48 வது நாள் சுபகாரியம் நடக்கும் கேள்/Shirdi sai baba advice in tamil/Sai Motivation/Sai appa bless

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @mahasubbiah6890
    @mahasubbiah6890 2 ปีที่แล้ว +50

    Hi, Nilani sir intha vedio parthu nanum try panna serious na ethir parthathu nadanthuruchu. Ungalodathu vedios Enaku neraya nambikkai koduthurukku🙏 Thank you so much Sis. Love you😍😘

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 2 ปีที่แล้ว +135

    சாய் அப்பா சொந்தவீடு கட்டவேண்டும் 🙏🙏🙏 ஓம்சாய்ராம் ஜெய்சாய்ராம் 🙏🙏 எல்லோருடைய வேண்டுதல்களும் நிறைவேற்ற வேண்டும்🙏🙏🙏🙏

    • @PonKokilam
      @PonKokilam 2 ปีที่แล้ว +2

      சாய்ராம்!!! அப்பா! உன் நெஞ்சில் அணைத்து தோல் தட்டிக் கொடுக்க வேண்டும் அப்பா!!🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @abirami6648
    @abirami6648 ปีที่แล้ว

    Ungal varthaiye oru positivity iruku my dear akka... ♥

  • @sujathat7453
    @sujathat7453 2 ปีที่แล้ว +76

    என் மகள் திருமணம் மிக சிறப்பாகா நடத்தி கொடுத்தது நன்றி சாய் அப்பா

  • @rathnathangam
    @rathnathangam ปีที่แล้ว

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் சாய் அப்பா நல்ல மணப்பெண் அமைய வேண்டும்

  • @priyadharshinikannan4094
    @priyadharshinikannan4094 2 ปีที่แล้ว +46

    என் அம்மா நலமுடன் வாழ வேண்டும் சாய் அப்பா 😭🙏🙏😭

  • @mohanapriya8620
    @mohanapriya8620 2 ปีที่แล้ว

    Anaku selva saranum 🙏🏼🙏🏿🙏🏼🙏🏿🙏🏼🙏🏿🙏🏼🙏🏿🙏🏼🙏🏿🙏🏼

  • @selviselvi420
    @selviselvi420 2 ปีที่แล้ว +19

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏 நான் மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றேன் இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @sarshwathivinothkumar.selv9680
    @sarshwathivinothkumar.selv9680 ปีที่แล้ว

    Om. Sai appa an mahanuku thrumanam nadaka ventum

  • @madhusri2155
    @madhusri2155 2 ปีที่แล้ว +3

    Hi akka ,,after 2 yrs of struggle epo than pregnancy home test positive nu vathuchu ana enum Dr kita confirm panala ,,plzz pray for me pregnancy confirm aganum and papa Nala growth oda safe ah pathu adukanum ,,pray for me akka

  • @mariayeeratimuthu831
    @mariayeeratimuthu831 ปีที่แล้ว +1

    Saiyappa mikka magilchi nandri appa en appavin amutha vhakku indha adhiyen punniyam pannirukken nandringga saiyappa Ellam unggal vhalikhatiya muraigal.........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💞

  • @selvisatha2100
    @selvisatha2100 2 ปีที่แล้ว +87

    அப்பா எங்கள் நாட்டில் ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து நாட்டில் அமைதிநிலவனும்
    ஓம் சாய் ராம்

  • @thilagavathythilaga7738
    @thilagavathythilaga7738 2 ปีที่แล้ว

    ennodei pana pirachanei ningkanum..nan santhosamana valkei vazlanum appa..om sai ram

  • @iyappanbrunthaiyappanbrunt6446
    @iyappanbrunthaiyappanbrunt6446 2 ปีที่แล้ว +5

