாதிபதிக்கு எம் இதயபூர்வமான நன்றி .❤🙏
❤
ஆம் … நன்றி ஜனாதிபதி அவர்களுக்கு❤❤❤❤❤❤❤
எமது தாய்மொழிக்கு கிடைத்த அங்கீகாரம், மகிழ்ச்சி
-நன்றி தமிழ் அடியான்👍-
தமிழ் மீட்பு பெற்ற உலகத் தலைவர்களில் இவரும் ஒருவர்
இல்லை.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் யூத அடிமை நாடுகள்.
எரிக் சோல் ஹைம் = மக்றோன்
வாழ்க தமிழ்❤
பிரான்ஞ்சு அதிபர் அவர்களே உங்களிற்கு எங்கள் இதயம்நிறைந்த நன்றி ஐயா.❤
பிரஞ்ச் சனாதிபதி அவர்களுக்கு நன்றிகளும்,வாழ்த்துகளும்.!
பிரெஞ்சு ஜனாதிபதிக்கு மிக்க நன்றிகள் ❤
பிரெஞ்சு ஜனாதிபதி அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் ❤
பிரெஞ்சு ஜனாதிபதிக்கு நன்றிகள்..
எமது தாய்மொழிக்கு கிடைத்த அங்கிகாரத்திற்காக பெருமிதம் கொள்கிறோம்…
அனைத்து தமிழ்மக்களின் புகலிட கோரிக்கையை ஏற்று வதிவிட உரிமை வழங்கப்படும்போது சந்தோசம் இரட்டிப்பாகும்..
எமக்கான விடிவிற்காய் காத்திருக்கிறோம்…
பொறுத்திருந்து பார்ப்போம்…
France ஜனாதிபதி அவர் களுக்கு எங்கள் இதயம் நிறைந்த நல் வாழ்த்துகள் வாழ்க!!! France ஜனாதிபதி! Sri Lanka....SivaT.
எமது தாய் மொழியில் வாழ்த்து தெரிவித்த பிரஞ்சு ஜனாதிபதிக்கு எனது அன்பு மறவாத நன்றிகள் ❤❤❤❤
நன்றி 🇨🇵❤️🇨🇵❤️🇨🇵❤️
பிரஞ்சு ஜனாதிபதிக்கு எம் இதயபூரபமான நன்றி ❤
,வாழ்த்துக்கள் உங்களுக்கு மிக்க நன்றி❤
Beautiful
Our best wishes to the President
நன்றி பிரான்ஸ் தலைவருக்கு🇩🇪
எனக்குதாய்மொழி பிரெஞ்சு இருந்தும் உங்களுக்கு புரியும்ஆங்கிலமூலம் வாழ்த்து
தெரிவிக்கலாம்?இருந்தும்தமிழுக்கு முதல் மரியாதை?
அதற்கு மதிப்பு கொடுத்துதான்
உங்களுக்கு வாழ்த்து தெரவித்திருக்கின்றேன்? அதுபோல
நீங்களும் அந்த தமிழ்மொழிபேசும்
மக்களுக்கு கிடைக்கவேண்டிய
உரிமைகளை பெற்றுகொள்ள
உங்கள் ஆட்சிகாலத்தில்
முயற்சியுங்கள் என்பதனை தொக்கி நிற்கிறது !!
பிரெஞ்சு அதிபரின் வாழ்த்துக்கள்!!! நன்றிஐயா!!!!
