மக்கள் எல்லோரும் திசைகாட்டி க்கு வாக்களித்து நாட்டை முன்னேற்ற உதவுவோம் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை பெற்று வெற்றி பெறும் அனுற சகோதரர் நல்ல மனித நேயம் உள்ள சிறந்த ஆளுமை உள்ள மனிதர் இனிமேல் வரும் காலங்களில் மக்களுக்கு சமநீதி கிடைக்கும் ஏழை மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் நாடு ஊழல் அற்ற ஆட்சியை பெறும் ஊழல் அற்ற நாடு அழகாக நாடு❤❤❤
அனுரவை போல் எல்லா சிங்களவரும் இருக்க மாட்டார்கள். தாய்வீட்டு சுதந்திரம் அர்ச்சுனாவிடமும்,புகுந்த வீட்டு சுதந்திரம் தான் அனுர. எது இருப்பினும் அர்ச்சுனா வெற்றி பெறுவது தான் தமிழருக்கு நன்மை.
எதிர்காலத்தில் நம் நாடு சிங்கப்பூரைப் போல மாற வேண்டும். அதற்கு அனுரா போன்ற நல்ல தலைவர் நாட்டுக்கு தேவை ❤ உங்கள் இருவரின் உரையாடல் எமது எண்ணத்தின் பிரதிபலிப்பதாக இருக்கிறது🤝🤝 வாழ்த்துகள் 👏👏👏
ஜனாதிபதி தேர்தலில் அனுரா தமிழ் மக்களின் வாக்கு எனக்கு வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தார். ஆனால் இப்போது பாராளுமன்ற பெரும்பான்மைக்காக தமிழ் மக்களை எதிர்பார்க்கிறார். எங்கள் அர்ஜுனாவின் வெற்றிக்கு அடித்தளம் இடுவோம்
NPP is the only party has Sinhala, Tamil and Muslims members. See this Sinhala majority party has so much support in Jaffna. He touched people’s heart deeply ❤❤❤
வணக்கம் சகோதரா! உங்களது அநுரா பற்றிய கருத்திலிருந்து நான் முரணபடுகிறேன்.ஏனெனில் அநுரா பல வருடங்கள் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.ஆனால் அவர் தமிழருக்காக குரல் கொடுக்காவிட்டாலும் யதார்த்தமான இரண்டு இனங்களுக்களுக்குமான இனவாதம் ஏன் ஏறபடுகிறது எனபதைக் கூட அவர் பாராளுமன்றத்தில் கதைத்திருப்பாரா? இப்போது யாழ்ப்பாணம் வரை வந்து யாழப்பாண தமிழர்களைப் பற்றியும் அவர்களது பொருளாதாரமும்,அவர்கள் வெளிநாட்டில் பதவிகள் பற்றியும் சொல்லி பெருமை கொள்வது கேட்பதற்கு மனதிற்கும் காதிற்கும் இனிமையாக இருந்தாலும் இதில் சிறுதுளி முயற்சியோ கருத்தோ நாட்டைக் பொருளாதாரா சமத்துவ ரீதியில் செய்தாரா என்றால் அதற்குப் பதில் இல்லை என்பதே. அவரது ஆட்சி ஊழலில்லாத நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்குரியதானதாக எதிரகாலத்தில் இருக்குமென ஒரு சில சமிக்ஞைகள் தெரிந்தாலும் தமிழ்மக்களுக்கான உரிமைகளுக்காக எதைச் செய்வார் எனபது கேள்விக்குறியானதே ஏனெனில் அவர் பாராளுமன்றத்தில் அமைச்சராக பல வருடம் இருந்தவர் என்றவகையில். அநுராவின் செயற்பாடுகளோடு அர்ச்சுனாவின் செயற்பாடுகளை ஒப்பிடும்போது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவருக்கு எதுவித பதவிகளும் இல்லாமலே தனியாக போராடி எங்கள் தமிழ் பிரதேசங்களில் பல மாற்றங்கள் ஏறபடுவதற்கான செயற்பாட்டை தன்னை அர்ப்பணித்து செய்தவர். இதற்கு உதாரணம் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் கடமைநேரங்களில் தனியார் வைத்தியசாலைக்கு செல்லாமல் கடமையில் இருப்பது பருத்துறையில் வைத்தியசாலை முகநூலில் நோயாளிகளுக்களுக்கான அறிவுரைகள் பல மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் இரண்டு மாதங்களாக பதிவேற்றப்படுகின்றன ஏனெனில் அந்த வைத்தியசாலை நல்ல சேவையைச் செயகிறதெனபதைக காட்டுவதற்கு. அடுத்ததாக வைத்தியர் சத்தியமூர்த்தியின் முகநூல் பதிவுகள் மற்றும் இன்னும் பல அர்ச்சுனாவின் குரலுக்கான மாற்றங்கள் என்று கூறலாம். எனவே நீங்கள் சொல்வதைப் போல் அநுர ஆட்சியில் இருக்கவேண்டும்.ஆனால் அரச்சுனா அரசியல் பலம் பெற்று தமிழ் மக்களுக்கான குரலாக இருக்கவேண்டும். இது காலத்தின் தேவை நன்றி 🙏
நவா அவர்களே நிஜத்தை பேசுவது சிலருக்கு பிடிக்காது..ஆனால் நீங்கள் நடுநிலமையாக தான் பேசுகிறீங்க...நடுநிலமை எமக்கு பிடித்த விசயம்...மிக்க நன்றி நவா அவர்களே ❤❤❤❤❤❤❤❤❤❤
அனுரா நினைத்தாலும் அவர் கட்சி தமிழர்களுக்கு நல்லது செய்ய விடாது அர்ச்சுனா வின் வட்டுக்கோட்டை கூட்டம் பற்றி தனியாக ஒரு வீடியோ போடுங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மற்றும்படி வழமையான நகைச்சுவையை அங்கங்கே தூவி விட்டிருக்கிறீர்கள்.