    அப்பா நானும் பிருந்தாவும் சேந்து வாழனும் அப்பா 😭😭😭😭😭அவள ஏங்கிட்ட இருந்து நிரந்தரமா பிருச்சுராதீங்க அப்பா ....அவள் வீட்டில் அவளுக்கு தவறாக எதுவும் நடந்திராம பாத்துக்கோங்க அப்பா 😭😭😭😭மனசு ரொம்ப பயத்திலையே இருக்கு அப்பா .....தைரியத்தை கொடுங்க அப்பா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @iyappanbrunthaiyappanbrunt6446
      @iyappanbrunthaiyappanbrunt6446 2 ปีที่แล้ว

      @@azeesgaming6064 நன்றி சகோதரி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @iyappanbrunthaiyappanbrunt6446
      @iyappanbrunthaiyappanbrunt6446 2 ปีที่แล้ว

      @@azeesgaming6064 அவள பிருஞ்சு 2வருசம் ஆச்சு Sister இன்னைக்கு வரை யாரையும் நெனச்சு கூட பாக்க முடியல ...... ரொம்ப உன்மையா இருந்துட்டோம் அதுதான் தெய்வம் பிருச்சு வச்சு பாக்குறாங்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭என்றாவது ஒரு நாள் நானும் என் காதலும் வெற்றி பெருவோம் Sister 😭😭😭😭

  • @omshakti8731
    @omshakti8731 ปีที่แล้ว

    Om sai appa en maganukku viraivil thirumanam nadakkavendum

  • @sujathat7453
    @sujathat7453 2 ปีที่แล้ว +34

    சாய் அப்பா எனது மகள் கூடிய விரைவில் தாய்மை அடைய அருள் புரிய வேண்டும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @vidhyavidhya8908
    @vidhyavidhya8908 2 ปีที่แล้ว +4

    Sai appa enoda venduthal niraiveranum sai appa 🙏 om Sai Ram 🙏

  • @saraswathysa8447
    @saraswathysa8447 ปีที่แล้ว

    நன்றி சாய் ராம்

  • @rathnathangam
    @rathnathangam ปีที่แล้ว

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

  • @devayanirajandran613
    @devayanirajandran613 2 ปีที่แล้ว +6

    ✨🌎🕉❤️🙏🏻♥️♥️🦋🙇🏻‍♀️🙇🏻‍♀️Sai appa nengal than thunai Sai appa sathguru sainathaa potri potri Sai appa 🦋❤️🙏🏻🙏🏻♥️♥️🕉🌎🌎

  • @thenusuresh7453
    @thenusuresh7453 2 ปีที่แล้ว +8

    Sai appa engaluku oru kuzhanthaiya kudunga sai appa... En mamaku neenga than thunaiya irunthu enga kadan prachanailam seekiram theerthu vaikanum sai appa...
    Om sai ram 🙏
    Jai sai ram 🙏

    • @sas9730
      @sas9730 ปีที่แล้ว

      Sai appa will fulfill your wishes

  • @vishnupriya3483
    @vishnupriya3483 2 ปีที่แล้ว

    Baba neenga tha avaruku puriya veikanum en kita pesa um sandai poganum Om sai ram pls save me a d my family

  • @nathiyasurya499
    @nathiyasurya499 2 ปีที่แล้ว +59

    நிம்மதியும் சந்தோசத்தையும் கொடுங்க அப்பா 🙏🏻🙏🏻🙏🏻நன்றி அப்பா 🫂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kaarthi4665
    @kaarthi4665 ปีที่แล้ว

    Appa en kastathuku nalla Valli kamiga appa mamiyar kida irruthu viduthalai tharugal appa om Sai ram jai Sai ram

  • @kumarlakshmi3455
    @kumarlakshmi3455 2 ปีที่แล้ว +15

    ஓம் சாய்ராம் அப்பா நீங்களே துணை 🙏🙏🙏🙏

  • @kspreethi
    @kspreethi 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ சாய் சற்குரு ஸாஷாத் பரப்பிரமஹ் தஸ்மைஸ்ரீ குருவே நமஹ 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @suganthim4332
    @suganthim4332 2 ปีที่แล้ว

    Nandriii Sai appa ...

