The doctrine of prayer || ஜெபம் என்பது என்ன? || Tamil Bible Study

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #biblestudy #gospel #tamilmessage
    #gospeltime #spritual #christianmessages
    #gospel #ungalsinthanaiku
    ஜெபங்கள் இயேசு கிறிஸ்து நாமத்தில் ஏறெடுக்கப்பட வேண்டும். யோவான் 16:23

    ஜெபங்கள் எளிமையாக இருக்க வேண்டும். மத்தேயு 6:5
    ஜெபங்கள் ரகசியமாக இருக்க வேண்டும். மத்தேயு 6:6
    ஜெபங்கள் தாழ்மையோடு ஏறெடுக்கப்பட வேண்டும். லூக்கா 18:9-14
    ஜெபங்கள் தேவனோடு உள்ள நல்ல உறவின் அடிப்படையில் இருக்க வேண்டும். மத்தேயு 6:14-15
    ஊக்கத்துடன் ஜெபிக்க வேண்டும். லூக்கா 11:5-9
    Thanks for watching.....❤️ Brother and Sister
    If You Like this video please Comment Share it with your friends and keep supporting...
    Pray for Us
    God bless you...❤️
    Contact:
    Bro. Ezekiel
    9444447744,.73973312322

ความคิดเห็น •