அண்ணா நீங்கள் சொல்லும் சில விடயங்கள் என்னை சாடுவது போல் உள்ளது . உண்மையிலும் நாங்கள் போடும் கருத்துகளுக்கு பதில் கருத்து தருவது நீங்களும், பவானி சண்முகம்... அவர்களும் தான். எங்களுக்கு/ எனக்கு AKD அவர்கள் சனாதிபதியானது மிகவும் சந்தோசம். முன்னைய அரசாங்கம் வேண்டாம் என்று முடிவெடுத்து சிங்கள மக்கள் தான். அனுரா ஆட்சிக்கு வந்ததற்குக் காரணமும் சிங்கள மக்கள் தான். அனுராவிற்கு தமிழர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. அத்துடன் பாராளுமன்றில் 2/3 பங்கு ஆசனங்களைப் பெற்றால் தான் இந்த அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியும். அது கொஞ்சம் தளம்பல் நிலையில் உள்ளது. அதனால் தமிழர்களின் ஆதரவை நாடியுள்ளார். தமிழ் மக்களிடம் நம்பிக்கையைப் பெறுவதற்காக ஜனாதிபதி பாதை துறந்தார் தெற்கிலும் துறந்தார் வடக்கிலும் துறந்தார் சரி பதிலுக்கு பதில். ஏன் வலி வடக்கிலுள்ள ஏனைய பாதைகளை திறக்கவில்லை. யாழ்பாணத்திலிருந்து பலாலிச் சந்தி அதிலிருந்து மயிலிட்டி சந்தி. மீன்பிடி மக்களுக்குக்காக மயிலிட்டி துறைமுகம் யாரிடம் உள்ளது? தமிழர்களுக்காக இருப்பதையும் காப்பாற்ற வேண்டுமாயின் தமிழ்த் தேசியத்தினூடாக செல்வதே சரியானது. முன்னைய அரசாங்கமும் சில பல தமிழ் அரசியலாளர்களும் சரியில்லாததால் தான் அரசியல் பிழைத்து. இந்த அரசாங்கம் நன்றாக செயற்படும் பட்சத்தில் நல்ல மக்களுக்கு சேவையாற்றக் கூடிய தமிழ்க் கட்சி வேட்பாளர்களைத் தெரிவு செய்வோம். வெள்ளை வேட்டி என்பது எமது கலாச்சாரம் அத்துடன் பாராளுமன்ற dress code. மணிவண்ணன், K .V தவராசா சசிகலா ரவிராஜ். சிவாஜி லிங்கம் போன்றோர் இருக்கிறார்கள். சில்லு 👎ஊர்வலம், சுகபோகம். தமிழனாக இருந்து சொல்கிறேன் கடைசி வந்தாலும் 13+ இரண்டு அதிகாரம் தமிழர்களுக்கு ஒத்தே வராது. அதனால் அது அங்கேயே இருக்கட்டும். ❤❤👌👌🙏🙏
நீங்கள் நினைப்பது போல் இல்லை உங்கள் போல் சிலரும் கூறியுள்ளார்கள், உங்கள் அளவுக்கு எனக்கு அரசியல் அறிவு இல்லை, அண்மைக்காலத்தில் சிவாஜி லிங்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்றை பார்த்தேன் அதில் அவர் ஒருவர்தான் ஆரம்பத்தில் இருந்த மாதிரி இப்பவும் இருக்கின்றார், ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் இதில் அடங்க மாட்டார்கள், உங்கள் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன் உண்மையில் தமிழர்களுக்காக கதைப்பதற்கு தமிழ் பிரதிநிதிகள் பாராளுமன்றம் போக வேண்டும் என்ன கவலை என்றால் இவ்வளவு காலமும் இவர்கள் என்னத்தை செய்தார்கள் அப்படிச் செய்தாலும் தாங்கள் செய்தது போல் கதைப்பார்கள் சொந்த பணத்தில் ,மக்களின் வரிப்பணத்தில் தான் மக்களுக்கு உதவி செய்கிறார்கள் அதே பணத்தில் தான் அவர்களும் உல்லாசமாக இருந்தார்கள் தங்களுக்கு கொடுத்த வசதிகளை இவ்வளவு காலமும் ஒருவரும் வெளியே சொல்லவில்லை அனுராக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை பார்த்தாவது நம் அரசியல்வாதிகள் ஊழல் இல்லாமல் இருந்தால் தங்களுக்கும் அப்படி ஒரு வரவேற்பு நிச்சயமாக கிடைக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும், அனுரா இன்னும் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை ஆனால் மக்கள் மத்தியில் இவ்வளவு ஆதரவுக்கு காரணம் அவர் தனது வசதிகளை பெருக்கிக் கொள்ளாததும் ஒரு காரணம், மக்கள் நல்ல தெளிவாக இருக்கிறார்கள் இந்த முறை தேர்தலில் நல்ல ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வார்கள், ஐந்து வருடங்கள் இருக்கின்றது தானே இவ்வளவு காலமும் பொறுத்து இருந்த நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம், தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் உங்கள் கருத்தை உள்வாங்கிக் கொள்கிறேன் மிக்க நன்றி❤🙏
@TamilNava உங்கள் கருத்துக்கள் அத்தனையும் உண்மை. மாற்றுக் கருத்தில்லை. பழைய ஊழல்வாதிகளுக்காக NPP ஆதரித்து தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது. Dr அர்ச்சுனாவும் இதில் உறுதியாக உள்ளார்.
என்னதான் இருத்தாலும் தமிழ்தரப்புகள் அவர்கட்சியுல் இனைத்து ஆதரவு வளங்காமல் தனித்துபோட்டியுட்டு அவருக்கு ஆதரவு வளங்குவது தான் நன்மை இதன் பாதிப்பு இப்போது தெரியா பின்னர்தான் மக்கள் அறிவார்கள் எதற்கும் பொருத்து இருத்து பார்ப்போம் நவா அண்ணா
நியாயமான கருத்து ஏற்றுக் கொள்கிறேன் சகோ❤ வெள்ளை வேட்புகளை தவிர யார் வென்றாலும் பரவாயில்லை ... நீண்ட காலம் மக்களை ஏமாற்றிய சிறீதரன் சுமந்திரன் பிரேமசந்திரன் போன்றவர்களுக்கு விடை கொடுக்க வேண்டும் மிக்க நன்றி❤❤❤
We Need our representation in the parliament, Anura sounds good but he is not going to be solution to our Tamil Nation. After few years Anura may go, another hard-linner may come and will surpress Tamil people again. We will square one again!! I hope Tamil people realise this and support and vote DR Archchuna's Gruop need we sustainable solution!!
உண்மையிலே அனுரா மிக சிறந்த ஜனாதிபதி ஆனால் அர்ச்சனா தமிழனுக்காக பாடுபடுபவர் ஆகவே அர்ச்சனாவிற்கு 3seats ஆவதுகிடைக்க வேண்டும் .அப்போதுதான் எமது பிரச்சனைகளை தீர்க்க முடியும் மிகுதி 3seats ம் அனுராவின் கட்சிக்கு போக வேண்டும்.இதுவே இறைவனிடம் எம் வேண்டுதல்.