  • @kmythili3054
    @kmythili3054 2 ปีที่แล้ว +4

    மைதிலி - எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் சாய் அப்பா🙏

  • @tmeenakshithukkaram9382
    @tmeenakshithukkaram9382 ปีที่แล้ว

    Om sai naan seikarama thaimai adaiya vendom sai appa

  • @nivinivetha9682
    @nivinivetha9682 2 ปีที่แล้ว +16

    அப்பா 🙏🙏🙏 அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் 🙏🙏🙏 என் பிரச்சினைகள் சிக்கல்கள் அனைத்தையும் சரி செய்து எனக்கும் அரவிந்திற்கும் விரைவில் திருமணம் நடத்தி தாருங்கள் அப்பா 🙏🙏🙏 எனக்கு துணையாக இருங்கள் 🙏🙏🙏 நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் 🙏🙏🙏 ஓம் சாய் ராம் 🙏🙏🙏 சாயே துணை 🙏🙏🙏

    • @aravindhajay1033
      @aravindhajay1033 ปีที่แล้ว

      Kavala padama irumu . Sai appa irukanga nammala sethu vaipanga ❤🖤😭😭 om sai ram🙏🙏🙏

  • @olivemart5029
    @olivemart5029 2 ปีที่แล้ว +1

    Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg 2 ปีที่แล้ว +12

    ஓம் சாய்ராம் என் மகனுக்கு நல்லபடியாக கைகுணமாக வேண்டும் சாய் அப்பா❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @tamilselvi6725
    @tamilselvi6725 2 ปีที่แล้ว +4

    Om sai ram jei sai ram ❤en vazhai ungal kaiyil ulladhu sai appa💕

  • @father1879
    @father1879 2 ปีที่แล้ว

    En mamma selvarasu ennodu sernthu vazha nee tham yenaku arul puriya vendum kadavule om sai ram...jey sai ram avare ennai thedi vara vendum kadavule om sai ram...jey sai ram en kashttam kurainthu santhooshathaiyum nimmathiyaiyum kodu kadavule om sai ram...jey sai ram 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @daluvignaes1538
    @daluvignaes1538 2 ปีที่แล้ว +4

    Om Sai Ram Appa 🙏🙏🙏
    Jai Sai Ram Appa 🙏🙏🙏
    என் ஆசை நிறைவேற வேண்டும் என் வாழ்க்கைக்கு நல் வழி காட்டுங்கள் அப்பா 🙏🙏🙏
    நல்ல ரிசல்ட் வர வேண்டும் 🙏🙏🙏

  • @pakurjan8202
    @pakurjan8202 2 ปีที่แล้ว

    ஒம் சாய் ராம்

  • @vinujanm8516
    @vinujanm8516 2 ปีที่แล้ว +8

    ஓம் சாய் ராம் என் தங்கை தி௫மணத்திற்காக வேண்டுகிறோம் நல்லபடியாக தி௫மணம் நடக்க வேண்டும் ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏

  • @vaidegisuruthi9406
    @vaidegisuruthi9406 ปีที่แล้ว

    En magal 10 th exam ezhuta poranga Sai appa nenga en ponnu thunaiya irukanum ava nalla padichu neraiya mark edukanum om sai ram🙏🙏🙏

  • @kiruthikroshan2081
    @kiruthikroshan2081 2 ปีที่แล้ว +3

    💐💐💐ஓம் சாய்ராம் ஸ்ரீ சாய்ராம் 💐💐💐சினேகா சங்கரபாண்டியன் திருமணம் பெற்றோர் விருப்பதுடன் நடைபெற வேண்டும் அதற்கு சாய் அப்பா ஆசிர்வதிக்க வேண்டும் 💐💐💐🙏🙏🙏 என் ஓட்டுமொத்த நம்பிக்கை சாய் அப்பா மட்டும் தான் 🙏🙏🙏