பிரஞ்சு ஜனாதிபதிக்கு எமது மனமார்ந்த நன்றிகள்❤
🙏🩷🇨🇦பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🇨🇦🩷🙏
பிரான்ஸின் ஜனாதிபதி அன்பிற்கும் பாசத்திற்குமுரிய இம்மனுவேல் மக்கிறோன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்
பிரெஞ்சு ஜனாதிபதி அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்❤❤❤❤❤ நன்றி தமிழ்அடியான்க்கு
மிகவும் மகிழ்ச்சியான தகவல்.நன்றி. மக்றோன் சிறந்த தலைவர்.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மிக்க நன்றிகள். நல்ல பதிலடி. எங்கள் தலைவர்க்கும்? 🌹🙏🌹❤️👍❤️🎉🎉🎉
தமிழ் மக்களுக்கு விடிவு பிறக்கும் ❤❤❤❤
நன்றி🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷 ஐனாதிபதிக்கு
பிரான்சு ஜனாதிபதி அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
நன்றி பிரான்ஸ் ஜனாதிபதி அவர்கட்டு(merci mr France précédent)
நன்றி பிரான்ஸ் தலைவருக்கு
❤❤❤பிரான்ஸ் ஜனாதிபதிக்கு நன்றி
❤ஆஹா❤அருமை❤சிறப்பு❤மகிழ்ச்சி❤ பிரான்ஸ் ஜனாதிபதி ஐயாவுக்கு நன்றிகள்❤
அன்பின் தமிழ் அடியான் அவர்களுக்கு நன்றி யும் வாழ்த்துக்களும். முதலில் அடுத்து பிரான்ஸ் நாட்டின் கெளரவ மாண்புமிகு உயரதிகாரி அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி கரம்கூப்பி பலகோடி வாழ்த்துக்கள் நன்றி களை தெரிவித்து க்கொள்கின்றேன். ...75 வருட கால சிங்கள ஆட்சியில் எம் இனம் படுகொலை செய்ய ப்பட்டுள்ளது. சிறையில் அடைத்து சித்திரவதைப்பட்டுள்ளது
.அங்கவீனப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து செய்தியை உங்கள் மூலமாக அறிந்த தும் ஆனந்த கண்ணீர் வந்து விட்டது. ஏனென்றால் இந்த செய்தி என்கணிப்பின்படி எதை சொல்லி யுள்ளது. இனிமேலும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் தமிழ் மக்களுக்காக துணை நிற்போம் என்பதை சிங்கள இனவாதிகளுக்கு ம் தமிழ் தேசதுரோகி களுக்கு ம் அடித்து கூறி யுள்ளார்.
உண்மை, தரமான பதிவு.
இலங்கை ஐனாதிபதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரான்ஸ் ஐனாதிபதிக்கு நன்றி
வாழ்த்துகள்
பாராட்டுக்கள்
தமிழருக்கு விடிவுகாலம் வந்ததின் அங்கிகாரத்தை எமது பெருமைக்குரிய எமது ஜனாதிபதி (France).நன்றி 🎉❤
பிரெஞ்சு ஜனாதிபதி எங்கள் உள்ளம் கனிந்த நன்றிகள் பல கோடி ❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் மனித நேயத்தின் வெளிப்பாடு.
பிரெஞ்சு ஜனாதிபதி அவர்களின் தமிழ்மொழி வாழ்த்துகளுக்கு. எமது மனம்கனிந்த வாழ்த்துக்கள். ❤
வாழ்க தமிழ் பிரெஞ்சு ஜனாதிபதிக்கு நன்றி
பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மனமார்ந்த நன்றிகள்....
பிரான்ஸ் ஜனதிபதிக்கு எனது நன்றிகள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
இப்படியுமா 👍. அருமை. எங்கடை சுத்து மாத்துக்களுக்கு நல்ல செய்தி.
நன்றி, வாழ்க தமிழ் வாழ்க வையகம்🎉🎉🎉
வாழ்க பல்லாண்டு பிரஞ் ஜ னாதி பதி அவர்களே
தமிழ் இலங்கையின் ஆதியான பூர்வீக மொழி.
அதனால், பிரென்ஞ் அதிபருக்கு மிக்க நன்றி.
நாம் எமது பிரெஞ்சு அதிபருக்கு இம்மானுவேல் மக்றோனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
எரிக் சோல் ஹைம்= மக்றோன்
எச்சரிக்கை
இனிய காலை வணக்கம் சகோதரா 🙏🌻 பிரஞ்ச் ஜனாதிபதி அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 🙏❤
பிரெஞ்சு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி.♥️
Je vous remercie pour votre vœux en tamoule à notre communauté nous donne des espoirs et de chaleur de votre part merci
Président Emmanuel Macaron
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நல்ல விஷயம்
தமிழ் வெல்லும்!