ஊழல் வாதிகளின் பிரச்சனை இப்ப ஓட்டுக் கேட்பதில்லை என்னிடம் bar இல்லை என்பதை நிரூபிப்பது தான் அதற்குள் தேர்தல் முடிந்துவிடும் எல்லோரும் வீட்டிற்குப் போகவேண்டியது தான் 😂😂😂😂
வெள்ளை வேட்டிகள் தோல்வி அடைகிறார்களோ அன்றே யாழ் மாவட்டத்தை பிடித்திருந்த சனி தோஷம் விலகியது எனலாம்... அர்ச்சுனா, NPP, சுயேட்சை யார் வென்றாலும் பரவாயில்லை... ஆனால் பழைய வெள்ளை வேட்டிகள் வீட்டுக்கு போக வேண்டும்
தமிழர்களுக்கு அனுர வை பிடித்து விட்டது.... ஆகவே முன்னர் போல இனவாதம் பேசி தங்கள் கஜானா க்களை நிரப்பும் வெள்ளை வேட்டிகளின் பருப்பு அவியாது மிக்க நன்றி❤❤❤
அனுர நல்லவர். அனுரவின் யாழ்ப்பாண பிரதிநிதிக்கு தமிழ் உச்சரிப்பே ஒழுங்காக வரவில்லை. அவரது தொனியும் நல்லாக இல்லை. வெருட்டு அரசியல். Our safest option is to vote for Archuna and support anura through him.
Anura Tamil,muslimkalkku ontrum seiya porathu illai. Avar election mudincha piragu Jaffna varuvaara konjam yosiyunga bro nantri naan unga videos big boss la irunthu paarkkirom. Sajith premathaasa ikkiya makkal sakthi patri oru video podunga🙏
நம் சரித்திரத்தில் சாதாரண உடையில் வந்த ஒரே ஜனாதிபதி அனுராவே. அது அவரின் உள்ளத்தை காட்டுகிறது. மக்களே சிங்கள மொழியை படியுங்கள். நம் தேவைகளை வாதம் விவாதமாக அவர்களிடம் கொண்டு செல்ல முடியும். பாவம் எம் மக்கள். அவரின் பேச்சில் ஏழைகளை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றார். தயவு செய்து அவரின் கொள்கைகளை கேளுங்கள். எந்த வித ஆடம்பரம் இல்லாத கொள்கை
AKD mother tongue Sihala .Religion. Buddism For us mother tongue Tamil.Religion Hinduism. Christianity etc. Yesterday Chunnakam Incident. Only Sinhala Act was passed in 1958.
@@balasubramaniyaiyerpi7215 Chunnakam issue must have take seriously. But don’t divide the people. What i am saying we should learn the language. Then only we can fight for the rights.
அன்னாவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் யூரீயூப்பர் சந்துரு, புலம்பெயர்தேசத்தில் லண்டன் நவா போல் தெரிகின்றது. நேற்று சுண்ணாகத்தில் நடந்த போலீஸ் அட்டூழியம் பற்றி உங்கள் அனுராவிற்கு எடுத்து சொல்லுங்கோ சாமி. அருச்சுணா வருவான் மக்களை காப்பான். நம்புவோம்
நான் ஜனாதிபதியின் கூட்டத்திற்குப்பிருந்தேன். சரியான சனம் பாருங்கோ. நீங்கள் வெள்ளவேட்டி எண்டு சொல்லக்கூடாது . ஊத்த வேட்டி எண்டா நல்லாயிருக்கும். நீங்கள் கிட்டத்தில யாழ்ப்பாணம் வந்தனியளோ? இந்த மணிக்கூட்டு வீதிய பாத்தனியளோ? பாத்தா உங்களுக்கு கவலை வருமுங்கோ. வடிவா போடப்பட்ட வீதிய இரண்டு கட்சிகள் பிளந்து வைச்சிருக்கினம். கிட்டத்தட்ட ஒரு 12 வருசமா அப்படியே கிடக்குது. மணிக்கூட்டச்சுத்தி 3 அரசர்கள் இந்த கண்கொள்ளாக்காட்சியைப்பாத்து கண்கலங்கி நிக்கினம். அவ்வளவு ஒற்றுமை.
புலம்பெயர் மக்களை ஜனாதிபதி நாட்டுக்கு அழைப்பது நலம்.இரடைக்குடியுரிமை இலவசமாகவோ அல்லது குறைந்த பணத்தில் கொடுக்கலாம்.சில நாடுகளில் இலவச இரட்டைகுடியுரிமை.அனுரவின் பேச்சுக்கு மக்களின் கரகொலி.இதுதான் இனி மக்களுக்கு தேவை.சொத்துபற்றி கூறினீர்கள்.எடுத்தவுடன் சாக்கடையை துப்பரவு செய்வது கடினம்.நன்றி.
அண்ணா நீங்க சொல்லுவதெல்லாம் சரி ஒரு தடவை பவனே சொல்லுவதையும் கொஞ்சம் கேளுங்கள் அப்பதான் உங்களுக்கு புரியும் 75 வருடம் நாம் பட்ட துன்பம் உங்களுக்கு புரியாது நாடு முன்னேற வேண்டுமென்றது சரி நாட்டுல ஊழல் நடக்கக் கூடாது என்பது சரி ஆனா தமிழர் ஒன்றுமில்லை நீங்க கேக்கலாம் என்னண்டு உடனே செய்ய முடியும் என்று அவரின் பழைய வரலாறுகளை கிண்டி பாருங்கள் #பவனீசன் | #Pavaneesan
நிச்சயமாக நம் தமிழ் மக்கள் சார்பாக நல்ல அரசியல்வாதிகள் பாராளுமன்றம் தேர்வு செய்யப்பட வேண்டும் இந்த முறை தேவைகளை நிறைவேற்ற கூடியவர்களாக இருக்க வேண்டும் மிக்க நன்றி❤❤
வெள்ளை வேட்டிக்காரர்கள் ஆர் ஆர் என்பதை அவர்களின் கட்சிப் பெயரால் அல்லது அவர்களது சின்னங்களால் குறிப்பிடுங்கள். கால் சட்டைக் காரரும் தேர்தல் காலங்களில் வெள்ளை வேட்டி உடுக்கிறார்க்ள். வன்னி மைந்தனின் டிக் டொக் ஐ நீங்களும் யூ தளத்தில் பாருங்ககள். இன்று இரவு அவர்கள் ஒன்பது பேரும் டிக் டொக் யூ தளத்தில் வருவதாகச் சொல்லி இருக்கிரறார்கள். அநுரவின் நேற்றைய கூட்டம் பாசையூரில் மிகச்சிறப்பாகத்தான் இருந்தது. அவர் நீண்டகாலம் சொல்லைக் காப்பாற்றுவாரா எனச் சிலர் சந்தேகப் படுகிறார்கள். நீங்கள்தான் மக்கள் கருத்துகளுக்கு அதிக மதிப்பு கொடுக்கிறீர்கள். நன்றி.