  • @kaminivijayakumar3255
    @kaminivijayakumar3255 ปีที่แล้ว

    Om Sai Ram. Surely I will try. I am already a hard core Sai devotee

  • @suriyaprakashd5554
    @suriyaprakashd5554 2 ปีที่แล้ว +38

    எனது மகன் சிவா பத்தாம் வகுப்பு தேர்வை எந்த தடையும் இன்றி எழுதி அதிக மதிப்பெண் பெற பிராத்தனை செய்யுமாறு வேண்டுகிறேன் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏

    • @ammu-de8ue
      @ammu-de8ue 2 ปีที่แล้ว

      Hi

    • @meenakshi8252
      @meenakshi8252 2 ปีที่แล้ว

      கிஷோர்குமார் 12 வகுப்பு எழுதி முடித்துவிட்டான் நல்ல கல்லூரியில் சேர்த்து படிக்க அதிக மதிப்பெண் பெற்று நல்ல நிலை இருக்க உங்கள் ஆசி ஓம்சாய் ராம் .

    • @rathnabai7104
      @rathnabai7104 ปีที่แล้ว

      En magan kawshik 10th padikiran avanum nandraga exam eluthi nalla mark edukanum vendikonga Sai ram 🙏 Jai Sai ram Appa 🙏

    • @nandhithanuts9485
      @nandhithanuts9485 ปีที่แล้ว

      Why neenga unga maganukkaaga Venda maateeengala. Petra thaiyoda prayerukku power vera edhuvum illa

    • @ramadossgeetha8514
      @ramadossgeetha8514 ปีที่แล้ว

      ஓம் சாய் அப்பா 🙏

  • @sudhasivakumar6158
    @sudhasivakumar6158 4 หลายเดือนก่อน

    சாய் அப்பா என் மருமகள் தாய்மையை அருள் புரிய வேண்டும்.

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 2 ปีที่แล้ว +3

    Om sai ram Sri sai ram 🌹🌹🙏🙏 Nandri sai appa 🌹🌹🙏🙏 Om sai ram Sri sai ram 🌹🌹 Anbe sai 🌹🌹🙏🙏

  • @indhumathi2738
    @indhumathi2738 2 ปีที่แล้ว +7

    Nandri Sai appa 🙏 Happy Tuesday Nila sis 🌺 Thank you Nila sis intha parigaram 2020 le nenga solirkenga sis apave nan senjan knjm nala matram irunthuchu but prathama mukurtham time le seyala ini antha time le pandren . Sai appa asservathathodu anaivarin prathanaium nalapadiya niraiveranum 🙏 Om Sai Sri Sai Jai Jai Sai Ram 🌺🙏🙏🙏

  • @sivakumari1431
    @sivakumari1431 ปีที่แล้ว

    Sai Appa ennudaya thangachiku veedu katta Nan ethiparkira panam kidaka arulpuinga sai Appa Om sai ram jai sai ram

  • @lathav5585
    @lathav5585 2 ปีที่แล้ว +37

    சாய் அப்பா எங்கள் பையன் திருமணம் விரைவில் நடக்க அருள் செய்யுங்கள் சாய் அப்பா 🙏🙏🙏

  • @Punitha8081
    @Punitha8081 2 ปีที่แล้ว +33

    ஓம் சாய் அப்பா துணைநன்றி சாய் அப்பா என் வாழ்க்கையில் சீக்கரம் அதிசயத்தை நிகழ்த்தி தர வேண்டும் சாய் அப்பா 🙏🕉🙏💛💜

  • @madhumitha207
    @madhumitha207 2 ปีที่แล้ว +5

    என் மன குழப்பத்தே தீர்த்து வைங்கள் சாய் அப்பா🙏🙏 இல்லாரும் நல்லா இருக்கனும் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏🕉️🕉️

