அய்யா எனக்கு வயிறு உப்புசம் செரிமானம் அஜீரணம் சாப்பாடு மூக்கில் வந்துவிடுகிறது ஆஸ்துமா சாப்பிடும் போது நாக்கை கடித்துக்கொல்வது மூலம் தயவு செய்து கூறுங்கள் நன்றி
Bulky polycystic left ovary, Haemorrhagic cyst in Right ovary (28ml), Small anterior Wall intramural Fibroid. ஐயா இவற்றிற்கு விளக்கமும் மருத்துவ குறிப்பு வீடியோவில் சொல்லுங்க ஐயா நான் உங்கள் மருத்துவத்தை பின்பற்றுவேன் நோய் குணமாகும். But nan unmarried 22 age ippadi problem iya enakku vasathi illai sivagangai Dt arukil chinna kiramam iya unga maruthuva kurippukkaga I'm waiting iya please iya 🙏🙏🙏🙏
சமையல் சோடா உப்புடன் சர்க்கரை சேர்ப்பது என்பதில் வெள்ளை சர்க்கரையா அல்லது நாட்டுச் சர்க்கரையா என்று கூறும்படி கேட்டுக்கொள்கிறேன் ஐயா. மிகத்தேவையான பதிவு. நன்றி ஐயா.
ஐயா, தினமும் காலை மலம் கழித்தும், மீண்டும் மீண்டும் ஓயாமல் வயிறு கலக்கல் ஏற்படுகிறது. இது எதினால் என்று தெரியவில்லை ஐயா. இதற்கு ஒரு மருந்து கூறுங்கள் ஐயா.
ஊருக்கு போகிறப்ப எல்லாம் சாப்பாட்டில் மருந்து கலந்து வைத்து விடுகிறார்கள்...சாப்பாடே செல்ல மாட்டிக்கிறது..தெரிந்தும் போகாமல் இருக்க முடியவில்லை... மருந்து எளிதில் வெளியேற வழி சொல்லுங்க ஐயா...
சாப்பிட்ட உணவில் ஏதேனும் ஒவ்வாமையோ சந்தேகமோ இருந்தால் 10 மிளகைத் தூள் செய்து சிறிது வெல்லம் கலந்து சாப்பிட்டு விடவும்.இடுமருந்தாயினும் இருக்கும் இடம் தெரியாது போகும். நன்றி!நல்வாழ்த்துக்கள்!!
ஐயா நீங்கள் தரும் குறிப்புகள் அனைத்தும் பயன் அளிக்க கூடியது மிக்க நன்றி ஐயா
ஐயா முதுகு தண்டு பிரச்சினை பற்றி L4L5 bulge க்கு மருத்துவம் கூறுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அனைவருக்கும்.
அய்யா எனக்கு வயிறு உப்புசம் செரிமானம் அஜீரணம் சாப்பாடு மூக்கில் வந்துவிடுகிறது ஆஸ்துமா சாப்பிடும் போது நாக்கை கடித்துக்கொல்வது மூலம் தயவு செய்து கூறுங்கள் நன்றி
Thank u 🙏🙏
மூலம் குணமாக சித்த மருத்துவத்தில் குறிப்புகள் இருந்தால் சொல்லுங்கள் ஐயா
ஐயா endha Chanel ah kuduthuruppanga..... துத்தி இலை .... மூலத்திற்கு best medicine....
ஐயா வயிரு குத்தல் சரி ஆகுமா ஐயா..... reply plsss😢
Bulky polycystic left ovary,
Haemorrhagic cyst in Right ovary (28ml),
Small anterior Wall intramural Fibroid. ஐயா இவற்றிற்கு விளக்கமும் மருத்துவ குறிப்பு வீடியோவில் சொல்லுங்க ஐயா நான் உங்கள் மருத்துவத்தை பின்பற்றுவேன் நோய் குணமாகும். But nan unmarried 22 age ippadi problem iya enakku vasathi illai sivagangai Dt arukil chinna kiramam iya unga maruthuva kurippukkaga I'm waiting iya please iya 🙏🙏🙏🙏
சமையல் சோடா உப்புடன் சர்க்கரை சேர்ப்பது என்பதில் வெள்ளை சர்க்கரையா அல்லது நாட்டுச் சர்க்கரையா என்று கூறும்படி கேட்டுக்கொள்கிறேன் ஐயா. மிகத்தேவையான பதிவு. நன்றி ஐயா.
வெள்ளை சர்க்கரையையே சேர்க்கலாம்.நன்றி!நல்வாழ்த்துக்கள்!!
@@sakthysubramani3223 நன்றி ஐயா.
உணவுக்கு முன் பின் சொல்லவில்லை ஐயா எவளவு தண்ணீர் சொல்லவில்லை
ஐயா, தினமும் காலை மலம் கழித்தும், மீண்டும் மீண்டும் ஓயாமல் வயிறு கலக்கல் ஏற்படுகிறது. இது எதினால் என்று தெரியவில்லை ஐயா. இதற்கு ஒரு மருந்து கூறுங்கள் ஐயா.
ஐயா, இடுமருந்து வைத்து ஒரு மாதம் மேல் ஆகி விட்டால், அதை எப்படி முறிக்க முடியும்? ஏதேனும் நாட்டு மருந்து தங்களிடம் இருக்கிறதா?...
ஊருக்கு போகிறப்ப எல்லாம் சாப்பாட்டில் மருந்து கலந்து வைத்து விடுகிறார்கள்...சாப்பாடே செல்ல மாட்டிக்கிறது..தெரிந்தும் போகாமல் இருக்க முடியவில்லை... மருந்து எளிதில் வெளியேற வழி சொல்லுங்க ஐயா...
சாப்பிட்ட உணவில் ஏதேனும் ஒவ்வாமையோ சந்தேகமோ இருந்தால் 10 மிளகைத் தூள் செய்து சிறிது வெல்லம் கலந்து சாப்பிட்டு விடவும்.இடுமருந்தாயினும் இருக்கும் இடம் தெரியாது போகும். நன்றி!நல்வாழ்த்துக்கள்!!
@@sakthysubramani3223 மிக்க நன்றி ஐயா
🙏
அடிக்கடி நெஞ்சு கரப்பு உள்ளது மருத்துவம் கூறவும்