என்னை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி❤ இலங்கைக்கு அனுராதாவும் வட வடக்கு மக்கள் சார்பாக அர்ச்சனாவும் மோதி பார்க்கட்டுமே நல்லவர்கள் வென்றால் நல்லதுதான் மிக்க நன்றி❤🙏🙏🙏
Thank you brother நான் இஸ்ரேல இருந்து பார்த்து கொண்டு இருகிறன் Dr வன்னிமைந்தனுடன் பேசினார் மிக சந்தோசமாக இருகுது bro
தமிழ் மக்களின் அநீதிக்கெதிரான குரல் வெற்றியின் நாயகன் டாக்டர் அர்ச்சுனா அவர்கள் தான் வாழ்த்துக்கள்!🙏
மக்கள் எல்லோரும் திசைகாட்டி க்கு வாக்களித்து நாட்டை முன்னேற்ற உதவுவோம் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை பெற்று வெற்றி பெறும்
அனுற சகோதரர் நல்ல மனித நேயம் உள்ள சிறந்த ஆளுமை உள்ள மனிதர் இனிமேல் வரும் காலங்களில் மக்களுக்கு சமநீதி கிடைக்கும் ஏழை மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் நாடு ஊழல் அற்ற ஆட்சியை பெறும் ஊழல் அற்ற நாடு
அழகாக நாடு❤❤❤
நீங்கள் கூறுவதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது அப்படி ஒரு மாற்றம் வந்தால் நல்லது மிக்க நன்றி❤மிக்க நன்றி❤🙏
நமக்காக குரல் கொடுக்க Archuna katchi வரணும்
அனுரா எப்படியும் வெற்றி பெருவார் ஆனால் நமது பகுதிகளில் Dr Archuna கட்சி ஊசி சினைத்திற்கு வாக்கு போடுங்க
❤❤❤❤❤❤❤Nice bro
வார்த்தைகள் இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Dr அர்ஜுனா மற்றும் அனுரா அணிகளுக்கும் வாழ்த்துக்கள். நற்பதிவுக்கு மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
🇩🇰💉🇱🇰
தொடர்ந்து நீங்க தரும் ஆதரவுக்கு மனம் நிறைந்த நன்றிகள்❤❤❤ நல்ல காலம் பிறக்குது போல இருக்கு... 15 தேதி நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம்
மக்கள் அவரைப் பாக்க வந்தார்கள். ஆனால் எம்மக்கள் அர்ச்சுனாவுக்கே வாக்களிக்கவேண்டும். அப்போதுதான் எம்குரலும் பாராளுமன்றில் கேக்கும்
Npp❤❤❤
அப்படி இருந்தாலும் மக்களின் சந்தோசத்தை பார்க்க முடிந்தது மிக்க நன்றி❤🙏
அனுரவை போல் எல்லா சிங்களவரும் இருக்க மாட்டார்கள். தாய்வீட்டு சுதந்திரம் அர்ச்சுனாவிடமும்,புகுந்த வீட்டு சுதந்திரம் தான் அனுர. எது இருப்பினும் அர்ச்சுனா வெற்றி பெறுவது தான் தமிழருக்கு நன்மை.
100% ஏற்று கொள்கிறேன் ... வெள்ளை வேட்டிகள தவிர யார் வென்றாலும் நன்மையே
Very true
❤@@TamilNava
எதிர்காலத்தில் நம் நாடு சிங்கப்பூரைப் போல மாற வேண்டும். அதற்கு அனுரா போன்ற நல்ல தலைவர் நாட்டுக்கு தேவை ❤
உங்கள் இருவரின் உரையாடல் எமது எண்ணத்தின் பிரதிபலிப்பதாக இருக்கிறது🤝🤝 வாழ்த்துகள் 👏👏👏
அனுராவிர்கு கூடிய கூட்டம் 1977ல் கூட்டணிக்கு கூடிய கூட்டத்தை நினைவு படுத்தியது
நல்ல பேச்சு , மக்கள் சந்தோசத்துடன் கலந்து தமது மகிழ்ச்சியையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்கள் .
அருச்சுனா அணிக்கும் அனுரா அணிக்கும் வாழ்த்துகள் !
மிக்க நன்றி ❤❤❤ நல்லவர்கள் யாராக இருந்தாலும் வெல்லட்டும்
தமிழர்களுக்கான நிரந்தரமான தீர்வு வரவேணும். அது வந்தபின்பு தான் நம்பிக்கை வரும்
எது எப்படியோ யாழ்ப்பாணத்தில் இன்று போட்டியே அநுரவா அர்ச்சுனாவா என்பதுதான்.❤❤❤❤❤❤ அதனால்தான் தமிழ் மேட்டுக்குடி அரசியல்வாதிகள் பதைபதைக்கின்றார்கள்.❤❤❤
பதைக்கட்டும் நல்லா பதை பதைக்கட்டும் ... எவ்வளவு காலம் இந்த வெள்ளை வேட்டிகள் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்தார்கள்... மிக்க நன்றி❤❤❤
எல்லோரும் அருச்சுணாக்கு வாக்களித்து வெல்லவையுங்கள்🙏🙏🙏
நல்ல்ல்ல்ல பதிவு நன்றி🎉❤
நிச்சயமாக தமிழ் மக்கள் சார்பாக அர்ஜுனா செல்ல வேண்டும் மிக்க நன்றி❤❤❤
Please vote for Doctor Archchuna’s team ❤❤❤❤
கண்டிப்பா❤❤❤
ஜனாதிபதி தேர்தலில் அனுரா தமிழ் மக்களின் வாக்கு எனக்கு வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தார். ஆனால் இப்போது பாராளுமன்ற பெரும்பான்மைக்காக தமிழ் மக்களை எதிர்பார்க்கிறார். எங்கள் அர்ஜுனாவின் வெற்றிக்கு அடித்தளம் இடுவோம்
தமிழ் மக்கள் சார்பாக எம் மக்களின் ஆதரவு எப்பொழுதும் டாக்டர் அர்ச்சனாவுக்கு இருக்கும் மிக்க நன்றி❤🙏
இன்று யாழ்ப்பாணத்தில் மொழிபெயர்ப்புச் செய்தவரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் Nppயில் போட்டியிடும் ஒரு வேட்பாளர்.❤
தகவலுக்கு மிக்க நன்றி❤ திறமையான உணர்வு பூர்வமாக மொழி பெயர்பை செய்தார். வாழ்த்துக்கள்
Translation super@@TamilNava
Akd is a good speaker.
Can anyone speak like him?
Very simple.sinhala.
நானும் பார்த்தேன் நீண்ட நாட்களின் பின் மக்கள் பெரும் அளவில் வந்தார்கள்
❤God bless you ❤Dr.Archchuna ❤team 17=2:3:8❤❤❤❤
❤love is god❤❤❤
மிக்க நன்றி❤🙏
சிறப்பு அண்ணா❤
மிக்க நன்றி❤🙏
NPP is the only party has Sinhala, Tamil and Muslims members. See this Sinhala majority party has so much support in Jaffna. He touched people’s heart deeply ❤❤❤
Nava, your contents are absolute gems👍👍
ஆஹா ... கனிவான வார்த்தைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்❤❤❤
வணக்கம் சகோதரா!