  • @vijilolita9170
    @vijilolita9170 2 ปีที่แล้ว

    My chellakutty appa'ku kodana kodi nandri 🙏🙏🙏appa enoda kannan mama foreign poirykanga nga thn avanga koodave irunthu nalla padiya pathukanum plzzz appa anga mama'ku sikrame job kidaikanum appa plzz appa🙏🙏mama return vanthathum enkum kannan mama'kum uga aasirvathathoda parents permission'oda nalla padiya marg nadakanum appa😍😍uga miracles'kaga watng appa 🌹🌹thnk u luv u soooo much appa and all chellakutties universe chellakutty 🌈🌈🌈ohm sai ram appa ❤❤❤

  • @anurathnam2874
    @anurathnam2874 2 ปีที่แล้ว +17

    Today my son is doing his GCSE exam blessing him pass the exam 🙏🙏🙏🙏 om sairam

    • @karunambalsivasamy1476
      @karunambalsivasamy1476 ปีที่แล้ว

      சாய் அப்பா என் மகனுக்கு 38வயது ஆகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை சீக்கிரம் திருமணம் ஆகவேண்டும் எனக்கு அருள் தாருங்கள் ஓம் சாய் அப்பா

  • @suganyalakshmi9717
    @suganyalakshmi9717 2 ปีที่แล้ว +9

    Om Sairam Jai Sairam 🙏🙏🙏Good morning Nilaani sissy....Happy Tuesday to all💐💐Sai appa ean appa enga Kooda pesanum ashirvatham pannunga sai appa....Nandri Sai appa 🙏🙏🙏

  • @dr.g.k.r4450
    @dr.g.k.r4450 2 ปีที่แล้ว +11

    Om sai ram, clear view regarding the information. Great to have you my sister... Om sai ram...

  • @murugaphupathi4369
    @murugaphupathi4369 ปีที่แล้ว

    Thanks you sai omsairam sainathainamaha sai yea thuni🙏🙏🙏

  • @saivani0230
    @saivani0230 2 ปีที่แล้ว +4

    Om Sai Ram 🙏🏻😔

  • @nalinis3907
    @nalinis3907 ปีที่แล้ว

    என்மகனுக்கு விரைவில்
    திருமண ம் நடக்க வேண்டும் 🙏

  • @karthikamurugesan4324
    @karthikamurugesan4324 2 ปีที่แล้ว +4

    Om sai ram

    • @radhabalaji7423
      @radhabalaji7423 2 ปีที่แล้ว

      Om Sairam. En magal amrithvuku sekiram thirumanam koodivara arul puriungal. Sai appa nin thiruvadi pannithwn potri

  • @Reshkuttykvp
    @Reshkuttykvp 2 ปีที่แล้ว +4

    Om Sai Ram appa.🙏🙏🙏🙏💐💐💐💐 ஓம் சாய் ராம் அப்பா.🙏🙏🙏🙏💐💐💐💐

  • @kesavaneswari1121
    @kesavaneswari1121 ปีที่แล้ว

    சாய் அப்பா என் மகனின் திருமணம் தடை நீங்கி நல்ல முறையில் நடக்க வேண்டும்.

  • @Ammakutty4
    @Ammakutty4 2 ปีที่แล้ว +3

    ஓம் சாய் ராம் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சாய் அப்பா என் வாழ்க்கைக்கு நீங்களே பொறுப்பு சாய் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthuharish583
    @muthuharish583 2 ปีที่แล้ว

    Om sairam Sai Appa engaloda ella problem unga kaladiyela samarpikkiren sai appa engaluku neengale thunai sai appa ethirigal thollai engaluku athikam avarkal engaluku thollai tharnga Sai Appa

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 2 ปีที่แล้ว +8

    ஓம் சாய் ராம் 😭🙏பிரவின் கண்ணன் க்கும் 🤴& மாரி செல்வம் க்கும் 👸கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் 😭😭😭😭😭🙏😭😭😭😭😭

  • @yashvinagarajan8214
    @yashvinagarajan8214 2 ปีที่แล้ว

    Clear explanation superb

  • @priyaprajen8678
    @priyaprajen8678 2 ปีที่แล้ว +5

    Sai appa... innaiku ennoda son 11 the exam attend panna poran.. Please shower your blessings on my son appa 🙏🙏🙏

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 2 ปีที่แล้ว

    Thank you.