தமிழ் அடியான் தம்பிக்கு நன்றிகள் தொடரட்டும் பணிகள்
அவர் எல்லோராலும் விரும்பக்கூடிய ஒரு சிறந்த தலைவராகவே வலம் வருகிறார். France வாழ் தமிழர்கள் சார்பாகவே இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டதாக உணர முடிகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ❤️🙏
மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழியாகக் காணப்படும் தமிழ் மொழியில் வாழ்த்துகள்
We Tamils everyone proud
Merci beaucoup monsieur.❤
❤ ஐரோப்பிய நாடான பிரான்சிய ஜனாதிபதியின் வாழ்த்துக்காக நாமும் நமதுமொழியின் உலகத்தரத்தை எண்ணிவியந்துநிற்கின்றோம் வாழ்க தமிழே வளமோடு பல்லாண்டு
பிரான்ஸ் நாட்டுஜனாதிக்கு எம் தமிழ் மக்கள் அனைவரும்
நன்றியும் வாழ்த்தும் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்
பிரான்ஸ் ஜெனாதியதிக்கு எங்கள் நன்றிகள்❤❤❤
பிரெஞ்சு ஜனாதிபதி மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
தமிழ் அடியான் கருத்துக்கள் மிக அருமை! ஆளுமைத் திறன் கொண்ட தம்பி தமிழ் அடியானை அனைத்து தமிழ் மக்கள் சார்பிலும் வாழ்த்தி மகிழ்கின்றோம். 6:16
French ஜனாதிபதிக்கு நன்றிகள்.
வாழ்க தமிழ்.
France ஜனதிபதி அவர்களுக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இமானுவேல் 🙏🙏🙏🙏🙏
நன்றி president
மதிப்புக்குரிய பிரன்ஜ் ஜனாதிபதி அவர்களிற்கு தமிழர் வரலாற்றில் தடம் பதிக்கும் உயிரூட்டமான நன்றிகள்🙏🏻
பேருண்மைமிக்க ஜனநாயக தேர்தல் மூலம் அவதரித்த ஶ்ரீலங்கா ஜனாதிபதி கலியுக வரதனின்(குமார-ன்) கடாக்ஷ்சமே, தமிழ்க் கடவுள்முருக அவதார புருஷருக்கு தமிழில் வாழ்த்து!
எல்லாம் இறைசெயல் 🙏🏻 கால்கோலாக
இலங்கை மாதாவின் தேசிய கீத பாராயணத்தின் போது சகல மதத்தலைவர்களும் எழுந்து நின்று இறை மரியாதை கொண்டதே சுபமுகூர்த்த அரசாண்மை⚖️
எம்பணி அரசபணி அஃதே இறைபணியாகுமே🙏🏻
நன்றி ❤❤❤❤
வாழ்க பிரெஞ்சு ஜனாதிபதி ❤
வணக்கம் ஐயா, எங்கள் பிரான்ஸ் மண்ணின் அதிபருக்கும் இலங்கை மண்ணின் அதிபருக்கும் மனமார்ந்த நன்றியோடு இனிய வாழ்த்துக்கள் உறவுகளே... "வாழ்த்துவோம் வாருங்கள்"😊
Thank you, French president ❤❤❤🎉🎉
பிரெஞ்சு ஜனாதிபதி மதிப்புக்குரிய டெவிட் கமரோன் அவர்களே எங்கள் தாய் மொழிக்கு தாங்கள் வழங்கி இருக்கும் உயர் அந்தஸ்திற்கு எங்கள் மனங்கனிந்த நன்றிககள்
Tamil is an ancient,refined and civilised language on earth. I shall thank His Excelleny the President of France for having wished the new President of Sri Lanka in Tamil.