உங்களது அநுரா பற்றிய கருத்திலிருந்து நான் முரணபடுகிறேன்.ஏனெனில் அநுரா பல வருடங்கள் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.ஆனால் அவர் தமிழருக்காக குரல் கொடுக்காவிட்டாலும் யதார்த்தமான இரண்டு இனங்களுக்களுக்குமான இனவாதம் ஏன் ஏறபடுகிறது எனபதைக் கூட அவர் பாராளுமன்றத்தில் கதைத்திருப்பாரா?
இப்போது யாழ்ப்பாணம் வரை வந்து யாழப்பாண தமிழர்களைப் பற்றியும் அவர்களது பொருளாதாரமும்,அவர்கள் வெளிநாட்டில் பதவிகள் பற்றியும் சொல்லி பெருமை கொள்வது கேட்பதற்கு மனதிற்கும் காதிற்கும் இனிமையாக இருந்தாலும் இதில் சிறுதுளி முயற்சியோ கருத்தோ நாட்டைக் பொருளாதாரா சமத்துவ ரீதியில் செய்தாரா என்றால் அதற்குப் பதில் இல்லை என்பதே.
அவரது ஆட்சி ஊழலில்லாத நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்குரியதானதாக எதிரகாலத்தில் இருக்குமென ஒரு சில சமிக்ஞைகள் தெரிந்தாலும்
தமிழ்மக்களுக்கான உரிமைகளுக்காக எதைச் செய்வார் எனபது கேள்விக்குறியானதே ஏனெனில் அவர் பாராளுமன்றத்தில் அமைச்சராக பல வருடம் இருந்தவர் என்றவகையில்.
அநுராவின் செயற்பாடுகளோடு அர்ச்சுனாவின் செயற்பாடுகளை ஒப்பிடும்போது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவருக்கு எதுவித பதவிகளும் இல்லாமலே தனியாக போராடி எங்கள் தமிழ் பிரதேசங்களில் பல மாற்றங்கள் ஏறபடுவதற்கான செயற்பாட்டை தன்னை அர்ப்பணித்து செய்தவர்.
இதற்கு உதாரணம்
வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் கடமைநேரங்களில் தனியார் வைத்தியசாலைக்கு செல்லாமல் கடமையில் இருப்பது
பருத்துறையில் வைத்தியசாலை முகநூலில் நோயாளிகளுக்களுக்கான அறிவுரைகள் பல மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் இரண்டு மாதங்களாக பதிவேற்றப்படுகின்றன ஏனெனில் அந்த வைத்தியசாலை நல்ல சேவையைச் செயகிறதெனபதைக காட்டுவதற்கு.
அடுத்ததாக வைத்தியர் சத்தியமூர்த்தியின் முகநூல் பதிவுகள் மற்றும்
இன்னும் பல அர்ச்சுனாவின் குரலுக்கான மாற்றங்கள் என்று கூறலாம்.
எனவே நீங்கள் சொல்வதைப் போல் அநுர ஆட்சியில் இருக்கவேண்டும்.ஆனால் அரச்சுனா அரசியல் பலம் பெற்று தமிழ் மக்களுக்கான குரலாக இருக்கவேண்டும்.
இது காலத்தின் தேவை
நன்றி
🙏
நவா அவர்களே நிஜத்தை பேசுவது சிலருக்கு பிடிக்காது..ஆனால் நீங்கள் நடுநிலமையாக தான் பேசுகிறீங்க...நடுநிலமை எமக்கு பிடித்த விசயம்...மிக்க நன்றி நவா அவர்களே ❤❤❤❤❤❤❤❤❤❤
கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி❤❤❤
YES BROTHER YOU CAN UNDERSTAND THANK YOU BRO
மிக்க நன்றி❤🙏
நல்ல விளக்கமான பேச்சு .👍👍🇨🇭🇨🇭
கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி❤❤❤
Super bro❤❤ vella veddi enruthan solla vendum.
மிக்க நன்றி❤🙏
அனுரா நினைத்தாலும் அவர் கட்சி தமிழர்களுக்கு நல்லது செய்ய விடாது
அர்ச்சுனா வின் வட்டுக்கோட்டை கூட்டம் பற்றி தனியாக ஒரு வீடியோ போடுங்கள்.
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
மற்றும்படி வழமையான நகைச்சுவையை அங்கங்கே தூவி விட்டிருக்கிறீர்கள்.
Super 👌 spech Akd great leader ever ❤❤❤
மிக்க நன்றி❤🙏
Wow ...well done👌👌 good analysis by you n your wife...keep it up❤👍
ஆதரவுக்கு மிக்க நன்றி❤🙏
அண்ணா நீங்கள் சொல்லும் சில விடயங்கள் என்னை சாடுவது போல் உள்ளது . உண்மையிலும் நாங்கள் போடும் கருத்துகளுக்கு பதில் கருத்து தருவது நீங்களும், பவானி சண்முகம்... அவர்களும் தான்.
எங்களுக்கு/ எனக்கு AKD அவர்கள் சனாதிபதியானது மிகவும் சந்தோசம். முன்னைய அரசாங்கம் வேண்டாம் என்று முடிவெடுத்து சிங்கள மக்கள் தான். அனுரா ஆட்சிக்கு வந்ததற்குக் காரணமும் சிங்கள மக்கள் தான். அனுராவிற்கு தமிழர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. அத்துடன் பாராளுமன்றில் 2/3 பங்கு ஆசனங்களைப் பெற்றால் தான் இந்த அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியும். அது கொஞ்சம் தளம்பல் நிலையில் உள்ளது. அதனால் தமிழர்களின் ஆதரவை நாடியுள்ளார். தமிழ் மக்களிடம் நம்பிக்கையைப் பெறுவதற்காக
ஜனாதிபதி பாதை துறந்தார் தெற்கிலும் துறந்தார் வடக்கிலும் துறந்தார் சரி பதிலுக்கு பதில். ஏன் வலி வடக்கிலுள்ள ஏனைய பாதைகளை திறக்கவில்லை. யாழ்பாணத்திலிருந்து பலாலிச் சந்தி அதிலிருந்து மயிலிட்டி சந்தி. மீன்பிடி மக்களுக்குக்காக மயிலிட்டி துறைமுகம் யாரிடம் உள்ளது? தமிழர்களுக்காக இருப்பதையும் காப்பாற்ற வேண்டுமாயின் தமிழ்த் தேசியத்தினூடாக செல்வதே சரியானது. முன்னைய அரசாங்கமும் சில பல தமிழ் அரசியலாளர்களும் சரியில்லாததால் தான் அரசியல் பிழைத்து. இந்த அரசாங்கம் நன்றாக செயற்படும் பட்சத்தில் நல்ல மக்களுக்கு சேவையாற்றக் கூடிய தமிழ்க் கட்சி வேட்பாளர்களைத் தெரிவு செய்வோம்.