  • @mahesdoll6246
    @mahesdoll6246 2 ปีที่แล้ว +4

    Om sai ram 🙏...sai appa nanu enoda husband um family prblm la pirinju kastapaduro seikram onu senthu valanu sai appa neegale engaluku kulanthayaga pirakanu sai appa 🥺🙇🙏...om sai ram 🙏🙏🙏.....

  • @aananthapria3719
    @aananthapria3719 2 ปีที่แล้ว +5

    Om sai ram 🙏jai sai ram 🙏nalla exam eludhanum sai appa 🙏 neenga dhan thonaiya irukanum sai appa 🙏 nalla padiya veedu katanum sai appa 🙏

    • @Sai_anitha
      @Sai_anitha 2 ปีที่แล้ว

      Omsairam yelarum nalartukanu🙏🙏🙏 sairam kandepa unga vendudhan nambo sainatha appa nervethe tharuvar omsairam omsairam solene erungo sairam

  • @tharsh77
    @tharsh77 2 ปีที่แล้ว

    Appa unkala than mulumaija nampi irukkiran appa ennoda pet lakkija kaanom appa aval enka irunthalum neenga than avaloda kuuda irunthu avala enkidda kondu vanthu serkkanum appa please appa om sai ram jei sai ram appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pavithrap2777
    @pavithrap2777 2 ปีที่แล้ว +4

    சக்திவேல் - பவித்ரா எங்களை தயவு செய்து ஒன்னு சேர்த்து வையுங்கள் சாய் அப்பா 😭😭😭என் சக்திவேல் மனசு மாறனும்ப்பா 🙏🏻🙏🏻🙏🏻எங்களுடைய இருவீட்டார் சம்பந்ததுடன் நடத்தி தாருங்கள் சாய் அப்பா 😭🙏🏻😭 உங்களையே நம்பி உள்ளேன் நல்வழி காட்டுங்கள் சாய்அப்பா ப்ளீஸ்😭😭😭🙏🏻

  • @lajyolalitha4629
    @lajyolalitha4629 ปีที่แล้ว

    சாய்ராம் 🙏🙏🙏

  • @padmavathisankar5097
    @padmavathisankar5097 2 ปีที่แล้ว +33

    என் மகள் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் சாய் அப்பா நல்ல மணமகன் அமைய வேண்டும் சாய்🙏🙏🙏

    • @therisavari6741
      @therisavari6741 2 ปีที่แล้ว +1

      Yen oru sathankulam name savari

    • @premajayaprakash3346
      @premajayaprakash3346 ปีที่แล้ว +1

      உங்கள் பெண் திருமணம் முடிந்ததா

    • @premajayaprakash3346
      @premajayaprakash3346 ปีที่แล้ว

      உங்கள் பெண் திருமணம் முடிந்துவிட்டதா

    • @SenthilKumar-gy9dh
      @SenthilKumar-gy9dh ปีที่แล้ว

      உங்கள் பெண்ணின் திருமண வாழ்கை அமைய இறைவனை வேண்டுகிறேன் 🙏

    • @sasikala6019
      @sasikala6019 ปีที่แล้ว

      என் மகள் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் சாய் அப்பா நல்ல மணமகன் அமைய வேண்டும் சாய்🙏🙏🙏🙏🙏❤

  • @sarasunda5401
    @sarasunda5401 ปีที่แล้ว

    Thanks!