வெள்ளை வேட்டி என்பது எமது கலாச்சாரம் அத்துடன் பாராளுமன்ற dress code. மணிவண்ணன்,
K .V தவராசா
சசிகலா ரவிராஜ்.
சிவாஜி லிங்கம்
போன்றோர் இருக்கிறார்கள்.
சில்லு 👎ஊர்வலம், சுகபோகம்.
தமிழனாக இருந்து சொல்கிறேன் கடைசி வந்தாலும் 13+ இரண்டு அதிகாரம் தமிழர்களுக்கு ஒத்தே வராது. அதனால் அது அங்கேயே இருக்கட்டும்.
❤❤👌👌🙏🙏
நீங்கள் நினைப்பது போல் இல்லை உங்கள் போல் சிலரும் கூறியுள்ளார்கள், உங்கள் அளவுக்கு எனக்கு அரசியல் அறிவு இல்லை, அண்மைக்காலத்தில் சிவாஜி லிங்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்றை பார்த்தேன் அதில் அவர் ஒருவர்தான் ஆரம்பத்தில் இருந்த மாதிரி இப்பவும் இருக்கின்றார், ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் இதில் அடங்க மாட்டார்கள், உங்கள் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன் உண்மையில் தமிழர்களுக்காக கதைப்பதற்கு தமிழ் பிரதிநிதிகள் பாராளுமன்றம் போக வேண்டும் என்ன கவலை என்றால் இவ்வளவு காலமும் இவர்கள் என்னத்தை செய்தார்கள் அப்படிச் செய்தாலும் தாங்கள் செய்தது போல் கதைப்பார்கள் சொந்த பணத்தில் ,மக்களின் வரிப்பணத்தில் தான் மக்களுக்கு உதவி செய்கிறார்கள் அதே பணத்தில் தான் அவர்களும் உல்லாசமாக இருந்தார்கள் தங்களுக்கு கொடுத்த வசதிகளை இவ்வளவு காலமும் ஒருவரும் வெளியே சொல்லவில்லை அனுராக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை பார்த்தாவது நம் அரசியல்வாதிகள் ஊழல் இல்லாமல் இருந்தால் தங்களுக்கும் அப்படி ஒரு வரவேற்பு நிச்சயமாக கிடைக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும், அனுரா இன்னும் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை ஆனால் மக்கள் மத்தியில் இவ்வளவு ஆதரவுக்கு காரணம் அவர் தனது வசதிகளை பெருக்கிக் கொள்ளாததும் ஒரு காரணம், மக்கள் நல்ல தெளிவாக இருக்கிறார்கள் இந்த முறை தேர்தலில் நல்ல ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வார்கள், ஐந்து வருடங்கள் இருக்கின்றது தானே இவ்வளவு காலமும் பொறுத்து இருந்த நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம், தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் உங்கள் கருத்தை உள்வாங்கிக் கொள்கிறேன் மிக்க நன்றி❤🙏
@TamilNava உங்கள் கருத்துக்கள் அத்தனையும் உண்மை. மாற்றுக் கருத்தில்லை. பழைய ஊழல்வாதிகளுக்காக NPP ஆதரித்து தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது. Dr அர்ச்சுனாவும் இதில் உறுதியாக உள்ளார்.
எல்லாம் சந்தோஷம் ஆக நடந்தால் சரி.
பதிவிற்கு நன்றி
அன்புக்கு மிக்க நன்றி❤❤❤
என்னதான் இருத்தாலும் தமிழ்தரப்புகள் அவர்கட்சியுல் இனைத்து ஆதரவு வளங்காமல் தனித்துபோட்டியுட்டு அவருக்கு ஆதரவு வளங்குவது தான் நன்மை இதன் பாதிப்பு இப்போது தெரியா பின்னர்தான் மக்கள் அறிவார்கள் எதற்கும் பொருத்து இருத்து பார்ப்போம் நவா அண்ணா
நியாயமான கருத்து ஏற்றுக் கொள்கிறேன் சகோ❤ வெள்ளை வேட்புகளை தவிர யார் வென்றாலும் பரவாயில்லை ... நீண்ட காலம் மக்களை ஏமாற்றிய சிறீதரன் சுமந்திரன் பிரேமசந்திரன் போன்றவர்களுக்கு விடை கொடுக்க வேண்டும்
மிக்க நன்றி❤❤❤
We Need our representation in the parliament, Anura sounds good but he is not going to be solution to our Tamil Nation. After few years Anura may go, another hard-linner may come and will surpress Tamil people again. We will square one again!!
I hope Tamil people realise this and support and vote DR Archchuna's Gruop need we sustainable solution!!
உங்கள் கருத்திலும் நியாயம் இருக்கு.. எம் பக்கத்திலும் கேள்வி கேட்க கூடிய தமிழ் தலைவர்கள் தேவை தான். ... மிக்க நன்றி❤
சிறப்பு நவா
So happy to see this in Jaffna. Please give your unconditional support and votes to Anura and his party 🥰❤❤
Dr அர்ச்சுனா ❤️❤️❤️💉💉💉💉💉💉👍🇩🇪
மிக்க நன்றி❤🙏
Super
மிக்க நன்றி❤🙏
Thanks Aava Anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤😂❤🎉
மிக்க நன்றி❤🙏
உண்மையிலே அனுரா மிக சிறந்த ஜனாதிபதி ஆனால் அர்ச்சனா தமிழனுக்காக பாடுபடுபவர் ஆகவே அர்ச்சனாவிற்கு 3seats ஆவதுகிடைக்க வேண்டும் .அப்போதுதான் எமது பிரச்சனைகளை தீர்க்க முடியும் மிகுதி 3seats ம் அனுராவின் கட்சிக்கு போக வேண்டும்.இதுவே இறைவனிடம் எம் வேண்டுதல்.
உண்மையாக உங்கள் ஆசை நிறைவேற வேண்டும் எனது விருப்பமும் அது மிக்க நன்றி❤❤
ADK his best man I like him look like honest me
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி❤🙏
archchuna. Anura. team. will. win. congrats. Swiss
அர்ச்சுனா டீம் 4 அனுர 2 ? மிக்க நன்றி
உங்களுக்கு நன்றிகள் ❤😊
மிக்க நன்றி❤🙏
Super bro
ஊழல் வாதிகளின் பிரச்சனை இப்ப ஓட்டுக் கேட்பதில்லை என்னிடம் bar இல்லை என்பதை நிரூபிப்பது தான் அதற்குள் தேர்தல் முடிந்துவிடும் எல்லோரும் வீட்டிற்குப் போகவேண்டியது தான் 😂😂😂😂
வெள்ளை வேட்டிகள் தோல்வி அடைகிறார்களோ அன்றே யாழ் மாவட்டத்தை பிடித்திருந்த சனி தோஷம் விலகியது எனலாம்... அர்ச்சுனா, NPP, சுயேட்சை யார் வென்றாலும் பரவாயில்லை... ஆனால் பழைய வெள்ளை வேட்டிகள் வீட்டுக்கு போக வேண்டும்
Nice hair style & beard. Keep it up.