  • @premalathats1738
    @premalathats1738 2 ปีที่แล้ว +36

    என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து தரவேண்டும் சாய் அப்பா ‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shantisrinivasan903
    @shantisrinivasan903 2 ปีที่แล้ว

    Om Sai appa my son ku Nalla varan amiyanum appa new house kadika vaali kattungha appa om Sai appa

  • @omsairamjaisairam8184
    @omsairamjaisairam8184 2 ปีที่แล้ว +11

    Nallathe Nadakkatum sai Appa. Thadaigal thangalgal yellame vilagatum. Yellarayum bless pannunga sai Appa. Nanmaigal perugattum 🤗🤗🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤😘😘🤝

  • @Ramyasans85
    @Ramyasans85 ปีที่แล้ว

    Santhosh Ramya marriage parents samathathudan nadakanum Sai appa😭😭🙏🙏🙏🙏🙏om sri Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว +16

    சாய் அப்பா வாங்க சாய் அப்பா வாங்க குழந்தை பாக்கியம் அருளும் சாய் அப்பா எங்களை ஆசிர்வாதம் பண்ணுக சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏😘😘😘😘

  • @witoldwietecha6876
    @witoldwietecha6876 2 ปีที่แล้ว

    Sairam. Pls BABA help me to settle my debts soon. Thank you. BABA.

  • @srinithimohanraj9620
    @srinithimohanraj9620 2 ปีที่แล้ว +4

    Nandri nilaani intha parigaram sonnathuku
    Om sai ram 🙏 🙏 🙏 🙏

  • @akalyav2207
    @akalyav2207 2 ปีที่แล้ว

    Romba thanks sai appa... Enaku solution koduthute irukinga... Na try pandren... Om sai ram 🙏 om sai ram 🙏 on sai ram 🙏

  • @jayaramanjalu5275
    @jayaramanjalu5275 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்
    நான் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும்
    ஓம் சாய் ராம்

  • @shanmugasundaram2315
    @shanmugasundaram2315 2 ปีที่แล้ว +7

    Thank you so much Om Sairam jai sai ram 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @devikamala755
    @devikamala755 2 ปีที่แล้ว

    நன்றி சாய் சகோதரி இந்த பதிவு எங்கள்ளுக்கு நல்ல பதிவு நன்றி சாய் சகோதரி நன்றி

  • @johngirish64
    @johngirish64 2 ปีที่แล้ว +4

    I have put all my problems to Sai Appa … he only has to resolve my problem… om Sai Appa

  • @ganthianbuanbuselvi5507
    @ganthianbuanbuselvi5507 2 ปีที่แล้ว

    சாய் அப்பா என்னை சுற்றி இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கி இறையருள் மற்றும் குருவருள் பெற்றுநீளாயுள் மற்றும் நிறைசெல்வம்ஓங்கிவாழவேண்டும்.உறவினர்களுடன்இணக்கமானஉறவுவேண்டும்.நல்தொருவீடுகட்டிகுடிபோகவேண்டும்.உடன்பிறந்தவர்கள்மற்றும்அவர்களதுஅன்புக்குழந்தைகளும்வளமாகவாழவேண்டும்.என்மகள்நலமாகவாழவழிகாட்டவேண்டும்.பாபாசரணம்.

  • @janardhanan3462
    @janardhanan3462 2 ปีที่แล้ว +6

    Om SaiRam..pls save me. Pls save my life..pls save my sister's family..pls save my mother..

  • @hamsaveniv8198
    @hamsaveniv8198 2 ปีที่แล้ว

    Enaku manasuku pidicha mari nala mapla kedaikanum .... Seekiram mrge aaganum ...om sai ram 🙏🙏

  • @susilap4004
    @susilap4004 2 ปีที่แล้ว +4

    Om Sai Ram 🙏 Sai appa ennaku ya Balu Mama vannum Sai appa ennodu sathu vainga Sai appa 🙏🙏🙏😭

  • @rajeevsunthar3321
    @rajeevsunthar3321 2 ปีที่แล้ว

    Om sai ram
    Enakuk enka appa kum erukira pirachana sari akonum sai appa..