This is Happy way for North and East and all Sri Lanka. I Hope Tamils work with NPP.
தமிழர்களுக்கு அனுர வை பிடித்து விட்டது.... ஆகவே முன்னர் போல இனவாதம் பேசி தங்கள் கஜானா க்களை நிரப்பும் வெள்ளை வேட்டிகளின் பருப்பு அவியாது மிக்க நன்றி❤❤❤
Maththiyil..Akd
Manilathil Archuna
மிக்க நன்றி❤🙏
Good
நாட்டு நலன் மக்களின் சுபீட்சவாழ்வு இரண்டையும் செயல்வடிவம் பெற போராடும் Dr அர்ச்சுனா
ஐனாபதி அநுரகுமாரதிசாநாயக்க அவர்கள் ,❤இருவருக்கும் வாழ்த்துக்கள்
நல்ல ஜனாதிபதியின் கீழ் நல்ல பாராளுமன்ற உறுப்பினர்கள் போக வேண்டும் தமிழ் மக்கள் சார்பாக மிக்க நன்றி❤🙏
Akd 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤👍🇩🇪
Today Dr went for campaign with pathmalojiniin vaddukodai
❤❤❤❤🎉
This is the realty in Jaffna district.
AKD. vs. ARJUNA.
மிக்க நன்றி❤🙏
அனுராவும் அர்ஜுனாவும் சரியான போட்டி பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 💉💉🧭🧭 கூடிய ஆசனம் யார் பெறுவார்கள் என்பதை போட்டி
Unmai anna❤❤❤❤❤❤
மிக்க நன்றி❤🙏
அனுர நல்லவர். அனுரவின் யாழ்ப்பாண பிரதிநிதிக்கு தமிழ் உச்சரிப்பே ஒழுங்காக வரவில்லை. அவரது தொனியும் நல்லாக இல்லை. வெருட்டு அரசியல்.
Our safest option is to vote for Archuna and support anura through him.
ஏற்றுக்கொள்கிறேன் உண்மைதான் மிக்க நன்றி❤🙏
இந்த இடம் அமைச்சர் டக்ளஸ் இன் இடம் யாரின் வாக்கு வங்கி குறையப் போகுதோ தெரியவில்லை
இன்னும் மூன்று நாட்களில் தெரிந்துவிடும் மிக்க நன்றி❤❤
NPP WIN 3 SEATS IN JAFFNA❤❤❤
மிக்க நன்றி❤🙏
சுன்னாகத்தில் நடந்த காவல்துறை அத்துமீறல் , குழந்தையை பத்தைக் குள் எறிந்தது பற்றி உங்கள் கருத்தென்ன ?
வேதனையான சம்பவம் சகோ ... குற்றம் செய்த காவல் துறைக்கு தண்டனை கிடைக்க வேண்டும்
❤
Anura Tamil,muslimkalkku ontrum seiya porathu illai. Avar election mudincha piragu Jaffna varuvaara konjam yosiyunga bro nantri naan unga videos big boss la irunthu paarkkirom. Sajith premathaasa ikkiya makkal sakthi patri oru video podunga🙏
நம் சரித்திரத்தில் சாதாரண உடையில் வந்த ஒரே ஜனாதிபதி அனுராவே. அது அவரின் உள்ளத்தை காட்டுகிறது. மக்களே சிங்கள மொழியை படியுங்கள். நம் தேவைகளை வாதம் விவாதமாக அவர்களிடம் கொண்டு செல்ல முடியும். பாவம் எம் மக்கள். அவரின் பேச்சில் ஏழைகளை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றார். தயவு செய்து அவரின் கொள்கைகளை கேளுங்கள். எந்த வித ஆடம்பரம் இல்லாத கொள்கை
சரியாக சொன்னீர்கள் ... 76 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக எளிமையான ஜனாதிபதி... எளிமை இனிமை
Raviraj
Kumar Ponnampalam
Were good in sinhala
But.they were killed
AKD mother tongue
Sihala .Religion. Buddism
For us mother tongue
Tamil.Religion Hinduism. Christianity etc.
Yesterday Chunnakam
Incident.
Only Sinhala Act was passed in 1958.
@@balasubramaniyaiyerpi7215 Chunnakam issue must have take seriously. But don’t divide the people. What i am saying we should learn the language. Then only we can fight for the rights.
எல்லாம் அனுரா புராணமாவே இருக்கு.. 😜
❤❤❤❤🎉 nice
மிக்க நன்றி❤❤❤
💯
அன்னாவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் யூரீயூப்பர் சந்துரு, புலம்பெயர்தேசத்தில் லண்டன் நவா போல் தெரிகின்றது. நேற்று சுண்ணாகத்தில் நடந்த போலீஸ் அட்டூழியம் பற்றி உங்கள் அனுராவிற்கு எடுத்து சொல்லுங்கோ சாமி. அருச்சுணா வருவான் மக்களை காப்பான். நம்புவோம்
❤❤❤❤❤❤❤❤❤❤🎉
❤❤❤❤❤sppar❤❤❤❤
மிக்க நன்றி❤❤❤
😅😅😅😅😅why sinhala heads in jaffna nop like Anura but need to support only Aruchunnaaaa
ஒன்றுமே புரியவில்லை ... சிங்கள தலைகளா?
DR all the way ❤❤❤
மிக்க நன்றி❤🙏
நான் ஜனாதிபதியின் கூட்டத்திற்குப்பிருந்தேன். சரியான சனம் பாருங்கோ. நீங்கள் வெள்ளவேட்டி எண்டு சொல்லக்கூடாது . ஊத்த வேட்டி எண்டா நல்லாயிருக்கும். நீங்கள் கிட்டத்தில யாழ்ப்பாணம் வந்தனியளோ? இந்த மணிக்கூட்டு வீதிய பாத்தனியளோ? பாத்தா உங்களுக்கு கவலை வருமுங்கோ. வடிவா போடப்பட்ட வீதிய இரண்டு கட்சிகள் பிளந்து வைச்சிருக்கினம். கிட்டத்தட்ட ஒரு 12 வருசமா அப்படியே கிடக்குது. மணிக்கூட்டச்சுத்தி 3 அரசர்கள் இந்த கண்கொள்ளாக்காட்சியைப்பாத்து கண்கலங்கி நிக்கினம். அவ்வளவு ஒற்றுமை.
நல்ல வார்த்தை ஊத்தை வேட்டி இனி நான் அந்த வார்த்தையை பாவிக்கிறேன் தான் சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி❤🙏
Mathiyil anura.yazhil archuna. Yirandum vetripetral yazhpanam nalam perum perum.yiruvarum anusaranayaga sella vendum.
உண்மை மிக்க நன்றி❤❤
அர்ச்சுனா அவர்கள்...ஆஹா நல்லது...சூப்பர்...காலத்தின் முடிவு எப்படி முடிவு...பாப்போம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
15 ம் திகதி தேர்தல் முடிவு வந்து விடும் ... அர்ச்சுனா குழுவுக்கு 1 சீட் உறுதி.
Split in 17
Is the problem.
White vesty is tamils culture.
Court and suit is now a days o.k.
God will safe guard tamils
பேப்பர் பொடியனின் குரல் தான அது?
மிக்க நன்றி❤🙏
This is election time talk. But his past, was not talk for tamil.
மாற்றம் ஒன்றே மாறாதது மிக்க நன்றி❤🙏
புலம்பெயர் மக்களை ஜனாதிபதி நாட்டுக்கு அழைப்பது நலம்.இரடைக்குடியுரிமை இலவசமாகவோ அல்லது குறைந்த பணத்தில் கொடுக்கலாம்.சில நாடுகளில் இலவச இரட்டைகுடியுரிமை.அனுரவின் பேச்சுக்கு மக்களின் கரகொலி.இதுதான் இனி மக்களுக்கு தேவை.சொத்துபற்றி கூறினீர்கள்.எடுத்தவுடன் சாக்கடையை துப்பரவு செய்வது கடினம்.நன்றி.
இரட்டை குடியுரிமை பற்றி நீங்கள் கூறியது சரியான கருத்து மிக்க நன்றி❤🙏
❤🎉💚💚💚💚🇫🇷
மிக்க நன்றி❤🙏
Satiyakasonningka anna 75 varudamaa valiyuruttinavayalam😂😂 maarrattukku naama oru 5varusam kuduthu paapoman
அண்ணா நீங்க சொல்லுவதெல்லாம் சரி ஒரு தடவை பவனே சொல்லுவதையும் கொஞ்சம் கேளுங்கள் அப்பதான் உங்களுக்கு புரியும் 75 வருடம் நாம் பட்ட துன்பம் உங்களுக்கு புரியாது நாடு முன்னேற வேண்டுமென்றது சரி நாட்டுல ஊழல் நடக்கக் கூடாது என்பது சரி ஆனா தமிழர் ஒன்றுமில்லை நீங்க கேக்கலாம் என்னண்டு உடனே செய்ய முடியும் என்று அவரின் பழைய வரலாறுகளை கிண்டி பாருங்கள்
#பவனீசன் | #Pavaneesan
ஏற்றுக் கொள்கிறேன் ... அர்ச்சுனைவும் அனுரவும் சுயேட்சைகளும் பகிர்ந்து வெல்லட்டும்.
Bro sajith premathaasa 💚 engalukku jvp patri nallaa theriyum naanga colombo.
❤❤❤🩹❤❤❤❤💯
Dr.yindraya singala arasukku puli.matraya tamil arasiyal vadhigal eli.
மிக்க நன்றி❤🙏
தம்பி நீங்கள் அவிப்பிராயம் சிறப்பு பணம் ஆனால் நீங்கள் பேசவேண்டியது தமிழ் மக்கள் சார்பாக உங்கள் கணநோழி அமையவேண்டும்.
நிச்சயமாக நம் தமிழ் மக்கள் சார்பாக நல்ல அரசியல்வாதிகள் பாராளுமன்றம் தேர்வு செய்யப்பட வேண்டும் இந்த முறை தேவைகளை நிறைவேற்ற கூடியவர்களாக இருக்க வேண்டும் மிக்க நன்றி❤❤
வெள்ளை வேட்டிக்காரர்கள் ஆர் ஆர் என்பதை அவர்களின் கட்சிப் பெயரால் அல்லது
அவர்களது சின்னங்களால் குறிப்பிடுங்கள்.
கால் சட்டைக் காரரும் தேர்தல் காலங்களில் வெள்ளை வேட்டி உடுக்கிறார்க்ள்.
வன்னி மைந்தனின் டிக் டொக் ஐ நீங்களும் யூ தளத்தில் பாருங்ககள். இன்று இரவு
அவர்கள் ஒன்பது பேரும் டிக் டொக் யூ தளத்தில் வருவதாகச் சொல்லி இருக்கிரறார்கள்.
அநுரவின் நேற்றைய கூட்டம் பாசையூரில் மிகச்சிறப்பாகத்தான் இருந்தது. அவர் நீண்டகாலம் சொல்லைக் காப்பாற்றுவாரா எனச் சிலர் சந்தேகப் படுகிறார்கள்.
நீங்கள்தான் மக்கள் கருத்துகளுக்கு அதிக மதிப்பு கொடுக்கிறீர்கள்.
நன்றி.
என்னை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி❤ இலங்கைக்கு அனுராதாவும் வட வடக்கு மக்கள் சார்பாக அர்ச்சனாவும் மோதி பார்க்கட்டுமே நல்லவர்கள் வென்றால் நல்லதுதான் மிக்க நன்றி❤🙏🙏🙏
Tamil.........????????????????
மிக்க நன்றி❤🙏
Neengal nadunilaya kadaipadu engalukku puriyum aanal thamil thesiyam kadaithu makkalai muttalakkum adavadu vellai vetti anindu kondirukkum kalla arasiyalvaadigalukku ungal seidi thavaragathaan padum anura vandu silavidayangal edir kaalathil nallapadiyaga vandal adu ellorukkum viruppam idaithaan ingulla sanangal maatram thevai endru sollugirargal apparam thamil thesia arasiyalvaadigalukku vera velai illamal poividum adu thaan avargalukku payam illada pollada poigalai solli makkalai emathi meendum paralumandram sendru sugabogangalai anubavikka
மிக்க நன்றி❤🙏
Npp yai eppavum nampa mudiyathu
Enkulla makkal methu Veli naddu politics seija vendam
Veli naddu honest ana makkal ah money collection seija
❤😊🫡😅
மிக்க நன்றி❤🙏
இது எல்லாம் அரசியல்
Only for votes
Wait and see
இருக்கலாம்... தமிழர்களுக்கு நல்லது செய்ய அனுர விரும்பினாலும் கட்சி விரும்புமா என்பது கேள்விதான்... ஏற்றுக் கொள்கிறேன் நன்றி❤
Yes. U r right
If tamils.commit a mistake
Same can be rectified after 5 years.
Don't forget.
Plz contact. Nu
❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤
ஆதரவுக்கு மிக்க நன்றி❤❤❤
❤
❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி❤❤❤
❤❤
மிக்க நன்றி❤🙏