  • @m.muthiah892
    @m.muthiah892 2 ปีที่แล้ว +3

    En family sukku 100 ah broken agi irrukkuthu
    En husband and children happy ah onna irrukkanum
    Please bless us SAIRAM
    SAIRAM OMSAIRAM
    Please SAIRAM
    JAISAIRAM

  • @jagathkrishna2835
    @jagathkrishna2835 2 ปีที่แล้ว

    Om Sai Ram 🙏 Nandhini ❤️ Sankara Manikandan vegu sikiramaga ungal asirvathathudanum thunaiyodum nallapadiyaga thirumanathai neengal tha thunaiya irunthu nadathi vaikkanum appa 🙏 ennoda Sankara Manikandan ♥️ i vegu sikiramaga nallapadiyaga thadammari sentra idathil irunthu manam matri ennudan vegu sikiramaga nallapadiyaga nirantharamaga serthu vainga appa 🙏 ennoda Sankara Manikandan ♥️ vegu sikiramaga nallapadiyaga ennaiyum jagathyum kutittu poganum ennai nallapadiyaga thirumanam seiya vendum arul puringa appa 🙏 Othiram problem la irunthu ennai vegu sikiramaga nallapadiyaga nirantharamaga Kappathunga appa 🙏 ennoda karamakalai pavangalai mannithu vegu sikiramaga nallapadiyaga ennoda venduthalai niraivettri thanga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lekha-fj6fz
    @lekha-fj6fz 2 ปีที่แล้ว +3

    Om Sai Ram.....♥️😘💯✨

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @rr_edits6046
    @rr_edits6046 2 ปีที่แล้ว +4

    🙏🌼🙏Ohm Sai Ram jai sai ram 🙏🌼🙏 Ennaku nalla padiya thirumanam thadai Negi kalayanam nadakanum sai appa 🙏 nega than ennaku eppodhum thunaiya irukanum sai appa 🙏 ellarum nalla irukanum sai appa 🙏 ennoda health issues lam sekirama sari aganum sai appa 🙏🌼🙏

  • @LKDEVIL243
    @LKDEVIL243 6 หลายเดือนก่อน

    Eanaku poorana arogyam kedachiruchi... nandri sai ram...

  • @jeevithasekar5860
    @jeevithasekar5860 2 ปีที่แล้ว +4

    Nalla paiyan,manathirku piditharpol thirumana vazhvu viraivaga Amaiya vendum sai Appa🙏🙏🙏

  • @Jayalakshmi-rg1qf
    @Jayalakshmi-rg1qf 2 ปีที่แล้ว

    Om sai ram .baba enn peyannuku kalyanam chikiram nadaka babave vendikaren

  • @paramasivan4107
    @paramasivan4107 2 ปีที่แล้ว +4

    Appa Appa 😭😭😭🙇🏻‍♀️🙏🙏🙏 Om Sai ram Om Sai ram 😭😭😭🙇🏻‍♀️🙏🙏🙏🌺🌼🌼🌸

  • @raninaslime599
    @raninaslime599 2 ปีที่แล้ว +6

    Om Sai Ram❤🙏
    Sai appa always with us❤🙏
    I'm financially freedom sai appa..

  • @mylathalsakthivel5091
    @mylathalsakthivel5091 ปีที่แล้ว

    Sai appa en maganin thirumanam nalla padiyaaga nalla ponna amaiyavum Sai appa om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumari1431
    @sivakumari1431 2 ปีที่แล้ว

    En thirumanm Nalla padiya nadakanum sai Appa nandri sai Appa